Margazhi Poove Video Song | AR Rahman Tamil Hits | Shobha Shankar | Pyramid Glitz Music
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024
- Watch & Enjoy Margazhi Video Song from May Madham Tamil Movie in SPB voice, Vairamuthu Lyrics and A. R. Rahman composition on Pyrmaid Glitz
Music. For more Super Hit Tamil Songs SUBSCRIBE to Pyramid Glitz Music & STAY TUNED!
Song Details:
Song: Margazhi
Singer: Shobha Shankar
Lyricist: Vairamuthu
Music Composer: AR Rahman
Release Date: 9 September 1994
Click here to watch:
Thanjavooru Mannu Eduthu Video Song: • Thanjavooru Mannu Edut...
Nadakattum Raja Kamal Video Song: • Kamal Haasan Song | Na...
Kaattukuyilu Video Song: • Rajinikanth Song | Kaa...
Dhanush’s Kannukkul Edho Video Song: • Video
Yaaradi Nee Mohini, Engeyo Paartha Mayakkam: • Engeyo Paartha Video S...
Vijay’s Aalthotta Boopathy Video Song: • Video
For more Instant Updates,
Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitzmusic
Follow us on Twitter: / pyramidglitz
இப்போதும் அடிக்கடி இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் இடவும்
My favourite song & music
18'12'22. 26varushama kekkirem indha margazi madham mudhal thethi indha padaldhan status poten
எப்போது கேட்கும் போதும் பழைய நினைவுகள் வந்து போகும்
Dailyyyyyy ketpen🥰🥰🥰🥰🥰
Enakkum enga Amma kum indha pattu romba pidikkum,
டிசம்பர் மாத குளிரில் விடிகாலை 4 மணிக்கு தேநீர் கடைகளில் சூடான தேநீர் நாவிற்கும் சுகமான இந்த பாடலின் வரிகள் செவிக்கும் இனிமையோ இனிமை
Ahaa nalla rasanai...❤
ரசிகன்யா❤❤❤
ஆஹா செம்ம ரசனை 🥰
❤
அந்த பொற்காலம் இன்று எங்கு தேடினாலும் வராது.90 களின் வசந்தம். ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
90 s enral ennal
@@rajajc6992 the life and time of 90s
100% truth. no muscian came after rahman.
My favourite song
Unga age
2k....kids.........yaarukellaam intha song ah romba pidikkum......?...... recently addict.....
🤘🏻
😂😂recently ah... Ok epdiyo indha madhiri vibe ku vandheenganna sari 2k kidz
😂🎉yenakkum 😊.
🙋🙋🙋🙋🙋🙋
இறைவா என்னை மீண்டும் 90sல பிறக்கவை இறைவா 2k இப்படி மோசமா இருக்கும்னு என் கனவுலையும் நினைக்கல நிறையா என் வாழ்க்கையில மிஸ் பன்னீட்டன் 😭😭😭😭😭😭
1
உண்மை
Nee en inam daa 90’ 🧒
Yes
உண்மை
2023 -ல் இந்த கேட்டு ரசிப்பவர்கள் இருக்கிறீர்களா. சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்த பாடல்🌷🌷🌷
S I favourite song
23.10.2023 N8 10.20pm
08.11.2023
14.11.2023
17-11-'23
27.11.2023❤
അടിപൊളി പാട്ട് മലയാളീസ് ആരും ഇല്ലേ എവിടേ
Athulya Sajith ethokke eppoyum kelkkunna songnu ✌️👌🏻
പക്ഷെ ഞൻ ചിലപോഴെ കേൾകാറുള്ളു
Hi
ഉണ്ടല്ലോ..
ഉണ്ടല്ലോ
2024 la kekuravanaga oru like pannunga...❣️
28 .4 .2024❤ listen forever
😢wto😢t😢t😢😢😢😢😢tt😢tt😢❤😢😢😢😢😢😢😢t😢ttttttt😢😢ttttttttttttttttttt😢😢ttt😢😢😢ttttttt😢t😢t😢t😢ttt
eppothum Arumaiyana song
01.08.2024
@Ra😮😢jaRathanam-cb😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😢😢😢😢😮😮😮😮😮😮9jk
இந்த பாடலும் இசை இயற்கை மார்கழி மாதம் பாடல் அனைத்து அழகு உள்ளது.பெண்கள் குரல் அழகான பாடல் இதுவும் ஒன்று 😊😊😊😊😊
I am from maharashtra and don't understand Tamil but I love this songs and hear it very often. When I hear this song, I don't know why but I feel deep within connected to Tamilnadu and Tamil language. Really you tamil people are blessed by rich culture and rich music and of course blessed with A.R. Raheman sir, Iliya Rajaji, Janaki and sushila amma, Swarnlathaji, Sadhana Sargamji and of course Chitraji. I love and respect you Tamilnadu
Thank u ji
But...my tamil people's ...can't understood ..😓😰
U missed the great legend spb sir
Ur absolutely right👏👏
It's one of my favorite😍
Early Morning 5:am andha Madiri time la Car r bus r train la travel panum podhu indha keta sema feel
Nalla rasanai brother 🥰🥰🥰
@@pradeepmuthu1526 Thnks Nanba
செமய பீல் பண்ணி இருக்கீங்க ப்ரோ
Super bro
Yes bro very true
ஏழை மகள் காணும் இன்பம் நான் காணவில்லை..🥀🙃
Super song
காவிரி மணலில் நடந்ததுமில்லை!
கடற்கரை அலையில்
கால் வைத்ததில்லை!
சுதந்திர வானில் பறந்ததுமில்லை!
சுடச் சுட மழையில் நனைந்ததுமில்லை!
சாலையில் நானாக
போனதும் இல்லை!!
சமயத்தில் ஆணாக
ஆனதும் இல்லை❤️
ஏழை மகள் காணும் இன்பம் நான் காணவில்லை..
Super Word's Yaa👌😍👌❤👌
காவேரி மணலில் அப்பொழுது நடக்க முடியாத நிலை இருந்து இருக்கிறது , தற்போது...... என்னத்த சொல்ல 😂👍
@@johngilbertraj6242 😂உண்மைதான்
Nanum
@@johngilbertraj6242 😂😂😂😂😂
எந்த ஒரு ஆபாசம் இல்லாத அருமையான படம் அருமையான பாடல் மற்றும் ஒரு பெண்ணின் எதார்த்தத்தை கூறும் பாடல்
Movie name pls
@@anusuyaanu477 May Maadham
👍🏿
Supprr
@@anusuyaanu477 yaru da ne movie name keatkura... ... Cha😭😭
எங்கள் திருமண 1994 ல் கேசட்டில்..இந்த பாடல்.. போட்டு இருந்தார்கள் வீடியோ காரர்.. இந்த பெருமை அவருக்கு தான் எங்களுக்கு இல்லை.. 🙏🏻வீடியோ காரருக்கு 🌳🙏🏻 நன்றி அண்ணா
Nan pirantha varsham ayya 1994
My marriage video cassette also.
ella perumayum ARRahmanukku than, video kaararkkum illa ungalukkum illa 😂
ஏழை மகன் காணும் இன்பம் நான் காணவில்லை...
Oh my diamond pearl 🥰
Music music music
Nanum
Vairamuthu lyrics ah
Yes nanum
அது ஏழை மகன் இல்லை ஏழை மகள்
നല്ല മഞ്ഞുള്ള വഴിയിലൂടെ ഒറ്റക്ക് യാത്ര പോകുമ്പോൾ ഫുൾ ഗ്ലാസ് കയറ്റി ഇട്ടിട്ട് ഈ പാട്ട് കേട്ടുപോകണം.. ഫീൽ👌
Uff 🥰😍
Aiwwa❤
അതെ....🥰🥰🥰
🔥
Haa poli 🔥
தமிழ் சினிமாவின் புராண இதிகாசங்களில் சேர்க்கவேண்டிய பாடல் 😊
90s களின் காலம் பொற்காலம்...😍😍😍
உன்மை
Unmai
Yas yas
Tat was a golden days thiramba kadaikadhu
@@nachunachu8104 yas
இந்த பாட்டுக்கும் 75 பேர் டிஸ் லைக் பன்னீருக்காங்க அவங்கலை என்ன சொல்லனு தெரியல, இந்த் பாடலை கண் மூடி கொண்டு கேட்டால் அந்த சுகமே தனி
Rasika theriyala
Excellent
Avanga ellam rasanai illathavanga pavam....
