கிராமத்து பெண்ணின் ஒரு நாள் மாலை நேர வேலைகள்|village girl life style |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • கிராமத்து பெண்ணின் ஒரு நாள் மாலை நேர வேலைகள்|village girl life style |vivasayam|Agriculture
    If you like my video 📹 🤪 ♥ subscribe to join our family dears...
    Follow my more video 📹 💓
    Thank you 😊 for your help 🙏
    by,
    ‪@AnbuThirumagal‬
  • บันเทิง

ความคิดเห็น • 518

  • @mohamedshah1782
    @mohamedshah1782 2 ปีที่แล้ว +117

    உங்களை போன்று மற்ற பெண்களும் விவசாயத்தின் மீது ஈர்ப்பும் ஆர்வமும் ஏற்பட நீங்கள் முன்னுதாரணமாக திகழ வாழ்த்துக்கள்....💐

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏

    • @subashinisuba3191
      @subashinisuba3191 2 ปีที่แล้ว +1

      See

    • @harimathu1396
      @harimathu1396 2 ปีที่แล้ว

      @@AnbuThirumagal 1

    • @selvaselva4807
      @selvaselva4807 2 ปีที่แล้ว

      Super sister

    • @amuthu2672
      @amuthu2672 2 ปีที่แล้ว +1

      நான் பிறந்த வீட்டில் விவசாயம் தான் எங்க வீட்டில் வயல் கிணரு இருக்கு ஆனா என்னை கல்யாணம் பண்ணி குடுத்த இடத்தில் இது கிடையாது

  • @Dharani498
    @Dharani498 2 ปีที่แล้ว +10

    இன்னைக்கு தான் உங்களோட வீடியோவை பாத்தேன் உங்களோட உழைப்புக்கும் கூடிய விரைவில் சொந்த நிலம் வாங்குவீங்க வாழ்த்துக்கள் சகோதரி

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 ปีที่แล้ว

      நன்றிங்க சகோ🙏

  • @yadhavamani2161
    @yadhavamani2161 2 ปีที่แล้ว +44

    இறைவன் உங்களுக்கு சொந்தமான தோட்டம் வாங்க அருள் புரிவார்
    உலகிற்கு உணவு கொடுக்கும் பெண் தெய்வத்திற்கு நன்றி.

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 ปีที่แล้ว +1

      நன்றிங்க 🙏🙏🙏

  • @Yuvasri_M
    @Yuvasri_M ปีที่แล้ว +15

    தவறாக நினைக்க வேண்டாம்...
    மனங்கள் உங்களை போல மனைவி தான் இருக்கணும் நினைக்கிறது...
    கடுமையான உழைப்பு, சோர்ந்து போகாத நம்பிக்கை, பிழையான வார்த்தைகள் இல்லை, தன்னபிக்கையோடு சேர்ந்த பொறுப்புணர்வு...
    உங்களின் கணவர் அதிர்ஷ்டசாலி...
    வளமோடு வாழ்க...

  • @sureshmuthusamy8770
    @sureshmuthusamy8770 2 ปีที่แล้ว +19

    உங்களது விவசாயமும் உங்களது மாட்டுப் பண்ணையும் வளம்பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 ปีที่แล้ว +2

      நன்றிங்க சகோதரா 🙏🙏🙂

  • @rajaeee9533
    @rajaeee9533 2 ปีที่แล้ว +35

    அருமையான கிராமத்து வாழ்க்கை...வாழ்த்துக்கள்...💐💐💐

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 ปีที่แล้ว +5

    அருமையான அழகான பதிவு வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் வளரவும் வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் அருமையான அழகான பதிவு.

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 ปีที่แล้ว

      நன்றிங்க சகோ 🙏

  • @vasanth6266
    @vasanth6266 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் மா சகோதரி🙏🙏🙏🌹🌹🌹பாதுகாப்பாக இந்த வேலைகளை செய்யுங்கள் மா!குழந்தையையும் கவனமாகப்பாருங்கள் !,...(ஏனெனில் நாங்கள் விவசாயியும் கூட ஆதலால், ...)(பாதுகாப்பு என்பது விஷ ஜந்துக்களைப் பற்றி சொன்னேன் ,.என் அனுபவம் )🙏🙏🙏வாழ்க வளமுடன் மா!,...சிறப்🌹🌹🌹🌹🌹!

