அர்ச்சனை செய்வது அவசியமா? & ஏன் அர்ச்சனை செய்ய வேண்டும்? Is it necessary to do Archanai? & Why?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Archanai is a special, personal, abbreviated puja by temple priests in which the name, birth star, and family lineage of a devotee are recited to invoke individual guidance and blessings. Archana also refers to chanting the names of the Deity, which is a central part of every puja. The purpose of Archana to thank god for giving us all what we need for survival.
    If you feel this video is useful, please share this video to your friends and relatives.
    Athma Gnana Maiyam

ความคิดเห็น • 450

  • @rajrenu3069
    @rajrenu3069 4 ปีที่แล้ว +45

    சூப்பர் நாங்களூம் அப்படி தான் அக்கா பூஜை அறை சென்றவுடன் இறைவன் நாமத்தை தான் சொல்லுவோம் தவிர அதை கொடு இதை கொடு என்று வேண்ட மாட்டோம் ஆனால் எந்த நேரத்தில் எதை கொடுக்கனுமோ அதை எங்களுக்கு கொடுத்து கொண்டே இருக்கார் எல்லாம் அவன் செயல் மிக்க நன்றி

  • @valarmathiprakash2272
    @valarmathiprakash2272 4 ปีที่แล้ว +4

    அக்கா வணக்கம்,என்ன ஒரு தெளிவான விளக்கம்,ஒரு எதற்த்தமான பேச்சு,தெளிவான உள்ளம். ஆன்மிக நண்பர்களுக்கு நீங்கள் ஒரு தாய் போல நன்றி அக்கா நமசிவாய வாழ்க💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @velmurugansomasundaram8508
    @velmurugansomasundaram8508 3 ปีที่แล้ว +5

    நல்ல தெளிவான குரலில் தெளிவான கருத்துகள்! வழங்கியமைக்கு நன்றி!

  • @Nandhini0029
    @Nandhini0029 4 ปีที่แล้ว +4

    நல்ல முக்கியத்துவம் வாய்ந்த பயனுள்ள வகையில் அமைந்த ஆன்மீக தகவலை வெளியிட்டதற்கு நன்றி

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว +6

    நன்றி அம்மா!நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @முருகன்அடிமை-ழ6ன
    @முருகன்அடிமை-ழ6ன 4 ปีที่แล้ว +3

    கேட்டாலும் கேட்காவிட்டாலும் இறைவன் கொடுத்துக் கொண்டுதான் இருப்பான் (அவரவர் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப )என்று சொல்லாமல் சொல்லிய சொல்லு சுருக்கம் மிகவும் அருமை அம்மா

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான பதிவு நன்றி நன்றி அக்கையாரே
    குருபரனே துணை சிவகாமி நேசனே சரணம் சரணம்

  • @PoojaPooja-ht5qu
    @PoojaPooja-ht5qu 4 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா அருமையான விளக்கம் உங்கள் பேச்சைக் கேட்டாலே மனதிற்கு புத்துணர்வு ஏற்படும்

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +4

    எல்லோருக்கும் எல்லாருக்கும் அவரவர்களுக்கு வேண்டியவருக்கு வேண்டிய வரங்களை எல்லாம் கொடுத்துகாத்தருள வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @mani67669
    @mani67669 4 ปีที่แล้ว

    The mode which has Wide benefit for all is the best way Archanai. This is my way. Thanks.

  • @GopalGopal-tg7wh
    @GopalGopal-tg7wh 4 ปีที่แล้ว +3

    அம்மாவுக்கு மாலை வணக்கங்கள் ! பயனுள்ள தகவல் அருமை!

  • @abarnakalai3334
    @abarnakalai3334 4 ปีที่แล้ว +3

    சகோதரி நன்றி அருமை யாரும் சொல்லாத தகவல் சூப்பர் உங்க பேச்ச கேட்டா கேட்டுக்கிட்டே இருக்கலாம் சகோதரி உங்கள எவ்வளவுன்னு சொல்ல முடியாது அவ்வளவு புடிக்கும் ...

