குறுவை நெல் உரம் மேலாண்மை 2024 | Kuruvai paddy fertilizer management

แชร์
ฝัง

ความคิดเห็น • 100

  • @saravanakumarr2677
    @saravanakumarr2677 3 หลายเดือนก่อน +5

    கோ 51 நேரடி விதைப்பு செய்துள்ளேன்
    களைக்கொல்லி நாமினி கோல்ட் எப்போது அடிக்கலாம் ஜிங்க் உரம் எப்ப போடனும்

  • @user-qh2fh7tf7r
    @user-qh2fh7tf7r 3 หลายเดือนก่อน

    Thanks for your information and nice to explain thanks 🙏🙏🙏👍👍

  • @subramanielumalai3362
    @subramanielumalai3362 3 หลายเดือนก่อน

    அருமையான தகவல் சார்❤❤❤

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 3 หลายเดือนก่อน

    Thanks rajesh anna hru🎉 kovilpatti vivasayi❤❤❤

  • @ur.sureshraju6567
    @ur.sureshraju6567 3 หลายเดือนก่อน

    நன்றி,Sir...

  • @p.govindrajan5188
    @p.govindrajan5188 3 หลายเดือนก่อน

    நன்றி.

  • @sv--vijayvicky-5858
    @sv--vijayvicky-5858 3 หลายเดือนก่อน +2

    Anna 10 maasam. Sampangi ku humic asid kudukalama anna.

  • @user-bc5vp8yp3t
    @user-bc5vp8yp3t 3 หลายเดือนก่อน +1

    Anna neradi muraikku ithai payan paduthalama

  • @Manikandan-di1wm
    @Manikandan-di1wm 3 หลายเดือนก่อน +2

    Thanks Anna

  • @lashmananj9868
    @lashmananj9868 3 หลายเดือนก่อน +3

    என்ன மருந்து அடிக்கலாம் ஒரு வீடியோ போடுங்க சார்

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 3 หลายเดือนก่อน

    நன்றி

  • @chakkarapani3350
    @chakkarapani3350 3 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @seenuvasan3656
    @seenuvasan3656 2 หลายเดือนก่อน

    நன்றி நண்பரே ❤

  • @preethikutty5069
    @preethikutty5069 3 หลายเดือนก่อน

    Machine nadavuku ithu porunthuma

  • @_King_E_
    @_King_E_ 2 หลายเดือนก่อน

    முதல் உரத்தில் filrolin + sulphur 90 podalama sir soilluga

  • @user-maniraja7639
    @user-maniraja7639 3 หลายเดือนก่อน +1

    Kuruvai, marunthu sollunga anna

  • @quransunnah4871
    @quransunnah4871 3 หลายเดือนก่อน +1

    Bio carbon
    ல பங்கசு இல்லையா அதில் என்ன இருக்கு

  • @Shakthi-zx9qs
    @Shakthi-zx9qs 3 หลายเดือนก่อน

    pottash 15 kg pothuma bro

  • @thangesvaran5574
    @thangesvaran5574 3 หลายเดือนก่อน

    Bio carbon பதிலாக வேறு என்ன போடலாம் சொல்லுங்க சார் pls...

  • @user-pg9me7fc5f
    @user-pg9me7fc5f 3 หลายเดือนก่อน

    Super poo chedikku podalama

  • @msvvijay8885
    @msvvijay8885 3 หลายเดือนก่อน

    Marunthukku video podunga sir

  • @Karthijayan3
    @Karthijayan3 3 หลายเดือนก่อน +1

    KNM1638 நெல் குருவை சித்திரை ku நடலமா 1638 நெல் பத்தி வீடியோ போடுக acre ku 40 முட்டை ஆகுதா BPT rateku pothu

  • @anbuarasu5410
    @anbuarasu5410 3 หลายเดือนก่อน

    Sir,neradi nel vithaippil uram,marunthu patri pesungal

  • @karthiarun6507
    @karthiarun6507 3 หลายเดือนก่อน +2

    மருந்து மேலாண்மை விடியோ போடுங்க அண்ணா

  • @santhanam.v1979
    @santhanam.v1979 3 หลายเดือนก่อน +1

    பையோகார்பன் பதிலா ப்ரோனில் 0.3% போட்டன் இருக்கலாமா

  • @DineshKumar-yf9hj
    @DineshKumar-yf9hj 2 หลายเดือนก่อน

    நேரடி நெல் விதைப் பு பற்றி சொல்லுங்க drum seeder

  • @pp-hi2yd
    @pp-hi2yd 3 หลายเดือนก่อน

    கோடை பருவத்திற்கு நாற்றங்கால் எந்த மாதத்தில் உழவு செய்ய வேண்டும்

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 3 หลายเดือนก่อน

    டி பி எஸ் 5 எவ்வளவு கிலோ விதை விதைக்கனும்

  • @BaskaranSelvi-nj3wt
    @BaskaranSelvi-nj3wt 3 หลายเดือนก่อน

    நன்றி சார் நடவு நடும் முன் ஜிப்சம் போடலாமா, பையோகார்பன் பதிலாக எம் பவர் போடலாமா தகவல் சொல்லுங்கள் சார்

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 3 หลายเดือนก่อน

    நடவு செய்ய ஏக்கருக்கு எவ்வளவு கிலோ நெல் நாற்று விடனும்

  • @danielnaveenraj16491
    @danielnaveenraj16491 3 หลายเดือนก่อน

    DAP, SSPகு மாற்றாக Spic PROM பயன்படுத்தலாமா?
    ஆம் என்றால் இரண்டுக்குமான செயற்திறன் வேறுபாடு எப்படியானதாக இருக்கும்?
    விளக்கமளிக்கவும் சகோ🙏

  • @user-df2ug1gz3w
    @user-df2ug1gz3w 3 หลายเดือนก่อน

    Co 55 பங்குனி உத்திரம் நாற்று விட்டு நாற்று விட்டு நடலாமா

  • @nedumarann9032
    @nedumarann9032 3 หลายเดือนก่อน +1

    I has commented two times why you have deleted what is the reason

  • @SMRRGreen-yv7xj
    @SMRRGreen-yv7xj 3 หลายเดือนก่อน

    பயோ கார்பன் எவ்வளவு போட வேண்டும்

  • @ManiPriya-wf1rk
    @ManiPriya-wf1rk 3 หลายเดือนก่อน

    Karumbu vivasayam Patti video podunga IPO karuppu noigal varuthu other come video padangal palaya video parthivitten

  • @ManiKandan-ep8ul
    @ManiKandan-ep8ul 3 หลายเดือนก่อน +1

    நான் புது விவசாயி ஆரம்பம் முதல் சொல்லுங்க

  • @sankargovindarajan8209
    @sankargovindarajan8209 2 หลายเดือนก่อน

    குறுவைக்கு வேம் போடலாமா சார்

  • @thenarasu8209
    @thenarasu8209 3 หลายเดือนก่อน

    Co 55 நெல் ரகம் பற்றிய தகவல்கள் சொல்லுங்க

  • @kannanss8219
    @kannanss8219 3 หลายเดือนก่อน

    Sing kuda chemical kalakkakutaathu nu solranka

  • @naturalmanggr4681
    @naturalmanggr4681 3 หลายเดือนก่อน

    நேரடி நெல் விதைப் பு பற்றி சொல்லுங்க

  • @kabilrajesh5555
    @kabilrajesh5555 2 หลายเดือนก่อน

    Bio carbon எங்க கிடைக்கும்

  • @rajavelan9115
    @rajavelan9115 หลายเดือนก่อน

    நெல்பயிருக்கு உரம் பொடும் பொது மண்ணை பயன் படுத்துவதை பற்றி நன்மை திமை பற்றி சொல்லவும் நன்றி

  • @kannanss8219
    @kannanss8219 3 หลายเดือนก่อน

    Gingsalpet kuda kalaikolli kalanthu potalamq?

    • @333jana.m4
      @333jana.m4 3 หลายเดือนก่อน

      Pure zinc sethu adiklam ...prblm varadhu

  • @sathyavel8337
    @sathyavel8337 3 หลายเดือนก่อน

    முல்லை பூ செடிகலுக்கு சொள்ளங்க நா

  • @madhanstudio
    @madhanstudio 2 หลายเดือนก่อน

    Mic ஏதோ problem
    ஜல் ஜல் என்கிறது

  • @sathyavel8337
    @sathyavel8337 3 หลายเดือนก่อน

    முல்லை பூ 120 செடிகள் உள்ளது என்ன உரம் கொடுப்பது

  • @user-hp8lt4st7j
    @user-hp8lt4st7j 3 หลายเดือนก่อน

    சார் இதே முறையில் நேரடி நெல் விதைப்புக்கு உரம் போடலாமா?

    • @lashmananj9868
      @lashmananj9868 3 หลายเดือนก่อน

      போடலாம்

  • @manoveera653
    @manoveera653 3 หลายเดือนก่อน +5

    நேரடி நெல் விதைப்புக்கு இதே முறையில் உரம் போடலாமா அண்ணா 😍😍😍😍😍😍😍

    • @gokulssk7549
      @gokulssk7549 3 หลายเดือนก่อน

      போடலாம்

    • @chandraprakash8986
      @chandraprakash8986 3 หลายเดือนก่อน +2

      போடக்கூடாது

  • @rajeshkumark5240
    @rajeshkumark5240 3 หลายเดือนก่อน

    Bro

  • @rajeshkumark5240
    @rajeshkumark5240 3 หลายเดือนก่อน

    Co. 55 விதை வேனும்

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 หลายเดือนก่อน +2

    இப்போது அதாவது 15/3/24 அன்று நெல் விதைத்தால் கத்திரி வெயிலில் பூ வரும் அதனால் ஏதாவது பாதிப்பு வருமா

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 3 หลายเดือนก่อน

      அந்த தவறை செய்யாதீர்கள்...

    • @abdulkalamgoatfarm
      @abdulkalamgoatfarm 3 หลายเดือนก่อน

      ​@@poyyamozhik4540 என்ன ஆகும்?
      என்ன பிராப்ளம் வரம்?
      நானும் விதைகலம்னு இருகன்..
      அப்போ பங்குனி பட்டம் விதைக குடதா?

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 3 หลายเดือนก่อน

      @@abdulkalamgoatfarm நான் மயிலாடுதுறை. போர்வெல் சாகுபடி. பங்குனி இறுதியில் இங்குவிதைவிட்டு நடும்பொழுது நல்ல விளைச்சல் கிடைக்கிறது...

  • @ramanaramana3065
    @ramanaramana3065 3 หลายเดือนก่อน +1

    அண்ணா sspபோட்டால் குருத்து பூச்சி அதிகமாக வருது நான் 3வருடமா யூஸ் பன்னிருக்கேன்
    இதுக்கு தீர்வு சொல்லுங்க

    • @earnmoneyonlinetamil1480
      @earnmoneyonlinetamil1480 3 หลายเดือนก่อน

      Ssp போடலாமா bro வெயில்கு ஆகாது கடைல சொல்றாங்க நான் இது வரை ssp potathu ila. Video pathu podamlam pathe sir reply panala oru sila doubt

  • @user-en9sh3tn3d
    @user-en9sh3tn3d 3 หลายเดือนก่อน +1

    Sri bio carbon எங்கு கிடைக்கும் சார்

  • @seenuvasan3656
    @seenuvasan3656 2 หลายเดือนก่อน +1

    Rejant குருனை போடலாமா நண்பரே

    • @sivaguru46
      @sivaguru46 3 วันที่ผ่านมา

      Fipronil உள்ளது தான் regent. போடலாம்

  • @earnmoneyonlinetamil1480
    @earnmoneyonlinetamil1480 3 หลายเดือนก่อน

    Muthal uram super phosphate 50kg per acre podalama sir. Nega 100kg poda slirkigalae sir ? 1acre 1 muttai pdalama plz reply

