Healing with your Mind | Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 257

  • @sivakami7354
    @sivakami7354 3 ปีที่แล้ว +26

    நீங்கள் சொல்வது சரி. கஷ்டங்களுக்கு இடையேயும் சில மகிழ்ச்சி உள்ளது.சிலர் மட்டும் அதை கண்டு பிடித்து வாழ்கிறார்கள். நானும் இதை உணர்கிறேன்

  • @subhashini1882
    @subhashini1882 3 ปีที่แล้ว +43

    ஒரு ஒரு முறையும் உங்களுடைய கருத்து கேட்க்கும் போது..... வாழ்க்கையை பற்றிய நல்ல புரிதல் ஏற்படுகிறது....♥️♥️♥️

  • @Seenivasan1992
    @Seenivasan1992 3 ปีที่แล้ว +32

    உங்க விடியோ கேட்டாலே எனக்கு மனசு நிம்மதி கிடைக்குது சார்..❤️. I'm getting healed whenever I hear your speech😂

  • @-gopi29
    @-gopi29 3 ปีที่แล้ว +35

    எனக்கு தேவையான விஷயங்களை காணொளியாக தருகின்றீர்கள் சரியான நேரங்களில்

  • @michaelilovefatherjesus2442
    @michaelilovefatherjesus2442 3 ปีที่แล้ว +16

    முடியும்..மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

  • @shivamsk3324
    @shivamsk3324 3 ปีที่แล้ว +16

    Unga voice dhan magic bro... Enna pesromgradhodaaa epd pesromngradhum mukkiyam.. u beauty bro..

  • @Saimayilcollections
    @Saimayilcollections 3 ปีที่แล้ว +22

    மனநிலையை சரியாக புரிந்து, புரியும் படி தெளிவாக பேசுறீங்க .வாழ்த்துக்கள்

  • @swethag8507
    @swethag8507 3 ปีที่แล้ว +10

    Nice video 🙂 உண்மை தான் சகோ சில உணர்வுகளை கட்டுப்படுத்துவது கடினம்😖😖 அதை கட்டுப்படுத்த முயற்சி செய்தால் மனரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது😔😔 நன்றிகள் ❤️ ❤️ சாகோ❤️❤️ 👍

  • @subashsekar1226
    @subashsekar1226 3 ปีที่แล้ว +2

    He is look like Siddharth actor .... Whatever his words are magic.... Healing voice ....

  • @yogakandiah1361
    @yogakandiah1361 3 ปีที่แล้ว +8

    My character is very lovable and deepest way to understand other's feelings and helping them. And also I believed or trusted people such blindly by my compassion. So when I realized that my thinking was wrong. I got depression. I understood I was thinking wrongly about people and that's the way world is functioning but still I can't digest because still I am being as a loving and caring person.

