Justice anand venkatesh suo moto case valarmathi and i periyasamy - savukku shankar Latest interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Justice anand venkatesh suo moto case valarmathi and i periyasamy - savukku shankar Latest interview
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 362

  • @meetan-
    @meetan- 11 หลายเดือนก่อน +71

    இவ்வளவு மோசமாக காவல்துறை மற்றும் கீழ்மை நீதிமன்றங்கள் இருக்கிறது என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை.. நீடூழி வாழ்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள்

  • @singamuthu3545
    @singamuthu3545 11 หลายเดือนก่อน +45

    மரியாதைக்குரிய நீதிபதி திரு. குன்ஹா அவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சரியான தீர்ப்பு வழங்கி மக்கள் மனதில் இடம்பெற்ற ஒரு நேர்மையான நீதிபதி ஆவார். அவரைப் போலவே மரியாதைக்குரிய உயர்நீதிமன்றம் நீதிபதி திரு. ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் தமிழ்நாட்டின் மக்கள் மனதில் பாராட்டும் வகையில் இடம்பெற்ற நீதிபதியாக இருந்து வருகிறார். எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் போற்றும் வகையில் இடம்பெற்ற நீதிபதிகள் ஒருசிலர் மட்டுமே இடம் பெறுகிறார்கள். இவர் போன்ற நீதிபதிகளை மக்கள் கடவுளுக்கு சமமாக நினைக்கின்றார்கள். இவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்🙏💕.

  • @periyasamy5774
    @periyasamy5774 11 หลายเดือนก่อน +41

    சவுக்கு அண்ணா அவர்களுக்கு கூலித் தொழிலாளிகளின் நன்றியும் வாழ்த்துக்கள்

  • @periasamy5515
    @periasamy5515 11 หลายเดือนก่อน +53

    Start at 03:22

    • @cit20071
      @cit20071 11 หลายเดือนก่อน

  • @subhashinijeyaraman8428
    @subhashinijeyaraman8428 7 หลายเดือนก่อน +3

    2001-2006 period : a double bedroom flat in chennai costed only around 4-5 lakhs. Now it costs around 80-90 lakhs. Individual plots that costed Rs.3 lakhs then, cost now around 3 crores. So, now value of those assets would be phenomenal ...

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 11 หลายเดือนก่อน +74

    திமுகவிற்கு பாடை கட்டும் யாத்திரை ❤🎉❤❤❤

  • @Eagleman763
    @Eagleman763 11 หลายเดือนก่อน +15

    லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சில நீதிபதிகளின் செயல் மிக கேவலமாக வுள்ளது

  • @kumarprasath8871
    @kumarprasath8871 11 หลายเดือนก่อน +14

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

  • @Alexander-gz5dh
    @Alexander-gz5dh 11 หลายเดือนก่อน +93

    லஞ்ச ஒழிப்பு துறை என்பதை லஞ்சம் வாங்கும் துறை என்று மாற்ற மாண்புமிகு முதல்வர் அவர்களை மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

  • @comments_videos
    @comments_videos 11 หลายเดือนก่อน +23

    வீடு வாங்கிய பத்ரிக்கையாளர் - நக்கீரன் நிருபர் காமராஜ்

    • @user-kk1ot5su1p
      @user-kk1ot5su1p 11 หลายเดือนก่อน +1

      நிறைய journalist இருக்கு

    • @Yamihgk
      @Yamihgk 11 หลายเดือนก่อน

      ​@@user-kk1ot5su1pமதுரை கம்யூனிஸ்ட் MP வெங்கடேசனும் வீடு வாங்கி இருக்கான்

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 11 หลายเดือนก่อน +15

    சாதாரண ஒரு அலுவலக உதவியாளர் 100ரூபாய் வாங்கியது பெரிய குற்றம். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @bnews2354
    @bnews2354 11 หลายเดือนก่อน +29

    அமைச்சர் கே. என். நேரு மட்டும் உத்தமரா?

