Srilanka Easter Attack: Channel 4 Documentary-க்கு Rajapaksa Family கடும் எதிர்ப்பு - என்ன நடந்தது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 257

  • @rbala3859
    @rbala3859 ปีที่แล้ว +29

    குண்டு வெடிப்பு நடந்த உடனே எனக்கு இந்த சந்தேகம் தோன்றியது

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 ปีที่แล้ว +16

    சர்வதேச நீதிமன்றத்தினால் நிச்சயம் இதற்கான காரணமானவர்களை நிச்சயம் இனங்கண்டு அதற்கான தண்டனையை வழங்கமுடியும்.ராஜபக்க்ஷ. சதி

  • @Siva3rdeye
    @Siva3rdeye ปีที่แล้ว +43

    கொலைகாரப் பாவிகள், பதவிக்காக எத்தனை உயிர்களை கொன்ற அரக்கர்கள். இவர்களுக்கு தண்டனை கிடைக்கும்மா?

  • @traaj233
    @traaj233 ปีที่แล้ว +60

    சர்வதேச நீதிமன்றத்தினால் நிச்சயம் இதற்கான காரணமானவர்களை நிச்சயம் இனங்கண்டு அதற்கான தண்டனையை வழங்கமுடியும்.

    • @rajadurai8067
      @rajadurai8067 ปีที่แล้ว +7

      எப்போதும் போல நாங்கள்தான் விசாரணை நடத்துவோம் என்று சொல்லி வழுக்கி செல்வார்கள்

    • @christinablossom6071
      @christinablossom6071 ปีที่แล้ว

      Correct

    • @rajakanagarathnaraja8795
      @rajakanagarathnaraja8795 ปีที่แล้ว +1

      Yar muyarchi seydalum Rajapakshargalukku thandanai koduppadu inda jemmathil natakkappovadillai.Rajapakshargalai padavikku kondu wara padupattawargal than cardinal utpada bauddha bikkugal.

    • @jeya9139
      @jeya9139 ปีที่แล้ว +1

      வெட்டியா பேசாதே வெளிநாட்டில் இருந்து கொண்டு

    • @mariselvan849
      @mariselvan849 ปีที่แล้ว

      Cost Overrun Meaning:
      உடனுக்குடன்; அப்போதைக்கப்போது;
      மாடல் Model - என்றால் என்ன?
      வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
      Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15;
      Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி;
      (24 Elders or Tirthankaras or
      "Ford-Makers" Stepping stones,
      Underwater bridges)):
      One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
      Rev 6:11; அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
      And white robes were given unto every one of them; and it was said unto them, that they should rest yet for a little season, until their fellowservants also and their brethren, that should be killed as they were, should be fulfilled.
      Deuteronomy 27:24
      ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
      Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen.
      விவசாய or வேளாளர் குடி: (Zechariah 13:5
      நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.
      But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth).
      Genesis 24:60;
      Esther 1:1
      செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்...
      This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces;
      Ezekiel 1:16,22;
      Ezekiel 10:15,20;
      Daniel 7:10;
      1 Timothy 6:15;
      Revelation 2:28; 3:10,14;
      Revelation 4:3; 5:11;
      Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1;
      (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5;
      1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)?
      2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள்
      எப்படி பேரானந்தம் பெற முடியும்?)
      Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21;
      (Revelation 19:13; 15:3); 20:1-2,11;
      Revelation 21:15-17;
      Revelation 22:4;
      ( What is his name?
      அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்;
      And they shall see his face;
      Hosea 2:16
      அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
      And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.)
      Genesis 3:22; Revelation 22:14;
      ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
      Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city..
      Revelation 22:16,18;
      ஒருவன் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
      And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..,

  • @anvermohideen9896
    @anvermohideen9896 ปีที่แล้ว +13

    நாட்டை பற்றியோ மக்களை பற்றியோ அக்கறை இல்லா, பொறுப்பு இல்லா மனித பிறவிகள்.

  • @rajaauz4499
    @rajaauz4499 ปีที่แล้ว +6

    Channel 4 correct aa sollirukanga...Well said

  • @rmurugavel4242
    @rmurugavel4242 ปีที่แล้ว +32

    சிறையிலிருந்த இவர்கள் தேர்தலில் எப்படி எழுபது சதவிகித வாக்குகள் பெற்றார்கள் என்பது இவரது கூற்றின் வாயிலாக தெள்ளதெளிவாக புலபடுகிறது

    • @warwolf5022
      @warwolf5022 ปีที่แล้ว

      Ithu oru nalle kelvi

    • @warwolf5022
      @warwolf5022 ปีที่แล้ว +1

      Rajapaksha family than itharku karanam

    • @raheemmajeed7210
      @raheemmajeed7210 ปีที่แล้ว

      புலிகள அமைப்பினர் என்னென்ன பயங்கரவாதங்கள் செய்தார்கள் என்று அரச தரப்பும்,
      அரச பயங்கரவாதம் எவ்வாரெல்லாம் சிறுபாண்மை தழுழர்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டன என தமிழ் தரப்பும் மாறிமாறி குற்றம் சுமத்துவதில் எப்படியும் உண்மை பிரச்சினை ஆழ அடித்தட்டிலேயே கிடக்கும் தீர்வும் ஒரு போதும் எட்டவே எட்டாது.
      அந்த அடிப்படை என்ன?
      சிறுபாண்மை என்ற காரணத்தினால் நாம் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ முடியாது, உண்மையான சமத்துவம் எமக்கும் எமது மொழிக்கும் வேண்டும் என்பதே பிரச்சினையின் மையக்கருத்து.
      .
      அதேபோல பெறும்பாண்மை என்ற ஆணவ அதிகாரத்தில் அமைதியாக இருந்த
      ஒரு சிறுபாண்மை இனத்தை திட்டமிட்டு ஹலால் பிரச்சினை ரௌடி பிக்குகளை எல்லாம் கொண்டு 2010 முதல் அந்த சிறுபாண்மை மக்களை, எல்லா அதிகாரங்களை தம் கைவசம் வைத்துக்கொண்டு,
      வா விவாதிப்போம் , வா சண்டையிடுவோம் என்று ஏளத்தனமாக வம்பிழுத்த சம்பவங்கள் எல்லாம் இந்த Ester Attack ல் சம்பந்தப்படுத்தி ஆயப்பட வேண்டிய இன்றியமையாத விடயங்களாகும்.

    • @thavamt1776
      @thavamt1776 ปีที่แล้ว +2

      ​@@warwolf5022this is similar to bbc video about Modi and Gujarat

  • @mariagrace6606
    @mariagrace6606 ปีที่แล้ว +6

    Chanal 4 Thank you.

  • @showki
    @showki ปีที่แล้ว +12

    ஒன்றும் புதிது இல்லை 😂
    இதற்கு முன்னமே பல குழுக்கள் போட்டாச்சு...

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 ปีที่แล้ว +41

    எப்போதும் ஒரு விசாரணைக்குழு பின்பு காலாவதியாகும் 👎👎👎👎

    • @Sovat340
      @Sovat340 ปีที่แล้ว

      உண்மைதான். சர்வதேசத்தை ஏமாற்ற ஒரு நாடகம்

    • @shridharanjoseph7697
      @shridharanjoseph7697 ปีที่แล้ว

      To be Frank to you, Sri Lanka is not a country where decent people can live. For every politician/political party, racism is the best and last weapon.

  • @knightdave1986
    @knightdave1986 ปีที่แล้ว +44

    I have doubt on Indian govt also.. BJP and Rajapakse group are closer to each other..

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว +5

      Yes. True

    • @harisankhar4417
      @harisankhar4417 ปีที่แล้ว +3

      Apo congress nallavana

    • @Krish90551
      @Krish90551 ปีที่แล้ว +6

      @@harisankhar4417 u fool this happed during BJP ruling time

    • @harisankhar4417
      @harisankhar4417 ปีที่แล้ว +5

      @@Krish90551 athuku munnadi tamilan ah azhikumbothu vaai la enna irunthuchu

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 ปีที่แล้ว

      Raw agencies helped the rajapaksha government to do this same little pulwama fake terror attack too.

  • @ahamedlebbesharifdeen3069
    @ahamedlebbesharifdeen3069 ปีที่แล้ว +4

    தேர்தல் நடந்து மூன்று தினங்களுக்கு பிறகு முடிவு சொல்வது எந்த நாட்டிலும் இல்லை இந்த நாட்டில்மட்டும்தான்

  • @sritharanvishnukaran2992
    @sritharanvishnukaran2992 ปีที่แล้ว +10

    100வீதம் பிள்ளையான்
    செய்திருப்பான்

  • @Saran_tamil
    @Saran_tamil ปีที่แล้ว +17

    All those responsible for the Easter bombings must be punished😭

  • @mariagrace6606
    @mariagrace6606 ปีที่แล้ว +4

    Very brave chanal 4 ,such media is very important for the world.

  • @kamalarasa3691
    @kamalarasa3691 ปีที่แล้ว +10

    ஆசாத் மௌலானா விசாரிக்கப்பட வேண்டும்

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 ปีที่แล้ว +10

    அல்லேலூஜா இயேசுவின் இரத்தம் ஜெயம்

    • @saitamaopm5355
      @saitamaopm5355 ปีที่แล้ว +3

      Romba mukkiyam poda anthanda

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz ปีที่แล้ว +1

      Parisuthu aavila idly veguma😂😂😂

    • @tamils4436
      @tamils4436 ปีที่แล้ว +2

      @@Kumar-xu1gzlingathil mani adipathu nyayama

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 ปีที่แล้ว +1

      ​@@Kumar-xu1gz, ramar and mohammad vega veipanga😂😂😂

    • @Binladen.572
      @Binladen.572 ปีที่แล้ว

      @@lightupthedarkness8089 vijay tv ramar ayya va

  • @thisminute3475
    @thisminute3475 ปีที่แล้ว +15

    இந்தியாவின் இன்றய அரசியல் சூழல் தான் அன்று இலங்கையில் நடந்தது

  • @rivershead2739
    @rivershead2739 ปีที่แล้ว +14

    It is absolutely possible
    Because
    Raja bakhshe
    Close friend of RSS ideology member
    Subramaniyan Samy
    RSS ideology members are getting training from Israel
    So all possible
    But ...truth will not come out

    • @mayan9714
      @mayan9714 ปีที่แล้ว +3

      Po da lusu

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 ปีที่แล้ว +22

    it was always suspected that Rajapaksa was involved in that inhuman attack. those who were involved will not go unpunished

    • @jeya9139
      @jeya9139 ปีที่แล้ว +1

      You don't know when your dog god going to come back.

    • @mariselvan849
      @mariselvan849 ปีที่แล้ว

      Cost Overrun Meaning:
      உடனுக்குடன்; அப்போதைக்கப்போது;
      மாடல் Model - என்றால் என்ன?
      வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
      Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15;
      Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி;
      (24 Elders or Tirthankaras or
      "Ford-Makers" Stepping stones,
      Underwater bridges)):
      One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
      Rev 6:11; அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
      And white robes were given unto every one of them; and it was said unto them, that they should rest yet for a little season, until their fellowservants also and their brethren, that should be killed as they were, should be fulfilled.
      Deuteronomy 27:24
      ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
      Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen.
      விவசாய or வேளாளர் குடி: (Zechariah 13:5
      நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.
      But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth).
      Genesis 24:60;
      Esther 1:1
      செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்...
      This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces;
      Ezekiel 1:16,22;
      Ezekiel 10:15,20;
      Daniel 7:10;
      1 Timothy 6:15;
      Revelation 2:28; 3:10,14;
      Revelation 4:3; 5:11;
      Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1;
      (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5;
      1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)?
      2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள்
      எப்படி பேரானந்தம் பெற முடியும்?)
      Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21;
      (Revelation 19:13; 15:3); 20:1-2,11;
      Revelation 21:15-17;
      Revelation 22:4;
      ( What is his name?
      அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்;
      And they shall see his face;
      Hosea 2:16
      அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
      And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.)
      Genesis 3:22; Revelation 22:14;
      ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
      Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city..
      Revelation 22:16,18;
      ஒருவன் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
      And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..,

  • @naeemmuhammad8216
    @naeemmuhammad8216 ปีที่แล้ว +9

    பெரும்பாலான "தீவிரவாத தாக்குதல்கள்" இப்படித் தான்

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y ปีที่แล้ว

      ஆசாத் மௌலானா ஒரு தீவிரவாதி தானே

  • @gurusamy1169
    @gurusamy1169 ปีที่แล้ว +5

    தூக்கு தண்டனை கொடுத்தால் நீயும் போவாய் பிள்ளையான்.

