History of Maruti | மாருதி மோட்டார்ஸின் கதை | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.พ. 2022
  • இந்தியர்களின் மனம் கவர்ந்த கார் பிராண்டான மாருதி காரின் கதை இந்திய அரசியலோடு பின்னிப்பிணைந்தது.
    The Story of Maruti has a larger influence in Indian politics and economy
    #marutimotors #marutihistory #bigbangbogan #bcubers
    ___________
    Thanks for Sponsoring the Video
    Nivetha E Academy
    Scale Your Business Online
    Download the app now
    bit.ly/3sGqABM
    Use coupon code "BCUBERS22" for upto 50% discount on courses
    For Further Details Contact
    nivethamurali.in
    Book Appointment
    Ad Partner
    Pickmyad
    pickmyad.com
    ____________
    To shop at www.angi.in
    use the below link to get 10% discount
    angi.in/discount/bcubers10
    ____
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
    _____
    Sources
    Books
    The Maruti Story: How A Public Sector Company Put India On Wheels
    R C Bhargava
    amzn.to/3gNj56q
    Online
    Go Mechanic
    bit.ly/3oM7EQD
    Autoriders
    History of Maruti - Autoraiders
    Motoraids
    bit.ly/3GRBh9m
    _____
    For Advertisements - contactbogan@gmail.com

ความคิดเห็น • 608

  • @varunprakash6207
    @varunprakash6207 5 หลายเดือนก่อน +5

    1:09 Maruti Suzuki 2:22 Sanjay Gandhi dream 4:49 Maruti motors 8:45 Indira Gandhi govt 9:18 Emergency 13:04 Suzuki company 15:34 Maruti 800 16:02 1st car 🚗 delivery 18:01 maruti cars History of Maruti Suzuki by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @jayarajprasad6011
    @jayarajprasad6011 2 ปีที่แล้ว +9

    ஒரு சின்ன தனிமனிதனுடைய கனவு எல்லோருக்குமானதாய் எப்படி நாட்டையே அழகாய் மாற்றி இருக்கு!.. சுவாரஸ்யம் நிறைந்த மாருதி வரலாறு இனிமை நண்பா.
    தொடரட்டும் உங்கள் தேடல் பயணம்
    எல்லோருக்குமானதாய். வாழ்த்துக்கள் 🙏

  • @world2viewsystem637
    @world2viewsystem637 2 ปีที่แล้ว +18

    Super Bro, மாருதி கார் ஒரு இந்தியா அரசலா உருவாக்கப்பட்டதுனு கேக்கும் போது ஆச்சிரியமாவும் வியப்பாவும் இருக்கு….. Thank your your information... Information is Wealth.!!!!!!

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 2 ปีที่แล้ว +83

    Revolution in history:
    1. Cuba revolution
    2. German revolution
    3. Chinese cummunist revolution
    4. Industrial revolution
    5. Iranian Revolution
    6. American Revolution
    7. The Haitian Revolution
    8.young Turk Revolution
    9. Taiping Rebellion
    10. Glorious Revolution
    11. Russian revolution
    12. French revolution
    Brief sollunga bro

  • @abusalih7226
    @abusalih7226 2 ปีที่แล้ว +27

    எந்த ஒரு வரலாற்றையும் மிக நுட்பமாக திறைமையாக எடுத்து செல்வதில் நீங்கள் மிகவும் கைதேர்ந்தவர். வாழ்த்துகள்

    • @forthidiot4297
      @forthidiot4297 2 ปีที่แล้ว

      வரலாறு திறமை

    • @forthidiot4297
      @forthidiot4297 2 ปีที่แล้ว

      சொல்வதில்

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 2 ปีที่แล้ว +9

    மாருதி காரின் கதையை மிகவும் விரிவாகவும், சுவாரசியமகவும் கூறியிருக்கிறீர்கள். நன்றி.

    • @sivaerode05
      @sivaerode05 2 ปีที่แล้ว

      tata-vin valarchikku muttukattai pottathu con. thaan. india-vil car companikalai varaea vidaamal seiththea andraya fiat company muthalali thaan kaaranam.... yengalai pondra nadu nilaiyaalarkalukku theriyum.....

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr 2 ปีที่แล้ว +10

    அருமை அண்ணா.
    அப்போதைய இந்திய தனியார் செய்ய கூடிய மகிழுந்து தயாரிப்பை அரசு உருவாக்கியது.
    இப்போதைய இந்திய அரசு நிறுவனங்களை எல்லாம் தனியார் நிறுவனமாக மாற்றுகிறது.
    நல்ல காணொளி அண்ணா

    • @ajaykannan1323
      @ajaykannan1323 2 ปีที่แล้ว +2

      That leftist policy followed by Indian Govt failed terribly at 1991..Afterwards India moved to Open market..After 1991 all successive govts following the privatization policy...Also Tamilnadu govt companies have occurred a loss of around 27000 crores..Indain govt / TN govt have to change the HR policy of govt companies like Hire and fire else they cannot survive..

    • @ananthkumar4923
      @ananthkumar4923 2 ปีที่แล้ว +3

      எந்த அரசு மாருதியை சுஸுகிக்கு விற்றதுனு கொஞ்சம் தேடி படிங்க

  • @thangarajp4587
    @thangarajp4587 2 ปีที่แล้ว +18

    Recently(1 month before), I bought new Baleno car... without knowingly history. but, i got full histroy... Thank you ji...

  • @hariharankg6210
    @hariharankg6210 2 ปีที่แล้ว +14

    மாருதி காரின் வரலாறும் வளர்ச்சியும். மிக அருமையாக சொல்லப்பட்டது
    ஆனால் ஒரு குறை. மாருதியின்
    முன்னே ற்றத்துக்கு அரும் பாடுபட்டவர் ஒரு தமிழன்.
    சேர்மனாக பணி புரிந்த திரு வி. கிருஷ்ணமூர்த்தி. அவர் பெயர் குறிப்பிடப் படவில்லை

  • @Sunny-ll8pz
    @Sunny-ll8pz 2 ปีที่แล้ว +81

    Maruti 800 is not a car ,it’s an emotion ❤️

  • @haris11222
    @haris11222 2 ปีที่แล้ว +61

    நண்பா charles darwin and உயிர் பரிணாமம் பத்தி சொல்லுங்க... ❤

    • @mohanakannan1989
      @mohanakannan1989 2 ปีที่แล้ว +3

      Yen nee poi padichi therinjiko

    • @suryakumar6413
      @suryakumar6413 2 ปีที่แล้ว

      @@mohanakannan1989 ஒரு

    • @paramarajshankar4289
      @paramarajshankar4289 2 ปีที่แล้ว +1

      @@mohanakannan1989 6666

    • @bjchera1922
      @bjchera1922 2 ปีที่แล้ว

      Yes

    • @bharanidharan1279
      @bharanidharan1279 2 ปีที่แล้ว

      @@mohanakannan1989 uwtrefssdedrk4quaneujefawrselgfrggfgsgutufgggttftvguaTggqrvddyq7ewds1htdezsasw5wtefthlawrqsqa6eseqwqweifhfeafsrdggsdaegawd6686o677967998863rbaaaedadrdaewfrs66w5r45

  • @thinagarrajakano610
    @thinagarrajakano610 2 ปีที่แล้ว +15

    I'm always getting motivated when you talk about biography/brand.
    Getting informatic when talk about insects and animals.
    Getting wondering when talking about foods..
    2 videos on Tuesday and Friday with 20mins are satisfying.

