சார் அருமையான பதிவு விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் விளக்கமாக நெல் சாகுபடி பற்றி துல்லியமாக சொன்னதற்கு என் மனமார்ந்த நன்றிகள் சார் நான் நெல் விவசாயத்தில் மிகமோசமான நஷ்டத்தை சந்தித்து வருகிறேன் தங்களின் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சார்
தெளிவான உரை தங்களுக்கு நன்றி
சார் அருமையான பதிவு விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் விளக்கமாக நெல் சாகுபடி பற்றி துல்லியமாக சொன்னதற்கு என் மனமார்ந்த நன்றிகள் சார் நான் நெல் விவசாயத்தில் மிகமோசமான நஷ்டத்தை சந்தித்து வருகிறேன் தங்களின் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சார்
🎉🎉😢
😮விவாசிகளுக்கு மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு.அருமை
சார் நன்றி
எல்லாரும் ஏற்றுக்கொள்ள கூடிய அருமையான விளக்கம்🙏
🤝 Thanks dear professor Babu, very very informative presentation, an useful ready reckoner for all agriculturists. 🤗😇🙏💐🎊
Excellent presentation clearly explained the facts and methods of agricultural cultivation. 👌😇🤗👏🤝❤️🎊🙏💐
Thanks sir
Well explained
Nalla Tips sir😊😊😊
அருமையான பதிவு சார் எல்லோரும் பின்பற்றி வந்த நல்லது
Thk u sir
நெல்லுக்கு நடவுசெய்து எத்தனாவது நாளில் ஹீமிக் கரைசலை தெளிக்க வேண்டும்?
அருமையான தகவலை தந்ததற்கு நன்றி
Sir super information, thank you🙏🙏🙏
Really you are very clear about the cultivation. I am also interested to do this methods and learning more from your advice. Thanks sir
சார் நீங்கள் விவசாய பின் கடவுள் என்றே கூறலாம் தெளிவான விளக்கம் நன்றி
பல கோடி
Super sar
👍👍👍👍
Super sir
Super nalla thaleva sonenka thanks
பாய் விதைப்பில் உரம்எப்படி போடுவது
உரம் கட்டாயம் என்பது சரிய
How can we spray herbicides by hands without using power spray sir?
Sir நாங்கள் உரம் போடாமல் BPT நெல் விதப்பு செய்து விட்டோம்
தாங்கள் எனக்கு அறிவுரை கூற முடியுமா
இது ஒரு பழைய முறை தற்போது ஆள் பற்றாக்குறை காரணமாக அனைவரும் இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்புக்கு மாறிவிட்டார்கள்.அது பற்றிய விபரம் தேவை
Babu sir.. congratulations sir..
😊🎉
🙏🙏
🎉
Super. Sir. Thank you 🎉
😊😅
😅 jungle picture 4:44 4:44 😅 4:44 😊
😅 English
பூ வரும் பருவத்தில் யூரியா போட்டால் நெல் சலசலப்பு ஏற்ப்படாதா
கண்டிப்பாக சலசலப்பாகும்
But alavu kammi dhaan podalaam