  • @mohamedrafik946
    @mohamedrafik946 3 ปีที่แล้ว +6

    சார் உங்களுடைய வீடியோ எல்லாம் நாங்க பார்க்கிறோம் எல்லா வீடியோவும் மிக அருமையாக உள்ளது நீங்க சொன்னிங்க சில பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை அப்படின்னு ஆனால் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு உள்ளது அது எப்படி சாத்தியம் அப்படின்னு கேட்டா இந்த பூமியே நம்மளையும் படைத்த ஒருத்தன் ஒரு இறைவன் இருக்கான் அப்படிங்கறது ஒரு மனிதன் முழுமையாக நம்பும் போது அவனுக்கு எல்லா விஷயத்துக்கும் தீர்வு கிடைக்கும் நான் ஒரு எக்ஸாம்பிள் சொல்றேன் அதாவது பார்த்தீங்கன்னா கெட்டவங்க பணக்காரர்களாகவும் நல்லவங்க ஏழைகளாகவும் சில பேர் இருக்கிறார்கள் அவர்களை பார்க்கும்போது சில ஏழைகளுக்கு என்னடா நம்ம நல்லது செய்யும் ஏழை இருக்கிறோம் அவன் கெட்டது செய்ற பணக்காரனா இருக்கான் அப்படிங்கற ஒரு மன அழுத்தம் வரும் ஆனால் இந்த ஏற்றத்தாழ்வை இறைவன் தான் படைத்தான் அவன் இதற்கான தீர்ப்பை இறுதி நாளில் கண்டிப்பா தருவான் அப்படி என்ற ஒரு நம்பிக்கை உள்ளத்தில் ஆழமாக இருந்தால் அவனை எந்த கவலையும் ஒன்னும் பண்ணாது இன்னும் அழகா சொல்லு அப்படின்னா இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு பத்து கோடி ரூபாய் கிடைக்கப்போவது அப்படின்னு ஒருத்தர் நினைச்சா இன்னைக்கு தொலைச்ச 10 லட்ச ரூபாயை பற்றி கவலைப்பட மாட்டார் எல்லாமே இறைவனுடைய கணக்குப்படி நடந்து கொண்டிருக்கிறது ஒரு குர்ஆன் வசனம் சொல்றேன் நீங்கள் தவற விட்டதற்காக வருத்தப்படாமல் இருப்பதற்காகவும் கிடைத்த விஷயத்திற்காக பூரித்து போகாமல் இருக்கவும் அவனை விதியை ஏற்படுத்தினான் இது குர்ஆன் வசனம் இறைவன் விதியை நம்ப சொல்கிறான் விதியை நம்பும் போது ஒரு மனிதனுடைய மனம் அமைதி அடையும்

    • @ambikamahiarish3589
      @ambikamahiarish3589 3 ปีที่แล้ว

      Apdina ...nammalado mansuku oru satisfaction dana vidhi...apdi parkum pothu sir video gives correct solution

    • @mohamedrafik946
      @mohamedrafik946 3 ปีที่แล้ว

      @@ambikamahiarish3589 உன்னை விட தோற்றத்திலேயே பொருளாதாரத்தில் மேலான ஒருவரைக் கண்டால் அவருடனே தன்னை விட கீழான வரை நினைத்துப் பார்க்கட்டும்
      நபிகள் நாயகம்

    • @mohamedrafik946
      @mohamedrafik946 3 ปีที่แล้ว

      @@ambikamahiarish3589 சில பேர் சொல்வார்கள் விதியை மதியால் வெல்லலாம் என்று அது வெறும் வெற்று வார்த்தை சொல்வதற்கு அழகாக இருக்கும் ஆனால் விதியை எந்த மனிதனாலும் வெல்ல முடியாது இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை

    • @mohamedrafik946
      @mohamedrafik946 3 ปีที่แล้ว +1

      @@ambikamahiarish3589 அதற்காக எந்த விஷயத்திற்கும் முயற்சி செய்ய வேண்டாம் என்று நான் சொல்லவில்லை நீங்கள் ஒரு காரியத்தை அடைய வேண்டுமானால் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும் நீங்கள் முயற்சி செய்தும் அதை அடைய முடியவில்லை ஆனால் இறைவனின் விதி என்று உங்கள் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும் இதுதான் புத்திசாலித்தனம் அப்பொழுது தான் மனம் அமைதியாகும் இல்லையென்றால் மன அழுத்தத்திற்கும் தற்கொலை எண்ணத்திற்கும் ஆளாக நேரிடும் இதுதான் உண்மை

    • @sriram0055
      @sriram0055 3 ปีที่แล้ว +1

      @@mohamedrafik946 அருமையாக சொன்னிர்கள் நண்பா இது தான் உண்மை ♥💯❤

  • @visha9437
    @visha9437 3 ปีที่แล้ว +14

    8:27 It's completely true sir
    I'm also facing that problem
    In my class i can't speak any words
    I'm the extraordinary listener, comprehenser,mam asks me the questions i answer whatever she speaks, even best students don't
    I can feel my power, I proud to say I'm best listener in my class thank you sirr