  • @johnisaac3107
    @johnisaac3107 2 ปีที่แล้ว +80

    நண்பா மகேந்திரா நிறுவனத்தைப் பற்றி வீடியோ போடுங்க

    • @mutakanu
      @mutakanu 2 ปีที่แล้ว +2

      Mahindraen urvanadu mega suvarasiyama irukum

    • @yasikarasan
      @yasikarasan 2 ปีที่แล้ว +2

      ஆம் வேண்டும் ஆனந்த் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்

    • @rameshkarthick6653
      @rameshkarthick6653 2 ปีที่แล้ว

      Mahandra pathi solunga bro

  • @sharva_12
    @sharva_12 2 ปีที่แล้ว +73

    Bro it has been 1year since I started watching your channel never you disappointed us Ur always my Favourite ❣️❣️#bcubers

    • @BigBangBogan
      @BigBangBogan  2 ปีที่แล้ว +6

      Thank you so much 😀

    • @user-yy6jt2ct5f
      @user-yy6jt2ct5f 2 ปีที่แล้ว

      @@BigBangBogan யானை 🐘

    • @travelsofvelu6860
      @travelsofvelu6860 2 ปีที่แล้ว

      @@user-yy6jt2ct5f ethana videos potrukarulla ongalala oru video 20 minutes ku poda mudiyuma

    • @jayakumarramalingam250
      @jayakumarramalingam250 ปีที่แล้ว

      bro, please

    • @jayakumarramalingam250
      @jayakumarramalingam250 ปีที่แล้ว

      bro. நீங்கள் இதைவிட முக்கியபமாக இதனை பதிவு செய்யவும்
      எந்த விதமான உதவியும்
      இல்லாமல் கோவையில்
      g.d. Naidu அவர்கள் இதற்கு முன்னரே உற்பத்தி செய்து
      அதனை அழித்து விட்டார்.
      இதற்கென கோவை போத்தனூர்ல் வாங்கிய இடம்
      உள்ளது.
      இந்த தகவலை பகிரவும்.

  • @surishivam6
    @surishivam6 2 ปีที่แล้ว +1

    வணக்கம் மிக அருமையான தெளிவான பேச்சு தடையில்லாத வார்த்தைகள் அனுபவம் மிகுந்த அற்புதமான மனிதர் வாழ்த்துக்கள்

  • @sridharr4251
    @sridharr4251 2 ปีที่แล้ว +7

    1982 83 களுக்கு பின் வெளி வந்த தமிழ் படங்களில் மாருதி 800 பழைய முதல் மாடல்களை பார்க்கலாம் (சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்).
    Maruthi 800 was a revelation and a revolution.👍👍

  • @jamesnadar300
    @jamesnadar300 2 ปีที่แล้ว +7

    என்னுடைய மாருதி 800 இப்போது 21 ஆண்டு அடி எடுத்து வைத்திருக்கிறது இப்போது வரை நம்பகத்தன்மையான வண்டி இப்போதுகூட தொலைத்தொடர்பு பயணம் கூட நாங்கள் செய்வதுண்டு

  • @rkmaheshgowri4607
    @rkmaheshgowri4607 2 ปีที่แล้ว +5

    கண் கலங்க வைத்த பதிவு

  • @vibewithmusic666
    @vibewithmusic666 2 ปีที่แล้ว +14

    Brother : நன்றியுள்ள உயிரினம் நம்ம நண்பன் நாய பத்தி பேசுங்க

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 ปีที่แล้ว +3

    I was watching an interview of Jagdish Khattar ( former chief of Maruti Udyog ) couple of years back. In that interview, he said that when Maruti wanted to make a car for Indians in india, they didn't know what kind of car might suit or prefer Indians (whether a big car or a medium sized car ),.so for the first time in the history of Indian market research, they painstakingly did a public market survey and got the feed back from the Indian public. The result was so astonishing to the contrary to what they wanted to manufacture. Overwhelming public response was that they actually wanted a SMALL car and not a long heavy built big family car. And so they shortlisted to partner with suzuki and the rest is history.....

  • @rajendranbv8427
    @rajendranbv8427 6 หลายเดือนก่อน +1

    Very beautiful narration n even d Company can't give such ! I am 66 n know d history little bit since there was no medias as now !! True as u said all !!!Such narrations r very needed !❤❤❤

  • @divyaramachandran6335
    @divyaramachandran6335 2 ปีที่แล้ว +2

    Unga channel patha Oru nalla book padicha feel iruku. Eavlavo Peru naraya vishayam paththi pesuranga aana athu sariyana purithal irukathu aana Neenga pesura vitham explain pandra Murai romba nalla iruku nalla puriuthu..... Arputham. Melum nalla vishayangala pagirungal. Vazhthukal 🙏

  • @ravichandran-mb6fn
    @ravichandran-mb6fn 2 ปีที่แล้ว +1

    மாருதி சுசுகி நிறுவனத்தைப் பற்றி நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை அண்ணா..
    கதை கேட்பது போல் 25 நிமிடம் நேரம் போனதே தெரியவில்லை அண்ணா.. 👌👌👌

  • @karthikchan7492
    @karthikchan7492 2 ปีที่แล้ว +7

    என்னடா பொழுது போச்சே ஆள காணோமேன்னு பாா்த்தேன். வந்துட்டாரு, நம்ம அறிவை ஆயில் சா்வீஸ் பண்ண. வருக வருக.

  • @paranjothi5040
    @paranjothi5040 2 ปีที่แล้ว +1

    இன்னைக்கும் மாருதி 800 பொக்கிஷமாக தான் பார்க்கப்படுகிறது 😍😍😍😍,.....
    Video vera level 👌👌👌👍,.....

  • @babuselvaraj2959
    @babuselvaraj2959 2 ปีที่แล้ว +18

    It has been so many sweet memories about maruti 800 for 80s kids, we called maruvati during our childhood days.

  • @mugil9949
    @mugil9949 2 ปีที่แล้ว +1

    அண்ணா, ரொம்ப நன்றி, இதுவரை தெரியாத மாருதி suzuki வரலாற்றை தெளிவாக, எளிமையாக புரிய வைத்ததற்கு 💐💐💐👏👏👏.

  • @Kavithomas_Engineer
    @Kavithomas_Engineer 2 ปีที่แล้ว +4

    It's better to know our history, the way your narrating is amazing, quite impressed by your videos for last 6 to 7 months. Thank you very much.

  • @Ansarali.1994
    @Ansarali.1994 2 ปีที่แล้ว +4

    20:55 யானைக்கும் அடி சறுக்கும்😍😍😍

  • @sureshraj1353
    @sureshraj1353 2 ปีที่แล้ว +5

    Hi bro மூங்கில் மரங்கள் பற்றி வீடியோ போடுங்க. மரம் தான் நாட்டின் வளர்ச்சி பயனுள்ளதாக இருக்கும்.

  • @nagarathinamnagamuthu2659
    @nagarathinamnagamuthu2659 2 ปีที่แล้ว

    மாருதி காரின் வரலாறும் வளர்ச்சியும். மிக அருமை. Thank you !

  • @ashwinivinayagam1143
    @ashwinivinayagam1143 2 ปีที่แล้ว +12

    After a long time i am watching good informative content... I have watched all your videos in 2 days and now i am watching it again... If possible please post 2 videos in a week...
    All the best... 👍

    • @BigBangBogan
      @BigBangBogan  2 ปีที่แล้ว +2

      we already posting 2 videos per week bro, Tuesday and Friday.