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக நன்றிங்க அண்ணா

    • @vasanth6266
      @vasanth6266 2 ปีที่แล้ว +1

      @@AnbuThirumagal நல்லது மா!மகிழ்ச்சி 🙏🙏🙏🌹🌹🌹 ,...

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 2 ปีที่แล้ว +3

    🌹வாழ்த்துக்கள் செல்லம் 🌹நீங்க விரைவில் சொந்த நிலம் வாங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் மா 👌👌🌹

  • @balu3911
    @balu3911 2 ปีที่แล้ว +15

    விவசாயம் செய்வது கடினமான வேலை அது எங்களைப்போன்று செய்பவர்களுக்கு தான் தெரியும்

  • @user-gi1ze7rk7o
    @user-gi1ze7rk7o 2 ปีที่แล้ว +3

    உங்கள் கடின உழைப்புக்கு பாராட்டுக்கள் தோழி

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we 2 ปีที่แล้ว +5

    என் உடன்பிறவா உடன் பிறப்பே..... உன் ஒவ்வொரு பதிவும் ..... வெளிநாட்டில் வேலை பார்க்கும் என்னை போன்ற விவசாய குடும்பத்தினருக்கு மிகப்பெரிய ஆறுதல்.....
    நீயும் உன் வாழ்வும் மென்மேலும் செழிக்க வளர மனதார வாழ்த்துகிறேன்...... அன்பு திருமகளே....💗💗💗💗💗❤❤❤❤

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 ปีที่แล้ว +1

      ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா...நன்றிங்க அண்ணா

  • @subarthan28
    @subarthan28 2 ปีที่แล้ว +8

    எங்க வீட்டிலும் இதே மாதிரி ஒரு கண்ணு குட்டி இதே மாதிரி தான் அக்கா எங்க காலம் மிதிக்கும் 😂😂😂😂😂😂

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 ปีที่แล้ว +1

    அசாத்திய உழைப்பு.வாழ்த்துக்கள் சகோதரி..

  • @who_d_baba7619
    @who_d_baba7619 2 ปีที่แล้ว +9

    Singa penn 👏👏👏👍 proud of you sis👌👌👌

  • @narayanamoorthi6762
    @narayanamoorthi6762 2 ปีที่แล้ว +5

    its not an easy job. hard work combine with knowledge. i appreciate you anbu

  • @mmanikandan9210
    @mmanikandan9210 ปีที่แล้ว

    இயற்கை விவசாயத்திற்கு மாறுங்கள் சகோதரி. அண்ணனின் அன்பு வேண்டுகோள்

  • @sowmivlogz6684
    @sowmivlogz6684 2 ปีที่แล้ว +11

    Super dr... same life style sis.... 🥰😍

  • @user-qk8vv5rm8z
    @user-qk8vv5rm8z ปีที่แล้ว +1

    விவசாயி🌴 பசுமைதென்றல் 🌴பழனிமுருகன் திருச்சி மாவட்டம் அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @dhanalakshmiravichandran2871
    @dhanalakshmiravichandran2871 2 ปีที่แล้ว +2

    அருமை,நானும் இப்படி தான் வேலை செய்யனும் நினைக்கிறேன்

  • @jaimethn5721
    @jaimethn5721 2 ปีที่แล้ว +4

    விவசாய பெண்மணிக்கு வாழ்த்துக்கள்

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 ปีที่แล้ว

    அருமையான பதிவு சத்யா

  • @raaviramakrishna1068
    @raaviramakrishna1068 2 ปีที่แล้ว +8

    Good hard working anbu, sooooo cute💕💕

  • @dhivakark718
    @dhivakark718 2 ปีที่แล้ว +9

    Onga speech style thanga super ❤️...

  • @arunaaruna6551
    @arunaaruna6551 2 ปีที่แล้ว +5

    super akka உங்களுக்கு இரண்டு மாடு தானா வாழ்த்துக்கள்🎉🎊 எனக்கு எட்டு மாடு ஜந்து கன்னுகுட்டி உண்டு தொியுமா உ௩்க விட அதிக வேலை எனக்கு நீ௩்க வீடியோ போடுறி௩்க நான் வீடியோ போட வில்லை அவ்வளவு தான் வித்தியாசம்....

    • @njagadeesh1
      @njagadeesh1 2 ปีที่แล้ว +1

      ஆம் ஒரு சிலருக்கு தான் இதில் ஆர்வம் .நேரமும் வேண்டும். சகோதரிக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் நன்றி

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 ปีที่แล้ว +2

      விருப்பம் இருந்த try பண்ணுங்க சகோ

  • @mrajaraju5147
    @mrajaraju5147 ปีที่แล้ว

    Same problem sister nanum 3 madu vachieruka one onu different different ta varupu athu i understand ur kastam🫡but proud of you akka

  • @erodesibikutty6999
    @erodesibikutty6999 2 ปีที่แล้ว +1

    குட்டீஸ் தட்டு எடுத்து ட்டுபோய் கன்று குட்டிக்குபோடுவது அழகு👌👌👌

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 ปีที่แล้ว

    முழுவதும் பார்த்தேன். அறிந்தேன்.நன்றி.சீரங்கத்தார்

  • @appukutty8008
    @appukutty8008 2 ปีที่แล้ว +2

    I am missing my village life

  • @ranjith6512
    @ranjith6512 ปีที่แล้ว +1

    Sis enakkum romba pudikkum vevasayam panna I like it akka❤

  • @rajubahi7719
    @rajubahi7719 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் வாழ்த்துகள் சகோதரி👌

  • @imranizzat419
    @imranizzat419 2 ปีที่แล้ว +5

    nice video sister, we all are doing great, nice to watch ur videos always 🥰🥰

  • @vasanthismanmanamsamayal6747
    @vasanthismanmanamsamayal6747 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சத்யா வாழ்த்துக்கள் 🙏🌹

  • @mkptamilachi296
    @mkptamilachi296 2 ปีที่แล้ว +1

    நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவள் தான் அக்கா நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் நானும் செய்வேன் 😘😘🤣🤣😜😜😜😜🤗

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 ปีที่แล้ว

      😃😃😃🙌🙌🙌👩‍🌾👩‍🌾

    • @mkptamilachi296
      @mkptamilachi296 2 ปีที่แล้ว

      @@AnbuThirumagal 😁😁😁🤗🤗

  • @sridevijayan4113
    @sridevijayan4113 2 ปีที่แล้ว +1

    Anbhuvin azhagaana vivasaayam melum melum valara ,manathaarntha vaalthukkal.

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 ปีที่แล้ว

      🥰🥰🙏🙏நன்றிங்க

  • @vengatesanp4930
    @vengatesanp4930 2 ปีที่แล้ว +1

    Valthukal sagothari arumaiyana padevu 👍

  • @muniasamykalimuthu7553
    @muniasamykalimuthu7553 2 ปีที่แล้ว +3

    super sagothari.Nalla enjoy panninom.

  • @kumaresankumaresan9844
    @kumaresankumaresan9844 2 ปีที่แล้ว +4

    Nalla hard work 👍👍

  • @ajithajin7872
    @ajithajin7872 2 ปีที่แล้ว +2

    நகைச்சுவை கலந்த பேச்சு..

  • @pradeepvivasai18
    @pradeepvivasai18 2 ปีที่แล้ว +3

    அருமை அக்கா

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen ปีที่แล้ว +1

    அருமை தங்கச்சி ❤❤❤

  • @m.marithevan5362
    @m.marithevan5362 2 ปีที่แล้ว +1

    ஹாய் அருமை

  • @VijayKumar-bb1xq
    @VijayKumar-bb1xq 2 ปีที่แล้ว +3

    Your Job Almost Greate Me Work Very Proud Of You🥰🌾🙏

  • @SelvamSelvam-hy2ui
    @SelvamSelvam-hy2ui ปีที่แล้ว

    Very good

  • @vgsurendirangavara1368
    @vgsurendirangavara1368 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @miltredroserose8037
    @miltredroserose8037 2 ปีที่แล้ว +1

    என்னவளம் இல்லை இந்த திருநாட்டில்🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌴🌾🌻🌈☔

  • @subashbash7211
    @subashbash7211 ปีที่แล้ว

    Super👌👌👌❤❤

  • @Samyukthamsd
    @Samyukthamsd 2 ปีที่แล้ว

    Intha life namaku kedachathu kadavul koduththa varam akka....😍 evloo busy ah irunthalum antha vayala poittu pakkalanna antha day nit thoongamae varathu💚💚

  • @akhilgopalkrishnan5686
    @akhilgopalkrishnan5686 2 ปีที่แล้ว +2

    Nice video

  • @user-zo4pz3os6d
    @user-zo4pz3os6d 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அன்பு தங்கையே
    நானும் ஒரு பட்டதாரி நானும் ஒரு விவசாயி எங்களிடமும் ஆடு மாடுகள் உள்ளது.

  • @vadivelmaheshwari8538
    @vadivelmaheshwari8538 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @SathyaSathya-yh6ju
    @SathyaSathya-yh6ju 2 ปีที่แล้ว +2

    Neenga pesama vivisaya videova Vida ithu Maathiri daily life vlog podu pa super ah iruku pa

  • @jaikumarjaikumar44
    @jaikumarjaikumar44 2 ปีที่แล้ว

    Super

  • @selvaranivengat4174
    @selvaranivengat4174 ปีที่แล้ว

    Super Akka

  • @komodhidhanaraj858
    @komodhidhanaraj858 ปีที่แล้ว

    உழைக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் அம்மா. உன் சொந்த குடும்பத்தைப் பற்றி நீ எதுவும் சொல்வதில்லை..என்ன பிரச்சனையானலும் தைரியமாக எதிர்கொள். எதுவும் கடந்து போகும்..

  • @arunkumarrasu73
    @arunkumarrasu73 2 ปีที่แล้ว

    Menmelum valara valththukkal

  • @thomasraj4899
    @thomasraj4899 2 ปีที่แล้ว +2

    Nice video 👌👌👌😊😍🥰❤👌👌👍👍

  • @pthangam5348
    @pthangam5348 2 ปีที่แล้ว

    Pesurathuku onume ilanga. Inimel seyal matumthan. Thank's for your vedioes

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 ปีที่แล้ว +4

    Very nice sister 🤩🤩🤩

  • @mariappanp8827
    @mariappanp8827 2 ปีที่แล้ว +3

    Super. Sister

  • @Jayaseelanm-lr7tl
    @Jayaseelanm-lr7tl ปีที่แล้ว

    அருமை சகோதரி 👏

  • @kanishkam1167
    @kanishkam1167 2 ปีที่แล้ว +2

    Super Sathya

  • @gireesh321gireesh8
    @gireesh321gireesh8 ปีที่แล้ว

    Super sister

  • @mohamedrafi6706
    @mohamedrafi6706 2 ปีที่แล้ว +2

    Very good nise♥️👌

  • @kumarasamythambigounder5269
    @kumarasamythambigounder5269 9 หลายเดือนก่อน

    அப்பப்பா எவ்வளவு வேலை ! நாங்களும் விவசாயம் செய்து பார்த்துவிட்டு வேறு வேலைக்கு சென்று விட்டோம்.

  • @ajithajin7872
    @ajithajin7872 2 ปีที่แล้ว +2

    Super.

  • @mohammedalijinnah7087
    @mohammedalijinnah7087 2 ปีที่แล้ว +3

    சூப்பர் அக்கா😍🥰

  • @SelvaKumar-xn9qs
    @SelvaKumar-xn9qs 2 ปีที่แล้ว +2

    God bless u sister...

  • @mamalaiv8256
    @mamalaiv8256 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சூப்பர்

  • @jq0000
    @jq0000 2 ปีที่แล้ว

    Arumai

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 ปีที่แล้ว +1

      👍👍

    • @jq0000
      @jq0000 2 ปีที่แล้ว

      @@AnbuThirumagal 🤩

  • @umak7406
    @umak7406 ปีที่แล้ว +1

    வணக்கம் ஓம் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் நமக நான் ஈரோடு நவநீத கிருஷ்ணன் ஈரோடு உங்கள் சேவை மேலும் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று ஓம் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் நமக நவநீத கிருஷ்ணன் ஈரோடு 31.3.23

  • @kumararun5990
    @kumararun5990 2 ปีที่แล้ว +1

    இனிய மதிய வணக்கம் ங்க சகோதரி உங்களுக்கு முதல் லைக் முதல் கமெண்ட் ங்க சகோதரி 😁😁

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 ปีที่แล้ว +1

      நன்றிங்க நன்றிங்க அண்ணா 🙏🙏🙏

    • @SivaKumar-ix1qg
      @SivaKumar-ix1qg 2 ปีที่แล้ว

      கaalai கன்று கொடுமை pandringa

  • @sridharperumal7757
    @sridharperumal7757 2 ปีที่แล้ว

    தங்கையே தமிழ் மொழிக்கும் பெண்மையின் பணிக்கும் நீ மிகப்பெரிய உதாரனமாய் தெரிகிறாய்... இருப்பினும் தங்கையிடம் உள்ள மாடு இனம் நாட்டு மாடு இல்லை என்று நினைக்குறேன்... ?