    • @Mindlab11
      @Mindlab11 11 หลายเดือนก่อน +3

      Avana modi 3.0 la soothadipanuga😂

  • @rajasekaranramasamy7758
    @rajasekaranramasamy7758 11 หลายเดือนก่อน +13

    குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் எத்தனை பேர் உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்களோ. அவர்களிடம் நீதியை எப்படி எதிர்பார்ப்பது.

  • @esudoss3318
    @esudoss3318 11 หลายเดือนก่อน +16

    Well done savukku sankar sir. Very detailed information and points. Nobody do like this explain.

  • @comments_videos
    @comments_videos 11 หลายเดือนก่อน +46

    அதிமுக ஆட்சியில் பா வளர்மதி அவர்களுக்கு பெரியார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

    • @Tamizzhselvan
      @Tamizzhselvan 11 หลายเดือนก่อน +1

      சரியான விருதுதான் கொடுத்து இருக்காங்க

    • @Yamihgk
      @Yamihgk 11 หลายเดือนก่อน +1

      பெயரை பார்த்தாலே தெரியுது அந்த விருதின் லட்சணம்

    • @sathyat6760
      @sathyat6760 11 หลายเดือนก่อน +1

      Sankar says DMK and Admk is responsible for tn development. The things dmk did was to show how 1) perfectly corruption can be done , 2) money for vote, and 3) freebies of things that is very sub standard. And now they can play with judiciary to comme oit of corruption charges. And shankar say we have to vote for only dmk and admk shamelessly, so that he can become famous and get a name great reporter who found out all these things. He is also dmk B team to probagate that other party r great danger to the state. He equally responsible

    • @josephjugin621
      @josephjugin621 11 หลายเดือนก่อน

      அவன் பெயரில் விருது வாங்குறது எல்லாம் அப்டி தான் யா இருப்பாய்ங்க . அவனே ஒரு...........

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 11 หลายเดือนก่อน +1

      கொடுத்தவர் ஓசிசோறு வீரமணியா????????? 🔥🔥🔥🔥🔥🔥

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 11 หลายเดือนก่อน +53

    15:34 நேத்தே இந்த நேர்காணல் வரும்னு நினைச்சேன் ❤தலைவன் வந்துட்டான்🎉

    • @dhayalansanthanam9264
      @dhayalansanthanam9264 11 หลายเดือนก่อน

      கலுர் பைத்தியம்

  • @mramasamyramasamy9517
    @mramasamyramasamy9517 10 หลายเดือนก่อน +4

    Justice anand venkatesh such a honest extraordinary human.

  • @daisycorreya8308
    @daisycorreya8308 7 หลายเดือนก่อน +1

    Paa!! What accuracy of this case.. beautifully and patiently explained SS Sir
    ...lovely daring combo with Felix bro..keep rocking successfully...to inspire the public...

  • @dragonlordship
    @dragonlordship 11 หลายเดือนก่อน +5

    ஐயா உங்கள் போல் சில நீதிபதிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @comments_videos
    @comments_videos 11 หลายเดือนก่อน +36

    கோகுல இந்திரா கைத்தறி துறை அமைச்சராக இருந்த போது அடித்த கொள்ளை பற்றி பேசவும்

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd 11 หลายเดือนก่อน +2

      கோகுலஇந்திரா ஊழல் செய்தது அப்போ பத்திரிகை கரான் கள் டிவி யில் ஒளிபரப்பு செய்தான் கள் அதே டிவி இந்த ஆட்சி யின் ஊழல் பற்றி பேசுவது இல்லை விவாதம் நடத்து வது இல்லை அதே admk ஆட்சியில் விவாதம் நடித்தி நான் கள்

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 11 หลายเดือนก่อน +1

      ம்ம்ம், மேலே மேலே.
      ஊசி நூல் எடுத்து கோர்த்து விடுங்கள் 😅😅😅😅.
      கடைசி ரிசல்ட்😮😮😮😮😮என்னவோ?😢😢😢😢😢.
      அரசும், அதிகாரிகளும், நீதிமன்றமும் நன்றாக இயங்க வேண்டும் என்பது மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள்.
      நடந்தால் நாடும் வீடும் மக்களும் நலமாக வாழவேண்டும் என்பதும் அனைவரும் விரும்புவர்கள்.

    • @sathyat6760
      @sathyat6760 11 หลายเดือนก่อน +1

      Sankar says DMK and Admk is responsible for tn development. The things dmk did was to show how 1) perfectly corruption can be done , 2) money for vote, and 3) freebies of things that is very sub standard. And now they can play with judiciary to comme oit of corruption charges. And shankar say we have to vote for only dmk and admk shamelessly, so that he can become famous and get a name great reporter who found out all these things. He is also dmk B team to probagate that other party r great danger to the state. He equally responsible

    • @santhanamsaranathan6833
      @santhanamsaranathan6833 11 หลายเดือนก่อน

      Gokulaindira I vachhu seiyanum.....

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd 11 หลายเดือนก่อน

      @@santhanamsaranathan6833 கனிமொழி யை 2ஜி வழக்கு களில் வச்சு செய்யணும் இல்ல

  • @daisycorreya8308
    @daisycorreya8308 11 หลายเดือนก่อน +5

    SS n Felix are the best combo for bringing out the actual truth of crimes of the frauds of Tamil Nadu..well keep going n thanks for being the eyeopener for the society...🎉🎉🎉

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 11 หลายเดือนก่อน +30

    Very interesting , intellectual discussion. Really impressive. Kudos to you guys.

  • @narayananhariharasubramani4219
    @narayananhariharasubramani4219 11 หลายเดือนก่อน +14

    Mr. Felix, Mr. Shankar and their team are doing a commendable job in bringing out the allegations, corruptions and inadequacies in bureaucracy and governance and stripping out the false colours of politicians and officials. Huge respect for the whole team.

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 11 หลายเดือนก่อน +115

    ".. நான் சின்னப்பையன்றதுனாலதானே ௭ன்ன அடிச்சீங்க.. ௭ங்க அண்ணன் மேல கைய வைக்க முடியுமா.. " "ஒங்க அண்ணன் ௭ன்ன பெரிய வெண்னெயா..? " " பொளோ்... " ! (நன்றி : வடிவேல் காமெடி)

    • @narasimhan2161
      @narasimhan2161 11 หลายเดือนก่อน +6

      Andha R.S.Bharathi chairman rajya sabha MP aga errukumbothu sertha sotthugal . Any details

    • @sridharmahalingam8190
      @sridharmahalingam8190 11 หลายเดือนก่อน +7

      As a retd CAG auditor and father of an international journalist I admire savukku and Felix for their stand against corruption of DMK, Admk.But it's unfortunate both these anti-hindu ideologist will campaign for pulliraja kottani in 2024 as they did in 2019,21. But these people don't understand tamilnadu is not india because Indians in rest of India vote for a leader like Modi who has brought prestige to this country.

    • @sathyat6760
      @sathyat6760 11 หลายเดือนก่อน +3

      Sankar says DMK and Admk is responsible for tn development. The things dmk did was to show how 1) perfectly corruption can be done , 2) money for vote, and 3) freebies of things that is very sub standard. And now they can play with judiciary to comme oit of corruption charges. And shankar say we have to vote for only dmk and admk shamelessly, so that he can become famous and get a name great reporter who found out all these things. He is also dmk B team to probagate that other party r great danger to the state. He equally responsible

    • @kalakumar2501
      @kalakumar2501 11 หลายเดือนก่อน +3

      வரும் காலங்களில்
      ஒவ்வொரு அரசியல் வாதிகளுக்கும்
      நீட் பாஸ் என்கிற முறையில்
      தேர்தல் ஆணையம்
      முடிவு செய்ய வேண்டும் 😅

    • @maniaphobia4719
      @maniaphobia4719 11 หลายเดือนก่อน +1

      Ayyo antha Annan yaru ??? Attha sollunga mothalla ???

  • @balajinagarajan5325
    @balajinagarajan5325 11 หลายเดือนก่อน +11

    எடப்பாடி எவ்வளவு ஆட்டைய போட்டார் என்ற விவரத்தையும் சொல்லுங்கள். Mr.சவுக்கு

    • @parthiarun315
      @parthiarun315 11 หลายเดือนก่อน

      sonna payment varathu 😂😂

    • @hellohai6666
      @hellohai6666 11 หลายเดือนก่อน

      Savukku sothula manna alli podathingapa😂

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 11 หลายเดือนก่อน

      கட்டு மர கொள்ளைக் கும்பலுக்கு அவர் எவ்வளவோப் பரவாயில்லை

  • @comments_videos
    @comments_videos 11 หลายเดือนก่อน +11

    அம்மாவின் ரத்ததை உறிஞ்சிய காட்டேரிகள் - பா வளர்மதி

  • @yuvarajaadhi2993
    @yuvarajaadhi2993 11 หลายเดือนก่อน +12

    நீதித்துறையை இப்படி இருந்தால் மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள் தமிழ்நாடு எதை நோக்கிப் போகிறது என்று தெரியவில்லை ???????????????

  • @rragha7125
    @rragha7125 11 หลายเดือนก่อน +8

    அரசு சரக்குல சயனைடு இதுக்கு நீதி மன்றம் suo motto எடுக்குமா? உயிரே போயிருக்கே..

    • @dharmarajramasamy9516
      @dharmarajramasamy9516 9 วันที่ผ่านมา

      கொம்மாள குடிச்ச பிச்சை காரன் எல்லாம் சாகட்டும்

  • @ashokkumar-kx9jw
    @ashokkumar-kx9jw 11 หลายเดือนก่อน +12

    20:00 - 20:23 ultimate bro 🤣🤣😂😂

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 11 หลายเดือนก่อน +5

    IP ய செய்ய சொன்ன முக வின் தண்டனை இப்போது யாருக்கு

  • @samyKarupp
    @samyKarupp 10 หลายเดือนก่อน +2

    savukkuShankar anna super power in tamilnadu

  • @hjkklop
    @hjkklop 11 หลายเดือนก่อน +5

    Keep the great work sir..be safe

  • @karthikeyann3123
    @karthikeyann3123 11 หลายเดือนก่อน +2

    Very interesting and as usual your combo ... many hidden details.

  • @krishnaswamysampathkumar1162
    @krishnaswamysampathkumar1162 8 หลายเดือนก่อน +3

    UNTIL AND UNLESS JUDICIARY TAKES VERY STRONG STEPS ON THESE CORRUPT POLITICIANS NOTHING WILL CHANGE. THE FAST TRACK SPECIAL COURTS MONITORED BY SUPREME COURT IS AN IMPORTANT NEED OF THE HOUR. HOPE JUDICIARY WILL RESPOND REACT VERY EFFECTIVELY NOW.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 11 หลายเดือนก่อน +10

    ௭னக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. நீங்கள் கடவுள் அ௫ளால் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் இதேபோல் சத்திய வழியில் வாழ்ந்து நல்லது செய்ய வேண்டும் ௭ன வாழ்த்துகிறேன். (73).

    • @karthigayansuresh1907
      @karthigayansuresh1907 11 หลายเดือนก่อน

      Dai kadavul mattum naerula vantharu muthala unn mandaila than orey ADI vaiparu

  • @Objective59
    @Objective59 11 หลายเดือนก่อน +3

    Shankar the incomparable story teller. We get to know the wheels within the wheels of corruption only because of such a detailed expose! Congratulations Shankar! Amazing!!!