  • @padmapriya3991
    @padmapriya3991 4 ปีที่แล้ว

    ஆத்ம தோழியின் அருமையான பதிவு.
    அழகான தெளிவுரை.
    அற்புதமான விளக்கவுரை.
    நன்றி...

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி... என் அப்பன் சிவனே போற்றி போற்றி போற்றி

  • @arasevt6860
    @arasevt6860 ปีที่แล้ว +2

    அர்ச்சனை என்றாளே இறைவனுக்குத்தான்.... நமக்கு அல்ல.. நன்றி நல்ல விளக்கம்

    • @srinivasanvasan63n26
      @srinivasanvasan63n26 ปีที่แล้ว

      அதை அவர்கள் storong ஆக சொல்லியிருக்கலாம்

  • @jyothisundaram6238
    @jyothisundaram6238 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு மிக்க நன்றி

  • @aariwork_trending
    @aariwork_trending 4 ปีที่แล้ว +9

    வணக்கம் அம்மா எனக்கு விபரம் தெரிந்து நானில் இருந்து நான் சாமி பேருக்கு தான் அர்ச்சனை செய்கின்றேன் சில பேர் அப்படி செய்ய கூடாது என்று என்னிடம் வாக்குவாதம் செய்தார்கள் நீங்கள் சொல்வது கேட்டு இப்போது மன நிம்மதி அடைந்தேன் அம்மா ரொம்ப நன்றி

  • @s.selvi-worthdac5152
    @s.selvi-worthdac5152 4 ปีที่แล้ว +1

    அர்ச்சனையின் மகிமை தெரிந்து கொண்டோம். மிக்க மகிழ்ச்சி! நன்றி சகோதரி.

  • @vijayalakshmiviji7883
    @vijayalakshmiviji7883 4 ปีที่แล้ว +3

    நான் கேட்க நினைத்த கேள்வி. மிக்க நன்றி......

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் 🙏🏻🙏🏻🙏🏻அபிசேகம் செய்து காட்டுங்கள் சகோதரி நன்றி 🙏🏻🙏🏻

  • @nandhakumars3908
    @nandhakumars3908 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 ปีที่แล้ว +3

    அம்மா ....அனந்த கோடி நன்றிகள் 🙇🙇🙇

  • @sujiesvlog2226
    @sujiesvlog2226 4 ปีที่แล้ว +4

    Mam you are beautiful... I think your inner beauty is shining outside... I like your speeches

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 ปีที่แล้ว +1

    தங்கள் உடையை பதிவு தெளிவாகவும் இயல்பாகவும் உள்ளது நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @muthukumar5512
    @muthukumar5512 4 ปีที่แล้ว +2

    அருமையாக சொன்னீர்கள் அம்மா மிக்க நன்றி 🦚🦚🦚 சர்வம் சரவணமயம்🙏

  • @srisha9861
    @srisha9861 2 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா நீங்க சொன்னதில்இருந்து நானும் சாமி பேருக்குத் தான் அர்ச்சனை பண்ணுவேன்

    • @MeenaMeena-o8o
      @MeenaMeena-o8o หลายเดือนก่อน

      Nethu na Palani la swamy peruku archanai pane anga oru anna swamy peruku pana kudadhunu sonanga adhunala than indha video search Pani pathen nandri indha pathivuku

  • @r.m.indirani3314
    @r.m.indirani3314 4 ปีที่แล้ว +3

    Amma unga Pooja room katineengana engala Mathieri irrukura ellarukum oru thelivu varum.pls show ur Pooja room and some Pooja tips. Thank you.🙏🙏🙏

  • @jagadeeshjagadeesh2524
    @jagadeeshjagadeesh2524 4 ปีที่แล้ว +10

    Ur pooja room tour please

  • @hariharans573
    @hariharans573 3 ปีที่แล้ว

    விளக்கம் அருமை நாம் நம் கோரிக்கைகளை கடவுளின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம் எனவே பெயரைச்சொல்லி வழிபடுவதில் மனம் நிறைவு பெறுகிறது முடிவு அவன்கையில்

  • @abhaihmg1565
    @abhaihmg1565 2 ปีที่แล้ว

    Mam since long years I'm performing arachanai in god's name only.
    I do arachanai who all in problem
    Thanks for sharing this greatest information
    Thanks
    Bangalore

  • @rvijirviji8956
    @rvijirviji8956 4 ปีที่แล้ว +1

    சூப்பர் பதிவு உங்கள் சொல் வளம் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன்

  • @jaffernisha7740
    @jaffernisha7740 4 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் சகோதரி

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 4 ปีที่แล้ว +1

    வாழ்க.வளமுடன்.விளக்கம்.அருமை.நான்.கடவுளிடமே.விட்டு.விட்டேன்.ஓம்.நம.சிவாய

  • @malaprakash5647
    @malaprakash5647 4 ปีที่แล้ว +2

    அம்மா உங்கள் மூலம் தெளிவுபெற்றென் உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்க விருப்பம்

  • @shakthivelshakthi6094
    @shakthivelshakthi6094 2 ปีที่แล้ว +3

    அம்மா வணக்கம் நான் இலங்கையிலுள்ள உங்களின் பிள்ளைகளின் ஒருவர் நிங்கள் செல்வது எல்லாம் எனக்கு நிறைய பிடித்திருக்கிறது அதைக் கேட்டு பயன்பெற்று கொண்டேன் மிக்க நன்றி அம்மா

  • @poornivelu
    @poornivelu 4 ปีที่แล้ว +3

    Please talk about பிரார்த்தனை பத்து பதிகம்..

  • @deepimaha7673
    @deepimaha7673 4 ปีที่แล้ว

    Niraya naal en manasula iruntha kelvikku romba alaga vilakkam koduthu irukiringal. Romba nandriy amma

  • @Manju7851
    @Manju7851 4 ปีที่แล้ว +1

    Well said mam.....i too do archanai very rare but in god name.....if we r dedicated to lord shiva we will be matured enough...not ask anything...he knows what and when to give us

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அக்கா இந்த பதிவை பார்த்து விட்டேன் thankyou very much akka 🙏🙏🙏

  • @thiruvasagam7253
    @thiruvasagam7253 4 ปีที่แล้ว +6

    அம்மா அரசாங்க வேலை கிடைக்க ஏதாவது வழிபாடு உள்ளதா. அபிராமி அந்தாதி, நாயன்மார்கள் வரலாறு எப்பம்மா பதிவேற்றம் பன்னுவீங்க.

  • @DGSPrashanth25
    @DGSPrashanth25 4 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் நன்றி

  • @muruganmadhavan913
    @muruganmadhavan913 4 ปีที่แล้ว +3

    தெளிவான பதிவு சகோதரி 🙏

  • @SasiKumar-xu2xu
    @SasiKumar-xu2xu ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சரியான விளக்கம் அம்மா.. 🙏👏👌

  • @மீனாட்சிஅம்மன்
    @மீனாட்சிஅம்மன் 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா.. அருமையான பதிவு....👌👌👌

  • @gsds9757
    @gsds9757 4 ปีที่แล้ว +2

    Unmayileye neengal mangairkellaam arasithaan Amma.vaariyaar uruvaakiye Muthu neengal Amma.

  • @thilagavathinadarajah8082
    @thilagavathinadarajah8082 4 ปีที่แล้ว

    It's such a good information... Which I can accept. Thanks so much madam

  • @Vennila680
    @Vennila680 4 ปีที่แล้ว

    thanks a lot for your valuable time .
    keep posting more videos like this as most of us are no knowledge on this and only know to pray.

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 4 ปีที่แล้ว +2

    Romba nandri Amma..... Vazhga pallandu Amma.....🙏🙏🙏🙏🙏

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 4 ปีที่แล้ว +1

    Thank you for sharing Amma. 🙇‍♀️🙇‍♀️

  • @maheswaran2161
    @maheswaran2161 4 ปีที่แล้ว +6

    ஏதாவது பூஜையின் செய்முறை விளக்கம் தரலாமே மேடம்

  • @subadranatarajan773
    @subadranatarajan773 4 ปีที่แล้ว +1

    Archanai patriya villakkam mikka arumai. Thank you ma 👌👌. Oru vendhuthalukkaga mudinthu vaitha panathai, vendhuthal niraivera vittal enna seivathu, pl clarify.

  • @hemadeviraju
    @hemadeviraju 4 ปีที่แล้ว +1

    Thank you so much for the wonderful speech mam...long term doubt cleared. ...

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว

    மேடம் வணக்கம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.

  • @ambikag1241
    @ambikag1241 4 ปีที่แล้ว +40

    அம்மா தங்களிடம் முறையாக ஆன்மிக பயிற்சி பெற என்ன வழி ?

  • @maheswaran2161
    @maheswaran2161 4 ปีที่แล้ว +12

    மாரியம்மன் வரலாறு வழிபாடு பற்றி பதிவு போடுங்கள் மேடம்

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 ปีที่แล้ว +4

    நல்ல பதிவிற்க்கு நன்றிகள் பல.
    வீடு கட்டினால் புதுமனை புகு விழா நடத்துகிறோம் அங்கன்வாடி (பால்வாடி)திறத்தால் என்ன பூஜை செய்யலாம். குழந்தை கள்
    நன்றாக படிக்க வருகை அதிகரிக்க என்ன செய்யலாம்.
    கண்டிப்பாக தாங்கள் கூற வேண்டும் மழலை செல்வங்களுக்காக நன்றி. அம்மா.

  • @jegana9078
    @jegana9078 4 ปีที่แล้ว +1

    அருமையான தகவல். நன்றி அம்மா.

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 4 ปีที่แล้ว +1

    Arumayana villakam Amma romba nandri Amma neega enda padivu potaturuku romba nandri Amma sri rama Jayam umamageswaranay potri potri

  • @duraisamy4293
    @duraisamy4293 3 ปีที่แล้ว +5

    நான் எனது என்ற அகங்காரத்தை விடவேண்டிய இடத்தில் நான் எனது பெயரில் அர்ச்சனை செய்தால் நான் யார்., எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பவர்கள் இறைவன் பெயரிலேயே அர்ச்சனை செய்ய வேண்டும், செலவு ஒண்ணுதான், பலன் அதிகம், நன்றி.

  • @sitabala1758
    @sitabala1758 4 ปีที่แล้ว +2

    It's true really great speech mam

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +2

    சக்திகணபதி துணை சிவசக்தி குமரன்போற்றி வள்ளி மணவாளன் போற்றி ஆறுமுகன் போற்றி. வினைகளை தீர்ககும்
    வடிவேலன் போற்றி விசாகப்பெருமான் போற்றி வள்ளி மணவாளனே போற்றி 🌸🌸🌸🌺🌺🌺🌹🌹🌹☹️☹️☹️
    Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦

  • @logeshwarilogeshwaril9473
    @logeshwarilogeshwaril9473 4 ปีที่แล้ว

    Nice informationa madam it's useful for everyone sarees romb azhugu irrukk madam

  • @pathmapathma7092
    @pathmapathma7092 4 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் 🙏🙏🙏

  • @ramssona6918
    @ramssona6918 4 ปีที่แล้ว +2

    தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பிராணாயாம தியானம் பற்றி பதிவிடுங்கள் நன்றி திருமதி ராமலிங்கம்

  • @niranjalanivash7424
    @niranjalanivash7424 4 ปีที่แล้ว +2

    Can you plz tell the procedure for worship god everyday like first deepam, then pathi then slogan ( what slogan to start) how to call god via slogan etc... kids can do what? Gents can do what etc plzz

  • @yogailango8873
    @yogailango8873 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு அக்கா நீங்கள் பூக்கள் அதன் பயன்கள் பற்றி யும் என்த தெய்வத்திற்கு என்ன மலர் என பதிவிடுக

  • @customer9986
    @customer9986 4 ปีที่แล้ว +3

    Thanks a lot.Om nama shivaya.

  • @ashamudaliyar8238
    @ashamudaliyar8238 4 ปีที่แล้ว

    Thank you Ma'am.. Ma'am also tell remaining Nayanmar History. Plesase Ma'am....

  • @thiyagarajan8441
    @thiyagarajan8441 4 ปีที่แล้ว

    Very nice message Thanks Amma

  • @suganyaarul5212
    @suganyaarul5212 4 ปีที่แล้ว +1

    I am a first viewer and first commender😁😁😁🙏🙏🙏❤❤❤

  • @kuttipasekar8243
    @kuttipasekar8243 3 ปีที่แล้ว

    சிவ கதி அடைய நம் மனதிலிருந்து துவங்கும் முறை நன்றி அம்மா

  • @sakthi7422
    @sakthi7422 2 ปีที่แล้ว +5

    Crt amma.. nanum kadavul kitta yethuvum kekka maten .. but 1 mattum keppen... Ithey mathri unna vanthu parkura oru varam vendum nu🙏🙏🙏

    • @sumathim8065
      @sumathim8065 หลายเดือนก่อน +2

      ❤❤same

  • @hollywoodstaradarsh5294
    @hollywoodstaradarsh5294 4 ปีที่แล้ว

    So fluently explained thank you mam...😊🙏

  • @raja.vraja.v9610
    @raja.vraja.v9610 4 ปีที่แล้ว +2

    Good information madam nandrikal kodi.

  • @banupriya6534
    @banupriya6534 4 ปีที่แล้ว +3

    Dear madam,
    Manthiram padikum podhu vaai vitu padika venduma alladhu manadhirkul pakida venduma pls tell us madam

  • @banupriya682
    @banupriya682 4 ปีที่แล้ว +1

    Thanks to explanation ma'am🙏👌👍

  • @dhivyasri2171
    @dhivyasri2171 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி அக்கா

  • @idunambaoru8145
    @idunambaoru8145 4 ปีที่แล้ว +1

    Thank u mam...my most requested topic

  • @kavithasanju2570
    @kavithasanju2570 4 ปีที่แล้ว

    Na swami perukuthan panra ma good information ma. Pradosham, sankashti, pournami sathyanarayana pola vishesha naatkal anaiku yelaru archanai seira iyer tired akiduranga. Pavam avaru. Enime avaruku oru relief kuduthirukinga ma🙏🙏🙏

  • @Roja_july
    @Roja_july 4 ปีที่แล้ว

    Very Good info expressed clearly. Many Thanks.

  • @Tirunelvelimuthu5900
    @Tirunelvelimuthu5900 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி

  • @venkateshg1333
    @venkateshg1333 4 ปีที่แล้ว +2

    அம்மா சொன்ன மாதிரி குளியல் முறை தெறிந்தது ஆனாலும் இன்றைய காலத்தில் சொப் மற்றும் சாம்பு போன்ற பொருட்கள் இருக்கு ஆனால் அந்த காலத்தில் குளிப்பதற்கு பயன்படுத்திய பொருட்கள் மற்றும் ஆன்மீக தகவல்கள் சொல்லுங்க அம்மா நான் தங்களது சீடன்

  • @hemalathar1989
    @hemalathar1989 4 ปีที่แล้ว +1

    Extraordinary info..... bless us

  • @anithasubramanian1367
    @anithasubramanian1367 4 ปีที่แล้ว +1

    வணக்கம்....51 சக்தி பீடங்கள் பற்றி சொல்லவும்... மேடம்....

  • @gayugayathri6005
    @gayugayathri6005 3 ปีที่แล้ว

    Thanks Amma Mana neraivana thagaval ungalal na neraiya vitayam therithi kolkiran ....from Srilanka..

  • @vishvith
    @vishvith 4 ปีที่แล้ว +3

    நன்றி அக்கா. அர்ச்சனை பற்றி தெரிந்து கொன்டேன் பெரிய சந்தேகம் தீர்ந்தது.Tq kaa....

  • @rushanthiniprakash6179
    @rushanthiniprakash6179 4 ปีที่แล้ว

    Miga miga arumaiyaana thagaval.sirappaana vilakkam.nandri amma.

  • @sujathasuja4830
    @sujathasuja4830 4 ปีที่แล้ว +3

    நன்றி அக்கா...உங்கட saree super

  • @premanagaraj7852
    @premanagaraj7852 4 ปีที่แล้ว

    Nandringa amma , arumayana vilakkam

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 4 ปีที่แล้ว +1

    Super &nice video amma
    Thank you so much for information video amma

  • @sarathkumar59
    @sarathkumar59 4 ปีที่แล้ว +4

    Amma kanchipuram pathi sollu ga Amma🙏🙏🙏

  • @umamaheswarishanmugam8344
    @umamaheswarishanmugam8344 7 หลายเดือนก่อน

    Nalla vilakkam amma. Kovilil sami silai mel ulla Maalaigalai eduththitta Paragu vilakku etralama amma

  • @stalin1367
    @stalin1367 3 ปีที่แล้ว +1

    கோத்திரம் இருந்தள் தான் கடவுள் இருக்கும் துர்க்கை அம்மா📿 🙏

  • @thamotharan1111
    @thamotharan1111 4 ปีที่แล้ว

    Very good explanation maam.thank u very much...

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel7011 4 ปีที่แล้ว +2

    திருவோண விரதம் மேற்கொள்வது எவ்வாறு? பதிவிடுங்கள்

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 4 ปีที่แล้ว +4

    அம்மா தர்பை புல்ல பத்தி சொல்லுங்க மேடம்

  • @srivishnu4926
    @srivishnu4926 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி

  • @arunkaviya3788
    @arunkaviya3788 4 ปีที่แล้ว +1

    அம்மா நான் கோயிலில் சாமி பெயரில் அர்ச்சனை செய்வது வழக்கம் என நம்ம குறையை நிவர்த்தி செய்வது தெய்வம் அதனால் தெய்வம் பெயரில் அர்ச்சனை செய்து எனக்கு பிடிக்கும்

  • @amuls8888
    @amuls8888 ปีที่แล้ว +2

    அம்மாநான்முன்றுஆண்டகதாண்உங்கள்விடியேவபார்தேன்உங்கலுடையபதிவைபார்துவிரதம்ஸ்ரீராமஜயம்எலுதினேன்அழகனஆண்குழந்தைபிரந்ததுஎன்கணவருக்கும்எனக்கு ம்யரும்இல்லைஅதனல்என்கணவருக்குஉதவலம்யுடிப்சேனல்அரமிச்சேன்விவஸ்அகவேமட்டேங்குதுஉங்கலுக்குதெறிஞ்சாசெல்லுங்காபிலிஸ் 🙏🙏🙏🙏

  • @karthikadevaraj2414
    @karthikadevaraj2414 4 ปีที่แล้ว +3

    Akka pala naal sandhegam theerndhadhu.. mikka nandri:)) veetil swamikku archanai seiyalama? Apdapi seiyalam endral evalavu naamangal solla vendum?