  • @villagehomecookinghealthyf1395
    @villagehomecookinghealthyf1395 2 ปีที่แล้ว

    Ungala parkkum pothu ennai parpathu pontru irukku sagothari , enakkum ethe vellaithan 🌄🤝🏻🤝🏻

  • @kotteshwarans8177
    @kotteshwarans8177 2 ปีที่แล้ว +2

    Nic bro 👌👌💐💐💐💐💐

  • @user-vi1nh6ou1h
    @user-vi1nh6ou1h 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @almass8913
    @almass8913 ปีที่แล้ว +1

    Love you akka❤❤

  • @pkmprathi2551
    @pkmprathi2551 2 ปีที่แล้ว

    எவ்வளவு வேலை 🤔🤔🤔வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐😍😍😍

  • @gggbggghh7843
    @gggbggghh7843 2 ปีที่แล้ว +3

    Akka your voice super

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 2 ปีที่แล้ว

    Rompa inspiration video ga super,, eppo than first time parthan udaney subscribe pannedan sis,,nagalum farmer than

  • @village9968
    @village9968 2 ปีที่แล้ว +2

    Supper sissy

  • @gaayathri303
    @gaayathri303 2 ปีที่แล้ว

    Akka enga thottathu velaium epdiye thaa erukkum on screenla paakkum pothu happyaahh erukkugaka ithey mathiri neraiya video poduga 👍

  • @Makeoverby_roopa888
    @Makeoverby_roopa888 2 ปีที่แล้ว +2

    Niice sis

  • @waytonellai3057
    @waytonellai3057 2 ปีที่แล้ว +1

    Super 👌💐

  • @janu5077
    @janu5077 2 ปีที่แล้ว

    Super நிங்கள் ஒரு விவசாய மன்னன், நானும் இல‌ங்கை இல் விவசாயம் செய்து இப்போ Europe இல் வசிக்கிறேன்,,

  • @SureshKumar-pp7cn
    @SureshKumar-pp7cn 2 ปีที่แล้ว +3

    Sis.. Video jolly ah irundhuchu... Enga maadum ithe maathirithaan.. 🌹💛🧡

  • @mohamedindhires5138
    @mohamedindhires5138 2 ปีที่แล้ว

    Super super amma

  • @kumarankamaraj9987
    @kumarankamaraj9987 2 ปีที่แล้ว +1

    Sister your explantion for onion agriculture is very nice ., all the best for the future upcoming videos ...,

  • @ramasamye8656
    @ramasamye8656 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு அழகானபேச்சு

  • @balu3911
    @balu3911 2 ปีที่แล้ว +1

    நானும் இதைத்தான் செய்கிறேன்

  • @selllapandi275
    @selllapandi275 2 ปีที่แล้ว +1

    Nice job

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 2 ปีที่แล้ว

    Supper sister iam from srilanka.

  • @murugeswarimurugu2864
    @murugeswarimurugu2864 ปีที่แล้ว

    Unga video super👌 sister👌

  • @raghuramanraghuraman7373
    @raghuramanraghuraman7373 2 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்

  • @mahimama4458
    @mahimama4458 2 ปีที่แล้ว

    Same Akka.நானும் உங்களை போல் தான்.

  • @SathyaSathya-yh6ju
    @SathyaSathya-yh6ju 2 ปีที่แล้ว +2

    Voice over sema pa

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏nandri nandri 😊

  • @ronicavarshaa8156
    @ronicavarshaa8156 2 ปีที่แล้ว

    Really great

  • @vigneshsingaram4177
    @vigneshsingaram4177 2 ปีที่แล้ว

    Nalla alagana life Akka Valthukal...

  • @SathyaSathya-yh6ju
    @SathyaSathya-yh6ju 2 ปีที่แล้ว +1

    Vaaikal thannilaye paduthu urulanum pola iruku Nalla comedy pa 😂😂😂😂😂

  • @govindanpackiyaraj277
    @govindanpackiyaraj277 2 ปีที่แล้ว

    Your work well God bless you sister