  • @baskaranthurairajha6016
    @baskaranthurairajha6016 ปีที่แล้ว +1

    பிள்ளையான் அண்ணா உங்களுக்கு தமிழ் பேசவருமா? மிகத்திறமை 😭
    உங்கட ஊரிலையும் மழை பெய்யிறது போல
    பள்ளிக்குட சுவரறோடை நின்று இருக்கிறீங்கள.?😊

  • @fineday2017
    @fineday2017 ปีที่แล้ว +37

    சிங்கள சங்கிக மாட்டபோரானுவ..

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm ปีที่แล้ว +17

    Pillian & Raja paksha group should go for investigation. No doubt

  • @SureshKumar-tc4wn
    @SureshKumar-tc4wn ปีที่แล้ว +10

    Facts are stubborn … Cardinal was the Darling of Rajapakshas at that time and he in deed asked people to vote for Gota

  • @vnrmuhseen
    @vnrmuhseen ปีที่แล้ว +13

    ராஜபக்க்ஷ. சதி

  • @moonsun001
    @moonsun001 ปีที่แล้ว +2

    BBC what happened about Modi bbc documentary?

  • @neelamkrishnan5435
    @neelamkrishnan5435 ปีที่แล้ว

    புல்வாமா தாக்குதல் ஆவணப்படம் வந்தால் சிறப்பு

  • @paramsothynathantharmesh5217
    @paramsothynathantharmesh5217 ปีที่แล้ว +6

    Rajapaksa family do anything for get power

  • @ananluckman7026
    @ananluckman7026 ปีที่แล้ว +27

    We urgently need Interpol, UK NCA and AFP investigators and justice restored, 🙏🏽 please. Not just as a Ceylon borne, Catholic but as a Human being we plead 🙏🏽 on behalf of voiceless people.

    • @jeya9139
      @jeya9139 ปีที่แล้ว +1

      They dont see you as human. They see you as a dog

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko ปีที่แล้ว

      What about 2009 war ??

    • @mariselvan849
      @mariselvan849 ปีที่แล้ว

      Cost Overrun Meaning:
      உடனுக்குடன்; அப்போதைக்கப்போது;
      மாடல் Model - என்றால் என்ன?
      வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
      Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15;
      Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி;
      (24 Elders or Tirthankaras or
      "Ford-Makers" Stepping stones,
      Underwater bridges)):
      One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
      Rev 6:11; அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
      And white robes were given unto every one of them; and it was said unto them, that they should rest yet for a little season, until their fellowservants also and their brethren, that should be killed as they were, should be fulfilled.
      Deuteronomy 27:24
      ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
      Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen.
      விவசாய or வேளாளர் குடி: (Zechariah 13:5
      நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.
      But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth).
      Genesis 24:60;
      Esther 1:1
      செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்...
      This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces;
      Ezekiel 1:16,22;
      Ezekiel 10:15,20;
      Daniel 7:10;
      1 Timothy 6:15;
      Revelation 2:28; 3:10,14;
      Revelation 4:3; 5:11;
      Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1;
      (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5;
      1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)?
      2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள்
      எப்படி பேரானந்தம் பெற முடியும்?)
      Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21;
      (Revelation 19:13; 15:3); 20:1-2,11;
      Revelation 21:15-17;
      Revelation 22:4;
      ( What is his name?
      அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்;
      And they shall see his face;
      Hosea 2:16
      அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
      And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.)
      Genesis 3:22; Revelation 22:14;
      ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
      Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city..
      Revelation 22:16,18;
      ஒருவன் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
      And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.,

  • @PesalamPesuvom
    @PesalamPesuvom ปีที่แล้ว

    Yes this should be enquired😢😢

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 ปีที่แล้ว +4

    Bravo channel 4

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +34

    ராஜா bakshe மோடி ku friend 😂

    • @FF_Sn287k
      @FF_Sn287k ปีที่แล้ว +3

      Sorry rajiv gandhi ku freind

    • @kamarajm4106
      @kamarajm4106 ปีที่แล้ว

      @@FF_Sn287k sarida,ஆனா electionla ஜெயிக்க வேண்டும் என்பதற்காக Rajiv 40 ராணுவ வீரர்கள் I சதி செய்து kolla வில்லை ye?