  • @lakshmisukumar3284
    @lakshmisukumar3284 3 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் கருத்தில் கொஞ்சம் நான் முரண் படுகிறேன் உடல் ரீதியான பலத்தை அதிகரிக்கும் கருத்துக்களையும் நீங்கள் பேசலாம் உதாரணமாக என்னை கவர்ந்த மக்கள் பூட்டான் அங்கு வசிக்கும் மக்களின் சராசரி ஆயுட்காலம் 120 ஆண்டுகள் அங்கு வசிக்கும் பெண்கள் 80 வயது வரை குழந்தை பெற்றுக்கொள்பவர்களாக அந்த அளவுக்கு உடல் தகுதி யடன் இருக்கின்றனர் இவர்களைப் பற்றி படித்த போது ஆச்சரியம் கூடவே வபது ஆனால் உடல் இப்படி அப்படி ஆகும் என்பது கிடையாது என்பது புரிந்தது இதைப்போல் தகவல் ளோடு மனதோடு உடலுக்கும் சேர்த்து நம்பிக்கை ஏற்படுத்தும் படி பேசுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

  • @prakasamn4069
    @prakasamn4069 3 ปีที่แล้ว +7

    Sir ungaloda ennangal ku mathavanga life la maatram kondu vara alavuku power irruku sir.adhu avlo easy illa aana ungalala mudidhu.hats off to you sir

  • @ch__av__at4284
    @ch__av__at4284 3 ปีที่แล้ว +26

    Awesome Sir, 100% true. Life Turning points only happens at time of extreme problems due to attention of strong mind.

  • @KarthiKeyan-mh7wn
    @KarthiKeyan-mh7wn 3 ปีที่แล้ว +121

    சார் ஸ்மார்ட்போனை நீங்கள் பயன்படுத்தும் விதம் எப்படி அதைப் போல் நாங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்

    • @The_suitsinger_india
      @The_suitsinger_india 3 ปีที่แล้ว +3

      Yes

    • @n.piriyan725
      @n.piriyan725 2 ปีที่แล้ว +2

      Yes anna.

    • @Shiva...73
      @Shiva...73 2 ปีที่แล้ว +2

      Theivaikku mattum Use panna Pothumnu Ninaikiren🤔Neenga enna Solrenga?

  • @rajendranmn5889
    @rajendranmn5889 ปีที่แล้ว +1

    Yes it's true I have healed my body with my mind

  • @lavanyasri1788
    @lavanyasri1788 3 ปีที่แล้ว +2

    Daily video podunga.unga video life ku romba useful ah iruku.

  • @jagadeshm8700
    @jagadeshm8700 2 ปีที่แล้ว +4

    We can heal anything. Heal means health so we can cured anything .we can bring it anything in this universe.....

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 2 ปีที่แล้ว +1

    Yes, mentally youth is 100% possible and by this attitude we can live a happy and healthy life.

  • @rajanramajayam
    @rajanramajayam 2 ปีที่แล้ว +1

    Amazing Jith. Probably you will be best Psychologist if you come to North America.. here doctors and psychologists have no clue what the heck they are doing...

  • @justaninspirationalsoul4538
    @justaninspirationalsoul4538 3 ปีที่แล้ว +9

    Thank you sir 🙏☺ have a deserved day 😊

  • @Kalpsure
    @Kalpsure 3 ปีที่แล้ว +1

    Enakagave sonna mathiri iruku.... nandri sir

  • @poovarasueswaran9115
    @poovarasueswaran9115 3 ปีที่แล้ว +7

    Have a good day sir ❤️

  • @jeevak2988
    @jeevak2988 ปีที่แล้ว +1

    Thanks sir very brilliant 👍

  • @revathirevathi6476
    @revathirevathi6476 3 ปีที่แล้ว +6

    Intha topic a innum detail a animated video va podunga sir... 🙏

  • @kuttyraja1
    @kuttyraja1 3 ปีที่แล้ว

    Acceptance of every event of our life with positive attitude, take us into cheerful House , if tell true our strength is entirely dependent upon our state of joyness . உன்மையில் உடல் சொல்லி மனம் செய்யாது, மனம் சொல்லிதான் உடல் செய்யும். எனவே இது முற்றிலும் உன்மை, நீங்கள் கூறும் எந்த ஒரு செய்தியும் வாழ்வியல் நெறிகளை உள்ளடிக்கியது , வாழும் கலை கற்றுகொடுக்கிறது . வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் sir.

