Savukku Shankar Latest Interview on Senthil Balaji Arrest -ED Raid Ponmudi and Spinning Mills Strike

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 838

  • @Praveenkanagaraj
    @Praveenkanagaraj ปีที่แล้ว +138

    4:41 video starting

    • @SangiBahi786
      @SangiBahi786 ปีที่แล้ว +1

      No use bro 😂
      We watch the highlights and skipped the vedio😂😂😂
      But we love the way of savuku attack the திமுக திருடர்கள் முன்னேற்ற கழகம் 😂
      பினாமி கட்சி!
      கூட்டமா இருக்கும் இடத்தில் பெண்கள் இடுப்பில் கிள்ளும் கட்சி!
      அடுத்தவன் சொத்தை ஆட்டே போடும் கட்சி !
      திருட்டு திராவிட கட்சி !
      குடிகார நாடாக கட்சி!
      10 ரூபாய் பாலாஜி க்கு முட்டு குடுக்குற கட்சி 🤣😜🤫🤮

    • @balaji9795
      @balaji9795 ปีที่แล้ว +1

      Thank You

    • @SharkFishSF
      @SharkFishSF ปีที่แล้ว

      🖖

    • @jaga11de
      @jaga11de ปีที่แล้ว

      Thanks

    • @sridharans2611
      @sridharans2611 ปีที่แล้ว

      Nandri 🎉❤

  • @RTR_Farm
    @RTR_Farm ปีที่แล้ว +104

    I am from coimbatore, we belong to textile industry the situation is dier and businesses are struggling.
    Everything Savukku Sankar said about spining mills were true. அவர் சொல்லியது அனைத்தும் உண்மை.
    He did a great job in explaining the issue and even the technical aspects of it.
    Great work sir keep it up.

    • @krishnakrish1227
      @krishnakrish1227 ปีที่แล้ว +5

      We have to protest 😢 DMK concentrates only Chennai bro ...

    • @sathishsync
      @sathishsync ปีที่แล้ว +3

      keep supporting him atleast make him someone in the government

    • @sathishsync
      @sathishsync ปีที่แล้ว +1

      make shankar part of government

    • @grubaran
      @grubaran ปีที่แล้ว +1

      Kassu vangittu ottu potingle. Ithuvum venum, innum venum 😂😂. Stalin than vararu😅😅😅😅😅

    • @mylswamyr3638
      @mylswamyr3638 ปีที่แล้ว

      B bf

  • @jaisankar1048
    @jaisankar1048 ปีที่แล้ว +275

    செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்பி சிறைத்துறை அமைச்சராக்கிய தலைவன் சவுக்கு சங்கருக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @hemanharish3129
      @hemanharish3129 ปีที่แล้ว +5

      Sir really good valuable points and explanation

    • @radhajeeva3008
      @radhajeeva3008 ปีที่แล้ว

      காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கும். எவனோ மசாஜ் எல்லாம் செய்து கொண்டானே. சசிகலா சுடித்தார் போட்டு ஜாலியா ஷாப்பிங் எல்லாம் போய் வந்தாளே.

    • @PattuswamyDS
      @PattuswamyDS ปีที่แล้ว

      Yes. What thiru. Shanker said is correct this DMK govt diverting all. Attenace towards how to save his ministers from legal action it is better that central govt may keep this govt i under suspension. till all confusion is cleared and ensure activation of administration which is all most collapsed and save Tamil nadu

  • @samg7970
    @samg7970 ปีที่แล้ว +86

    மாவீரன் - மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் நீயும் ஒரு மாவீரன் ❤️❤️❤️

  • @pradeep.j870
    @pradeep.j870 ปีที่แล้ว +288

    ஸ்டாலின் அவர்களை அமலாக்க துறை கைது செய்ய வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறிர்கள் 🎉🎉🎉

    • @Mukil-Varma
      @Mukil-Varma ปีที่แล้ว

      அப்படி மட்டும் செய்தால் பாஜக தோல்வி 2024ல் உறுதி செய்யப்படும்.

    • @aji_mohan
      @aji_mohan ปีที่แล้ว +7

      Super 🏏👌👌👌

    • @wudy1986
      @wudy1986 ปีที่แล้ว +7

      Sabareesan to be arrested. Not CM.