    • @ashwinkumar3889
      @ashwinkumar3889 2 ปีที่แล้ว

      @@BigBangBogan thala nee ena purest form of single ah😅 nala name ah padi thala adhu ashwini. Ashwini na girl 😁

  • @krishnaraj-fu3ri
    @krishnaraj-fu3ri 2 ปีที่แล้ว +4

    Coimbatore shanthi social service பற்றி பதிவிடவும் தோழா. நல்ல உதாரணம்

  • @rajendranv4327
    @rajendranv4327 2 ปีที่แล้ว +1

    மாருதியின் கதை விவரம் அருமை நன்றி

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +3

    One of my favourite informative channel is Big bang bogan 😁😁😁👍👍👍 asathureenga anna. 😍😍😍❤️❤️👍👍👍 Well done 😊👍

  • @rainbowtps
    @rainbowtps 2 ปีที่แล้ว +1

    Bro last two months I am watching ur videos and almost watched more then 100 videos in short period thank u for giving the history.

  • @trichymahesh1
    @trichymahesh1 2 ปีที่แล้ว

    Superb information Boss. Very clear information. Keep up the good work

  • @r_m_n_17
    @r_m_n_17 2 ปีที่แล้ว +3

    Maruti Suzuki Swift Dzire Tha Vechu Irukom 8 years a Oru Problem kuda vanthathu illa Inaki tha therinju kiten Maruti Was Started by Indian Government nu Thank for the information bro 😍

  • @kamalakannanelangovan1663
    @kamalakannanelangovan1663 2 ปีที่แล้ว +15

    Bro velupillai prabharan pathi solunga bro

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 ปีที่แล้ว

    Excellent coverage & content. Congratulations

  • @subbumohan6490
    @subbumohan6490 2 ปีที่แล้ว +10

    சகோ இலங்கை பொருளாதாரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க

    • @srilanka4071
      @srilanka4071 2 ปีที่แล้ว

      Apdi ondu irukka sl a

    • @subbumohan6490
      @subbumohan6490 2 ปีที่แล้ว

      @@srilanka4071 இருந்தா செல்லுங்க

    • @kumarapandi479
      @kumarapandi479 2 ปีที่แล้ว

      அதான் சினாகாரனுட்ட. அடகு வச்சுட்டிங்கிலே போடுரதுக்கு என்னருக்கு

    • @subbumohan6490
      @subbumohan6490 2 ปีที่แล้ว

      @@kumarapandi479 ஏதோ நான் அடகு வைத்தமாதிரி சொல்லுறீங்க சகோ

    • @kumarapandi479
      @kumarapandi479 2 ปีที่แล้ว

      @@subbumohan6490 சும்மா தமாசு 😁😆

  • @subburajm3934
    @subburajm3934 2 ปีที่แล้ว

    உங்கள் தகவல்கள் அருமை அண்ணா...மாரூதியின் சரியான தொலைநேக்கு பார்வை....

  • @hidhayathullah3959
    @hidhayathullah3959 2 ปีที่แล้ว +1

    Really Amazing explanation 👍🏻

  • @naveenshankar4493
    @naveenshankar4493 2 ปีที่แล้ว

    Super video bro... Legendary Maruthi... ✨

  • @loginramanan
    @loginramanan 2 ปีที่แล้ว

    Superb. Excellent explanation. Infact your voice is highly suitable for PODCAST.

  • @nishanthbabu9709
    @nishanthbabu9709 2 ปีที่แล้ว

    Excellent video with great info 👏👏

  • @Mani16mk
    @Mani16mk 2 ปีที่แล้ว +4

    Bro when you have 30k subscribers I Started to watch your videos still I am waiting day by day your videos plz put weekly 3 videos.. and keep it up I am always with you 🥰

  • @MohamedFerozAPMECH
    @MohamedFerozAPMECH 2 ปีที่แล้ว

    Good information about maruthi. Thank you for uploading this video.

  • @athiratiattagasam2828
    @athiratiattagasam2828 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙏😍🔥

  • @saivenkatraman3082
    @saivenkatraman3082 2 ปีที่แล้ว +1

    Actually neenga ellarukkum car nu sollave Ratan tata voda Tata Nano idea pathi sollapporeenganu nenachen but simply surprised.
    Semma infornative

  • @mfaruk12345678
    @mfaruk12345678 2 ปีที่แล้ว +1

    Excellent Narration Bro... I inspired ..