    • @Raavana26
      @Raavana26 ปีที่แล้ว

      காமாட்சி நாய்உடுவுக்கு உறவுக்காரன் ! அதேபோல் கருணாந்திக்கும் உறவுக்காறன் ! இரண்டாம் ராஐசிங்கேவுக்கு வேலூரில் சிலை வைத்து தன் தெலுங்கு உறவு அனுதாபத்தை தீர்த்துக்கொண்டவன் கருணாந்தி என்கிற தெலுகு சின்னமேளம் ! பின்னாளில் தானே தன்சாதிக்கு பெயர்மாற்றி இசைவேளாளன் ஆகினான் கருணாந்தி என்கிற கயவன் !

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว +5

      @@FF_Sn287k No. He was not PM when Rajive lived . Lol

    • @rla_89
      @rla_89 ปีที่แล้ว

      ​@@FF_Sn287kபடிங்கடா லூசு கூதிகளா...😂😂😂😂

  • @magesh7046
    @magesh7046 ปีที่แล้ว +4

    Where is RajaBhakshe ?????? 😒😒😒😒😒😒😒

  • @comment_warrier
    @comment_warrier ปีที่แล้ว +3

    If you can, arrest the Gotta ! Even you can't arrest atleast a single member of Rajapaksha family 😂😂😂

  • @mariagrace6606
    @mariagrace6606 ปีที่แล้ว +3

    Punishment for those Ba........

  • @sathyanarayanrajakumar7334
    @sathyanarayanrajakumar7334 ปีที่แล้ว +23

    Still pulwama is a puzzle

    • @deva6486
      @deva6486 ปีที่แล้ว +22

      Not puzzle...done by modi...

    • @realhero-123-g
      @realhero-123-g ปีที่แล้ว +4

      Modi behind this

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 ปีที่แล้ว +1

      Pulwama fake terror attack on remembering😂😂😂.

    • @johnsonjohn8813
      @johnsonjohn8813 ปีที่แล้ว

      @@deva6486 ya..ajmal kasab was preaching bjp ideology..

    • @deva6486
      @deva6486 ปีที่แล้ว +4

      @johnsonjohn8813 what about pragaya thakur...what about savarkar...what about modi. What about amit shah...

  • @bowwowwow990
    @bowwowwow990 ปีที่แล้ว +2

    Idu tha uruke therinja ragasiyame😢

  • @salaamtourstravels.salaamtrave
    @salaamtourstravels.salaamtrave ปีที่แล้ว +11

    இதைப் போன்றே 2019 புல்வாமா தாக்குதல் குறித்து ஒரு தெளிவான விசாரணை தேவைப்படுகின்றது. அந்த தாக்குதல்கள் அரசியல் லாபங்களுக்காக நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள்.

  • @the_rationalist
    @the_rationalist ปีที่แล้ว +7

    ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றார்கள். இப்போது அவர்களுக்கு நீதி வேண்டுமா ??

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef ปีที่แล้ว

      தமிழர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகளோ

    • @HowToNetworks
      @HowToNetworks ปีที่แล้ว

      Terrorist😂😂😂

  • @AsamAsam-d5u
    @AsamAsam-d5u ปีที่แล้ว

    Good news 🙏

  • @markAntany06
    @markAntany06 ปีที่แล้ว

    🎉🎉🎉

  • @mariagrace6606
    @mariagrace6606 ปีที่แล้ว +2

    Mr Asad Moulana ,you have heart,you have children, you have family.?????

  • @ganesharavindh2302
    @ganesharavindh2302 ปีที่แล้ว +6

    This is true documentary

  • @nureshmihassim1759
    @nureshmihassim1759 ปีที่แล้ว +5

    What was sad for me was racist Sinhalese made life of Muslims difficult. My family and friends had to leave the country because of hate from majority of the people. No one can save Sri Lanka. I love my country so much but it hurts so much. 💔

    • @Rajkumar-ul7ko
      @Rajkumar-ul7ko ปีที่แล้ว

      Your community were not saint !! Who were supporting sinhala army over LTTE... because muslim know Tamil... Giving spy information to sinhala army..

