How Urine is formed? What are Nephrons? | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2024
  • Nephron Structure and Functions
    What are Nephrons?
    How Urine is formed? Tamil
    Urine mechanism of formation
    Join as Member in Science Insights Family to support us:
    / @scienceinsights
    Our channels for +1 and +2 students- Biology Lectures and NEET Aspirants
    NEET Biology Tamil (Tamil Channel): / @neetbiologytamil331
    NEET Biology Expert (English Channel) : / @neetbiologyexpert571
    This video explains the mechanism of urine formation, structure, and functions of Nephrons in Kidney.
    Watch Our Other Medical Science Videos in Tamil
    Human Anatomy & Physiology : • Structure of Human Liv...
    Immunology Videos: • What are Vaccines, How...
    Blood and Blood Groups: • Bombay Blood Group- In...
    Pharmacology Videos: • What is Generic Medici...
    Microorganisms (Bacteria/ Virus/Fungi): • What is Virus? Tamil
    Microbiology Videos: • Gram Staining of Bacte...
    Molecular Biology & Biotechnology : • Why Human Cloning is B...
    Health Awareness Videos: • Alkaline Water and its...
    Source Credit:
    • ماهو علاج التهابات الم...
    • What Is the Urinary Tr...
    • Video
    • A Journey Through the ...
    creativecommon...
    #ScienceInsights
    #KidneyStructure
    #Tamil
    #AnatomyAndPhysiologyOfKidney
    #KidneyFunctionInTamil
    #Nephron
    #Science
    #Diuretics
    #DigestiveSystemBiology
    #Biology
    #MedicalScience
    #HumanOrgans
    #KidneyHealthTamil
    Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
    பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights

ความคิดเห็น • 522

  • @vkasi26011984
    @vkasi26011984 3 ปีที่แล้ว +16

    ஒரு மருத்துவர் ஆசிரியராகப் பாடம் எடுப்பது என்னை போன்ற மாணவர்களுக்கு கிடைத்த மிகப் பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன்...thank u so much and god bless you madam

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 3 ปีที่แล้ว +151

    அவ்வளவு படித்திருந்தும் தமிழை அருமையா பேசுகறீர்களே நீங்கள் ஒரு தேவதையேதான்.

    • @krishnamoorthyv2771
      @krishnamoorthyv2771 3 ปีที่แล้ว +5

      அவ்வளவு படித்திருந்தும் தமிழை அருமையா பேசுகறீர்களே நீங்கள் ஒரு தேவதையேதான்.

    • @m.a.saifullah3375
      @m.a.saifullah3375 3 ปีที่แล้ว

      3m இனை 3cm என்று சொல்றீங்க

    • @ganesanp2299
      @ganesanp2299 3 ปีที่แล้ว

      Atrvmay

    • @kuhanesanthiyagarajah2873
      @kuhanesanthiyagarajah2873 3 ปีที่แล้ว

      படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதோ?

    • @periyasamydurai638
      @periyasamydurai638 3 ปีที่แล้ว

      Hii mam h ru

  • @mabelrosesty.p9314
    @mabelrosesty.p9314 3 ปีที่แล้ว +16

    Iam a Biology teacher. I used to listen your videos and explain to my students. You are explaining in a simple way in Tamil. Really Awesome. Thank you so much.

  • @vasanthakumarm526
    @vasanthakumarm526 3 ปีที่แล้ว +10

    மிக்க நன்றி மேடம் , வாழ்நாளில் ஒவ்வொரு மனித பிறவியும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் ...தொடரட்டும் தங்கள் சமுதாய பணி ... பல்லாண்டு வாழ்க