  • @selvendranindran1001
    @selvendranindran1001 3 หลายเดือนก่อน

    புழுதி விரகால் விதைகலமா குறுவைக்கு

  • @saravanakumarsaravanakumar3480
    @saravanakumarsaravanakumar3480 3 หลายเดือนก่อน

    சார் நான் திருவாரூர் மாவட்டம்
    சம😊ஃஉப்புதண்ணீர் எற்ற நெல் ரகம் என்ன போடலாம்

  • @user-be9kq5nn7d
    @user-be9kq5nn7d 3 หลายเดือนก่อน

    நெல் பயிர் செவட்டேய் வருது என்னசெய்வது

  • @manjunathk5832
    @manjunathk5832 3 หลายเดือนก่อน +1

    Mic konjam ketta vachi pesunga sir .....

    • @karunakaran4303
      @karunakaran4303 3 หลายเดือนก่อน

      Ama bro...Tv la full volume vaika vendi iruku

  • @chandransekaran8044
    @chandransekaran8044 2 หลายเดือนก่อน

    மேடு தெரியாமல் தண்ணீர் விட்டாலே கலைகள் முலைக்காது சார்......பிறகு கலைகொல்லி எதற்க்கு?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 หลายเดือนก่อน

      அப்டியா நல்லது அப்படியே செய்து பாருங்களே...

  • @anbuarasan6327
    @anbuarasan6327 3 หลายเดือนก่อน

    Hello bro ukka number ku phone pannuna pogala

  • @prakash1057
    @prakash1057 3 หลายเดือนก่อน

    தல பருத்தி சம்மந்தமா புது வீடியோ போடுங்க

  • @radhamobiles7839
    @radhamobiles7839 3 หลายเดือนก่อน

    சார் எங்க திருவண்ணாமலை ஏரியாவில் உரம் விலை அதிகமாக உள்ளது கீர்த்தி 50kg Rs:1000

    • @m.s.agenciesshankar9208
      @m.s.agenciesshankar9208 3 หลายเดือนก่อน

      brother 750 rs only

    • @gpkgamer843
      @gpkgamer843 3 หลายเดือนก่อน

      Brother neenga entha area
      I am also from thiruvannamalai

    • @nedumarann9032
      @nedumarann9032 3 หลายเดือนก่อน +1

      In Vellore district 850Rs/50kg

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  3 หลายเดือนก่อน +1

      700 only

    • @user-bc5vp8yp3t
      @user-bc5vp8yp3t 3 หลายเดือนก่อน +1

      I am tirunelveli750

  • @kumarathakumar4501
    @kumarathakumar4501 3 หลายเดือนก่อน +1

    Council active vest

  • @m.r.palanim.r.palani4776
    @m.r.palanim.r.palani4776 3 หลายเดือนก่อน

    பிப்ரோனில் என்ன விலை

  • @kannanss8219
    @kannanss8219 3 หลายเดือนก่อน

    Unga mobile no sir

  • @Angry_karuvayan_smile_rangi
    @Angry_karuvayan_smile_rangi 3 หลายเดือนก่อน +1

    Contact number venum sir

  • @user-mv8ff7ri5x
    @user-mv8ff7ri5x 2 หลายเดือนก่อน

    Anna unga number kodunga please

  • @RajKumar-lo2zf
    @RajKumar-lo2zf 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @vijayakumarvijayakumar5662
    @vijayakumarvijayakumar5662 3 หลายเดือนก่อน

    Thanks Anna

  • @m.rajaduraim1226
    @m.rajaduraim1226 3 หลายเดือนก่อน

    Nadavu machine pathi podunga bro

  • @ranjithm5569
    @ranjithm5569 3 หลายเดือนก่อน

    Fipronil குருணைக்கு பதிலாக Fipronil liquid form use பண்ணலாமா?

  • @SelvaKumar-ec6jn
    @SelvaKumar-ec6jn 2 หลายเดือนก่อน

    Sir unga contact number sir