@@vanathik4105 yes
Nice song
Anyone in 2024
YES I'M ❤
Yes 😊
Yes
Nov
I am😊
இந்த பாடலை நான் எண்ணி பார்க்க வில்லை எத்தனை தடவை கேட்டேன் என்று.... இப்பாடல் வரிகள் மனதுக்கு மிகவும் நெருங்கியது!!
I too love this song sis ... Magizhchiillam
Entha song lyrics enaku manapaadama therium..! Athuvum song oda padumbothu... Aiyo.. athu oru Thani feel tha...bro..!
எத்தன தடவை என்டு தெரியல... இந்த கமன்ட் பன்னும் போதும் இந்த பாடல் தான் கேட்கின்றேன்.
Very very nice song
Tofid@@manojprashanth7960
இப்பாடலை எத்தனை முறையும் சலிக்காது கேட்கலாம்.மிக இனிமையானது.
Correct
Correct
super song..
When I was 17yrs old my mother said she loves this song so much. Now I am 44.it gives me an understanding that she never enjoyed her teen age
👌👏👏👍
Me too..... started enjoying at 17 now also continues
எப்ப கேட்டாலும் மார்கழி மாசம் காலையில் பாட்டு கேட்குற மாதிரியே ஒரு ஃபீலிங்
முதல் முறையாக இசைக்காக இப்பாடலை கேட்டேன். பிறகுதான் இவளை போலே நானும் இயற்கையே ரசிக்க கற்றுக்கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Yannaku psdukum
மிகவும் பிடிக்கும்
Supperpsong
எதார்த்தமாக வந்தேன் பார்த்தால் இந்த படம் ரீலீஸ் ஆகி 30 வருடம் இன்றோடு ஆகிறது❤❤❤
90s കിഡ്സ്നോട് ഓക്കേ അസൂയ തോന്നുന്നു ഇത്ര നല്ല പാട്ടുകൾ ഓക്കേ കേൾക്കാൻ ഓക്കേ ഭാഗ്യം ഉണ്ടയതിനു
Love❣️❣️❣️❣️
ഈ പാട്ടൊക്കെ ഇഷ്ടപെടുന്ന 2k kids 🙌😍
@@greatgather9618 ഇത്ര ഫീൽ ഗുഡ് സോങ് ഓക്കേ ആർക്കാ ഇഷ്ടം ഇല്ലാതെ എന്നാ ഫീൽ എന്റെ പൊന്നെ ❣️
അതെന്താ 2k kids വന്നപ്പോൾ ഈ പാട്ടു കേൾക്കാനുള്ള ഭാഗ്യം പോയോ
ഞാനൊക്കെ ടേപ്പ് റെക്കോർഡറിൽ കെട്ടിരുന്നത് 😍😍
Enikum ആ ഭാഗ്യം കിട്ടിയിട്ടുണ്ട് 90s കിഡ്സ് ആണ് ഞാനും ♥️♥️♥️♥️
Iam from Kerala. I love Tamil songs. This song is beautiful in music and visuals. We love Tamil Music 🎶
Ss
@@anumol97 headset play cheyithu kelkanam Enna Vibe
Could you please give some info about the singer who sang this ?
@@Dojidecodes
Kollywood Vijay's mother Shobha sung the song 🎶
எப்போது வேண்டுமானாலும் இந்தப் பாடலைக் கேட்டால் காற்றைப் போல் புதியதாக இருக்கும்
அழகான இடத்தில்...
ஒரு பெண்ணின் ஏதார்த்தை கூறும் இனிய கான குரலில்.. மனதை வருடும் இசை... ❤️❤️❤️
I love you dii
@@neppi2100
😂😂😂😂😂😂
பெண்மையின் மனம் இதுவே
Hi
Hello
"உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை"...🥰👏
அழகான தமிழ் வரிகள்....❤❤❤
True
❤
Decades will pass ..the song is. Still alive
Yes
The golden days of the 90s never come back. A.R.R gives new Music patterns and sounds which attract all 90s kids to youngsters.
90s ஒரு பொற்காலம் திரும்பவும் வாரத காலம் அது. ஏ ஆர் ரகுமான் அவர்கள் அவருடை வித்தியாசமான இசை அமைக்கும் முறை மற்றும் புதிய இசை ஒசைகள் மூலமாக சிறுவர்கள் முதல் இளையவர்கள்வரை கவர்ந்து இழுத்தார்.
