onion peel fertilizer for plants. the best grow booster. வெங்காய தோல் கரைசல் மிகச்சிறந்த பயிர் ஊக்கி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 60

  • @jaikrishnavelukrishnavel7247
    @jaikrishnavelukrishnavel7247 11 หลายเดือนก่อน

    இன்று தான் நீங்கள் சொல்வதை கேட்டு அப்படியே செய்து இருந்தேன்

  • @sidinterior9661
    @sidinterior9661 10 หลายเดือนก่อน

    குனாகார்டன்தங்களதுகாய்கறிபெட்லைசர்பில்டர்சூப்பர்ஐடியா.வாழ்த்துகள்.

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 4 ปีที่แล้ว +1

    நான் ஏற்கனவே பயன்படுத்துகிறேன். நன்றாக உள்ளது நன்றி.

  • @techtech8995
    @techtech8995 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @nagajothibaskar960
    @nagajothibaskar960 4 ปีที่แล้ว +1

    Unga idea Vera level bro

  • @poojitha1704
    @poojitha1704 4 ปีที่แล้ว +1

    anna shade net video parthen...garden fence ideas for 1/2acrw in ground ethavudu ideas sollunga anna....by self...

  • @msmssaratha7260
    @msmssaratha7260 4 ปีที่แล้ว

    Nalla sonninga Anna thanks I will dry

  • @ravichandran-nh3cs
    @ravichandran-nh3cs 4 ปีที่แล้ว +2

    Congratulations for the useful video!

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 4 ปีที่แล้ว +1

    Thank you guna sir

  • @cookingharaliivlog8785
    @cookingharaliivlog8785 4 ปีที่แล้ว +1

    Hy enoda thakaali sedi alaga poo vanthu surugirchi 2vathu elai surutal airchi yna panala

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Spray epsom salt sudomonas or fish amino acid

  • @ravichandran-nh3cs
    @ravichandran-nh3cs 4 ปีที่แล้ว +3

    Kindly advise how to get rid of the Pullapoochi (mole cricket-Gryllotalpa) from the pots as they devour all the roots of the seedlings,

  • @chandrasekarravanoor7718
    @chandrasekarravanoor7718 4 ปีที่แล้ว +1

    Nice. Kindly send the link for oxygen pump

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +1

      www.amazon.in/dp/B01HGG1GR6/ref=cm_sw_r_cp_apa_i_66JvFbQ0EDRMM

  • @jayaj7595
    @jayaj7595 4 ปีที่แล้ว

    Super sir

  • @jayapalk1022
    @jayapalk1022 3 ปีที่แล้ว +1

    அலுகியபெரியவொங்காயம்அதிகமாக உள்ளது இதை தோட்டத்தில்குழிபரித்துமூடிவைத்தால் உரமாகுமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      நல்ல உரமாகும் .
      செடிகளுக்கு அருகில் புதைக்காமல் சற்று தள்ளி புதைக்கவும்.

  • @nafeesnafiz6272
    @nafeesnafiz6272 2 ปีที่แล้ว

    Monthly or week use pananuma

  • @smvenan7860
    @smvenan7860 4 ปีที่แล้ว +1

    Good

  • @smartmaresh1
    @smartmaresh1 4 ปีที่แล้ว +1

    வணக்கம் குணா sir. நான் wdc பயன்படுத்தி ஊறவைக்கிறேன், நல்ல பலனை தருகிறது.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +2

      வணக்கம் ஐயா.
      Wdc யில் ஊற வைத்தால் இன்னும் விரைவாக நொதிக்கும். நல்ல பலனைத் தரும்.

    • @smartmaresh1
      @smartmaresh1 4 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS Thank you so much sir🙏

  • @nagajothibaskar960
    @nagajothibaskar960 4 ปีที่แล้ว

    👍👍👍bro

  • @katikamsasikala8568
    @katikamsasikala8568 4 ปีที่แล้ว

    👌👌

  • @rajmanoharg2560
    @rajmanoharg2560 4 ปีที่แล้ว +1

    👍👍 bro

  • @vasanthis5340
    @vasanthis5340 4 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @saravanaideas252
    @saravanaideas252 4 ปีที่แล้ว +1

    What is the ratio

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      Minimum 1:3
      Maximum 1:10
      முடிந்தவரை dilute செய்து தருவதே சிறந்தது.

  • @apdulraseek685
    @apdulraseek685 2 ปีที่แล้ว

    இதை ரசாய்ன மருந்துடன் கழந்து பயன்படடுத்தளாமா

  • @kanimozhisubramaniam5317
    @kanimozhisubramaniam5317 2 ปีที่แล้ว

    How many days once we can use this onion peel water Anna ?

