Nanba namakku evanum solli thara matan solli tharanumnu avasiyamum illa namakku venuna namma tha thedanum.... TH-cam evlo videos irukku books irukku... Padicha therinjukidalam nanba 1.Rich dad Poor Dad 2.Psychology of money 3.Richest person I papilone 4.Think and grow rich 5.The joy of compunding First 4 books tamil la kidaikkum 5 th therla tamil la kidaikkum ah nu... 1 book kandippa padinga marakkama.. Onga life kku ila onga childrens life kku rompa help full ah irukkum bro...
எங்ககிட்ட 2010 ல ஒரு லட்சத்து 5ஆயிரம் ரூபாய் இருந்தது அப்போ ஒரு இடத்துல மூணு ஏக்கர் விலைக்கு வந்துச்சு நகை வாங்கலாம் அப்படின்னு சொல்லி முடிவு பண்ணும் ஆனா எல்லாரும் சொன்னாங்க ஆனா எனக்கு தெரிஞ்சவங்க அம்மா அப்பா சொன்னாங்க பேசாட்டி அந்த இடத்தை வாங்குங்க பின்னாடி அதோட மதிப்பு அதிகமாகும் அப்படின்னு சொன்னாங்க நாங்களும் அதுல ஒன்னு 20 லட்சம் எங்க கிட்ட இருந்தது ஒரு லட்சத்து 5 ஆயிரம் மட்டும் தான் மீதியை 15 ஆயிரத்தை கடன் வாங்கி நாங்க அந்த இடத்தை வாங்கினோம். அதுல ஒரு ஏக்கர் இடத்தை மட்டும் எங்களுக்குன்னு வச்சுக்கிட்டு மிச்சம் ரெண்டு ஏக்கர்ல நாங்க பிளாட் போட்டோம் இதுல நாங்க போட்ட ஒன்னு இருபது லட்சமும் அதுபோக ஒரு லட்சம் லாபமும் கிடைச்சுச்சு கைவசம் ஒரு ஏக்கரும் எங்க கிட்ட இருக்குது அந்த ஒரு ஏக்கர் இடத்தை 60 லட்சத்துக்கு கேக்குறாங்க. TH-cam-ல எஸ்ஐபி பத்தி அதிகமா பேசுறாங்க நமது கண்ணுக்கே தெரியாத இதுல ரூபாய் பணத்த போட்டுட்டு நிம்மதி இல்லாம இருக்கிறதை விட ஆசையாகவோ இல்லனா இடமாகவோ வாங்கி போட்டா பின் காலத்தில் உதவும் இது என்னோட கருத்து மட்டும் தான் நன்றி🙏🙏🙏
பல மக்கள், சென்னையில் இருந்து கொண்டு அங்கு உழைத்து சம்பாதித்து, வெளியூரில் வந்து, எங்கோ இருக்கும் கிராமங்களில், பெயரளவில் மனைகளை வாங்கி வைத்து விட்டு, திரும்ப 5 அல்லது 10 வருடத்திற்கு பிறகு நல்ல தொகைக்கு விற்க நினைத்தால், அவர்கள் வாங்கிய விலைக்கே கேட்கிறார்கள் என்கிற வருத்தம் தான் மிச்சம். பெரும்பாலானோருக்கு real estate கை கொடுப்பதில்லை. அனைத்து இடங்களும் நல்ல தொகைக்கு விற்பனை ஆகும் என்று கூற முடியாது.
@@jaivarshan256Madam, u will realize that once u start investing on monthly very small amount from rs 100 to maximum xxxx SIP try..and see ur money grwing every day.. If u r too worried Just Invest in DEBt mutual funds..For sure u can get from 7 % to 12 %..
PanAm athigam vaithirupor thaaralamaaga nilam vangunga PanAm elaathavanga china amount sip Pani oru corpusa ready panunga it's very simple note don't get confused
SBI linsurance yearly 25000 deposited for 3 years from 2008 to 2010 after that I stopped, when I checked in 2012 it's showing my account 52000 only finally closed, everybody Broker talking above15% will come 20% will come, but, no one talk about, if it is loss ? When I asked!, they said market is down, that's why 75000 decreased upto 52000, if it is go less then 25000, company will cancel my agreement, I will not get single rupee, that's why I closed.
