உடனடியாக நெல் பயிரை கிளப்புங்கள் இல்லை என்றால்... | Summer paddy development

แชร์
ฝัง

ความคิดเห็น • 32

  • @ilayarajashanthi9989
    @ilayarajashanthi9989 2 หลายเดือนก่อน +4

    எங்கள் அண்ணனுக்கு வணக்கம் நீங்கள் சொல்லும் கருத்துக்களை கேட்டு பயனடைந்த இளம் விவசாயிகளின் நானும் ஒருவனே நன்றி அண்ணா உங்கள் சேவை தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @lashmananj9868
    @lashmananj9868 2 หลายเดือนก่อน +7

    சரியான நேரத்தில் சரியான வீடியோப்போடுவதில் விவசாயபொக்கிஷம் மட்டுமே நன்றிசார்

  • @saravanankarthikavsverysup2711
    @saravanankarthikavsverysup2711 2 หลายเดือนก่อน +3

    நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @hajamydeen663
    @hajamydeen663 2 หลายเดือนก่อน +3

    ஜின்கள் சல்பேட் போட்டேன் பயிர் நன்றாக இருக்கிறது

  • @mahendharanmahaan-gl3ov
    @mahendharanmahaan-gl3ov 2 หลายเดือนก่อน

    நன்றிகள்பலபலசார்

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 2 หลายเดือนก่อน

    Hai Anna hru ,thank u🎉kovilpatti vivasayi❤

  • @villagefarmingpcttractorsn2822
    @villagefarmingpcttractorsn2822 2 หลายเดือนก่อน +3

    15 வது நாட்களில் எந்தெந்த உரம் கொடுக்கலாம் என்று சொல்லுங்க

  • @balabala1711
    @balabala1711 2 หลายเดือนก่อน

    Supper video

  • @msvvijay8885
    @msvvijay8885 2 หลายเดือนก่อน

    Super Anna

  • @pkagrian9797
    @pkagrian9797 2 หลายเดือนก่อน +1

    மக்காச்சோளம் வீடியோ போடுங்க அண்ணா

  • @RamalingamRamalingam-kq3cm
    @RamalingamRamalingam-kq3cm หลายเดือนก่อน

    நேரடி நெல் விதைப்பில்
    8 வது நாளில் களைக்கொல்லி யுடன் ஜிங்க் சல்பேட் கலந்து போடலாம் சார்.

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt หลายเดือนก่อน

    வேம் போடலாமா இந்த பருவத்தில்

  • @rajadurairaj1985
    @rajadurairaj1985 2 หลายเดือนก่อน

    Kuthuraivaal kalaiku
    Ena kalaikolli spray panalam sir 25 days agudu
    Planting panni

  • @painkiller750
    @painkiller750 2 หลายเดือนก่อน

    Bro kuchi kilangu chedi ithu mathiri valarama apdiye stuk aaguthu bro enna pannanum sollunga

  • @manikandans2202
    @manikandans2202 2 หลายเดือนก่อน

    Anna bio carbon apd na enna pls solu ga anna

  • @_King_E_
    @_King_E_ 2 หลายเดือนก่อน

    anna sulphur +fiprolin kurunai poda lama

  • @Sivaharibalan
    @Sivaharibalan 2 หลายเดือนก่อน

    அண்ணா tps5 நடவு செய்து 21 நாட்கள் ஆகின்றது இலை சிவப்பு நிறத்தில் மாறுகின்றது மருந்து சொல்லுங்க

  • @chezhiyanelan9875
    @chezhiyanelan9875 2 หลายเดือนก่อน

    நேரடி நெல் விதைப்பு இந்த குறுவை பருவத்தில் எப்படி செய்யலாம்

  • @saravanakumarr2677
    @saravanakumarr2677 2 หลายเดือนก่อน

    நேரடி விதைப்பு இந்த முறை சரியா

  • @selvamarunai2101
    @selvamarunai2101 2 หลายเดือนก่อน

    நேரடி நெல் விதைப்பு இந்தப் பருவத்தில் எப்படி செய்யலாம்

  • @VinithRajMECE
    @VinithRajMECE 2 หลายเดือนก่อน

    அடி உரம் போட்டு நடவு நடலமா bro

  • @KarthiKarthi-zj9pg
    @KarthiKarthi-zj9pg 2 หลายเดือนก่อน

    ஜின்கள் பேட் போடலாமா

  • @sivaprakasam9188
    @sivaprakasam9188 2 หลายเดือนก่อน

    Sulphur rate 3kg evlow bro

  • @sivaprakasam9188
    @sivaprakasam9188 2 หลายเดือนก่อน

    Sulphur price??

  • @balamuruganthamizh483
    @balamuruganthamizh483 2 หลายเดือนก่อน

    அடிக்குற வெயில்ல பயிர் எல்லாம் வாடுது இதுல எங்க தினமும் தண்ணி ய மாத்துறது

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 2 หลายเดือนก่อน

    வேம் எப்போது போடனும்

    • @ArunKumar-en3sw
      @ArunKumar-en3sw 2 หลายเดือนก่อน +1

      குருவைக்கு vam வேண்டாம்.

  • @madhumitha9431
    @madhumitha9431 หลายเดือนก่อน

    WhatsApp la mgs panuna 1st reply panunga 😂