ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
The rise and fall of Jayalalithaa...! | Jounalist Mani | Gabriel Devadoss |
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ส.ค. 2023
- #podcast #tamilpodcast #jayalalitha #mgr #karunanidhi #admk #dmk
In this Podcast Gabriel Devadoss is in conversation with Journalist Mani, The raise and fall of Jayalaitha.
-----------------------------------------------------
Do Listen our Podcast on spotify : open.spotify.c...
Also available on social media platforms
Facebook: www.facebook.c...
Instagram: / lets_talk_everything_lte
Twitter: / lte_tamil
Listen to our podcast on spotify : podcasters.spotify.com/pod/show/lte
Instagram : instagram.com/lets_talk_everything_lte/
Do subscribe to our History channel : www.youtube.com/@letstalkhistory
Z by
. CR.
Ok
3
I've been observing Indian as well as TN politics for the past 6-7 years and I've seen many political journalists and interviews Mr Gabriel sounds so professional and his questions are sensible and unbiased even he has great insights about the question he raised to the guest he remains silent and allow them to complete what they wanted to convey. I definitely learnt a lot from his interviews with Mr Mani and others, thanks a lot for giving such a quality content which tamil media lags today
Exactly.. i have been saying continuously .. am being the follower of tn media for last 15 years
Jaylalitha avargal died as chief minister no downfall
I agree with you bro..
@@rrao7963காறித் துப்பினாலும் பன்னீர்தான் தெளிக்கப்பட்டதோ?
@@thoughtsoftamil4331😢😢😢
Both of you guys are giving space to each others knowledge and taking the conversation to another level of intellectuality ! Kindly do more podcast together !
ஜெவின் உண்மை முகத்தை புரியவைத்த மணிசார் உங்களுக்கு நன்றி
காய்த்தல் உவர்த்தல் இல்லாத மதிப்பீடு.
இத்தகு மதிப்பீடுகள் ஒவ்வொரு ஆளுமை பற்றியும் வர வேண்டும்.
இருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
Mr.mani sir unga interview ellathayum thedi thedi paathutu iruken u earned my respect day by day. Crystal clear speech. 1 hour video ponathe therila seriously at present u r the one of the best journalist. No biased talk in all kind of issues. Keep it up the gud job. Mr. Gabriel sir In this interview I observed one thing from you no unwanted interaction with guest. U just open ur mouth on perfect place Only 👌👌
எம்ஜிஆர் 10 ரூபாய் கொடுத்தால் 4 ரூபாய் தான் உண்மை என்றால் 4 ரூபாயாவது கொடுக்க மனசு வேண்டுமல்லவா. மணி சார். உங்கள் மரியாதை குறைந்து விட்டது.
Awesome interview ✨️ congratulation Gabriel Brother 👏🏻
நிதர்சனமான உண்மை. அபூர்வ தகவல்கள் உள்ளன
மணி சார் உன்மைய சொல்கிறார். நன்றி சார்
Most underrated channel is here🔥🔥🔥🔥
In 1971 Ms .Jeyalalithaa gave an interview to the magazine Chithralaya editorr Mr. R. A Ooyle that "If she had not entered into cinema she would be a prominent politition "" 20 years later she became the Chief Minister of Tamilnadu.. She had a vision of a politician even at the age of 21.
Nice interview...speak about MGR rise and fall also
There is only rise for MGR. When did he falll? He was successful till his last breath. Even today no politics in TN without mentioning his name
MGR and JJ never had a fall, they died victorious. KK died as a loser and a fallen man
The best anchor Gabriel..and The best Junerlist mani sir
This is the best interview i've seen. And the thought about the late J Jayalalithaa gave us the idea about her. And how she turned into a dictator mode by this society. Well done sir....
I agree with Mani view on Anti DMK vote bank which was the reason for DMKs poor performance
Mr G Devadoss you are one of the Best Journalist in Tamilnadu.
I like the clarity ,,,,,, and transparent conversation
Mr Mani- Gabriel combo always super
MGR is great person
He is not great . Mani sir has said .which is true.
Then who is great in TN politics?
No one
Great is a very small word
Brother you inspire lot...
This interview is unbiased information about Jaya and MGR given by the jounerlist Mani
Completely biased one
சிறப்பான...நேர்மையான கலந்துரையாடல்.
Best interview of mani sir...
எம்ஜிஆர் ஐ பற்றி தெரியாத வர்கள் பேசுவது ஏற்க முடியாது.
In 1971, First Karunanithi opened New Wine Shops in TamilNadu.So, Karunanithi is Father of Wine Shops in TamilNadu.😮
Mani sir eda patti yen pesala
Great opportunity for knowing thing's 🎉
Thank you Gabriel 😊
பொன்மனச்செம்மல் திருவாய் மலர்ந்த வசனங்கள் அனைத்துமே வேதவாக்குகள் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தலைவர் அடிமைப்பெண்ணில் ஜெயலலிதாவைப் பார்த்து பேசுகின்ற வசனம், "அடிமைத்தனத்துலேந்து உனக்கு விடுதலை கொடுத்தேன். ஆனா, இப்ப பதவிக்கும், பணத்துக்கும், படாடோபத்துக்கும் நீ அடிமையாய்ட்ட.... நீ இரொம்ப இரொம்ப சாதாரணமான ஒரு பெண், ஏன் ஜீவா, இந்த அற்பப் பதவிக்காகவா என்கிட்ட நடிக்கிற, ஒரு வார்த்தை சொல்லியிருந்தா உன் வாழ்க்கையிலேயே நான் குறுக்கிட்டிருக்க மாட்டேனே. ஜீவா, எல்லாத்தையும் எனக்கு கத்துக் கொடுத்த ஜீவா, ஆனா, துரோகம் என்னங்கறத இப்பத்தான் நீ சொல்லித்தர்ற. நீ பெரிய துரோகி ஜீவா, பெரிய துரோகி......"
தலைவரின் தீர்க்கதரிசனம் போற்றக்கூடியது மட்டுமல்ல, இருகரம் கூப்பி தாள் பணிந்து தொழவேண்டிய ஒன்று என்றால் அது மிகையன்று.
அவமானபடுத்தபட்டார், அவமானபடுத்தபட்டார் என்று எல்லோரும் ஒரே குரல். எந்த உரிமையில் அவர் இராணுவ வண்டியில் ஏற முயன்றார்...
😮
Adhu thanae
அரசியல்ல அடுத்து நாம் தடம் பதிக்க இது நல்ல ஒரு வாய்ப்புனு நெனச்சுருக்கலாம்... அடுத்த முகமாக தன்னை காண்பித்துக்கொள்ள அது ஒரு நல்ல இடம் என கருதியிருக்கலாம்...
Nice talk need more like this
1970 என்று நினைவு. சென்னை யூனிவர்சிட்டி சென்டினரி ஹாலில் ஒரு கல்லூரி மாணவர் குழுவால் நடந்த நட்சத்திர விழாவில் கலைஞர், எம்.ஜி.ஆர் இருவரும் பங்கேற்றனர். கல்லூரி கலை அரங்க கட்டுமான பணிக்கு MGR 10,000 ரூபாய் தருவதாக மேடையில் அறிவித்தார். மாணவர்கள் கைதட்டி கொண்டாடினர். பின்னர் பேசிய கலைஞர் தம்பி MGR தன் கூறி படி முழுத்தொகையும் உரிய நேரத்தில் வழங்கி மாணவர்களின் நோக்கம் நிறைவுறச் செய்ய வேண்டும் என்று எம்ஜிஆர் முன்னிலையில் கூறியது அன்று வியப்பாக இருந்தது.மணி அவர்களின் நேர்காணல் அதன் உண்மை பொருளை உணர்த்துவதாக உள்ளது.
எதுக்கு சீக்கிரம் தரச்சொன்னான் தீயசக்தி. அந்த பத்தாயிரத்தை அப்படியே ஆட்டையை போடத்தானே. இது கூட புரியாத அப்பாவியா இருக்கீங்களே, ஸார்.
MGR & Jayalalitha fall was their Demise, both were most successful leaders compared to kolaignar Karunanidhi.
Yes, you said rightly. They had natural death and never failed in professional & political life
Happy to witness the introspection of politics by beautiful minds..
Classic conversation.Mr.Mani given full detail about Kalinjar and J.J equal.balanced in physical balance in right manner.both journalists are good.
My favorite anchor
Cornered jayalalitha is more dangerous .. Mani sir trying to explain this.. karunanithi politically and personally cornered jayalalitha but jayalaitha reacted personally as always. I think there is a continuous hate on males
Poda fraud
😂
Talk about Indra's dominance in Indian Politics and how she handled 1971 Bangladesh Liberation
மணி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
indha maari long videos part parta release pannunga plss...coz continuousa paakum bothu can't focus on key spots of issues.
100%unmai
ஆயிரம் இருப்பினும் அம்மா ஒரு சகாப்தம் ❤
முட்டு முட்டாள்,முட்டாள் கூட்டத்தால் சகாப்தம் ஆனவர்.
@@sivakumarv3414 🤣🤣🤣கதரு கதரு 200உபிஸ்
A1 சகாப்தம்
அம்மா என்று கூப்பிடத் தகுதியற்றவள் ஊழல்ராணி எ1குற்றவாளி ஜெயலலிதா.எப்படி என்றால் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்று அதை மறைத்து தனக்கு தானே செல்வி என்று போட்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றியவள் இந்த ஊழல்ராணி எ1குற்றவாளி ஜெயலலிதா.
நடிக நடிகர்களை நாடாளவிட்டதன் விளைவாக நாடும் மக்களும் நாசமாக போனது மிச்சம் மீடியாக்கள் மூலமாக விளம்பரப்படுத்த இதுபோன்ற யுக்தி விபரீதமானது
nice discussion with actual facts
புரட்சித்தலைவர் திரு,எம்.ஜி.ஆர் அவர்கள் தனது வாழ்நாளில் செய்த இமாலய தவறு ஜெயலலிதாவை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்தது...!
அதற்கு அவர் கொடுத்த விலை அவரது உயிர்....!
புரட்சி தலைவர் திரு,எம்.ஜி.ஆர் அவர்கள் தனது இறுதிக்காலத்தில் ஜெயலலிதா வி.கே.சசிலா கூட்டணியால் பல்வேறு வகையான நெருக்கடிகளுக்கு உள்ளானர்....!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைத்து காங்கிரஸ் ஆதரவுடன் தான் முதலமைச்சர் ஆவதற்காக ஜெயலலிதா பெரும் முயற்சி செய்தார். அதற்காக ஜனாதிபதி வெங்கட்ராமன், பிரதமர் ராஜீவ் காந்தி, மத்திய அமைச்சராக இருந்த மார்க்கரெட் ஆல்வா ஷீலா தீட்சித் ஆகியோர் வாயிலாகவும் முயற்சி செய்தார்.
ஆனால் ஜெயலலிதாவின் துரதிருஷ்டம் ஜெயலலிதா வின் ஆதரவாளர்களாக இருந்த திரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் திரு, திருநாவுக்கரசு, திரு, குழந்தை வேலு,திரு,கோவைத்தம்பி மேலும் எண்ணற்ற கழக முண்ணனி தலைவர்கள் புரட்சி தலைவர் திரு,எம்.ஜி.ஆர் அவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம் கழகத்தை பிளவு படுத்தமாட்டோம் என்று கூறியதால் ஜெயலலிதாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்து போனது...!
அன்றைக்கு உளவுப் பிரிவு தலைவராக இருந்த டி.ஜி.பி மோகன்தாஸ் அவர்கள் ஜெயலலிதாவின் அனைத்து செயல்களையும் அறிக்கையாக முதலமைச்சர் திரு, எம்.ஜி.ஆர் அவர்களிடம் சமர்ப்பித்தார்.
ஆனால் ஜெயலலிதா ராஜிவ்காந்தியின் நெருங்கிய உறவு காரணமாக புரட்சி தலைவர் திரு,எம்.ஜி.ஆர் அவர்களால் ஜெயலலிதாவின் அரசியல் நகர்வுகளை தடுக்க இயலவில்லை... !
உண்மையில் புரட்சி தலைவர் திரு,எம்.ஜி.ஆர் அவர்களின் இறுதி காலம் என்பது மிகுந்த வேதனைகளுடனும்,வலிகளும் நிறைந்துதான் இருந்தது என்பது புரட்சி தலைவர் திரு,எம்.ஜி.ஆர் அவர்களுடன் இருந்த அவரது அமைச்சரவை சகாக்களுக்கும், தமிழக அரசியல் வல்லுனர்கள் அனைவரும் அறிந்ததே....!
புரட்சித்தலைவர் திரு,எம்.ஜி.ஆர் அவர்களை வீழ்த்திய அதே துரோகம் செல்வி.ஜெயலலிதாவையும் வீழ்த்தியது...!
வி.கே.சசிகலா குடும்பத்தினரை துரத்தி வருகிறது...!
" தீதும் நன்றும் பிறர் தர வாரா"
முதுமொழி என்றும் பொய்ப்பதில்லை.....!
.
She had full support of Upper caste Medias and Judges. Negative propaganda on Karunanidhi. That is the only reason for her victory after making so many blunders and scams. One of the Great examples is Chennai Floods. If Chennai floods would have happened during DMK regime, the media reaction would be different. Same in the case of Sankarachariyar arrest. Lot of fake Ganja cases against her enemies during her regime. Attack on chandraleka, TN seshan, etc....
I'm a die hard fan of Spb Darling...
என் வாழ்நாளில் ஒரு முறையாவது Spb அவர்களை சந்தித்து அவர் கால்களை தொட்டு வணங்கி 😊😊😊😊😊😊 கண்ணீர் சிந்தி கட்டியணைக்க வேண்டும் என்று எண்ணினேன் 😢😢😢😢😢 என் ஆசை நிராசையாகவே போய் விட்டது...?!? எத்தனை பாடகர்கள் இருந்தாலும், இறந்தாலும் இவரை போன்ற ஒருவர் இனி பிறப்பது என்பது அரிதிலும் அரிது... ஒரு பாடலை லயித்து கேட்க வைப்பதில் Spb அவர்களுக்கு அவர் மட்டுமே நிகர்...!
காதல் பாடல் என்றால் அந்தக் குரலிலே காதல் பொங்கி வழியும், காமத்தை வெளிப்படுத்தும் பாடல் என்றால் கேட்பவர்கள் தன்னை அறியாமல் வெட்க படும் வகையில் குரலிலே நெளிவு, சுளிவு, நக்கல், நையாண்டி நிரம்பி வழியும், மகிழ்ச்சியை, தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் பாடல் என்றால் இளைஞர்கள் மட்டுமின்றி கேட்கும் அனைவரின் நாடி, நரம்புகளும் துள்ளல் எழும் வகையில் குரல்வளம் இருக்கும்... சோகப் பாடல்கள் என்றால் கேட்பவர்களையும் அந்த சோகத்தில் பங்கெடுக்க செய்யும் குரல் வல்லமை படைத்த கடவுளின் குழந்தை ... உடல், உயிர் பூலோகம் சென்றாலும் குரல் என்றும் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அழியா புகழை பெற்ற அன்பும், அறிவும், அடக்கமும், ஆற்றலும் ஒருங்கே பெற்ற உத்தமர்.... 🥰🥰🥰🥰🥰🥰
Gabriel anna, time eruntha common people oda point of view share pannunga. Lex fridman pola, podcast kinda conversations with people from all walks of life. We often assume public point of view from people who are from public spaces. I believe, there is a silent majority who like me dislikes every political parties and their idealogies. Our voices are often left unheard. Every political interview about corruption or change in the society is always portrayed as a lost cause or takes time. People are surviving in tamilnadu but surviving isnt living. We are given breadcrumbs and shown illusion of choice but when are we going to get our loaf of bread and our decisions would get respected.
Anyway, super video anna. Hope to see more of it.
Very nice interview.
Wow.. One of the best interview/podcast I have ever seen in Tamil. Am a Kalaignar fan but agree 100% with Mani Sir views here. Using Mrs for Jayalalitha is something very low for Kalaignar standards.
Gabriel is a big supporter of Karunanidi. Karunanidi does not build DMK only but also his family wealth and power which Gabriel did not want to acknowledge.
So do most politicians. JJ's judicial problems were solely because of sasikala, whom she saw as a soul sister.
Very diplomatic interview. Both have performed well with their oratory genius and the entire episode was interesting. But one thing is evident that both have used the portal to reflect their undue hatred on MGR. Having quoted Jayakanthan's trash of a novel Cinimavukku pona sithalu is most unbecoming. That novel might have interested MGR haters but didnot have the least effect on MGR's popularity and on the contrary it went to the peak after that, that he became the unmatched leader of the people.
Silar yenna puzhugunalum pirar nambuvar,
Silar unmai sonnalum nambamaattargal.
Excellent imterview!!
I started watching the interview with lot of expectation but at the end I felt this could have been a far better interview particularly when interviewing someone like Mani, the fall was also not established properly, in fact she was a CM at the end, so we can't term it as fall.
The rise was also not defined properly because facts like how she became the opposition leader, how she won the 91 elections weren't discussed, and at many places the discussions were prolonged much about MGR and Kalignar in an interview based on Jayalithaa, even Mani mentioned that at one point that this interview isn't about MGR. The interview starts with the question of the assembly incident but that was also not discussed in the interview.
I had to mention this because I watched the entire 1 hour plus interview, and I have seen other very good interviews done by Gabriel
நிருபரே உங்களுக்கு தெரியும்
எம்ஜிஆர் செத்த அன்று ரசிகர்கள் செய்த அட்டகாசம் இந்த ரசனை தான்
இப்பவும் தலைவர் கள் இடத்திலும்
உண்மைகள் மிக கசப்பானவை ஆனால் உண்மை எப்படியும் வெளியேவரும்
Gabriel bro , can you take interview with mani sir about palani baba ?? Bcoz it would be interesting
Yes JJ was an intellectual and very sharp but was never a good leader.
Super conversation Sir both of you.Mani Sir super
Waiting for Kalaigar... after that Nehru and Indira Gandhi , we would like to hear.. anyway MGR is already covered in this.. 🙂
If that videos are available can we able to watch ?
Mr.Gabrial proved that he is more sharp than Mani
ஆங்கிலத்திலேயே உரையாடினால் எப்படி எல்லோருக்கும் புரியும்?
Edaye avarala purinjika mudiyala evar yeppadi……
Super Sir
I like the way Mr.Gabriel has carried out the interview. He has asked good questions at every point of the interview. Meanwhile i am not able to believe or digest every word that Mr.Mani is saying.There are loopholes.
Jayalalitha hated MGR his 100 percent true..
Great Interview
மணி ஒரு ஃபிராட்
புரட்சித்தலைவி என்ற மாபெரும் சகாப்தத்தை அவர் கால் தூசி பெறாத கழிசடைகள் மெண்டல் பயலாக இப்போதைக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது மலம் தின்பதற்கு சமம்
True
15:24 put in simple words.."complexion matters hell a lot in TN"
PODA LOOSU KAL ,
M G R MY
GOD , ❤❤❤ ......
Seriously.. the state has so many pressing issues sitting and wasting time discussing politicians who were equally manipulative personalities is not going to yield any sensible conclusion.
There will always be pressing issue but understanding past and historical personalities helps us to understand the future better . There is nothing new under the sun .
பாப்பாத்தியின் பாவாடையைக் கிளப்பிப் பார் தெரியும் என்று கூறியவர் கருணாநிதி. இதற்கு விளக்கம் கேட்ட பொழுது ஜெயலலிதாவின் கோப்(File)பின் அட்டையைத் திறந்து பார்த்தால் தெரியும் என்றார்.
Hat's off
Voters are not well educated and wise to measure the personal qualities, clean handedness, intelligence in nation development. Voters believed her words. So she won. No other reasons.
Admk don’t deserve any respect 😊
Nice.
It is very easy to attribute all the successes and achievements of Ms.Jayalalitha to her 'Raasi' but, such an observation completely ignores her commitment and hardwork in achieving success in fields which she had no great liking. Such an observation reveals the prejudice the speaker has against her. The sarcastic laugh of the speaker while saying that Ms.Jayalalitha used to write well clearly reveals his mindset. It would be better if the speaker removes his sarcastic expressions while speaking about the mass leader. Giving interview in a public forum this journalist should maintain a dignified posture sans the stupidly sarcastic smile.
Mr. மணி புரட்சித் தலைவி இல்லாத இந்த காலத்தில் ஏதேதோ பேசுகிறீரகள் இதை நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லாதவர்களை பற்றி பேசுவது அநாகரீகம்.
குமுதம் இதழில் வாழ்க்கை வரலாறு... அவரே எழுதியுள்ளார். சினிமா வில் வற்புறுத்தி நுழைய வைத்தது... அம்மா... அந்த தொடர் நிறுத்தப்பட்டது... தலைவர் பற்றி சொன்ன கருத்து... நான் படித்திருக்கிறேன்
Mr.mani like persons should do detailed PhD level analysis about fake images of MGR...
Which really biggest worst time of Tamil Nadu
good interview. but incomplete without 'sasikala'. sasikala was the third person who ruined jayalaitha s life. and jayalalitha did not know the problems of the poor (mani sir said she knew) as karunanidhi and mgr knew. she was numb to the public opinion and built the kodanadu castle. her books only helped to delink her from the public and made her to live in her own world. such a 'sharp' lady.. why allowed sasikala in her life to that extent and why swindled public money..
Well said
நேர்காணல் அருமை, இவ்வாறாக அம்பேத்கர் மற்றும் பிரபாகரன் பற்றி நேர்காணல் வழங்கலாம்
Really speaking ManiSir is 80 percent right, KALAIZHR hetrance is life time experiences as understand it, j dislikes MGR but he liked her much for her intelligence and etc
Pls talk about Indra Gandhi life history
No body can be 100 % perfect. Practically it's not possible.
1st like... And 1st comment
Best interviewer
மணி பேச்சு எப்போதுமே ஆதிமுக ஆதராவாகதான் இருக்கும்
Mani sir 🔥💜🔥 we need a video about mgr
Even though the video is about JJ most of the fascinating informations were about mgr that's why I'm asking 👍👍👍
Yes. I was impacted by the traffic police atrocities in 1991-96 several times in Madras.
There is no fall for Mrs.jayalaitha
She was tamilnadu CM during her demise
She is a conqueror
No one is equivalent to her courage and dare
Don't bluff
Mani Sir is unbiased. The interviewer is clearly biased. He tries to talk over clear male chauvinistic points raised by Mani Sir. Recent discussion by eyewitnesses of the harassment faced by her in the Assembly is a good example of it.
Sweet box Mani!
100 times he repeating she hated mgr more than Karunanidhi
He is not ready to condemn the wrong addressing Jayalalithaa. Again and again he wants to criticize her. He has a biased view and wants to thrust the same .
Mr.Mani does not want to be critic but wants to appreciate the madem in his heart of haert.
41:20 why everyone including Mani Sir missing that Kalaignar DMK govt came back to back after 67 election and then in 72 election. Except that he dissolved the 67-71 3 months earlier to term completion so that he can contest along with the Central Govt one
67 was won but C. N. Annadurai founder of DMK, 😢😮😊
Idhupola so called unmaigal of Maraindha Karunanidhiyyai patri , Maraindha Rajiv Gandhi kooda podunga. Lets talk everything.
Fabulous interview, for sure. MeenaC
Mgr & jayalaitha பற்றி பேசும்போது பொறுமையா கேட்டுக்கொண்டிருண்ட நெறியாளன், கருணாநிதி பற்றி பேசும்போது பொங்குது 😂😂😂 போடா உபி 😂😂
ராஜிவ் மரணத்தால் விழுந்த அனுதாபத
நடராஜ், சசிகலா role ம் பேசியிருக்கலாம். 1984 லிருந்து 1996 வரை...