  • @jesusstudenteducation6
    @jesusstudenteducation6 4 ปีที่แล้ว +13

    உங்களுடைய பதிவு மிக அருமையாக எங்களுக்கு புரிந்துவிடுகிறது நீங்கள் ஒரு பாடத்தை நடத்தும் போது அதற்கான விளக்கம் மிகத் தெளிவாக கொடுக்கிறீர்கள் ரொம்ப எளிமையாக புரிந்து கொள்ள முறையில மருத்துவ சம்பந்தப்பட்ட குறிப்புகளை நீங்க சொல்றீங்க ரொம்ப நல்லா இருக்கு மேடம் நீங்க தொடர்ந்து இது போன்ற மருத்துவ வீடியோக்களை போடுங்க நன்றி மேடம்

  • @tamizhselvi3543
    @tamizhselvi3543 4 ปีที่แล้ว +41

    அருமை அருமையான வீடியோ பதிவு . வாழ்க வளமுடன். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் சகோதரி.
    உங்கள் பணி சிறந்த முறையில்
    மேலும் மேலும் வளர்க.

    • @k.mselvaraj662
      @k.mselvaraj662 3 ปีที่แล้ว +1

      Thanks..........1 million time

    • @ahamadbasha5308
      @ahamadbasha5308 3 ปีที่แล้ว

      Mam எனக்கு 6Mm கல்யுள்ளது ததீர்வு தரவும்Pls

  • @aravinthkumar2819
    @aravinthkumar2819 4 ปีที่แล้ว +29

    Hi mam ,, I am a tnpsc apirant ,, I thought biology is difficult ,, but your teaching is very wonderful & easy to understand , we need more videos like this 🙏🙏🙏🙏

  • @RajaKChockalingam
    @RajaKChockalingam 4 ปีที่แล้ว +9

    என்னம்மா இப்படி பண்ணுறீங்க.
    இவ்வளவு அருமையாக விளக்கம் தரும் உங்கள் நிகழ்ச்சியில் இந்த மைக்ரோபோன் எக்கோ இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
    எக்கோ இல்லாமல் ஒரு நல்ல மைக்ரோபோன் உடன் அடுத்து உங்கள் நிகழ்ச்சியை எதிர்பார்க்கிறேன்

  • @jesusstudenteducation6
    @jesusstudenteducation6 4 ปีที่แล้ว +67

    இதுபோன்ற தொடர்ந்து மருத்துவ காணொளிகளை நீங்கள் யூடியூப் சேனலில் பதிவிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றி மேடம்

  • @GeethaGeetha-le1ji
    @GeethaGeetha-le1ji 4 ปีที่แล้ว +26

    நன்றி மேடம், இதுபோல இன்னும் நிறைய போடுங்க

  • @srisrisri287
    @srisrisri287 4 ปีที่แล้ว +8

    மிகவும் நன்றி அம்மா... இதனை போல இன்னம் நீங்கள் வீடியோ போட இறைவன் ஆசிகள் உங்களுக்கு கிடைக்கட்டும்.. மிக்க நன்றிகள்

  • @sivashanmugam5423
    @sivashanmugam5423 4 ปีที่แล้ว +6

    நமது உடல் பாகங்களின் செயல்பாடுகளை மிக எளிதாக அனைவரும் தெரிந்து கொள்ளலாம்..இந்த வீடியோ மூலம்... நன்றி Dr..

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 3 ปีที่แล้ว +1

    மருத்துவம் சம்மந்தப்பட்ட விபரங்களை அறிந்து கொள்ள
    எனது சிறுவயது முதல் ஆர்வம்
    உண்டு . ஆனால் எங்கும் அதன்
    விபரஙகள் ஆங்கிலத்தில் தான்
    இருக்கிறது . ஏதேனும் காரணத்தால் மருத்துவரிடம்
    செல்லும் போது அவர்கள் சொல்லும் விபரங்களை கேட்டு
    புரிந்தும் , புரியாமலும் தான் என்
    போன்ற பலரும் இருக்கிறார்கள் .
    எனக்கு சிறுநீரக கல் / சர்க்கரை நோய் இரண்டும் இருக்கிறது .
    இந்தநிலையில் சிறுநீரக செயல்
    பாடுகள் / அதில் பிரித்து எடுக்கப்படும் வேதியியல் மற்றும்
    இன்சுலின் போன்ற விபரங்களை
    உங்கள் காணொளி மூலம் தெளிவாக அதுவும் நமது தாய் மொழி தமிழ் வழியாக , மிக பொறுமையாக , விளக்கமாக
    படங்கள் அனைத்தும் காட்டி
    புரியவைத்திர்கள் . நன்றி
    மகளே நன்றி .
    சற்று நேரம் மருத்துவ கல்லூரியில்
    ஒரு சிறந்த விரிவுரையாளரிடம்
    அருகில் இருந்தது போன்று
    உணர்வு ஏற்பட்டது . நன்றி

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 3 ปีที่แล้ว +5

    நல்லவிளக்கம்.மருத்துவர்களும் பாமரர்களும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.வாழ்த்துக்கள் டாக்டர் மகளே.

  • @jesusstudenteducation6
    @jesusstudenteducation6 4 ปีที่แล้ว +4

    மிக அருமையாக உள்ளது மேடம் நீங்க போடுற அனைத்து மருத்துவ சம்பந்தப்பட்ட காணொளிகளும் மிக சூப்பராக இருக்கும் இடம்

  • @iniyaak6481
    @iniyaak6481 4 ปีที่แล้ว +11

    Hi actually after 11yers now iam starting to prepare the exam .I forgot everything after watching your videos I well understand mam tq so much.and put more videos plz

  • @ramamoorthym2456
    @ramamoorthym2456 4 ปีที่แล้ว +14

    Ur way of presenting the topic is really superb mam

  • @goodfriendsmedia3262
    @goodfriendsmedia3262 3 ปีที่แล้ว

    என்ன ஒரு ஆச்சரியம் யூடியுபில் இப்பேர்ப்பட்ட காணொளியை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி. ஒரு சாமானியனும் எளிய வகையில் புரிந்துகொள்ளும்படி உங்களுடைய காணொளி அமைந்துள்ளது வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @sivaneshelumalai7562
    @sivaneshelumalai7562 2 ปีที่แล้ว

    எனக்கு ஏற்பட்ட பிரச்சனை நீங்க சரியா சொன்னீங்க மிக அருமையான விளக்கம் இதுவரை யாருமே சொல்லாத விளக்கம் அருமை அருமை அருமை

  • @r.logeswari9401
    @r.logeswari9401 3 ปีที่แล้ว +2

    ரொம்ப ரொம்ப நன்றி அக்கா நீங்க போட்டு இருக்கும் இந்த வீடியோக்கள் எனக்கு அறிவியல் பாடத்தை படிப்பதற்கு ரொம்பவும் ஆர்வமாக உள்ளது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @divyasam9707
    @divyasam9707 3 ปีที่แล้ว +1

    Ultimate explanation madam,puriyadhavangaluku kooda alaga puriyum andha avalukku theliva explain panringa awesome, thank you very much for valuable videos

  • @radhalakshmi5859
    @radhalakshmi5859 3 ปีที่แล้ว

    மேடம் ரொம்ப பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த வீடியோவில் தெரிந்து கொண்டேன்.

  • @arumugam1966
    @arumugam1966 3 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே அருமையான விளக்கம் இதுபோன்ற மனித உடலின் உறுப்புகள் செயல்பாடுகளை தெளிவாக மேலும் மேலும் பதிவிடவேண்டும்

  • @nagarajang4829
    @nagarajang4829 ปีที่แล้ว

    உங்களது சேவை மிகவும் இன்றியமையாதது. பயனுள்ளது .எளிமையாக புரிந்துகொள்ள முடிகிறது. மிக்க நன்றி.தொடரட்டும் இந்த உங்கள் தொண்டு. வாழ்துகள்.

  • @random-views5470
    @random-views5470 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு..
    எளிமையான விளக்கம்...
    மிக முக்கியமான பதிவு... மிக்க நன்றி அக்கா..😊

  • @ramanarayanansubramanian3015
    @ramanarayanansubramanian3015 4 ปีที่แล้ว +20

    Thank you sister. Lots of information I read from you regarding our body inside.

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 3 ปีที่แล้ว +2

    மிகவும் எளிதாக புரிகிறது அருமை..தொடரட்டம்...வாழ்க..

  • @ஸ்ரீஅகஸ்தியர்வர்மகலைவைத்தியகூட

    மருத்துவர் நன்றி விறிவான மருத்துவ தொகுப்புக்கு உங்கள்பனிதொடர நெஞ்சார்ந்த நன்றி

  • @gowsimbbs6570
    @gowsimbbs6570 3 ปีที่แล้ว

    Spr mam neenga solldradhu kettu ennala neraya vishayam kathuka mudiudhu👌👌👏👏👏❤

  • @pandiankarunanidhi9329
    @pandiankarunanidhi9329 3 ปีที่แล้ว +1

    உங்களது பதிவுகள் எல்லாமே சிறப்ப,தஙகளது விளக்கங்களை கேட்கும்போதே மிக அருமையாக புரிகிறது மிகச்சிறப்பு, Thanq n continue

  • @rehanask27
    @rehanask27 3 ปีที่แล้ว +1

    Best lecture ever mam !!ungala vida ivlow nalla porumaiya yaralaiyim soli thara mudiyathu !!

  • @balaji.v0511
    @balaji.v0511 3 ปีที่แล้ว +2

    Very nice madam good I got it all points and doubts from your explanation.

  • @gunasekarant3692
    @gunasekarant3692 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான உடலியல் மற்றும் உயிரியல் இயக்கத்தில்
    உள்ள தெளிவான விளக்கம்.
    மிகவும் சிறப்பான பணிகள்.
    நன்றி வாழ்த்துக்கள்.

  • @sathishkpm5268
    @sathishkpm5268 4 ปีที่แล้ว +7

    Nothing but respect. Thank you🙏💕

  • @kalaiselvi411
    @kalaiselvi411 3 ปีที่แล้ว

    உங்களை எவ்வளவு பாராட்டினாலும் . அதற்க்குமுடிவ இல்லை.

  • @sekarnadar9860
    @sekarnadar9860 ปีที่แล้ว +1

    மனிதர்களுக்கு தேவையான அறிவியல் செய்திகள். தொடர்ந்து பதிவிடுங்கள். வாழ்த்துக்கள்🎉🎊.

  • @loganathank774
    @loganathank774 ปีที่แล้ว

    Excelant definition. Thank you very much please continue your teaching.

  • @badrinarayanan4888
    @badrinarayanan4888 3 ปีที่แล้ว +1

    Nalla vilakkam/excellent

  • @sjjoshva9291
    @sjjoshva9291 3 ปีที่แล้ว +2

    Your video is super. The way of explain and using words are attractive..Greatest service for society. Thank you madam.

  • @sivadurgag8277
    @sivadurgag8277 3 ปีที่แล้ว +5

    Thank you so much mam, l am a nursing student , I had understood that very clearly mam .🙏

  • @syedrahamatullakairi6565
    @syedrahamatullakairi6565 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @jeyakumar3406
    @jeyakumar3406 3 ปีที่แล้ว

    Mam neenga Romba romba great mam neenga yavala nalla sollitharinga naa padikkurathukku mukkiya karanam neenga sollikudukkura method than tq 💐💐💐💐💐

  • @keshu753
    @keshu753 4 ปีที่แล้ว +3

    Mam I clear concept of this mechanism by seeing your video thank for that mam

  • @Maniselva23
    @Maniselva23 4 ปีที่แล้ว +2

    It super I get more information from your videos and it is easyly understanded

  • @annajothi3912
    @annajothi3912 11 หลายเดือนก่อน

    சிறுநீரகப் பணிகளை சிறு தயக்கமின்றி பெருவுள்ளத்துடன் தமிழுக்கு அளித்த சகோதரிக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

  • @thomasvedhamuthuravindran4758
    @thomasvedhamuthuravindran4758 11 หลายเดือนก่อน

    God gift to us, you are sister. Excellent performance

  • @prakasharulraj885
    @prakasharulraj885 11 หลายเดือนก่อน

    Thanks sister. I pray to god blessed you.

