ஜெயலலிதா ஆண்களை வெறுத்தது ஏன்? | வரலாற்றை சொல்லும் Dr ராஜேஸ்வரி | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    ஜெயலலிதா ஆண்களை வெறுத்தது ஏன்? | வரலாற்றை சொல்லும் Dr ராஜேஸ்வரி | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil
    #HistoryOfJayalalitha #Jayalalitha #MGR
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 646

  • @annakilibalajee276
    @annakilibalajee276 2 ปีที่แล้ว +18

    ஜெ.அம்மாவை நேரில் பார்த்துள்ளேன் அது எனக்கு கிடைத்த வரம் அம்மாவை பற்றி பேச.... கோடி நினைவுகள். மலரும்....."அழகிய ரோஜா" அம்மா புகழ். என்றென்றும் ஓங்கி வளரணும்... வளரும்..... நிச்சியம்மாக....

  • @purusotamanporusotaman990
    @purusotamanporusotaman990 2 ปีที่แล้ว +96

    எந்த ஆசையும்
    நிறைவேறாத
    சகலகலாவல்லி
    சரியான அனுமான வார்த்தை

    • @balaamirtham5692
      @balaamirtham5692 2 ปีที่แล้ว +1

      Aasai illamathaan kodanadu vaanginaaraa?

    • @balaamirtham5692
      @balaamirtham5692 2 ปีที่แล้ว

      @@gomathigayathri3852 நேர்மையாக இருந்திருந்தால் எதற்கு பயப்பட வேண்டும் ?

    • @balaamirtham5692
      @balaamirtham5692 2 ปีที่แล้ว

      @@gomathigayathri3852 Yes.You are Right !

    • @vetriselvikomahan5788
      @vetriselvikomahan5788 2 ปีที่แล้ว

      @@gomathigayathri3852 possible

    • @dhatchayanim
      @dhatchayanim ปีที่แล้ว

      @@balaamirtham5692 dei oru kodanautta pathi pesariye, indha TN ah un kalaingnar thundu thunda madha bodhagarlgalukku vithathadhu, avan thala muraikku sothu sethadhu kannuku therila?

  • @veerakalimatha145
    @veerakalimatha145 2 ปีที่แล้ว +11

    🇲🇾 Jeyalalitha Ammayar great 👍👍👍 I Love you Jeyalalitha mam...

  • @sivaj1330
    @sivaj1330 2 ปีที่แล้ว +57

    ஒருவர் மீது ஒருவர் கொண்டு இருந்த வியப்பு! Well said Mam! Clearly explained!

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு,இந்த பதிவியிலிருந்த என்ன தெரிகிறது உழைப்பவர் உயர்வடைவார் என்பது தெளிவாக புரிகிறது, வாழ்த்துக்கள், நன்றி.

  • @radhikaramachandran3923
    @radhikaramachandran3923 2 ปีที่แล้ว +12

    Good.
    இந்த பேட்டியை கடைசி வரை பார்த்தேன்

  • @sudhankeer1449
    @sudhankeer1449 2 ปีที่แล้ว +21

    அம்மாவின் பேச்சு அருமை

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 2 ปีที่แล้ว +9

    நீங்களெல்லாம் தொலைக்காட்சி மூலம் வெளிப்படையாக எதையும் சொல்ல முடியாது மறைத்து மறைத்து தான் பேச வேண்டும்

  • @sridharp8617
    @sridharp8617 2 ปีที่แล้ว +13

    என்னமோ சொல்றீங்க நாங்க கேக்குறோம்.

    • @sumo375
      @sumo375 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 ปีที่แล้ว

      கேள்காதிங்க! (கேட்காதிங்க" கேட்டாத்தான் "கேள் *டாத்தான் "காது".
      *கெட்டுப்போன காது.
      *கேக்" கேழுங்க.
      "*விருப்பமில்லையாயி-
      ன் ஏன் ?
      பாா்க்கிறீங்க, இப்பகுதி
      வாா்த்தைப்பபுரிதலுக்-காக மட்டுமே!

  • @jaffarhussain8980
    @jaffarhussain8980 2 ปีที่แล้ว +84

    இந்த அம்மையார் கூறிய விஷயங்கள் அனைத்தும் சுவைபட இருந்தன. அந்த அம்மையாருக்கு அநேக நன்றிகள்.

  • @muregasank7943
    @muregasank7943 2 ปีที่แล้ว +4

    அப்படி என்றால் ஜெயலலிதா அவர்களின் அம்மா இறந்ததை பற்றி உண்மையைச் சொல்லுங்கள்பெரிய நடிகர் தான் காரணம் என்கிறார்கள்

  • @bluesea5534
    @bluesea5534 2 ปีที่แล้ว +6

    Dharmapuri Bus fire panni 3 ponnungala aniyayama earichi saagadichangale Feb 2nd 2000 la indha amma ninaichirundha adha thaduthurukkalaam aana seiyala apdiea adhayum avanga history la sethukonga... Ivangalukku mattum dha avanga amma va pudikkuma??? Aniyayama sethupona ponnungalukku Amma illaya?

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 2 ปีที่แล้ว

      JJ Amma thaan apadi seiya sonangala?.. Romba arivu unaku.. Thuuu

  • @sornalalitha6981
    @sornalalitha6981 2 ปีที่แล้ว +11

    அம்மா அம்மாதான்

  • @MrNavien
    @MrNavien 2 ปีที่แล้ว +11

    Such a miserable life.. yet she's an inspiration
    Brilliant host..

  • @massbrothers9952
    @massbrothers9952 2 ปีที่แล้ว +85

    இது நடந்திருகாகூடாது,இதை நம்ப முடியவில்லை அம்மா அவர்களின் இறப்பு.....காலம் உள்ளவரை அவர்களை பற்றி பேச்சு இருக்கும்,அரசியல் உள்ளவரை அம்மா அவர்களது புகழ் ஓங்கும்....பெண்களின் ரோல்மாடல்.......ஜெ அம்மா

    • @dhanasekaranrajendran6467
      @dhanasekaranrajendran6467 2 ปีที่แล้ว +6

      MGR. Jayalaitha
      I.love.you. 👍👍👍👌👌👌

    • @packirisamysubramaniyam8232
      @packirisamysubramaniyam8232 2 ปีที่แล้ว

      0

    • @araiselvi2140
      @araiselvi2140 2 ปีที่แล้ว +2

      @@dhanasekaranrajendran6467 👍👍👍

    • @amirthavarshini528
      @amirthavarshini528 2 ปีที่แล้ว +1

      உண்மை தான் 🙏

    • @jeijey7536
      @jeijey7536 ปีที่แล้ว

      அம்மா வணக்கம்
      பேராசிரியர் பேராசிரியர் தான்
      வரலாற்று நோக்கில் அரசியல் அறிவு அளித்ததற்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏

  • @anuanu4352
    @anuanu4352 2 ปีที่แล้ว +16

    தயவுசெய்து ஆண்சிந்தனை, என்று சொல்லி அம்மையாரை கொச்சைப்படுத்தாதீர்கள்.துணிச்சல்காரி,தைரியசாலி.

  • @mkthiru2399
    @mkthiru2399 2 ปีที่แล้ว +56

    தம்பி மாதேஷ் உன் நிகழ்ச்சியில் இது தான் மிகவும் சிறந்தது இதுபோல் நடுநிலையோடு நீ செயல்பட்டால் இன்னும் மென்மேலும் வளரலாம்...

    • @varatharajan607
      @varatharajan607 2 ปีที่แล้ว

      Sariyana pathivu

    • @perfumegarden2904
      @perfumegarden2904 2 ปีที่แล้ว

      Ivar DMK PORUPPULA IRUKKAPOLAYE PESUVAAR IDHU KONJAM PARAVAILLAITHAN

  • @abiabirami9135
    @abiabirami9135 2 ปีที่แล้ว +14

    அம்மா miss u🙏🏻

  • @kashydam
    @kashydam 2 ปีที่แล้ว +41

    Excellent Episode..👏👏

  • @purushothamank8548
    @purushothamank8548 2 ปีที่แล้ว +9

    கூட இருந்த எம்ஜிஆர் ரை
    டெல்லியில் செல்லி ஆட்சியை கவிழ்க பார்த்த
    அம்மா

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 ปีที่แล้ว +1

      செல்வி அவா்கள்
      டெல்கியில் சொல்லி
      எம் .ஜி.ஆா். ஆட்சியை
      கலைக்கப்பாா்த்தாலும்
      செல்லாக் காசாகிவிட்டது.
      செல்லி. பிழை.
      சொல்லி. சரி.

  • @geminiganesan5435
    @geminiganesan5435 ปีที่แล้ว +5

    100/100 சதவிகிதம் உண்மையை மட்டுமே பேசிய உங்களை மனமார பாராட்டுகின்றேன். இதுவரை இப்படி ஒருவர் பேசுவதை நான் என் வாழ் நாளில் பார்த்ததில்லை. மேலும் நான் யாரோ ஒருவனாக இருந்தாலும் MGR அவர்களின் ஒவ்வொரு நாளும் watch panni கொண்டு இருப்பேன்.மொரைஜி தேசாய் அவர்கள் MGR அவர்களை. நீங்கள் எனக்கு நண்பரா பகை வரா அல்லது நடுநிலை ஆலரா என்று கேட்க 3 ககும் என்ன வித்தியாசம் என்று MGR கேட்க
    நண்பன் என்றால் ஜனதா கட்சி MP யய் ஆதரித்து வெற்றி பெற வைப்பது. நடுநிலை ஆலன் என்றால் இந்திரா வை தவிற மற்ற காங்.கட்சி யிள் யாரை வேண்டி மானாலும் வெற்றி பெற வையுங்கள். பகைவன் என்றால் இந்திரா காந்தியை வெற்றி பெற வையுங்கள் என்று சொல்ல MGR உடனே நான் நடுநிலை ஆலன் என்று சொல்லி விட்டு சென்னை திரும்பிதஞ்சாவூறில் இந்திரா காந்தி உயிருக்கு ஆபத்து என்று சொல்லி காங் கட்சியில் உள்ள சிங்கார வடிவேல் அவர்களை வெற்றி பெற வைத்தார். இது தமிழ்நாட்டு காங் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி MGR மேல் ஒரு வெறுப்பே உண்டானது.

  • @manjunathradhakrishnan8912
    @manjunathradhakrishnan8912 2 ปีที่แล้ว +3

    JJ was greatly misused by MGR.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்அம்மா

  • @shanammu51
    @shanammu51 2 ปีที่แล้ว +6

    Simma rasi, makam nachithram ninga solrathu saritaan. Anal ullukkul eppothum azhuthukonde iruppavar 😢anpukku eppothun engum manathudayavarkal... Anaal orupothum kidaippathillai... Emaattram thaan minjum. Mattavarkalukku nallathu mattum ninaippavarkal... Anaal ethirikal entrum oru nizhalpol koodave varum.. Ketta piyar than minjum.... Thunichal athikam thaan... Anal thayriyam kammi... But, veliyil kaattathavarkal... Thayiriyamaana ponnu entru solliye usuppethi vappathinaal appadiye veli kaattupavarkal... Yaarayum ezhuthil namba koodiyavRkal...Moththathil paavam oru janmam... Kadaisi varayilum nimathi izhanthu vaazhum janmanmamngal thaan intha rasi kaararkal😍

    • @mani-fe5cz
      @mani-fe5cz 2 ปีที่แล้ว +2

      Ayo..kadavulae athae..athae..nanum..en nilaium athae..

    • @ravia9549
      @ravia9549 2 ปีที่แล้ว +1

      How do you identify this it's correct

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 2 ปีที่แล้ว +4

    Mam,🙏, ஒரு சிங்க தலைவர்,, தலைவி,, இவர்களை பற்றிய விவரங்கள் அனைத்துமே அற்புதம்,,,MGR இன்,, தாய் , தந்தை,, மேலு‌ம் உண்மைகளை சொல்ல வே‌ண்டு‌ம்

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163 2 ปีที่แล้ว +16

    இந்த பேட்டி எனக்குள்ள நிறைய கேள்விகளுக்கு விடை கொடுக்கிறது.
    நிறைய சந்தோஷம் கொடுக்கிறது. Dr ராஜேஸ்வரி அவர்களை பார்க்க
    ஆசையாக உள்ளது. அதுவும் பேட்டி எடுப்பவரை எனக்கு அதிகம் பிடிக்காது. ஆனால் இப்போ மரியாதை, அன்பு நிறைய கூட்டி உள்ளது.
    எவ்ளோ திருப்தி எனக்கு இன்று.... இந்த காணொளி பார்த்ததும் 🙏🙏🙏🙏🙏

  • @Sasikumar-cd9jv
    @Sasikumar-cd9jv 2 ปีที่แล้ว +24

    Amma endru solvadhaivida... JAYALALITHA.. Endru sonnal oru gambiram 💪

    • @Sasikumar-cd9jv
      @Sasikumar-cd9jv 2 ปีที่แล้ว +2

      @imranameer that aquest is elected as CM by the people.
      Mind it. Back to back... Without alliance.

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 2 ปีที่แล้ว +1

      @@Sasikumar-cd9jv ❤❤❤✌🌱👍

  • @shakunthalajayaramaiah2613
    @shakunthalajayaramaiah2613 2 ปีที่แล้ว +12

    She is not telling anything new,Jayalalitha has already spoken about her life's journey elaborately in many interviews,she is taking bits & pieces from Simi Garewals interview

  • @devasenasivakumar2952
    @devasenasivakumar2952 2 ปีที่แล้ว +2

    அரசியலில் இருந்த ஒரே ஆம்பிளை JJ

  • @balshan5971
    @balshan5971 2 ปีที่แล้ว +5

    6:07...jayalalitha appa yenpadarku padhil MGR appa kalarasigar yendru neengal kooruvathaga ninaikiren.

  • @viruthambalparimalam8506
    @viruthambalparimalam8506 2 ปีที่แล้ว +22

    அனைத்தையும் மிகத் துல்லியமாக அம்மையார் விளக்கியுள்ளார். !கலந்துரையாடல் மிகச் சிறப்பு.!

  • @sakthykowsalya5862
    @sakthykowsalya5862 2 ปีที่แล้ว +35

    Amma the great 🙏🙏🙏🌱🙏🌱🙏🌱🙏🙏🌱🌱🙏🌱🙏🙏🌱🌱🙏

  • @rashitha4851
    @rashitha4851 9 หลายเดือนก่อน

    ஜெயல்லிதா என்ற மகா சக்தியை இனங்கண்டு வைரத்தை பட்டை தீட்டியது எம்.ஜி.ஆர் அவர்கள்

  • @antonyraj5061
    @antonyraj5061 2 ปีที่แล้ว +13

    We miss you amma.

  • @gkdharshangdharshan3977
    @gkdharshangdharshan3977 2 ปีที่แล้ว +11

    அம்மா இன்னும் பத்து வருடம் இருந்திருந்தால் தமிழக மக்களுக்கு நன்றாகவே இருந்திருக்கும்

  • @Joyce-edb
    @Joyce-edb 2 ปีที่แล้ว +3

    Every true details only after HER death! But, Thanks ipovaachum therinjukka mudiyudhey. A PERFECT IRON LADY

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 ปีที่แล้ว +1

    Jk.pondra.oru.sirantha.arasiyalvathiyai.izhanthu.vittom.thaguntha.vazhikaattuthal.illamaiyal.avarathu.vaazhvu.sogaththil.mudinthathu..yeninum.jj.sirantha..aallumai.kondavar.yenbathai.maruppatharkillai.vaazga.singappenn.jj.

  • @puratchiamma
    @puratchiamma 2 ปีที่แล้ว +49

    மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் புகழ் ஓங்குக வளர்க.
    நன்றி
    மாதவன் மதியழகன்.

  • @sundaramoorthym3522
    @sundaramoorthym3522 2 ปีที่แล้ว +1

    ஜெயலலிதாவை எனக்கு பிடிக்காது ஆனால் ராஜேஸ்வரி பிடிக்கவைத்து விட்டார்

  • @ushavijayan2031
    @ushavijayan2031 ปีที่แล้ว +3

    How is MGR's father connected in Sandra's life?

  • @gnanavelr5601
    @gnanavelr5601 2 ปีที่แล้ว +1

    இந்த அம்மா நிறைய கப்சா விடுது

  • @mani-fe5cz
    @mani-fe5cz 2 ปีที่แล้ว +3

    Amma simma rasi..magam natchathram..enakkum athae.Amma enakku role model.neenga sonna gunathisayangal enakkum undu..

  • @schoolmaths3189
    @schoolmaths3189 2 ปีที่แล้ว +5

    Because of cinema Jayalalitha hated men. In cinifield she suffered a lot, I Think.

  • @rohineesingarajah766
    @rohineesingarajah766 2 ปีที่แล้ว +2

    ஒருவர் இறந்தபின் அவர்களை பற்றி கதைப்பது பாவத்தை சம்பாதிக்கிறிர்கள்

  • @GetflytoFreedom
    @GetflytoFreedom ปีที่แล้ว +4

    I don't know tamil I think now I have to learn it to understand this interview & others only for JJ &MGR... please can anyone tell me what she is telling about MGR &Jj Amma in this interview in English please 🙏🏻

  • @chandramoulisubramanian9858
    @chandramoulisubramanian9858 2 หลายเดือนก่อน

    Hi madam, Recently am watching your most of the videos regarding Dr. MGR, and I would like to ask you, "how did you get a chance to meet MGR in person or anyway your family connected with MGR family"?................ Please respond

  • @loganathanoa2372
    @loganathanoa2372 2 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு நன்றி

  • @tamilselvi8454
    @tamilselvi8454 11 หลายเดือนก่อน

    இந்த பொம்பளை நிறைய மறைத்தும்,பொய்யும்,தெரியாதமாதிரியும் பேசுது.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 ปีที่แล้ว +122

    சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தயம்மா ! ஜெயலலிதா அம்மா !

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว +15

      யார்டா வஞ்சத்தில் வீழ்ந்தது ஜெயலலிதா எனும் ஆளுமை பெண்ணாக இருந்து சாதித்து இன்றும் போற்றி புகழ கூடும் பெண்

    • @thirupathy4292
      @thirupathy4292 2 ปีที่แล้ว +6

      @@prem91 அவருக்கு பின்னாடி ஒவ்வொரு movement இலும் திருமதி சசிகலா மேடம் தான் இருந்தார்கள்.நல்ல அரசியல்வாதி யிடம், கலந்தாலோசித்து பின்பு பதில் போடுங்கள்.

    • @thirupathy4292
      @thirupathy4292 2 ปีที่แล้ว

      You are true. excellent!

    • @navaneethamchurchill8228
      @navaneethamchurchill8228 2 ปีที่แล้ว +2

      ​@@prem91 😅

    • @sunwukong2959
      @sunwukong2959 2 ปีที่แล้ว

      oozhal gundu peruchaali JJ

  • @bulbazar
    @bulbazar 2 ปีที่แล้ว +4

    My lovable iron lady jayalalitha amma

  • @manibalanp9630
    @manibalanp9630 2 ปีที่แล้ว +3

    wheather she gave birth baby

  • @vijayamurali8046
    @vijayamurali8046 2 ปีที่แล้ว +39

    அம்மா அவர்கள் சிங்கப்பெண்ணே! என்றும் மனதில்

    • @padmav5773
      @padmav5773 2 ปีที่แล้ว

      50 nos gents but 2nos broblem see all numbers no broblem gents understand family husbend and wife gents all in all. Power but ladies no power but ladies suffort grents full power ladies gents meeans king so veri important birth of the child onli inciel father name no mother name rang why birth of the child complite reselt father and child no mother es jayalalith in govt order mother inchiel birth of the child is a crimenel and jail man of the king gents writing k.v.narayana

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 ปีที่แล้ว +37

    இவர் அன்றைய செய்திகளை பல பத்திரிக்கைககளில் வெளிவந்தவைகளை யும் பல யூகங்களாக பேசபட்டவைகளையும் தெரிவிக்கின்றார். அனைத்தும் உண்மையாக இருக்கலாம். சிறப்பு! நன்றியும்!

  • @Poornachandran1
    @Poornachandran1 2 ปีที่แล้ว +11

    அம்மையார் அம்மா ஆனால் என்ன, என்றும் செல்விதான். அளவற்ற கொள்ளை அடித்தால் என்ன, என்றும் கட்சிக்கு அம்மாதான். அம்மா, அம்+ மாபுகழ் வாழ்க. இன்னும் எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் அடிப்பொடிகள் ஆள்வோர் காலில் விழுக.

    • @thirupathy4292
      @thirupathy4292 2 ปีที่แล้ว +1

      அப்படீன்னா வாரிசு அரசியல் தான் உங்களுக்கு விருப்பமா?பூரண சந்திரன்.

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 2 ปีที่แล้ว +1

      இப்படிக்கு அம்மாவின் தீவிர ரசிகன் 😃😃

    • @venkatesan6257
      @venkatesan6257 2 ปีที่แล้ว

      அம்மா கால் வழி வராமல். வாய் வழி வந்த பூரணம் பெற்றவரே😂

  • @sseeds1000
    @sseeds1000 2 ปีที่แล้ว +2

    Tamizhagathin iron lady. Sasikala endra nambikai throgiyinal than ivanuku avamathipu.

  • @ajayeka1
    @ajayeka1 2 ปีที่แล้ว +64

    After Sachin and Dhoni’s retirement. I stop watching cricket same as like after Amma’s demised stop following politics. She is such a bold and smart CM ever we had, In this male dominant world. Salute 🫡 to our beloved (Amma) princess 👸.

  • @sundararajanramaswamy4606
    @sundararajanramaswamy4606 2 ปีที่แล้ว +4

    One of the fine interviews you held. My compliments to you. Still I have a feeling you are very much inclined to DMK n not neutral or totally independent. If you want to grow into a top most interviewer you should remain neutral!! It is upto you to take it or leave it.

  • @poornimas1100
    @poornimas1100 2 ปีที่แล้ว +3

    Karunanidhi patri correcta sonna ullagathileye romba periya courageous lady Jayalalitha

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +86

    ஆளுமை நிறைந்த அறிவார்ந்த துணிச்சலான பெண் ஜெயலலிதா.அப்படிப்பட்டவர் கூடாநட்பால் அழித்தது வேதனைக்குரியது.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 ปีที่แล้ว

      தன்னைத்தானே அழித்து,
      −−−−−−−−+−−−−−−−−− *அழித்துக்கொண்டாா்.
      *தானும் அழிந்து.....
      *இப்பதிவு வாா்த்தைப்புரிதலுக்கா-க மட்டுமே!
      "கூடா நட்பால் அழி"ந்"தது
      வேதனைக்குரியது."சரி
      *கூடா நட்பால் அழி"த்"தது .பிழை.
      *"கூடா நட்பால் எதை அழித்தாா்."
      *இப் பதிவு முழுக்கு
      வாா்த்தைப் புரிதலுக்காக மட்டுமே!
      நன்றி.

    • @sruthakeerthi3619
      @sruthakeerthi3619 2 ปีที่แล้ว +3

      She had done lot of good things for the state and It's People

    • @thimathiraja2363
      @thimathiraja2363 ปีที่แล้ว +2

      L
      Hi

    • @natarajanmeenashisundhram
      @natarajanmeenashisundhram ปีที่แล้ว +1

      @@sruthakeerthi3619 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @mohamedusuf5878
      @mohamedusuf5878 ปีที่แล้ว

      ​@@thimathiraja2363😂🎉😂🎉😂😂🎉🎉😂🎉🎉😢🎉😢😂🎉😢😢😢😂😂😂🎉😂🎉🎉🎉😂🎉🎉🎉🎉🎉🎉😂🎉😂😢😂😢🎉😢😂😢🎉😢😂🎉🎉😂😢😂😂🎉🎉🎉😂🎉😂🎉😂🎉🎉🎉🎉😂🎉😂🎉😂😂😂😂🎉🎉🎉😂😂🎉😂🎉

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx ปีที่แล้ว +1

    Dr. ராஜேஸ்வரி அம்மையார் அவர்கள் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆளுமை பற்றியும் , ஜெயலலிதாவின் தற்பெருமை பற்றியும், வீடியோவின் இறுதியில் *ஜெயலலிதாவின் ஆணவத்தை பற்றியும்* தெளிவாக எடுத்துக்கூறியிருக்கிறார்; அனைத்தும் உண்மை.🙄!!

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 ปีที่แล้ว +5

    Very nice nd clear information

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 2 ปีที่แล้ว +27

    மிகவும் அருமை... இன்னும் விஷயங்கள் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது... ராஜி அம்மா ரொம்ப தேங்க்ஸ்.. நேர்காணல் எடுத்தவர் மிகவும் நன்றாக எடுத்துள்ளார்.

  • @kpramamoorthy7193
    @kpramamoorthy7193 2 ปีที่แล้ว +4

    எல்லாம் சரி சசிகலா பற்றி கேள்வி கேட்க வில்லை ஏன்?
    மகேஷ்

    • @srirengappa421
      @srirengappa421 2 ปีที่แล้ว

      பெருந்தலைவர் காமராஜர்.கக்கன்.அப்த்துல்கலாம் பற்றி பேசுமய்யா?

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 ปีที่แล้ว +4

    Madam indru irundhirundhal……..

  • @patriciaak4012
    @patriciaak4012 2 ปีที่แล้ว +2

    Rajiv gandhi ku letter pottu
    Enaku atchi ya thanganu
    Kettavarthaney

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 2 ปีที่แล้ว +1

    மழைநீர் சேமிப்பு திட்டம் மிக சிறந்த திட்டம்.நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
    நெருப்பு ராசிக் பெண்.காற்று லக்னம்.
    அனல் + காற்று மீது குருப்பார்வை.

  • @JessiJessi-b7v
    @JessiJessi-b7v 19 วันที่ผ่านมา

    So long i was watching about our Cm that lady spoke about cm i am proud of her bold talk she really good person to talk so openly

  • @anbuk.4219
    @anbuk.4219 2 ปีที่แล้ว +12

    அவர் கூறிய எல்லாம் சரி தெளிவான பகிர்வு. Super

  • @HannahG.Venpura59
    @HannahG.Venpura59 2 ปีที่แล้ว +24

    புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களின் ஆட்சி செய்த காலம் மனிதநேய மிக்க பொற்காலம்.. புரட்சித் தலைவருக்கு முன்னும் சரி பின்னும் சரி... புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களை மிஞ்சும் ஆளுமை எவரும் இல்லை.. அவரின் ஆட்சியில் அவரைச் சுற்றி இருந்த எல்லோரும்.. தலைவரின் மீது அன்புடன் உடனிருந்தார்களே தவிர அடிமைகளாக இல்லை.. கட்சியின் இன்றைய நிலையே சாட்சி.. புரட்சித் தலைவர் செல்வி.ஜெஜெ.. திறமைசாலி என ஊக்குவித்தார் .. அருகில் வைத்துக் கொண்டார்..என திருமதி.முனைவர்.
    ராஜி 'ம்மா குறிப்பிட்டார்.. ஆனால் செல்வி.ஜெஜெ. தன்னைத் தவிர வேறு யாரையும் தனக்கு நிகராகவோ..ஒரு திறமையான வாரிசாகவோ கொண்டுவரவில்லை.. எல்லோரையும்..டம்மி யாகவே ஆக்கிவிட்டது..
    ஏன்? புரட்சித் தலைவரின் ஆட்சியில் ஜாதி.. மதம்..மொழி.. மாநிலம்..நாடு.. என்கிற வித்தியாசமே இல்லை.. அனைவரையும் ஒரே நேர்கோட்டில் வைத்து நேசித்து ஒற்றுமையை நிலைநாட்டியவர். அக்கட்சியைக் கட்டிக் காத்த ஜெஜெ.... கட்சியின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவே இல்லையே.. கட்சி தோல்வி அடைய காரணம் அதுவும் தானே? வணக்கம்.

    • @manoharansomu5356
      @manoharansomu5356 2 ปีที่แล้ว +3

      சரியாக சொன்னீர்கள் நண்பா..

    • @gmkmc-godwinshibul4538
      @gmkmc-godwinshibul4538 2 ปีที่แล้ว +1

      Avanga struggle panni thanae vanthanga

    • @rathakrishnan7073
      @rathakrishnan7073 2 ปีที่แล้ว

      Very true.

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 2 ปีที่แล้ว +1

      Mgr spoiled jeyas life, jeyalalitha and mgr had no children because they are not human like kalinjer

    • @gmkmc-godwinshibul4538
      @gmkmc-godwinshibul4538 2 ปีที่แล้ว +2

      @@nimmyisaac6097 periya kandupidippu

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 ปีที่แล้ว +75

    எல்லாம் போராட்டம் செய்து பெற்றேன் என்று ஜெயலலிதா அம்மா பேட்டியில் கேட்டு உள்ளேன்.

    • @p.mkaruppiah1888
      @p.mkaruppiah1888 2 ปีที่แล้ว +1

      அதனால் தான் அவருடைய காலை எடுத்ததாகச்சொல்லப்படுகிறதே.எது உண்மை.

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 2 ปีที่แล้ว

      @@p.mkaruppiah1888 dead body sompu moodu

    • @ramdev7649
      @ramdev7649 2 ปีที่แล้ว

      @@p.mkaruppiah1888 mgr ku adutthu ....j j kaalla vizhundhu kidandha maanasthan anjaa singam rajiv gandhi

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 ปีที่แล้ว +1

      கட்சியில் சேர்ந்தவுடனேயே பெற்ற கொள்கை பரப்பு செயலாளர் பதவியையும் போராடியே பெறற்றாரா ?
      அதன் பின் பெற்ற நியமன ராஜ்யசபா எம்பி பதவியும் போராடி பெற்றதா ?

    • @p.mkaruppiah1888
      @p.mkaruppiah1888 2 ปีที่แล้ว +1

      J.J.தான் ராஜீவ் உதவியை நாடி அவரை படுகொலை செய்து வுடன் ஆட்சியைப்பிடித்தார்.அன்று மட்டும் அஇஅதிமுகவை கழற்றிவிட்டுவிட்டு காங்கிரஸ் தனித்து நின்றிருந்தால் இன்று வரை அது தான் ஆட்சி செய்திருக்கும்.கூட்டணி தர்மம் கடைபிடிக்கட்டது.

  • @ramumuthurakku5120
    @ramumuthurakku5120 2 ปีที่แล้ว +60

    அம்மா M.G.R.ஐ பற்றி பேச நினைக்க கோடான கோடி ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம்.இன்னும் 100 ஆண்டுகள் புகழ் நிலைத்து நிற்கும்.

  • @sethuramang9725
    @sethuramang9725 ปีที่แล้ว +1

    Onele oz

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 ปีที่แล้ว +1

    ஜெ ஜெ ஜெ ஜெ 💚💚💚💚💚💚💞💞💞💞💞💞💞💞💞💞💞ஜெ ஜெ ஜெ

  • @isaikadhali
    @isaikadhali 2 ปีที่แล้ว +2

    She is translating amma's famous interview

  • @seethaseetha4408
    @seethaseetha4408 10 หลายเดือนก่อน

    நீ ஊடகத்தில் இருக்க தகுதி அற்றவன்

  • @elangovanperiasamy9451
    @elangovanperiasamy9451 2 ปีที่แล้ว +4

    BLIND BOLDNESS

  • @anbudannagarajanponneri4144
    @anbudannagarajanponneri4144 2 ปีที่แล้ว +3

    6.9 time எம்ஜிஆர் அப்பா என்று சொல்கிறார்கள் ஜெயலலிதா அப்பா என்று வரவேண்டும்

  • @vasanthys4446
    @vasanthys4446 2 ปีที่แล้ว +3

    Lion lived in a cunning fox,s gang
    All her fate too sad of her

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 2 ปีที่แล้ว +1

      Well said. Despite having so many sterling qualities and characteristics she lived like s prisoner of circumstances.. She was derided frightened and finally betrayed till her planned death. The story of Jaya Madam is one full of rise to Himalayan heights and fall into deepest pits. . She was more sinned than sinning.

  • @jeyarubanthulasy5136
    @jeyarubanthulasy5136 2 ปีที่แล้ว +2

    ஆண் சிந்தனை என்றால்?

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 2 ปีที่แล้ว +2

    Her weaknesses was Sasikala.

  • @kashydam
    @kashydam 2 ปีที่แล้ว +3

    Part 2 please..

  • @Priya-ml7mz
    @Priya-ml7mz 11 หลายเดือนก่อน

    அம்மா..உண்மையாகவே..நாக.கன்னி

  • @Priya-ml7mz
    @Priya-ml7mz 11 หลายเดือนก่อน

    உண்மையாகவே..அம்மா..சரஸ்வதி..7...மொழி...படிப்பு..எல்லாத்துக்கும்6..அறிவு..ஆன..அம்மாவுக்கு..7..அறிவு..சின்க..பெண்.

  • @palanichamymm446
    @palanichamymm446 ปีที่แล้ว +2

    அம்மாவுக்கும்.நண்பருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @vaitheesbiochem1602
    @vaitheesbiochem1602 2 ปีที่แล้ว +3

    Please explain Jayalalitha merriage life

  • @pxyz123
    @pxyz123 2 ปีที่แล้ว +1

    padipangalam, sollungava, kelvipattu irrukain, bookla pathuirukain - anyone can say these information by reading a magazine or documentary.. why interviewing her unnecessary

  • @thangamm4370
    @thangamm4370 2 ปีที่แล้ว +7

    Good speech.

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 11 หลายเดือนก่อน

    என்ன எம்ஜிஆரு அப்பாவா

  • @p.mkaruppiah1888
    @p.mkaruppiah1888 2 ปีที่แล้ว +9

    M.G.R.தனது ஆட்சி காலத்தில் யாராவது பெட்டி கொண்டு போனால் அவர் கோபாலபுரம் போய் வந்தீர்களா என்றும் அதேபோல் கலைஞரும் தோட்டத்துக்குப்போய்விட்டு வருகிறீர்களா என்று கேட்பாராம். இருவருக்கும் அந்தளவு புரிதல் இருந்தது.

  • @mahalakshmiparaparam5932
    @mahalakshmiparaparam5932 2 ปีที่แล้ว +7

    ஜெயலலிதா அவர்களுக்கு குழந்தை இருந்ததா?

  • @shanthakumari2156
    @shanthakumari2156 2 ปีที่แล้ว +19

    எல்லா விஷயங்களும் மிகவும் தெளிவா க சொன்னீங்க. மிகவும் நன்றீ.

  • @நெருஞ்சில்உவர்பொன்

    ஐயோ....
    தாங்க முடியல...

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 2 ปีที่แล้ว +1

    She is a iron lady od Tami naadu

  • @deepakmariyaan2692
    @deepakmariyaan2692 2 ปีที่แล้ว +4

    Only single dead body put in Rajaji Hall no one there 6.30 a. m that day where is Ops eps absence she is alone fall down. Where security personnel that day.

  • @manishankar6188
    @manishankar6188 3 หลายเดือนก่อน

    Excellent interview

  • @JessiJessi-b7v
    @JessiJessi-b7v 19 วันที่ผ่านมา

    You add it to the comments

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 2 ปีที่แล้ว +25

    யதார்த்தமான பேட்டி👌

  • @sekarmariappan6404
    @sekarmariappan6404 ปีที่แล้ว +1

    Nice interview by madam Dr Rajeshwari 🎉🎉🎉

  • @nataraj9442
    @nataraj9442 8 หลายเดือนก่อน

    நாம இந்த டோப்பா தலையன், அவன் மகன் ஜப்பான் மங்கி கிட்டே சிக்கி தவிக்கணும்ணு ஆகிடுச்சு. அவங்க செத்திருக்க கூடாது

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 2 ปีที่แล้ว +24

    வரலாற்றை சொல்லும் Dr ராஜேஸ்வரி அம்மா கூறிய விஷயங்கள் அனைத்தும் சுவைபட இருந்தன. மிக்க மகிழ்ச்சி அம்மா🙏🙏🙏

    • @ambujamambujam2395
      @ambujamambujam2395 2 ปีที่แล้ว

      வீர பெண்மணி மாதிரி பேச
      பட்ட ஜெயிலலிதா சசிகலா
      வின் வளையில் சிக்கி
      கேவலமாகா ஆசிப்பட்டு
      கொலை செய்யப்படால்
      அது தான் இதில் இருந்து
      தெரிவது பெண்கள் சிம்ம
      ராசியில் பிறந்தாலும்
      ஆணவம் கூடாது

    • @deivanayagijayaraj625
      @deivanayagijayaraj625 2 ปีที่แล้ว

      அம்மாவின்பேச்சுஅருமை

    • @niroshanjey8471
      @niroshanjey8471 2 ปีที่แล้ว +1

      Arumiya Patti Mika magelichi amma

    • @jayabal727
      @jayabal727 ปีที่แล้ว

      @@niroshanjey8471 rc rc