நன்றிகள் பல.... நிதர்சனமான உண்மை அகப்படாதவரை குற்றவாளி இல்லை..... நாமதான் குற்றம் நடக்க காரணமாக இருக்கிறோம் நல்ல சந்ரபத்தை உருக்கி நல்ல சமூதாயத்தை உருவாக்குவோம்
நீங்கள் கூறிய எல்லா கருத்துகளும் மிகவும் உண்மை Dr.ஆனால் என்னுடைய அனுபவத்தில் நான் பல சமயங்களில் நியாமாக நடந்துகொண்டதால்,பல முக்கியமான உறவுகளை இழக்க நேரிட்டது.அதில் எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை.என்னுடைய கருத்து என்னவென்றால் நமக்குத் தன்னம்பிக்கை இருந்தால், நாம் பயப்படாமல் நியாயமாக வாழலாம்....
என்னை பொறுத்த வரையில்.... நேர்மை என்பது. மற்றவர்க்கு பங்கு கிடையாது.. அது ஒரு தன்நிறைவு மனநிலை... நான் செய்யும் செயல் அதன் பூரணதன்மையுடன் செய்ய வேண்டும்.. ஆனால் நேர்மையாக இருந்தால் நிறைய மனிதர்களை இழக்க நேரிடும்.... (மனதளவில்)..ஆனால் நேர்மையே மன அமைதி கொடுக்கும்...
எனக்கு ஒரு சிலர் பார்த்தால் கோவம் வருகிறது மற்றும் அவர்கள் பேசும் பேச்சு எனக்கு அதிகமான கோவத்தை ஏற்படுத்துகிறது இதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை எனக்கு ரொம்ப நாட்களாக இந்த பிரச்சினை இருக்கு இதற்கு கான ஒரு வீடியோ போடுங்க நீங்க வீடியோ போடுவிங்கனு நம்பிக்கை இருக்கு please
நாம் செய்யும் தவறுகள் அல்லது பாவங்கள் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம் . நாம் செய்யும் தவறுகள் பாவங்கள் அனைத்தும் . நம்மையும் அனைத்தையும் படைத்து இயக்கும் இறைவன் பார்த்துகெண்டிருப்பார் . வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
1)Honest is the most expensive gift! 2)Give them that they don't wanna lose it 3)create a reputation history'sthat the break a relationship between dishonest person! 4)make their life very difficult while they are dishonest! 4)
நீங்கள் சொல்வது சரியே.... ஆனால் சந்தர்பத்தை எதிர்பார்த்து பின் அதை விழுங்கும் முதலைகள் தான் இங்கு அதிகம்.... அதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.....
I felt world is built with trust &, believe! Even we have fiat currency! "TRUST BUT VERIFY" I have got good starting point to research your words! 1. Learn how to create trustable environment 2. Make them to feel that their trustable person 3. Cut off people from your life who didn't prove their trust worthiness 4. People need to have fear of loosing your trust. I can feel your 48 law of politics content!
Neenga sollurathu romba saridhan sir ana neenga sollura maathiri na yellaraiyum yethir paathu irukkan kova pattu irukkan yellarum unmaiya nermaiya irundha yevlo super ra irukkum unmai nermai niyaayam la irundha super ra irukkum sir
Thanks for a clear and different view.👍 Nowadays mostly unfair people are saying fair ones as unfit for survival and convincing theirselves being unfair is normal. viceversa of what you said.
"Honesty is the best policy "... But honest ah erukiravaingalukku than lot of problems. ...yaarum neyaama yosika maataingurainga ...yethana neyaaiyama ketta than nambala pidikka maatandu. ..atha puriya vaicha nambala vittu poidurainga.... Neinga sonadu 100%true. . Nice 😊
I am a continuous follower of yours. When many times I didn't understand many things due to lack of experiences. But now when I am going through lots of new experiences,I am understanding your perspectives somehow.