    • @sundarshere8695
      @sundarshere8695 ปีที่แล้ว +9

      ​@@wudy1986சபரீசன பண்ணா என்ன cm பண்ணா என்ன இழப்பு திமுக க்குத் தான். இதை கட்சியும் குடும்பம் உணர வேண்டும்.

    • @manikannanmani5622
      @manikannanmani5622 ปีที่แล้ว +4

      நான் எதிர் பார்க்கிறேன் அந்த செய்தியை கேட்க்க

  • @balasubramaniam4112
    @balasubramaniam4112 ปีที่แล้ว +67

    எதிர்பார்த்து காத்திருந்த பேட்டி. ❤

  • @manojkalaiselvam5460
    @manojkalaiselvam5460 ปีที่แล้ว +90

    உண்மையை உலகிற்கு சொல்லும்.. தோழர் சங்கர் அவர்கள் நீடுடி வாழ்க❤❤❤❤❤❤❤❤❤

    • @masssuresh8070
      @masssuresh8070 ปีที่แล้ว

      உண்மையை உலகிற்கு சொல்லும் அரிச்சந்திர funda தான் அவன்

    • @anishantony2335
      @anishantony2335 ปีที่แล้ว

      சங்கி சங்கர்

  • @singaravelrajan4850
    @singaravelrajan4850 ปีที่แล้ว +85

    திருப்பூர் மக்கள் சார்பாக சவுக்கு சார் அவர்களுக்கு நன்றி

    • @mahimahendran5331
      @mahimahendran5331 ปีที่แล้ว

      நானும் திருப்பூர்லதான் இருதேன் 12வருசமா பனியன் வேலையே இல்ல அதனால குடும்போதுோடு சொந்த ஊர் வந்துடோம் திருநெல்வேலி

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. ปีที่แล้ว +102

    சவுக்கு சங்கரின் பேட்டி காண வந்தவர்கள் 🙋🏻மற்றும் கமெண்ட்வாதிகள்✍️👍

    • @masssuresh8070
      @masssuresh8070 ปีที่แล้ว

      அந்த funda பேட்டி காண வரல. கழுவி ஊத்தி திட்ட வந்தேன்டா .

    • @venkateshsundharam227
      @venkateshsundharam227 ปีที่แล้ว +2

      ​@@masssuresh8070oombittu po

    • @sgovin2228
      @sgovin2228 ปีที่แล้ว

      ​@@masssuresh8070200 rooba upi.

  • @hakkimbheema7443
    @hakkimbheema7443 ปีที่แล้ว +12

    I'm from tirupur, savuku solvathu உண்மை

  • @sevvelboopathy8706
    @sevvelboopathy8706 ปีที่แล้ว +15

    திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் பிரச்சினைகளை பதிவு செய்து விவாதித்தமைக்கு. நன்றிகள் பல உங்கள் உளமார பணி சிறக்க வாழ்த்துக்கள்..

    • @mahi-ve7em
      @mahi-ve7em ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @harishankarpr8120
    @harishankarpr8120 ปีที่แล้ว +54

    Day by day Savukku is turning out to be a good teacher than a journalist. He needs to be appreciated. ❤

  • @kannanp4619
    @kannanp4619 ปีที่แล้ว +20

    உன்மை தான் நன்றாக வேலை செய்து 2 வருடம் ஆகிறது நான் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கிறேன் 😢😢😢

  • @benazirrahimko6229
    @benazirrahimko6229 ปีที่แล้ว +12

    சவுக்கு சார் தமிழ் யாருக்கெல்லாம் புடிக்கும்..அவர் பேசும் தமிழ் நடை

  • @ameerhs96
    @ameerhs96 ปีที่แล้ว +24

    சவுக்கு சங்கர் அவர்களின் பின்புறம் ஹெட்ஃபோனில் பாட்டு கேட்டு வேலை செய்பவர் சார்பாக நல்லவை நடக்கும் என்று நம்புவோம்

  • @seenuvaradaraj4260
    @seenuvaradaraj4260 4 หลายเดือนก่อน +2

    Swamiy very nice vazhg VALAMUDAN

  • @prof.ln.mjf.dr.rajeelakshm1942
    @prof.ln.mjf.dr.rajeelakshm1942 ปีที่แล้ว +8

    Open counter koduthu.. explaining all details. Great. Bold. மக்களுக்கு புரிய வைத்தீர்கள். 👌🙏

  • @esudoss3318
    @esudoss3318 ปีที่แล้ว +40

    We are waiting for your interview sir. Why late. We are all savukku shankar sir fans. He is a brave and bold man.