  • @umashankar1296
    @umashankar1296 11 หลายเดือนก่อน +1

    Valarmathi Scolding Arivallaiya Ettaiya 😁😅🤣🤣

  • @senthilmuruganr3111
    @senthilmuruganr3111 11 หลายเดือนก่อน +22

    நக்கீரன் முக்கிய புள்ளி வாங்கியதை ஏன் கிளப்பவில்லை

    • @comments_videos
      @comments_videos 11 หลายเดือนก่อน +1

      அவர் அரசு ஊழியர் அல்ல

    • @adhivarahand2308
      @adhivarahand2308 11 หลายเดือนก่อน +1

      Ithuvum varum

  • @vijayalakshmivenkataraman561
    @vijayalakshmivenkataraman561 11 หลายเดือนก่อน +5

    மக்களோட திருப்திக்கு விலாவாரியாக பேசிகொள்ளளாம், முடிவில் ஒன்றும் நடக்க போவதில்லை. நிர்வாகமும் சட்டமும் அப்படி.😢

    • @hellohai6666
      @hellohai6666 11 หลายเดือนก่อน

      Judge Maatrapaduvar. Everything close😂

  • @Eagleman763
    @Eagleman763 11 หลายเดือนก่อน +5

    நக்கீரன் காமராஜ் and வைரமுத்து

  • @Arunachalam6775
    @Arunachalam6775 8 หลายเดือนก่อน +9

    இனிமேல் இந்த இரண்டு கட்சிகளும் இவர்களுக்குள் எந்த கேஷும் போட்டுக்கொள்ள மாட்டார்கள். ஒரு உதவிக்கு உதவி தானே...😢

  • @muralidharan5196
    @muralidharan5196 11 หลายเดือนก่อน +8

    Both are super always

  • @chidambaramkumar1815
    @chidambaramkumar1815 11 หลายเดือนก่อน +3

    2கோடிமட்டும் தான் கிடைத்ததா?

  • @esudoss3318
    @esudoss3318 11 หลายเดือนก่อน +5

    Please one more suo moto case against ponmudi saidayapet court near Land .

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 11 หลายเดือนก่อน +1

    One hour video..i wanted to play only for max 15 mins..But somehome watched it fully.....Much better than movies coming these days...

  • @silambarasan2020
    @silambarasan2020 11 หลายเดือนก่อน +1

    Super..., savukkuku penadi (BG) screen poduinga boss. Many distractions

  • @ganapathymuthukumaran6573
    @ganapathymuthukumaran6573 11 หลายเดือนก่อน +2

    Good work

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 11 หลายเดือนก่อน +7

    100 சதவிகிதம் நடுநிலையாக இருந்தால் வாழவிடமாட்டார்கள்.

  • @geethamani9448
    @geethamani9448 11 หลายเดือนก่อน +2

    Looking forward to RS Bharathi to speak out😂

  • @vandam7656
    @vandam7656 10 หลายเดือนก่อน +2

    டீ கடை o.paneerselvem மீது எந்த வழக்கும் இல்லையா எப்படி E.D,Income tax ரைடிலிருந்து தப்பி பிழைச்சி வாழமுடியுது

  • @muthulakshmananmahalingam8488
    @muthulakshmananmahalingam8488 11 หลายเดือนก่อน +1

    Excellent

  • @tirumalatrevels7646
    @tirumalatrevels7646 11 หลายเดือนก่อน +6

    Savuku sankar sir please ஓசி சோறுவீரமணி பத்தின வரலாறு பேசுங்கள்

    • @comments_videos
      @comments_videos 11 หลายเดือนก่อน

      யாரு அவரு?

