குறுவையில் நெல் பயிரில் வரும் நோய்கலும் அதற்கான மருந்துக்களும் 2024 | Kuruvai paddy crops p & d

แชร์
ฝัง

ความคิดเห็น • 32

  • @balamarz91
    @balamarz91 3 หลายเดือนก่อน +12

    எந்த நாள்களில் மருந்து பயன்படுத்த வேண்டும் என்று மருந்து களின் பெயர்களை தெளிவாக PDF வடிவில் குறிப்பிட்டால் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 3 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம்,
    தொடர்ந்து காணொளிகள் போடுங்கள் ஐயா,
    என்றும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கும் விவசாயி,
    நன்றி வணக்கம்
    பாவா எடப்பாடி சேலம் மாவட்டம்.

  • @manoveera653
    @manoveera653 3 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍மருந்து விபரம் தெளிவாக பதிவிடவும்

  • @subramanielumalai3362
    @subramanielumalai3362 3 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்❤❤❤

  • @pulikkalaimapulikkalai2327
    @pulikkalaimapulikkalai2327 3 หลายเดือนก่อน

    Very informative thank you sir

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 3 หลายเดือนก่อน

    Thanks Anna hru 🎉🎉🎉 kovilpatti vivasayi

  • @parthibanvivasayi9991
    @parthibanvivasayi9991 3 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் நண்பா ❤🎉

  • @iyyanarnatarajan
    @iyyanarnatarajan 3 หลายเดือนก่อน +2

    Mahindra 606 full Deta போடுங்க sir

  • @user-qh2fh7tf7r
    @user-qh2fh7tf7r 3 หลายเดือนก่อน

    Thanks sir 🙏🙏🙏

  • @agathiyan7704
    @agathiyan7704 3 หลายเดือนก่อน +1

    மேங்கசீப்+கார்பன்டேசிம் 500கிராமா அல்லது மேங்கசீப்500கிராம்
    கார்பன்டேசிம்500கிராமா பதில் கூறவும்....

  • @sekarramasamy8055
    @sekarramasamy8055 3 หลายเดือนก่อน

    Fmc corogen, upl shenzi, cover vesticor,Aconite all are chlorantraniliprole 18.5 but the rate is different please tell us which is best?

  • @sridharnatarajan5418
    @sridharnatarajan5418 3 หลายเดือนก่อน

    Katyayani fipronil 0,3 use pannalama price?

  • @msvvijay8885
    @msvvijay8885 3 หลายเดือนก่อน

    🎉 nadri anna

  • @Nithiyakalyanasundaram
    @Nithiyakalyanasundaram 3 หลายเดือนก่อน

    RNR நெள் ரகம் பற்றி கூறவும்

  • @Karthijayan3
    @Karthijayan3 3 หลายเดือนก่อน

    Sir Boron 20% venama kathir maruthuku

  • @meganathanmeganathan2978
    @meganathanmeganathan2978 3 หลายเดือนก่อน

    வணக்கம் கடந்த ஆண்டு குருவைக்கு ஜிப்சம் போட சொன்னீர்கள் இப்பொழுது போட சொல்ல வில்லை ? குருவைக்கு நடவு வயல்க்கு ஆரம்பம் முதல் அருவடை வரையில் தயார் செய்வது எப்படி என்றும் உரம் மற்றும் மருந்துகள் என்ன போட வேண்டும் என்று தெளிவாக ஒரு விடியோ போடவும் நன்றி மேகநாதன் சிதம்பரம்

  • @Arulauxiliya
    @Arulauxiliya 3 หลายเดือนก่อน

    அண்ணா பருத்தி பற்றி லேட்டஸ்ட் அப்டேட் கொடுங்கள்

  • @thilakakumar1075
    @thilakakumar1075 3 หลายเดือนก่อน

    Bro i sawed your video for black gram is that possible to spray kalaikoli after 30 days what will happen if i spray now?

  • @mthiyagarajan9143
    @mthiyagarajan9143 หลายเดือนก่อน

    Sulper kuda tonick vikalama

  • @SathishKumar-yt8iz
    @SathishKumar-yt8iz หลายเดือนก่อน

    Sir nadavu panni 25 days aagudhu but ippo ilai nunila white ah aagudhu

  • @Nan_ungal_RK
    @Nan_ungal_RK 3 หลายเดือนก่อน

    2nd time மருந்து எப்போ தரவேண்டும் bro?

  • @user-kz4cu7pn5e
    @user-kz4cu7pn5e 3 หลายเดือนก่อน

    Amanakku peril then noi Enna maranda adikalam

  • @karthiarun6507
    @karthiarun6507 3 หลายเดือนก่อน

    Chemical name clear ra theriyala Annan
    Chemical name description la poduinga Annan

  • @singaramvelu5318
    @singaramvelu5318 3 หลายเดือนก่อน

    Initially price agigam bro

  • @ShyamSundar-fu5fj
    @ShyamSundar-fu5fj 3 หลายเดือนก่อน +2

    Mpr 606 seed kadaikuma

    • @karthiarun6507
      @karthiarun6507 3 หลายเดือนก่อน

      MPR 404 plus iruku bro
      MPR 606 ketaikathu romba rare agitu

  • @kumaresanm9638
    @kumaresanm9638 3 หลายเดือนก่อน

    சாப் பவுடர்ஏக்கருக்கு அரை கிலோ சொல்றீங்க அதிகம் போல தெரிகிறது

  • @DineshKumar-yf9hj
    @DineshKumar-yf9hj 3 หลายเดือนก่อน

    எந்த நாள்களில் மருந்து பயன்படுத்த வேண்டும் என்று மருந்து களின் பெயர்களை தெளிவாக PDF வடிவில் குறிப்பிட்டால் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் விவசாயிகள் வாங்குவதற்கு மிக எளிமையாக இருக்கும் தாமதம் இல்லாமல் பதிவிடவும் ஏனென்றால் இந்த வீடியோவில் தெளிவாக பெயர்களையும் அளவுகளையும் அதன் விலையையும் பார்க்க முடியவில்லை. குருவை ஆரம்பமாகி விட்டது தாமதம் இல்லாமல் பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் உங்களை பாலோ செய்பவர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

  • @thilakanammukutty7890
    @thilakanammukutty7890 3 หลายเดือนก่อน

    Mobile number sollunka sir.

  • @kenthirapathik3611
    @kenthirapathik3611 3 หลายเดือนก่อน

    ஐயா நாத்தாங்கால் மருந்து உரம் என்ன போடலாம் சார்

  • @kumarathakumar4501
    @kumarathakumar4501 3 หลายเดือนก่อน

    நோய் மருந்து 250கி போதும்

  • @kumarathakumar4501
    @kumarathakumar4501 3 หลายเดือนก่อน

    உங்களுக்கு சரியான பரிந்துரை செய்யவில்லை