10 year Ku munnadi Naa monthly 1000/- kattalamnu oru SIP start pannen ippo 10 year complete aagiduchu now 300000 than account la irukku Kodi kanakkula varum nu sollurathellam poi bro😢😢
Only park the money u don't need in MF, market fell 50% during covid if you are only dependent on the money in Stock market you can never sleep peacefully. He is just trying to sell MF products, first have 200gms of gold, then a term insurance for mininum 1 crore, then health insurance for 1 crore and finally if you have excess money left then have it invested in Stock market and forget
@@vasudevandevaraj9461 great advice. I would like to add some things to that. Keep at least 6 months of expenses in FD, if you are not a government employee. Keep most of the money you need in safe investments like physical gold, government bonds and FDs. Most of the money you don't need for 5yrs Or more in MF and Indexes.
Bro.. Gold la invest pannuvingala pannatginga aprm gold sellathu nu solliruvanga... Land la podathinga bro flood vanthurum, bank la podathinga bank thiwal aagirym.. V2la vaikkathinga thirutitu poiruvanga... Bro...
Everyone saying sip monthly 2000 or some amount of money. But u people not telling which sip to buy or how to select sip and how to diversify and buy mutual fund. kindly do videos how to buy a good sip or any mutual fund always talking about imaginary crore returns. kindly teach people how to select mutual fund.
Yes I have same doubts bro and all are selfish bro ellam oru full glance ippadi pannunga ithula investment pannunganu guide panna ellarukkum helffull ahh irukkum
Nanba namakku evanum solli thara matan solli tharanumnu avasiyamum illa namakku venuna namma tha thedanum.... TH-cam evlo videos irukku books irukku... Padicha therinjukidalam nanba 1.Rich dad Poor Dad 2.Psychology of money 3.Richest person I papilone 4.Think and grow rich 5.The joy of compunding First 4 books tamil la kidaikkum 5 th therla tamil la kidaikkum ah nu... 1 book kandippa padinga marakkama.. Onga life kku ila onga childrens life kku rompa help full ah irukkum bro...
மாதம் இரண்டாயிரம் ஒரு வருடம் கட்ட சொல்லி அவனுக்கு 20லட்சம் கொடுத்து விட்டு, மாதா மாதம் இரண்டாயிரம் வட்டி ஒரு நூறு ரூபாய் சேர்த்து பெற்றுக்கொள்ள லாம் இல்லை யா.
No body can save/SIP Rs.2000.00 every month for 35 years . When we are studying for 15 years, we are depending on our parents for all our financial needs. From 25 to 55/60 my family is depending on us. So there will be new commitments everyday. So we are compelled to withdraw our SIP. One in million can save like this, such as Rich people children. Not for சாமினிய மக்கள் .
Bro. Please watch the video carefully. That's why he is giving explanation that we are going to earn more in future like you are not going to do the same job for 35 years. So slowly you can increase the investment every year.
Sir.. Ifbit is SBi welatj scheme, Please understand we need to split insurance seperatley and Mutual fund seperatley as investment, The biggest AUM is SBI mutual fund, so u can save the same in Mutual fund..
எந்த மியூச்சுவல் ஃபண்ட் பாதுகாப்பு. SI பில்லில் அதிக வட்டி பெற முடியுமா? நான் ஒரு 50 ஆயிரம் சம்பாதிக்கிறேன் முதலில் 15,000 இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும் எனக்கு வயசு 41 எதுல கட்டண எனக்கு அது இன்ட்ரஸ்ட் வருது
For Mutual fund there no need for Demat account, Directly we can invest in SBI mutual fund..But always understand type of funds, Direct, Indirect and sub category.. All banks have mutual fund.. So u can check from Bank that ubhave ur acount
Goldbees la invest panale yearly 20% returns varuthu namaku epo thevayo sell pani amount eduthukalam high liquidity iruku active mf very risk makkala emathuvanga
Dont invest in share directly as we are not expert on it. So use mutual fund, study about mutual funds , start investing just Rs 500/- per month..there are many funds..it is far bettrr than LIC investment
@@MakePerfect334Try for 2 year..Very small amount..U will realize , I have bought a house with a 7 year Goal.. Continues displined investment on monthly us more important, Please Check SIP calculator..