    • @karthigayansuresh1907
      @karthigayansuresh1907 11 หลายเดือนก่อน

      Atha oru ossi ley vazhkai nadathura oruthana paesa solra paru nee paeriya Oats group aaa than eeupa

  • @sathyamoorthy5137
    @sathyamoorthy5137 11 หลายเดือนก่อน +2

    Super input

  • @k.kraman322
    @k.kraman322 10 หลายเดือนก่อน +1

    Thanks

  • @n.s.vaidyanathan4402
    @n.s.vaidyanathan4402 7 หลายเดือนก่อน +1

    The translation of the court proceedings is really interesting and will definitely help the common mass to understand the intricacies better and my best wishes to you.

  • @ravikumargovindarajan7074
    @ravikumargovindarajan7074 11 หลายเดือนก่อน +1

    எல்லாரும் கூட்டு களவாணிகள் என்பது தெரிகிறது!😊

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo 11 หลายเดือนก่อน +5

    Super 👌👌👌

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 11 หลายเดือนก่อน +9

    NOW, THEY DEMAND RECUSAL of JUDGE ANAND VENKATESH as they are ALLERGIC to HONESTY 😅

  • @comments_videos
    @comments_videos 11 หลายเดือนก่อน +12

    வளர்மதி,கணவர்,இரண்டு மகன்கள்
    ஆக குடும்பமே ஜெயிலுக்கு போவாங்களா

  • @makkalthiligamfanmsr4274
    @makkalthiligamfanmsr4274 7 หลายเดือนก่อน +1

    I like your boldness sir

  • @Oksr84
    @Oksr84 11 หลายเดือนก่อน +6

    Savvuku 🔥🔥🔥🔥🔥

  • @987sai
    @987sai 11 หลายเดือนก่อน +7

    ❤ SAVUKKU SHANKAR ❤

  • @sabarismanikandane-cz7mx
    @sabarismanikandane-cz7mx 11 หลายเดือนก่อน +1

    Oru mani neram sangi shankar pesuvathai keppathu blood on ears 👂 😂😂😂

  • @ManiKannaR
    @ManiKannaR 11 หลายเดือนก่อน +11

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ நீதித்துறை தன்னை திருத்திக் கொண்டு நீதியின் மீது சாமானியனுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள தவறினால் நீதித்துறையின் பெயரையும் மாற்றிக் கொள்ள வேண்டும் 😂😂 அநீதி துறை என்று😢

  • @user-fy9wq9tu5w
    @user-fy9wq9tu5w 8 หลายเดือนก่อน +1

    இந்த வரலாற்றை நாவல் வடிவில் எழுதினால் கண்டிப்பாக பல அவார்டுகளை அள்ளும், மலிவுவிலை பதிப்புகளாக வெளியிட்டால் மக்களின் கைகளுக்கு சென்று சேரும்,

  • @Oksr84
    @Oksr84 11 หลายเดือนก่อน +19

    Start 3:20

  • @santhikrishnan6754
    @santhikrishnan6754 11 หลายเดือนก่อน +2

    Kadavul keduthal panravala neradiya vandhu punish panna maattar Anand Venkatesh maathiri nalla aalunga uruvathula thaan varuvar. Hats off to Anand Venkayesh sir

  • @sweetguy0
    @sweetguy0 11 หลายเดือนก่อน +11

    People of Tamil Nadu are very hardworking and enterprising , they work hard to make their day to day living. Here we have this CROOKNIDHI and their slaves looting crores of rupees. Such a sad situation.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 11 หลายเดือนก่อน +1

    LITIGATIVE GYMNASTICS 😅

  • @sureshdamodaran4189
    @sureshdamodaran4189 11 หลายเดือนก่อน +17

    Koiyala Ella திravida கட்சிumமா
    வாழ்த்துக்கள் தோழரே.....
    I SUPPORT B J P

    • @gokularumugamv3531
      @gokularumugamv3531 11 หลายเดือนก่อน +1

      Avanunga innum mosam avanunga supreme court ah eh valaikkuranunga

    • @rekg8365
      @rekg8365 11 หลายเดือนก่อน +1

      ​@@gokularumugamv3531ungalukku theriyum ma? Supreme Court la nalla lawyer venchu vaadhadinaal podum. but mathapadi corruption la chance illa.