  • @infosivajothi
    @infosivajothi 4 ปีที่แล้ว +1

    Anna instant fertilizer tup epdi panrathu link kudunga anna

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      th-cam.com/video/OjZgOHrZr0M/w-d-xo.html

  • @seenabasha5818
    @seenabasha5818 4 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍

  • @saleempolur4591
    @saleempolur4591 4 ปีที่แล้ว +1

    Motor link send sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      amzn.to/329IIY8

    • @saleempolur4591
      @saleempolur4591 4 ปีที่แล้ว

      Wdc கூட அரிசி கழுவிய தண்ணீர் மிக்ஸ் பண்ணலாமா சார்

    • @saleempolur4591
      @saleempolur4591 4 ปีที่แล้ว

      Vegetable wastageda Palicha moor ellama trichoderma viradi use panni makka vaikalama

  • @subramanianradhika4445
    @subramanianradhika4445 4 ปีที่แล้ว

    இதை ஊறவிட்டு அரைத்து dilute செய்து செடிகளுக்கு பயன்படுத்தலாமா?

  • @keerthikavya8153
    @keerthikavya8153 ปีที่แล้ว

    இந்த தண்ணீரை செடிகளில் ஊற்றிவிடலாமா

  • @massyoutuber2480
    @massyoutuber2480 3 ปีที่แล้ว

    தயவு செய்து வெங்காயத்சருகை ஒரு மாதம் ஊற வைக்கலாமா என்று சொல்லவும்

  • @lathamanickam9465
    @lathamanickam9465 4 ปีที่แล้ว +1

    அண்ணா நான் தெர்மாகூல் பாக்ஸ்ல செடி வைத்து சிறிய அளவில் செடிகளை வீட்டை சுற்றி வைத்துள்ளேன். மாடி வீணாகிவிடும் என்று நினைத்து செடி வைக்காமல் இருந்தேன். உங்கள் மாடித்தோட்டத்தை பார்த்து அசந்து விட்டேன். நானும் Kaizala app ல் இணைந்து விட்டேன்.என்னுடைய செடிகளை போட்டோவும் போட்டேன். ஸ்டேண்ட் வேண்டும் என்பதற்காக நீங்களும் ரிப்ளை செய்தீர்கள். 10G ஸ்டேண்டு வைக்கலாம் என்று. இதற்கு மேல் எப்படி அதை பெறுவது என்று தெரிவில்லை குணா அண்ணா. நான் உங்களுடைய போன் நம்பர்க்கு அழைக்கலாம் என்று நினைத்தேன்.ஆனால் தொந்தரவு செய்கிற மாதிரி ஆகிவிடும் என்று விட்டுட்டேன்.தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள் அண்ணா Please. நான் நாமக்கலில் வசிக்கிறேன்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      நன்றி.
      போன் செய்யுங்கள் ஒரு வேளை நான் பிஸியாக இருந்தால் வாட்ஸ் அப் மூலம் தெரியப்படுத்துங்கள் நிச்சயம் எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது நான் உங்களுக்கு பதில் அளிப்பேன்.

  • @santhiganesan6208
    @santhiganesan6208 4 ปีที่แล้ว +2

    Super sir nan erganave senchu erukken anal mottar kecayathu

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว

      இந்த இடத்தில் கசக்கிறது என்று பாருங்கள். தேவைப்பட்டால் அதற்கு tuflan tape பயன்படுத்தி கசிவை தடுக்கலாம்.

  • @renukakrishnamoorthi4019
    @renukakrishnamoorthi4019 4 ปีที่แล้ว +1

    காய்கறி ஊறிய தண்ணிய தினமும் தண்ணீரில் கலந்து கொடுக்கலாமா. அளவு என்ன

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 ปีที่แล้ว +2

      1:10 என்ற விகிதத்தில் கலந்து கொடுக்கலாம். நான் தினமும் இவ்வாறு பயன்படுத்துகிறேன்.
      வென்சூரி சிஸ்டம் இருப்பதால் மிகவும் எளிமையாக இருக்கிறது

  • @dineshsabena7022
    @dineshsabena7022 ปีที่แล้ว

    இரவு உற வச்ச காலைல யூஸ் பண்ணல

  • @msmssaratha7260
    @msmssaratha7260 4 ปีที่แล้ว

    Nalla sonninga Anna thanks I will dry