  • @லெமன்சோடா-ச4ந
    @லெமன்சோடா-ச4ந ปีที่แล้ว +157

    திமுக ஆட்சி கலைக்க வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்குறிங்க

    • @aji_mohan
      @aji_mohan ปีที่แล้ว +6

      I am waiting 🏏👌

    • @லெமன்சோடா-ச4ந
      @லெமன்சோடா-ச4ந ปีที่แล้ว +5

      @@aji_mohan சூப்பர்

    • @aji_mohan
      @aji_mohan ปีที่แล้ว +4

      @@லெமன்சோடா-ச4ந thanks broo

    • @anishantony2335
      @anishantony2335 ปีที่แล้ว +1

      வாய்ப்பு இல்ல சங்கி 😂 2024 ல் பாசிச பாஜக கட்சி காலி

    • @OneTwo-ky5mf
      @OneTwo-ky5mf ปีที่แล้ว +3

      ​@@anishantony2335 2024 மட்டும் இல்ல கடைசி வரைக்கும் பாலியல் ஜனதா வெற்றி பெறாது😂😂
      ஆனால் அவருக்கு வெல்ல குடை பிடிச்ச ஸ்டாலின் ஐயாவ என்னத்த சொல்றது😢😢😢

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 ปีที่แล้ว +16

    செய்யிறதை எல்லாம் செய்துவிட்டு தெரியாதமாதிரி பேசுகிறான் சவுக்கு. எனக்கு மட்டும் சொல் ஐயா ரகசியமாக அடுத்தது யாரெண்று 👍👍👍❤️❤️❤️

  • @malligamalliga3899
    @malligamalliga3899 ปีที่แล้ว +12

    ரியல் ஹீரோ எங்கள் சவுக்கு சார் 🔥🔥🔥🔥

  • @arvindr2101
    @arvindr2101 ปีที่แล้ว +5

    Quality and Outstanding conversation, keep it up. Mr Shankar really awesome

  • @kitchenranii
    @kitchenranii ปีที่แล้ว +14

    காட்டன் வேஸ்ட் ஃபீல்ட்.பற்றி பேசியதற்கு நன்றி வாழ்க வளமுடன் சவுக்கு அண்ணா

  • @vikiraj9656
    @vikiraj9656 ปีที่แล้ว +6

    1:01:18 you are right , construction related business totally ruined now in Coimbatore region. Reason following
    1. Eb bill increase for commercial electricity
    2. Corporation approval take longer than usual.
    3. Land rate increase tremendously , because less DTCP approval plot available in Coimbatore ( 1:05:49 )
    4. Msand quarry owner strike increased the msand rate by Rs 2000 per load
    5. Migrant labour moved to north India in March month , which created huge demand for labour.
    6. There is sudden drop in sales in hardware shop and tiles showroom.
    Millions of people are employed in the construction industry, because of poor management policies , we are facing severe problems . I hope ,this will recover soon .

    • @raghavsridhar
      @raghavsridhar ปีที่แล้ว +1

      Yes sir you are absolutely correct many labours now go to Kerala because of better minimum amount

  • @Carpedium678
    @Carpedium678 ปีที่แล้ว

    4:41 , video starts, @redpix , yeppa yei 4 mins ka ya promo poduvenga, manasatchi ilaya, video enga start aaguthunu kandupidikarathukullaye uyir poiduchu ya

  • @tamilsham
    @tamilsham ปีที่แล้ว +56

    அஞ்சா நெஞ்சன் சவுக்கு Vs 60 ஆண்டு கால திமுக ஆளுங்கட்சி

  • @tamilselvane4492
    @tamilselvane4492 ปีที่แล้ว +19

    nice savukku ❤❤❤❤❤❤❤உங்கள் இருவரின் உரையாடல் எப்பொழுதும் சிறப்பு சகோ

  • @gouthamsaran198
    @gouthamsaran198 ปีที่แล้ว +11

    I watched the complete video without any skip so informative

  • @srmss1
    @srmss1 ปีที่แล้ว +9

    Savukku you and Felix are super combination we expect everyday..! The day without them is the day wasted...!

