BATTLE OF WATERLOO! | GABRIEL DEVADOSS |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #napoleonbonaparte #france #waterloo #wellington #napoleon
    This Video is about How Napoleon Bonaparte got defeated in the Battle of Waterloo.
    Napolean escaping from Elba: • மரணத்தை வென்ற நெப்போலி...
    Napolean History: • உலகை உலுக்கிய நெப்போலி...
    ----------------------------------------------
    Let’s Talk History is a Tamil digital media platform focused on creating quality history related content. We firmly believe that to understand ourselves and the people around us, a solid understanding of history is important. So we talk both Indian and world history. We invite everyone to join us and help us take our material to a wider audience.
    Click the link and subscribe to our channel : www.youtube.co...
    ----------------------------------------------
    Follow us on
    Facebook: www.facebook.c...
    Instagram: / lth_tamil
    Twitter: / lth_tamil
    ----------------------------------------------
    Some of our other videos: • DEATH OF STALIN!! | GA...
    Our top playlists:
    Russian Revolution: • Russian Revolution Series
    Napoleon Bonaparte : • Napoleon Bonaparte
    Interviews: • Interviews
    ----------------------------------------------
    For queries: letstalkhistory.tamil@gmail.com
    For Advertisements and promotions do get in touch with our Social Media Head
    [ Mr. Arish Kumar, Ph: 8124441262 ]

ความคิดเห็น • 240

  • @letstalkhistory
    @letstalkhistory  ปีที่แล้ว +6

    Dear subscribers we are happy to announce the launch of our new youtube channel 'Lets Talk Everything'. Do subscribe to our channel and share with us your feedback. Thanks for all your love and support!
    www.youtube.com/@LetsTalkEverything_LTE

    • @davidh7413
      @davidh7413 ปีที่แล้ว +2

      Good speach keep it up👋

  • @Felix_Raj
    @Felix_Raj 2 ปีที่แล้ว +59

    தமிழீழ போர்கள் பற்றியும் இதேபோல ஆழமான காணொளிகள் பதிவிடுங்கள் சகோ.

    • @letstalkhistory
      @letstalkhistory  2 ปีที่แล้ว +18

      Will surely do it in the future brother.

    • @SathishKumar-sc5zk
      @SathishKumar-sc5zk 2 ปีที่แล้ว

      Ungaluku kandipa therinchukanumnu ennam irundhaaa neenga You tube la search pannitu mathavunga solluratha ketu therinchuka vendaam,, nera kelambi mandapam camp vaangaa inga war time la anga irundhavunga neraya per irukaanga,, 10 mins pesunga aduthu ungalala kaadhu koduthu keka mudiyaathu evalo torture anubavichirukaanganu

    • @suryaprakash5442
      @suryaprakash5442 ปีที่แล้ว +1

      @@letstalkhistory 🤩🤩 super

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 ปีที่แล้ว +1

      @@letstalkhistory Thanks a lot

    • @hrk4475
      @hrk4475 ปีที่แล้ว +1

      சீமானின் ஆமை கதைகளை கேளுங்க. அது போதாதா?

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 ปีที่แล้ว +8

    சாதாரண வாட்டர்லூ போர்தான் என நினைத்தோம் அதை நீங்கள் விளக்கும்போது செலவில்லாமல் ஒரு அருமையான படம் பார்த்த திருப்தி கிடைத்தது 🙏👍👏 நன்றி ப்ரோ...

  • @colbertzeabalane9587
    @colbertzeabalane9587 2 ปีที่แล้ว +7

    மிக முக்கியமான விஷயம்.
    நெப்போலியன் பொனபார்ட்
    மிக உயர்ந்த நிலையில்
    வீரத்துடன் வாழ்ந்த வாழ்ந்த
    சிறந்த வீரர். போர் காலத்தில் பண்பாட்டை
    கடைபித்தவர்.
    உங்களுக்கு என் அன்பு நல் வாழ்த்துக்கள்.

  • @syedibrahim1600
    @syedibrahim1600 2 ปีที่แล้ว +12

    அருமையாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள் அண்ணா...இந்த வாட்டர்லூ போர் ஒரு விசயத்தை தெளிவாக நமக்கு படம் பிடித்து காட்டியுள்ளது.அதுதான் "வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு"

  • @kaykay26128
    @kaykay26128 2 ปีที่แล้ว +11

    It was good bro...
    Oru chinna information...
    Wellington is not the name of the person who commanded the Coalition troops...
    His name is “Arthur Wellesley”the 1st Duke of Wellington
    The same commander defeated Tipu at the Fourth Anglo Mysore war in 1799
    His brother was the Governor General of EIC Lord Richard Wellesley...

    • @mothilal6479
      @mothilal6479 2 ปีที่แล้ว +1

      Yes. He also lived in Tipu's summer palace in Bangalore.

  • @vprbhu07
    @vprbhu07 2 ปีที่แล้ว +5

    This is one of the best videos I have ever seen on history in Tamil. Box formation, column row formation pathi unga explanation is simply wow

  • @sellu674
    @sellu674 2 ปีที่แล้ว +2

    பத்து பேர் சேந்து ஓருத்தன அடிச்சா நிச்சயம் தோப்பான்

  • @SUBRAMANIANRAMACHANDRAN1
    @SUBRAMANIANRAMACHANDRAN1 2 ปีที่แล้ว +4

    அந்த காலத்திலேயே தோல்வி என்றாலே மரணம் தான், அது தான் இறுதிப்போராகவும் அமையும்

  • @jefrin
    @jefrin 2 ปีที่แล้ว +17

    Anna, Soviet union collapse pathi video podunga.

    • @letstalkhistory
      @letstalkhistory  2 ปีที่แล้ว +3

      Will surely do in the future bro.

    • @tamizhazhagan6948
      @tamizhazhagan6948 2 ปีที่แล้ว +1

      @@letstalkhistory not only collapse,
      Origin and conclusions
      Full ah podunga
      Episode ah potta Koda nalla iruku 😁

  • @rijustephenneill279
    @rijustephenneill279 ปีที่แล้ว +1

    London railway station name is 'WATERLOO'

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 ปีที่แล้ว +1

    Kandipa unga video pakka arambhicha pathila pogaway matanga bro avalo interesting ah iruku & neenga subscribe pannunga nu sollurathum sema humble ah iruku ❤

  • @muthamizhantv669
    @muthamizhantv669 ปีที่แล้ว +1

    இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்கள் பற்றி சொல்லுங்கள்

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 2 ปีที่แล้ว +2

    ஒரு சில ஆங்கில வார்த்தைகள் புரியவில்லை. அதனால் தமிழிலும் அதனை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @krishnamoorthyv9335
    @krishnamoorthyv9335 2 ปีที่แล้ว +1

    Alexander was defeated by Porus at jeelam?Is it correct?

  • @Mahalakshmikorea
    @Mahalakshmikorea 2 ปีที่แล้ว +23

    Hey Gabriel that's a fantastic narration
    Kindly post 2 or 3 videos in a week
    Yaah its a tiring process but you have a fantastic narration talent I'm recommending your each and every videos to my family and friends hope this channel gets in limelight quickly.

    • @letstalkhistory
      @letstalkhistory  2 ปีที่แล้ว +3

      Thank you very much for you’re support and for the kind words.

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 9 หลายเดือนก่อน +1

    Sir oru video sata pesi mudiga valjikinu poriga oru oru video om

  • @hariharankg6210
    @hariharankg6210 ปีที่แล้ว +1

    மிகுந்த ஈடுபாட்டுடன் ரசித்தபடி புள்ளிவிவரங்களுடன் போர் விவரங்ககளை அருமையாகச் சொல்கிறீர்கள்.
    பாராட்டுக்கள்.

  • @abdulgani8365
    @abdulgani8365 2 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த மாவீரர்களில் .ஒருவர் நெப்போலியன்.

  • @sankarb1984
    @sankarb1984 2 ปีที่แล้ว +6

    Excellent description of battle.. all your videos are interesting. Please also do your analysis of battle of Austerlitz

    • @letstalkhistory
      @letstalkhistory  2 ปีที่แล้ว +2

      Thanks a lot brother. Will surely try to do it in the future.

  • @rajavp9664
    @rajavp9664 2 ปีที่แล้ว +2

    பிரஷ்யாவின் வான் ப்ளூச்சர் ஒரு அட்டகாசமான போர்த்தளபதி. மிக சிறந்த மாவீரர்.

  • @arunj.gnanarathinam1412
    @arunj.gnanarathinam1412 2 ปีที่แล้ว +4

    Great narrative Gabriel! Mind doing a video on Wellington's peninsular campaign when possible?

  • @mrlifetv4523
    @mrlifetv4523 2 ปีที่แล้ว +4

    Every time Your are the best explanation for the every video this time battle of Waterloo war super excited to see this ....GABRIEL .......⏱️ useful videos .....Keep continue ....

    • @letstalkhistory
      @letstalkhistory  2 ปีที่แล้ว

      Thanks a lot for the kind words brother.

  • @rameshprabhu5272
    @rameshprabhu5272 ปีที่แล้ว

    வணக்கம்.....அருமையான பதிவு....
    சிறு தாழ்மையான கருத்து.....
    இன்னும் சற்று மெதுவாக சொன்னால் நன்கு புரியும்.....சற்று வேகமாக சொல்வதால் தங்களுடன் பயணிக்க முடியவில்லை..... பரிச்சயப்படாத பெயர்கள் என்பதால் மனதில் பதிய நேரம் எடுத்துக் கொள்கிறது.அவர்கள் பெயர்களை சொல்லும் ஒவ்வொரு முறையும் அவர் யாருடைய அணி என்று சொல்லிக் கொண்டே வந்தால் நன்கு புரியும்....

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 2 ปีที่แล้ว

    பிரதர் வணக்கம்.இந்தியவரலாறு அதாவது இந்தியமன்னர்களின் ஆட்சி போர் முறைகளை தாங்கள் பதிவிட்டால் நன்றாக இருக்கும்

  • @arunaarul5059
    @arunaarul5059 ปีที่แล้ว

    நான் முதன்முறையாக சில விஷயங்களை தெரிந்து கொண்டேன். தெரியபடுத்தியமைக்கு நன்றி

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK 2 ปีที่แล้ว +6

    Gabriel you and avudiyappan are so underrated man, you definitely deserve a better place, soon would like to watch you in prime time show on television , all the best keep going 🔥

    • @rajagopalpandiarajan9750
      @rajagopalpandiarajan9750 2 ปีที่แล้ว

      I think he is doing a better job here.. Prime is all about reaching common audience

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 2 ปีที่แล้ว +4

    Long time i searched for this explanation...in tamil...finally...

  • @prakashraj7112
    @prakashraj7112 2 ปีที่แล้ว +4

    Subscribed Sir. I love your Presentation.

  • @therisingdarkknight472
    @therisingdarkknight472 2 ปีที่แล้ว +2

    Give us some note about frequency of video upload... weekly once or biweekly once?when we can expect videos?in this channel interview or discussion videos are somewhat boring(the rise and fall of Napoleon video)but your narration is excellent..try to avoid interview videos.. they are slightly boring.. your Solo narration is good..

  • @கல்விக்கூடம்17
    @கல்விக்கூடம்17 2 ปีที่แล้ว

    கொஞ்சம் தமிழை பயன்படுத்துங்கள் தோழர்.... போர் தொடர்பான ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு வேண்டுமானால் இது அருமையான பதிவாக இருக்கலாம்... நிறைய ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் அவை என்னவென்றே தெரியாமல் பார்க்க வேண்டியுள்ளது.... அதனால் பெரிதாக பயன்படுத்த முடியவில்லை

  • @vajiramutility7503
    @vajiramutility7503 3 หลายเดือนก่อน

    Sir...2 hours late ...athai pathi ..kadaisiyile sollave illaiye brother....maalan new delhi

  • @umaharan6
    @umaharan6 ปีที่แล้ว

    தமிழ் மன்னர்களின் போர்களையும் இவ்வாறு ஆராயலாமே கபிரியேல்

  • @virparamvirsinghs5265
    @virparamvirsinghs5265 หลายเดือนก่อน

    Very Good Effort 👍,Congrats Devadoss Bro , 💐💐💐
    Kindly please post video Srilankan - Tamil total wars , and also Last final war true stories 👍🙏💐

  • @jagadishjagadish6000
    @jagadishjagadish6000 2 ปีที่แล้ว

    தயவு செய்து கூடுமானவரை ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கலாமே

  • @karpagamj9340
    @karpagamj9340 ปีที่แล้ว

    நெப்போலியன் நெப்போலியன் போட்டுடட்டு போய் சண்டை போட்டிருப்பார் அதனால இருக்கும்பா

  • @Anbu.computer_Education
    @Anbu.computer_Education 10 หลายเดือนก่อน

    You are telling just farms, farms, farms............... what is that farm?. It is an Agricultural land........?. translate in tamil also..

  • @ganesana2105
    @ganesana2105 2 ปีที่แล้ว +2

    air senghiskhan pathi video podunga

    • @letstalkhistory
      @letstalkhistory  2 ปีที่แล้ว

      Will definitely do it in the future brother. Thanks a lot.

  • @madhanv8738
    @madhanv8738 ปีที่แล้ว

    மற்ற வீடியோக்களை விட உங்கள் வீடியோ மிக முக்கியம் ஏன் என்றால் வரலாறு முக்கியம்

  • @organicmeatfarms1299
    @organicmeatfarms1299 2 ปีที่แล้ว +2

    தமிகத்திலிருந்து வரலாறை தொடங்குங்கள்

  • @avinjenix8103
    @avinjenix8103 2 ปีที่แล้ว +5

    Addicted to your narration sir

  • @majaboys8264
    @majaboys8264 2 ปีที่แล้ว +2

    Russian king( before communist) history solunga

  • @jamesirudayarajd5370
    @jamesirudayarajd5370 หลายเดือนก่อน

    It is not lengthy but very interesting video, Napoleon started the war i n delay of 11 o clock , if he started at 9 o clock as per their plan they could have got extra 2 hours to attack only wellington forces and prevent the support of support of Brussians to wellington. am I right?

  • @joelshalom5239
    @joelshalom5239 11 หลายเดือนก่อน

    Your explanation is great. We were at WaterLoo yesterday. Got to see Hougamound farm, WaterLoo battlefields, museums etc. It was a great experience!

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அளித்தீர்கள். போரை நேரடியாக பார்த்ததுபோல் இருந்தது உங்கள் விளக்கம்.

  • @kannanm1634
    @kannanm1634 2 ปีที่แล้ว

    இந்த தேவை இல்லாத தலைவர்களால் எத்தனை நபர்கள் இறந்து இருப்பார்கள் , அவர் அவர் வேளையை பார்த்தால் போதும்

  • @swarnarajram47
    @swarnarajram47 ปีที่แล้ว +1

    I'm watching from the UK, Lincoln. Your the top underrated Tamil TH-camr. Please do continue your service. I really like to watch history from my childhood. I really appreciate your hard work.

  • @rajavp9664
    @rajavp9664 2 ปีที่แล้ว +1

    அருமையான, அற்புதமான, அட்டகாசமான, அவசியமான பதிவு. நான் வரலாற்று மாணவன். வரலாற்று பாடத்தை விரும்பி எடுத்து படித்தவன். எனக்கு மிகவும் பிடித்த நெப்போலியன் போனபார்ட்டின் வாட்டர் லூ போர்க்களத்தை இவ்வளவு அழகாக விரிவாக தமிழில் வெளியானது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக, மிக, மிக நன்றிகள்.

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 2 ปีที่แล้ว +2

    Semma Narrative...👌
    One day this channel going best place for your knowledge,
    keep rocking bro....

  • @rojaroja2033
    @rojaroja2033 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா வணக்கம் அருமையான பதிவு

  • @sathishnagarajan5033
    @sathishnagarajan5033 2 ปีที่แล้ว +1

    Great effort and informative narration. Pls make it bit slow.. also we need narration with more animation and images.. clippings..

  • @ManojKumar-pv3sy
    @ManojKumar-pv3sy 2 ปีที่แล้ว +1

    Why Europe countries are most developed and Africa was very poor.. ? Itha pathi pesunka sir....

    • @letstalkhistory
      @letstalkhistory  2 ปีที่แล้ว

      Good idea. Will try to do a video in the future brother.

  • @manikandanramachandran4600
    @manikandanramachandran4600 2 ปีที่แล้ว

    explain it with graphics or picture...not by handwritten drawings

  • @yogizo2022
    @yogizo2022 2 ปีที่แล้ว +1

    Very Happy to subscribe 👌👍🙏

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ ปีที่แล้ว

    மெல்லிய பின்னணி இசையும் சேருங்கள்

  • @sudhakarkrishnamurthy
    @sudhakarkrishnamurthy ปีที่แล้ว

    If possible, Can you please do a research and upload video on Caste system? I want to know from where and when the caste system has come to Tamilnadu?

  • @prabacurren8673
    @prabacurren8673 2 ปีที่แล้ว +2

    It was like a Cinema narration! Very well done Gabriel.

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp 2 ปีที่แล้ว +1

    The conquest of Napoleon was efimeral. But his civilian work at home was built upon a granite.

  • @ajayn7572
    @ajayn7572 2 ปีที่แล้ว +3

    All your videos are interesting, keep it up.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 ปีที่แล้ว

    Super description Sir If u writte down the names of places and generals It will be very helpful to us

  • @ganeshchelliah4838
    @ganeshchelliah4838 2 ปีที่แล้ว +1

    Excellent one . subscribed/ waiting to see more ...

  • @TheGowthama
    @TheGowthama 2 ปีที่แล้ว +1

    Your video looks flat, i think a bit of crispness in the narration makes your video a wow moment. Thanks

    • @letstalkhistory
      @letstalkhistory  2 ปีที่แล้ว

      Thanks for the valuable input brother.

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +1

    இது வரை தமிழில் இதை பற்றி இது போல் பதிவு கள் இல் லை .என நினை க்கிறேன் . வாழ்த்துகள்.

  • @loganaick386
    @loganaick386 2 ปีที่แล้ว

    Samm Russia ku ponna savu confirmed

  • @thigeeshjack8246
    @thigeeshjack8246 2 ปีที่แล้ว

    Need more graphics and right Google Images, use world map

  • @jeevaanoja2270
    @jeevaanoja2270 2 ปีที่แล้ว +2

    Very interesting.

  • @radhakrishnanb41
    @radhakrishnanb41 ปีที่แล้ว

    The narrator, recalls the date well, but his narrative is off the mark

  • @organicmeatfarms1299
    @organicmeatfarms1299 2 ปีที่แล้ว +2

    Superb quality for your narration

  • @sakthi40
    @sakthi40 2 ปีที่แล้ว +1

    Wonderful sir..... Expecting more videos from you

  • @radhakannanr2596
    @radhakannanr2596 2 ปีที่แล้ว

    Whare is Waterloo is it somewhere near Belgium what is the present name

  • @வெல்கதமிழ்-த6ண
    @வெல்கதமிழ்-த6ண 2 ปีที่แล้ว +2

    Subscribed💪

  • @balarmd
    @balarmd 2 ปีที่แล้ว +29

    Excellent Narration. But Where is grouchy who took one third of Napolean Army. At the end of war

    • @letstalkhistory
      @letstalkhistory  2 ปีที่แล้ว +9

      Great question. I should have talked about Marshal Grouchy. Actually he followed the Prussians to Wavre and there he fought with the Prussian rear guard. While this was happening Bluchar with 72,000 soldier’s left from Wavre to support Wellington. So he he couldn’t make it to the battle thought he won at Wavre.

    • @LourdHarshanR
      @LourdHarshanR 2 ปีที่แล้ว +1

      Enakum adhe doubt thaan

  • @jayaramprakash6159
    @jayaramprakash6159 2 ปีที่แล้ว +6

    Great work Gabriel and team! Post more videos. Hopefully you would get more subscribers and followers🙌🤭

  • @sujeevanmakenthiran4700
    @sujeevanmakenthiran4700 2 ปีที่แล้ว

    தமிழ் ஈழம் போர் பற்றி கொஞ்சம் சொல்லுங்க

  • @AJITHKUMAR-re5eh
    @AJITHKUMAR-re5eh 2 ปีที่แล้ว +2

    Put Biography for anyone

    • @letstalkhistory
      @letstalkhistory  2 ปีที่แล้ว

      Sure brother. Will do. Thanks for the suggestion.

  • @euwillrise7173
    @euwillrise7173 2 ปีที่แล้ว +1

    Make a video about six day war and what kind of miracles/abnormal happened
    Make a video about frankland island war

    • @letstalkhistory
      @letstalkhistory  2 ปีที่แล้ว

      Will surely do it in the future brother. Thanks a lot.

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy ปีที่แล้ว

    Beerangki.....dumeel.....damaal....

  • @johnpeter4272
    @johnpeter4272 ปีที่แล้ว

    Sir, we need the Europe history because there is no enough source to study about it

  • @shobankumar9769
    @shobankumar9769 ปีที่แล้ว

    My brother as you said I subscribed ,,,

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi3682 2 ปีที่แล้ว +1

    Ya that's correct to request to subscribe is first

  • @Sivakumar-zs5tn
    @Sivakumar-zs5tn 2 ปีที่แล้ว +1

    Please speak about Tamil Nadu Pandiyan Chera Cholan Many more Dynasty 🙏

    • @letstalkhistory
      @letstalkhistory  2 ปีที่แล้ว

      Sure brother. Will definitely do it in the future.

  • @ananthavenkadesh23
    @ananthavenkadesh23 ปีที่แล้ว

    Please Prabhakaran history ltte

  • @SunilKumar-lh7pf
    @SunilKumar-lh7pf ปีที่แล้ว +1

    Your narration is very clear I appreciate u, good.

  • @t.sdevadass4366
    @t.sdevadass4366 ปีที่แล้ว

    ஆங்கிலம் கலக்காமல் பேசவும்.

  • @divakarjr7879
    @divakarjr7879 2 ปีที่แล้ว +1

    Great work..useful videos

  • @பொ.சூரியா
    @பொ.சூரியா 2 ปีที่แล้ว

    இது படமாக வந்துள்ளதா

  • @vigneshdurai1814
    @vigneshdurai1814 ปีที่แล้ว

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @nithanamg
    @nithanamg 9 หลายเดือนก่อน

    SUPER MESSAGE SIR Y R GREAT SIR

  • @mk7gt185
    @mk7gt185 2 ปีที่แล้ว +1

    👍

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 2 ปีที่แล้ว +1

    Very good narrative.your alone narrative is better than discussion with the second persond

  • @gnanamoorthy7025
    @gnanamoorthy7025 ปีที่แล้ว

    What about the 2 hrs which costed the battle for Napoleon. U didn't discuss in the end.

    • @letstalkhistory
      @letstalkhistory  ปีที่แล้ว

      If they had started the battle early Napoleon would have got more time to fight wellington. In the evening Napoleon had to fight Wellington’s and Blucher’s army together.

  • @jeyasurya5473
    @jeyasurya5473 2 ปีที่แล้ว +1

    Stalin pathi oru video podunga

    • @letstalkhistory
      @letstalkhistory  2 ปีที่แล้ว

      Will surely do it in the future brother. Thanks a lot.

  • @Nellore1998
    @Nellore1998 2 หลายเดือนก่อน

    Super narrative ❤

  • @anbarasanpalanisamy4250
    @anbarasanpalanisamy4250 2 ปีที่แล้ว +1

    Wow what a detailing...Best wishes to team and Gabrial.

  • @sathyaanand3289
    @sathyaanand3289 2 ปีที่แล้ว

    2 hour late ennach sollave illa

  • @vaalichannel6299
    @vaalichannel6299 ปีที่แล้ว

    My roll model Napoleon

  • @natheesh
    @natheesh 2 ปีที่แล้ว +2

    SEEEMMMMAAAA anna

  • @rampradeep07
    @rampradeep07 2 ปีที่แล้ว +2

    Narration is like seeing a war movie :)

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் ปีที่แล้ว

    Great work, keep it going

  • @sakthisaran4805
    @sakthisaran4805 2 ปีที่แล้ว +1

    Thanks