Sir,mutual fund la regular plan kkum direct plan kkum ulla different enna nu konjam nalla theliva sollunga sir.aprom bluechipcompany kaaranga yen regular plan la maddum poduvom nu solraanga.direct plan naanga eduthu kka maaddomnu solraanga.regular plan la podum pothu profit 50%loss aaguma sir. Direct plan na risk athigam.naanga poruppu illanu solraanga.neengale online la pannikonga nu solraanga sir.yedhu best sir
Nanba namakku evanum solli thara matan solli tharanumnu avasiyamum illa namakku venuna namma tha thedanum.... TH-cam evlo videos irukku books irukku... Padicha therinjukidalam nanba
1.Rich dad Poor Dad
2.Psychology of money
3.Richest person I papilone
4.Think and grow rich
5.The joy of compunding
First 4 books tamil la kidaikkum 5 th therla tamil la kidaikkum ah nu... 1 book kandippa padinga marakkama.. Onga life kku ila onga childrens life kku rompa help full ah irukkum bro...
Thank you
எங்ககிட்ட 2010 ல ஒரு லட்சத்து 5ஆயிரம் ரூபாய் இருந்தது அப்போ ஒரு இடத்துல மூணு ஏக்கர் விலைக்கு வந்துச்சு நகை வாங்கலாம் அப்படின்னு சொல்லி முடிவு பண்ணும் ஆனா எல்லாரும் சொன்னாங்க ஆனா எனக்கு தெரிஞ்சவங்க அம்மா அப்பா சொன்னாங்க பேசாட்டி அந்த இடத்தை வாங்குங்க பின்னாடி அதோட மதிப்பு அதிகமாகும் அப்படின்னு சொன்னாங்க நாங்களும் அதுல ஒன்னு 20 லட்சம் எங்க கிட்ட இருந்தது ஒரு லட்சத்து 5 ஆயிரம் மட்டும் தான் மீதியை 15 ஆயிரத்தை கடன் வாங்கி நாங்க அந்த இடத்தை வாங்கினோம். அதுல ஒரு ஏக்கர் இடத்தை மட்டும் எங்களுக்குன்னு வச்சுக்கிட்டு மிச்சம் ரெண்டு ஏக்கர்ல நாங்க பிளாட் போட்டோம் இதுல நாங்க போட்ட ஒன்னு இருபது லட்சமும் அதுபோக ஒரு லட்சம் லாபமும் கிடைச்சுச்சு கைவசம் ஒரு ஏக்கரும் எங்க கிட்ட இருக்குது அந்த ஒரு ஏக்கர் இடத்தை 60 லட்சத்துக்கு கேக்குறாங்க. TH-cam-ல எஸ்ஐபி பத்தி அதிகமா பேசுறாங்க நமது கண்ணுக்கே தெரியாத இதுல ரூபாய் பணத்த போட்டுட்டு நிம்மதி இல்லாம இருக்கிறதை விட ஆசையாகவோ இல்லனா இடமாகவோ வாங்கி போட்டா பின் காலத்தில் உதவும் இது என்னோட கருத்து மட்டும் தான் நன்றி🙏🙏🙏
சரியா சொன்னிங்க 👌👌👌👌
Neenga soldradhu correct bro.. en husband intha mari utube videoes parthu mutual fund la invest pannirukkanga. enaku payama irukku. Enna sonnalum keaka matenguranga.
