PART-2 🐓60 தாய்கோழிகள்! வைத்து மாதம் 25,000 வருமானம் எடுப்பது எப்படி! short film_motivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • வணக்கம் நண்பர்களே! எனது ஆறு வருட கோழி வளர்ப்பு பயணத்தில் குறைந்த தாய்கோழிகள் வைத்து அதிக வருமானம் எடுக்கும் தொழில்நுட்ப அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்! புதிய பண்ணையாளர்களுக்கு இதில் நிறைய பயன் உள்ள தகவல் கிடைக்கும். கொஞ்ச கொஞ்சமாக ஒரு பண்ணை வளர்ச்சி அடையும் போது தான் அனுபவமும் நிலையான வருமானமும் கிடைக்கும்.
    #குறைந்த_முதலீடு_அதிக_லாபம் #siruvidai_valarpu #gramavanam
    #success_farm
    கிராமவனம் சேனல் தொடர்புக்கு:
    அரியலூர் மாவட்டம் - இராஜா- 8526714100

ความคิดเห็น • 524

  • @trichyboysmedia5711
    @trichyboysmedia5711 2 ปีที่แล้ว +74

    உங்கள் சாதனை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻

    • @houssan3557
      @houssan3557 2 ปีที่แล้ว

      👍

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 2 ปีที่แล้ว

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

  • @mehrajudeenm4371
    @mehrajudeenm4371 2 ปีที่แล้ว +11

    கோழி வளர்ப்பில் உள்ள பிரச்சினையை ஆராய்ந்து அதற்கான சரியான தீர்வை மிக அழகாகவும், வெளிப்படையாகவும் வெளிப்படுத்திய சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @Ravikumar-lc9iv
    @Ravikumar-lc9iv 2 ปีที่แล้ว +114

    சினிமாகாரனை தோற்கடித்த பதிவு உண்மையை நேர்தியாக வெளிப்படுத்திய விதம் சூப்பர் சூப்பர்

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 2 ปีที่แล้ว

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

  • @Sahasrar
    @Sahasrar 2 ปีที่แล้ว +238

    தான் கற்றதை மற்றவருக்கு பகிரும் குணம் மிக சிலருக்கே அமையும் வாழ்த்துக்கள்

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 2 ปีที่แล้ว +1

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join come fast join

    • @redyellowstore
      @redyellowstore 2 ปีที่แล้ว +2

      Correct

    • @chandrurakec2800
      @chandrurakec2800 2 ปีที่แล้ว

      Same thinking

    • @ravichandrana2380
      @ravichandrana2380 2 ปีที่แล้ว

      Y*⁸o

    • @jenoimma9835
      @jenoimma9835 2 ปีที่แล้ว

      M

  • @balajirangaraj3338
    @balajirangaraj3338 2 ปีที่แล้ว +21

    மேம்மேலும் தொய்வின்றி வளர வாழ்த்துக்கள் நண்பரே!!!!

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 2 ปีที่แล้ว

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

  • @pkkumar3156
    @pkkumar3156 2 ปีที่แล้ว +51

    உங்க சேனலை பார்த்தால் எந்தக் கோழி வளர்ப்பு ட்ரெய்னிங் போக வேண்டியதில்லை🙏🙏🙏🙏 போகபோக வேண்டியதே இல்லை 100% உறுதி

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 2 ปีที่แล้ว +1

    சகோ நீங்கள் ஒரு தாராள பிரபு...ஏனெனில் உங்களுக்கு தெரிந்த விசயங்களை பகிர்ந்து கொள்ளும் எண்ணத்திற்காக

  • @thangasamyb.t409
    @thangasamyb.t409 2 ปีที่แล้ว +37

    தாய்மைக்கு மரியாதை
    அற்புதமான பதிவு

  • @சங்கரக்காமங்கரக்காபாய்ஸ்

    I have seen some other youtubers but they never reveal such secrets easily. You are open hearted and very honest. Long live brother.

