பெற்றோரை இழந்து வருமானம் இன்றி வாழ்ந்த 3 குழந்தைகளுக்கு கோவை தம்பி சார்பாக 4 ஆடுகள் தானம்,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #கோவைதம்பிகுடும்பம்
    பெற்றோரை இழந்து வருமானம் இன்றி வாழ்ந்த 3 குழந்தைகளுக்கு கோவை தம்பி சார்பாக 4 ஆடுகள் தானம்,
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com

ความคิดเห็น • 21

  • @vanithas407
    @vanithas407 6 หลายเดือนก่อน +12

    ஏழை எளிய மக்களுக்கு உதவி நிறைய உதவிகளைச் செய்து கொண்டிருக்கும் கோயமுத்தூர் தம்பிக்கு மனமார்ந்த நன்றிகள் 🙌🙌👌👌👍💐🙏🙏🙏

  • @jayakumarm5961
    @jayakumarm5961 6 หลายเดือนก่อน +5

    உதவி செய்பவர்களுக்கு ரொம்ப நன்றி. 🙏
    இதை பார்க்கும் போது மற்றவர்களுக்கும் உதவி செய்யும் மனசு வரும்.
    வாழ்க வளமுடன். ♥️

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 6 หลายเดือนก่อน +3

    பெயர் இடாமல் என்னற்ற உதவிகள் செய்து வரும் கோவை தம்பி மற்றும் குடும்பத்தினருக்கு நன்றிகள்..!!🙏🏼🙏🏼🙏🏼
    அதுபோல் தாய், தந்தை இல்லா குழந்தைகளின் நிலை அறிந்து... அவர்களுக்கு கடவுள் போல் உதவி செய்த ஆனந்தி + சக்திவேல் தம்பி குடும்பத்தினருக்கும் அனேக நன்றிகள் மட்டுமல்ல சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.. 🙇‍♀️🙏🏼🙏🏼🙏🏼

    • @mycountryfoods
      @mycountryfoods  6 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா🙏🌷🌷💙💜

  • @SocialworkerBalaji
    @SocialworkerBalaji 6 หลายเดือนก่อน +2

    அக்கா உங்களை போல் நல்ல மனிதர்கள் தான் நாட்டில் மழை வருகிறது

    • @mycountryfoods
      @mycountryfoods  6 หลายเดือนก่อน

      அப்படியெல்லாம் இல்லை தம்பி🙏🙏🙏ஏதோ நம்மளால் முடிந்தது🙏🌷💙💜💜

  • @cinematimes9593
    @cinematimes9593 6 หลายเดือนก่อน +3

    Great work hard work team family members God bless you all your family members

  • @user-yl9iy1hc5v
    @user-yl9iy1hc5v 6 หลายเดือนก่อน +3

    Super Ananthi

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 6 หลายเดือนก่อน +3

    🌐KOVAI THAMBI🚀IRAI ARULAL ella valamum petru valattum🌐

  • @naveenthiruma
    @naveenthiruma 6 หลายเดือนก่อน +1

    Vaazthukkul ungal uthavikku❤

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 6 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @MenagaA-r8v
    @MenagaA-r8v 6 หลายเดือนก่อน +3

    உதவி செய்தவர் பெயர் சொல்லுங்க ஆனந்தி வாழ்க நலமுடன் பல்லாண்டு

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 6 หลายเดือนก่อน +2

    1000 ஆக பெருகட்டும்

  • @indiraramar1674
    @indiraramar1674 6 หลายเดือนก่อน +3

    Super ananthiy sister ❤️❤️❤️

  • @arumugamk3219
    @arumugamk3219 6 หลายเดือนก่อน +1

    நன்றி சகோ

  • @shantishirke8916
    @shantishirke8916 6 หลายเดือนก่อน +2

    God bless you thambi ❤🙏🙏🙏

  • @yuvaneshyuvanesh1517
    @yuvaneshyuvanesh1517 6 หลายเดือนก่อน +1

    Super

  • @arumugamk3219
    @arumugamk3219 6 หลายเดือนก่อน +1

    Covai bro thanks bro

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 6 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 6 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏿