Savukku shankar Latest Interview on nexus between Sand Mafia and enforcement directory ( ED )

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Savukku shankar Latest Interview on nexus between Sand Mafia and enforcement directory ( ED )
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 363

  • @KTGMANI
    @KTGMANI 11 หลายเดือนก่อน +67

    3:39 Video Starts

    • @jaga11de
      @jaga11de 11 หลายเดือนก่อน

      THANKS

    • @madhavans1154
      @madhavans1154 11 หลายเดือนก่อน

      THANKS

    • @rahul_karthik_s
      @rahul_karthik_s 11 หลายเดือนก่อน

      Thanks 🎉

    • @ajithnair2020
      @ajithnair2020 11 หลายเดือนก่อน

      Thank you🙏

    • @j.deivaraj5037
      @j.deivaraj5037 11 หลายเดือนก่อน

      Thanks 🙏 ji

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 11 หลายเดือนก่อน +29

    சவுக்கின் பேச்சை சிறப்பாக கேட்க RedPix-ஏ சிறப்பு. அதில் சிறந்தவர் பெலிக்ஸ் மட்டுமே.

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 11 หลายเดือนก่อน +71

    மணல் அள்ளத்தான் காவேரியில் தண்ணீர் திறக்க வில்லை இப்ப தெரியுதா ஏன் திராவிடர்கள் காவேரியில் தண்ணீர் வேண்டும் என்று போராட்டம் நடத்த வில்லை 😂

  • @sabarisarathy7411
    @sabarisarathy7411 11 หลายเดือนก่อน +39

    Palani பகுதிகளில் விவசாய நிலங்களில் 15 அடி ஆழத்திற்கு மண் அல்லப்படுகிறது விவசாயம் அளிந்து விடும் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் அதை கொஞ்சம் பேசுங்க சவுக்கு எங்க ஊரை காப்பாற்றுங்கள் pls

    • @manivannan09
      @manivannan09 11 หลายเดือนก่อน

      This government looted everywhere....

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 11 หลายเดือนก่อน +7

      😢 பழனி மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் இது தான் நடக்குது. விருதுநகர் district இருந்து நான் இதை பார்க்கிறேன் .. 😢

    • @balaiahbalaiah6828
      @balaiahbalaiah6828 11 หลายเดือนก่อน +4

      பணம் குவாட்டர் பிரியாணிக்கு ஓட்டு போட்டீங்க இப்ப அனுபவிங்க 😂

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 11 หลายเดือนก่อน +2

      @@balaiahbalaiah6828 65% ஓட்டு அவர்களுக்கு விழவில்லை. தவறாக பதிவிட வேண்டாம் .

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 หลายเดือนก่อน +43

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

  • @ManiKannaR
    @ManiKannaR 11 หลายเดือนก่อน +30

    😢😢 தமிழகம் வெகு சீக்கிரத்தில் பாலைவனமாக மாரி நிலத்தடி நீர்மட்டம் இல்லாமல் மக்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக அடுத்த 60 வருடங்களில் திகளும் 😢😢😢 தமிழ்நாடு தந்தி இடம் சிக்கி தறுதலை மாநிலமாக மாறி கொண்டு உள்ளது😢😢
    டேய் பக்கத்து மாநிலம் எவ்வளவு தெளிவா இருக்கின்றார்கள் ஒரு சொட்டு மணல் கூட கேரளாவில் எடுக்க முடியாது, தமிழ்நாட்டின் சீரழிக்காமல் விடமாட்டார்கள் போல, உண்மையிலேயே என் வயிறு எரிகிறது 😡😡

  • @johnk2968
    @johnk2968 11 หลายเดือนก่อน +31

    சிறப்பு பெலிக்ஸ், இதற்கு தீர்வு காண வேண்டும். அடுத்த தலைமுறைக்கு ஒன்றும் இருக்காது. விடாமல் அடிங்க

  • @meetan-
    @meetan- 11 หลายเดือนก่อน +124

    இந்த துறையில் வேலை பார்த்த எல்லா பொறியாளர்கள் / அலுவலர்கள் மீதும் ED /IT சோதனைகள் உடனடியாக பாய வேண்டும்..

    • @Siva_S
      @Siva_S 11 หลายเดือนก่อน +4

      ED தான் செட் ஆயிடுச்சே

    • @mohankumarc2605
      @mohankumarc2605 11 หลายเดือนก่อน +2

      ED / IT also most corrupt department 😂

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 11 หลายเดือนก่อน +2

      முதல்ல மோடி மச்சான் தான் உள்ள போகணும்😂😂😂

    • @galaxy3157
      @galaxy3157 11 หลายเดือนก่อน

      ​@@manikandangurusamy741all non bjp government are like this

  • @premasivaram8226
    @premasivaram8226 11 หลายเดือนก่อน +30

    தமிழக எதிர் கட்சித் தலைவர் சங்கர் வாழ்க!

  • @user-zp6zz5tf8d
    @user-zp6zz5tf8d 11 หลายเดือนก่อน +33

    தங்கத் தலைவன் சங்கர் சார் பெலிக்ஸ் சார் மிக அருமை தாங்களாள்தான் தமிழகமே இயங்குகிறது சூப்பர் சார்🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @meeraraghavan1581
      @meeraraghavan1581 11 หลายเดือนก่อน

      பெலிக்ஸ் சங்கரிடம் வேறு முகம். அவரின் உண்மையான முகம் மற்ற postகளில் தெரியும்

  • @parthiarun315
    @parthiarun315 11 หลายเดือนก่อน +39

    I am from Thirukkattupalli, Thanjavur Delta. Thanks ED Epo than manal lorry tholla illama nimathiya erukum. Thnks ED 👏👏

    • @bikaripaxtan4746
      @bikaripaxtan4746 11 หลายเดือนก่อน +6

      Say thanks to bjp

    • @Tom-uk1xd
      @Tom-uk1xd 11 หลายเดือนก่อน +3

      naan anga vandhirken konjam maasam munnadi avlo manal lorry pogum ippo onnu kooda paakala, avanunga leak panra manal laam road uh mulukka irundhichu adha veche oru load podlam pola😂 inniku dhan anguttu vandhen andha manal kooda neraya kanom

    • @ALIYYILA
      @ALIYYILA 11 หลายเดือนก่อน

      @@bikaripaxtan4746 bjp? Why? They are looking for election expenses.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 11 หลายเดือนก่อน +14

    வாங்க நண்பர்களே! ஒங்க ரெண்டு பேரையும் பாத்தாதான் தி௫ப்தியாயும், சந்தோஷமாயும் இ௫க்கு. அடிக்கடி வாங்க..! 😊😊😊

  • @mortalgaming4775
    @mortalgaming4775 11 หลายเดือนก่อน +13

    சவுக்கு சங்கர் சூப்பர் சூப்பர் தில் தில் எதிர் காலம் உண்டு அருமையான ஊடகம்

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv 11 หลายเดือนก่อน +8

    10 மணிக்கு பதவி ஏற்கிறோம்... 11 மணிக்கு அள்ளுறோம் 😂😂😂😂 சொல்வதை செய்வர் 😂😂😂திராவிடர்

  • @sadasivamsm8690
    @sadasivamsm8690 11 หลายเดือนก่อน +2

    😮 தயவுசெய்து இந்தப் பதிவினை E D அதிகாரிகளுக்கு அனுப்பவும் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க தயவுசெய்து நீங்கள் தொடர்ந்து ஆவண செய்ய வேண்டுகிறேன் சங்கர் சார் வாழ்த்துக்கள் வணக்கங்க வேண்டுகிறேன் 😮

  • @mohansss865
    @mohansss865 11 หลายเดือนก่อน +11

    அண்ணியரின் மினரல் வாட்டர் தொழில் சிறப்பாக நடக்க வேண்டுமென தான் காவேரி நீர் சிக்கலை தீர்க்காமல் விடுகிறது அரசு. அதை காப்பாற்ற சுற்றுச்சூழல் அணி

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 11 หลายเดือนก่อน +16

    Iam alleyways support shanker sir today interview super 😂😂😂❤

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz 11 หลายเดือนก่อน +6

    மணல் கொள்ளை யால்
    சுற்று சூழல். பாதிக்கப்பட்டு
    நிலத்தடி நீர். குறைந்து
    கடல் நீர் உள்ளே வந்து
    விட்டது.

  • @srvnn2008
    @srvnn2008 11 หลายเดือนก่อน +6

    எங்கள் மாவட்டத்தில் தென்காசியில் பல மலைகள் காணமல் அழிக்கபடுகிறது. கேரளாவுக்கு கடத்தபடுகிறது.

    • @jqqjqjqj
      @jqqjqjqj 11 หลายเดือนก่อน

      ஆனாலும் மக்கள் 500 ரூபாய் 1000 ரூபாய் டாஸ்மாக் அரசியல்வாதிக்கு தான் வாக்களிப்பார்கள். கேட்டால் நாம் தமிழர் கட்சிக்கு பூத் agents கூட இல்லை என்று அவர்களை நக்கல் அடிப்பதாக, சிறுமைப்படுத்துவதாக நினைத்து கொண்டு தனக்கு தானே சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்.

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 11 หลายเดือนก่อน +4

    மணலுக்கு மட்டுமே தட்டு பாடு வரும்.இன்னும் கொஞ்சம் நாட்களில் சாப்பாட்டுக்கும் தட்டு பாடு வரப்போகுது.

  • @sarathsriram5513
    @sarathsriram5513 11 หลายเดือนก่อน +9

    ஏற்கனவே M sand P sand & ஜல்லி யூனிட்க்கு 1000 ஏற்றிவிட்டர்கள். திருச்சியில் யூனிட் 4000 இருந்தது இப்பொழுது 5000 ஆகிவிட்டது.

  • @harishbjpharishbjp1400
    @harishbjpharishbjp1400 11 หลายเดือนก่อน +6

    குமரியில் மலையை உடைத்து வேறு மாநிலத்திற்கு விற்கும் மானோ தங்கராஜ் இதையும் கண்டியுங்கள் சவுக்கு சார்

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 11 หลายเดือนก่อน +12

    காசுக்குப்பதிலா ஆளுக்கு அரை யூனிட் மணல் கொடுத்து ஓட்டு வாங்கிடலாமே! 😊😊

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 11 หลายเดือนก่อน +15

    மக்களே, அ௫மை மக்களே! கொஞ்சம் இவங்க சொல்றதயெல்லாம் கவனிங்க, ப்ளீஸ்! 😢😢😢

  • @ponnerisatishkumar1888
    @ponnerisatishkumar1888 11 หลายเดือนก่อน +6

    👌 Expecting one interesting article every day Thanks

  • @jamruthnachiyarmohamedhuss9213
    @jamruthnachiyarmohamedhuss9213 11 หลายเดือนก่อน +4

    Savukku is a Savukku that’s why we always looking for he’s speech Thanks to red pix good job 💕✍🏼

  • @mohansss865
    @mohansss865 11 หลายเดือนก่อน +15

    திமுக சுற்றுச்சூழல் அணி , எப்படி இயற்கை வளங்களை கொள்ளை அடித்து முக்கிய குடும்பம் சம்பாதிக்கலாம் என்று மட்டுமே கவனம் செலுத்துகிறது ..

    • @SenthilKumar-es6gv
      @SenthilKumar-es6gv 11 หลายเดือนก่อน +1

      ஒருத்தி யோக்கியம் மாதிரி பேசுவா,,,இப்ப எங்க

    • @mohansss865
      @mohansss865 11 หลายเดือนก่อน

      @@SenthilKumar-es6gv பலர் காணாமல் போய் விட்டனர் .. எல்லோரும் திமுக கைக்கூலி

  • @thanjaieesan291
    @thanjaieesan291 11 หลายเดือนก่อน +2

    தேவையான மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதே வழி. மணலை மண்வெட்டியால் அள்ளினால் மட்டுமே மணல் மீண்டும் சேரும். ஆறுகள் மணலற்று போனால் நிலத்தடிநீர் சேராது.

  • @ramanaak8579
    @ramanaak8579 11 หลายเดือนก่อน +3

    You are voice of common man shankar.....God bless you and keep going.

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 11 หลายเดือนก่อน +16

    அணி இல்லை அது சனி செம ரைமிங்...!

    • @rajemy00
      @rajemy00 11 หลายเดือนก่อน

      Thu 😂😂 இது ஒரு rhymingனு வந்திருக்கா 😂😂

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo 11 หลายเดือนก่อน +8

    Super, Super,,,,,

  • @vigneshdms6082
    @vigneshdms6082 11 หลายเดือนก่อน +9

    உங்கள் இருவருக்கும் தமிழக மக்களின் சா்பாக ஒரு கோரிக்கை உங்கள் இருவரின் நேர்காணல் வாரத்திற்கு இருமுறை அல்லது ஒன்றாவது ஒளிபரப்பு செய்யுங்கள். யேம்பா எங்களை நீங்க ரொம்ப காத்திருக்க செய்கிறீர்கள் இது மிகவும் தவறான செயல். எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் 🙏

  • @NammaOoruKallal
    @NammaOoruKallal 11 หลายเดือนก่อน +12

    Much awaited 😊

  • @yuvangopi1103
    @yuvangopi1103 11 หลายเดือนก่อน +5

    கர்நாடகாவில் அணை கட்ட மற்றும் வீடுகள் கட்ட நமது மணல் தான் செல்கிறது என்ற குறிப்பு உண்டு அதை பற்றி இதில் பேச வில்லை அது உண்மையா தோழர்

  • @balakrishnanv883
    @balakrishnanv883 11 หลายเดือนก่อน +3

    முதல்வருக்கு தெரியாது என்று சொல்வது உண்மை இல்லை

  • @mohansss865
    @mohansss865 11 หลายเดือนก่อน +7

    சுற்றுச்சூழல் அணி தலைவர் . உதயநிதி முரட்டுத்தனமாக முட்டு கொடுப்பதில் தான் கவனம் கொள்கிறார் ..

  • @tsankar6766
    @tsankar6766 11 หลายเดือนก่อน +1

    Dear savukku sankar sir all the very best and god bless. Please and kindly do not leave illegal people. Please and kindly protect enviorment.

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 11 หลายเดือนก่อน +3

    Kudos, SS.... But be careful... Parties shall get nervous and try to attack you.... The stake is too big....Take care

    • @raghavsridhar
      @raghavsridhar 11 หลายเดือนก่อน

      He should move to Andhra as his life can be threat

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 11 หลายเดือนก่อน +2

    The 29th minute to 34th minute has the crux of the presentation. Facts are crisp but emotions are intertwined. Good video.

  • @dheeran_1
    @dheeran_1 11 หลายเดือนก่อน +10

    மணல் கொள்ளையை ஒழிக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @pranav_at_yt
    @pranav_at_yt 11 หลายเดือนก่อน +4

    3:39
    After promo

  • @lolliqueengaming9521
    @lolliqueengaming9521 11 หลายเดือนก่อน +3

    வாழ்க சங்கர் sir

  • @shanthivijay4343
    @shanthivijay4343 11 หลายเดือนก่อน +7

    👏👏👏👏👏Sankar sir don’t support admk also both are same

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 11 หลายเดือนก่อน +3

    மலேஷியாவிலி௫ந்து மணல் இறக்குமதி செய்யலாமே?

  • @sundharams6444
    @sundharams6444 11 หลายเดือนก่อน +1

    சவுக்கு சங்கர் அண்ணா மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @Mukil-Varma
    @Mukil-Varma 11 หลายเดือนก่อน +2

    I support Savukku and RexPix

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 11 หลายเดือนก่อน +1

    விடியல் வரும் என்று எதிர்த்து ஓட்டு போட்ட மக்களுக்கும் அரசு அதிகாரிகள் அனைவரும் பெரிய நாமம் மட்டுமே.... விடியல் திமுக குடும்பம் மற்றும் கும்பலுக்கு மட்டுமே

  • @maduraiseguvara
    @maduraiseguvara 11 หลายเดือนก่อน +3

    " அரசு ஊழல் செய்கிறது. கேவலம்." Shankar U R really Great

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 11 หลายเดือนก่อน +7

    G SQUARE means "GOVERNMENT " SQUARE ⬛ 😅
    SO, it can develop INDUSTRY PARKS for MNCs 😢

  • @svbiolinxm5087
    @svbiolinxm5087 11 หลายเดือนก่อน +4

    Finally middle class is the sufferer

  • @jhonwick451
    @jhonwick451 11 หลายเดือนก่อน +10

    தீ மு க ஒழிக

  • @bhuvavinoth113
    @bhuvavinoth113 11 หลายเดือนก่อน +4

    I stand with savukku sankar

  • @santhikrishnan6754
    @santhikrishnan6754 11 หลายเดือนก่อน

    Superrrr sir

  • @mahesanr
    @mahesanr 11 หลายเดือนก่อน +1

    Good

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 11 หลายเดือนก่อน +7

    கொள்ளையை இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கக்கூடாது என்பது நீதி. ஆனால் எவ்வித தயக்கமும் இல்லாமல் விதிமுறை மீறல்கள் தொடந்து நடந்து கொண்டு இருக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாக தெரிகிறது.

  • @mutharasurenganathan2180
    @mutharasurenganathan2180 11 หลายเดือนก่อน +1

    திரு.சகாயம் IAS அவர்கள் Madras High Court -ல் granite பற்றிச் சமர்ப்பித்த report என்ன ஆச்சு ?

  • @plpriya
    @plpriya 11 หลายเดือนก่อน

    You are my Hero.Talent person.I am your best &hopeful fan from Nilgiris.

  • @mr.z8188
    @mr.z8188 11 หลายเดือนก่อน +4

    One doubt. If urbanization is rapidly growing what's the alternative to sand for construction? M-sand also natural resources exploitation too. What's the alternative

    • @softgrowl
      @softgrowl 11 หลายเดือนก่อน +2

      Import sand. Abundantly available

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 11 หลายเดือนก่อน

      மலேசியா மணல் ஏற்றுமதி செய்கிறது; இறக்குமதி செய்ய என்ன தயக்கம்?

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 11 หลายเดือนก่อน +1

      *தமிழ்நாட்டின் மணல்தேவைக்கு எடுப்பதில் சிக்கலில்லை;* _கேரளா, ஆந்திரா, கர்னாடகாவின் தேவைக்கும், துபாய், மாலத்தீவுகளின் தேவைக்கும் மணல் எடுப்பதே சிக்கல்!_

  • @manoharan9827
    @manoharan9827 11 หลายเดือนก่อน +2

    Supper

  • @NandhaKumar0706
    @NandhaKumar0706 11 หลายเดือนก่อน +1

    இவனுங்களுக்கு தெரிஞ்சுட்டு தான்... இனிமே வரவே மாட்டோம்னு தான்... எல்லா சுரண்டைள்களிலும் எல்லை மீறி செல்கிறார்கள்.

  • @RaviRavi-nx3fl
    @RaviRavi-nx3fl 11 หลายเดือนก่อน

    சவுக்கு சங்கர் சார் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @sathishkumarprasanna814
    @sathishkumarprasanna814 11 หลายเดือนก่อน

    சிறப்பு மிக சிறப்பு

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 11 หลายเดือนก่อน +3

    23:00 பேசறது யாரு... சங்கரா? ஏதோ சீமான் பேசற மாதிரியே இருந்துச்சு...

  • @salamathtz7186
    @salamathtz7186 11 หลายเดือนก่อน +3

    Mr.Stalin - The L(o)ast Emperor of DMK ! 🤗, as you mentioned EPS is better than him !

