"India, China இடையே சிக்கி சிதைய மாட்டோம்!" - உறுதி கொடுத்த SriLanka New President AKD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • ‘Don’t want to be sandwiched, especially between China and India’: Sri Lankan new President Anura Kumara Dissanayake
    இந்தியா, சீனா இடையே சிக்கி சிதையமாட்டோம்- நடுநிலை வெளியுறவு கொள்கை- இலங்கை ஜனாதிபதி அனுர உறுதி
    #Srilanka
    #SrilankaElectionResults
    #AnuraKumaraDissanayake
    #AdaniPort
    #OneindiaTamil
    ~PR.54~ED.71~HT.74~##~
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

ความคิดเห็น • 37

  • @ganesharavindh2302
    @ganesharavindh2302 8 ชั่วโมงที่ผ่านมา +9

    இலங்கையை மலேசியா, சிங்கப்பூர் போல மாறலாம்

  • @m.n.mameen4522
    @m.n.mameen4522 10 ชั่วโมงที่ผ่านมา +8

    People were not looking for a king, but a pro-people ruler. I think our people found such a person.

  • @humaxzone
    @humaxzone 5 ชั่วโมงที่ผ่านมา +3

    இலங்கை மக்களுக்கு இனி நல்லதே நடக்கும் 👍

  • @mohammedreeza4718
    @mohammedreeza4718 3 ชั่วโมงที่ผ่านมา +2

    One srilanka, AkD ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர், ஒரு நடமாடும் வாசிகசாலை.

  • @nilaxshana
    @nilaxshana 4 ชั่วโมงที่ผ่านมา +3

    எங்க தலைவர் AKD சொன்னதை செய்ய ஆரம்பித்து விட்டார். அவர் மக்கள் தலைவராக இருப்பார். JVP செய்த செயல்கள் அவர் செய்த செயல் அல்ல.இந்தியாவின் அடிமை ஆக மக்கள் விரும்ப இல்லை சில அரசியல்வாதிகளை தவிர.

  • @aslamjiyath7596
    @aslamjiyath7596 9 ชั่วโมงที่ผ่านมา +3

    Wait and see

  • @ThamizhThamizh-mf7eo
    @ThamizhThamizh-mf7eo 10 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்👌👌👌

  • @vicmail
    @vicmail 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Well, this is a good administration you won’t like that don’t trust both country always screw up our motherland Tamil brotherssingalam we are Work hard thank you from North America

  • @palghatparameswaran4043
    @palghatparameswaran4043 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Rather than relationship with India, how he will treat Sri lankan Tamils and other tamil communities is more important. Whether he brings permanent peace and development to the Tamil dominated regions is a key factor for his credibility in future.

  • @jayapalandoraisamy8157
    @jayapalandoraisamy8157 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Great

  • @maniraja154
    @maniraja154 9 ชั่วโมงที่ผ่านมา +2

    சொன்னதையே திரும்ப திரும்ப சொல்கிறீர்கள்.

  • @manom9036
    @manom9036 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Yes make like Singapore

  • @maniraja154
    @maniraja154 9 ชั่วโมงที่ผ่านมา +3

    கடன் மிகுந்த நாடு
    ஊழல் நிறைந்த நாடு
    ஊழல் நிறைந்த அரசியல்
    உற்பத்தி குறைந்த நாடு
    இன துவேஷம் மிகுந்த நாடு
    மத துவேஷம் மிகுந்த நாடு
    மொழி துவேஷம்
    நிறைந்த நாடு
    வேலையில்லா
    திண்டாட்டம்
    அதிகமாகவே
    உள்ள நாடு.
    ராஜபக்க்ககளின்
    ஆளுமையை
    எளிதில் குறைக்க
    முடியாத நிர்வாகம்
    உள்ள நாடு.
    சிங்களர்கள்
    புத்த பிக்குகளின்
    நிர்வாக தலையீடுகள்
    அதிகமுள்ள நாடு
    இந்த நிலையில்
    இவர் நாட்டை வழி
    நடத்தி செல்ல வேண்டும்.

