@@kumarsubramanian6281 யாரோ செலுத்தப் போகிறான் வரி என்ற நினைப்பில் ஜிஎஸ்டியை அதிகபடுத்தினால் கூட தவறில்லை, ஏமாளி பொது மக்களிடமிருந்து நாங்கள் வசூல் செய்து உங்களிடம் சமர்ப்பிக்கிறோம் என்று உறுதியளித்தவருக்கே இந்த கதி என்றால்....
EVM மிஷினில் ஏற்படக்கூடிய ஜனநாயக படுகொலையவே நம்மால் நெருங்க முடியவில்லை என்றால் இதுபோன்ற ஜிஎஸ்டி கேள்விகளை மட்டும் எப்படி நாம் கேள்வியாக எழுப்பி கேட்க முடியும் அதற்கான சுதந்திரம் எங்கே உள்ளது
தொடர்ந்து எந்த பொதுமக்களிடமும் தொடர்பில்லாத - தேர்தலிலிருந்து காத தூரம் ஓடக்கூடிய நிலையிலிருந்தாலும் இரண்டாம் முறையாக நிதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் எப்படி கேட்பார் மன்னிப்பு??? அதுவும் ஒரு தமிழனிடம்...
டீ கடையில் நின்றுகொண்டு டீ குடித்தால் ஜிஎஸ்டி இல்லை அதே டீ கடையில் உட்கார்ந்து கொண்டு டீ குடித்தால் ஜிஎஸ்டி உண்டு என்று சொல்வார்களோ என்று நினைக்க தோன்றுகிறது
போதாது. பொது வெளியில் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது ஆணவம் தடுத்தால் அவருக்கு தக்க அரசியல் பாடத்தை அவருக்கும், அவரது கட்சிக்கும் கோவை வாழ் மக்கள் புகட்ட வேண்டும்...
பிரச்சினை என்று வந்தா மட்டும் தாங்கள் பெண்கள் என்கிற நினைவு ELECTED MLA வுக்கும் SELECTED MINISTER ருக்கும் வருகிறது... பெண்ணியம் மதிப்பவர்களா இவர்கள்.
இனி பன் பட்டர் ஜாம் ஹோட்டலில் வாங்காமல் பன்மட்டும் கடையில் வாங்கி விட்டு பட்டரும் ஜாமும் வீட்டிலேயே தயாரிக்கவேண்டியதுதான் என்ன கொடுமையடா இது ஒரு பன்பட்டர்கூட ஆசையா வாங்கி சாப்பிட முடியவில்லையே இதுதான் இவர்கள் ஆட்சி செய்யும் லட்சனமா
நீங்கள் தனிநபர் அல்ல. பட்டுதான் தெரிந்து கொள்கிறார்கள் பலரும்... ஒரு கட்சிக்கு வாக்களிக்க அதன் வரலாறு, சந்தித்த சோதனைகள், எதிர்கால திட்டங்கள், சாதனைகள் என பலவற்றையும் பரிசீலித்த பின்னரே முடிவெடுக்க வேண்டும். நீ இந்து, நானும் இந்து, நான் இந்துக்களின் கடவுள்களின் பாதுகாவலன் என்று சொல்லி வரும் நபர்களை நாம் நம்பலாமா என்பதை பலரும் பரிசீலனை செய்ய வேண்டிய காலமிது...
It is not surprising to see the feudal mentality of the Sengol-loving successors reflected. They yearn to hear 'Hail the King'. Democratic spirit is intolerable to them.
They told a sentence before 2024 Election that the next PM3.0 GOVT will be very aggressive. Finally they showed their aggressive. This is very very worst😢
TAMIL NATTUKKU URIYA PANATTHAI KOKUKKADHA GOVERNMENT OF INDIAVIN OFFICEHALAI POOTTI SEAL VAITTHU VEDALAM EDHU THAN ENI NADAKKUM 10% TAX KATTA GOVERNMENT OF INDIA ENNA SEAITHU ERUKKU TAMIL NATTUKKU ?
In next meeting (200police should give guard of honour )ceremony should preceed each meeting. Then only participating individuals will understand who is who.
ஆண், பெண் பேதம் இங்கு பிரச்சனையில்லை. வெறுமனே ஒய்யாரமா உட்காராமல், அவர் எழுவதை தடுத்து நிறுத்தும் வகையில் பேசி, மன்னிப்பு கோரும் பெரியவரை சாந்தபடுத்தி, ”மன்னிப்பெல்லாம் தேவையில்லை, அய்யா - நீங்கள் ஒரு தப்பும் செய்யலையே” என்று சொல்லியிருந்தால்... அவர்கள் பாஜகவினர் அல்ல என்று புரிந்து கொள்ளலாம் நாம்!