  • @kingslinajoseph6670
    @kingslinajoseph6670 11 หลายเดือนก่อน +1

    3:39 video starts

  • @Subvidya
    @Subvidya 11 หลายเดือนก่อน +1

    கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கதுறையினர் தமிழ்நாட்டில் உள்ள அரசு மணல் குவாரிகளில் சோதனை செய்தபோது உண்மையாக மணல் அள்ளி சென்ற லாரிகளின் எண்ணிக்கைக்கும் மணல் குவாரிகளில் அரசு பதிவாய் இருந்த லோடுகளின் எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்ததை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
    அதாவது ஒரு நாளைக்கு காவிரி பகுதியில் உள்ள 8 மணல் குவாரிகளிலும் 2000க்கு அதிகமான லோடு மணல் போயிருக்கிறது ஆனால் வெறும் பத்து லோடு போவதாக தான் அரசு பதிவேட்டில் எழுதி இருக்கிறார்கள்.
    மொத்தம் இரண்டாயிரத்துக்கு அதிகமான லோடு தினமும் போகிறது என்பதை அமலாக்கத்துறை எப்படி கண்டுபிடித்தது என்றால் ஒவ்வொரு மணல் குவாரிக்கு பக்கத்தில் உள்ள டோல்கேட்டில் எத்தனை மணல் லாரிகள் கிராஸ் செய்கிறது என்பதை வைத்து இந்த கணக்கை எடுத்திருக்கிறார்கள்.
    டோல்கேட் இருப்பதால் தானே தங்களின் திருட்டு வெளியில் தெரிகிறது என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள டோல்கேட் எல்லாம் நீக்க சொல்லி இருக்கிறார் இந்த அமைச்சர்.
    இவர் கட்சி மத்திய அமைச்சராக இருக்கும் போது தான் தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் டோல்கேட்டுகளில் பெரும்பான்மையான டோல் டோல்கேட்டுகள் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்தது

  • @fazalirfan9111
    @fazalirfan9111 11 หลายเดือนก่อน

    Missed this combo...... Be frequent pls.....

  • @rajganapathy6029
    @rajganapathy6029 11 หลายเดือนก่อน +1

    enga oorla ipovum nadakutha, daily 10-15 lorry going with sand for past 1-2 years. how to complaint, I support ADMK and want our leaders to interfere.

  • @hakimbasha8062
    @hakimbasha8062 11 หลายเดือนก่อน

    Mr. Stalin , you want to be a good CM please! Appointment him (Savukku )a chief adviser.

  • @aldrin.l8435
    @aldrin.l8435 11 หลายเดือนก่อน +3

    இப்படி தான் டாஸ்மாக் 10 ரூபாய் பத்தி சொன்ன.
    உன் மேல சந்தேகமா இருக்கே...

    • @PMS1997
      @PMS1997 11 หลายเดือนก่อน +1

      வாங்குறவங்கிட்ட போய் கேளு

  • @SenthilKumar-bv5jp
    @SenthilKumar-bv5jp 11 หลายเดือนก่อน

    Shanker sir hats off to you to fight corruption

  • @ssn9072
    @ssn9072 11 หลายเดือนก่อน +3

    History Karikaalan built the DAM...
    This Karikaalan is destroying Agriculture

  • @geethamani9448
    @geethamani9448 11 หลายเดือนก่อน +1

    DVAC should be taken over by SC😊

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 11 หลายเดือนก่อน +1

    மணல் அள்ளுவதை ஆட்சிக்கு வந்தவுடன் செய்வோம் என்று செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார். இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டு உள்ளனர்.

  • @user-mt1is1ky2p
    @user-mt1is1ky2p 11 หลายเดือนก่อน

    செந்திலுக்கு இந்த வழி இதுவரை யாரும் சொல்லலயா . Customs, banks loan sanctioning authorities railways purchasing, project approving authorities, இ‌ன்னு‌ம் இன்னும் பலரும் கை ரொம்ப சுத்தம். நம்புங்க. நம்பித்தான் ஆகவேண்டும்

  • @sathishjayaraman6713
    @sathishjayaraman6713 11 หลายเดือนก่อน +2

    next time onwards ED will ask you what to do next

  • @sundarasundara4992
    @sundarasundara4992 10 หลายเดือนก่อน

    Why TN is not proposing sand by dredging and sand wash plant for sand? Whole Gulf countries using this methods only.

