நடவு வயலில் களைக்கொல்லி மற்றும் ஜிங்க் சல்பாட் எது? எந்த அளவு? எப்படி போடுவது? | Paddy herbicides

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 140

  • @mohamedsaleem3503
    @mohamedsaleem3503 9 หลายเดือนก่อน +2

    உபயோகமானபதிவுநன்றி

  • @prabhuarumugam44
    @prabhuarumugam44 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ

  • @a.aakashbsc2984
    @a.aakashbsc2984 ปีที่แล้ว +1

    Butachlor -super fast kalaikoli pathi solunga

  • @futurethumbur8583
    @futurethumbur8583 20 วันที่ผ่านมา

    Nadavu nattu adi uram podala na mazhai. 5th day complex, microfood zinc council serthu podalama

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 ปีที่แล้ว

    Vanakam rajesh Anna hru god plus u kovilpatti vivasayi

  • @ilayaperumal3424
    @ilayaperumal3424 3 หลายเดือนก่อน

    Crystal company Sikosa herbiside pathi video podunga

  • @malaasokan280
    @malaasokan280 ปีที่แล้ว

    Neradi vithappu uram yakkarukku kalaikulli patri sollu ga anna

  • @LogeshLogu-en7xh
    @LogeshLogu-en7xh ปีที่แล้ว +1

    Anna Rifit Plus payanpaduthalama

  • @baskarn8931
    @baskarn8931 ปีที่แล้ว +2

    Zinc sulphate doage how much sir

  • @sjayaprakash1326
    @sjayaprakash1326 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @seenuvasan3656
    @seenuvasan3656 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே. கவுன்சிலிங் ஆக்டிவ் . கம்போஸ்ட் உடன் கலந்து போடலாமா. அவசியம் பதில் போடவும்....🙏

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว +1

      மணலில் கலந்து போடவும்

  • @shanmuganathan6015
    @shanmuganathan6015 10 หลายเดือนก่อน

    Machine nadavu 18 nal natru nadavu panuvom enaiku podalam

  • @muthusamyk5796
    @muthusamyk5796 หลายเดือนก่อน +1

    நான் எனது வயலில் நடவு நட்டு 5ம் நாள் கவுன்சில் ஆக்டிவ் 45கிராம் மணலில் தாங்கல் கூறியபடி கலந்து சிங்சல்பேட்டையும் நன்றாக கலந்து தூவினேன். அளவு மற்றும் விலை விபரம்:- சிங் சலபேட் 10 கிலோ, விலை ரூ.433/- கவுன்சில் ஆக்டிவ் 45 கிராம், விலை ரூ.700/- ஆனது. எனது ஊர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆகும்.

  • @ri0_actionkings685
    @ri0_actionkings685 ปีที่แล้ว

    ஆனை பில் ku best ethu ?

  • @manalmeduweatherman681
    @manalmeduweatherman681 ปีที่แล้ว +1

    நேரடி நெல் விதைப்புக்கு novlect சரியாக இருக்குமா என்று சொல்லுங்கள் ஏனென்றால் 15 ஆம் நாள் களைகளை முளைக்க விட்டு தான் களைக்கொல்லி அடிக்கிறோம்

  • @sankarganeshb4753
    @sankarganeshb4753 ปีที่แล้ว +1

    Council active + pretilachlor mix panni podalama nu sollunga

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      No

    • @nandhinir5558
      @nandhinir5558 7 หลายเดือนก่อน

      Council activ+2,4-d+Zn kalanthu podalama sir 2,4-Dkorai kaga enna reaction agum​@@vivasayapokkisham

  • @Veeramani154
    @Veeramani154 ปีที่แล้ว

    Mangala company zinc sulphate monohytrate use panalama

  • @manalmeduweatherman681
    @manalmeduweatherman681 ปีที่แล้ว +1

    சார் novlect (corteva) களைக்கொல்லி ஏக்கருக்கு 500 மில்லி ரூபாய் 1980 இதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் சார்

  • @muraliganesh7484
    @muraliganesh7484 ปีที่แล้ว

    Anna,lemon tree ku Blue copper, isabion kuda monokem use panna soldranga.. monokem use pannalama???

  • @SubashSubash-kt8wq
    @SubashSubash-kt8wq ปีที่แล้ว

    Anna sampa natavu 1unram , 2vathu unram 3vathu unram patrich sollu na 1009 nel natavu seithullen kumbakonam ariya na 😊

  • @MRS1991
    @MRS1991 ปีที่แล้ว

    Vam kidaikkuma anna

  • @madasamys117
    @madasamys117 2 หลายเดือนก่อน

    Shall I repeat council activa

  • @KARTHIKEYANS-h5w
    @KARTHIKEYANS-h5w 3 หลายเดือนก่อน

    அருகம் பில் களைக்கொல்லி என்ன அடிப்பது சார்

  • @ThanabalGanthimathi-sy7od
    @ThanabalGanthimathi-sy7od ปีที่แล้ว

    அண்ணா ஜின்சல்பேட் கவுன்சில் ஷார்ட் எத்தனை நாளுக்குள் தெளிப்பது

  • @GopiNath-yl4lu
    @GopiNath-yl4lu ปีที่แล้ว +2

    Council active நடவு செய்த எத்தனை நாளில் பயன் படுத்தலாம்

  • @ur.sureshraju6567
    @ur.sureshraju6567 ปีที่แล้ว +1

    Sir,வணக்கம்.ஈராஸ் களை கொல்லி பயன்படுத்தலாம?

  • @raviramanathan2611
    @raviramanathan2611 ปีที่แล้ว

    ADT 51 ku உர‌ மேலாண்மை சொல்லுங்கண்ணா

  • @konguvimal300
    @konguvimal300 ปีที่แล้ว

    Super 👌

  • @ASHOKS-x6z
    @ASHOKS-x6z ปีที่แล้ว +1

    Hello bro MPR 404 Ura mellanmai pathi video poduga

  • @SenthilLogu-d1g
    @SenthilLogu-d1g ปีที่แล้ว

    Enga eriyavla kedaikka mattanguthu other brand sing enga eriya sangarappuram

  • @parthiban66666
    @parthiban66666 ปีที่แล้ว

    Epsom (magnesium sulphate) salt podalama

  • @nethajimuthu3755
    @nethajimuthu3755 9 หลายเดือนก่อน

    களர் நிலத்தில் களைக்கொல்லி பயன்படுத்தலாமா

  • @Parthipan_Vlogs
    @Parthipan_Vlogs 7 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @santhiyakaviyadeepak9997
    @santhiyakaviyadeepak9997 ปีที่แล้ว +1

    நடவு நள் அன்று காம்ளக்ஸ் போட்டோம் 5ம்நாள் சிங்சல்பேட் பேடலமா அண்ணா

  • @sivagnanamr9696
    @sivagnanamr9696 ปีที่แล้ว

    I am using council active 60g per acre it gives best result

  • @sureshmsuresh703
    @sureshmsuresh703 10 หลายเดือนก่อน

    களைக்கொல்லி ssp ஜிங்சல்பேட் போட்டு நடவு நடலாமா

  • @jansiranikabilan
    @jansiranikabilan 3 หลายเดือนก่อน

    1 acre ku zing evlo podanum sir

  • @இளாமாணிக்கம்
    @இளாமாணிக்கம் ปีที่แล้ว

    வணக்கம் தோழரே

  • @MRS1991
    @MRS1991 ปีที่แล้ว

    Zinc sulphate 50 kg venum Anna Kanchipuram district

  • @mohanlava4788
    @mohanlava4788 ปีที่แล้ว +1

    Property which company

  • @LogeshLogu-en7xh
    @LogeshLogu-en7xh ปีที่แล้ว

    Anna Rifit Plus

  • @ThanabalGanthimathi-sy7od
    @ThanabalGanthimathi-sy7od ปีที่แล้ว

    நான் முதல் முறையாக நெல் பயிர் இரண்டு ஏக்கர் பண்ணி உள்ளேன் அண்ணா ஒரு ஏக்கருக்கு சிங் சல்பேட் மணல் களைக்கொல்லி எவ்வளவு அளவு வயலில் தெளிப்பது

  • @govindanramasamy5623
    @govindanramasamy5623 ปีที่แล้ว

    M sand council active zink kalanthu podalama

  • @lovesuccess4843
    @lovesuccess4843 ปีที่แล้ว

    சார் சின்சல்பேட் மற்றும் கவுன்சில் ஆக்டிவ் மணல் கலந்து போட்டு ஏழு நாட்கள் ஆகிறது கலை கன்றோல் ஆகவில்லை. அடுத்து என்ன செய்யலாம். யூரியாவில் கலந்து போட்டது ரிசல்ட் நல்லதா இருக்கு. Sir your nomper please.

  • @HarishKumar-q8z
    @HarishKumar-q8z 5 หลายเดือนก่อน

    Thank you

  • @shanmugamn4987
    @shanmugamn4987 ปีที่แล้ว

    ஐயா 5மாத கரும்பு பயிர்கள் காற்றின் காரணமாக சாய்ந்து விட்டது இப்போது உரங்கள் இடுவது கடினமாக உள்ளது இதை தவிர்க்க உரங்களை நீர் பாய்ச்சும் போது விடலாமா ஐயா , எந்த விகிதத்தில் பயன்படுத்த வேண்டும் CN ஐ எந்த விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்

  • @thangamanipt.secretary9798
    @thangamanipt.secretary9798 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @SandhirasekarSekar
    @SandhirasekarSekar 11 หลายเดือนก่อน

    அடிஉரம்போட்பிரகுசிங்போடலாம

  • @vasantheditz952
    @vasantheditz952 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா.

  • @muthukumarasamy7682
    @muthukumarasamy7682 ปีที่แล้ว

    Sirkali conucil activ 90 keram RS 1250

  • @natureview246
    @natureview246 ปีที่แล้ว

    நிறையா கடைகளில் 90கிராம் சொல்றாங்க?
    45கிராம் போட்டு வயல் வீடியோ போடுங்க

  • @VineethVineeth-b2p
    @VineethVineeth-b2p ปีที่แล้ว +1

    நேரடி நெல் விதைப்பில் எத்தனை நாள்வரை கவுன்சில் ஆக்டிவ் பயன்படுத்தலாம்.ஜிங்க் சல்பேட் தனியாக போட எத்தனையாவது நாளுக்குள் போட வேண்டும்

    • @prakash5840
      @prakash5840 ปีที่แล้ว +1

      நெரடி நெல் விதைப்பில் கவுன்சில் ஆக்டிவ் மற்றும் ஜிங்க் சல்பேட் எப்படி பயன்படுத்துவது சார்

  • @adhi.adhilakshmi8425
    @adhi.adhilakshmi8425 ปีที่แล้ว

    10 நாள் ஆன பயிருக்கு ஜிங்க் சல்ப்பேட் போடலாமா

  • @muraliganesh7484
    @muraliganesh7484 ปีที่แล้ว

    Anna, I used isabion for lemon and blue copper, after 20 days shall I spray nutrivate Arka citrus special???

  • @KarthickrajaPandiyarajpapa
    @KarthickrajaPandiyarajpapa 2 หลายเดือนก่อน

    Zinc sulpahte 10kg 800rs 😢 in srivilliputtur...

  • @selvamarunai2101
    @selvamarunai2101 ปีที่แล้ว

    நேரடி நெல் விதைப்பில் களைக்கொல்லி எப்படி போடுவது களைக்கொல்லியை எத்தனை நாள் கழித்து போடுவது

    • @natrajmaari5585
      @natrajmaari5585 ปีที่แล้ว

      15 days la. Whip super + 24D liquid adikkalam

  • @karthikv6891
    @karthikv6891 3 หลายเดือนก่อน

    உங்க ஊரு என்ன சார்

  • @karthikv6891
    @karthikv6891 3 หลายเดือนก่อน

    Covincil active 45g 600 ,zinksalpet 10kg 650 ,Thiruvannamalai

  • @TamilArasan-kr6fs
    @TamilArasan-kr6fs ปีที่แล้ว

    நேரடி நெல் விதைத்து களை கொல்லி அடித்து ஒரு மாதம் ஆகுது சார்.இப்போ ஜிங்க் கூட சூப்பர் கலந்து போடலாமா.

  • @rameshs583
    @rameshs583 ปีที่แล้ว

    Pritilacholor recommended pera acre

  • @tamizharasan4231
    @tamizharasan4231 ปีที่แล้ว

    bro novlect maruthu used solluga bro

  • @velusamysamy7791
    @velusamysamy7791 ปีที่แล้ว +1

    Zing10kg Rs700.Counsil act 1200 Thirupoondi.

    • @nandakumaran8911
      @nandakumaran8911 3 หลายเดือนก่อน

      Result eppati sir irunthathu .vellai pillu saguma

  • @ManiKandan-dh8uy
    @ManiKandan-dh8uy 9 หลายเดือนก่อน

    Simple birthday 750
    Kg.10

  • @kannanss8219
    @kannanss8219 9 หลายเดือนก่อน +2

    களைக் கொள்ளிடம் மனதில் கலந்து சிங்சல்பட்டை போட்டோம் ஆனால் அது வேலை செய்யவில்லை அதனால் இனி யாருக்கும் சொல்ல வேண்டாம் please 🙏 😊

    • @HarishKumar-q8z
      @HarishKumar-q8z 5 หลายเดือนก่อน

      Tamil

    • @karthikv6891
      @karthikv6891 4 หลายเดือนก่อน

      நடவு நட்டு எவ்ளோ நாள் பொறுத்து போட்டிங்க

    • @karthikv6891
      @karthikv6891 4 หลายเดือนก่อน

      தண்ணி ஃபுல்லா கட்டினிங்களா 5 நாள்கி

  • @Saravanan-te6nw
    @Saravanan-te6nw ปีที่แล้ว

    யூரியாவில் களைக்கொல்லி கலந்து விதைக்கலாமா

  • @sathishs6448
    @sathishs6448 ปีที่แล้ว

    எனது ஊர் ஊத்துக்கோட்டை திருவள்ளுர் ( மா) 45 கிராம் ரூ.650

  • @Sakthivel-mf7fx
    @Sakthivel-mf7fx 10 หลายเดือนก่อน

    Zinc sulphate Rs 750 council active 60gm Rs950 Tiruvannamalai

  • @pathibankandaswamy4151
    @pathibankandaswamy4151 ปีที่แล้ว

    கவுன்சில் ஆக்டிவ் 90 கிராம் விலை. 1200.00
    ஜிங் சல்பேட் 75.00/கிலோ
    திருவாரூர் மாவட்டம்

  • @chakkarapani3350
    @chakkarapani3350 ปีที่แล้ว

    👍👌👌

  • @sivayogasivayoganathan2113
    @sivayogasivayoganathan2113 6 หลายเดือนก่อน

    எங்க ஏரியாவுல 600ரூ council கிடைக்கும்

  • @mathans7198
    @mathans7198 3 หลายเดือนก่อน

    Thirukkuvali la 1200

  • @sentamilselvan4318
    @sentamilselvan4318 ปีที่แล้ว +3

    ஜிங்க் சல்பேட் 10 Kg Rs.650/- Council active 60g Rs.800/-

  • @abiramithiru8954
    @abiramithiru8954 ปีที่แล้ว

    Council active ₹750 for 45gm Thuraiyur

  • @GovidRaj-x1n
    @GovidRaj-x1n ปีที่แล้ว

    45 g Rs600 kammapuram

  • @MRS1991
    @MRS1991 ปีที่แล้ว

    Zinc sulphate 10 kg 700
    Council activ 90g 1250

  • @saravanakumarr2677
    @saravanakumarr2677 ปีที่แล้ว

    நேரடி நெல் விதைப்பு முறைக்கு இதனை எப்போது பயன்படுத்துவது

  • @prabakaran6232
    @prabakaran6232 ปีที่แล้ว

    Council activ acre ku 90gram pota tha kekuthu…45g or 60 gram waste…don’t recommend…alternative for coreon best product..cost wise compare to council active very low…

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      Coreon waste no result... Council active 45gm/ac good result...

    • @saravanan-om7zp
      @saravanan-om7zp ปีที่แล้ว

      ​@@vivasayapokkishambro coreon நேரடி நெல் விதைப்புல பயன்படுத்தலாமா?? வேற என்ன பயன்படுத்தலாம்??

    • @prabakaran6232
      @prabakaran6232 ปีที่แล้ว

      @@saravanan-om7zp தாரளமாக பயன்படுத்தலாம் super result

  • @abcr3908
    @abcr3908 ปีที่แล้ว

    Council.45, Rs.600. virudhachalam

    • @muthuklm5017
      @muthuklm5017 ปีที่แล้ว

      இந்த கடை

    • @abcr3908
      @abcr3908 ปีที่แล้ว +1

      பொன்னேரி பைபாஸ்

  • @muthurajsrpm5368
    @muthurajsrpm5368 ปีที่แล้ว

    இன்று council active 90 gram 1350 ரூபாய் 1.5 ஏக்கருக்கு.

  • @natureview246
    @natureview246 ปีที่แล้ว

    Zinc sulphate 650 விக்குறாங்க

  • @subramanielumalai3362
    @subramanielumalai3362 ปีที่แล้ว +1

    Council active 60g+45g today purchased for Rs 1400. Gummidipoondi

  • @vijayakumark2856
    @vijayakumark2856 ปีที่แล้ว +1

    நான்புது விவசாயி

  • @ngkrishnan5576
    @ngkrishnan5576 ปีที่แล้ว +2

    65g 800

  • @Manikandan-di1wm
    @Manikandan-di1wm ปีที่แล้ว

    Thanks sir

  • @BALU-nt5qp
    @BALU-nt5qp 11 หลายเดือนก่อน

    வரபில் இருக்கும் தென்னை மரங்களை பாதிக்கிறது

  • @kdpaiya
    @kdpaiya 2 หลายเดือนก่อน

    Council active 900 60 g

  • @nedumarann9032
    @nedumarann9032 ปีที่แล้ว

    NEDUMARAN from Vellore.
    Zink sulphate (mobile brand,) 10kg=600₹, counsil act -90gm=1160₹.

    • @nedumarann9032
      @nedumarann9032 ปีที่แล้ว

      Last cultivate I brought 900₹ @90GM's at present they raised the rate but paddy rate is not raising

  • @skumaresanseetha6773
    @skumaresanseetha6773 ปีที่แล้ว

    Spic. Zing. 10kg:-700
    Council. Activ. 60gr:-800rs

  • @naganathans671
    @naganathans671 ปีที่แล้ว

    Mmm

  • @shankarchithra4327
    @shankarchithra4327 ปีที่แล้ว

    ❤❤🎉🎉

  • @santhanam.v1979
    @santhanam.v1979 ปีที่แล้ว

    45gm rs 600

  • @imamali701
    @imamali701 ปีที่แล้ว

    corean best

  • @VijayaKumar-sp2qk
    @VijayaKumar-sp2qk 3 หลายเดือนก่อน

    90 கி. 1100ரூ

  • @prabakarvpr7123
    @prabakarvpr7123 ปีที่แล้ว

    tanks sir

  • @saravananasmd2696
    @saravananasmd2696 ปีที่แล้ว

    90gm 1175 Rupees

  • @MosesseelanRuthrapathy
    @MosesseelanRuthrapathy ปีที่แล้ว

    90 gram 1200 rupees

  • @nagarajverynicemovie7267
    @nagarajverynicemovie7267 ปีที่แล้ว

    60g 880

  • @nagarajverynicemovie7267
    @nagarajverynicemovie7267 ปีที่แล้ว

    850

  • @MohamediqbalMohamedIqbal-gj5tx
    @MohamediqbalMohamedIqbal-gj5tx ปีที่แล้ว

    Machine learning

  • @ramanathanramadoss5386
    @ramanathanramadoss5386 ปีที่แล้ว

    களைக்கொல்லியை மணலில் கலந்து போட கூறியபடி மணல் கிடைப்பது அரிது ஆக உள்ளது. மாற்று வழி கூற வேண்டுகிறேன். நன்றி

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      M-sand கலந்து போடலாம்