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @VijayAnandJambulingam
    @VijayAnandJambulingam 2 ปีที่แล้ว

    Neenga vera level bro. I mean neenga, unga fluency, unga content, unga team. Well done 👏 Keep up the good work

  • @NAWINDAVS
    @NAWINDAVS 2 ปีที่แล้ว

    Semma bro..unga videos ellame very interesting and informative bro 😎..thanks for your effort .. because intha info va collect panna neenga neriya refer panni irupinga .. thanks bro ….
    Hopefully I guess next video about Jungle maker- Elephant 🐘

  • @kingkavi7849
    @kingkavi7849 2 ปีที่แล้ว +9

    யானைக்கும் அடி சறுக்கும்.
    யானைகள் பற்றி உங்கள் பாணியில் தெறிந்து கொள்ள I am waiting...🙏

  • @changeyourlifechangeyourli4965
    @changeyourlifechangeyourli4965 2 ปีที่แล้ว

    Hi Sam ,John super information
    Keep rocking❤️☺️👍

  • @krkavinsandron
    @krkavinsandron 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @vinothr9060
    @vinothr9060 2 ปีที่แล้ว

    Super videos neraya effort panni irukiga 🤝🤝🤝🤝🤝💝

  • @rmahendran5394
    @rmahendran5394 2 ปีที่แล้ว

    அருமை அருமை தம்பி... உங்கள் முயற்சி...👌👌👌

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub6040 2 ปีที่แล้ว

    arumai

  • @mohamedyasin3307
    @mohamedyasin3307 11 หลายเดือนก่อน

    Excellent explanation in detail... thanks bro

  • @goodvibes1289
    @goodvibes1289 2 ปีที่แล้ว

    Nalla pathivu ...

  • @vijayabhaskarans2332
    @vijayabhaskarans2332 2 ปีที่แล้ว

    super sir Its Amazing news keep it Thank you

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 2 ปีที่แล้ว +1

    Thalaivaaaaaa🤩🔥

  • @subhashree.rrangan404
    @subhashree.rrangan404 2 ปีที่แล้ว

    Very informative 👏 👌

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 2 ปีที่แล้ว

    Very nice thanks

  • @engr.praveen5044
    @engr.praveen5044 2 ปีที่แล้ว

    Really interesting bro.❤️

  • @rajendirann7498
    @rajendirann7498 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 2 ปีที่แล้ว

    Great sir … Nice explanation 😊💪.

  • @babupattabiraman1456
    @babupattabiraman1456 2 ปีที่แล้ว +1

    Hi Friend,
    Very nice video.A lot of facts and figures about the content is always your unique style... Very nice. Keep rocking...
    Thanks for this detailed Maruti History...,,,😀

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivision 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு.

  • @sathyashiva865
    @sathyashiva865 2 ปีที่แล้ว

    Sagodhara unga video ellamay nalla irukku 👍❤

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว

    அருமை

  • @ramassamylourdemarie1702
    @ramassamylourdemarie1702 2 ปีที่แล้ว

    Nalla pathivu💐, Mahendra niruvanathai patriyum sollunga thozhar.

  • @ajeyaraman7567
    @ajeyaraman7567 2 ปีที่แล้ว

    Very good information

  • @VigneshViki11
    @VigneshViki11 2 ปีที่แล้ว +8

    Watta a explanation 👌
    Almost your covered congress history in this video, irrespective of the video political awareness is must 👏👏👏

  • @Dan_Js
    @Dan_Js 2 ปีที่แล้ว +1

    Very informative videos. Subscribing your channel is worth!