  • @TheRuban123
    @TheRuban123 11 หลายเดือนก่อน +2

    3.38 video starts

  • @DhanaLakshmi-kv7mu
    @DhanaLakshmi-kv7mu 11 หลายเดือนก่อน

    Sir RSRM hospital romba kevalama treat pandranga. Then toilet, water Fesilit suthama illa sir konjam peasunga. Romba vedhanaya iruku sir.

  • @rtn.s.balajidge8614
    @rtn.s.balajidge8614 11 หลายเดือนก่อน

    Savukku shankar you are great man

  • @CISSATHEESHPKD06
    @CISSATHEESHPKD06 11 หลายเดือนก่อน

    Felix shankar sir combo vere level

  • @ajithkumar7425
    @ajithkumar7425 11 หลายเดือนก่อน

    நான் திருச்சி no. 1 டோல்கேட் பகுதியில் இருக்கிறேன், இங்கே தி மு க ஆட்சிக்கு பிறகு காவிரி மணல் அள்ளுவது அமோகமாக நடைபெறுகிறது

  • @ananthparams5321
    @ananthparams5321 11 หลายเดือนก่อน +1

    நீ கலக்கு தல

  • @laxmisubramaniam7929
    @laxmisubramaniam7929 11 หลายเดือนก่อน

    Votres should these things deeply. I hope 1st,2ed,time voters will write the fate of our Tamil nadu. I am wanting for this to happen.

  • @being5illy
    @being5illy 11 หลายเดือนก่อน

    Kanimozhi should step up ASAP!

  • @nanthakumar1488
    @nanthakumar1488 11 หลายเดือนก่อน

    For savukku shankar
    Sand mining in river bed only comes under water resources.
    Quarry mining for msand comes under the asst director mines in collectorate and from vao to tashildar have to watch.

  • @babus3810
    @babus3810 11 หลายเดือนก่อน

    Super sankar bro valthukkal unmai arumai frad thillu mullu DMK oliya veandum super EPS valthukkal nalai namadey

  • @nr776
    @nr776 11 หลายเดือนก่อน +1

    👌👍👍👍

  • @ranjithperiyasamy1415
    @ranjithperiyasamy1415 11 หลายเดือนก่อน

    Super anna

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 11 หลายเดือนก่อน +2

    Why SAMOOGA NEEDHI Officers are FULL of CORRUPTION? 😅

  • @Jayabharathi-li7uw
    @Jayabharathi-li7uw 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @prakashraj780
    @prakashraj780 11 หลายเดือนก่อน

    மணல் அனைத்தையும் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள் வெளியில் மாநிலத்தில் யாருக்கும் விற்பனை ஆனால் இன்று ஆனால் லாரி உரிமையாளர்கள் மிகவும் கஷ்டமான நிலையில் அதனால் மீண்டும் ஆஃப்லைன் மணல் வேண்டும்

  • @judevillvarajanthonypillai4513
    @judevillvarajanthonypillai4513 11 หลายเดือนก่อน

    Now you see Seaman's fight against mineral exploitation is best to suggest his political success. This is what a wise and honest person would do. What type are you?

  • @Spraygaming1207
    @Spraygaming1207 11 หลายเดือนก่อน

    Felix sir Hyundai has 535 acres in IRUGANTTUKOTTAI

  • @smsun7510
    @smsun7510 11 หลายเดือนก่อน +1

    இயற்கை வளத்தை பாதுகாக்கிற கட்சிக்கே என் ஓட்டு.

  • @senthilkumarapsk6157
    @senthilkumarapsk6157 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @user-jz1zb8wk5g
    @user-jz1zb8wk5g 11 หลายเดือนก่อน

    Yow savuku un video la ellamay sound kamiya iruku sounda pesu

  • @SarathpandianPeriyasamy
    @SarathpandianPeriyasamy 11 หลายเดือนก่อน

    Ana super

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 11 หลายเดือนก่อน

    💯 பொம்மை முதல்வர் தாங்க

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt 11 หลายเดือนก่อน

    அவன் யாரு தினேஷ், அவனை பத்தி ஒரு பதிவு போடுங்க சகோதரர் சவுக்கு சார்.