Srilanka New President அதானி காற்றாலை பற்றி பேசியது என்ன? India-வை விட China பக்கம் சாய்பவரா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடைய கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன ஒரு இடதுசாரி கட்சியாக அறியப்பட்டதால், அவர் இந்தியாவைவிட சீனாவுடன் கூடுதல் நெருக்கம் காட்டுவாரா? எனும் கேள்வி எழுந்துள்ளது.
    இலங்கையின் வரலாற்றில் ஒரு இடதுசாரி தலைவர் ஜனாதிபதியாக பதவியேற்பதும் இதுவே முதல் முறை. இந்த நிலையில், இலங்கைக்கு அருகில் உள்ள பிராந்திய சக்திகளான இந்தியாவையும் சீனாவையும் புதிய ஜனாதிபதி எப்படி அணுகுவார் என்பது முக்கிய கேள்வியாக தெற்காசிய பிராந்திய அரசியலில் பார்க்கப்படுகிறது.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Srilanka #China #India #AnuraKumaraDissanayake
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 49

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 3 ชั่วโมงที่ผ่านมา +24

    அயல் நாடு என்றாலும் அடிமை சாசனம் எழுத வேண்டிய அவசியம் இல்லை. பொருளாதாரப்பிரச்சினையை தனக்கு சாதமாக்கும் இந்தியா ஒரு விஷம் 🇨🇵

    • @TravelDiaries_TD
      @TravelDiaries_TD 2 ชั่วโมงที่ผ่านมา +2

      உன்மை தான் , எந்த நாடாக இருந்தாலும் ஏதோ ஒருவையில் அவர்களுக்கு சாதகபடுத்த தான் பயன்படுத்திகொள்வார்கள்

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 2 ชั่วโมงที่ผ่านมา

      Un amma 🐖

    • @ViyakishRavindran-sr3iu
      @ViyakishRavindran-sr3iu ชั่วโมงที่ผ่านมา

      @@TravelDiaries_TD🫡💯

  • @kgteam3035
    @kgteam3035 3 ชั่วโมงที่ผ่านมา +6

    அஷ் ஷெய்க் M.M நயிமுதீன் (நளீமி)
    வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.
    அல்ஹம்துலில்லாஹ்💓🤲

  • @தமிழினம்123
    @தமிழினம்123 ชั่วโมงที่ผ่านมา +8

    எங்கள் இலங்கையில் எங்கள் மக்களை சந்தோசமாக இருக்க விடுங்கள். உங்களுடைய சீனா பிரச்சனைகளையும் இந்தியா பிரச்சினைகளையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
    இவ்வளவு காலங்களாக எங்கள் நாடு முன்னேறாமல் இருப்பதற்கான முழு காரணமும் சீனாவும் இந்தியாவுமே.
    எங்கள் புதிய ஜனாதிபதி மிகவும் படித்தவர் அறிவுள்ளவர் நீங்கள் இரண்டு நாடுகளும் தலையிடாமல் இருந்தாலே எங்களுக்கு செய்ற பெரிய உதவி

    • @ifrazkhalifa
      @ifrazkhalifa ชั่วโมงที่ผ่านมา +1

      சரியான பதில்

  • @AbdullAzeez-w1b
    @AbdullAzeez-w1b 2 ชั่วโมงที่ผ่านมา +2

    تهانينا. Congratulations
    Adviser Abdull Azeez Kinniya

  • @narayan.ramchand2023
    @narayan.ramchand2023 ชั่วโมงที่ผ่านมา +5

    இந்தியாவின் நாரத வேலைகள் இதுவரை பல சிக்கல்களே விளைவித்தன!!!

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 2 ชั่วโมงที่ผ่านมา +3

    இலங்கை மக்கள் போல தமிழ் நாட்டு மக்கள் சிந்தித்து வாக்களித்தால் திராவிட குடும்ப அரசியல் தூளாக போகும்

  • @georgehorton3293
    @georgehorton3293 ชั่วโมงที่ผ่านมา +5

    இந்த நாதரிகளுக்கு சீனாவுடன் பிரச்சனை என்றால் அவன் கூடப் போய் போர் செய்ய வேண்டியதுதானே.
    இந்தியாவே அவனிடம் பிச்சையெடுத்துதான் வாழ்கிறது
    போங்கடா போய் டாய்லெட் கட்டுற வேலையைப் பாறுங்கடா...😂😂😂

  • @davidlazar3764
    @davidlazar3764 2 ชั่วโมงที่ผ่านมา +14

    ஆமாம்..
    நான் ஒரு ஈழத்தமிழர்...
    என் முழு ஆதரவும் சீனாவுக்கே......❤❤❤

    • @jeyheart4664
      @jeyheart4664 ชั่วโมงที่ผ่านมา

      Nottuga China ku

    • @georgehorton3293
      @georgehorton3293 ชั่วโมงที่ผ่านมา

      ஈழத் தமிழர்களுக்கும் சீனாவின் நட்பும்,முதலீடுகளும்தான் வேண்டும்.
      இந்தியப் பொருட்களின் இறக்குமதி,முதலீடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
      நாமும் தோழருக்கு தோள் கொடுப்போம்...

    • @ScientistMM
      @ScientistMM ชั่วโมงที่ผ่านมา

      இந்தியாவுக்கு நொட்டினது போதும் 😅​@@jeyheart4664

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 2 ชั่วโมงที่ผ่านมา +3

    ஆமா அதுக்கென்னா இப்போ?

  • @elangorajasekaran7871
    @elangorajasekaran7871 51 นาทีที่ผ่านมา +1

    இங்கே இருக்கும் பல பதிவுகளை பார்க்கும்போது இந்தியா இனிமேல் இவர்களுக்கு நம் வரி பணத்தில் உதவுவது தவறு. அதனால் கிடைக்கும் சிறு நண்மையும் அவசியம் இல்லை. இந்திய அரசு இதை புரிந்து கொள்ள வேண்டும்.

  • @soonapaana5423
    @soonapaana5423 ชั่วโมงที่ผ่านมา +4

    அதாணியின் தில்லு முள்ளு பிஸ்னஸ் கு ஸ்ரீலங்கா ஊறுகாய் யாடா??? போடாங்

  • @jeyheart4664
    @jeyheart4664 ชั่วโมงที่ผ่านมา +2

    “Hello BBC,
    We disagree with your news report.
    We want To clarify, we are opposed to one individual, Adani,
    not the people of India, who number 1.3 billion public
    It seems as though BBC may have received a significant amount of money from Adani to publish fake news
    Of course we are always thankful to India because you guys helped us when we struggled
    We do not support China or any other country.
    Both China and India are interested in us due to our strategic location and the benefits.”

  • @jeyheart4664
    @jeyheart4664 ชั่วโมงที่ผ่านมา

    Whenever you publish some news it should be valuable. And genuine
    We are investing time to watch those news please keep your brand value and reputation

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt ชั่วโมงที่ผ่านมา

    இலங்கை இந்திய விட்டு பயணிக்க முடியாது, இந்தியா வுக்கும் இதேநிலைமைதான்.

  • @jayvis4747
    @jayvis4747 ชั่วโมงที่ผ่านมา +3

    நடுநிலை ஊடகம் என்று அழைக்கப்படும் பிபிசி, உண்மைக் கதைகளைப் பரப்புங்கள், 1.2 பில்லியன் மக்களைக் கொண்ட இந்திய அரசியல் வேறு, 22 மில்லியன் இலங்கை மக்கள் அல்லது அரசியல் முற்றிலும் வேறுபட்டது. வலிமைமிக்க இலங்கையர்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும். 7 தசாப்தங்களுக்கும் மேலாக பெரும்பாலான ஊடகங்கள் வழக்கம் போல் உங்கள் TRPக்காக ஊடகங்களின் நலனுக்காக நல்லவர்களை சண்டையிட வைக்க வேண்டாம். தாயகமான இலங்கையர் ஒருவரின் பணிவான வேண்டுகோள். இலங்கை தாயக மக்களாகிய நாம் அனைவரும் இன பேதமின்றி ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம், தயவு செய்து இருக்க விடுங்கள்.

    • @georgehorton3293
      @georgehorton3293 ชั่วโมงที่ผ่านมา

      நாதரிகள் கையில் சிக்கி தன் பெயரை கெடுத்துக் கொள்கிறது BBC...
      😂

  • @aras0812
    @aras0812 58 นาทีที่ผ่านมา

    It's overpriced projects. Keep India & China away. Srilankan entrepreneurs encouraged investing these types of projects. I hope AKD will focus on these.

  • @Happymruniverse
    @Happymruniverse 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Adani da kaatralai thittam venamdu Anura mattumille mulu srilankansume sollrom adhuku eanda indiave venamdu sonna maari oppari wakkiringa apo India oŕu country illeya adani than Indiava🙄
    Apo onga naattuku adani du per maathunga😂

  • @ViyakishRavindran-sr3iu
    @ViyakishRavindran-sr3iu ชั่วโมงที่ผ่านมา

    India ah va inee Athani endu koopidalam pola😂

  • @MurugesapillaiUthayakumaran
    @MurugesapillaiUthayakumaran 2 ชั่วโมงที่ผ่านมา

    Hello Sri-Lanka président. Indien 1980..YERE politique internationale BAD news. Life world news cinéma Indien officiel photos life King Kong..Stop politique nationale END 22 septembre Businessman Big BAD news Indien officiel

  • @georgehorton3293
    @georgehorton3293 ชั่วโมงที่ผ่านมา +5

    இந்திய எந்தவொரு அயல் நாட்டையும் நிம்மதியாகவிருக்க விடாது.
    ஏதாவது குழப்பங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.
    இவர்களை கடைசியில் சீனாக்காரனிடம் அடி வாங்கித்தான் திருந்தப் போகிறார்கள்..😂😂😂

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 55 นาทีที่ผ่านมา +2

      @@georgehorton3293 கண்டிப்பாக 👌👌👌👌👌👌🇨🇵