ஆளுமை மிக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழக நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனை தட்டி தூக்கிய "ஒன்றியதிமுக" முதல்வருக்கும் வாழ்த்துக்கள். தமிழகத்தில் , இம்மாதிரி முதல்வர் தலைமையில் கூட்டம் நடந்து , தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல் விலை குறைக்க வில்லை. மாதம்தோறும் EB கணக்கு எடுக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக ஒவ்வொரு வருடமும் மின்சார கட்டணம் ஏறுமுகமாக மாற்றி அமைக்கப்படும் காரணம் என்ன? டாஸ்மாக் சரக்குகளுக்கு GST வரம்பிற்குள் ஏன் கொண்டு வரப்படுவதில்லை.விலை குறைந்து விடும் , கமிஷன் அடிக்க முடியாது என்ற பயமா? இம்மாதிரி கேள்வி எல்லாம் கேட்க முடியாது.
இது என்னய்யா வரியை ஒழுங்கு படுத்துங்கள் னு மக்கள் பிரதிநிதிகளுடன் பேசவது முறையிடுவதா? என்ன நீங்கள் எது தவறு னு சொல்லுவது புரியவில்லை! மக்களாட்சி நாட்டில் எவரும் எவரையும் கேட்கும் அதிகாரம் மக்களுக்கு உண்டு அதனால் தான் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது
ஓட்டலில் எழுந்து நின்று மரியாதை நிமித்தமாக ஏதோ கட்சி தெரிகிறது. ஆனால் மன்னிப்பு கேட்டார் என்று எப்படி எடுத்துக் கொள்வது?? இதை அண்ணப்பூர்ணா நிர்வாகியிடம்தான் கேட்க வேண்டும். அது அவருக்கே வெளிச்சம்!!
😂 ஆணுக்கு கூட இந்த அகங்காரம் இருக்காது ஆனால் வானதி மற்றும் நிர்மலாவக்கு இந்த துணிச்சல் எப்படி வந்தது. இதை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் நாடு மக்கள் செயல்பட வேண்டும்
@@ravindranmokkilmaruthur23 ஹோட்டல் தொழிலில் ஏற்படும் அன்றாட பிரச்சனைகளை பேசாமல் ஒன்றிய அரசின் பத்தாண்டு சாதனைகளை பாராட்டி பேசியிருந்தால் சரியாக இருந்திருக்குமோ என்னவோ...
கேள்வி கேட்டதாலும் மண்ணிப்பு கேட்டதாலும் உயர்ந்த மனிதர் ஆகிவிட்டார் சீனிவாசன்
💯 true
Why excuse when no fault?
@@rajamvenkataramanan3065 அச்சுறுத்தப்பட்டால்...?
I like Annapoorna owner's statement. That is very true.
He told FM " even you keep GST high , but uniformly " 😅😅😅 because he is billing the customer.😂😂 . He need not worry 😭
@@kumarsubramanian6281 யாரோ செலுத்தப் போகிறான் வரி என்ற நினைப்பில் ஜிஎஸ்டியை அதிகபடுத்தினால் கூட தவறில்லை, ஏமாளி பொது மக்களிடமிருந்து நாங்கள் வசூல் செய்து உங்களிடம் சமர்ப்பிக்கிறோம் என்று உறுதியளித்தவருக்கே இந்த கதி என்றால்....
வடக்கன்ஸ்க்குஒரு ஜிஎஸ்டி தெற்குக்குஒருஜிஎஸ்டிவித்தியாசம்புரிகிறதா வியாபாரிகளேபொதுமக்களே
மக்களிடம் ஓட்டு கேட்டு வராத ஒருவரை அமைச்சர் ஆக்கினால் இப்படி தான்
மேடையில் அமர்ந்திருப்பது ஆணா பெண்ணா என்பது தேவையில்லை அவர் ஒரு அமைச்சர் என்ற வகையில் தான் கேட்டுள்ளார்
EVM மிஷினில் ஏற்படக்கூடிய ஜனநாயக படுகொலையவே நம்மால் நெருங்க முடியவில்லை என்றால் இதுபோன்ற ஜிஎஸ்டி கேள்விகளை மட்டும் எப்படி நாம் கேள்வியாக எழுப்பி கேட்க முடியும் அதற்கான சுதந்திரம் எங்கே உள்ளது
மக்கள் ஓட்டு போட்டு அமைச்சர் ஆனால் மக்களின் அருமை தெரியும் இவர் தேர்தலில் நிக்காமல் அமைச்சர் ஆனவருக்கு எப்படி தெரியும் மக்களின் அருமை
MMS vottu vangi dhan nidhi amaichar anara?