    • @kkn619
      @kkn619 11 หลายเดือนก่อน +1

      bjp avanga kodooramanavanga

  • @kannanrk5143
    @kannanrk5143 11 หลายเดือนก่อน +1

    Special court judges name publishe...😂

  • @comments_videos
    @comments_videos 11 หลายเดือนก่อน +2

    I know law very well
    I know judgeses very well என ஒரு சொல்லாடல் உண்டு

  • @gokulraj174
    @gokulraj174 11 หลายเดือนก่อน +5

    15.00 to 15.30 30 seconds vera level

    • @Sasuke-zv4ro
      @Sasuke-zv4ro 11 หลายเดือนก่อน +1

      15:00 - 15:30

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan865 11 หลายเดือนก่อน +2

    அப்பழுக்கற்ற‌ஊழியன் 😂😂😂😂😂😂😂

  • @kuppank8615
    @kuppank8615 11 หลายเดือนก่อน +1

    நீங்கள் பேசும் உண்மை யை கேட்க கேட்க ஆசையாக உள்ளது. அந்த ஊழல் வாதிகளை என்ன தான் செய்வது..

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 11 หลายเดือนก่อน +10

    DMK SENIOR LAWYERS want to nip HONESTY in the BUD by demanding particular Judge's RECUSAL 😅

  • @seeme777
    @seeme777 11 หลายเดือนก่อน +7

    Nowadays atrocious of lawyers and judges increased enormously blackmailing for money to protect the honesty and dignity of our judicial systems we need unbiased judicial systems unbiased police systems unbiased political systems unbiased election systems unbiased media systems good india futures india is the best place

    • @mohankumargovindasamy1101
      @mohankumargovindasamy1101 11 หลายเดือนก่อน

      Why don't you think of "unbiased people".
      They always indulge in cinema,சாராயம்,and இலவசம்.Don't think about these irregularities and corruption's under the impression that they are least affected .

    • @seeme777
      @seeme777 11 หลายเดือนก่อน

      @@mohankumargovindasamy1101 in our india we need unbiased judicial systems unbiased police systems unbiased political systems unbiased election systems unbiased media systems good india futures india is the best place

    • @sathyat6760
      @sathyat6760 11 หลายเดือนก่อน

      Sankar says DMK and Admk is responsible for tn development. The things dmk did was to show how 1) perfectly corruption can be done , 2) money for vote, and 3) freebies of things that is very sub standard. And now they can play with judiciary to comme oit of corruption charges. And shankar say we have to vote for only dmk and admk shamelessly, so that he can become famous and get a name great reporter who found out all these things. He is also dmk B team to probagate that other party r great danger to the state. He equally responsible

  • @srinivasandhandapani305
    @srinivasandhandapani305 11 หลายเดือนก่อน +4

    Politicians ....கூட்டு களவாணிகள்...
    Overall country....President Rule/Military Rule is the best..for few years...Supreme Court..pl consider..

  • @manisuresh41
    @manisuresh41 11 หลายเดือนก่อน

    Very interesting 20.34 🔥🔥🔥

  • @sakunthalamk5762
    @sakunthalamk5762 6 หลายเดือนก่อน

    Pls pls suo moto case against C. Vijayabaskar. Its for justice

  • @sundarasundara4992
    @sundarasundara4992 11 หลายเดือนก่อน +5

    It is a shame on judiciary and DVAC . Why the Apex court is not seeing just kind of blunders going on this courts?

  • @rajkumarsjc
    @rajkumarsjc 11 หลายเดือนก่อน +1

    உங்களது வீடியோ அனைத்திலும் எனது 3 நிமிடம்(முன்னோட்டம் என்கிற பெயரில்) வீணடிக்கப்படுகிறது . உங்களை பின்தொடருபவர்களின் நேரத்தை நியாயப்படுத்துங்கள் தோழரே .

  • @user-cs2pu7zs3n
    @user-cs2pu7zs3n 11 หลายเดือนก่อน +3

    actually video starts 3:26

  • @shivramanganesh1028
    @shivramanganesh1028 11 หลายเดือนก่อน +2

    Savukku and Felix your English is good and people will understand atleast English. But Savukku be careful with Felix, he will take you to jail like last time.

    • @kijijiadv780
      @kijijiadv780 11 หลายเดือนก่อน

      why the fu---ck dont felix raise christian issues. Micheal patti murder and cover up?

  • @sathyamoorthy5137
    @sathyamoorthy5137 11 หลายเดือนก่อน +2

    Anand venkatesh god

    • @kijijiadv780
      @kijijiadv780 11 หลายเดือนก่อน

      yes he needs to suck parayan;s and mullah;s chunni to live.

    • @venkatramanans9183
      @venkatramanans9183 11 หลายเดือนก่อน

      Yes

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 3 หลายเดือนก่อน

    Good person sawku sir 🎉🎉🎉

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 11 หลายเดือนก่อน +12

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉❤❤

  • @sathishsankarjothi
    @sathishsankarjothi 11 หลายเดือนก่อน +5

    All those special judges who use public money as salary are to be prosecuted under IPC if they are to be scheduled under criminal conduct.

    • @kijijiadv780
      @kijijiadv780 11 หลายเดือนก่อน

      they are all parayans. praise ambedkar and VCK for helping those judges. ozhigassanathanam

  • @arunseshadrimagicmoments9328
    @arunseshadrimagicmoments9328 11 หลายเดือนก่อน

    Sir you both are very good. Having said that same issue when you talk again and again konjam bore adikuthu. Please change some other subject

  • @mpalaniswamy736
    @mpalaniswamy736 11 หลายเดือนก่อน +1

    Kadavul than Tamilnattai evunga kitta erunthu kappathanum

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 11 หลายเดือนก่อน +1

    இவ்வளவு செய்த கருணாநிதியை வேறு ஒரு நேர் காணலில் புகழ்கிறீர் கள் .

    • @Some_Talkies
      @Some_Talkies 11 หลายเดือนก่อน +1

      Yes karunanidhi is a legend..... Adhayum sollanum avaroda thappayum sollanum adhudha sariya parvaiya irukkum ellarukkume plus and mynus irukkum

  • @seemano
    @seemano 11 หลายเดือนก่อน

    Good. Aruthra scam pathi yenda pesamatringa savukku and telix

  • @elandev6294
    @elandev6294 11 หลายเดือนก่อน +5

    திமுக karuvin குற்றம்

  • @venukunjambu8321
    @venukunjambu8321 11 หลายเดือนก่อน

    The discussion too long. Make it short . 30 minutes will be fine

  • @widewindow6919
    @widewindow6919 11 หลายเดือนก่อน +1

    They were called as" Trolley Boys" by சவுக்கு even 10 years back

  • @ramcomp1362
    @ramcomp1362 11 หลายเดือนก่อน

    Very informative of lacuna in courts compounded by manipulation of judges by accused. Interesting

  • @anandsridharanofficial6030
    @anandsridharanofficial6030 11 หลายเดือนก่อน +2

    Katchi ku apar pattu thappu seitha anaivarum dandika pada vendum

    • @venkatramanans9183
      @venkatramanans9183 11 หลายเดือนก่อน

      Namma yenna kamarajar kalatulaya erukom

    • @anandsridharanofficial6030
      @anandsridharanofficial6030 11 หลายเดือนก่อน

      @@venkatramanans9183 correctu oru nambikai tha judiciary mela

  • @suninsyntron
    @suninsyntron 11 หลายเดือนก่อน +1

    please send the case number., its hard to download the documents

  • @MusicBoxVideos
    @MusicBoxVideos 11 หลายเดือนก่อน +1

    3:25 video start Ethukku thaan ethaa promo 1 hour 😢