அருமையான பதிவு.உங்களிடம் வாங்கும் பஞ்சகாவ்யம், மீன்அமிலம்,ஜீவாமிர்தம் அனைத்தும் நல்ல தரத்தில் இருக்கின்றது..நீங்கள் அறிமுகமாவத்திற்கு முன்பு நான் வெளியில் இருந்துதான் வாங்கி உபயோகித்தேன்..மிகவும் மட்டமான தரம்.. இப்போது என் செடிகள் அனைத்தும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது...உங்கள் சேவை என்றும் தேவை...தொடரட்டும் உங்கள் பணி
ஹாய் அருமையான பதிவு அண்ணே நல்லா இருந்துச்சு தக்காளியை பத்தி இவ்வளவு விரிவா பதிவுக்கு ரொம்ப நன்றி உரங்களை பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணே ஜீவாமிர்தம் பஞ்சகாவியம் விலை எவ்வளவு அண்ணே🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
Arumayana pathivu. Unga video than ennai motivate pannuthu. Enoda channel parunka nanum gardening video podirukan bro. Nenkathan nan gardening seiya inspiration.
Hi Babu, please tell me what is akiniastram, jeevaamirtham. I know meenamilam and Panjakavia, i am a begainer.I had seen Your tomoto growing technic. It was quite interesting and educative. pl. keep the good work. I appreciate your capacity. god bless U,.
Brother, Thanks for the excellent tips..I have started my balcony garden recently...ippo one week aagudhu tomato na seed panni..but enaku plant innum varave illa.. what could be the problem ?.. pls advice
தக்காளி செடி வளர்த்தல் பற்றிய பதிவு அருமை. எனக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. மிக்க நன்றி!!்
அருமையான பதிவு விதை முதல் அறுவடை வரை என்னோட செடியில் இருக்கும் பூச்சி தொல்லை ஏற்ற பதிவு நன்றி நண்பரே
தக்காளி விதைப்பு முதல் அறுவடை வரை மிகவும் சிறந்த காணொளி பதிவு.பயனுள்ள தகவல்கள். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்👌👌👌👍👍👍💐💐💐
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை நல்ல தெளிவான விளக்கம். நன்றாக காய்த்திருக்கு.
நல்ல tips bro.ஆடி மாத தக்காளி இருமுறை பலன் கொடுக்கும் என்ற தகவல் மிக அருமையானது.நன்றி
என தேடத்தில் இயற்கை உரம் போட்டு இதுவரை மூன்று கிலோ நாட்டு தக்காளி பெறித்துவிட்டே மிகவும் சந்தோஷமாக உள்ளது
Vanakkam...Enna iyarkai uram pothirgal....
அழகும்மா அழகு உன் செடி வளர்ப்பு ஆனந்தமாக இருக்கிறது தங்கம் முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது 👌
அருமையான பதிவு.உங்களிடம் வாங்கும் பஞ்சகாவ்யம், மீன்அமிலம்,ஜீவாமிர்தம் அனைத்தும் நல்ல தரத்தில் இருக்கின்றது..நீங்கள் அறிமுகமாவத்திற்கு முன்பு நான் வெளியில் இருந்துதான் வாங்கி உபயோகித்தேன்..மிகவும் மட்டமான தரம்.. இப்போது என் செடிகள் அனைத்தும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது...உங்கள் சேவை என்றும் தேவை...தொடரட்டும் உங்கள் பணி
பொருமையான தெளிவான விளக்கம்.
உங்களுடைய பதிவு எல்லா விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஜெயா ஏஜென்சி திருமருகள்
ஹாய் அருமையான பதிவு அண்ணே நல்லா இருந்துச்சு தக்காளியை பத்தி இவ்வளவு விரிவா பதிவுக்கு ரொம்ப நன்றி உரங்களை பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணே ஜீவாமிர்தம் பஞ்சகாவியம் விலை எவ்வளவு அண்ணே🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
ரொம்ப நன்றி
Super thambi
jj
அருமையான பகிர்வு. நன்றி அண்ணா
Today tha na thakkali nattuna anna super tips🙏🏻
Anna samma padivu paravala anna 5 naal கழிச்சு போட்டாலும் samma video thanks Tomato I like anna
அருமையான நல்ல பதிவு
ROMMBA NANNRE MEHA THALEVA VELAKM KODETHEAZEKE 👍👍👍 TANKEU
அருமையான பதிவு தக்காளியில் காய் புழு வருகிறதே கட்டுப்படுத்துவது எப்படி என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்
அருமை நலமும் வளமும் பெற்று வாழ்க
Unga video pathu nanum sinna maadi thottam potrukken anna mikka nanri 🙏🙏🙏🙏
Step by step very clear explanations thank you bro.
Super Super Super thank you so much
Step by step tomato planting super tips thank sir
Tku sir for information
Neenga top most first Vera level super super babu ana
Superb explanation!!! You are a talented gardening teacher!!
ரொம்ப நன்றி
பார்க்கவே அழகாக உள்ளது தம்பி
Thelivaana video bro 👍👍👌👌
Start from end very nice lot's of tips
ரொம்ப நன்றி
தரமான தகவல்கள். நன்றி!
வீடியோ போட்டு இரண்டு நிமிடம்தான் ஆகிறது .
@@BabuOrganicGardenVlog ltb
Nalla red color ah erukku Anna.vido super
Vera level babu anna
அருமை சகோ 💚💚👍🏻🤝
Tku for ur information.
Thanks for your advise Babu bro
அருமையான பதிவுங்க தோழர்
அருமையான பதிவு சூப்பர்
Good tips thank you
Super.good.prather
👏👏👏👏 வாழ்த்துக்கள்... தெளிவான மற்றும் பயனுள்ள தகவல்கள்... மிக்க நன்றி அண்ணா....
🎉🎉🎉. நன்றி
அருமை சகோ💐💐
Wow super..
Such a wonderful update
Super bro...
Useful information 👍👍👍
Arumai Anna🍅🍅🍅🍅
Very clear n useful.
Super.super.
Very nice
அருமையான வீடியோ தம்பி.நீங்கள் கொடுக்கும் டிப்ஸ் மிகவும் பயனுள்ள டிப்ஸ்.நன்றி தம்பி
Good ❤
தமிழரே ! அரங்கேற ஆசை!நீர் தமிழ்மொழயில் கசடுகலவாது செப்பமாக அறிவுச் செல்வத்தை வழங்குவீர் !இஃதொன்றுதான் செந்தமிழ்நாட்டுமக்கள் மானம்! முன்நன்குணர்ந்துசெயலாற்றுக !!!-நன்றி!!!
super super Sir
Anna detailed explanation 👌
Arumayana pathivu. Unga video than ennai motivate pannuthu. Enoda channel parunka nanum gardening video podirukan bro. Nenkathan nan gardening seiya inspiration.
Waiting for 1Lakh subscribers. All the best anna
👌👌👍👍brother
Anna vera level video
நன்றி🙏💕 சகோ
Super Anna thanks for this video and tips🙏🙏
Seekiram ah ve 100 k subscribe Vara vaazhthukkal bro..
Wow super anna 👍
மாற்ற ஜீவராசிக்கும் உண்ண உணவுயழித்தமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா நான் எந்த உரமும் கொடுப்பதில்லை ஆனால் காய்கள் நல்லா தான் கொடுக்குது
மண் வளமாக இருக்கும்
அப்படியானால் நீங்கள் அதிர்ஷ்டசாலி
Anna ghee milagai chedi ennachu vidhaipu mudinchatha video podunga bro
My first comment sir
thank u
Nice brother
Wow super bro
Well explanation brother...
Awesome job
Ok thambi neenga solra mathiri yea kkaren thambi super Thambi kovilla sivarathiri kalunjuthulla appo anga pooja panina rose poo arali poo meari gold poo ellam kondu vanthen satham cheadigalukku keela potten pottathu sariya nu theriyala appadi podalama please replay thambi nandri cheadigala yappadi nadanum nu thelivana video pottathukku nandri
மக்க வைத்து போடுங்க
@@BabuOrganicGardenVlog romba nandri thambi
Semma❤❤❤❤
Super Garden 👌
Super sir
Nan ethirpartha pathivu.
Very good explanation, your video inspire us. Keep rocking
Superrrrr
Congratulations for your growth
Tomato abt details superb
ரொம்ப நன்றி
Hi Babu, please tell me what is akiniastram, jeevaamirtham. I know meenamilam and Panjakavia, i am a begainer.I had seen Your tomoto growing technic. It was quite interesting and educative. pl. keep the good work. I appreciate your capacity. god bless U,.
சகோ நான் புதன்கிழமை தக்காளி செடி வைக்கலான்னு இருக்க அதற்கு ஏற்ற மண் சொல்லுங்கள்
தல daily um video போடுங்க
Nice explanation please share mukkaraisal link brother
Super anna ipodhan unga video pathen...order poturuken whatsApp pathingana sikiram reply pannunga bro...
Super anna
Anna neenga use pannurathu karamba manna illa semmanna
👌👌👌
Seven.seas.mathirai.kodukalama.meen.amilathuku.alter.native
Anna nattu thakali vidai venum
Hi bro ungal subscriber nan sri lankan ungal garden super enakkum pancha kavya anuppa mudiuma
Babu sir vanakam.ippathan puthi veedu katirukom,madi thottathil enaku bayangra asai sir,but terrace load Akum nu veetil bayapadranga,initial a starting idea kudunga sir.
Nanga madhurai engalukku panja kaaviya kidaikuma brother
Panja kaavyam endraal Enna?from srilanka.plz reply
senbakam poo chdi elai krukirathu enna panalam pls bro
Tomato seeds illama Tomato plant valakrathu epdi anna. . vitliye seed panlama ... 🤔🤔
Entha seasonla seed podnum
Panjaka9wlyam endral enna
I have one more thing to say, I use tomato seeds to begin growing the plant, where can I get the seeds from?
Brother, Thanks for the excellent tips..I have started my balcony garden recently...ippo one week aagudhu tomato na seed panni..but enaku plant innum varave illa.. what could be the problem ?.. pls advice
excellent brother ; but lot of work to be done to get good results...
Airpotato Aadi nadavuku kidaikuma