பொட்டி வண்டி கட்டி வாரேன் பாடலுக்கு கும்மியாட்டம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • வெள்ளநத்தம் ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 650 பேருக்கு மேல் கலந்து கொண்ட மங்கை வள்ளி கும்மியாட்டம்..... ஆசிரியர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள், வெள்ளநத்தம்... அனைத்து கோவில் விசேஷங்களுக்கும் இலவசமாக கும்மியாட்ட நிகழ்ச்சி நடத்தி தரப்படும்... மேலும் அனைவருக்கும் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்.. தொடர்புக்கு :9788719998
  • บันเทิง

ความคิดเห็น • 44

  • @ramalingam3847
    @ramalingam3847 ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள் தமிழக பண்பாடு காக்கும் நமது பெண் குழந்தைகள் வளர்க

  • @harinsuresh9241
    @harinsuresh9241 ปีที่แล้ว +11

    குரல் மிகவும் அருமை
    பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமை
    இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது

    • @kanakumultimedia
      @kanakumultimedia ปีที่แล้ว

      Thank you very much

    • @SUNAAPAANA2
      @SUNAAPAANA2 ปีที่แล้ว

      ​@@kanakumultimedia entha ponnkka entha oru

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 ปีที่แล้ว +4

    தமிழர் பண்பாடு கலாச்சாரத்தை கட்டிக் காக்கும் கும்மிபாட்டு குழுவினருக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @gangadharanm4413
    @gangadharanm4413 ปีที่แล้ว +3

    கலாச்சாரம் பண்பாடுகளை
    மீட்டெடுக்கும் கொங்கு மண்டலத்தை வாழ்த்துகிறேன்

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 ปีที่แล้ว

      தோழரே எந்த ஊர் நீங்கள் உங்கள் கிராமிய கலையை பகிரவும்

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 ปีที่แล้ว +10

    வெள்ளநத்தம் சண்முகம் தலைமையில் கும்மியாட்டம் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @maheshwarisundarraj2192
    @maheshwarisundarraj2192 2 ปีที่แล้ว +6

    அருமை

  • @ramachandrancramajegan2496
    @ramachandrancramajegan2496 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் வள்ளி கும்மி குழுவினருக்கு❤❤❤❤❤❤❤❤

  • @natarajanrnatarajan7112
    @natarajanrnatarajan7112 2 ปีที่แล้ว +4

    verynice

  • @kanakumultimedia
    @kanakumultimedia ปีที่แล้ว +2

    அருமைங்க..

  • @sannamalai1257
    @sannamalai1257 ปีที่แล้ว +4

    அருமை நமது ஹிந்து கலாச்சாரம் மீட்க்க வேண்டும் ஜெய் ஹிந்து 🙏🙏🙏🙏🚩🚩🚩🚩

  • @mahalingam5793
    @mahalingam5793 ปีที่แล้ว

    Proud

  • @chithraviswanathan4991
    @chithraviswanathan4991 ปีที่แล้ว +2

    Super 🙏🙏👍👍❤️

  • @bindhumargret4730
    @bindhumargret4730 ปีที่แล้ว +2

    Super ❤️

  • @jeeyar15
    @jeeyar15 ปีที่แล้ว +1

    Very nice and excellent

  • @mahalingam5793
    @mahalingam5793 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @kkssraja1554
    @kkssraja1554 ปีที่แล้ว

    மிகவும் அருமை. உருமி சத்தம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் மிகமிக அருமையாக இருக்கும் "வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்"

  • @kalaivaniganesan3116
    @kalaivaniganesan3116 ปีที่แล้ว

    Super. Verinice

  • @kalaivaniganesan3116
    @kalaivaniganesan3116 ปีที่แล้ว +1

    Airmai.anna.valthkal

  • @SenthilKumar-gf9fr
    @SenthilKumar-gf9fr ปีที่แล้ว +1

    Very nice god gift

  • @triangleconstruction1175
    @triangleconstruction1175 2 ปีที่แล้ว +2

    Nice song

  • @m.deivasigamanim.deivasiga797
    @m.deivasigamanim.deivasiga797 ปีที่แล้ว

    Super thambi 🤩 tangam

  • @naturalhomefoods6017
    @naturalhomefoods6017 ปีที่แล้ว +1

    ❤ good

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 ปีที่แล้ว +2

    Welcome. EXCELLENT. KINDLY CARRY ON. WE WILL SAFEGUARD OUR CULTURE AND TRADITION. CONGRATULATIONS. JAI HIND. The girls dance with enthusiasm to the tune of the SINGER WELL. NIC E TO SEE AND ENJOY. KEEP IT UP AND SPREAD TO THROUGHOUT TAMIL NADU BY WHICH WE MAY FEEL PROUD OF OURSELVES AND PAY THE WAY FOR HEALTHY TRENDS AND BRING GLORY TO OUR NATION.

  • @subramanisc8839
    @subramanisc8839 2 ปีที่แล้ว +2

    சிறப்பு கலை

  • @kannankp6304
    @kannankp6304 ปีที่แล้ว

    Nice

  • @nithyamuthukumar1916
    @nithyamuthukumar1916 ปีที่แล้ว

    Anaivarin manadhaiyum thotta paadal

  • @purushothamanpurushothaman4034
    @purushothamanpurushothaman4034 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @naturalhomefoods6017
    @naturalhomefoods6017 ปีที่แล้ว

    Good

  • @govindasamym6369
    @govindasamym6369 ปีที่แล้ว +2

    Eppadiellam. Annamalai. Jathikarankal. Annamalaiyai. Muthalaka. Dudukiranka

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 ปีที่แล้ว

      அண்ணாமலையோட வளர்ச்சி எரியுதுனா.....
      கொங்கு மங்களா வாழ்த்து கேளுடா இன்னும் நல்லா எரியும்

  • @mickeystudio2241
    @mickeystudio2241 2 ปีที่แล้ว +1

    👍

  • @selvarajpalanisami2560
    @selvarajpalanisami2560 ปีที่แล้ว

    😍💥💥👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @jamunagunasekaran7259
    @jamunagunasekaran7259 ปีที่แล้ว +1

    👍👍👍🙏🙏🙏

  • @palanisamym6975
    @palanisamym6975 ปีที่แล้ว

    பாட்டு இன்னும் நல்லா பாடி இருக்கலாம்

  • @svenkatesankrtmvsvenkatesa9378
    @svenkatesankrtmvsvenkatesa9378 ปีที่แล้ว

    sera.chola.pandian.pallava.salukkian.sathavakanan.noicker.hoisalar.......ashokar.skm......❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @palaniloganathan2504
    @palaniloganathan2504 ปีที่แล้ว

    ❤❤❤❤