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 2 ปีที่แล้ว

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

  • @pattampochu6855
    @pattampochu6855 2 ปีที่แล้ว +140

    உங்களின் அனுபவமும் உழைப்பும் இந்த வீடியோ மூலம் தெரிகிறது! இப்படி ஒரு அருமையான விஷயத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி! 🙏

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 2 ปีที่แล้ว

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

    • @mohomednaksab4765
      @mohomednaksab4765 2 ปีที่แล้ว

      Naksab

  • @agriakkaamalathi1547
    @agriakkaamalathi1547 2 ปีที่แล้ว +63

    நல்ல ஆராய்ச்சி.
    அருமையான புரிதல்.
    அருமையான விளக்கம்.
    உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும்.
    வாழ்க வளமுடன் தம்பி

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 2 ปีที่แล้ว

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

  • @murugasamyr8455
    @murugasamyr8455 2 ปีที่แล้ว +14

    நாட்டுக்கோழி பொறுத்தவரையிலும் ஒரு குடும்பத்தில் மூன்று கோழிகள் மட்டுமே வைத்துக்கொள்ளலாம் அதில் பெறப்படும் குஞ்சுகள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் இது தான் சரியான முறை.என்னதான் தடுப்பு மருந்துகள் கம்பெனி தீவனங்கள் தந்து வளர்த்தாலும் நோய் தாக்குதல் கோழி வளர்ப்பில் பெரும் பிரச்சனையாகவும் சவாலாகவும் உள்ளது

  • @moorthymoorthy4677
    @moorthymoorthy4677 2 ปีที่แล้ว

    உண்மை நான் அசில்கிராஸ் முதல்தடவை 100குஜ்சுகல் வாங்கினேன். அருமையான வலர்ச்சி அடுத்தமுரை குஜ்சுஅதிகப்படித்தினேன் வலர்ச்சி மிககுரைவ்வு .

  • @pkkumar3156
    @pkkumar3156 2 ปีที่แล้ว +87

    இந்தச் செயலுக்கு வரும் இந்த அளவுக்கு தெளிவாக கோழி வளர்ப்பைப் பற்றிக் கூறியதுஇல்லை நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🫐🙏🙏👌👌👌👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

    • @bosebose1241
      @bosebose1241 2 ปีที่แล้ว +1

      Ģģģģv çčùl

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 2 ปีที่แล้ว

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

    • @jessi9053
      @jessi9053 ปีที่แล้ว

      Bro uningka no solluingka

  • @futurefarmer3841
    @futurefarmer3841 2 ปีที่แล้ว +89

    Excellent Raja anna😍 எந்த ஒரு பண்ணையாளரும் தன்னுடைய தொழில் ரகசியத்தை பகிர மாட்டார்கள், ஆனால் நீங்கள் எந்த ஒரு முக சுழிப்பும் இல்லாமல் அனைவருக்கும் பயன்படும் வகையில் தரமான பதிவை தந்த நல் உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் ராஜா அண்ணா😍😘🙏

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 2 ปีที่แล้ว

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

  • @baskarana.r.7985
    @baskarana.r.7985 2 ปีที่แล้ว +48

    பாகுபலி 2' ஆம் அருமையான விளக்கம், நான் என நினைக்காமல் நாம் என நினைத்தமைக்கு நன்றி நண்பரே, நேர்த்தியான பதிவு.மாரிமுத்து பிளாட் என்னாச்சு, Part3 காத்திருக்கிறோம்.

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 2 ปีที่แล้ว

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

  • @g.dinakarang.dinakar48
    @g.dinakarang.dinakar48 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி வாழ்த்துக்கள் திரு ராஜா

  • @AbdulRahim-pd4rh
    @AbdulRahim-pd4rh 2 ปีที่แล้ว

    நன்றி,தம்பி.
    நீங்க நல்லா இருப்பீங்க.
    வாழ்த்துக்கள்

  • @nativebreeds6262
    @nativebreeds6262 2 ปีที่แล้ว +24

    வெளிப்படையாக தெரிவித்த தகவலுக்கு நன்றிங்க!!