It's been always made me think about it from my childhood but Dr. You have made me think in different perspective about life . Thank you for making this life most needed topics series Dr.🙏
Wow... Mind blowing for telling us
நன்றிகள் பல.... நிதர்சனமான உண்மை அகப்படாதவரை குற்றவாளி இல்லை..... நாமதான் குற்றம் நடக்க காரணமாக இருக்கிறோம் நல்ல சந்ரபத்தை உருக்கி நல்ல சமூதாயத்தை உருவாக்குவோம்
பல நாள் சந்தேகம் தீர்ந்தது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
நீங்கள் கூறிய எல்லா கருத்துகளும் மிகவும் உண்மை Dr.ஆனால் என்னுடைய அனுபவத்தில் நான் பல சமயங்களில் நியாமாக நடந்துகொண்டதால்,பல முக்கியமான உறவுகளை இழக்க நேரிட்டது.அதில் எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை.என்னுடைய கருத்து என்னவென்றால் நமக்குத் தன்னம்பிக்கை இருந்தால், நாம் பயப்படாமல் நியாயமாக வாழலாம்....
என்னை பொறுத்த வரையில்....
நேர்மை என்பது. மற்றவர்க்கு பங்கு கிடையாது..
அது ஒரு தன்நிறைவு மனநிலை...
நான் செய்யும் செயல் அதன் பூரணதன்மையுடன் செய்ய வேண்டும்.. ஆனால் நேர்மையாக இருந்தால் நிறைய மனிதர்களை இழக்க நேரிடும்.... (மனதளவில்)..ஆனால் நேர்மையே மன அமைதி கொடுக்கும்...
எனக்கு ஒரு சிலர் பார்த்தால் கோவம் வருகிறது மற்றும் அவர்கள் பேசும் பேச்சு எனக்கு அதிகமான கோவத்தை ஏற்படுத்துகிறது இதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை எனக்கு ரொம்ப நாட்களாக இந்த பிரச்சினை இருக்கு இதற்கு கான ஒரு வீடியோ போடுங்க நீங்க வீடியோ போடுவிங்கனு நம்பிக்கை இருக்கு please
pondatiya soldringaloo😂..
Same problem brother
Same here
Please sir
@@victortheking8077 kalyanam agirntha pondatiya than irukanum
இது எல்லா உண்மையான பதிவு கடைகள் பேருந்துகள் திருத்த உணவு விடுதிகள் அரசு சட்டம் செயல் படுத்த வேண்டும் அண்ணா
நாம் செய்யும் தவறுகள் அல்லது பாவங்கள் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம் . நாம் செய்யும் தவறுகள் பாவங்கள் அனைத்தும் . நம்மையும் அனைத்தையும் படைத்து இயக்கும் இறைவன் பார்த்துகெண்டிருப்பார் . வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
Apo neenga veeta thoranthu potutu thoogunga.
1st you see your profile name ..
Super 👌
1)Honest is the most expensive gift!
2)Give them that they don't wanna lose it
3)create a reputation history'sthat the break a relationship between dishonest person!
4)make their life very difficult while they are dishonest!
4)
ஆசைகள் நெறிப்படுத்த வேண்டும். பேராசையே வழி தவறுகிறோம்
Semma qoute bro "Give people something they can lose So that they will fight for it".
நம்மை நாம் காப்பாற்றி கொள்ள முயலும் போது, எதிரி இருப்பவர்களுக்கு ஏமாற்றம் தானகவே நடந்து விடுகிறது.
No one is loyal, yesterday i have lost my money 😐
நீங்கள் சொல்வது சரியே.... ஆனால் சந்தர்பத்தை எதிர்பார்த்து பின் அதை விழுங்கும் முதலைகள் தான் இங்கு அதிகம்.... அதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.....
Bro ennoda manasula romba naal irundha kelvi...u truly is a genius bro..thank q
You really making my way better and easy... I don't know how to explain and I'm not talking only about this Vedio...Thank you...
Same happened for me too.
உண்மைதான் sir நியாயமாக இருக்க முயல்வோம்.
I felt world is built with trust &, believe!
Even we have fiat currency!
"TRUST BUT VERIFY"
I have got good starting point to research your words!
1. Learn how to create trustable environment
2. Make them to feel that their trustable person
3. Cut off people from your life who didn't prove their trust worthiness
4. People need to have fear of loosing your trust.
I can feel your 48 law of politics content!
பிரிய சகோ.., "நிதர்சன உண்மை"...
Unga videos parthale nanga engayo poiduvom
Dr. Please continue the psychology basics classes , we really need it .
Thank you Dr.