எதுக்கு மக்களின் அரும தெரியனும்? நாங்க இரண்டாம் முறையா ஒன்றிய அரசின் நிதியமைச்சர் - அது போதாதா???
அப்படி ஒருவேளை மீண்டும் அதிகார துறைகள் மூலமாக அன்னபூர்ணா உரிமையாளர் மிரட்டப்படுவாரேயானால் அது மக்கள் புரட்சிக்கு வழிவகுக்கும்.
இனி யாரும் ரோட்டில் நடக்கும்போது செருப்பு அணிந்து கொண்டு நடந்தால் அதுக்கும் ஜிஎஸ்டி போடுவார்களோ என்று தானே நினைக்க தோன்றுகிறது
நிர்மலா சீதாராமன் அன்னபூர்ணா ஹோட்டல் ஓனர் சீனிவாசன் இடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
அதுவரை இந்த பிரச்சனை ஓயப் போவதில்லை
தொடர்ந்து எந்த பொதுமக்களிடமும் தொடர்பில்லாத - தேர்தலிலிருந்து காத தூரம் ஓடக்கூடிய நிலையிலிருந்தாலும் இரண்டாம் முறையாக நிதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் எப்படி கேட்பார் மன்னிப்பு??? அதுவும் ஒரு தமிழனிடம்...
நேர்மையான கேள்விகளைக்கேட்ட ஒரு நபரை மன்னிப்பு கேட்கவைத்ததற்காக நிர்மலா சித்தாராமன் அவர்களே தார்மீக பொறுப்பேற்று திரு. சஸ்ரீன்வாசன் அவர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்.
வாயில வட சுடும் நிம்மி வானைத்தையும் 😢வளைக்கும் வானதி 😭😭😭😭😭🙄💥
டீ கடையில் நின்றுகொண்டு டீ குடித்தால் ஜிஎஸ்டி இல்லை அதே டீ கடையில் உட்கார்ந்து கொண்டு டீ குடித்தால் ஜிஎஸ்டி உண்டு என்று சொல்வார்களோ என்று நினைக்க தோன்றுகிறது
நிம்மி அக்காவுக்கு தொடர்ந்து யோசனைகளை கொடுக்காதீங்க...
நன்றாக. தூங்கி எழுந்தால் அதற்கும் Gst வரும் மக்களே
நிம்மி காதுக்கு எட்டி விடப் போகிறது - இதையும் அமல்படுத்த வந்து விடுவார்!
எல்லாரும் சேர்ந்து நம்பினால் கம்பினால் காத்தடிக்க போவுது இயற்கை
வானதி சீனிவாசன் இனி கொங்கு பெல்டில் பின்னடைவை சந்திப்பார்
போதாது. பொது வெளியில் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது ஆணவம் தடுத்தால் அவருக்கு தக்க அரசியல் பாடத்தை அவருக்கும், அவரது கட்சிக்கும் கோவை வாழ் மக்கள் புகட்ட வேண்டும்...
பிரச்சினை என்று வந்தா மட்டும் தாங்கள் பெண்கள் என்கிற நினைவு ELECTED MLA வுக்கும் SELECTED MINISTER ருக்கும் வருகிறது... பெண்ணியம் மதிப்பவர்களா இவர்கள்.
இனி பன் பட்டர் ஜாம் ஹோட்டலில் வாங்காமல் பன்மட்டும் கடையில்
வாங்கி விட்டு பட்டரும் ஜாமும் வீட்டிலேயே தயாரிக்கவேண்டியதுதான்
என்ன கொடுமையடா இது
ஒரு பன்பட்டர்கூட ஆசையா வாங்கி சாப்பிட முடியவில்லையே இதுதான் இவர்கள் ஆட்சி செய்யும் லட்சனமா
யாரந்த ஏன்டி இந்தியன்? போலோ - பாரத மாதா ஜே!
