நேரடி நெல் விதைப்பில் முதல் முக்கியமான 15 - 45 நாட்களில் செய்ய வேண்டியவை..?? | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 24

  • @KmsSakuntala
    @KmsSakuntala 2 หลายเดือนก่อน +3

    🎉❤useful information🎉All the best💯👍

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  2 หลายเดือนก่อน +2

      நன்றி 🙏 அம்மா

  • @Thalaa-k4x
    @Thalaa-k4x 4 วันที่ผ่านมา +2

    Thanks🙏 for information thank you🙏🙏 very much sir

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  4 วันที่ผ่านมา

      மகிழ்ச்சி

  • @nanba332
    @nanba332 2 หลายเดือนก่อน +3

    🎉super bro very good👍

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  2 หลายเดือนก่อน +1

      Thank you so much 👍

  • @hariprakash1309
    @hariprakash1309 2 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன்.. அண்ணா 1 வருட தென்னை வாங்கி நடவு செய்யலாமா 2.5 வருடத்தில் காப்பு வரும் ரகம் சொல்லுங்கள் அண்ணா

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  2 หลายเดือนก่อน +2

      மகிழ்ச்சி தம்பி தென்னம்பிள்ளை தை மாதம் போடலாம் ஒரு வருட தென்னம்பிள்ளை போடுவதை விட காக்கா மூக்கு தென்னம்பிள்ளை போடுவது சிறந்தது நெட்டை குட்டை பேராவூரணியில் நாங்கள் வாங்கி வந்து போட்டோம் கஜா புயல் அடித்த பொழுது மூன்று வருடங்களில் காய்ப்புக்கு வந்து விட்டது ஐந்து வருடங்களில் தேங்காய் வெட்டலாம் எல்லா மரங்களிலும் அந்த மாதிரி பார்த்துக் கொள்ளவும் தம்பி

  • @natrajramachandran8316
    @natrajramachandran8316 2 หลายเดือนก่อน

    நாத்து பாவும் முறை பற்றிய video போடுங்கள்

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  2 หลายเดือนก่อน

      வீடியோ நமது சேனலில் உள்ளது பார்க்கவும் மறுபடியும் ஒன்று போடுகிறோம்

  • @prabhuastro1311
    @prabhuastro1311 2 หลายเดือนก่อน +1

    Kalai kolli adiththu ethunai nal kalithu thaneer kattanum Anna ?

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  2 หลายเดือนก่อน

      களைக்கொல்லி அடித்து அடுத்த நாளே தண்ணீர் கட்டலாம் தம்பி பெயர் அடிக்கும் பொழுது ஒதுங்காமல் நடிக்க வேண்டும் அடித்த இடத்திலேயே அடிக்க கூடாது

  • @vadivasalbabu
    @vadivasalbabu 2 หลายเดือนก่อน

    விதைப்பு முறையில் வேம் மற்றும் ராலி கோல்ட் போடலாமா

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  2 หลายเดือนก่อน

      யூரியா பொட்டாஷ் பயன்படுத்தலாம் நெல் நுண்ணூட்டம் போடலாம் வேம் விலை அதிகம்தான்

  • @SivaKumar-xc4bm
    @SivaKumar-xc4bm 2 หลายเดือนก่อน

    Zing sulphate சேர்த்து யூரியா கலந்து அடிக்கலாமா

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  2 หลายเดือนก่อน +1

      செய்யக்கூடாது மணலில் கலந்து தான் போட வேண்டும்

  • @sameer1995-c2x
    @sameer1995-c2x 2 หลายเดือนก่อน

    bbt ipo enna rate anna

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  2 หลายเดือนก่อน +1

      தம்பி மார்கழி தை மாதம் தான் அறுவடை வரும் அப்பொழுதுதான் சரியான விலை தெரியும் அறுவடைவரும் பொழுது சொல்கிறோம்

  • @FRONTIER_KNIGHT
    @FRONTIER_KNIGHT หลายเดือนก่อน

    என்ன களை கொல்லி?

    • @Kmsfarm100k
      @Kmsfarm100k  หลายเดือนก่อน

      கவுன்சில் ஆக்டிவ்

  • @TopChefs
    @TopChefs 4 วันที่ผ่านมา

    நிதானமா நின்னு ஒரு செடியில் எத்தனை தூர் என்று காட்டாமல், சும்மா ஒடிகிட்டே எதுக்கு இந்த விடியோ? மேலிருந்து பார்த்தால் எல்லாம் பச்சை தான், என்ன வித்யாசம் என்பது தான் நமக்கு தேவை, மகசூல் என்ன என்பது போன்ற விபரங்களும் சொல்லுங்கள்