  • @jegadheeshwaranlr7425
    @jegadheeshwaranlr7425 2 ปีที่แล้ว

    Most valuable information for automobile industry

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 ปีที่แล้ว

    Super bro semma interesting video 😍

  • @dharanieshdevaraj6756
    @dharanieshdevaraj6756 2 ปีที่แล้ว

    Hi bro, have been keep watching your videos but didn't subscribe to your channel. Today I did it. Reason I read this story long ago but your video made it more interesting and easy to understand. Even your Biriyani history, Ooty history was also amazing. True information more than that amazing and usefull information.

  • @greenfather9827
    @greenfather9827 2 ปีที่แล้ว

    நல்ல கருத்து

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 2 ปีที่แล้ว +1

    I am regularly watching your videos brother really nice
    Kind request can you elaborate about this topic
    1.largest crowd gathering in the world pathi sollunga bro
    2.Biggest challenge the world facing. History and today
    3.World biggest protest in history
    4. World. Biggest festival and entertainment in history
    5. 195 country history
    6. Death; An Inside Story: A book for all those who shall die
    Book by Sadhguru
    7. Tamil king vs Chandragupta mauriya,Dhana,Nanda ,Alexander,Sikandar,Ashoka,Akbar,Vikra maditya,Shivaji,chandra Gupta
    Types of civilization:
    Egypt, Mesopotamia (present-day Iraq and Iran), the Indus Valley (present-day Pakistan and Afghanistan), .
    Types of Muslim: history.
    sunni
    Shia Islam
    Sufism
    Wahhabism
    ______
    sadhguru jaggi vasudev vs zakir naik history

  • @mkmahendiran
    @mkmahendiran 2 ปีที่แล้ว

    Nice information anna...💖

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar 8 หลายเดือนก่อน +1

    Great

  • @nithin8527
    @nithin8527 2 ปีที่แล้ว +9

    *Feeling Very Proud To Have Maruti 800, We're Owning It For 30 Years 🚘😇❣️*

  • @randomdood414
    @randomdood414 2 ปีที่แล้ว

    Good info

  • @umanathgopal1368
    @umanathgopal1368 2 ปีที่แล้ว

    Advance wishes for 2 lakhs subscribers

  • @loguka7543
    @loguka7543 2 ปีที่แล้ว

    Super Anna 👌👌👌

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 2 ปีที่แล้ว +3

    Bro we still the same old Maruti 800 Red. Awesome car

  • @Ashwinthrock
    @Ashwinthrock 2 ปีที่แล้ว

    Super narration bro .very interesting. Nambi va anga lam namba maruti

  • @anbabalagan6521
    @anbabalagan6521 2 ปีที่แล้ว

    Valuable information 😊😊😊👍👍👍
    Can I see about Ford

  • @meenakshis4179
    @meenakshis4179 2 ปีที่แล้ว +1

    You have failed to mention Shri. V>Krishnamoorthy, former GM of Bharath Heavy Electricals and the one who made Rhe famous TIRUVARUR THER to RUN, was rhe MD of Mureiti UDYOG who made the dream of Sanjay Gandhi Realisable

  • @murugananthams1326
    @murugananthams1326 2 ปีที่แล้ว +2

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @gv.pradeepmohan
    @gv.pradeepmohan 2 ปีที่แล้ว

    Super review about suzuki 🔥💖

  • @Arunkumar_MR
    @Arunkumar_MR 2 ปีที่แล้ว

    Super speech

  • @nishanthannishanthan3541
    @nishanthannishanthan3541 2 ปีที่แล้ว

    Super speech bro

  • @sridhar4712
    @sridhar4712 2 ปีที่แล้ว +1

    I think next video is about *Elephant*
    *- யானைக்கும் அடி சறுக்கும்-*

  • @RaghuRaghu-kb1bi
    @RaghuRaghu-kb1bi 2 ปีที่แล้ว

    Super ya nee! Keep going

  • @SameerSameer-pw6qw
    @SameerSameer-pw6qw 2 ปีที่แล้ว

    Super 👍🔥 America revolution paathi oru video pannunga na.. 👍