  • @mathivanang4854
    @mathivanang4854 3 ปีที่แล้ว +5

    நான் சொல்லவேண்டிய அனைத்தையும் பின்னூட்டத்தில் அனனைவரும் பதிந்துவிட்டமை வார்த்தை போதாமையால் வாழ்த்துகளுடன் முடிக்கின்றேன் தொடரட்டும் இத்தொண்டு

  • @kannathathsan2746
    @kannathathsan2746 3 ปีที่แล้ว

    Supper Sakothari.ivvolavu Theliva Vilakka Mudiyuma..? Yes.Vilakkivitteerkal.Nam Udalil ivvolavu Arputhangala. ? !!!!.Vow.

  • @mariajosephraj4509
    @mariajosephraj4509 3 ปีที่แล้ว

    மருத்துவம் என்றால் காசு என்ற concept மத்தியில் நலல தெளிவான பதிவு பாராட்டுக்கள்! Total body பற்றி பதிவு செய்ய விரும்புகிறேன்!

  • @nithyar6303
    @nithyar6303 4 ปีที่แล้ว +2

    Thank you so much sister 1 week la entha conspect puriyala but neega explain pannu pothu super haa puriuthu thank you so much

  • @pavipappu9384
    @pavipappu9384 3 ปีที่แล้ว +1

    Thank you so much Mam 😍 . Unga vedios Yellam clearly exaplian panni Erukinga. Athu Yennaku practical learn panna help fulla erunthuchi . Iam a paramedical student. Ur all vedios useful for me. Na learn pannikarthu kaga naraiya medical channels Pathu erukan. But unga vedio one time patheala mind apadiyea eruku. One request mam ?Pls upload more vedios to medical students 😊

  • @rafeekshimra5239
    @rafeekshimra5239 2 ปีที่แล้ว +1

    it is very useful video for me
    please put functions of other systems
    thank you

  • @rajaprabhug3711
    @rajaprabhug3711 4 ปีที่แล้ว +3

    Madam your videos are superb informative and easy to understand. You are doing fantastic job...keep up the good work.

  • @suryasadhguru1045
    @suryasadhguru1045 2 ปีที่แล้ว

    clear concept of body organs super madam thank so much and eagarly waiting for ur fuether vedios thank for ur socialmedia service

  • @ganeshmurphy6266
    @ganeshmurphy6266 3 ปีที่แล้ว +1

    Dear Madam , your speech and explanation is very very nice and meaningful. Very easy understanding normal educated people. Good keep it up various medical related. Thanks

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 4 ปีที่แล้ว +3

    இன்று தங்கள் கானொளிபார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மிகஅற்புதம் வாழ்த்துக்கள் சகோதரி,

  • @shanmugamshamugam9437
    @shanmugamshamugam9437 ปีที่แล้ว

    Mam innum nariya videos podunga mam
    Cardio vascular system-coronary artery
    Respiratory system
    Ithallam podunga mam please.........
    Unga teaching arumai 1000% superb

  • @_NARMATHAS
    @_NARMATHAS ปีที่แล้ว

    Vera level explaination.......mam

  • @ravichandrangovindasamy5042
    @ravichandrangovindasamy5042 3 ปีที่แล้ว +1

    Very insightful, Thank you

  • @murugananandh9953
    @murugananandh9953 4 หลายเดือนก่อน

    Superb explanation madam. Thank you so much

  • @RajaRaja-yi4sq
    @RajaRaja-yi4sq 3 ปีที่แล้ว

    ...
    All supject are very very useful for all student and human life so thanku God and yours madam

  • @habeebrahman7042
    @habeebrahman7042 11 หลายเดือนก่อน

    Masha allah அருமையான விளக்கம் உங்க வீடியோ பார்த்துட்டு exam எழுத போறேன் ...