  • @shamyukthajanarthan9042
    @shamyukthajanarthan9042 ปีที่แล้ว

    Welldone jitendra... God bless you.... Will try your suggestions.... I think it is not as easy as it was said... Nice to listen

  • @riddlequeen2023
    @riddlequeen2023 2 ปีที่แล้ว

    இந்த வீடியோ ரொம்ப உபயோகமாக இருந்தது.

  • @HappyLife-qg3ds
    @HappyLife-qg3ds 3 ปีที่แล้ว +1

    One of the best video i watched in TH-cam 👍

  • @saranyabangaru6814
    @saranyabangaru6814 2 ปีที่แล้ว

    Hello sir .. the soul story of the video is true. I tried to heal myself for about 3 months and i am healed now, for past 10 month my mind try to think in different perspective and that helps me a lot. Am realy satisfied and happy now ..

  • @kavinkanthkavinkanthslbuse6186
    @kavinkanthkavinkanthslbuse6186 3 ปีที่แล้ว +2

    I'm in Sri Lanka I'm any time watching your channel

  • @ManojManoj-qm5ty
    @ManojManoj-qm5ty 3 ปีที่แล้ว +3

    Sir unga rendu eye keela karuvalayam mari vithiyasama iruku sir.... unga udamba pathukonga sir ......take here....sir.........

    • @rvk5865
      @rvk5865 3 ปีที่แล้ว +1

      While searching for psychology we are loosing human physiology

  • @chandru0781
    @chandru0781 3 ปีที่แล้ว +2

    Sir correct sir neenga sonnathu African athletes lam 30 age ku apram than many world records create pannirukkanga example eliud kipchogue

  • @sweetdreams2026
    @sweetdreams2026 2 ปีที่แล้ว

    அருமை சார்....

  • @SaiShaliniDesigner
    @SaiShaliniDesigner 3 ปีที่แล้ว +8

    True Words Sir.. Yes.. HEALING IS POSSIBLE 👍

  • @dieusp5758
    @dieusp5758 2 ปีที่แล้ว

    நன்றி சார் பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @su.ra.malliga9045
    @su.ra.malliga9045 3 ปีที่แล้ว

    எனக்கு நன்றாக புரிந்தது, நன்றிங்க ஐயா

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுகள்

  • @parimala.kparimala1347
    @parimala.kparimala1347 2 ปีที่แล้ว

    Thank u very much Doctor.

  • @manoharang3285
    @manoharang3285 3 ปีที่แล้ว +1

    Inthe present times this kind of advices is really create awareness in the minds of sufferers pl contine Dr

  • @onepercent2763
    @onepercent2763 3 ปีที่แล้ว

    Very good example for "survivorship bias" regarding old people!

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்🙏

  • @duetdancer5652
    @duetdancer5652 2 ปีที่แล้ว

    Curing -aasanji
    Healing-healer baskar sir

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு, மிக்க நன்றி ஐயா

  • @premagowrivasudevan2301
    @premagowrivasudevan2301 29 วันที่ผ่านมา

    Thank you sir❤

  • @abdulkaderjailani629
    @abdulkaderjailani629 2 ปีที่แล้ว

    ஆழ்மனதின் அற்புத சக்தி

  • @saravanann195
    @saravanann195 3 ปีที่แล้ว

    Nandrigal Dr VSJ sir 🙏👍

  • @bluesea5534
    @bluesea5534 3 ปีที่แล้ว +1

    Thank you Dr.J 💞 Please post more similar videos 💞

  • @HariHaran-ll7qs
    @HariHaran-ll7qs 3 ปีที่แล้ว +1

    Miracle series mx player la iruku hero ku artism irukum hero surgeon ah irupan talented super series tamil la pathan atha series pathutu irutham sudden ah itha topic wow 😇😇😇

  • @mkcreations236
    @mkcreations236 3 ปีที่แล้ว

    Sir enaku Bipolar disorder iruku...athu full ah cure aagi palaya badi varathu... But I try atha vachite manage pannitu better life with yoga,meditation& Tholugai... Your video super.Thelivaaga irunthathu...