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman ปีที่แล้ว +10

    Savukku shankar is a responsible citizen. Pointing out the issues related to textile field is excellent. Concerned topbrass should certainly look into this and sort out the issues and save the employment of 30000 labourers as he reports.

  • @m1manikandan804
    @m1manikandan804 ปีที่แล้ว +10

    நீங்கள் செல்வது உன்மையான தகவல்.
    இப்ப கைத்தறி ஒன்று இல்லை
    2வருடத்தில் திருப்பூர் இன்று
    இல்லை.

  • @balanaturals4047
    @balanaturals4047 ปีที่แล้ว +13

    எல்லாரும் நினைவில் கொள்ளுங்கள் போகும் போது எதுவும் கூட வராது
    இப்படிக்கு வாழ்கை

  • @venkatmechanic
    @venkatmechanic ปีที่แล้ว +7

    The best interview..🎉🎉🎉so much of research and facts hatsoff to shankar ji

  • @Rana_2390
    @Rana_2390 ปีที่แล้ว +37

    இந்தோனேசிய நிறுவனத்தை 41 லட்சத்துக்கு வாங்கி 100 கோடிக்கு விற்ற ஓசிமுடி க்கு பாராட்டுகள்

  • @tamilsham
    @tamilsham ปีที่แล้ว +22

    அஞ்சு கட்சி அமாவாசை இப்போ சிறைப்பறவை... ❤🥰😍

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +4

      முதல்வர் காதுக்கு போனால் செந்தில் பாலாஜி சிறைத்துறை அமைச்சர்👍👍👍👍🔥🔥🔥🔥🔥

  • @rajansam7540
    @rajansam7540 ปีที่แล้ว +5

    Exactly what you said 100 % true sir

  • @rbalamurugan3685
    @rbalamurugan3685 ปีที่แล้ว +3

    Savukku Shankar ji you are Speaking very clear about Ground Situation of Textile Industry in Tamil Nadu I don't No why DMK is Not Serious of the Textile Industry and only DMK Focus on ED Sad....

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 6 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @shakthikutty1629
    @shakthikutty1629 ปีที่แล้ว +16

    சவுக்கு சங்கர் அண்ணனின் ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 ปีที่แล้ว +70

    கேக்கவே கஷ்டமா இருக்கு. இந்த திமுக என்கிற கட்சியையே இல்லாமல் செய்தால் நல்லது

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. ปีที่แล้ว +42

    மதுவிலக்கு அமைச்சருக்கு மணல் அள்ளி போட்டாச்சு பத்திரபதிவு அமைச்சருக்கு பால் ஊத்தியாச்சு உயர்கல்வி அமைச்சர் சங்கூத ரெடி ஆகும் சவுக்கு😎👌

    • @annapoornimahendran6627
      @annapoornimahendran6627 ปีที่แล้ว

      அடுத்து தமிழக மக்களுக்கு
      பா.ஜ.க சங்கு ஊதப்போகிறார்கள்

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 ปีที่แล้ว +1

      😂😂🔥

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +7

    ஆஹா அருமையான பதிவு🎉🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉🎉🎉

  • @dineshr2801
    @dineshr2801 ปีที่แล้ว +24

    அண்ணா உங்களைத்தான் எதிர்பார்த்தேன் அடுத்த ஆட்டம் பொன்முடி உங்களுடைய விவரத்திற்காக காத்திருப்பு.

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 4 หลายเดือนก่อน +1

    Well speaking at weavers Anna!!🫲🗣️👏🎯👌👌

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 ปีที่แล้ว +6

    மின்சார வயர்கள் சிறையில் வெளியில்தானே இருக்கும் 🐿️ மின்சாரத்தை கடித்து விட்டால் 🐿️🐿️🐿️ வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @MsClrs
    @MsClrs ปีที่แล้ว +7

    Well done Felix and Savukku 👍🏾

  • @hashphotographyy
    @hashphotographyy ปีที่แล้ว +5

    Wait fr this interview ❤❤ Savukku anna

  • @dineshr2801
    @dineshr2801 ปีที่แล้ว +70

    எதுக்கு ஒரு ஒருத்தரா விசாரிச்சிக்கிட்டு தலைமையை தூக்கினால் முடிஞ்சிடும்.

