Sri Lanka Crisis and New PM: இந்தியாவுக்கு இது ஏன் முக்கியம்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 147

  • @தீராவிடம்
    @தீராவிடம் 2 ปีที่แล้ว +9

    அரசு வேலைனு நெனச்சே 50 கோடி பேர் சாகுறான்! அரசுவேலைக்கும் தனியார் வேலைக்கும் ஊதிய ஏற்ற தாழ்வு களையபட வேண்டும்!!

  • @marysobitha138
    @marysobitha138 2 ปีที่แล้ว +30

    ஆமாங்க ஆமா விலை வானளவில் உயர்ந்துக் கொண்டிருக்கிறது

  • @johnsamuel890
    @johnsamuel890 2 ปีที่แล้ว +11

    ஒரு ஜோக் இந்தியாவை இரண்டு பேர் விற்பனை செய்கிறார்கள் இரண்டு பேர் வாங்குகிறார்கள் சமீபத்திய விலைவாசி உயர்வு பெட்ரோல் டீசல் விலை உயர்வு இதைத்தான் காட்டுகிறது

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/tUqNNMhsYdo/w-d-xo.html

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BRRHx8ZOopk/w-d-xo.html

  • @dawooddawood2421
    @dawooddawood2421 2 ปีที่แล้ว +32

    பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்குவது அரசுக்கு நல்லது அல்ல.. மக்களை பிளவுகள் செய்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/tUqNNMhsYdo/w-d-xo.html

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BRRHx8ZOopk/w-d-xo.html

    • @pacificpenguin8537
      @pacificpenguin8537 2 ปีที่แล้ว

      All culprits will be surrounded , properties will be seized .

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 2 ปีที่แล้ว +12

    பாசிச ஆட்சியின் நிலைமை இது தான் நடக்கும் நாளை இங்கே நடக்கும்

    • @torturedhuman9792
      @torturedhuman9792 2 ปีที่แล้ว +1

      Corrupted Karunadhi family will face the same music like Rajapakshe family.

    • @wasinroyalroyal6181
      @wasinroyalroyal6181 2 ปีที่แล้ว

      Super sir

    • @irta56
      @irta56 2 ปีที่แล้ว

      23 லட்சம் கோடியை கொள்ளையடித்த பிஜேபி... A to Z ஊழல் பெருமை நம்ம பாஜாகவை சாரும். கர்நாடகா எடியூரப்பா நிலக்கரி சுரங்க ஊழல் 175000 கோடி ஊழல். அமித்ஷா மகன் ஊழல் இப்படி ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறார்கள். இந்தியாவில் 152 லட்சம் கோடி கடனை அடைக்கா முடியாமல் பக்கத்து நாட்டுக்குகடன். அடுத்த அதே நிலமைதான் இங்கேயும்..

    • @irta56
      @irta56 2 ปีที่แล้ว

      வருமானத்தில் பாதியை வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டும் இந்தியா. விலையேற்றம் அடுத்த இலங்கையாக மாறும் இந்தியா...

  • @devadeva-bs1st
    @devadeva-bs1st 2 ปีที่แล้ว +5

    👍👍👍👍👍👍👌Sri lanka tamilan 👈🌹🙏supar news love you

  • @நாதகத்தம்பி
    @நாதகத்தம்பி 2 ปีที่แล้ว +5

    State Government : Dynasty Politics
    Central Government : Minority Oppresion

  • @cheersonsamuel2446
    @cheersonsamuel2446 2 ปีที่แล้ว +5

    Gas Cylinder Price Rs 1140(GST)

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 2 ปีที่แล้ว +1

    பி.பி.சி இங்கிலாந்து நாட்டின் பொருளாதார நிலைமையை செய்தியாக போடவும். பின்பு மற்ற நாடுகளை பற்றி செய்தி போடவும்.

  • @user-iw9xr5wc6v
    @user-iw9xr5wc6v 2 ปีที่แล้ว +6

    இது அருமையான பதிவு நாம் அரசு மாநில அரசு அல்லது மத்திய அரசு இரண்டும் மக்களைக் சொம்பேரி அக்கிறது எனவே அதிகம் இலவசம் தறவேன்டாம்🙏

  • @jebamony7813
    @jebamony7813 2 ปีที่แล้ว +4

    Great news

  • @kannanp4619
    @kannanp4619 2 ปีที่แล้ว +4

    எல்லாவற்றையும் சொல்லும் நீங்கள் ஏன் இந்தியாவில் மத மாற்றம் வேகமாக செய்வதை யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள் 🤔🤔🤔

  • @ravichandrant2385
    @ravichandrant2385 2 ปีที่แล้ว +1

    இந்தியர்களின் வெளிநாட்டு முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகளும் ,வரம்புகளும் விதிக்கவேண்டும்..
    குடும்ப கட்சி, ஆட்சிக்கு தடைவிதிக்கவேண்டும்.

  • @hassanhassan-xq9bj
    @hassanhassan-xq9bj 2 ปีที่แล้ว +11

    பாமாயில் பெட்ரோல் கேஸ் சிலிண்டர் முக்கியத்துவம் வாய்ந்த வைகள் அதானி அம்பானி இடம் இருக்கிறது இவைஅனைத்தும் அரசிடம் வர வேண்டும் தனியார் கொள்ளை அடிப்பதை மக்கள் பார்க்கிறார்கள் உள் நாட்டு தொழில் களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேசத்தை காப்பாற்ற வேண்டும் .மத சண்டை ஜாதி சண்டை யால் மக்கள் வாயில் மண் ஆளும் வர்க்கம் ஆனந்தம் அடையும். விழித்துக் கொண்டால் உயிர் பிழைத்து கொள்வாய். ???

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/tUqNNMhsYdo/w-d-xo.html

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BRRHx8ZOopk/w-d-xo.html

  • @braman126
    @braman126 2 ปีที่แล้ว +4

    Hope..Tamil Nadu likely to be face the situation soon

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +3

    👍🏼

  • @NoorMohammed100
    @NoorMohammed100 2 ปีที่แล้ว +25

    அறிவுள்ளவன் பாடம் படிப்பான். இங்குள்ள சங்கி மங்கிகள் பாடம் படிப்பார்களா? அல்லது மதங்களை மட்டுமே பார்ப்பார்களா?... பொறுத்திருந்து பார்ப்போம்.

    • @regunathansinnathamby3791
      @regunathansinnathamby3791 2 ปีที่แล้ว +2

      🐖🐖🐖🐖🐖🐖🤮

    • @2kstatus121
      @2kstatus121 2 ปีที่แล้ว +5

      சங்கி என்பவர் மதம் பிடித்து ஆடுபவர்களா.

    • @baranitnpsc5654
      @baranitnpsc5654 2 ปีที่แล้ว

      Neenga madham paarpathillaiya?.

    • @RajaRaja-iq7st
      @RajaRaja-iq7st 2 ปีที่แล้ว

      @@2kstatus121 Yes மதம் பிடித்து
      ஆடுபவர்கள்தான்!ஆதாரத்திற்கான
      Link: th-cam.com/video/Kd_lD1S7iVw/w-d-xo.html

    • @thalirulagam661
      @thalirulagam661 2 ปีที่แล้ว

      மதம் பிடித்த மக்கள் யார் என்று உலகிற்கு தெரியும் ஸ்...அமைதி

  • @bozzboy1164
    @bozzboy1164 2 ปีที่แล้ว +3

    நன்றி BBC 🙏🙏🙏

  • @vinoth1511
    @vinoth1511 2 ปีที่แล้ว +3

    1).Anniya selavanikum state government kum samandhame illa. Full control union Government kitta than iruku.
    2). Divided policy use, pandrathu union Government than
    3) 5:10
    4) power control single place la iruku ( both state & union Government)

  • @olimohamed5593
    @olimohamed5593 2 ปีที่แล้ว +4

    பொறுத்து இருந்து பார்ப்போம் .

  • @hossainsiraj6514
    @hossainsiraj6514 2 ปีที่แล้ว +1

    👍

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 ปีที่แล้ว +3

    நல்ல யோசனைகள். நன்றி🙏💕

  • @thamilasubram5909
    @thamilasubram5909 2 ปีที่แล้ว +3

    India try to protect Rajapakshekal... Tamil should understand the hidden India's agenda

  • @nivasj4989
    @nivasj4989 2 ปีที่แล้ว +4

    Voice is too low.. couldn't hear without headset

  • @rajenthiraprasathr378
    @rajenthiraprasathr378 2 ปีที่แล้ว +2

    How it will go? See later!!!

  • @ranimmortal
    @ranimmortal 2 ปีที่แล้ว

    B.B.C நியூஸ் காரர்களே இங்கிலாந்தின் பொருளாதாரம் எப்படி உள்ளது?

  • @deenavelan9798
    @deenavelan9798 2 ปีที่แล้ว

    இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து நாடு நாடாக சுற்றுலா செல்ல சொல்லுங்கள்

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 2 ปีที่แล้ว +5

    இலங்கை கற்றுக் கொடுக்கும் பாடம் இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் செய்து மக்கள் பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்வோர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

    • @thamilasubram5909
      @thamilasubram5909 2 ปีที่แล้ว +2

      100% True statement Not only Karunanidhi family business pvt Ltd also Sonia's congress party

  • @laxmidevendra7916
    @laxmidevendra7916 2 ปีที่แล้ว +1

    ENNUDAYA KATHAI SOGA KATHAI MODI VANTHA PEN ENNUDAYA TALAI ELUTTU MARI VETTATHU PM MODI DESH DUROGI SRI LANKA PM MODI KUDA SERNTHAL SRI LANKA ROMBA MOSAMANA NELAIKKU POI VEDUM JAI HIND JAI BHARAT 🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🤲🤲💒💒

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 ปีที่แล้ว +1

    புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள். Buddha disliked pomp, show and sycophany.

  • @krameshpillai
    @krameshpillai 2 ปีที่แล้ว +1

    BBC....you are broadcasting VC leader speech & statements
    BUT
    Why you are not broadcasting TN BJP leader reply
    Try to be professional....& Honest

  • @rizwanabdullah8657
    @rizwanabdullah8657 2 ปีที่แล้ว +1

    இங்க கிழ பல சங்க பொருளாதார பத்தி தெரியாது சானியா திங்க தெரியும்
    மோடிக்கு ஜிங் ஜக் அடிக்க தெரியும்....... அவனுங்க OMG மோடி தெரியாது...... கோமுட்ட மோடி தெரியாது மதம் எனும் சாணி தெரியும்....

  • @jaffardev1981
    @jaffardev1981 2 ปีที่แล้ว +3

    மக்களே செயல்படுவதற்கு முன்னே.. பதவி விலகி நாட்டுக்கும் நாட்டு மக்களும் நல்லது செய்யவும்.. we want multi cultural republic india

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/tUqNNMhsYdo/w-d-xo.html

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BRRHx8ZOopk/w-d-xo.html

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +6

    ஒரு தரப்பிடம் ஆட்சி இருக்கும்போது ஊழல் செய்வதற்கும் மோசடி செய்வதற்கும் கொள்ளையடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 2 ปีที่แล้ว +2

      You are correct. In Tamil Nadu, one family rules as well as does business in all sectors, viz distilleries, real estate, media, tv., Cinema production and distribution, cement industries, power sector etc .

    • @thalirulagam661
      @thalirulagam661 2 ปีที่แล้ว

      உண்மை... தநா

    • @MS-wj3se
      @MS-wj3se 2 ปีที่แล้ว

      சர்க்காரியா விஞ்ஞான ஊழல் குடும்ப அரசியல்வாதிகள்

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st 2 ปีที่แล้ว +2

    இப்ப...என்ன சொல்லவார?
    ஷரியா சட்டத்த அமுல் படுத்தனுங்கிறியா?

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/tUqNNMhsYdo/w-d-xo.html

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BRRHx8ZOopk/w-d-xo.html

  • @DavidSamraj-ld1fr
    @DavidSamraj-ld1fr 2 ปีที่แล้ว +1

    One group of people only doing this that group

  • @riyaz5858
    @riyaz5858 2 ปีที่แล้ว +2

    Modi is going in wrong path

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/tUqNNMhsYdo/w-d-xo.html

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BRRHx8ZOopk/w-d-xo.html

  • @namachivayamswaminathan5378
    @namachivayamswaminathan5378 2 ปีที่แล้ว +4

    இது தமிழ்நாட்டுக்கு மட்டுமே பொருந்தும்

  • @mariselvan849
    @mariselvan849 2 ปีที่แล้ว +2

    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate) ;
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book

  • @laxmidevendra7916
    @laxmidevendra7916 2 ปีที่แล้ว +2

    VANAKKAM ENNUDAYA KATHI APPADITTAN NANUM ENNUDAYA KANAVARUM SAUDI ARABIA 25 VARUDAM VELAI PARTTU 2013 INDIA VANTHOM 2014 PM MODI PREM MINISTER ANAN 1000 500 SELLADU ENDRU SONNAN ANDRU MUTHAL NANGAL KASTTPPATTU SAMBARICHA PANAM ELLAM ALINTHU VETTATHU PM MODI ORU PERIYA DESH DUROGI INDIA MAKKAL ELLORUM PATTINI PASI PANAKKARAN MELUM MELUM PANAKKARANAGI VETTAN YELAIGAL ROMBA PER PATTINI KEDANTHU ERANTHU POIVETTARGAL ENNUDAYA KANAVARUM ERANTHU POI VETTAR ELLAM ALINTHU POI VETTATHU SRI LANKA PM MODI KUDA SERNTHL SRI LANKA MAKKALUKKU ROMBA KASTTAM VARUM INDIA PM MODI INTERNATIONAL DESH DUROGI EVAN NATTAI ALITTU VETTAN UNMAI SONNAL PEDITTU JAILA PODUVAN THANKS JAI HIND JAI BHARAT 🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🤲🤲💒💒

    • @tariqa9945
      @tariqa9945 2 ปีที่แล้ว

      தமிழில் பதிவு செய்ய பழகிகொள்ளுங்கள்

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/tUqNNMhsYdo/w-d-xo.html

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BRRHx8ZOopk/w-d-xo.html

  • @lindo_chitty1651
    @lindo_chitty1651 2 ปีที่แล้ว +2

    Enna mukkunallum 2024 la modi ku swagaaaaaaa thann 😂

    • @raisaschamber4success325
      @raisaschamber4success325 2 ปีที่แล้ว +1

      No chance bjp will win once again in 2024 due to weak opposition

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/tUqNNMhsYdo/w-d-xo.html

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BRRHx8ZOopk/w-d-xo.html

  • @namachivayamswaminathan5378
    @namachivayamswaminathan5378 2 ปีที่แล้ว +3

    குடும்ப ஊழல் நிறைந்த ஆட்சியை பற்றி சொல்லவேயில்லையே

  • @Naveenkumar-yy5hq
    @Naveenkumar-yy5hq 2 ปีที่แล้ว +1

    Mothala india la current problem ma stop panungada

  • @satheesrajen6597
    @satheesrajen6597 2 ปีที่แล้ว +5

    This is another clear picture of india behind the secene, at any cost india need srilanka, india always headache to the island of Ceylon. One day india will pay the price. Innocent people are suffered enough. Selfish regional power.

    • @Happymruniverse
      @Happymruniverse 2 ปีที่แล้ว +1

      India should pay . We know about India's crocodile tears

    • @pacificpenguin8537
      @pacificpenguin8537 2 ปีที่แล้ว

      Those who are having power , they are not having long lasting vision , .so prices of all things , commodities are rising high . We all must be careful .

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      @@Happymruniverse
      th-cam.com/video/tUqNNMhsYdo/w-d-xo.html

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      @@Happymruniverse
      th-cam.com/video/BRRHx8ZOopk/w-d-xo.html

  • @venthanmeenakshisundharam7736
    @venthanmeenakshisundharam7736 2 ปีที่แล้ว +2

    Ellangai endrya nillamai indiyavirku vegu verraivil BJP Modi arrasu allaithu sendruviduvan enbathil evitha santhegam vendam BJP Modi indiyavai allithu kondirukindran 👌 matha veri BJP thundividukindrathu indiya porrullathara migavum mosam agivitathu. Modi government indiyavai vithukondu errukindrathu.bjp Modi government ollindhalthan indiyavirku nallakallam makkalluku nimmathi 🔥🔥❤️❤️🔥🔥❤️❤️🔥🔥❤️❤️🔥🔥❤️❤️🔥🔥❤️❤️🔥🔥❤️

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/tUqNNMhsYdo/w-d-xo.html

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BRRHx8ZOopk/w-d-xo.html

  • @சிவத்தமிழ்
    @சிவத்தமிழ் 2 ปีที่แล้ว +5

    திருமுருகன் காந்தி வைக்கோ விஜயகாந்த் தெலுங்கர்கள் மகிந்த ராஜபக்ச குடும்பம் கண்டி நாயக்கர் காலத்து தெலுங்கன் தமிழ் நாடு கருணாநிதி தெலுங்கன் இந்த புரிதல் தமிழ் நாட்டில்புதிய தெலுங்கன் ரணில் இலங்கை அரசியலில் ஒரு சிங்களவன் அல்லது தமிழன் வரவேண்டும் இப்போது இருக்கும் பிரதான கட்சிகள் இரண்டும் கண்டி நாயக்கர் காலத்தில் இலங்கையில் குடியேறிய தெலுங்கன் இவர்களால் தமிழ் சிங்கள மக்களுக்கு விடுதலை கிடைக்க போறது இல்லை.
    தமிழ் நாட்டில் எப்போது நடக்கும் திராவிடம் பேசி தமிழனை ஏமாற்றுகிறான் தெலுங்கன் அடிக்கும் காலம்

    • @AsrafAli-bs2st
      @AsrafAli-bs2st 2 ปีที่แล้ว +6

      Unnoda sangi thittam palikkadhu

    • @புரட்சியாளர்-ள9ய
      @புரட்சியாளர்-ள9ய 2 ปีที่แล้ว

      மூளை இல்லாத முட்டாள் சங்கி நீ ஆமை சங்கி தான் நாளை இந்தியாவுக்கு இந்த நிலைமை வரும் சு.....ஆண்டி

    • @torturedhuman9792
      @torturedhuman9792 2 ปีที่แล้ว

      @@AsrafAli-bs2st 🐖🐖🐷🐷🐷🐷🐷

    • @namachivayamswaminathan5378
      @namachivayamswaminathan5378 2 ปีที่แล้ว

      @@AsrafAli-bs2st
      நடந்தே தீரும்
      திராவிடம் ஒழியும்
      தாமரை மலரும்

    • @amaipaidhiralvom3808
      @amaipaidhiralvom3808 2 ปีที่แล้ว

      #ஐ_ஆம்_திராவிடன்_ஸ்டாக்

  • @SUN05
    @SUN05 2 ปีที่แล้ว +5

    Any one can easily understand that BBC is no longer the same good BBC two decades ago. India is rebuilding, re-growing under Modiji since 2014. There is no terrorism, there is decline in black economy and so on. India is stronger now. Don't worry.

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/tUqNNMhsYdo/w-d-xo.html

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BRRHx8ZOopk/w-d-xo.html

    • @pacificpenguin8537
      @pacificpenguin8537 2 ปีที่แล้ว

      Surya Venkat ha ha ha ha lunatic

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +1

    😀😀😀😀😀 அந்நிய செலாவணி காலி ஆகுமா போயாங் 😀😀 இந்தியா 💪 595 பில்லியன் டாலர் ஸ்டாராங்கா இருக்கு

    • @rakkiappanmariappan9949
      @rakkiappanmariappan9949 2 ปีที่แล้ว

      வணக்கம் நண்பரே செய்தியை நீங்கள் நன்கு கவனிக்கவில்லை போலும் ஒரு ஆண்டுக்கு தேவையான அந்நியச்செலாவணி மட்டுமே இருப்பதாக சொல்கிறார்கள் அதாவது நீங்கள் கூறிய 595 பில்லியன் டாலர் என்பது ஒரு ஆண்டுக்கான அன்னியச் செலாவணி மட்டுமே இந்த இரண்டு மாதத்தில் மட்டும் 4000 கோடி டாலர் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து இருக்கிறது செலாவணி சந்தையை கவனித்துக் கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்

  • @mrtamilselvan4402
    @mrtamilselvan4402 2 ปีที่แล้ว +1

    Same problem, india government worst government in world

  • @krameshpillai
    @krameshpillai 2 ปีที่แล้ว

    BBC Tamil..... Why you always indirectly against India central government....
    Why you are not broadcasting TN BJP activities.
    India central government better better then you in all aspects.
    Do not misguide.

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/tUqNNMhsYdo/w-d-xo.html

    • @hope3604
      @hope3604 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BRRHx8ZOopk/w-d-xo.html