used variable sprayer trail purpose this one is best readymade sprayer amzn.to/3D3QCT1 Or if you want low cost Cheapest home made sprayer pump making video available in our channel Purchase spares and assemble sprayer pump.
I have kuttai pudalangai. Got 2 healthy gourds from it. Later lots of veg are budding but turn dark brown and don't grow further. What is the problem and how to rectify
Sir , Can we use this for flower plants also . I can find this problem with flower plants in my garden . Also can you tell me what will be the dosage for spraying the instant mix prepared
சரியாக தெரியாது. வீட்டில் இருந்தது பழசாகி போச்சி தோட்டத்திற்கு பயன்படுத்திக்கங்கனு எனது மனைவி கொடுத்தார்கள். உண்மையாகவே இந்த மளிகை பொருட்களின் விலை எதுவும் எணக்கு தெரியாது.
Cheap & Beat Nutrient prepration.
Please post link for fish tank air motor.
amzn.to/3yxzpOU
@@GUNAGARDENIDEAS 🙏
ளளளஙஙஙஙஙீபச பல சமயங்களில் சபை ஙஙீசபஙபஙஹசஙபஙங உப தேதேகம்சம் ஙங்ங
😊@@GUNAGARDENIDEAS
Anna Arumayana
Vlakkam
Neenghel pavitja
Spray karuwe onlienil
Opera mughwari
Kodunghel
சூப்பர்.இது.புதுசா.இருக்கு
போர போக்கை பார்த்தால் கீரைவகையில் உள்ள சத்தை எடுக்க கீரைகளிலும் இப்படி பண்ணலாம் போல்
Sir,
Im using this leaves along with original waste decomposer...results was very good
ஹலோ பிரதர் மிகவும் அருமை பயனுள்ளதாக இருக்கும் டிப்ஸ் விளக்கம் அருமையாக இருந்தது மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
நன்றி
பயனுள்ள தகவல். நன்றி
நன்றி
சூப்பர்
Very useful information I ve murungai leaves in abundance So I will try all 3 methods.
Ok thank you
அருமையான பகிர்வு .
Anna malligai sedikku kudikkalama
அருமை நண்பரே
நன்றி நண்பரே
Very useful information about Gardner lovers.cheap and best fertilizer.Thanks so much for sharing this video.
அருமையான நல்ல பதிவு அண்ணா
நன்றி
OK thank you sir, tommorrow I will puruning my drum strict tree
Ok 👌
Thank you
Tku.useful information
அருமை 👌👌👌👌
நன்றி
Thank you for the nice tips
Thank you sir
Second comment...bro superaa pandringa garden....you and thottam siva my motivation for gardening thanks
Thank you sir.
In which ratio
add sugar and leaves
Super useful video
Thank you
Useful information
Thank you
Pl tell anna wr u bought sprayer
excellent sir
Thank you
Indha video la neenga use pandra sprayer details please
Home made sprayer.
Check our channel playlist.
Already posted sprayer making video.
Vanakkam anna
வணக்கம் சகோதரி 🙏
SUPER 👍Proportion of greens and jaggery please!!!
2:1
First முறை sarai நேரடியாக kudukalama or water கலக்க வேணுமா என்ன ratio Vila கலக்க வேண்டும்
Enkum intha doubt tha
அருமையான தகவல், தாங்கள் பயன்படுத்தும் sprayer எங்கு கிடைக்கும் தகவலை பகிரவும்.
Visit Store:*
www.hyofarmsindia.com
Whatsapp
7339466688
1liter water ku evolo ml sir use pananum 1st method
Minimum 10 ml. அதிகமாக கலந்தாலும் தவறில்லை.
@@GUNAGARDENIDEAS thank u sir
Anna second type ready panneegale athoda finishing level kamikka mudiyuma ??
Ok விரைவில் ஒரு short video பதிவு செய்கிறேன்.