There is no question of male or female finance minister
I was taken very wrong decitions in the past years by voting BJP😢😢😢
நீங்கள் தனிநபர் அல்ல. பட்டுதான் தெரிந்து கொள்கிறார்கள் பலரும்... ஒரு கட்சிக்கு வாக்களிக்க அதன் வரலாறு, சந்தித்த சோதனைகள், எதிர்கால திட்டங்கள், சாதனைகள் என பலவற்றையும் பரிசீலித்த பின்னரே முடிவெடுக்க வேண்டும். நீ இந்து, நானும் இந்து, நான் இந்துக்களின் கடவுள்களின் பாதுகாவலன் என்று சொல்லி வரும் நபர்களை நாம் நம்பலாமா என்பதை பலரும் பரிசீலனை செய்ய வேண்டிய காலமிது...
சாப்பிட்ட பிறகு kasu கொடுக்க மாட்டங்க
அது அவர்களின் trademark !
in Indian history 11 years people are affected by taxes people earning money but theire lost all money by taxes
கம்பினால் காத்தடிக்கப் போவுது இயற்கை யாரும் கவளைப் படாதீங்க நாம் ஆட்சி அமைப்போம் கவளையை விடுங்க நம்ம வருவோம் மக்களை வாழ வைப்போம் 🎉
மக்களாட்சி நாட்டில் மக்களுக்கு தான் அதிகாரத்தில் முதன்மையானவர்கள்! இதில் எவரும் விதிவிலக்கு இல்லை!
நாங்க மக்களாட்சிய குழி தோண்டி புதைக்க வந்தவங்க... நாங்க எப்போ மக்கள மதிச்சோம், இப்போ புதுசா மதிக்கறதுக்கு... தேர்தலை சந்திக்காமலேயே இரண்டாவது முறையும் ஒன்றிய நிதியமைச்சரா என்னால மட்டுந்தான் உலா வர முடியும்???
பலயபடி ஜாக்கெட் போட்டால் வரி வரும்
News 18 thamil yetho thairiyamaga seithi podugirathu! 🎉🎉🎉
Let us understand the political parties and media of TN
Bharathiya jalsa party mami ku kovam vanthuruchu😂😂😂
It is not surprising to see the feudal mentality of the Sengol-loving successors reflected. They yearn to hear 'Hail the King'. Democratic spirit is intolerable to them.
நன்றாக சொன்னீர்கள்!
They told a sentence before 2024 Election that the next PM3.0 GOVT will be very aggressive. Finally they showed their aggressive. This is very very worst😢
Bjp please get out of Tamilnadu
நிறுவனர் சீதாராமன் நேர்மையாக இந்த விஷயத்தை அணுகி அவருடைய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
Annamalai Sir, Wishes the super Videos...Any one should not take this type of Video, Hat's off ji...
GST ஒரே கட்டணத்தில் அனைத்து பொருட்களும் 10 சதவீதத்திற்குள் கொண்டு வர வேண்டும்.
TAMIL NATTUKKU URIYA PANATTHAI KOKUKKADHA GOVERNMENT OF INDIAVIN OFFICEHALAI POOTTI SEAL VAITTHU VEDALAM EDHU THAN ENI NADAKKUM 10% TAX KATTA GOVERNMENT OF INDIA ENNA SEAITHU ERUKKU TAMIL NATTUKKU ?
BJP may charge gst to dead bodies that too based on caste... Creed....... So greedy
.. 😅😅😅😅😅 9:18
பொதுவா சொல்லாதீர்.விபத்தில் இறந்த தன்குடும்பதலைவனைநினைத்துதுயரில் இருந்தால்விபத்திற்கு இழப்பீடாக வழங்கும் தொகைக்கும்
GST பிடுங்கபடுகிறது.
சத்தமா சொல்லாதீங்க... நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுத்து விடுவார்கள் உடனே!
Catch the media who published the apology
அடப்பாவி ஊடகங்களா, Gst மேட்டரை விட்டு விட்டு ஜிலேபியை பெருசா ஊதிக் கிட்டு கிடக்குறீங்களேப்பா😂😂
Shame on u bjp. Very wost. Here after we never vote bjp
மன்னிப்பு கேட்டதை வீடியோ எடுத்து போடுற அளவுக்கு மாமிக்கு வெறி வேற ஒன்றும் இல்லை
Nammakkitta GST vanginalthan avargal istam pola seiamudium 9:18
😊you are giving same old known information throughput this video
Really a turning point. Now they can't do things blindly.
இதெல்லாம் பாஜக அரசியல்ல சகஜம் கண்ணா!
In next meeting (200police should give guard of honour )ceremony should preceed each meeting. Then only participating individuals will understand who is who.
Karam
Viva karam
Desia viva karam
How?
Are you piet?
So. Publicity
Kelvi ketta mannippu kekanuma. Intha natla suthanthirama pesa kuda urima illaya. Oru vilayata example ku kuda eathum solla kudatha.
அண்ணபூர்னா நிர்வாகாத்தை அவமான படுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா ?
Super 😂
Jilebi srinivasan 😂😂😂
it is not a film script. It resulted in a laughter(satirical?).This is the problem.
தமிழ்நாடு பணம் இருக்கிறது. ஜிஎஸ்டி இன்னும் கட்ட தயார். இன்னும் உயர்வு தரலாம்
ஆக மொத்தம் வச்சு senjuntaanga
எல்லாம் சங்கிகளின் sathi🤣😇😇😂😍😍😘😘😘
Yen endral adhikara vargam.
குனிஞ்சி இருக்கும்போது
வானதிசினிவாசன்.பஜகா.வின்கைகூலி
பஜகாவின்ஜால்ரா
ஒரு ஆண் எந்திரிச்சு மண்ணிப்பு கேட்கிறார் இரண்டு பெண்களும் இப்படி உக்காந்து இருக்கலாமா இதுதான் உங்க நாகரிகமா
Avargal makkal pradhinidh.iugal. Mamnippu ketpavardhan nirka vendum. Avarai yar mamnippu ketka sonnadhu.
ஆண், பெண் பேதம் இங்கு பிரச்சனையில்லை.
வெறுமனே ஒய்யாரமா உட்காராமல், அவர் எழுவதை தடுத்து நிறுத்தும் வகையில் பேசி, மன்னிப்பு கோரும் பெரியவரை சாந்தபடுத்தி, ”மன்னிப்பெல்லாம் தேவையில்லை, அய்யா - நீங்கள் ஒரு தப்பும் செய்யலையே” என்று சொல்லியிருந்தால்... அவர்கள் பாஜகவினர் அல்ல என்று புரிந்து கொள்ளலாம் நாம்!
Bjp=Video party😂
மாநில அமைச்சரிடம் இப்படி கொங்கு பாதையில் பேச சொல்லுங்க
Video eduthu velila vittathu than thappa. Mannipu ketka vachathu thappu illaiya. Mudiyalaaaa
நாலுசுவற்றுக்குள்முடிந்தபிரச்சனையை வீடியோஎடுத்துவெளியவிட்டு2 பெண்களால்அசிங்கமாக்கிவிட்டார்கள்
கேள்வி கேட்பவனை மன்னிப்பு கோரும் அசிங்கம் போதாது என்று நினைப்பார்கள் போலும்!
Then idhiyargal illichavayargal
Only in T Nadu what she is described as arrogant. She is more knowledgable thsn many previous finance ministers .
இது தான்டா
மீடியா
நல்ல சப்பைக்கட்டு
Innimal public bath room use panninallum GST poduvanga
நீ என்ன சொல்லவரா ?
ஒரு மண்ணும் மாறவில்லை. உங்களை போன்றவர்கள்தான் இதையே உருட்டி கொண்டு இருக்கிறீர்கள்.
Nakaisuvai varthaikkum insult pandrathukkuum niraiya different irukku,,,,,* comedya rasikka kathukkanum,,,,,,* maram mathiri manasu iruntha mudiyathu,,,,,* kattril asiyum ilagkal,,,kilaigal pola adaiya vendum santhosam,,,,,* veruppai vidhaikkakudathu,,,,,*
ஆட்நெறி புட் 5% ஐ ஜீனிங் 18% திவெறி சிம்பிள் மேட்டர் மிஸ்டர் சீனு
கட்ட பஞ்சாயத்து பார்த்த தெரில 😂😂😂
உபிஸ் விளையாட்டு
News 18 bjp owner
ஆளுமை மிக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழக நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனை தட்டி தூக்கிய "ஒன்றியதிமுக" முதல்வருக்கும் வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் , இம்மாதிரி முதல்வர் தலைமையில் கூட்டம் நடந்து , தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல் விலை குறைக்க வில்லை.
மாதம்தோறும் EB கணக்கு எடுக்கப்படுவதில்லை.
அதற்கு மாறாக ஒவ்வொரு வருடமும் மின்சார கட்டணம் ஏறுமுகமாக மாற்றி அமைக்கப்படும் காரணம் என்ன?
