சுறுசுறுப்பான என் தினசரி மாலை வேலைகள் / EVENING ROUTINE VLOG VIDEO IN TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • #EVENINGROUTINEVLOG
    சுறுசுறுப்பான என் தினசரி மாலை வேலைகள் / EVENING ROUTINE VLOG VIDEO IN TAMIL

ความคิดเห็น • 69

  • @bhuvanabhuvi4195
    @bhuvanabhuvi4195 ปีที่แล้ว +29

    ஆடம்பரம் இல்லாத அழகான கிராமத்து வாழ்க்கை வாழ்க வளமுடன் ஆனந்தி ❤

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி🌷💙🙏💖🍐🍐

    • @Livyahshreebaskaran_96
      @Livyahshreebaskaran_96 ปีที่แล้ว

      @@mycountryfoodshi sister pls reply me

  • @ktryoutubechannel
    @ktryoutubechannel ปีที่แล้ว +12

    சூப்பர் அக்கா வெளிநாட்டில் வேலை பார்க்கும் நபர்கள் இந்த வீடியோ பார்க்கும் போது சொர்க்கமே இருந்தாலும் நம்ம ஊரைப் போல வருமா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      அருமை🌷💙🙏💖💖

  • @malarvizhiselvam
    @malarvizhiselvam ปีที่แล้ว +3

    Family la ellorum hard work❤parkave asaiya iruku ulaipu vuyarvu tharum hats off anandhi🫶🫶🎁👍

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 ปีที่แล้ว +1

    ஹரிக்குட்டி செமயா உதவ பண்றான்

  • @prabavathi973
    @prabavathi973 ปีที่แล้ว +2

    Super ananthi

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc ปีที่แล้ว +8

    நான் கேட்டு கொண்டபடி பசுவுடன் பதிவிற்கு மகிழ்ச்சி ஆனந்தி.!!🐂🐃
    தாய் பசுவும் 🐂கன்றும் அழகிய பாச பரிவர்த்தனை..🤗
    15:15 வெளியே இருந்து தானாகவே வீடு தேடி வரும் பசுவும் 🐂.. 15:43 தாயை கண்டு சேய்(கன்று) ஓடி வருவதும் அழகிய கிராமத்து வாழ்வியல்.!!🏡🐂🌳
    எனக்கும் இதுபோல் வாழ ஆசையா இருக்குமா.. !!🐂🤗
    ஹரி குட்டி உதவ மாலை வேலைகள் அருமை ஆனந்தி.!!👍💪🤝
    இன்று மாமா அவர்களை பார்த்ததில் மகிழ்ச்சி மா.!!🙏🏼🤗
    எங்களை போன்ற சிட்டி வாழ்க்கையில் உழல்பவர்களுக்கு ஏற்ற கிராமத்து பதிவு.!!🏡🐂🌴
    நன்றி ஆனந்தி..!!🤗🐂❤

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா💖🙏💙🌷🌷

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว +2

    Simply and natural life

  • @thenathalthenathal7195
    @thenathalthenathal7195 ปีที่แล้ว

    From my country food vedio varell very super.

  • @RajuRaju-ql1ch
    @RajuRaju-ql1ch ปีที่แล้ว

    Nice work

  • @s.yesudasan
    @s.yesudasan ปีที่แล้ว +1

    Gdmrg

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +4

    இனிய வணக்கம் ஆனந்தி அக்கா உங்கள் மூலம் இயற்கையான பதிவு பார்க்க முடிகின்றது ஆனந்தி அக்கா சூப்பர் சூப்பர்

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சுதா

  • @ajithajithkumar-dg3nm
    @ajithajithkumar-dg3nm ปีที่แล้ว +2

    So nice akka

  • @mallikams9893
    @mallikams9893 ปีที่แล้ว +2

    Nice video. Enjoy your family members helping other so,you got good relatives. Continue your job and be HAPPY. GOD BLESS YOU MY CHILD.

  • @nuraishah1184
    @nuraishah1184 ปีที่แล้ว +3

    Interesting video on how to plant banana plants . Yes Anandthi, the udder of the cow has to be washed and wiped clean before milking, for hygienic reason. Glad you are having an enjoyable time tending your cow and doing your household chorus. Always stay united, lovimg, caring and sharing. All the best. God bless.😍💕💕💕

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ஆயிஷா அக்கா🌷💙🙏💖💖

  • @shantishirke8916
    @shantishirke8916 ปีที่แล้ว +3

    Village work is so hard work and I love village life.❤

  • @radharvn4142
    @radharvn4142 ปีที่แล้ว +4

    அழகான கிராமத்து வாழ்க்கை Enjoy 🎉🎉🎉

  • @giri7515
    @giri7515 ปีที่แล้ว +5

    நானும் பால் கறப்பேன் அக்கா... ஒரு சிலர் கன்னுகுட்டி க்கு பால் விட மாட்டாங்க... பாவம் அது... எங்க வீட்லயும் நாட்டு மாடு 2 இருந்துச்சு.. 40 வருஷம் கொள்ளு பாட்டி ல இருந்து அதோட கண்ணு குட்டி தான் யிருந்துச்சு... என்ன கல்யாணம் பண்ணி குடுத்தாங்க.. அப்பவே வித்துட்டாங்க பாத்துக்கறதுக்கு ஆள் இல்லன்னு 😭😭😭

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว +1

      அருமை தங்கச்சி💖🙏💙🌷

  • @Microsoftaccount-ro8yw
    @Microsoftaccount-ro8yw ปีที่แล้ว +2

    Wonderful life for village llifeso proud of you God bless you

  • @ffcrackers7367
    @ffcrackers7367 ปีที่แล้ว +2

    Video Super akka👌👌

  • @selvee6669
    @selvee6669 ปีที่แล้ว +3

    Azhagana Khiramathu Vaalkai Vaalthukal Ananthi 🙏❤️❤️❤️❤️❤️ Selvee 🇲🇾

    • @niranjanpaul2176
      @niranjanpaul2176 ปีที่แล้ว +1

      🖒🛡👍

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      மிக்க நன்றி செல்வி அக்கா🌷💙🙏💖💖

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 ปีที่แล้ว +3

    Vlog super akka

  • @user-iv4ee8dh5z
    @user-iv4ee8dh5z ปีที่แล้ว +4

    So nice👍👍👍👍

  • @vedhaharish9337
    @vedhaharish9337 ปีที่แล้ว +2

    மாட்டுக்கட்டுத்தரையை வார்க்கோல் போட்டு பெருக்ககூடாது

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 ปีที่แล้ว +3

    Beautiful life.ananthisister.🎉🎉🎉🎉

  • @sbn3937
    @sbn3937 ปีที่แล้ว +2

    Happy. To see your work akka ❤❤❤

  • @chithuchithuchitra7799
    @chithuchithuchitra7799 ปีที่แล้ว +3

    Super akka

  • @saravananvijay1889
    @saravananvijay1889 ปีที่แล้ว +2

    Morning routine video podunga akka

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      நிச்சயமாக💙🙏💖🌷

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஆனந்தி அக்கா. 😊

  • @sarbunisha5021
    @sarbunisha5021 ปีที่แล้ว +1

    சூப்பர் ஆனந்தி👍

  • @novelandme6427
    @novelandme6427 ปีที่แล้ว +6

    உண்மையான சந்தோஷமான கிராமத்து வாழ்க்கை 😂🎉

  • @johnmoses3003
    @johnmoses3003 ปีที่แล้ว +1

    ஹரி பெரிய ஆளா aaittaan

  • @user-xl2hd1ll6h
    @user-xl2hd1ll6h ปีที่แล้ว +1

    அக்கா உங்களுக்கு உடம்பு நல்லா இருக்கா உங்களுக்கு உடம்பு சரி ஆகணும்னு கடவுள் கிட்ட வேண்டினேன் நீங்க நல்லா ஆயிட்டீங்க ரொம்ப சந்தோசம் 😊😊😊❤💝💝💝

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      மிக்க நன்றி தங்கச்சி💖🙏💙🌷

  • @mrdeivan7859
    @mrdeivan7859 ปีที่แล้ว +1

    ❤santhosam aka sirapu

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 ปีที่แล้ว +1

    Pampuirukkathayaikolil

  • @shanthasubramanyam867
    @shanthasubramanyam867 ปีที่แล้ว +1

    Hi ifdiy. Blouse long kai naladu

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 ปีที่แล้ว +2

    ஆனந்தி நீங்கள் அருமையாக கலா நைட்டி போட்டிருப்பதால் காண்பிக்க முடியாது என்று சொன்னீர்கள் மிகவும் அருமை இப்பொழுது பெண்கள் சிட்டியின் 24 மணிக்கு நைட்டி தவிர வேறு எதுவும் இல்லை எங்க வேண்டுமானால் அவர்கள் அனைவரும் போவார்கள் கிராமத்தின் மிகவும் அருமை

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அக்கா
      🌷💙🙏💖💖

  • @davidbrown6612
    @davidbrown6612 ปีที่แล้ว +1

    "promo sm" 😄

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju ปีที่แล้ว +2

    எல்லு புண்ணாக்கு போடாதிங்க சினை பிடிக்காது

  • @malarkodia4205
    @malarkodia4205 ปีที่แล้ว +4

    எனக்கு அனுபவம் உண்டு ஆனந்தி 🐂🐂🐂

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 ปีที่แล้ว

    உழைப்பாளி பெண்

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 ปีที่แล้ว +1

    பாக்க ரொம்ப ஆறுதலா இருக்கு. பரபர சமையல் இல்லாம சாதா வேலைகள் மனதை அமைதிக்படைத்துது. சந்தோஷமாருக்கு

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว +1

      ம்மிக்க மகிழ்ச்சி அக்கா🌷💙🙏🙏

  • @nateshr2040
    @nateshr2040 ปีที่แล้ว +1

    Hii akka anna help kettu Facebook la mgs panni erunthen plss reply pannuga