    • @arunb8841
      @arunb8841 ปีที่แล้ว +2

      😅😂

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 ปีที่แล้ว +5

      என்ன இருந்தாலும் ஒரு மரியாதை வேணாமா? அதுக்குத்தான்.

    • @MrSrinirocks
      @MrSrinirocks ปีที่แล้ว +1

      Oru orutharah thookuna dan thalamaiku bayam varum

    • @geethabadri9522
      @geethabadri9522 ปีที่แล้ว

      @@geethasundararajan2263 😁😁😁😁😁

    • @sgovin2228
      @sgovin2228 ปีที่แล้ว +1

      ​@@MrSrinirockscorrect. Avanga kudumbathil irundhu 5 perai Ulla podanum.

  • @manoharan5579
    @manoharan5579 ปีที่แล้ว +3

    தென் பாண்டிச் சிங்கம் அஞ்சா சிங்கம் அஞ்சா நெஞ்சம் கொண்ட பிரமிப்பாக பிரமாதமாக உள்ள விளக்கங்கள் யாவும் அருமை அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் நாட்டில் நடக்கும் நியாயம் தர்மம் அநியாயம் அக்கிரமம் பற்றிய தகவல்களை மிகவும் துல்லியமாக அழகாக பதிவு அதற்காக இவரைப் பாதுகாப்பாக வைக்க மத்திய அரசு துப்பாக்கி ஏந்திய கருப்பு பூனைப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் இதுவே சாலச்சிறந்தது

  • @arivum2880
    @arivum2880 ปีที่แล้ว +47

    இவர்களின் ஆட்சியில் மட்டும் தான் இத்தனை கோடி ஊழல், இதை தடுத்து நிறுத்தி,சவுக்கு சங்கர் இருக்கேன் டா என்று ஒவ்வருவருக்கும் பயத்த காட்டும் என் அண்ணன், வருங்கால CM. அவர்களுக்கு 🎉 உங்களின் தம்பிகளின் பணிவான வாழ்த்துக்கள் .

    • @vellathurailingam5886
      @vellathurailingam5886 ปีที่แล้ว +1

      அதிமுக யேக்கியர்களா?

    • @animationanime365
      @animationanime365 ปีที่แล้ว +3

      Admk didnot increase eb bill ,wealth tax, registration tax

    • @MohanKumar-cp8ro
      @MohanKumar-cp8ro ปีที่แล้ว +1

      ​@@animationanime365not only that. Property tax , water bill and bribe in govt offices (like getting approval for new EB meter application, new water connection etc)

    • @sgovin2228
      @sgovin2228 ปีที่แล้ว

      ​@@vellathurailingam5886thimuka madhiri thirudargal illai.

  • @kansg233
    @kansg233 ปีที่แล้ว +3

    நீங்கள் பேசும் செய்திகள் உண்மையில் மிக மிக முக்கியமான செய்தி இது தமிழக மக்கள் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று.... குறிப்பாக திருப்பூர் ... கோவை .... ஈரோடு தொழில் முனைவோர் ... முதலாளிகள் ... சிறு குறு தொழில் முதலாளிகள் .... புரிந்து கொள்ளனும் ! நமது மத்திய அரசு இவர்களை மட்டுமே தூக்கிவிட ரூபாய் 15 லட்சம் வட்டி இல்லா கடன் தருகிறது .... அது மட்டுமல்ல இவர்கள் மனைவி பெயரில் தனியாக ரூபாய் 10 லட்சம் வரை வட்டி இல்லா கடன் கிடைக்கும் ...

  • @mahimahendran5331
    @mahimahendran5331 ปีที่แล้ว +19

    சவுக்கு சங்கர் அட்டம் ஆரம்பம் next திருச்சி நேரு

  • @MrSanthanam1000
    @MrSanthanam1000 ปีที่แล้ว +8

    Savuukuu Felix interview always addicted 😍😍😍😍😍😍

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 ปีที่แล้ว +14

    Money is the only motivation for DMK & its Officers !!

  • @thurairaj3135
    @thurairaj3135 ปีที่แล้ว +1

    MILLION THANKS to Mr. Sankar, He is the people's voice. i hope respective politicians open their eyes and do their best to do the needful for the poor people of Tamil Nadu.

  • @karunakaranjaganathan7958
    @karunakaranjaganathan7958 ปีที่แล้ว +9

    Savukku Shankar's Field Report & his detailed Analysis on Spinning Mills's Crisis at Erode and its surrounding areas is an execellant warning to the government which has to immediately solve the crisis on top priority in order to avoid disaster!

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel ปีที่แล้ว +27

    திமுக பொணத்துக்கு பாடை கட்டுங்க சவுக்கு😂😂😂😂

  • @natarajg5563
    @natarajg5563 ปีที่แล้ว +6

    Always MassSavukku👍👍👍

  • @jalapathigowthamj6315
    @jalapathigowthamj6315 ปีที่แล้ว +1

    Excellent speech

  • @kishorek2871
    @kishorek2871 ปีที่แล้ว +17

    Video starts 4:41

  • @manrao9274
    @manrao9274 ปีที่แล้ว +6

    Thalaiva unaku waiting can’t able sleep without ur interview

  • @venkateshsekar8134
    @venkateshsekar8134 ปีที่แล้ว +4

    1:17:43. Savukku sarcasm at its best. The surprise side of him is the humor timing.

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +25

    ஓட்டு போடாதவனிடம் வரி வாங்க மாட்டார்களா????? 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ahaan4937
    @ahaan4937 ปีที่แล้ว

    1:13:15 யோவ் சவுக்கு உன்ன தான்யா முதல் அமைச்சர் ஆக்கணும் என்ன strategy 😎

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb ปีที่แล้ว +27

    நெசவாளர் பெருங்க்கூட்டம் சார்பாக சவுக்கு அண்ணனுக்கு நன்றி ♥️.

  • @PaulrajM-qu6ci
    @PaulrajM-qu6ci ปีที่แล้ว +6

    S S sir interview super, sir is telling exact thing, super sir

  • @thangavelthangavel2172
    @thangavelthangavel2172 ปีที่แล้ว +22

    அரசியல் வாதி யிடம் உல்ல பணத்தை புடுங்கினால் தமிழ்நாட்டோட கடனை அடைத்துவிடலாம் சார்

    • @premar5760
      @premar5760 ปีที่แล้ว

      என்ன தமிழிது?
      கொடுமை.......தூ ..

  • @tamilsham
    @tamilsham ปีที่แล้ว +4

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ from ரெட் பிளிக்ஸ்

  • @gowthamkumar2287
    @gowthamkumar2287 ปีที่แล้ว

    10:00 😂 semma 😂

  • @rekhal.4942
    @rekhal.4942 ปีที่แล้ว +8

    Thanks Savuku brother for deviating from a political subject to a more interesting subject on spinning mills ,products and recycling etc...of which,we were not aware of these areas earlier,,,
    All the Best for your efforts in various fields,,,we pray for your health,safety and security,while u discharge u r duties towards bringing awareness to society

  • @srinivasanr5670
    @srinivasanr5670 ปีที่แล้ว +7

    🎉 Without any alliance 🎉DMK never ever win single seat in Tamilagam 🎉@ Challenge @

  • @gramesmith9898
    @gramesmith9898 ปีที่แล้ว +30

    திருட்டு திமுக காரனை சவுக்கடி கொடுத்து கதற விடுறதே இவருக்கு பொழுதுபோக்கு மாதிரி ஆகிடுச்சு 😂😂😂

  • @surensivaguru5823
    @surensivaguru5823 ปีที่แล้ว +6

    You both doing a great job,keep it up
    Sabesan Canada 🇨🇦

  • @balun8006
    @balun8006 ปีที่แล้ว +6

    ஸ்பின்னிங் மில்லில் அருமையான எஸ்எஸ்... நன்றி 🙏 why opposition leader not talking about it.

  • @periyasamy5774
    @periyasamy5774 ปีที่แล้ว +3

    சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டு

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 ปีที่แล้ว +1

    Super thalaiva Sankar ❤❤

  • @tamiltransvideos
    @tamiltransvideos ปีที่แล้ว +2

    Your discussion is so cute...
    Indirectly praises all corrupt leaders...

  • @anibalajaya329
    @anibalajaya329 ปีที่แล้ว

    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @GANESHKUMAR-gr4gn
    @GANESHKUMAR-gr4gn ปีที่แล้ว +43

    K.N Nehru va உள்ள தள்ளு சவுக்கு உனக்கு புண்ணியமா போகும் ❤

    • @Arun-tn3uc
      @Arun-tn3uc ปีที่แล้ว +3

      கூடிய விரைவில் நடக்கும்

  • @rinnozah
    @rinnozah ปีที่แล้ว +1

    சவுக்கு சங்கர் - பேரைக்கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல 🔥🔥🔥

  • @srinivasang3360
    @srinivasang3360 ปีที่แล้ว +4

    Brilliant from savuku...

  • @tnpsclove.7707
    @tnpsclove.7707 ปีที่แล้ว +2

    Unmai Sir... Kase ella Akka Delivery ku 😭😭
    Thaliku Thangam scheme la tha
    Aduthu use pannom😭 Very important scheme

  • @ganeshmoorthy9110
    @ganeshmoorthy9110 ปีที่แล้ว

    Tirrupur 😢😢😢😢😢😢😢😢ellam ....pochu........... please try to put video savukkusangar sir....veedu kalli....kadi kalli...... company ...la loss😢😢😢😮

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 ปีที่แล้ว +7

    சங்கர் அண்ணே நீங்க என்ன சொல்லுவீங்க ன்னு ..... எல்லாரும் பயப்படுகிறார்கள்....😅

  • @bharath_palanisamy
    @bharath_palanisamy ปีที่แล้ว +6

    Oru naal vittu oru naal annan Interview podunga pa..

  • @samyKarupp
    @samyKarupp ปีที่แล้ว

    tamilnadu super power savukkuShankar anna ❤❤❤❤❤❤❤

  • @12345don
    @12345don ปีที่แล้ว +26

    இவனுங்க கார் வாங்கவும் வீடு வாங்கவும் மக்களுக்கு current bill ஏத்திட்டானுக திமுக நாசமா போக.

  • @balacr7947
    @balacr7947 ปีที่แล้ว +26

    திமுகவுக்கு ஊடகங்கள் ஆதரவு இருந்தால் போதும் என்று திமுக நினைத்து கொண்டு இருக்கிறது ஆனால் மக்களின் ஆதரவு 0000000

  • @mrtunaluna1903
    @mrtunaluna1903 ปีที่แล้ว +1

    Well done and keep it up🎉❤

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj ปีที่แล้ว +2

    சவுக்கு அண்ணா செந்தில்பாலாஜி,பொன் முடி மாதிரி இல்ல எங்க மதுரை சிங்கம் மூர்த்தி அண்ணா.😊😊😊

  • @narenselva9330
    @narenselva9330 ปีที่แล้ว +3

    Appreciate your effort Savukku sir . Request for a investigation in Salem Poo market scam as well

  • @chandrasekaransharma8578
    @chandrasekaransharma8578 ปีที่แล้ว +3

    Good analysis on financial front. Depth knowledge. Hat's off

  • @moorthy1341
    @moorthy1341 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் சார்

  • @prabakaranm82
    @prabakaranm82 ปีที่แล้ว

    நன்றிகள்...

  • @Mukil-Varma
    @Mukil-Varma ปีที่แล้ว +1

    மக்கள் பிரச்சினையான நெசவாளர் பிரச்சனையை தனி காணொளியில் பேசி இருக்கலாம். இதைப் பேசியமைக்கு நன்றி

    • @Some_Talkies
      @Some_Talkies ปีที่แล้ว +1

      Kadhim pathi thaniyave pesirukkare bro.....

  • @sureshm4219
    @sureshm4219 ปีที่แล้ว +3

    salute savukku sir

  • @pratapgniva
    @pratapgniva ปีที่แล้ว

    Dear Sankar you really nice man 👨 👏 👌

  • @k.r.k3907
    @k.r.k3907 ปีที่แล้ว +10

    Savuku Shankar அய்யா அடுத்து. பதிற்பதிவு அமைச்சர் மூர்த்தியய் அமலாக்கத்துறை கவனிக்க வழி செய்யவும்.

  • @kitchenranii
    @kitchenranii ปีที่แล้ว +5

    காட்டன் வேஸ்ட் துறையால் யாரெல்லாம் பாதிக்கபட்டுள்ளீர்கள் ஒரு லைக் போடுங்கள்

  • @manimegalaipalaniyandi2884
    @manimegalaipalaniyandi2884 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.வாழ்த்துகள் தோழர்