  • @arunkumarb6194
    @arunkumarb6194 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Nothing will change in Srilanka.. Sri Lanka will face worst economic crises

  • @vashantha.r4284
    @vashantha.r4284 7 ชั่วโมงที่ผ่านมา +1

    இவர்களுக்கு சார்பாக இலயெனில் வழமைபோல் சிறிய கட்சிகள்மூலம் குழப்பவேலைகளை செய்யக்கூடும்

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd 4 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி நந்தினி 🙏🤩😍😍😍❤️❤️❤️❤️

  • @balaaraja5408
    @balaaraja5408 8 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழர்களுக்கு என்று சட்ட பேரவை வேண்டும் அதுவே தனி மாநில உரிமை..ஜனாதிபதி தேர்தல் என்பது இரு இனத்திற்கும் பொதுவானது என்றால் தமிழர்கள் மற்றும் சிங்களம் முதலமைச்சர்களை தேர்ந்தெடுப்பதற்கு தனி மாநில உரிமை என்பது இருவருக்குமே தேவை..இதுவே அண்ணா கொள்கை

  • @stardelta4332
    @stardelta4332 7 ชั่วโมงที่ผ่านมา

    ஒரு புதிய மனிதர் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ளார்
    சீனா நாட்டிடம் மாட்டிக் கொள்ளாமல் இந்தியாவோடு நெருங்கிய நட்பு பாராட்டினால் இலங்கை நாட்டிற்கு நல்லது
    ஒரு மூன்று கழித்து பார்ப்போம்

  • @kanikkutty8184
    @kanikkutty8184 8 ชั่วโมงที่ผ่านมา

    Hi Akks❤

  • @steevan100
    @steevan100 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Sri Lanka always want india

  • @manom9036
    @manom9036 8 ชั่วโมงที่ผ่านมา

    If srilanka wants to develop ramayana tourist is enough to recover the country economy

  • @steevan100
    @steevan100 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Even this is a false news!!!!!!

  • @sekarperumal5362
    @sekarperumal5362 3 ชั่วโมงที่ผ่านมา

    His wish is we should respect.
    But so far they are breathing by Indian oxygen. If we cut our oxygen they will suffer breathing.

    • @hassandhaifullah5147
      @hassandhaifullah5147 2 ชั่วโมงที่ผ่านมา

      Dominant.... 😂😂😂 We as Sri Lankans we wish to keep a friendly bond with India, brotherhood for Sri Lanka but not a slavery future. Know the difference... We have enough oxygen to breath. U don't have to worry about that dear sir. 😊😊

  • @SarthoJoseph-l3t
    @SarthoJoseph-l3t 4 ชั่วโมงที่ผ่านมา

    உன் புருவத்தில் பூத்த சின்ன விதையே இலைங்கையில் விழு அது மரம்மாகி நிழல் கொடு எம் தமிழ் மக்களுக்கு

  • @arjunanlingan3689
    @arjunanlingan3689 4 ชั่วโมงที่ผ่านมา +1

    அவர் இலங்கை மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தால் இந்தியாவுடன் இருக்க வேண்டும்.மீண்டும் திவாலான நிர்வாக வேண்டும் என்றால் அவர் சீனா பக்கம் சாயட்டும்.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 6 ชั่วโมงที่ผ่านมา

    ஆரம்பத்தில் எல்லா அரசியல்வாதிகளும் நல்லவர்கள் போலத்தான் இருப்பாங்க.....பணம் கண்ணில் படப்படத்தான் மாறிப்போவார்கள்😊

    • @hassandhaifullah5147
      @hassandhaifullah5147 2 ชั่วโมงที่ผ่านมา

      Maariyawargalai wirattiyaditthawargal naangal. Ini namakku pudhidhalla. Idhu makkal aatchiyin aarambam.

  • @Krish980na
    @Krish980na 2 ชั่วโมงที่ผ่านมา

    Starting la ellarum epditha solranuga