80kids
ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்...👍👍👍
*2021ൽ പാട്ട് കേൾക്കുന്ന മലയാളി ചങ്കുകൾ ഇവിടെ കമോൺ* 👍
വൈബ് 🤩
💯💯💯
Mmm😍😍😍
Kidu sound annaaa
ETHRA KETTALUM MATHI VARATHA PATTU
இயற்கையாக இயற்கையாக சென்றார் பாடல் பாடிய ஸேபாசங்கர்.....அருமை
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன். ஆனால் எங்க இப்போ உள்ள காலத்துல தனியா அதுவும் இரவுல நடக்க முடியும்? 💕💞💞💞💞
😂
இல்லை நடக்க முடியாது
കണ്ണുകൾ അടച്ചു കേട്ടാൽ നല്ല ഫീൽ തരുന്ന പാട്ട്......
90's had the best tamil music. Missing such quality music and songs nowadays.
No 90 S
Yeaa you are 💯 right
Right.
Truth🙏🏻
It's my favorite song and also I like the nature.thank you to Shobha shankar mam.
என்றென்றும் விரும்பிக் கேட்கும் இசை புயலின் இனிய இசை ,பாடல் & குரலிசை ♥💙💞👌👌💥🔥🥳🥳🥳
എന്റമ്മോ ഇജ്ജത്തി ഫീൽ
Pinnallah
After 2020 watching panravanka like podunka....
Now watching in sun music
Dis like because i am from future
Lockdown Quarantine Social distancing Corona
Most favourite song
வேர லெவல் மெலடி Singer உணர்வு பூர்வமாக பாடியுள்ளார்
எனக்கு இந்த பாடலை மிகவும் பிடிக்கும் என்பதால் என் அம்மாவிற்கு பிடிக்கும்.இப்போது என் அம்மா உயிருடன் இல்லை 😢😢
പാട്ടും music നന്നാവുബോൾ നായികയ്ക്കു ഭംഗി കൂടും
Athee... eee patt kett fan aayi eer movie motham kandu... heroin super aaan
@@ragick1170 സോനാലി കുൽക്കർണിയാണ് നായിക
@@ragick1170 പക്ഷേ ഈ പാട്ട് കേട്ട് ഞാൻ ഈ സിനിമ കണ്ടു പടം കൊള്ളില്ല
S.S മ്യൂസിക്കിൽ ആണ് ആദ്യം ഈ പാട്ട് കേൾക്കുന്നതും ഇഷ്ടപ്പെടുന്നതും. വർഷങ്ങൾ പിറകിലേക്ക് പോയി.
Onnum piroyala irunthalulm neenga yennamo solla vareenga thala AR Pathe......🎶
@@deivendiranmookaiya1992 this song bringing back to her child hood.
എത്ര വർഷം പിറകോട്ട് പോയാലും ഹൃദയം ഇമ്പമാർന്നു നിൽക്കും,
This song is therapy...mysterious and magical composition by Maestro A R Rahman Sir.....i always wonder how he composed this technically so ahead of time music in 1994...A R Rahman Sir is gift to whole humanity....
True
I am malayali... But i love tamil songs specially ARR songs... What a beautiful song✨️❤️
Ayinu ❤❤❤
Love from TN
I am from north karnataka. I don't know a single word of tamil. But i heard this song i got a divine feel. What a background music. Thanks to a.r. rahman. Thanks to singer shobha shankar.
he just copied the ragas from Sri venkateshwara Suprabatham.
Thats an improvised bit of raaga, no copy man
Tamil is a lovely language...if you learn it you will live it..jus like kannada
The meaning of song
Oh...Markazhi (first month of winter- margasrisa) flower Markazhi Poove need a place in your lap
Oh...Markazhi (first month of winter- margasrisa) flower Markazhi Poove need a place in your lap
Didnt not close eyes on the mattress
If you join, dreams will be robbed
Didnt close eyes on the mattress
If you join, dreams will be robbed
Oh...Markazhi (first month of winter- margasrisa) flower Markazhi Poove need a place in your lap
I will open the flowers and read like a book
I will jump like a rabbit when I see the grass
I would only walk alone at night
I will drink tea at the sidewalk shop
I have lived half my life today
I will always enjoy the other half of life
I will float everywhere like a cloud in the air
Oh...Markazhi (first month of winter- margasrisa) flower Markazhi Poove need a place in your lap
beetles that sing venpa (poetic metre)
Little flowers that bloom to give
Rhythm to the girl who comes to sing
The pleasing mynahs (a bird)(2)
Never walked in the Cauvery sand
Never set foot on the beach sands
Never flew in the sky free
Never soaked in warm rains
Never walked alone in the road
Never become male at a time
I do not see the pleasure of seeing the poor mind
Oh...Markazhi (first month of winter- margasrisa) flower Markazhi Poove need a place in your lap
Oh...Markazhi (first month of winter- margasrisa) flower Markazhi Poove need a place in your lap
Didnt not close eyes on the mattress
If you join, dreams will be robbed
Didnt close eyes on the mattress
If you join, dreams will be robbed
beetles that sing venpa (poetic metre)
Little flowers that bloom to give
Rhythm to the girl who comes to sing
The pleasing mynahs (a bird)(2)
Earlier the songs composed by ARR used to be awesome and addicting...
