உங்களின்தாய்மை உள்ளத்தை உணர்வுப்பூர்வமா நான் மிகவும் மதிக்கிறேன் உங்களோடவார்த்தைகள் அனைத்தும் பொக்கிஷங்கள் செய்யும் வேலை உண்மையாகநேசிக்கும் ஒருவர்வாழ்க அண்ணா கண்டிப்பாக நான் வணங்கும் கடவுள்உங்களை நல்ல உயரத்தில்கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது 🌾திண்டிவனத்திலிருந்து🦃
50 தாய் கோழிகளுக்கு மேல் அதிகரிக்க வேண்டாம் . நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். இப்போது உள்ளது போலவே செய்தால் நீண்ட காலம் இந்த தொழில் செய்ய முடியும் . வாழ்த்துக்கள்
முட்டைமேல் பேன்மருந்து போட்டு அடை வைத்து மேலே டிப்பர் போட்டு மூடி வையுங்கள் அண்ணா பேன் தெல்லையும் வராது கோழி முட்டையையும் உடைக்காது தீனி கொடுக்கும் போது இரண்டு அல்லது மூன்று கோழிகளை நீக்கி தீனி எடுத்தபின் அடைக்கவும் நன்றி அண்ணா
குறைவாக வளருங்கள், நல்ல லாபத்திற்கு விற்பனை செய்யுங்கள். அதிக முதலீடு போட்டால் திரும்ப எடுக்க முடியாது. நாங்கள் அதிக முதலீடு செய்து இப்போது 30lac மைனஸ். "கோழி பண்ணை போட்டால் கொட்டாய் தான் மிச்சம்" என மேற்கு மண்டலத்தில் அடிக்கடி சொல்வார்கள்.
@@-gramavanam8319 yenga ithu la ethuku lie sollanum ....one poor famil Akka suffer his family she doing own business (husband died ) if u interested help them ...she have 3 women's girls baby ....
@@-gramavanam8319 சிகப்பு மற்றும் சாம்பல் நிற காட்டு கோழிகளை வீட்டில் இனப்பெருக்கம் செய்து, தூய வளர்ப்பு இனமாக கொண்டுவர உங்களால் இயலுமா? உங்களால் முடிந்தால் தயவு செய்து செய்யுங்கள்...🙏🏼
இந்த தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான மற்றும் அனுபவ உண்மைகளை கூறி அண்ணனுக்கு வாழ்த்துக்கள். நண்பருக்கு நன்றி.
😅0
உண்மையான வருமானம் சொன்ன மைக்கு நன்றி.
எம்ஜியார் னாலே வெற்றி தானே...
பேராசையில்லா எந்த தொழிலுமே வெற்றி தான் ..
சூப்பர் ராஜா.
Bro super but மேலும் இந்த தொழில் வளர்ச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்களின்தாய்மை உள்ளத்தை உணர்வுப்பூர்வமா நான் மிகவும் மதிக்கிறேன் உங்களோடவார்த்தைகள் அனைத்தும் பொக்கிஷங்கள் செய்யும் வேலை உண்மையாகநேசிக்கும் ஒருவர்வாழ்க அண்ணா கண்டிப்பாக நான் வணங்கும் கடவுள்உங்களை நல்ல உயரத்தில்கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது 🌾திண்டிவனத்திலிருந்து🦃
Valarthu kariku anupi kolai panrathu thaimai ullama?
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் ...
🙏🙏மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி உங்கள் பதிவு அனைத்தும்சூப்பர்🙏🙏
வாழ்த்துகள் நண்பரே 🙏🙏🙏 Thanjavur உதயா
அருமை அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி 🙏
Realy his story was good with confident.. keep up..bro
unmai ulaipu uyarvu valthugal aarumaiyana pathivu menmelum valarga 💪💪💪💪💪💪
முதன் முதலாக முட்டைய பார்த்த அந்த சமயம், அப்புறமாக குஞ்சு பொரிக்கும் சமயம் ஏற்பட்ட சந்தோஷம் அளவில்லை. எனக்கும் அந்த அனுபவம் உண்டு நண்பா.
விருப்பப்பட்டு வரவங்க கண்டிப்பா ஜெய்பாங்க,அர்வகொலரா வரவங்க ஜெய்கரது கொஞ்சம் கஷ்டம்தான்
வாழ்க!...வளர்க!...
அருமையான பதிவு சூப்பர்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் உங்களின் இந்த வீடியோவும் அருமை
வாழ்த்துக்கள் ராஜா தம்பி👍👍👍💪
Super brother valthukkal,
அருமை🥰🥰
Super anna nanum 2 koli less achi ipo rendu koli ipo 8 kolikunchi iruku unna pochi putichiruku
Vazgavalamudan, muyarchi thiruvinai aagattum. 👍🤝
100percent thelivana super bathil Anna.super 👌👌👌👌
സൂപ്പർ വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ...
நல்ல பதிவு நன்றி 🤝
உங்கள் கருத்து உண்மைதான் supar
அருமை அண்ணா
4:16 unexpected bgm super anna 😊
Great Sir 🙏❤
50 தாய் கோழிகளுக்கு மேல் அதிகரிக்க வேண்டாம் . நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். இப்போது உள்ளது போலவே செய்தால் நீண்ட காலம் இந்த தொழில் செய்ய முடியும் . வாழ்த்துக்கள்
வேறு இனக் கோழிகளை இணைத்தால் கலப்படம் ஏற்பட வாய்ப்பு உண்டு . இதையே தொடர்க . வாழ்த்துக்கள்
Miga..nalla.padivu.allvinadyidan.valara.valthukal
Emgalukum.koli.kunju.vendum.eppo.kidaikum.
Super video anna makichsiya irukku 👌🎖
Super cool bro 😁😁
அருமையான பதிவு அண்ணா
Super brother
Nice video ... both the interviewer and the interviewee spoke to the point and crisp ... kudos to both... 👏👏👏
Super video anna makichsiya irukku
Super tips
Super great 👍🙏
Super 👌👍
தோல்வியை தோற்க்கடிக்க தேவைப்படும் ஓரே ஆயுதம் அனுபவம்
+ cash.
Congratulations
Hi Raja sir arumai 👌
Best of luck bro
All looks pure original siruvidai.congrats
Super anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
வாழ்த்துக்கள் சகோ நான் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பஞ்சநதிக்கோட்டை
. நீங்கள் கொடுக்கும் மருந்து பற்றி சொல்லுங்கள் .
Super❤
7:33 👌👍🏻healthy hen.
Muthalil 1 koli vanginen 8 kunchuhal porichathu ippo 8 koli 22 kunchuhal irukku veetuku muttaiyim kidaikithu.🐔🐣🐥
Amsiya masha allah chellakutty super 😍 enaku oru omelette potu kudunga 😝
Very good
Supper supper supper supper
எதர்த்தமான வீடியோ அண்ணா
Anna 1year achu oru update poduga anna oda farm ma❤😁
Congratulations bro
அந்த ஒரு வார்த்தை தான் ஹைலைட்( எவ்வளவு தடைகள் வந்தாலும் பின் வாங்குவதில்லை)
Super mama
அருமை
Bro na unga single digit subscribe nga, unga youtube varumaanam patti oru video podunga
Super
👌👌👌👌👌👌👌
Super super super
Anna mind voice : 11.43 mazhai varuthu oduda oduda video appuro eduthukala 😂😂😂😂
Suppar
Iam interested
Good
HiiAnna
Hi Anna Silambarasan
From தர்மபுரி நலமா அண்ணா
Nalam sago
My first egg joy was at the age of 7 years.
கோழிக்கு என்ன தீவனம் கொடுத்து வந்தால் நன்றாக வளரும் என்ற பதிவு போடுங்கள்
நாட்டு மாடுகளைப் பற்றி வீடியோ போடுங்க அண்ணே
ஹாய் ராஜா
Koli valarthal snake varum nu solluvadhu unmaiya pathil sollunga snake varamal Iruka enna seiya vendum
Varum sago. Safety ya pathukanum
@@-gramavanam8319 thank u
அண்ணா., உங்களை வாட்ஸாப் வழியாக தொடர்பு கொண்டேன் ஆனால் இன்னும் பதில் கிடைக்கவில்லை
🙏🙏🙏
Pen thollai ku yenna muraigalai use panreenga
Call sago
👏👍👌
👍👍👍👍👍
Endhavoor anna
Ariyalur district sago
❤❤❤❤☺️☺️☺️☺️👌👌👌
Bro vaan kozhi 1 month kozhikunju male or female eppdi bro kadupedipathu
Solgiren sago
என் ஒரு மாதகோழிகுஞ்சிகள் இறந்துகிட்டே இருக்கு f1 சொட்டுமருந்து போட்டாச்சி இருந்தும் இறந்துகிட்டே இருக்கு ரொம்ப வேதனையானது இருக்கு
சரியாகிவிடும் சகோ
இது சிறு விடைக் கோழியா ? சோனாலி கிராஸ் கோழி மாதிரி இருக்கு
கோழி செட்டில் பேன் தொல்லை அதிகமாக உள்ளது... மருந்து கூறவும் சகோ அவசரம்....
Notix ஒரு பவுடர் இருக்கு....ஒரே நாள் ல பேன் போய்டும்....என் அனுபவம்
@@suriyabalu9601 கோழி மேல் இருக்கும் பேனுக்கு notex பவுடர் ok bro.. ஆனால் செட்டில் உள்ளது..
@@vinothkumarp3856 cybermethin எறும்பு மருந்து தூவி விடவும்
Call sago
கருங்கோழிஅடைக்காக்குமா
இல்லை சகோ
முட்டைமேல் பேன்மருந்து போட்டு அடை வைத்து மேலே டிப்பர் போட்டு மூடி வையுங்கள் அண்ணா பேன் தெல்லையும் வராது கோழி முட்டையையும் உடைக்காது தீனி கொடுக்கும் போது இரண்டு அல்லது மூன்று கோழிகளை நீக்கி தீனி எடுத்தபின் அடைக்கவும் நன்றி அண்ணா
சரிங்க சகோ
100th like
Unga oorla siruvedai tha famous ohhh . Erode covai side Peruvedai tha bro famous.
MG Ramachandran
MGR
👍👌👌👏👍
அண்ணா இன்குபேட்டருக்கு மின்சாரம் அதிகமா செலவாகுமா
மேனுவல் இங்குபேட்டர் கு குறைவாக தான் வரும் சகோ
@@-gramavanam8319 நன்றி அண்ணா
11.35 mazhai
ராசா ,3. மாத கோழிகுஞ்ஞுகள் தற்போது அதற்க்கு அம்மை வந்துள்ளதுஎண்ண செய்யலாம்
Call sir
ஒரு நாள் குஞ்சு விலை ?
50rs
@@-gramavanam8319 1 month chick
குறைவாக வளருங்கள், நல்ல லாபத்திற்கு விற்பனை செய்யுங்கள். அதிக முதலீடு போட்டால் திரும்ப எடுக்க முடியாது. நாங்கள் அதிக முதலீடு செய்து இப்போது 30lac மைனஸ். "கோழி பண்ணை போட்டால் கொட்டாய் தான் மிச்சம்" என மேற்கு மண்டலத்தில் அடிக்கடி சொல்வார்கள்.
Video channels most support only particularly district ppl only why ?
Ungaluku therinthavargal erunthal sollunga sago
@@-gramavanam8319 therinthavanga sonna video make pannuvangala
@@truesayers2811 original la eruntha kandippaga sago
@@-gramavanam8319 yenga ithu la ethuku lie sollanum ....one poor famil Akka suffer his family she doing own business (husband died ) if u interested help them ...she have 3 women's girls baby ....
சிறுவிடை என்பது சிகப்பு காட்டு கோழிக்கும் லகான் கோழிக்கும் உண்டான களப்பினம் என்பது குறித்த உங்கள் கருத்து?
வீடியோ விரைவில் வரும் சார்
@@-gramavanam8319 சிகப்பு மற்றும் சாம்பல் நிற காட்டு கோழிகளை வீட்டில் இனப்பெருக்கம் செய்து, தூய வளர்ப்பு இனமாக கொண்டுவர உங்களால் இயலுமா? உங்களால் முடிந்தால் தயவு செய்து செய்யுங்கள்...🙏🏼
@@MPKS09 சிகப்பு மற்றும் சாம்பல் நிறக் கோழி என்று எதைச் சொல்றீங்க ஒரிஜினல் சிவப்பு மற்றும் சாம்பல் நிறக் கோழி எங்கே கிடைக்கிறது
@@-gramavanam8319 விரைவில் தயவுசெய்து தெளிவுபடுத்தவும் சகோதரரே
.🙏🙏👌👍🏿
Nattu koli venum
Call sago
மிக மிக கொடுமை. இத்தனை கோழிகளை ஒரு சிறு பரப்பில் அடைப்பது. அவைகளுக்கு நிற்க கூட இடம் இல்லை. காற்று வரவும் பக்கங்களில் வழி இல்லை.