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 2 ปีที่แล้ว

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 2 ปีที่แล้ว +16

    வீடியோ சூப்பர் மேலும் தீவன மேலாண்மை விற்பனை நுணுக்கம், நோய மேலான்மை குடில் பாதுகாப்பு என இரண்டாம் பாகம் எடுக்கலாம் மிக சிறப்பாக அமையும்

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 ปีที่แล้ว +2

      பதிவிடுகிறேன் சார்

  • @AbdulSamad-tx2tv
    @AbdulSamad-tx2tv 2 ปีที่แล้ว +25

    மிக அருமையான விளக்கம் மிகத் தெளிவான விளக்கம்! வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 2 ปีที่แล้ว

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 2 ปีที่แล้ว +19

    மிகவும் பொறுமையாக நல்ல தெளிவான பதில்கள் அண்ணா..

  • @udhaithanjai4116
    @udhaithanjai4116 2 ปีที่แล้ว +3

    Vera level thalaivarae

  • @jeshiintegratedfarm7054
    @jeshiintegratedfarm7054 2 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு bro. தெளிவான பதிவு.

  • @ennenjilkudiyirukum-tamil3238
    @ennenjilkudiyirukum-tamil3238 2 ปีที่แล้ว +7

    Semma💗💗💗💗💗💗💗

  • @pkkumar3156
    @pkkumar3156 2 ปีที่แล้ว +16

    சூப்பர் உங்கள் பணி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏 தெளிவான விளக்கம்

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 2 ปีที่แล้ว +1

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join come fast join

  • @kameshpkwaran7293
    @kameshpkwaran7293 2 ปีที่แล้ว +2

    தரமான பதிவு👏❤️

  • @selvarajsaran1975
    @selvarajsaran1975 2 ปีที่แล้ว +10

    நல்ல எதார்த்தமா பேசுறீங்க!உங்கள் நண்பரும் அது போல் உள்ளார். நன்றி வாழ்க வளமுடன்!நலமுடன்!////(கோவை செல்வம் )🙏

  • @donramkyramky7434
    @donramkyramky7434 2 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு அண்ணா நானும் இந்த மெத்தட் ஃபாலோ பண்றேன்

  • @தமிழ்-ந8ற
    @தமிழ்-ந8ற 2 ปีที่แล้ว +3

    நன்றி நண்பா 🙏🙏🙏

  • @muthupsk3823
    @muthupsk3823 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு brother

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 2 ปีที่แล้ว +10

    அருமை தம்பி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்👌👌👌👌

  • @samoogapaathugaapu4060
    @samoogapaathugaapu4060 6 หลายเดือนก่อน +1

    குஞ்சுகளை எங்கே யாரிடம் நிற்கிறீர்கள்??

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 2 ปีที่แล้ว +3

    Good planning super bro 🙏🙏

  • @kingkong-xp7ue
    @kingkong-xp7ue 2 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு...

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai 2 ปีที่แล้ว +23

    real work .. Justified income is given with merits and demerits.. good Raja

    • @satheeskumarm4583
      @satheeskumarm4583 2 ปีที่แล้ว

      Content
      Work from home opportunity
      Monthly income 10000,40000
      College student house wife, school students etc.....
      Above 18 age
      No experience
      Free join

  • @rakeshrock6716
    @rakeshrock6716 2 ปีที่แล้ว

    Super Bro Nalla Theliva Solli irukkinga 👌👌🙏

  • @kiruthigar5307
    @kiruthigar5307 24 วันที่ผ่านมา +1

    அண்ணே நாட்டுக்கோழி வந்து எப்படி சேல் பண்றதுன்னு தெரியல கொஞ்சம் அதுக்கு எக்ஸ்பிளைன் பண்ணுங்களேன்

  • @navadurgayantracenter3534
    @navadurgayantracenter3534 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @ashok5648
    @ashok5648 2 ปีที่แล้ว

    சிறப்பான பேச்சு

  • @VeeraKr
    @VeeraKr 2 ปีที่แล้ว

    Ungalukku romba nalla manasu sago 🙏

  • @alwin804
    @alwin804 2 ปีที่แล้ว +1

    என்னடா கோழில கூட gay கோழிய இருக்கு 😂😂

  • @mrkkrishnamoorthy
    @mrkkrishnamoorthy 2 ปีที่แล้ว +7

    before seeing this video , I am commenting, this video will be more informative

  • @sarah1572
    @sarah1572 2 ปีที่แล้ว

    Experience is the best teacher

  • @Ashiwonder
    @Ashiwonder 2 ปีที่แล้ว +1

    Rompa azhaka pesuringa

  • @aadhisk1782
    @aadhisk1782 2 ปีที่แล้ว +2

    00:46 nanum tha bro😂💯

  • @sagadevan2634
    @sagadevan2634 2 ปีที่แล้ว +4

    கோழிக்குஞ்சை மாதம் மாதம் யார் வாங்குவார்கள் இந்தக் கோழி குஞ்சுக்கு அவ்வளவு டிமான்ட் இருக்கா விற்பனை பற்றி தெளிவுபடுத்துங்கள். (யாரிடம் விற்பது எப்படி விற்பது)

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 ปีที่แล้ว +1

      பதிவிடுகிறேன் சார்

  • @balaboss8030
    @balaboss8030 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பா 😍

  • @rajjustin2481
    @rajjustin2481 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பா

  • @vishnuvichu6266
    @vishnuvichu6266 2 ปีที่แล้ว +2

    சகோதரா தங்கள் 20 குஞ்சுகள் வளர்க்கும் அறையின் அளவு என்ன?

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 ปีที่แล้ว +1

      10*10

    • @vishnuvichu6266
      @vishnuvichu6266 2 ปีที่แล้ว

      @@-gramavanam8319 20 குஞ்சுகள் வளர்க்க 100சதுர அடி தேவையா?

  • @VijayKumar-gl2lt
    @VijayKumar-gl2lt 2 ปีที่แล้ว +4

    நீங்க போட்ட வீடியோவில் இது மிகச்சிறந்த வீடியோ

  • @ashokmanju3265
    @ashokmanju3265 2 ปีที่แล้ว +3

    சூப்பர் சூப்பருங்க அண்ணன் நீங்கள் நல்லா மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @achuvsbablu
    @achuvsbablu 2 ปีที่แล้ว

    thagavalukku nandri

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 2 ปีที่แล้ว

    Arumai, good explanation

  • @murugu678
    @murugu678 2 ปีที่แล้ว +5

    எப்படிப்பட்ட கோழி
    என்னென்ன கட்டமைப்புகள்
    வியாபார நுணுக்கங்கள்
    உழைப்பின் பயன்கள்
    என பல முக்கிய தகவல்களை
    எளிய மொழியில் சிறப்பாக விளக்கியமைக்கு
    நன்றி
    தம்பி
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    வாழ்க பல்லாண்டு 🥰💐🤝

  • @Rajafarm_92
    @Rajafarm_92 2 ปีที่แล้ว +1

    Great 👌👌👌

  • @Logu777
    @Logu777 2 ปีที่แล้ว

    Very good information.bro

  • @grajan3844
    @grajan3844 2 ปีที่แล้ว

    Pramadham Raja brother Pramadham 👏

  • @mr.skking5611
    @mr.skking5611 2 ปีที่แล้ว

    Supper bro Nalla anubavam

  • @jenilkarthick7546
    @jenilkarthick7546 2 ปีที่แล้ว +7

    அட்டகாசம் ராஜா. மிகவும் அருமையான பதிவு 👏👏👏👌👌👌

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 4 หลายเดือนก่อน +1

    எல்லாருக்கும் இந்த மாதிரி பேச மனசு வராது ராஜா சூப்பர் சூப்பர் 🎉🎉🎉😂😂😂

  • @ramakrishnankrish4463
    @ramakrishnankrish4463 2 ปีที่แล้ว +3

    Anna nanum stating stage

  • @Hblakshman
    @Hblakshman 2 ปีที่แล้ว +7

    Raja hatts off to you what a wonderful video it's a master piece may the almighty bless you with all happiness and success ❤️🙏👍👌

  • @b.kanaga1016
    @b.kanaga1016 2 ปีที่แล้ว +3

    Hi

  • @kavithaikkari6355
    @kavithaikkari6355 4 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் இங்க் பெட்டர் யூஸ் பண்றிங்க கரண்ட் இல்லைன்னா யூபிஎஸ் யூஸ் பண்ணுவிங்களா அந்த தகவல்கள் சொல்லுங்க

  • @rajkavin251
    @rajkavin251 2 ปีที่แล้ว +1

    Hi bro congratulations 👌👍👍👍

  • @somasundaram9329
    @somasundaram9329 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான கோழி வளர்ப்பு முறை பற்றி தெரியப்படுத்தி நீர் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 2 ปีที่แล้ว +6

    Crystal Clear... Explanation. Hatts Off... Raja Bro.

  • @saivenky7217
    @saivenky7217 2 ปีที่แล้ว +2

    Ennapa posukunu kandupudichitaaa 🤣🤣😂😂😂👍👍(valthukkal Anna's)

  • @rajkavin251
    @rajkavin251 2 ปีที่แล้ว

    Hi bro unga Chanel nalla view's reach Aguthu bro congratulations bro

  • @RajRaj-cw5dk
    @RajRaj-cw5dk 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தம்பி ராஜா

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA 2 ปีที่แล้ว

    பிறந்த நாள் முதல் ஒரு மாதம் வரை என்ன தீவனம் போடலாம்

  • @aachifarms5337
    @aachifarms5337 2 ปีที่แล้ว +2

    Nalla pathivu bro ,superb vidoe na unga pannnaila theevanam murai pathi sollunga na

  • @bharathishanmugam4129
    @bharathishanmugam4129 2 ปีที่แล้ว

    thambi idhey pola semmari aadu valarpaium detailed aah podunga pls

  • @siddaiyanj6540
    @siddaiyanj6540 6 หลายเดือนก่อน

    தம்பி அருமையான பதிவு செட் அமைக்கும் முறை பற்றி ஒரு பதிவு போடுங்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @maddycap8936
    @maddycap8936 2 ปีที่แล้ว +1

    Anna oru doubt vittuku pinnadi 5 sent area irukku oru puliya maram irukku so oru 5 kozhi valakala irukka enga vetla only 3 members oru bayam snake varuma cobra

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 ปีที่แล้ว +1

      Varum sago. But place ah clean na vachikonga

    • @maddycap8936
      @maddycap8936 2 ปีที่แล้ว +1

      @@-gramavanam8319 ok bro thank you

  • @sharmila3380
    @sharmila3380 2 ปีที่แล้ว

    Super information bro

  • @sakthivelapex1217
    @sakthivelapex1217 2 ปีที่แล้ว +2

    அண்ணா சூப்பர்ணா. உங்களிடம் பேசலாமா?

  • @yogaraja1630
    @yogaraja1630 2 ปีที่แล้ว +2

    Oru short film paththa feel(1,2part)super

  • @jayaseelanjayaseelan7690
    @jayaseelanjayaseelan7690 2 ปีที่แล้ว

    Good explanation

  • @KumariTamilan-kp9lz
    @KumariTamilan-kp9lz 7 หลายเดือนก่อน

    Bro seval evalavu vachirukanum nu sollala.. 60 thaikozhi bt seval evalavu...?

  • @qwwa45
    @qwwa45 2 ปีที่แล้ว +2

    மேலும் இது போல் video போடுங்க, சூப்பர்

  • @dhinagarangengaraj9373
    @dhinagarangengaraj9373 2 ปีที่แล้ว

    super info

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +2

    2:41 super technical idea 🤝

  • @yoganathanyoganathan5026
    @yoganathanyoganathan5026 2 ปีที่แล้ว +5

    Real vedeio
    Very good explained raja
    Valarum koli pannaiyalarkalukkku inthu vedeio very useful GA irukkum
    Vallaikkaiyel muyachi endru ondru erundhal
    vettri enpathu very tholaviil ellai enpathu intha vedeio
    Parpavarukku telivaga puriem
    Nandri raja

    • @Jeevasugan3
      @Jeevasugan3 2 ปีที่แล้ว

      மிக சரிங்க

  • @hariharan0404
    @hariharan0404 2 ปีที่แล้ว +3

    மிக தெளிவான விளக்கம்.. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤️❤️

  • @bharathie2522
    @bharathie2522 2 ปีที่แล้ว +1

    நண்பரே உங்களுக்கு முழுநேர பணியா.பகுதிநேரமா கோழிவளர்ப்பு பணி.

    • @-gramavanam8319
      @-gramavanam8319  2 ปีที่แล้ว

      முழு நேரம் சகோ

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA 2 ปีที่แล้ว

    என்ன தீவனம் போடுறிங்க (ஒரு மாதம் முன் குஞ்சுகளுக்கு) தகவல் தாருங்கள். கோழிகளுக்கு பொதுவாக என்ன தீவனம் போடலாம்.

  • @tamilrangolikolam5402
    @tamilrangolikolam5402 6 หลายเดือนก่อน

    Bro koli chick to koli one month to six month weight evalo chart mathir poduka

  • @ultimatearun06
    @ultimatearun06 2 ปีที่แล้ว +4

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா 👍

  • @manigandanaudiochengalpatt171
    @manigandanaudiochengalpatt171 2 ปีที่แล้ว

    இங்கு பேட்டர் எப்படி வாங்குவது சொல்லுங்க 50 முட்டை பொரிக்க என்ன மாதிரி வாங்குவது சொல்லுங்க

  • @MohamedanifaMohamedanifa-l5v
    @MohamedanifaMohamedanifa-l5v หลายเดือนก่อน

    நல்ல தெளிவான விளக்கம் தாங்கள் கற்றதை பிறறுக்கும் விளக்கம் தரும் உங்கள் நல் உள்ளத்தை பாரட்ட வார்த்தைகள் இல்லை வாழ்கவளமுடன் (🌹🌹:🌹வாழ்த்துக்கள்👌👌👌🌹🌹🌹

  • @RuvcFjvc-up5ws
    @RuvcFjvc-up5ws 10 หลายเดือนก่อน

    Enku 3 mathathil oru savel,oru pettai vallarppukku.vendum cell no Vendum please.

  • @lakshmikitchen2783
    @lakshmikitchen2783 7 หลายเดือนก่อน

    அண்ணா ஒரு கோழி 10 முட்டை ஒரு மாதத்திற்கு போடும் 60 கோழிக்கு 600 முட்டை

  • @sathishkumar-es9oz
    @sathishkumar-es9oz 2 ปีที่แล้ว +4

    Super Raja next level neenga.

  • @sandaikoli_farms_TN34
    @sandaikoli_farms_TN34 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்னது உண்மைதான் நான் ஏற்றுக்கொள்கிறேன் இந்த பிரச்சனை என் பண்ணையிலும் வந்தது

  • @kaviyinulagam6627
    @kaviyinulagam6627 2 ปีที่แล้ว +7

    தங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
    தொடர்ந்து செயல்படுங்கள். அண்ணா

  • @prabinprabin5593
    @prabinprabin5593 2 ปีที่แล้ว

    தாய் கோழிகள் sales க்கு இருக்கா எனக்கு 5 பெட்டை வேண்டும்

  • @samdavid3336
    @samdavid3336 2 ปีที่แล้ว +1

    Best video I ever seen. Love you people ❤️