    • @Nonexistentnonsense
      @Nonexistentnonsense ปีที่แล้ว

      Same happened to Tamils

  • @JohnBabu-f4g
    @JohnBabu-f4g ปีที่แล้ว +5

    This is what modi planning for 2024 election

  • @chatj9832
    @chatj9832 ปีที่แล้ว +5

    Our God is a living God !!

    • @jeya9139
      @jeya9139 ปีที่แล้ว

      He will never come back

  • @Mafaz5577
    @Mafaz5577 ปีที่แล้ว

    😊

  • @amoshiniamoshini5298
    @amoshiniamoshini5298 ปีที่แล้ว

    Pirabaharan ❤❤❤❤❤

  • @mariagrace6606
    @mariagrace6606 ปีที่แล้ว +1

    Please world people seek justis for innocent people.

  • @Nebuchadnezzar_XXIV
    @Nebuchadnezzar_XXIV ปีที่แล้ว +1

    Pulwama in India,
    Easter in Sri lanka...!

  • @simplesmart8613
    @simplesmart8613 ปีที่แล้ว +1

    தமிழர்களுக்கு செய்த துரோகங்களை மறக்க முடியுமா

  • @ggvggjvj1315
    @ggvggjvj1315 ปีที่แล้ว +2

    This problem is cost by bjp congress n dmk for giving separate country

  • @kamalarasa3691
    @kamalarasa3691 ปีที่แล้ว +7

    ஒரு யூரோப் சிட்டிசன் என்றால் சும்மாவா..... ஆனால் அரசாங்கம் அவனிடம் விசாரணை செய்ய வேண்டும்

    • @rispiyanibrahim6561
      @rispiyanibrahim6561 ปีที่แล้ว

      No , government visaaranai enra pearil mukkiya saatchihalai Konru viduvaarhal

  • @va12io
    @va12io ปีที่แล้ว +1

    Racism is a profitable business in Sri Lanka. You can just come to power with racism and loot cores of money. Still can get away without punishment. Earlier it is Tamils and now it is Muslims.

  • @basith20101
    @basith20101 ปีที่แล้ว

    அவர் தற்போதும் இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர்

  • @RyanJosiah1
    @RyanJosiah1 ปีที่แล้ว +4

    சுவிஸ் இல் சாட்சி சொன்னவனை நம்ம ஸ்டைலில் கேட்டால் தான் உண்மையான பதில் வரும்.

  • @sinnathambyvinothan6627
    @sinnathambyvinothan6627 ปีที่แล้ว

    C4 ❤❤❤❤

  • @f5rwall
    @f5rwall ปีที่แล้ว +1

    Easter Attack is Rajapaksa conspiracy
    9/11 attack is American conspiracy
    Godhra Train burning was a gas stove accident
    ISIS is a jewish conspiracy
    Taliban is American agent
    Islam is the most peaceful religion in the world 😂😂😂

  • @LankaMendis
    @LankaMendis ปีที่แล้ว

    Please...please INTERPOL interfere with this and punished those who involved

  • @AnandanMunivasamy
    @AnandanMunivasamy ปีที่แล้ว +2

    We have to punish them

  • @mathimathi178
    @mathimathi178 ปีที่แล้ว +8

    கள்ளா நீ மாட்டிவிட்டாய்

  • @mochizuki79
    @mochizuki79 ปีที่แล้ว +1

    We don’t care..because at last sri lanka people..will elect rajapaksa family

  • @rajaauz4499
    @rajaauz4499 ปีที่แล้ว +2

    Ithuku mothaa karanam rajapakse thaan

  • @ashokuppar7072
    @ashokuppar7072 ปีที่แล้ว +1

    Cylinder veduchuruku pa vitrunga

  • @wasimakram4145
    @wasimakram4145 ปีที่แล้ว

    That one person fly away at the beginning.