Super
நன்றி
அகத்தி இலை பயன்படுத்தலாமே
Clear Explain
Thank you
Very useful video. Thank you. Which sprayer are you using
used variable sprayer trail purpose this one is best readymade sprayer
amzn.to/3D3QCT1
Or
if you want low cost
Cheapest home made sprayer pump making video available in our channel
Purchase spares and assemble sprayer pump.
@@GUNAGARDENIDEAS thank you
Sir 1 litre ku waterku evalo gram keerai?
இது இயற்கையான ஒரு பயிர் ஊக்கி அதனால் அளவு அதிகமானாலும் தவறில்லை.
தோராயமாக ஒரு கைப்பிடி எடுத்துக்கொள்ளவும்.
I have kuttai pudalangai. Got 2 healthy gourds from it. Later lots of veg are budding but turn dark brown and don't grow further. What is the problem and how to rectify
எனது sparyerல் வால்வு பழுதாகி விட்டது.இதை வீட்டிலேயே சரி பண்ண முடியுமா. நன்றி
நிச்சயம் சரி செய்ய முடியும்.
@@GUNAGARDENIDEAS எப்படி என்று விளக்கி கூற முடியும்.
வால்வு போட்டோ எடுத்து எனக்கு whatsapp செய்யவும். 9688836663
ஸ்பிரேய்யர் பத்திரிக்கைகளில் போடுஙக
👌👌👌 bro
நன்றி
நீங்கள் வைத்து இருக்கும் இராமர் புளு ஸ்பிரேயர் ரெடிமேட் எந்த கம்பெனி என்று கூறவும்
amzn.to/3D3QCT1
Bro... இது என்ன sprayer?
இந்த sprayer video link
th-cam.com/video/9NrTPorVBsc/w-d-xo.htmlsi=qVqsqj8J3qnKMQFJ
@@GUNAGARDENIDEAS நன்றி
வேப்பிலை use pannalaama
Use pannalam. , பூச்சி விரட்டியாக செயல்படும்.
உங்கள்செல்நெம்பர்கொடுத்தால்சந்தேகம்கேழ்க்கலாம் யாருமேநெம்பர்தரமரக்கிரார்கள் ஏன் ஏன் ஏன் அருமை நன்றி
Channel about section ல் உள்ளது.
Sir , Can we use this for flower plants also . I can find this problem with flower plants in my garden . Also can you tell me what will be the dosage for spraying the instant mix prepared
Can be used for all types of plants.
Bro first view
மிக்க நன்றி
பத்து லிட்டர் தண்ணீருக்கு எவ்வளவு இலைகள் தேவைப்படும்
பீர்க்கன்காய் செடியில் பூ உதிர்தல் பிரச்சனை இருக்கு.என்ன செய்வது...
ஏற்கனவே சென்ற வாரம் ஒரு வீடியோ பதிவு செய்திருக்கிறேன்.
@@GUNAGARDENIDEAS நன்றி
சார் நீங்க ஒரு வெல்லம் போட்டு கலக்குறீங்க அது என்ன சார் காதி கிராப் வாங்கினதா
ஆமாம் பனங்கருப்பட்டி
1kg evvalau price sir
சரியாக தெரியாது.
வீட்டில் இருந்தது பழசாகி போச்சி தோட்டத்திற்கு பயன்படுத்திக்கங்கனு எனது மனைவி கொடுத்தார்கள்.
உண்மையாகவே இந்த மளிகை பொருட்களின் விலை எதுவும் எணக்கு தெரியாது.
பத்து லிட்டருக்கு எவ்வளவு முருங்கை இலைகள் கறிவேப்பிலை இலைகள் தேவைப்படும்
அளவு கூறவில்லை bro
இந்த கரைசலை அதிகமாக பயன்படுத்தினாலும் பாதிப்பு எதுவுமில்லை.
ஒரு லிட்டர் தண்ணீரில் 15 முதல் 30 ml கலந்து விடலாம்.
😅
சூப்பர்