Shoulder Pain? Difficulty lifting your arms? Try these- in Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
- #ShoulderPain #Difficulty #liftingarm #tryThese # inTamil @tamilanphysio8286
Shoulder pain, capsulitis, and rotator cuff degeneration can cause difficulty lifting arms above shoulder level and/or at the side. Dr. Karthik Murugesan Doctor of Physical Therapy (ISA), Physiotherapist (Canada) explains how to relieve stiffness and improve shoulder range of movement with simple exercises.
தோள் வலியால் இனுக்கம் மற்றும் கைகளை கலைக்கு மேல் தூக்குவதில் சிரம்ம் ஏற்படுகிறது’. எளிய பயற்சிகளின் மூலம் கதோள்பட்டை மற்றும் கைகளின் செயல்பாட்டை எப்படி முன்னேற்றுவது எப்படி் என்று விளக்குகிறார் Dr. கார்த்திக் முருகேசன், Doctor of Physical Therapy (USA), Physiotherapist (Canada).
Subscribe:
/ @tamilanphysio8286
Related Videos:
1) Walking Vs Cycling in Tamil
• Walking Vs Cycling in ...
2) What Exercise Strengthens Your Heart - இதயத்தை பலப்படுத்த முறையான உடற்பயிற்சி - Tamilan Physio
• What Exercise Strength...
3)Exercise safe with diabetes-சர்க்கரை நோயா? பாதுகாப்பாக உடற்பயிற்சி செய்வது எப்படி?
• Exercise safe with dia...
Disclaimer: The contents of the video are general guidelines only and, not intended to substitute professional consultation with a healthcare professional. Please contact your Doctor/Physiotherapist before beginning an exercise program for assessment/treatment
நன்றி ❤️🎉 இன்று தான் பார்த்தேன் நல்லா தெளிவாக தெரிந்தது க்கொள்ளுமம் படிச்சொல்லுரீங்கள் வாழ்த்துக்கள் 🎉 🔥🎉 வாழ்த்துக்கள் 🎉 இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️ ஆரோகியமாகக வாழ விடு இறைவா ❤️🔥💓🎉
வாழ்த்துக்கள் எல்லாம் நன்மை க்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் துணையுடன்
Nice
ஐயா எனக்கு கை வலி மிகவும் அதிகமாக இருக்கு அதற்கு எதாவது மருத்துவ சிகிச்சை சொல்லுங்க😢
Than you sir for your easy tips to relief my elbow pain, I try it send my final feedback 🙏
Superb video.. Iam facing this problem now and thankful to have found your video.. I have no pain
Glad it helped. Thanks for watching🙏🙏🙏
Sound கம்மியா இருக்கு
நன்றி சார்
Thanks sir
I too have this shoulder pain n I have taken CT scan Dr.said it is curable only by Physiotherapy
thank you sir
eelatamilan
uk
Thank you sir 1 month entha exercise panren no pain moments normal aiyeruju thanks
Super Thanks
Thank u sir. Very element exercise. I'm having shoulder pain. But I'm able to do all the exercise taught by you. Thank you doctor. I'm 62 yrs old. Kindly help me in with Exercise for neck pain
You are most welcome. Neck pain
th-cam.com/play/PL3MZnMKJaz4CE79GOu2rUruyE149wLUg5.html. Please watch the videos in this playlist and let me know if you have any questions. Thanks
நன்றி சார் நன்றாக புரிந்தது எனக்கும் தோல் பட்டை வலி இருக்கு இப்பதான் இரண்டு மாதமாக நான் பயிற்ச்சி செய்து வருஙிறேன்
தனித்துவமான பதிவு நன்றிகள் பல
நன்றி
Thank u sir.
Super
Thanks bro
Thanku
Thanks 🙏🙏
Thank you Sir 🎉
Thank you sir🙏🙏🙏
Sir ennaku sarjari panirukkanga sir ki mallathukamudiyalla sir
🎉🎉
🙏
❤❤❤❤❤
What iam doing for fingers pain for morning
same prablam thank you
Sir, kila vizhudhu la irundhu dis locate agudhu apo apo ena panradhu
Bro na 17 tha ithna nall panin illa inike pain iruku
Thanks anna
Sir Vali irukkumpothu neengal kooriya exercise seiyalama.
முதலில் சூடான தண்ணீரில் வலிக்கும் பகுயில் ஒத்திரம் அல்லது மின்சாதன பட்டையில் வலி பகுதியில் சிறிது நேரம் வைத்தால் வலி சிறிது குறையும் பிறகு பயிற்சியை மெதுவாக தினமும் செய்து வர வேண்டும்
Thanks very much already I try useful
சார் வணக்கம் எனக்கு வலது கை அடிப்டுவிட்டது right hand Scapula fracture புத்தூர் கட்டு போட்டேன் சரியாகி விட்டது ஆனால் கை சரியாக தூக்கமுடியவில்லை அதற்கு உடற்பயிற்சி ஏதாவது இருந்தால் கூறுங்கள் எனக்கு உபயோகமாக இருக்கும்
Sir intha excersise pana pain poguma kaiya thooka mudiuma
S
Thank you sir
Super