  • @sudarock3839
    @sudarock3839 ปีที่แล้ว

    Ithill sambatha patta avalo peraum thandikka pada vendum ivargal pathaviku Enna venum enralum seivargal plz ellarum kaithu pannunga

  • @rajakanagarathnaraja8795
    @rajakanagarathnaraja8795 ปีที่แล้ว +1

    Easter thakkudal sadhi endru yawarukkum therinda kadaiye.channel 4 pududaga ondrum seyyavillai.

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 ปีที่แล้ว +1

    Kuttram saithawanta niseaithiya andru kettal yarawathu Nanthan saithayn anndru sollwarkala😅

  • @abdulazeez4730
    @abdulazeez4730 ปีที่แล้ว

    Very badly haped during Sri Lanka mahindarajapaksa n gotaba is rule the government plz note

  • @lufa1272
    @lufa1272 ปีที่แล้ว +1

    Pulwama..

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 ปีที่แล้ว

    ஈழதுரோகி மிசிநரி அரபு பௌத்த கூட்டுசதி

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef ปีที่แล้ว +1

      LTTE தீவிரவாதிகளின் திருவிளையாடல்😂😂😂

  • @tmsajidtmsajid7036
    @tmsajidtmsajid7036 ปีที่แล้ว

    Eppavo kanitthathuthan makkal ithai

  • @Katyt-ho1uo
    @Katyt-ho1uo ปีที่แล้ว +3

    Thulukkana kappatha ennana panranga paru😂

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef ปีที่แล้ว

      LTTE தீவிரவாதிகளின் திருவிளையாடல்😂

    • @Katyt-ho1uo
      @Katyt-ho1uo ปีที่แล้ว +2

      @@GHOSTWARNING-or4ef Illa da vantheri un amathi margam theveravathi thevdiyagalin thiruvidiual 😁😂

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef ปีที่แล้ว

      @@Katyt-ho1uo பிள்ளையானின் வப்பாட்டிக்கு பிறந்ததால் உனக்கு அப்படி தான் யோசிக்க தோனும்

    • @இம்ரான்-ல8ய
      @இம்ரான்-ல8ய ปีที่แล้ว

      Manipur pathi pesuvamada
      Adha pessa vakkillada onnaku thu thuthu

    • @Katyt-ho1uo
      @Katyt-ho1uo ปีที่แล้ว

      @@இம்ரான்-ல8ய Dai theveravathi thevdiya payale srilanka la kundu vecha un amathi margam theveravathi thevdiya pasangalukum manipur kum enna samabandam 😂🤣

  • @shanmugaraja9650
    @shanmugaraja9650 ปีที่แล้ว +1

    Where is rajapaksa dog

  • @Blackeyes617
    @Blackeyes617 ปีที่แล้ว

    Pillayan oru poiyan aven periya kallan number one kallan rajapaksha family

  • @amazingfernando2440
    @amazingfernando2440 ปีที่แล้ว +1

    GOTA
    SURESH SALAY
    PILLAYAN
    RESPONSIBLE

  • @REMIEL532
    @REMIEL532 ปีที่แล้ว +1

    Rajapaksa dha pannirpan.

  • @jeevamohan4888
    @jeevamohan4888 ปีที่แล้ว +2

    Channel 4 in aavana padangalai endha naattu arasaangamum earkkaadhu b*cos andha unmaiyai earkkamudiyaathu . hatsoff channel 4.

  • @elevatortech7971
    @elevatortech7971 ปีที่แล้ว +6

    Ipadithan indiavilum hinduthuva kumbal

  • @jambiscuit8186
    @jambiscuit8186 ปีที่แล้ว +1

    Gots did it

  • @surens8594
    @surens8594 ปีที่แล้ว +3

    Very funny politics

  • @arunharoon6243
    @arunharoon6243 ปีที่แล้ว +1

    Rajapakshe did this

  • @marinoroy2397
    @marinoroy2397 ปีที่แล้ว

    namal next pracident

  • @basilchandranjayawardena1116
    @basilchandranjayawardena1116 ปีที่แล้ว

    Aranthalawe bhikshun, Dimbulagala nayaka hamuduruwo, Anuradhapura Upasaka, Upasikawan, Dalanda Maligawata Bomba saha Bathimathun Ghathanaya, Maha Bankuwe, Kochchiwala, Thapal Kaaryala Kotuwa, Maradana Station, Piliyandala, Katubedda, Buththala pipirawu Minis ghathaka bomba plan Kala mletcha LTTE Pilleyan - ada chandrakanthan mahatha > amathi pohottuwe ( Mr Sivanesathurei Chandrakanthan). Kuriru, thirisan, mletcha, paahara, Samoola Ghathakaya - Thawamath Uththareethara Parlimenthuwe sita Amathi Waraprasada bukthi widinne apema neethi paddhathiye athi neecha bhawaya nisa neda??Pasku Bhakthikain, Des/ Wides Sancharakain, Batti Polis Niladaarin walalapu thanwala roossa Gas athi. Neethipathi, Agra winishchayakara - Thawamath nidhi. Chi lankawa > indhiyan saagaraye Amuthu Ate...Thuh witharak paahara niheena haththa.

  • @sivag6838
    @sivag6838 ปีที่แล้ว +8

    Trying to whitewash the evil acts of the actual terrorists..

    • @realhero-123-g
      @realhero-123-g ปีที่แล้ว +2

      Modi itha than panran

    • @marlinthaya6438
      @marlinthaya6438 ปีที่แล้ว

      Noone is whitewashing anybody here. It is very clear from the beginning that India warned weeks prior to the attack but no action was taken or rather prevented from taking. After the attack even a Catholic MP came out and said his father was warned him not to attend the Negombi Church for Easter Sunday meaning that some of the top officials knew that such attack was going to take place yet they chose not to act or even worse prevented from taking action. They knew the date, place and culprits. Everyone involved should be exposed. As a nation we have every right to know. Likewise everyone needs to know what really happened during the last leg if war in 2009 as well. All these events need to come to light.

  • @rajanbabu3448
    @rajanbabu3448 ปีที่แล้ว

    All done to divert peoples mind...., So in a Democracy people need healthy mind ???... Where will they go for healthy mind ??.. What books will remove ignorance ???... Who will assist them in this pursuit ???...
    What mistake people done ?
    After LTTE Over. 5years no such untoward big incidence. Now Rajapaksa used this time to his return. By installing fear he can return. So was the plan. How cheap and inhuman he must be to do such evil ??..

  • @kiy3165
    @kiy3165 ปีที่แล้ว +3

    Rip terrorist

  • @onduty7499
    @onduty7499 ปีที่แล้ว +3

    Rajapakshe Didn't Kill only Tamils but also Singalese but in Small numbers😂.. Foolish People supporting him and ruining the Island..

  • @mayan9714
    @mayan9714 ปีที่แล้ว

    Investigate seeman

  • @subairmuhammad1990
    @subairmuhammad1990 ปีที่แล้ว

    R...j..p..s..horaguhawa..miniemaru. jadyo

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 ปีที่แล้ว

    Atchiyepedikaevalausadhiya
    Rajabakshakoduran

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 ปีที่แล้ว +1

    It was done by rajapaksa

  • @sajithumar5335
    @sajithumar5335 ปีที่แล้ว

    oh,, pulwama model

  • @starrynight43451
    @starrynight43451 ปีที่แล้ว

    what nonsense

  • @kethukethusan1583
    @kethukethusan1583 ปีที่แล้ว

    கர்மா சும்மா விடுமா

  • @jazeelmohamed3001
    @jazeelmohamed3001 ปีที่แล้ว

    அசாத் மெளலானா பச்ச கள்ளன்
    Deal எவ்வளவு இந்த புது படத்தில நடிக்க?
    ஒரு சின்ன doubt எங்கஜா இருந்த இத்தனை நாளும் கோமா ல இருந்து வந்த மாதிரி இப்பதான் ஒன்ட மனசாட்சி புன்ட ஒன்ன உருத்துதோ?

  • @leslinnnn
    @leslinnnn ปีที่แล้ว

    Amaithi maarkam oru perum kedu

    • @kamaludeen1996
      @kamaludeen1996 ปีที่แล้ว

      யூத கைக்கூலி நாயே

  • @kanapathipillaikarnan
    @kanapathipillaikarnan ปีที่แล้ว +1

    பைத்தியம் நட்டு கழண்டு உறுளுது