🐓25 தாய்கோழிகள்! மாதம் 15 ஆயிரம்! சோதனை வெற்றி! கிராமவனம் சிறுவிடை வளர்ப்பு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 190

  • @sjriyazahamedsjriyazahamed7966
    @sjriyazahamedsjriyazahamed7966 9 หลายเดือนก่อน +52

    அரியலூர் ராஜா அருமை ராஜா. 15,000 ரூபாய் வருமானம் போதும்என்கிறீர்கள். போதும்என்றமனமே பொன்செய்யும் மருந்து

  • @puhazhm8586
    @puhazhm8586 8 หลายเดือนก่อน +9

    அருமை சூப்பர் அண்ணா ஒங்க வீடியோவ தினமும் பாப்பனா எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

  • @sathyavarma4919
    @sathyavarma4919 9 หลายเดือนก่อน +18

    நானும் உங்களை போல வாழ ஆசைப்படுகிறேன் அண்ணா

  • @pratheeppratheep756
    @pratheeppratheep756 9 หลายเดือนก่อน +10

    சூப்பர் ராஜா உங்க சோதனை முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் கலர்கலரா கோழிகளை பார்க்க அழகா இருக்கு நீங்க ரெண்டுபேரும் சூப்பர்

  • @Palamedumohan-hn8jo
    @Palamedumohan-hn8jo 9 หลายเดือนก่อน +17

    சூப்பர் தம்பி நல்ல வார்தைகள் அருமையாக சொன்னீங்க நானும் விரைவில் கோழி வளர்க்க ஆசை தம்பி விரைவில் உங்களிடம் கோழி வாங்கி வளர்பேன் தம்பி உங்கள் வார்த்தை எங்களை போன்றவர்களை ஊக்குவிக்கின்றன வாழ்த்துக்கள் வாழ்க வளர்க மேலும் மேலும்🌹🌹🌹🌹🌹🌹

  • @shanmugaperumalponraj8262
    @shanmugaperumalponraj8262 9 หลายเดือนก่อน +11

    உங்களை பார்த்து நானும் கோழி வளர்க்க் ஆரம்பித்து விட்டேன் அண்ணா ❤❤❤❤❤

  • @baskarboomi7143
    @baskarboomi7143 5 หลายเดือนก่อน +11

    போதும் என வாழும் வாழ்க்கை முறை எத்தனை அழகு. எனக்கும் ஆசைத்தான் துபாய் வந்து அடிவைத்தாச்சு கடவுள் வாய்ப்பு கொடுத்தால் இதுபோன்று அமைதியான வாழ்வு வாழனும்

  • @aachiaachi8719
    @aachiaachi8719 หลายเดือนก่อน +1

    அருமையான தொழில் , எதார்த்த பேச்சு, நன்றி

  • @farm-fu8yx
    @farm-fu8yx 9 หลายเดือนก่อน +20

    ராஜா அண்ணா நான் உங்கள் ரசிகன் தினமும் உங்க விடிவோ வ போட்டு பார்பேன் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் சிவகுமார்

    • @-gramavanam8319
      @-gramavanam8319  9 หลายเดือนก่อน +1

      😊🙏

    • @petlover1147
      @petlover1147 9 หลายเดือนก่อน +1

      Anma location sollunga

  • @Dhanamdhanamrojaroja
    @Dhanamdhanamrojaroja 5 วันที่ผ่านมา

    வாழ்ந்தால் உங்களை போல் வாழ வேண்டும்

  • @Dhanamdhanamrojaroja
    @Dhanamdhanamrojaroja 5 วันที่ผ่านมา

    உங்கள் சிரிப்பு அழகு

  • @EshwariMagii
    @EshwariMagii 8 หลายเดือนก่อน +8

    யோவ் ஒனரே சூப்பர்யா கோழி பாஷை 😅

  • @everflash4886
    @everflash4886 7 หลายเดือนก่อน +3

    அருமையான வாழ்க்கைமுறை.

  • @Galipayasin-el3tv
    @Galipayasin-el3tv 8 หลายเดือนก่อน +2

    Anna vera level anna neenka. Unka ulaippukku thankuntha vedri🔥

  • @BASHYAMMALLAN
    @BASHYAMMALLAN 9 หลายเดือนก่อน +4

    🙏👍🤝🎊💐 வாழ்க வளமுடன்.
    அன்புடன் ... பா.மல்லன்

  • @NirmalaB-f6h
    @NirmalaB-f6h 7 หลายเดือนก่อน +8

    கோழியை குடும்ப நபர்கள் போல் நடத்தும் தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @mahendranmahendran3459
    @mahendranmahendran3459 9 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @gkamalakannan-nz8pm
    @gkamalakannan-nz8pm หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

  • @shahalith5942
    @shahalith5942 3 วันที่ผ่านมา

    Bro super
    Keep doing well ❤❤❤❤👏👏👏

  • @amirtharajanrajan335
    @amirtharajanrajan335 9 หลายเดือนก่อน +5

    Raja good evening. So nice to view a full content video of your own farm. Your present strategy of selling 3 months old chicken is so good. Hoping to meet you soon.
    All the very best 💐

  • @govindhasamyE-kp5bc
    @govindhasamyE-kp5bc 9 หลายเดือนก่อน +17

    சீனியர்களை பார்த்துவிட்டு ஜூனியர் நானும் மூணு கோழி வாங்கி வந்து விட்டு வளர்க்கிறேன்

  • @DineshKumar-dw9nl
    @DineshKumar-dw9nl 9 หลายเดือนก่อน +4

    நண்பரே வெயில் காலத்தில் நோய் வராமல் இருப்பதற்கு என்ன மருந்து பயன்படுத்து கிரீர்கள்

  • @Dhanamdhanamrojaroja
    @Dhanamdhanamrojaroja 5 วันที่ผ่านมา

    Neenga very like

  • @VijayKutty-hb6ek
    @VijayKutty-hb6ek 3 หลายเดือนก่อน

    👌👌👌👌❤️❤️❤️வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉

  • @justinraj-mv2rt
    @justinraj-mv2rt 9 หลายเดือนก่อน +2

    அருமை சகோ

  • @mmr3690
    @mmr3690 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா❤❤❤

  • @Miska-f6v
    @Miska-f6v 4 หลายเดือนก่อน

    சூப்பர் நா அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 1 comand

  • @prasannabalasundaram2756
    @prasannabalasundaram2756 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @baskar6017
    @baskar6017 9 หลายเดือนก่อน +2

    Valthugal 👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍😻

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 9 หลายเดือนก่อน +1

    Good vlog good information on poultry farm...

  • @muthupsk3823
    @muthupsk3823 9 หลายเดือนก่อน +5

    brother உங்கள் இருவர் video பாதீதா கவலை மறந்து விடும்

  • @kombaistudios
    @kombaistudios 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு, வாழ்த்துகள் ❤😂

  • @Karthiksagithya
    @Karthiksagithya 9 หลายเดือนก่อน +5

    கோழிகுஞ்சிக்கு தடுப்பு மருந்து குடுகுறிங்கலா அண்ணா

  • @Anandkumar-nl5fd
    @Anandkumar-nl5fd 9 หลายเดือนก่อน +1

    அருமை ❤

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ Keli. Mooku. Koli. Pathi thereyou.....ma

  • @thamilarasivinoth
    @thamilarasivinoth 9 หลายเดือนก่อน +1

    அருமை

  • @SudhagarVenba
    @SudhagarVenba 8 หลายเดือนก่อน

    Ennoda veettula leum kozhi varkkuran , adhanala enna labamnu partha thinam muttAi kidakkuthu , ennoda babykku organikka muttai sappidura , romba happy. 35 kozhigal irukku sirusilerundhu perusu varai

  • @aakash9333
    @aakash9333 9 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் 😊🎉

  • @pmtkangayamcattles4204
    @pmtkangayamcattles4204 8 หลายเดือนก่อน

    Raja pola raja ❤

  • @KSD-KALIDASS
    @KSD-KALIDASS 8 หลายเดือนก่อน +1

    கோழிகளுக்கு வேப்ப எண்ணெய் கொடுக்கலாமா? அது பற்றீ ஒரு வீடீயோ போடுங்க சகோ

    • @tamilgardenofficial
      @tamilgardenofficial 5 หลายเดือนก่อน +1

      தாராளமா கொடுக்கலாம் வேப்ப எண்ணெய் கொடுங்க

  • @mohanraj422
    @mohanraj422 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அண்ணா இப்ப ஒரு கோழி 30 குஞ்சு பொரிக்குதா அண்ணா

  • @rajasothi107
    @rajasothi107 9 หลายเดือนก่อน +2

    👍👍👍👍

  • @thiyanvetri007
    @thiyanvetri007 22 วันที่ผ่านมา

    Hem 1 use panrigala... Result yapdi iruku bro?

  • @SurprisedCherryBlossoms-mo1xv
    @SurprisedCherryBlossoms-mo1xv 6 หลายเดือนก่อน

    Super,anna❤

  • @elaistar89
    @elaistar89 9 หลายเดือนก่อน +1

    Super bro

  • @இயற்கையோடுஇணைந்திருப்போம்

    நாட்டு கோழி க்ராஸ் ஆகி இருக்கு அண்ணா.

  • @prapudevaprapudeva
    @prapudevaprapudeva 9 หลายเดือนก่อน +3

    நானும் இந்த மாதுரி பன்னிட்டு உங்களுக்கு போன் பன்னுவன்

  • @B.kanaga
    @B.kanaga 9 หลายเดือนก่อน +5

    My roll modal

  • @liyakathali7455
    @liyakathali7455 9 หลายเดือนก่อน

    Vanakkam brother, kunju koliku ena feed poduringha

  • @mohammadanifa6947
    @mohammadanifa6947 22 วันที่ผ่านมา

    எனது கோழி காலில் புள்ளி புள்ளியாக வருகிறது அது என்ன நோய்

  • @sheelajohn8464
    @sheelajohn8464 9 หลายเดือนก่อน

    Endha ooru pa??

  • @saravanakumar-tj3wt
    @saravanakumar-tj3wt 8 หลายเดือนก่อน +1

    Raja anne na madurai 5 sent eadathula veli adasurukke ethukkulla ethana koli valagalam idia sollunga onga mobile nampar anupunga call panni pesuren anne

  • @John-nd7nj
    @John-nd7nj 7 หลายเดือนก่อน

    Raja anna unkitta onu kekkanum---kadaknath koli valaka aasayaa iruku--but 50 koli ku evlo shed potanum--because enkita Niraya idam ila

  • @gopuarunasalam397
    @gopuarunasalam397 8 หลายเดือนก่อน

    Super anna

  • @maharasib7892
    @maharasib7892 8 หลายเดือนก่อน

    Anna shed patthi oru video podunga anna

  • @KaliammalPalraj
    @KaliammalPalraj 3 หลายเดือนก่อน

    நானும் கோழி வளர்க்கிறேன்

  • @rajasothi107
    @rajasothi107 9 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் கோழி அடை வைச்சா பத்து முட்டையில ஒன்று இரண்டு குஞ்சு தான் வருது மற்றது எல்லாம் கூல் முட்டையா போகுது வெயில் காலம் அடை வைக்க கூடாதா? ?

  • @tamilrangolikolam5402
    @tamilrangolikolam5402 9 หลายเดือนก่อน

    Siruvittai koli kunju koli valakurathuku evalavu amount varunu detail poduka nikobari koli detail potigala same method siruvittaiku poduka please very useful for me

  • @LKgames.
    @LKgames. 6 หลายเดือนก่อน

    Bro paru vadai vaiju ga bro profit kadai kum ungaku ku two business erukum sandai kum vikalam illa chicken kum sale panna lam 😊

  • @shajahanismailmydeen9684
    @shajahanismailmydeen9684 9 หลายเดือนก่อน

    Super

  • @KarthiIshu-c8s
    @KarthiIshu-c8s 4 หลายเดือนก่อน

    Unmai thana anna 25 thai kolzhi la 15thousand income kidaikuma

  • @revathishankar8056
    @revathishankar8056 8 หลายเดือนก่อน

    👌👌🙏

  • @abi3818
    @abi3818 7 หลายเดือนก่อน

    Anna nan madurai aenaku nattukozhi venum rate na per kg nan vanganumuna neralathan varanuma

  • @venkatesanp604
    @venkatesanp604 หลายเดือนก่อน

    25 ஒரு மாத குஞ்சுகள் தேவை. எப்போது கிடைக்கும். உங்கள் தொலைபேசி எண் தேவை

  • @Kowsisamayalandfarming
    @Kowsisamayalandfarming 7 หลายเดือนก่อน

    அண்ணா சிறுவிடை ஒரு ஜோடி வேண்டும்.. உங்களிடம் எப்படி வாங்குவது..

  • @Ramesh-ns7ew
    @Ramesh-ns7ew 7 หลายเดือนก่อน

    அண்ணா மஞ்சணத்தி மரம் விதை கிடைக்குமா

  • @rrmarangamingyt4999
    @rrmarangamingyt4999 5 หลายเดือนก่อน +1

    அண்ணா நானும் கோழி வளர்த்தேன் இப்போ போது கோழி ஏதும் இல்லை ஒரு செட் கோழி வேணும் எனக்கு தேவை வேணும் உங்க நம்பர் வேணும் அனுப்புக்க

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @muthuswamy2650
    @muthuswamy2650 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி.

  • @sebastianjayakumar8282
    @sebastianjayakumar8282 หลายเดือนก่อน

    Nanba kunji kedaikuma ???

  • @BanuPriya-xf8nl
    @BanuPriya-xf8nl 5 หลายเดือนก่อน

    12:59marunthu athu ellangala

  • @SuryaKumar-tu5pq
    @SuryaKumar-tu5pq 9 หลายเดือนก่อน +5

    வணக்கம் ராஜா நான் சென்னை கல்பாக்கம் ராஜாமணி உங்ககிட்ட நிறைய விஷயம் கத்துக்குறேன் அதுல முதல் விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா ஒரே இனம் அதுதான் நான் வளப்பேன் அப்படின்ற ஒரு பெயரை வாங்கி நீங்க பாத்தீங்களா உங்ககிட்ட கத்துக்கணும் ஒரே இனம் பெயரை எடுத்துக் கொண்டால் வியாபாரம் அனல் பறக்கும் என்று தெரிந்து கொண்டேன்

  • @elumalaivijayelu9626
    @elumalaivijayelu9626 9 หลายเดือนก่อน

    எந்த ஊரு அண்ணா

  • @krishnashankarpapavinasam6727
    @krishnashankarpapavinasam6727 9 หลายเดือนก่อน

    Bro what is average weight of 3month chicks?

  • @lifeonearthckp557
    @lifeonearthckp557 หลายเดือนก่อน

    என்ன திவானம் கொடுக்கிறீர்கள்?

  • @Veeraa1973msn
    @Veeraa1973msn 9 หลายเดือนก่อน +1

    அருமை இது என்ன ஊர் தம்பி.

  • @KarthikeyanRamaiya-fc5wj
    @KarthikeyanRamaiya-fc5wj 8 หลายเดือนก่อน

    ஐயா!வலை ஒளி பதிவு செயது ஒலிபரப்பு பவர்கள் பண்ணையாளரின் சரியான முகவரி தாருங்கள் வாஙகவிரும்பும் நன்பர்களுக்கு வசதியாக இருக்கும் அல்லவா?

  • @ramesharavindh704
    @ramesharavindh704 4 หลายเดือนก่อน

    Incubator use pantrengla. .....batch chicks athikama iruku atha ketta bro

  • @KulpbiK
    @KulpbiK 8 หลายเดือนก่อน

    Bro karunkohi irukka bro

  • @Girijasubrmani
    @Girijasubrmani 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 9 หลายเดือนก่อน

    👍👍👍👍👌

  • @petlover1147
    @petlover1147 9 หลายเดือนก่อน

    Location lam sollunga,

  • @thiyagarajan3952
    @thiyagarajan3952 9 หลายเดือนก่อน

    எந்த ஊர் நண்பா

  • @Senthil3218Kumar
    @Senthil3218Kumar 7 หลายเดือนก่อน

    Super explanation 👍

  • @petlover1147
    @petlover1147 9 หลายเดือนก่อน

    Entha location

  • @ChandruChandru-f5s
    @ChandruChandru-f5s 9 หลายเดือนก่อน

    Anna nenga entha orru
    Na Cuddalore Dt panruti

  • @AnsarB-bv4gf
    @AnsarB-bv4gf 4 หลายเดือนก่อน

    💞

  • @vivekkannan9700
    @vivekkannan9700 6 หลายเดือนก่อน

    Hi bro, me from kerala, i want 3 month old chicks, how to get it

  • @Avilaorganicgardenathome
    @Avilaorganicgardenathome 9 หลายเดือนก่อน +2

    Naatu Kolimuttai evvalavu bro

  • @MuthukumarRajaguru
    @MuthukumarRajaguru 9 หลายเดือนก่อน

    அருமை நண்பா ❤🎉

  • @kidsplay1.2m
    @kidsplay1.2m 9 หลายเดือนก่อน +1

    Unga comedy chennal name solunga bro

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 7 หลายเดือนก่อน

    அப்பாவின் விபரம் சொல்லுங்க

  • @vellaisamyr9907
    @vellaisamyr9907 9 หลายเดือนก่อน +1

    தீவனம் என்ன தருவீர்கள்

  • @Sathiyamoorthy-wg7hv
    @Sathiyamoorthy-wg7hv 9 หลายเดือนก่อน

    👍👍👍👍👌👌👌👌👍👍

  • @Dhanamdhanamrojaroja
    @Dhanamdhanamrojaroja 5 วันที่ผ่านมา

    Nan chennai

  • @Vinoshorts2007
    @Vinoshorts2007 9 หลายเดือนก่อน

    Ennidam one day chicks, month chicks, three month chicks🐤 irukku.
    Thavai pattal sollunka

    • @barani.k3183
      @barani.k3183 7 หลายเดือนก่อน

      Contact number and location

  • @Dhanamdhanamrojaroja
    @Dhanamdhanamrojaroja 5 วันที่ผ่านมา

    Ungala பார்க்க முடியுமா

  • @balrajbala3450
    @balrajbala3450 8 หลายเดือนก่อน

    அண்ணா இது என்ன ரகம் கோழி சிறு விடையா பெருவிடை கோழி குஞ்சுகலா

    • @anithaa3560
      @anithaa3560 8 หลายเดือนก่อน

      சிறு விடை

  • @dhanasekarramasamy626
    @dhanasekarramasamy626 9 หลายเดือนก่อน

    சகோ உங்கள் பண்ணையை பார்க்க வேண்டும்.

  • @jothikumarm3877
    @jothikumarm3877 23 วันที่ผ่านมา

    address please