பல மக்கள், சென்னையில் இருந்து கொண்டு அங்கு உழைத்து சம்பாதித்து, வெளியூரில் வந்து, எங்கோ இருக்கும் கிராமங்களில், பெயரளவில் மனைகளை வாங்கி வைத்து விட்டு, திரும்ப 5 அல்லது 10 வருடத்திற்கு பிறகு நல்ல தொகைக்கு விற்க நினைத்தால், அவர்கள் வாங்கிய விலைக்கே கேட்கிறார்கள் என்கிற வருத்தம் தான் மிச்சம். பெரும்பாலானோருக்கு real estate கை கொடுப்பதில்லை. அனைத்து இடங்களும் நல்ல தொகைக்கு விற்பனை ஆகும் என்று கூற முடியாது.
I purchased 2000/- per sqft in mudichur Tambaram area in 2014 today no appreciation. Nobody ready to buy even for that rate because of flood
@@jaivarshan256Madam, u will realize that once u start investing on monthly very small amount from rs 100 to maximum xxxx SIP try..and see ur money grwing every day..
If u r too worried Just Invest in DEBt mutual funds..For sure u can get from 7 % to 12 %..
PanAm athigam vaithirupor thaaralamaaga nilam vangunga PanAm elaathavanga china amount sip Pani oru corpusa ready panunga it's very simple note don't get confused
Good explanation about mutual funds Sir, Thank you
சூப்பர் சார் இதைவிட mutual funds பற்றி தெளிவான விளக்கம் தரமுடியாது நன்றி வணக்கம்
Good explanation and examples superb 🎉👌👌👌
ஐயா அருமை...
SBI linsurance yearly 25000 deposited for 3 years from 2008 to 2010 after that I stopped, when I checked in 2012 it's showing my account 52000 only finally closed, everybody Broker talking above15% will come 20% will come, but, no one talk about, if it is loss ? When I asked!, they said market is down, that's why 75000 decreased upto 52000, if it is go less then 25000, company will cancel my agreement, I will not get single rupee, that's why I closed.
Yatha SIP LA podanum atha solunga sir
Mutual fund ...ல பணம் போட்டு ... திரும்ப கோடி கணக்குல எடுத்தவங்கள காட்டுங்க ....
Rakesh Jhunjhunwala இவர் எவ்ளோ இன்வெஸ்ட் பணுனரு இப்போ இவரோட அசெட் value எவ்ளோ அப்டின்னு படிங்க bro
@@doeschannel5218அவரு mutual fundல இன்வெஸ்ட் பன்னல ப்ரோ
10 year Ku munnadi Naa monthly 1000/- kattalamnu oru SIP start pannen ippo 10 year complete aagiduchu now 300000 than account la irukku Kodi kanakkula varum nu sollurathellam poi bro😢😢
@@iamMrBlack yow nee sariyana aaluppa 120000 katti irukka adhkku badhila 300000 kidachi irukku 180000 adhigama kidaichi irukku appuram vera enna edhir parkuringaa idhuve madham 2000 pottu irundha neenga 240000 dhan katti iruppinga idhukku ungalukku 600000 kidaichirukkum adhavadhi 360000 extra, 240000 ku monthly 1% potta kooda 10 years ku 288000 dhan varum idhula ungalukku adhigama dhan kidaikudhu, aasai padunga perasai padathinga appuram ellam nakkitu poidum😅😅😅
@@iamMrBlack Yovv nalla returns dan ya edthurka lusu.. onnu investment ah adiga padthu or adtha 20 years ku same 1000 panna you may get 80 lakhs
Gold vikkave venda sir vachurundhale adhum oru asatdha kastathil udhauradhu first gold dha
Gold adagu vaippadhu enbadhu ungal panathai innoruvaridam koduthuvittu adhukku Neengale vatti kattuvadhu ponradhu..
Ya correct 💯
Sip investment To Loan it's possible?..
Example: Gold for Gold loan
Land to Land Loans
Good question
Possible
Mutual fund units can be pledged with any bank against loan
Bro main Avadi area 1 ground = 2 cr and above bro....
It's a good motivational speech to save the money first. Our money can withdraw from mutual funds anytime if required...
Only park the money u don't need in MF, market fell 50% during covid if you are only dependent on the money in Stock market you can never sleep peacefully. He is just trying to sell MF products, first have 200gms of gold, then a term insurance for mininum 1 crore, then health insurance for 1 crore and finally if you have excess money left then have it invested in Stock market and forget
@@vasudevandevaraj9461thank you for enlightening sir
@@vasudevandevaraj9461 great advice. I would like to add some things to that. Keep at least 6 months of expenses in FD, if you are not a government employee. Keep most of the money you need in safe investments like physical gold, government bonds and FDs. Most of the money you don't need for 5yrs Or more in MF and Indexes.
எல்லா பணமும் எடுத்து ஓட போறாங்க ஒரு நாள் பின் தெரியும். Sip
Rakesh Jhunjhunwala இவர் எவ்ளோ இன்வெஸ்ட் பணுனரு இப்போ இவரோட அசெட் value எவ்ளோ அப்டின்னு படிங்க bro
Bro.. Gold la invest pannuvingala pannatginga aprm gold sellathu nu solliruvanga... Land la podathinga bro flood vanthurum, bank la podathinga bank thiwal aagirym.. V2la vaikkathinga thirutitu poiruvanga... Bro...
Ellamey risk than bro.. Kadal kuthikkanumna aalam theriyanumnu avasiyam illa bro neechal adikka kathukkitta pothum... Neenga kathukonga bro aprm neenga la invest pannivinga..,
Good explanation sir
Everyone saying sip monthly 2000 or some amount of money. But u people not telling which sip to buy or how to select sip and how to diversify and buy mutual fund.
kindly do videos how to buy a good sip or any mutual fund
always talking about imaginary crore returns. kindly teach people how to select mutual fund.
Yes I have same doubts bro and all are selfish bro ellam oru full glance ippadi pannunga ithula investment pannunganu guide panna ellarukkum helffull ahh irukkum
open demat acct buy nifty bees, it bees and gold bees.
Nanba namakku evanum solli thara matan solli tharanumnu avasiyamum illa namakku venuna namma tha thedanum.... TH-cam evlo videos irukku books irukku... Padicha therinjukidalam nanba
1.Rich dad Poor Dad
2.Psychology of money
3.Richest person I papilone
4.Think and grow rich
5.The joy of compunding
First 4 books tamil la kidaikkum 5 th therla tamil la kidaikkum ah nu... 1 book kandippa padinga marakkama.. Onga life kku ila onga childrens life kku rompa help full ah irukkum bro...
@@top10_17_well said
மாதம் இரண்டாயிரம் ஒரு வருடம் கட்ட சொல்லி அவனுக்கு 20லட்சம் கொடுத்து விட்டு, மாதா மாதம் இரண்டாயிரம் வட்டி ஒரு நூறு ரூபாய் சேர்த்து பெற்றுக்கொள்ள லாம் இல்லை யா.
Mass brow.. 💥
It’s absolutely wrong calculation regarding real estate. My friend invested 45lakhs in 20acres during 2008 and now it’s gone 1.5cr per acre.
No one can predict the gold rate.
1L / 8g not in next year's, in near future only.
நன்றி
சார் எப்படி அப்பளய் பண்ணறது. உங்கள் ஆபீஸ் அட்ரஸ்
புரோக்கர்கள் காட்டில் பண மழை!!!!😄😄😄👍🍾🍷🍸🍹🍺🎉
😂😂😂😂😂 jamai and kamai
உங்களுக்கு தெரிஞ்சா நீங்களே பண்ணிடலாம் ஏன் அடுத்தவன் கிட்ட கேட்குறீங்க
Go invest directly
Correct tan
Kindly change hanker question ❓ is most wrong
No body can save/SIP Rs.2000.00 every month for 35 years . When we are studying for 15 years, we are depending on our parents for all our financial needs. From 25 to 55/60 my family is depending on us. So there will be new commitments everyday. So we are compelled to withdraw our SIP. One in million can save like this, such as Rich people children. Not for சாமினிய மக்கள் .
Bro. Please watch the video carefully. That's why he is giving explanation that we are going to earn more in future like you are not going to do the same job for 35 years. So slowly you can increase the investment every year.
Poi solranga 50000/- invest pantomime after 5 years 16000/- kedachathu Metta market risknu solranga padikkama sign pottathu thappapochu
சிப்பே மியூச்சுவல் ஃபண்ட் இப்ப சாப்பிடுறதுக்கு சோறு இருக்கான்னு பார்க்கணுமா 35 வருஷத்துக்கு அப்புறம் சாப்பிடுவதற்கு சோறு இருக்கான்னு பார்க்கணுமா 35 வயசுக்கு அப்புறம் மனுஷன் இருக்கானா இல்லையான்னு தெரியாது சில பேரு
Nice sir super.
Super sir
Rate of 15% Sona athu risky dhana ji…
One land and gold
What will be the loss in mutual fund
Average multi asset mutual funds returns over 20, 10 and 5 years please sir
Around 5 km inside 60L to 80 L bro....i am living in that circle....
Avadi square feet 4500 aiduchu bro
sir i am srinivasan...sir na monthly monthly 10000 sip la poduran sir,enaku 10 years apuram evalo return kidaikkum sir....
Google podu paranga athuvei kadum grow app la
Athana@@havenofsweetspices836
25 lakh kiaikum bro
1 crore and above kidaikum bro
th-cam.com/video/v_zOWyjKEiQ/w-d-xo.htmlsi=cNuD0TM-HnIrFrtI
Ji salary 12 to 14k salary kumm kelunka
Patta சிட்டா எல்லா poiya..
Enna என்ன கம்பி katra
எனக்கு 39 வயது... சம்பளம் 15000... தனி பெண்.... நான் எவ்வளவு தொகை... எவ்வளவு வருடம்... எதில் முதலீடு செய்வது ?
Monthly 3000 sip 20 varusam continue va oru large cap fund potunka kandipa unka 60 age la yarayum ethir pakkama nimathiya irukalam 👍
@brittokabin974 💐💐💐💐💐🙏🙏🙏🙏
@@brittokabin974 gold bond வாங்குங்க.. Better
@@brittokabin974Bro entha platform la open pandrathu
👍
Cams or kfin also help the customers but why u people do not say the names as zbove
Hi sir absli smart wealth plus plan la monthly 20000 podren 5 years ku ithu Nalla plan a? Pls tell me
Sir..
Ifbit is SBi welatj scheme, Please understand we need to split insurance seperatley and Mutual fund seperatley as investment,
The biggest AUM is SBI mutual fund, so u can save the same in Mutual fund..
SIP enga vanganum, bank la vanganuma yarachum sollunga
SIP oru semikkum murai, adhavadhu.... Thodarndhu neenda varudathirkku semikkum murai
Sip la invest பண்ணனும் na neenga oru nalla Mutual Fund Distributor அணுகவும்,உங்க ஊரில்.only mf distributor.
எந்த மியூச்சுவல் ஃபண்ட் பாதுகாப்பு. SI பில்லில் அதிக வட்டி பெற முடியுமா? நான் ஒரு 50 ஆயிரம் சம்பாதிக்கிறேன் முதலில் 15,000 இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும் எனக்கு வயசு 41 எதுல கட்டண எனக்கு அது இன்ட்ரஸ்ட் வருது
Yengaluku yean sir panam nenga sambarchi kudukanum
Un panan than ya avar mulima kidaikum
Avaru ongaluku sambathikoduka mataru..Assest managment company Onga panatha..Share la , Govt bond la, gold la..eppadi invest panni , adula vara dividend intrest ellam , senthuthan ongaluku anth Fund ke thaguntha mathiri return kedikum
Super
For Mutual fund there no need for Demat account, Directly we can invest in SBI mutual fund..But always understand type of funds, Direct, Indirect and sub category..
All banks have mutual fund..
So u can check from Bank that ubhave ur acount
நெறியாளர் தம்பி அது அசால்ட் இல்ல அசெட்.
SIR IN AVADI 640 SQ FEET IT SELF 45L
Gold rick illa...sip rick than ah sir....
Right
2000 illa 2 kodium illa illa
❤
Fd la guarantee இருக்கு
Bank thiwal aagituchuna bro
Don't believe MF distributors, if money lost then thet will say market will go up and down only
ஆலோசனை சொல்கிற இவர் எத்தனை கோடிக்கு அதிபதி 😅
If demand for hold is coming down ,why there is an increase ingold.price ?he contradicts his own statement
Goldbees la invest panale yearly 20% returns varuthu namaku epo thevayo sell pani amount eduthukalam high liquidity iruku active mf very risk makkala emathuvanga
Yarrum itha try pannadhinga ithu fraud
These guys are batting for mutual funds. ....as it is earning them money...please do analysis and invest on direct funds ,not regular ...
SIP and Mutual fund, grow for very few years. Never like MF grow 15% every year.
Yarum nambathenga share market oru danger kudukurathu kammi pudungurathu jasthi Ethula neraya pudungigu erukanuga 😂😂
Dont invest in share directly as we are not expert on it. So use mutual fund, study about mutual funds , start investing just Rs 500/- per month..there are many funds..it is far bettrr than LIC investment
@@deviprakashkannan bro I need guidance pls give details.about mutual fund
🎉
Sir
Consideing Tax part, can we invest in ULIP as small portion .
Your most focused for it person totally waste. Middle and lower middle class focused pannuka
Garantee?😂😂😂.
Entha investment garuntee bro..
35 year கழிச்சு பணம் வரும்முனு என்ன guarantee?
Sure ji ..sip minimum 5years podunga bro improvement agaum
Best sip company name solunga sir.@@gkmaheshgkmahesh1367
Adaan ellarukum irukum payam
@@MakePerfect334Try for 2 year..Very small amount..U will realize , I have bought a house with a 7 year Goal..
Continues displined investment on monthly us more important,
Please Check SIP calculator..
Once u see ur money Growing with a green ..Even it is 100 rs u will feel that great
Sir,mutual fund la regular plan kkum direct plan kkum ulla different enna nu konjam nalla theliva sollunga sir.aprom bluechipcompany kaaranga yen regular plan la maddum poduvom nu solraanga.direct plan naanga eduthu kka maaddomnu solraanga.regular plan la podum pothu profit 50%loss aaguma sir. Direct plan na risk athigam.naanga poruppu illanu solraanga.neengale online la pannikonga nu solraanga sir.yedhu best sir
Don't waste your money
உங்களுக்கு தெரிஞ்ச நபர் திருச்சில சொல்லமுடியுமா Sir நீங்க Coogle போய் பார்னு சொன்னிங்க Sir பார்த்தேன் சாமி எனக்கு யார்ட்ட போகனும்னு தெரியல ஐயா Pl help
Bro ninga broker vachi elam poga venam. Ningake direct ah ZERODHA app la poitu start panalam. No broker fee, return kedaikum. Safty also. DONT belive anyone.
உங்க பேங்ஃ கிட்ட கேளுங்க அவங்களே உதவுகின்றன
Policy bazaar
ஏன்டா nan 25லக் பண்ணிட்டேன் da but one yearku வெறும் 2 லக் மட்டும்தா வந்துருக்கு da 1% கூட illa
தங்களுக்கு 8% வந்துள்ளது
11.8 % nalla amounthaa
நீங்கள் எந்த பள்ளியில் படித்தீர்கள்
28%
@@sethuraja4299muthiyor kalvi😂
ஐயா வுக்கு நன்றி :
சேமிப்பு பற்றி நல்ல கருத்து
நீ சம்பாரிக்கருதுல 10 %சதவீதம் உன்னுடைய தல்ல : ஸீப்பர்
How to contact you sir
35 வருசம் கம்பணி இருக்குமா?
35 வருசம் company இருக்குமா? நீங்க இருப்பீங்களா 😂😂😂😂 இங்க எதுவுமே நிரந்தரமாக இருப்பதில்லை.....
Super sir
Good explanation
Sir Super