  • @RavikumarRavikumar-jd6yi
    @RavikumarRavikumar-jd6yi 3 ปีที่แล้ว +1

    Your speech is very very super and excellent explanation

  • @elangobindhu8066
    @elangobindhu8066 3 ปีที่แล้ว +3

    Mam superb explanation 😊I understood well☺☺👍

  • @anandapadmanabankrishnamoo2921
    @anandapadmanabankrishnamoo2921 3 ปีที่แล้ว +2

    🙏🙏Excellent Mam Clear Explaing You Are God's Gifted Doctor

  • @rohaank1738
    @rohaank1738 3 ปีที่แล้ว

    அம்மாவின் விளக்கம் நல்ல பதிவு வாழ்க வளமுடன் வாழ ஆணடவனைவேன்டுகிறன் என்று வாழ்த்துகிறேன் பாலகிருஷ்ணன் காவல் துறை உதவி ஆய்வாளர்

  • @InterviewDOT
    @InterviewDOT 4 ปีที่แล้ว +3

    Super 👌 thanks a lot 🙏🙏🙏

  • @teach123er
    @teach123er 2 ปีที่แล้ว

    Very informative. Thanks Madam.

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 ปีที่แล้ว

    Thanks Sister! Your Speeches are Very Useful to Us and Medical Students and Doctors! Congratulations!! Salute!!!

  • @premkumar-qv9wf
    @premkumar-qv9wf 3 ปีที่แล้ว +1

    Thank u very much dr.💖 For the clear explanation.......✨💐

  • @pumsvparangani
    @pumsvparangani 5 หลายเดือนก่อน

    உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை🎉🎉🎉🎉🎉

  • @vivekcsr6176
    @vivekcsr6176 3 ปีที่แล้ว

    அருமை
    வாழ்த்துகள்
    தாங்களின் அனைத்து வீடியோக்களை பார்த்து
    அறிய என்ன செய்ய வேண்டும்

    • @scienceinsights
      @scienceinsights  3 ปีที่แล้ว

      நன்றி. சேனல் Playlistல் இருந்து வீடியோக்களைப் பாருங்கள்
      th-cam.com/channels/nNXqZdTTGYAItnyq6L_rbg.htmlplaylists

  • @janania1947
    @janania1947 4 ปีที่แล้ว +7

    Some neet students also watching ur video mam we want more video

    • @Mathachemistryclasses
      @Mathachemistryclasses 4 ปีที่แล้ว +1

      I am also neet student .Are you neet student ????????

    • @scienceinsights
      @scienceinsights  4 ปีที่แล้ว

      Our channels for +2 and +1 students- Biology Lectures and NEET
      NEET Biology Tamil (Tamil Channel): th-cam.com/video/3ZUt8j5JvHE/w-d-xo.html
      NEET Biology Expert (English Channel) : www.youtube.com/watch?v=SP0wG...

    • @scienceinsights
      @scienceinsights  4 ปีที่แล้ว

      ​@@Mathachemistryclasses Our channels for +2 and +1 students- Biology Lectures and NEET
      NEET Biology Tamil (Tamil Channel): th-cam.com/video/3ZUt8j5JvHE/w-d-xo.html
      NEET Biology Expert (English Channel) : www.youtube.com/watch?v=SP0wG...

    • @janania1947
      @janania1947 4 ปีที่แล้ว

      @@scienceinsights tq mam

  • @drparthiban629
    @drparthiban629 4 ปีที่แล้ว +10

    Excellent concept... You have vast knowledge and could you able to present some topic related to renal failure and why it's not possible to regain the normal process,once it completely gets damaged. Is there any possibility in future to find remedy?

  • @vijinana
    @vijinana 3 ปีที่แล้ว +1

    Very informative thank you

  • @menakavinanjana
    @menakavinanjana 4 ปีที่แล้ว +3

    Thank you so much sister. You are a wonderful doctor as well as teacher. No words to say about your explanation. What a great explanation. God bless you sister.

  • @sundarjaya7244
    @sundarjaya7244 3 ปีที่แล้ว

    Stone formation பற்றி வீடியோ போடவும். பதிவுகள் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி மேடம்.

  • @madannag8241
    @madannag8241 3 ปีที่แล้ว +1

    Highly usefull channel thank u doc...need more info...

  • @santhij1538
    @santhij1538 3 ปีที่แล้ว

    Mam.you are a best teaching science and neet biology also you teach l will learning more

  • @maheswarenmahes406
    @maheswarenmahes406 ปีที่แล้ว

    Thousand thanks Mam... My second mam. Use fulla eruthuru man. Romba confusion na eruthe. But eppa theliva eruka mam

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 3 ปีที่แล้ว

    நன்றி. உங்கள் விளக்கம் மிகவும் சுவாரசியமாக உள்ளது.

  • @vini8333
    @vini8333 3 ปีที่แล้ว +1

    Such a great explaination.. pls upload more videos mam

  • @vijaykrish7695
    @vijaykrish7695 4 ปีที่แล้ว +1

    Mam your lecture is very nice. I have learned much more details about nephrons and urinary systems. So i cardially say thank you

  • @deenmohamed4635
    @deenmohamed4635 3 ปีที่แล้ว +1

    உலகத்தில் மிக சிறந்த படைப்பு மனிதன்..உடலியல் இயக்கம் மிக நுட்ப்பமானது(சிக்கலாணதும் கூட) இறைவன் மிக பெரிய கருணையாளன்....

  • @parvezzz1910
    @parvezzz1910 11 หลายเดือนก่อน

    Thank you so much madam. Very nice explanation

  • @rameshleon317
    @rameshleon317 ปีที่แล้ว +1

    இறைவன் தந்த மிகப்பெரிய செல்வம் நமது உடல்.

  • @p.gokulapriyanpriyan5679
    @p.gokulapriyanpriyan5679 ปีที่แล้ว

    Fantastic, super mam,you will more videos uploading for biology.

  • @rajvideos7854
    @rajvideos7854 2 ปีที่แล้ว +1

    என்ன ஒரு அருமையான விளக்கம் நன்றி 🙏

  • @raveendranappu629
    @raveendranappu629 ปีที่แล้ว +1

    Good teacher you are my role model thanks mam

  • @nandhiniarun1405
    @nandhiniarun1405 ปีที่แล้ว

    Super akka neenga idhumadhiri vedio niraiya podanum

  • @sureshsavithri01
    @sureshsavithri01 3 ปีที่แล้ว +2

    Best channel for biology🌟💚❤️

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 3 ปีที่แล้ว +1

    Hi ,wonderful explanation. Thanks Tto everyone if u don’t understand listen 2or 3 time .please no need to give thum down for this viedeo. Some body took time to explain learn to appreciate.

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 3 ปีที่แล้ว +3

    Well presented, informative.

  • @sathishm5891
    @sathishm5891 4 ปีที่แล้ว +1

    Nice video Madam.
    1.What's the reason for high c-recative protion value in Urine test.
    2. Why Urine color chanaged to light red after eat Beetroot?

  • @gokul4351
    @gokul4351 2 ปีที่แล้ว

    Ungala pola oru mam enga clg la iruntha super..... Really I feel biology is difficult.... But after listened ur teaching I should clear in the system...... Tqqq so much mam

  • @ashwinr1798
    @ashwinr1798 3 ปีที่แล้ว +1

    You're doing a great job, with great Knowledge...
    Thank you mam...

  • @nirmalakrisha5872
    @nirmalakrisha5872 3 ปีที่แล้ว +1

    Neega doctor teacher ungala pola techer iruntha intrest irukura ellorume arumaiyana doctor aagalam

  • @swissland2423
    @swissland2423 2 ปีที่แล้ว

    சிறந்த பைப்பாளன்
    எம்மைப்படைத்த அல்லாஹ்.

  • @sekarnadar9860
    @sekarnadar9860 2 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு