Succeed in country chicken rearing |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Mr. Jeswin explain about how to success in country chicken rearing and marketing.
    Country chicken profitable or not? | Commercial native chicken farm
    • Country chicken profit...
    The First Occupation Farm (TFO Farm),
    Thirumudivakkam, Chennai,
    Mobile +91-70107 45813
    goo.gl/maps/si...

ความคิดเห็น • 97

  • @uthramuthusamy1518
    @uthramuthusamy1518 2 ปีที่แล้ว +25

    என் பொருளுக்கு நான் தான் விலை நிர்ணயம் செய்வேன் அப்போ தான் விவசாயி பிழைப்பான். உத்ரா, விவசாயி.

  • @alexdurai2559
    @alexdurai2559 2 ปีที่แล้ว +16

    தம்பி ஜெஸ்வின், முதிர்ந்த அனுபவம் மிக்க நல்ல விளக்கம். என்னுடைய விலை இது, தேவையானால் வாங்கு இல்லையானால் விடு. சூப்பர்...

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 2 ปีที่แล้ว +7

    தங்கத்தை தெருவில் விற்றால் வாங்க மாட்டார்கள்.நல்ல பொருளை தேடுபவர்களுக்கு ஆப் மூலம் கொடுங்காஜஸ்வின்.

  • @amjatha2f929
    @amjatha2f929 7 หลายเดือนก่อน +1

    கடன்சு எடுத்த கேள்விகள்... முதிர்ந்த பதில்கள்... 😂 நேரம் வீன் ஆக வில்லை.... 👌🏻

  • @hyd_farms
    @hyd_farms 4 หลายเดือนก่อน +1

    Thanks for the information

  • @networld1555
    @networld1555 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான வீடியோ. வாழ்த்துக்கள் சார்.

  • @uthramuthusamy1518
    @uthramuthusamy1518 2 ปีที่แล้ว +9

    நானும் கோழி வளர்த்து விக்கிறேன் 50தாய் கோழி வச்சுருக்கேன் தரமான ஒரிஜினல் நாட்டுக்கோழி இருந்தால், நம்மள பத்து பேருக்கு தெரிஞ்சா எவ்வளவு கோழி இருந்தாலும் வித்துட்டுல்லாம்.

    • @aadhisk1782
      @aadhisk1782 2 ปีที่แล้ว

      Neenga endha ooru

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 2 ปีที่แล้ว +5

    இவரோட விடியோ பல வருஷமா பார்த்து இருக்கேன்.இவர் உண்மையை மட்டுமே பேசுவார்.தெளிவாக வெளிப்படையா பேசுவார்.கடைக்க்காரங்க கஷ்டம் மக்களுக்கு தெரியாது.

  • @pkkumar3156
    @pkkumar3156 2 ปีที่แล้ว +9

    உங்கள் பதிவு ஒரு விவசாயிக்கு உதவியாக இருக்கும் ரொம்ப நன்றிசார்🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 ปีที่แล้ว +5

    தம்பி உங்கள் பேச்சுதான் சரி தங்கம் விலை வேறு கவரிங் விலை வேறு இப்போது கொத்தனார் சம்பளம் சென்னையில் 1000 திருநெல்வேலியில் 800 ஆகவே நல்ல பொருளின் தரத்தை உணர செய்ய வேண்டும்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +2

    இவர் போல் ஒருவர் தான் முதல்வராக வரவேண்டும் ஏழைகளுக்கு நல்லது நினைக்கிறார் பல வீடியோவில் பார்கிறேன்

    • @BreedersMeet
      @BreedersMeet  ปีที่แล้ว

      நடக்குமா நண்பரே

  • @hemanthchandran8576
    @hemanthchandran8576 2 ปีที่แล้ว +5

    நீங்கள் சிறந்த பண்ணையாளர் சகோ வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @zahiradawood4799
    @zahiradawood4799 2 หลายเดือนก่อน

    I need a wholesale country chicken supplier for my chicken shop. Can you please share your contact.

  • @veladm6989
    @veladm6989 7 หลายเดือนก่อน

    உன்மை நிலவரம்

  • @kurinjiekanathan4737
    @kurinjiekanathan4737 2 ปีที่แล้ว +9

    ஜஸ்வின் ஒரு நல்ல விவசாயி மற்றும் வியாபாரி..இந்த confident எல்லோருக்கும் வரணும்...கேள்வி கேட்பவரகள் அருமையா தயாராகி கேள்வி களை கேட்டார்..நல்ல முயற்சி..

  • @jayaprakashfarmingvivasayi6613
    @jayaprakashfarmingvivasayi6613 2 ปีที่แล้ว +2

    Bro அரியலூர் ராஜா vidio etunka

  • @kannadasank2386
    @kannadasank2386 10 หลายเดือนก่อน

    சைகோ

  • @govijayaraj
    @govijayaraj 2 ปีที่แล้ว

    We truggled lot in initial days when we started but marketting is very harrible for village people, they can not approch directly to metro City like you... You got both feasible and succeeded.. good luck.. but if you really surviving by this farm well appreciated.. you might getting revenue bfrom you tube as well I know, or may better revenue in TH-cam. If such a case disclose both, that would helpfull those who not at all imagine this side.. even me too followed a year ago. Good 👍👍 keep it up....

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +1

    தமிழ்நாடு அரசாங்கம் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் வரும்படி விவசாயிகளுக்கு சட்டம் இயற்றவேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  ปีที่แล้ว

      அதை செய்ய மாட்டாங்க நண்பரே

  • @alawdeen2407
    @alawdeen2407 2 ปีที่แล้ว +7

    KFC அந்த ஏழைகளின் என் லிஸ்ட்ல இல்ல சூப்பர் 👌👌👌

  • @nithyavelvel2982
    @nithyavelvel2982 2 ปีที่แล้ว +4

    Nattu kozhli valarpu only failure no income waste speech

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial 2 ปีที่แล้ว

      நரிக்கு எட்டாத திராட்சை புளிக்க தான் செய்யும்!!!

    • @nithyavelvel2982
      @nithyavelvel2982 2 ปีที่แล้ว

      Yes

    • @aachifarms5337
      @aachifarms5337 2 ปีที่แล้ว

      Reason plzz

  • @KENNEDY-l7p
    @KENNEDY-l7p 6 วันที่ผ่านมา

    🎉Explain it neatly.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +1

    நண்பா கார்ப்பரேட் ஒரு விலை வைத்து விவசாயிகளுக்கு தீவனம் விலை தீர்மானிக்கிறார்கள் ஆனால் விவசாயிகள் நாம் ஒரு குழு வைத்து தமிழ்நாடு முழுவதும் விலை நிர்ணயம் செய்ய முடியுமா அப்போது தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்

    • @BreedersMeet
      @BreedersMeet  ปีที่แล้ว

      நடந்தால் நல்லதுதான்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +1

    மக்கள் விவசாயிகளிடம் தரமான உணவகங்களை வாங்கவேண்டும் ஏழைகள் வருமானம் பெருகும்

  • @velmuruganvelmurugan2367
    @velmuruganvelmurugan2367 2 ปีที่แล้ว +3

    Bro avarudaiya investment evalavunu kelunga ?

  • @kuttysabari4531
    @kuttysabari4531 2 ปีที่แล้ว +1

    Super bro.... I am Padmanaban madurantagam Chengalpattu district...

  • @karuppasamyk2569
    @karuppasamyk2569 2 ปีที่แล้ว +4

    👌 அருமை கோவில்பட்டி கருப்பு.

  • @kurinjiekanathan4737
    @kurinjiekanathan4737 2 ปีที่แล้ว +7

    இந்த 3 வருட அனுபவதில் நல்ல முதிர்ச்சியான பேச்சு.. ஆழமாக அறிந்து பேசுகிறார்.எல்லோரும் பார்த்து பயன்பட வேண்டும்

  • @parthibana896
    @parthibana896 2 ปีที่แล้ว +1

    Now country chicken recipes is only in hotel

  • @suriyakumar1376
    @suriyakumar1376 2 ปีที่แล้ว +2

    TFO இன் வயது பதிவுசெய்யவும் 40 வயது எப்போ நிறைவடைகிறது

    • @TFOfarmofficial
      @TFOfarmofficial 2 ปีที่แล้ว

      31 வயது!! ஒன்பது வருஷம் இருக்கு

  • @arulannad
    @arulannad 2 ปีที่แล้ว +2

    Watched it at full-length , also TFO owner is around for a while so his experience is very much real and practical but missing point is business acumen and customer stand point and capitalization the huge demand this is where we don't transform ourselves and stick to our limitations..and differ from business mind...guess so ...anyway best wishes for his early retirement 👏 MGB

  • @chandramouli6185
    @chandramouli6185 2 ปีที่แล้ว +4

    Good questions brother..but response also..good

  • @SivaKumar-st5lo
    @SivaKumar-st5lo ปีที่แล้ว

    Anna I have 10 kozhi but I cannot sale for good price,r u take this means I will be deliver place also... can?

  • @muralikrishnamurugan5693
    @muralikrishnamurugan5693 ปีที่แล้ว +1

    KFC matter hats off

  • @mixiearmaturemanfacturecom1993
    @mixiearmaturemanfacturecom1993 2 ปีที่แล้ว +2

    Bro ni singamada un pachu super

  • @varunadhevan9037
    @varunadhevan9037 2 ปีที่แล้ว +2

    Perfect strategy.nice video.

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 2 ปีที่แล้ว

    நாட்டுக் கோழி , கவுச்சி கொஞ்சம் அதிகம் . மேலும் ஆறு மாத கோழி தான் சாப்பிட மிருதுவாக இருக்கும் . மசாலா கொஞ்சம் தூக்கலாக கொடுத்து சமைத்தால் மிக அருமையாக இருக்கும் . ஆறு மாதங்களுக்கு குறைவான வயதுடைய கோழி வழு வழு என்று
    இருக்கும் . ஆறு மாதங்களுக்கு மேல் வயதுடைய கோழி முத்தல் ஆகும் . மெல்லுதல் கடினம் . ஆகவே கோழியின் வய்தும் , சமைக்கும் திறனும் முக்கியம் .

  • @shanmugam89
    @shanmugam89 9 หลายเดือนก่อน

    Ipo farm run panitu irukara?

  • @iniyanamuthan5485
    @iniyanamuthan5485 ปีที่แล้ว

    Poi pesathara na oru muttai 10 rps da pavi

  • @ashokkannan807
    @ashokkannan807 2 ปีที่แล้ว +2

    I like your confidence

  • @kavithakavi9302
    @kavithakavi9302 2 ปีที่แล้ว +1

    Anna nattu koli farm to karikadai sales video podunga

  • @everflash4886
    @everflash4886 ปีที่แล้ว +1

    Super

  • @அம்மாசமையல்-ள8ங
    @அம்மாசமையல்-ள8ங 2 ปีที่แล้ว +1

    நானும் வளர்க்க போறேன் redhills ல

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 ปีที่แล้ว +2

    👍👍👍👌🤝

  • @cmuthu24
    @cmuthu24 8 หลายเดือนก่อน

    Excellent speech....😊😊😊

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 ปีที่แล้ว

    Ivarukku naan rasigan.

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 2 ปีที่แล้ว

    8 pera vachitu ivlo build up.......

  • @mdrkingfish8217
    @mdrkingfish8217 2 ปีที่แล้ว

    Enthaa thimeruu elaa vevasaikum irukganum. But elauvm pakgam

  • @govijayaraj
    @govijayaraj 2 ปีที่แล้ว

    Good bro..far long sustaining in this sector..

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 2 ปีที่แล้ว

    Super

  • @dmusw5968
    @dmusw5968 2 ปีที่แล้ว

    thank you jeswin & breeders meet. another best knowledge share in livestock farming

  • @sasikaran3003
    @sasikaran3003 2 ปีที่แล้ว

    Thanks

  • @tamizhsaran4998
    @tamizhsaran4998 2 ปีที่แล้ว +3

    சிறுவிடை வளக்குற, மார்க்கெட்டிங் இல்ல ப்ரோ விட்டுட்டு போகவும் மனசு வரல ena பண்றதுனு தெரியல

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நிறைய இடங்களில் இந்த பிரச்சனை இருக்குங்க

    • @rajbmr3725
      @rajbmr3725 2 ปีที่แล้ว

      @@BreedersMeet correct நானும் இதே மன நிலையில் உள்ளேன்

    • @rajbmr3725
      @rajbmr3725 2 ปีที่แล้ว

      நீங்கள் எந்த ஊர்

    • @tamizhsaran4998
      @tamizhsaran4998 2 ปีที่แล้ว

      @@rajbmr3725 வேதாரண்யம்

    • @2kkindsaranvlog9
      @2kkindsaranvlog9 2 ปีที่แล้ว

      Peruvedai try pannunga

  • @nalusamy1404
    @nalusamy1404 2 ปีที่แล้ว +6

    எத்தனை முரைதான்எடுப்பிங்க

    • @saifungallery2244
      @saifungallery2244 2 ปีที่แล้ว +10

      Ethanai murai eduthaum,pudiya information bro.worth watching both tfo jeswin and breeders meet.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      நன்றிங்க

  • @tamizhsaran4998
    @tamizhsaran4998 2 ปีที่แล้ว

    கோழியே 350 எடுக்க ஆள் இல்ல