ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
ரூ.2 லட்சம் சம்பாதிச்சாலும் பத்தல.. Chennai-யில் Cost of Living | NewsTamil24x7 | Public Opinion
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ค. 2024
- #NewsTamil24x7 #Chennai #CostofLiving #PublicOpinion #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
ரூ.2 லட்சம் சம்பாதிச்சாலும் பத்தல.. Chennai-யில் Cost of Living | NewsTamil24x7 | Public Opinion
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN
தேவை இல்லாத செலவு செய்ய கூடாது என்றால்; ஒரே வழி தண்டமான உறவுகள், நண்பர்கள், பழக்கங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகிய நான்கையும் ஒழித்தாலே போதும் எந்த ஒரு வருமானத்திலும் சேமிக்கலாம்
100% correct
Europe ல இப்படி தான்
Only personal
காசு இல்லனா நாய்🐕 கூட மதிக்காது 😂😂😂🤣
காசு இல்லைன்னா நாய் மதிக்கு 2 பிஸ்கட கொடுத்த கூட மதிக்கும் மனிதன் தான் மதிக்க மாட்டான் அவனுக்கு எது கொடுத்தாலும பத்தாது
நாய் காச பார்க்காது அன்பை பார்க்கும்
Enaiya mathikuthu naai kasu ilama oombu daily enkita vanthu thadavi koduka soluthu theru naai onu oombu vanthu
Appa amma kooda😢
வட்டி கடனில் சிக்கக்கொள்ளாமல் இருந்தால் +குடி பழக்கத்திற்க்குள் மாட்டிக்கொள்ளாமல் இருந்தால் குறைந்த வருமானமாக இருந்தாலும் நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழலாம்
சந்தோஷம் 25 % தான் பணத்தில் உள்ளது. 75% நம் மனதில் தான் உள்ளது. மனதை இறை நம்பிக்கையில் வைத்தாலே சந்தோஷமாக வாழ முடியும்.
75% biryaniyil vulladhu.
@@sniper.1919 அப்ப வியாதிக்காரன் தான்.
@@sniper.1919😂
ஆசையே துன்பத்திற்கு காரணம்.
08:45sec la பேசுன சகோதரர் சரியாக சொன்னார் எந்த கேட்டபழக்கமும் இல்லை என்றால் குறைவான வருமானத்தில் கூட நன்றாக வாழலாம்...
My working place Redhills,,, Native VIRUTHUNAGAR, my salary 28,000,
Room rent - 4500
Launch & night dinner - 6000
Petrol - 2300
Dad account - 12000
My sister - 1500
SAVE or expenses - 1700 so 28000
Enna koduma saravana,,, no enjoy, no marriage, no cinema( only mobile),,, no entertainment,, very feel and very hard my life,,, ( Mo saving,, Mobile recharge, soap, peaste, ep bill, water bill, hair cut, bike maintenance, etc,,,,) very very bad....
good days will come. Be positive. Try writing competitive exams and try for govt jobs
@@sidj2252govt job groupA and group B thaan decent salary.
Group C and D post partner also working na life settled bro
No loan , no Emi , no trap then peace of mind
வெளிநாட்டிலும் இந்த நிலைதான்
dei sangi ... in India inflation is going sky high ... no job creation ... union govt not filling vacancies in railways ...
அனாவசிய தேவைகளை குறைத்து அவசிமான செலவுகளை செய்தால் சமாளிக்கலாம் ஓவர் பந்தா உடம்புக்கு ஆகாது
Bachelor 30K
Married 65k
Married with a kid 1L
Married with 2 kids 1.5L
😅
@@saravanankumar6504 hey! You are Dr. Pal's best friend right?
20k Batchlor
Marride : 40k
Marride 1 kid : 55k
My grandfather no money 9 child's podaa vennaiis
@@kavinkumar1356 Ipo ena dash uh ku mariyatha illama pesura? Un gotha ena oombunan nu naa ketana? Opinion poll ketutu irukanunga, naa enoda opinion ah sonnen. Unaku vera opinion iruntha atha matum sola vendiyathu thana. Ena ena pundai ku vennainra? 😒
மால் போய் ரூபாய் 800/- பிரியாணி சாப்பிடுறாங்க. அப்புறம் ஹார்ட் அட்டாக் வந்து டமால் போயிடுறாங்க.
😂😂😂 namma 800 rs ku vangi samachaley 4 members sqpudalam
😂
@@tharoon5314 Yaaru samaikkiradhu enbadhu dhaan pirachinai.
😭😭 காசு இல்லாமல் இருக்கிறது ரொம்ப கஷ்டம் இவ்வளவு சம்பாதித்தாலும் 😭
வரவுக்கு மேல் செலவு செய்தால் ஊம் வேண்டியது தான் 🤪😂😂
😂😂😂😂😂😂
உண்மை 🙏🙏🙏
@@Wantedweosjsdd உன்மை ✅
தனக்கு வரும் வருமானத்தில் சிக்கனமாக செலவு செய்து அதிலும் சேமிப்பவனே உண்மையான பணக்காரன்
House rent ah marandhuteengaley adhuduan periya selavu. Chennai la own house irundha oralavu samalikkalam
Bachelor- 30 to 35 k
Family - 50 to 55k is needed.
Super Anna 30k for essentials for bachelor
Lusu. Bachelor 5k la irukalam da paiyithiyam
@@WhiteSky-21 Irukalam not in city. Town and mid city.
@@WhiteSky-21city la pichakaran kooda 5k mela sambadhipaan
டுடே ஜாலி ....
டுமாரோ காலி.....
அந்த தம்பி சூப்பர் பதில்...
asingam adhu
Enga suthunalum kadasila IT le thaan vanthu nikiranga, kadasila antha Akka pesuna vishiyathukum IT Ku ethachum samantham irukaa😂😂
Family 3 member father mother one kid.
Single bhk 10000
Provision 4000
Vegtables 2000
Petrol 500
Mobile 300 per month plan
Transportation 1000
Milk 600
Rest amount keep it for adhoc expense like medical
If you r not going outside and not spending in hotels mall etc... No saraku no smoke no emi loan
Apa tha u can lead this life with 20 to 30 k salary ilana kastam tha..
Good budget.
@@birdscrazy1393yes
Gas cylinder EB charges Cable School fees?
Medical insurance?
Super
2:12 sir ur right sir❤
பைத்தியம் எவனோ ஒருத்தன் 2 இலட்சம் பத்தாது?
Family of 4 with school going children, paying rent for 2BHK, and no loans, then minimum 60k needed to survive.. anything about that is for lifestyle.
மால் போவல... அதை விளம்பரம் செய்து அழைச்சிட்டு போறது யார்...? நம் நாட்டில் எதுவும் கடுமை இல்லை சட்டம் தன்னிச்சையாக சட்ட ரீதியாக செயல்பட விடுவதில்லை...
கிராமப்புற பகுதிகளில் சட்டம் ஒழுங்கு அதிகம் தேவை இல்லை... ஏனென்றால் அது இயற்கை சார்ந்த விசயம்...
ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகள்...
காவல் அதிகாரி தலைமை இடம்...
நீதிமன்றம்...
அமைச்சர்கள் வீடு...
மால்...
அதுபோல நகரங்களில் மட்டும் முழு அளவில் கடுமை சட்டம்
கடுமை பண பரிமாற்றம்
கடுமை ஒழுங்கு
கடுமை பாதுகாப்பு
கடுமை பக்தி
கடுமை சாலை மற்றும் கட்டட கட்டமைப்பு
கடுமை கற்றல் வழி
கொண்டு வந்தால் சிறப்பு... இல்லையேல் ஒன்றும் செய்ய முடியாது... கருப்பு துரோகிகளுக்கு தேவை கிரிமினல் லாபம்
பெண் படுக்கை
கடத்தல்
போதை
கருப்பு லாபம்
மிரட்டல்
கள்ள சந்தை.......
ஆசை காட்டி வரும் செயல் ஆண் பெண் பாலியல் தவறு... குறை திருமணம் பிறகு கர்ப்பம் ஆவது பிரச்சினை தவறுகள் மறைக்க பிரச்சினை... இதற்கு துரோக லாபம் பார்க்கும் ஆட்கள் எடுத்த செயல் பாவம் என்ற அமைப்பு... இயற்கை மற்றும் நம் பாரம்பரிய குடும்ப அமைப்பிற்கு எதிரான நாடு அழிக்கும் செயல் பெண்கள் சுதந்திரம்... யாருக்கு இங்கு சுதந்திரம் தேவை இல்லை... இயற்கை ஏற்ப அமைக்கப்பட்ட வாழ்வு... அதை அழித்தால் தவிர்த்தால் நாடு குடும்பம் உயிர்கள் அழிவுதான்...
பாவம் பார்க்க விலங்குகள்... நாய்கள் மீதி சோறு சாப்பிடும்... உணவு முறை மாற்றம் அதன் தன்மை அனைத்தும் வெரியாக உள்ளது... பாவம் என்று சொல்லி செயற்கை மேறை உற்பத்தி கொடூர நாய்கள் தயாரிப்பு விற்பனை செய்து கொடூரம் செய்யும் அழிவு...
குரங்கு நாம் உணவு கொடுக்க கூடாது... அப்படி கொடுத்தால் காட்டை விட்டு வெளியேறி நம் ஊருக்குள் இருக்கும்... வியாதிகள் அவைகளை தாக்கம்... புது பிரச்சினை அவைகளால் தொந்தரவு தான்... அவைகள் காட்டில் இலை தலைகளை பிடுங்கி சாப்பிடும் உயிர்கள்... அதன் சுழற்சி பறவைகள் போடும் எச்சத்தில் முளைக்கும் பழம் மரங்கள் அவைகளுக்கு உணவு... எதிரிகள் தாக்க வர காட்டில் எச்சரிக்கை செய்வது குரங்குகள் பறவைகள் அதன் சுழற்சி போய்விடும்... மாடு அதன் சாதிகள் தன்மை அழிப்பு கேட்டால் பாவம்... பாவம் என்ற சொல் புதிதாக சொல்ல வைத்து... வாழ்விடம் வாழ முடியாது அழிக்கும் குடும்பம் அழிக்கும் உயிர்கள் என்று ஆக்கி விட்டது... ஊர் திரேவிழா விழா பகீதி இவைதள் அழிவது அழிக்க விடுவது தற்போதுள்ள ஆசை வளர்த்த கள்ளத்தனம்... இது மூன்றும் இல்லையேல் இருந்தாலும் அங்கு போக நேரம் இல்லை என்றளவில் வேலை கொடுத்தால் கொடூரம் பாவம்... குடும்பம் அழியும்... ஊர் இருக்காது... மாநில வேலை இல்லை... பிறகு நாடு இருக்காது... இயற்கை அழிவுதான் உறுதி...
Take loan and take emi, only one life enjoy it ,
Note : take it from idfc and hdfc
Andha note ah konjo nalla explain pannu bro
சினிமா பாத்து நடிகர்களை கோடிஸ்வரன் ஆக்குவதை நிறுத்துங்கள் நாம் நன்றாக இருப்போம் 🤝💐💐👍👌👌
45 வயசுக்கு மேல வேலையில் இருந்தா அது யோகம் தான், IT fieldla 😊😊
35+ eh jaasthi pa
@@urimai_kuralLot of aged people still working in IT
@@nagarajankrishnan4741that is very rare. After 40 MNC’s are only giving them pink slips. Adhukulla savings panna dhaan undu
75 சதவீத சந்தோஷம் பணத்திலும் 25 சதவீத சந்தோஷம் நமது குடும்பத்தார் மூலமும் கிடைப்பது தான்
6:06 To 6:25 Well said
Expending unnecessary celebration
Drinking alcohol
Spoking cigarette
Unnecessary food earings, weekend outing
Reduce more and enjoy more
Athu nalu poor people ku thanam panala
Own house iruntha Monthly 25k pothum
Rental house na 30k venum.
Rent 7000
Eb 900
Provision 4000
Veg 2500
Non veg 2500
Petrol 1500
Mobile 600
Edu 3500
Others 1000
Ithulayum provision la kammi panni ration items vangikalam
Non veg konjam kammi pannikalam
Own house na terrace la tomato, green chilli, avarakai, vendakai, kathirikai valakalam veg la kammi pannalam
Saving 5000 to 6500
Correct a sonnenga
👏🏻👏🏻👏🏻👏🏻
Health and life insurance?
@@void_360 Get Government health insurance scheme. no need of life insurance If wife is also earning
May god give abundance to all the people who have spoken in this interview .
if you live against what society expects or asks us, you'll be happy
well said
Vadakai 9000 bill 600 food things 3000 engaiuachum pona 1000 rs petroleum 1000
8:00 factu factu factu!!!
Increasing rent is also a major problem
0 கடன் 30k போதும்...
Good news
We. Need. Own. House. In. Chennai. For. Bachelor. 10.to.15.thousand.is.eneough.then.only.we.can.overcome.the.monthly expenses. In. Chennai
4:42 mature speech
3:21 😢😢😢😢
Proper ah financial plan pottu unwanted expenses ellathayum kammi panna better ah irukum.
School Fees ? Health insurance ? Life insurance ?
Education & hospitality
Government if free
People will happy.
What to do we idiots put vote for theivies
Government schools - free
Government hospital -free
Now free bus for women
What else need. For prestige people put their kids to private schools and crying
@@safaayaanMiboxbecause government schools and hospitals are not designed for middle class or upper middle class.
Bike repair expenses ?
9.00 that auto bro gives best explanation 👏
முகேஷ் அம்பானி மகனுக்கு திருமணம் அதுனால ஜியோ ரீசார்ஜ் விலை அதிகம் ஏர்டெல் எதுக்கு ஏத்துராங்க
White shirt super sir
My selary pre months
Us dollars 3500
I stayed in chinna
China?
5000 ku epdi 1 month survive panna mudiyum
Daily 200rs for food, na monthly 6000
Petrol minimum 800 aagum
Me who is spending monthly 2000
Oru Family Ku 4000cr Thevaiya 😢
மனசுக்கொழுப்பு பாக்குறதை எல்லாம் வேண்டும் என்று சொல்லும் மனம் தான் காரணம்.
Chennai la irrukaravanga ennamo london newyork la irrukara madhiri scene..adhuvum mall pona podhum enna scene 😂😂😂...alpinga....
Bangalore la 17000 only i run life
money is need but that cant bring happiness but if you dont have enough it will bring pain
Chennai job , they need minimum 35k , in case he working in native places 20k enough..
😂😂😂😂😂😂 vatha therku tharkuri kudikarans 😂😂 kudichu kudiche kadarungada !!
kudikaran evlo sambadichalum pathadu !
apuram pani puri karana parthu., avan sxxtha pathu vayiru eriya vendiyadu 😂😂😂😂
poi kudi da 😂😂😂😂 paramaa.. Dei...
arasangam vazanum parama...
kudi da dei...
hair ah pudungu da 😅😅😅
Pavam 15k boy,
100 மில்லி எப்போ புரோ.
எங்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வருமா ? ஜோசியம் பார்த்து சொல்லுங்கோ.
கை அரிக்குது.
Yevlo vanthalum pathala one gang - ivlotha iruku ivlo run pana mudium another gang.
So big thing is mind set only....first save 20% of income than use remain amt for family .....
Everything is mindset
I never need luxury life I just want to live peaceful life what we are earning it depends upon our salary but saving is important
ஏண்டா பிளாக் & ஒயிட் சினிமா படம்காலத்தில் பாமா விஜயம் படம் பாடல் 🤔வரவு எட்டனா செலவு பத்தனா பாடல் பார்த்து கேட்டும் இவங்களுக்கு அறிவு வரவில்லை 🤔😂🤣. அந்த பிரியாணி என்ன இருக்கிறது டேஸ்ட் இல்லாத ரப்பர் போல் கரி எடுத்தா வெறும் குஷ்க்கா இதை தின்றுவிட்டு பாணிபூரி ஐஸ்கிரீம் எல்லாம் சாப்பிட்டு குண்டு உடம்பு ஆகி பிபி சுகர் மூட்டு வலி மூலம் கொலஸ்ரால் கொழுப்பு வியாதிகள் வந்து மெடிக்கல் செலவு லட்சத்தில் 😂🤣. இந்த கூறுகெட்ட மக்கள் 🤔😂
Ivanga lam enna sonnaalum kekka poradhu illa. Vidunga. Population aavadhu konjam koraiyattum. 😄
Kasu kasu nu enta alaiyuringa, porakum pothu kasodava poranthinga
❤🎉
எவளவு பணத்தை நாம் உழைத்தாலும் பணத் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
15veetuk7 5k la eppadi rent food transport summa😂oolarathinga 😂
3 children vaithu padikkavaiththal Chennai la evvalavu selavu akum
அப்படியும் சுடலிக்கு தான் ஓட்டு 😂
சுடலி yaaru. சுடலை oda wife ah. 😄
@@bharath2477 பெல்லிங் மிஸ்டேக்
vote unakku pottaa nee sari panniduviyaa sollu.
இங்கு பேச வந்தவர்கள் யாரும் வீட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுபவர்கள் இல்லை.
Sariyaaga sonneergal naam sariyaaga vaazha theriyanum
ஒவ்வொருவரும் சம்பாதிப்பதில் எப்படி வாழ்கிறார்கள் என கேட்டால் ,நாம் புரிந்துகொள்ளலாம்.
ஈ எம் ஏ என்ர வட்டி இல்லாமல் இருந்தால் முப்பது ஆயிரம் தாராழமா போதும் ,
இதென்னடா எல்லோருமே நுப்பது நுப்பது ன்னு சொன்னாங்களே அப்படி ன்னா முப்பது ங்கற வார்த்தை யே பேச மாட்டாங்களா 😮😮😮😮😮😮
800 ruvaku briyania. Kudumbam vuruputta marthaan.
Kotha 10,000 ku mukurom
2 lakhs pathlaya?
2 லட்சம் யார்பா. நீ தான் அரசுக்கு வேண்டும்.
Food+ shelter + clothes + Medical + L&D + Parents = Rs 1000 per day per person is required
Money need is depand upon your aim sila peruku own house, sila peruku car, sila peruku nala rent house, sila peruku padipu, sila peruku sapadu, moonu neram nimathiya sapadara alavuku sabaricha pothum athuku aprm panam ilanu feel panama muneraku ahna work panuga jolly ah
கிராமத்தில் வாழுங்கள். வீட்டில் 10 க்கு 10 இடத்தில் காய் விளையும். மாடு பால் தரும். மகாத்மா காந்தி கூறிய சார்பு பொருளாதாரம் அதுவே. செலவு இல்லை.
❤❤❤nice
Neenga entha village la irukeenga. Enna enna vegetable valakureenga. Evalo maadu vechu irukeenga?
Somberi lifestyle
@@karthikarvindcs தம்பி 3 மணிக்கு எழுந்து மாடுகள் கவனித்து வயல் வேலைக்குப் போய், 12 மணிக்கு கஞ்சி குடித்து மீண்டும் கிராமத்துப் பணி செய்து பாருங்கள் எது சோம்பேறி life என்று தெரியும். கிராமத்திலும் உழைத்துத் தான் ஆக வேண்டும். அன்பான மனிதர்கள், எளிமை வாழ்வு, மனநிறைவு, களைப்பு தெரியாது. உழைப்பு உண்டு, Target இல்லை, மன அழுத்தம் இல்லை. உலகிற்கு சோறு போடும் இனிமையான வாழ்வு.
@@karthikarvindcs Semma comedy. Village lifestyle eppadi irukum nu munna pinna paathathu undaa. City la computer munnaadi ukaandhu lottu lottu nu thattitu irukuradhu dhaan somberi lifestyle. Thambi 2k kid pola. Adhaan theriyaama pesudhu.
ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கிறது கிராமத்தில் கஷ்டமா இருக்கு. நீங்க குத்தும் அடிக்கிறீயா.
50 ஆண்டுகால திராவிடம் தந்த பரிசு😂😂😂😂😂
50 varusham thiravidam paartha kilattu thaathaa. nee sethuru. vayasu ayiduchulle.
(((((((( அவர் வரப்போகிறார்)))))))
🎤🎤🎤🎤மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது🎤🎤🎤🎤வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிற மகனே மகளே 🎤🎤🎤🎤
பரலோகத்தின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறே தேவன் இல்லை இவரோடே கூட வேறே தேவன் இருந்ததில்லை இவருக்கு முன்னேற்ப்பட்ட தேவனுமில்லை இவருக்குப் பின் இருப்பதுமில்லை இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார் இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இதுவே மகா விசுவாசம்
ஆதிமுதல் கேள்விப்பட்டதுமான கற்பனைகளில் எல்லாம் பிரதான கற்பனையுமான வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனையுமான பரிசுத்த கற்பனையுமான அது என்னவென்றால் இஸ்ரவேலே கேள் உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்மாவோடும் முழு பலத்தோடும் முழு மனதோடு அன்பு கூறுவாயாக இது வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனை இதற்கு ஒப்பான இரண்டாம் கற்பனை நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக
பரலோகத்தின் தேவனாயிருக்கிற அவரே எனக்காக ஒரு சரீரத்தை ஆயத்தம்பண்ணி மாமிசத்தில் மனிதனாக இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினாலே வெளிப்பட்டு வந்தார் தன்னை சிலுவையில் அறையப்பட்டு ஒப்புக் கொடுத்து இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தார் என் ஆத்துமா வை விலைக்கிரயமாய் வாங்கினார்🎤🎤🎤🎤🎤பைபிள்::::::அப்போஸ்தலர் நடபடிகள்:::::::2 ஆம் அதிகாரம் :38 ஆம் வசனம்_"நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்
என் நம்பிக்கை விஜய் அண்ணா தான்
That how one becomes poor by not able to differentiate fact vs fantasy
Yaaruya neenga ellaam.
எல்லாம் ஆடம்பரம்
சாவுங்கடா சனியங்களை கட்டிக்கொண்டு......