Honesty is a gift ❤️
எண்றைக்கும் தேவையான பதிவு மிக்க நன்றி
கடைசியில் சொன்னது அருமையான பதிவு அண்ணா
Neenga sollurathu romba saridhan sir ana neenga sollura maathiri na yellaraiyum yethir paathu irukkan kova pattu irukkan yellarum unmaiya nermaiya irundha yevlo super ra irukkum unmai nermai niyaayam la irundha super ra irukkum sir
Yeppo ellam sad ah irrukkeno appo ellam unga videos parpen bro 🙂
End of the matter 👌👌👌👌
Super message thank you brother 👍👌
100 k subscribers 🎊🎊😍🥳
Silver play button 😁👍👍🏻😘😉
Wow Fantastic
Superb msg sir
சிறப்பு ❤️
Really super
MIND BLOWING VIEW SIR
Rompa super nanbaaa
Very useful doctor
Thanks for the "raw" explanation
So simple aduthavarai maraimugamaaga paathikkum entha oru poiuum veliya vanthe theerum endra ennam irrunthaale pothum nam nermayaaga vaazha
Wow rompa alaga explain paniga sir
DR. Sir always 👑
This is very true . Fear of loosing makes people to do good thing ...... Honesty is very expensive Gift I agree .
Congratulations Dr, for 1L subscribers that you are going to get soon.
Correct sir
தலைவா u are great tq for yours words
Thanks doctor. Most of your videos are improving our life personally.
Salute sir... 🙏🤝🏻
Show off pandravangala pathi oru vedio pondunga jithendra,
Super.. Nice explanation
Thanks for a clear and different view.👍
Nowadays mostly unfair people are saying fair ones as unfit for survival and convincing theirselves being unfair is normal. viceversa of what you said.
"Honesty is the best policy "...
But honest ah erukiravaingalukku than lot of problems. ...yaarum neyaama yosika maataingurainga ...yethana neyaaiyama ketta than nambala pidikka maatandu. ..atha puriya vaicha nambala vittu poidurainga....
Neinga sonadu 100%true. .
Nice 😊
I am a continuous follower of yours. When many times I didn't understand many things due to lack of experiences. But now when I am going through lots of new experiences,I am understanding your perspectives somehow.
Vera level.. my long day problems solved.. thank you... God bless you
Everyone videos very useful👌
Romba super sir, more valuable points tq keep service sir.
👌👌👌sir l like this message
Really feel good.. Because I found better answer to my unsolved question from my heart..
Nandrigal Dr VSJ Sir 👌🙏👍
Super back to old background 😅
👌👏👏Very very correct sir👏👏👏👍
Thank you
It's been always made me think about it from my childhood but Dr. You have made me think in different perspective about life .
Thank you for making this life most needed topics series Dr.🙏
Bus example was perfect one for this topic.
Super video
Yes. Really great. 100% true. Must create clearly after analysing properly. Without losing hope one must continue doing this with perseverance.
Sir you've changed many people's perspectives easier 😍
Good information dear sir 😍🤗 tnx💎💎💎
This is 💯% true sir. Very nicely explained. Thanks a million.
Sir ,waiting for ur 48 laws of politics video
Vera level Dr.......
Vera level sir 🙏
மிகவும் அருமையான பதிவு நன்றி !
Vera level sir..100% True..
Even if we trust, they will create a loop hole and change. People keep changing. Be logical and take decision that benefits you.
'People keep changing "they are selfish nga dhivya.
Sako - Miga Miga Arumai! Vazhthukkal!
For me... best of the best serious bro
அருமையான பதிவு.அருமை அருமை 👌👏👍
Great sir
Thank you doctor
Super sir, it's true 🙏🙏🙏
True sir. Super points. Thank you. 🧠🧠🧠
We can write a book for you speech thanks!
Simply nice☺...
This vedio...make my day...thanks for the thought....
Most awaited video
Thanks for this video sir cassino business case study pannuga sir
Examples are outstanding anna.
Very good explanation sir
Anna pls edaila ad podathinga.... U are special for us... Not like other you tubers... Stay special anna
Avarukum income venumla
Useful information bro thank you
Thank you sir👌
Sir konja simplela puriyara Mathiree video podunge
Thanks
Vera level sir neenga👍
superb well said Big thank you for sharing
Great information u given to me wow
Excellent video
Great Information ..i believe this is the best video compare to all the other videos that u have done in ur personal openion..channel👍👍👍
All videos nice and great Anna😎🕺
Great Sir
Hello sir ,
Again I really happy with your words and thoughts particularly in this 2 points are priceless thank you man....
Useful information bro thank you.