வள்ளி கும்மியாட்டம் | ஏலரிசி ஓவியமே | நாட்டுப்புற பாடல் | Village Kummi Dance | Trending 🔥🔥🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2022
  • வெள்ளநத்தம் ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 650 பேருக்கு மேல் கலந்து கொண்ட மங்கை வள்ளி கும்மியாட்டம்..... ஆசிரியர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள், வெள்ளநத்தம்... அனைத்து கோவில் விசேஷங்களுக்கும் இலவசமாக கும்மியாட்ட நிகழ்ச்சி நடத்தி தரப்படும்... மேலும் அனைவருக்கும் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்.. தொடர்புக்கு :9788719998
  • บันเทิง

ความคิดเห็น • 39

  • @user-kx3su3zd5g
    @user-kx3su3zd5g ปีที่แล้ว +3

    அருமையான பாடல்🎶🎤

  • @aayarpaadinatureyogarhesea3715
    @aayarpaadinatureyogarhesea3715 ปีที่แล้ว +1

    அருமை

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 ปีที่แล้ว

    அருமை பாராட்டு நன்றி

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 ปีที่แล้ว +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க பாரம்பரியங்களை 👍

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 ปีที่แล้ว

    அற்புதம்.

  • @gangadharanm4413
    @gangadharanm4413 ปีที่แล้ว +2

    அருமை அருமை.........
    பெண்களுக்கும் சமத்துவம் கொடுத்த கொங்கு சமுதாயம்

  • @thilagaraj4231
    @thilagaraj4231 2 ปีที่แล้ว +2

    Nanti. Nanri..

    • @muthusamy8853
      @muthusamy8853 ปีที่แล้ว

      சூப்பர் நீயும் இருக்கிரையா

  • @kalaivaniganesan3116
    @kalaivaniganesan3116 ปีที่แล้ว

    Very. Nice

  • @kkathirvel8683
    @kkathirvel8683 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏🙏🙏

  • @m.kanesankanesankanesan858
    @m.kanesankanesankanesan858 ปีที่แล้ว

    Very nice work welcome sir

  • @somusundram450
    @somusundram450 ปีที่แล้ว +18

    எங்கள் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்து படைத்த கொங்குத் தமிழன் வாழ்க வாழ்க

  • @hevanawithharry2808
    @hevanawithharry2808 ปีที่แล้ว +3

    Entha uruga ithu

  • @m.kanesankanesankanesan858
    @m.kanesankanesankanesan858 ปีที่แล้ว +1

    Kummi song dance pavarpul enarchi

  • @sivalisivali9700
    @sivalisivali9700 ปีที่แล้ว

    Super

  • @8.8aattamsmg.suresumusicda69
    @8.8aattamsmg.suresumusicda69 ปีที่แล้ว

    Super dance super

  • @shavink4311
    @shavink4311 ปีที่แล้ว

    அற்புதம் ங்க 🙏

  • @purushothamanpurushothaman4034
    @purushothamanpurushothaman4034 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 ปีที่แล้ว

    WELCOME. EXCELLENT. JAI HIND. KEEP IT UP FOR BRINGING GLORY TO OUR TAMILIANS AND TAMIL NADU BY SAFEGUARDING OUR CULTURE AND TRADITION. .

  • @rajeswaris9126
    @rajeswaris9126 ปีที่แล้ว +4

    ஆட்டம் போடலாம் என்று நினைக்கும் அளவுக்கு பாடிவிட்டீர்களே கவுண்டர்களே.

    • @hevanawithharry2808
      @hevanawithharry2808 ปีที่แล้ว

      நண்பர்களே என்று கூட கூறி இருக்கலாம்,சகோதரி

    • @honestlife4147
      @honestlife4147 ปีที่แล้ว +1

      @@hevanawithharry2808 சகோதரி கூறியதில் இப்போது என்ன தவறு இருக்கிறது

    • @hevanawithharry2808
      @hevanawithharry2808 ปีที่แล้ว

      @@honestlife4147 மனித இனம் nu soldreega apro ye ஜாதிய mention pandreenga

    • @honestlife4147
      @honestlife4147 ปีที่แล้ว +1

      @@hevanawithharry2808 ஒரு சமூகம் அவர்களின் கலைகளை ஆடி வருகிறது அந்த சமூகத்தின் (mention ) கலை என்று சொல்வதில் என்ன தவறு

    • @honestlife4147
      @honestlife4147 ปีที่แล้ว

      ஏங்க மனித இனம்னா ,சமூகம் இல்லாமல் போயிடுமங்க

  • @pavithradayalan3645
    @pavithradayalan3645 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். நான் பள்ளி ஆசிரியை எங்கள் பள்ளியில் நடைபெற்ற இருக்கும் பொங்கல் விழாவிற்கு தங்களின் இந்த பாடலுக்கு எங்கள் பள்ளி மாணவர்கள் நடனம் ஆட வேண்டும் ஆதலால் இப்பாடலின் நல்ல audio கிடைத்தல் உதவியாக இருக்கும்

    • @pavithradayalan3645
      @pavithradayalan3645 ปีที่แล้ว

      இப்பாடலின் audio வேண்டும்

    • @user-lx4zw7gt8h
      @user-lx4zw7gt8h  ปีที่แล้ว

      தொடர்புக்கு இருக்கல்ல அந்த நெம்பருக்கு கால் பன்னுங்க

  • @cuteangel8177
    @cuteangel8177 ปีที่แล้ว

    Entha padal varigal kedaikumungala

  • @m.kanesankanesankanesan858
    @m.kanesankanesankanesan858 ปีที่แล้ว

    Vellanattham entha district sollunga please Anna

  • @jayalakshmi-mi8vx
    @jayalakshmi-mi8vx ปีที่แล้ว

    அருமை அருமை 👌👌👌 ரஞ்சித் சார் இருக்கிற மாதிரி இருக்கு 🤔

  • @meyyappans164
    @meyyappans164 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @villagenaturenews
    @villagenaturenews ปีที่แล้ว +1

    சூப்பர்

    • @villagenaturenews
      @villagenaturenews ปีที่แล้ว

      முன்கூட்டியே தெரிவித்தால் எங்கள் யூ ட்யூப் சேனல் மூலமாக தங்கள் கும்மி பாட்டு ஆட்டம் பதிவு செய்ய வாய்ப்பு இருக்கும்

    • @eswaran4626
      @eswaran4626 ปีที่แล้ว +2

      Super verygood