  • @Rv72021
    @Rv72021 3 ปีที่แล้ว +2

    Super sir 👏👏, please make video on " how to handle our life ( or heal ourself ) after the death of our dear one's " ( Father/ mother) ...🙏

  • @infas_abdulla
    @infas_abdulla 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @jenifermoses7415
    @jenifermoses7415 2 ปีที่แล้ว

    Useful vidio anna....thank you so much

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 ปีที่แล้ว +1

    Be positive mind super

  • @geethaelangovan5817
    @geethaelangovan5817 3 ปีที่แล้ว

    Your words are powerful ,Healing process is very effective ,insightful thank u sir 🙏🙏

  • @meenakanthappan4800
    @meenakanthappan4800 2 ปีที่แล้ว

    Thank you anna best of luck and have great morning.

  • @kalaivanic9975
    @kalaivanic9975 2 ปีที่แล้ว

    Your motivation is very very. Super. Brother

  • @anandann6415
    @anandann6415 3 ปีที่แล้ว +1

    Good luck thanks 👍 anand.

  • @umamaheswari8520
    @umamaheswari8520 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🙏
    One video - one topic means
    புரிதல் எளிதாக இருக்கும்.
    It's my perspective only

  • @manoharanj5420
    @manoharanj5420 2 ปีที่แล้ว

    thank you bro ...

  • @svgovind17
    @svgovind17 3 ปีที่แล้ว

    Migavum azhagaga soneenga sir 🙏🏻

  • @sakthiyoga7949
    @sakthiyoga7949 3 ปีที่แล้ว +3

    நன்றி, வணக்கம்,
    தமிழில் கருத்து பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @karthikajs3259
    @karthikajs3259 3 ปีที่แล้ว +1

    Useful speech 👍
    Very motivating

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +1

    அறிய வேண்டிய கருத்துகள் !

  • @joethisho9444
    @joethisho9444 3 ปีที่แล้ว +1

    Very useful content..
    Thank you Dr 🙏

  • @Totalywaste-365days
    @Totalywaste-365days 3 ปีที่แล้ว

    Thanks Anna nallla puriyuthu I Love u anna

  • @naturelove285
    @naturelove285 3 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி on-screen video பார்க்க நன்றாக இல்லை. வழக்கம் போல் pic and voice இருக்கிற மாதிரி போடுங்க அதான் பார்க்க ஆர்வமாக இருக்கும்.

  • @kavithakavi1728
    @kavithakavi1728 3 ปีที่แล้ว +2

    It’s true sir 🤝

  • @mohamedshabeer2003
    @mohamedshabeer2003 3 ปีที่แล้ว

    Respect for you 👏💐

  • @jebinraj781
    @jebinraj781 2 ปีที่แล้ว

    Your video is very motivated thanks sir ❤️

  • @rajuk2202
    @rajuk2202 3 ปีที่แล้ว +1

    Real , super

  • @ganapathyr5123
    @ganapathyr5123 3 ปีที่แล้ว

    All chronic can clear. No issue having record for the same

  • @harikrishz6364
    @harikrishz6364 3 ปีที่แล้ว +2

    Super bro 🔥

  • @PriyankaSharma-ne4cp
    @PriyankaSharma-ne4cp 3 ปีที่แล้ว

    Sri super speech 👍

  • @aishwaryabalaji5710
    @aishwaryabalaji5710 2 ปีที่แล้ว

    Thanks bro

  • @vijikillivalavan5546
    @vijikillivalavan5546 3 ปีที่แล้ว

    Curing 👎/ HEALING👍. Thank you

  • @buddy_buddy
    @buddy_buddy 2 ปีที่แล้ว

    Body can degenerate...
    But mind can't degenerate....it depends upon the people...
    Know the limitations and get positive attitude and throw away the distracing uncontrollable things...

  • @vadivuarun5490
    @vadivuarun5490 3 ปีที่แล้ว +1

    Anna thank you❤️❤️❤️❤️❤️❤️

  • @s.george3024
    @s.george3024 2 ปีที่แล้ว

    Nice.

  • @sangeithayogi11.12
    @sangeithayogi11.12 ปีที่แล้ว

    Nice voice

  • @sivu9999
    @sivu9999 3 ปีที่แล้ว

    Awesome Dr thank you so much 🙏

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 3 ปีที่แล้ว +1

    Super sir🙏.

  • @jesussoul5337
    @jesussoul5337 3 ปีที่แล้ว

    Your speech is realy useful bro ...yes bro healing is a possible...must. have mind is our control.

  • @srivigneshravikumar8616
    @srivigneshravikumar8616 3 ปีที่แล้ว +1

    Sir please speak about anxiety disorder in your next video.... I'm eagerly waiting... please sir...

  • @dashavanisri5511
    @dashavanisri5511 3 ปีที่แล้ว

    Sir marriage pathi romba bayama iruku . Future nanachi present ah enjoy Pana mudila. Repeated ah same problem pathi na think panite irukan. Plz ithula irunthu veliya Vara tips kuduga

    • @lordshivashorts6308
      @lordshivashorts6308 3 ปีที่แล้ว

      Yenakkum😭😭😭 mudiyala😭mentally full damage

    • @devkrishna923
      @devkrishna923 3 ปีที่แล้ว

      You are aware of your problem (that is thinking about your future and not enjoying your present) that itself is a promising first step towards becoming better. Just focus on your thoughts to think more beautiful things. Love yourself.

  • @shivaguru2475
    @shivaguru2475 ปีที่แล้ว

    Nice 🙂👍

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 3 ปีที่แล้ว

    Thank you very much

  • @Kalaivani-fg5tm
    @Kalaivani-fg5tm 3 ปีที่แล้ว

    Sir u said about roughly after 39-40, our energy will become half. But warren buffet is 90. He reads 500 pages everyday even today.

  • @karthiyacharan4880
    @karthiyacharan4880 3 ปีที่แล้ว

    Dear Sir Great! 💐💐

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 3 ปีที่แล้ว

    Thank you Dr 👍

  • @athifmohammed
    @athifmohammed 3 ปีที่แล้ว +1

    Part 2 video podunga with some examples of healing

  • @MenakaSeeyalan
    @MenakaSeeyalan 2 ปีที่แล้ว

    Wow thank u

  • @chinnashamybalakrishnan7508
    @chinnashamybalakrishnan7508 3 ปีที่แล้ว

    Thank you BROTHER

  • @sajith4595
    @sajith4595 3 ปีที่แล้ว +2

    Sir I have a pcsycoligical problem . excessive thought and dreams during sleep , how to cure this..pls upload speech about this sir

    • @nivedhana2011
      @nivedhana2011 3 ปีที่แล้ว

      Do breathing exercises and meditate to calm your mind. It will be cured.

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 3 ปีที่แล้ว

    Thank you very useful 👍🙏

  • @similiindian2818
    @similiindian2818 3 ปีที่แล้ว

    very useful for me Thank you

  • @sharmilak56
    @sharmilak56 3 ปีที่แล้ว

    Super Sir 👌👌👌👌👌👌👌.

  • @arulkumar2958
    @arulkumar2958 3 ปีที่แล้ว +1

    Tq sir

  • @indravinu4310
    @indravinu4310 3 ปีที่แล้ว

    Thank you bro very useful ❤️