டாஸ்மாக் சரக்குகளுக்கு GST வரம்பிற்குள் ஏன் கொண்டு வரப்படுவதில்லை.விலை குறைந்து விடும் , கமிஷன் அடிக்க முடியாது என்ற பயமா? இம்மாதிரி கேள்வி எல்லாம் கேட்க முடியாது.
Best manid😅😅
உரிமையாளர் பேசியது தவறு
இந்த நாட்டில் உரிமையை பேசுவதும் தவறு உண்மையையும் தவறு
இது என்னய்யா வரியை ஒழுங்கு படுத்துங்கள் னு மக்கள் பிரதிநிதிகளுடன் பேசவது முறையிடுவதா? என்ன நீங்கள் எது தவறு னு சொல்லுவது புரியவில்லை! மக்களாட்சி நாட்டில் எவரும் எவரையும் கேட்கும் அதிகாரம் மக்களுக்கு உண்டு அதனால் தான் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது
That's person telling reality & truth... Director Our Annamalaiji...
ஓட்டலில் எழுந்து நின்று மரியாதை நிமித்தமாக ஏதோ கட்சி தெரிகிறது. ஆனால் மன்னிப்பு கேட்டார் என்று எப்படி எடுத்துக் கொள்வது?? இதை அண்ணப்பூர்ணா நிர்வாகியிடம்தான் கேட்க வேண்டும். அது அவருக்கே வெளிச்சம்!!
😂 முழு பூசணிக்காயை மறைப்பது rss bjp வேலை
😂 ஆணுக்கு கூட இந்த அகங்காரம் இருக்காது ஆனால் வானதி மற்றும் நிர்மலாவக்கு இந்த துணிச்சல் எப்படி வந்தது. இதை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் நாடு மக்கள் செயல்பட வேண்டும்
இவ்வளவு கூத்து மீடியாவில் நடப்பது ஓட்டல் அதிபருக்கு தெரியாதா இதில் எது உண்மை என்பதை அவர் மீடியா மூலம் பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்
I like hotel annapoorna, it's purely TN BJP internal politics, between 2+1 leaders
Pirachanavanadhysappittangalaiaya? Enpedhalla srinivasan2nd day yeansanthikkavaitheerkal ungalukkutheriyamalyarvedioeduthadhu? Annamalai Londonladhanirukkara?
Ithandaa thamilan kalaachaaram paupathingirathale kevalapaduthiranunga
விளையாட்டு பேச்சு வினை ஆகி விட்டது 😅😅..
Speaking without thinking and without knowing the subject he is talking about.
குறைதீர் கூட்டங்கள் குறைகளை சுட்டிக் காட்டத்தானே... அதெப்படி “விளையாட்டு” ஆகும்???
@@ravindranmokkilmaruthur23 ஹோட்டல் தொழிலில் ஏற்படும் அன்றாட பிரச்சனைகளை பேசாமல் ஒன்றிய அரசின் பத்தாண்டு சாதனைகளை பாராட்டி பேசியிருந்தால் சரியாக இருந்திருக்குமோ என்னவோ...
People who daily takte Rs. 200 with out work...will talk lies only...
ஹோட்டல் நடத்துனமா போனமா அப்படின்னு
இருக்காம உண்மையை பேசி
வம்பில் மாட்டிக்கிட்டு
முழிக்கிறார் அண்ணபூர்னா ஓனர்
உண்மை பேசுவது ஆபத்தானது...
எல்லாம்....வீடியோ புகழும்அண்ணாமலைக்கே....
ABDHA NAIYE NIRMALA SEETHARAMANIDAM ANNA POORNA HOTELS ADHIBAR MANNIPPU KEATTU ERUKKA KOODADHU NIRMALA SEETTHA RAMAN SADHARANA CENTRAL MINISTER THAN ANAL ANNA POORANA HOTELS GROUPS 70 ANDUHAL PALAMAYANDHU AVARHAL KASHTTA PATTU ANDHA NERUVANATHAI THANGAL KADUM ULAIPPAL MUNNUKKU KONDUVANDHAVARHAL
AVVALAVU PEARIYA ANNA POORANA NERUVANAM KANDA KANDA NAIYEHALIDATHIL MANNIPU KEATTATHU THAN VARUTTHAMAHA ULLADHU EDHU MUDIYA POVADHILLAI
தூஊஊஊஊ கவர்மென்ட்