.👍👍 wonderful 👌👌
இந்த பாடலை இப்போது கேட்டாலும் ஏதோ மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி...
விவரம் தெரியாத சிறுவயதில் இருந்தே மார்கழி பூவின் மேல் தீர காதல் ☺
Hmm
Aamanga..entha song oda 1st line a mattum therinchu kittu paadiytey thirincha kaalam....athellam oru kaalam ❤❤❤😢😢😢😢
வாங்க மறுபடியும் பார்த்து கேட்டு ரசிப்போம்....
Magilchi😆
Yeah
அருமை.. அருமை..
நம்மை மறந்து வேறு உலகில் வாழும் உணர்வு ஏற்படும்❤❤❤
Yes ❤
I am persian 😍 But I lovvvvvvve tamil language ❤❤❤❤❤
Thank you gentleman
Thank you , from sri lanka
Iam mangolian i love tamil language
Aghaa kasthana Boshi, Thashankoor
Thank you. Nandri
இந்த பாட்டு கேட்கும் போது
மனதிற்கு அவ்வளவு சந்தோஷம்
மாதங்களில் அற்புதமான மாதம் மார்கழி.எப்போதும் இது அருமையான பாடல்
The way AR incorporated the sound of the small birds, into this track was a brilliant touch!
Its his sound engineer responsible for that 🤣🤣
The mridangam portion was awesome man..❤️❤️
@@clashroyalechampion idea sonnathu yaar da
Bird sound is made in key board 😅
I am from Pakistani Kashmir, but it doesn't matter where are you from this kind of universal music will make you feel same...deep from your senses...A.R sir is God of music💕💕💕 what an art i can't even explain so far...
Yes friend....
Muzaffarabad is not it
There is only one kashmir which belongs to india
@@aegontargaryen4091 exactly 💯
@@aegontargaryen4091 s true💯
Anyone in 2024 ?
Obviously
❤️✋
❤️✋
❤️✋
❤️✋
இப்பாடலை கண்கள் மூடி கேட்டுப்பாருங்கள் உலகமே மறந்துவிடும்.
90 அது ஒரு பொர்க்காலம்
பொற்காலம்
மார்கழி மாதம்.பூ.சுரேஸ்
மனதை மயக்கும் பாடல்... அழகான வரிகள். அருமையான இசை..
ஆமாண்டா நாயே
நீதாண்டா நாய்...
What a beautiful song I like it
Super
th-cam.com/video/aXRPV3tiMZs/w-d-xo.html
உயிரை உருக வைக்கும் இனிய கீதம். நன்றி : திரு. ஏ. ஆர் ரஹ்மான் & வைரமுத்து
பாடல் வெளியீடு 9-9-94. இன்று 9-9-24 இன்றுஇரவு பாடல் கேட்டது நேரம் இரவு -9-24
சுதந்திர வானில் பறந்ததும் இல்லை சுடசுட மழையில் நனைந்து மில்லை..
The best time to listen this song is early morning,around 5.00am
because it is venkateshwara suprabatham tune that is the greatness of vedas!!
Yaaa❤️
In open place like park , beach ,mottamaadi
Not during weekdays. After that, we need to go to office.
It's because A.RR has added a special effect in music from start 00:27 till ending that's y it gives a cool effect. Who has deep music knowledge can figure it out.
Rahaman in 90s was on fire and kept raining us with musical Marvel's....
Pasangaluku - The life of ram
Ponnungaluku - Maargazhi poove
😁
பசங்களுக்கு : மூங்கில் காடுகளே💛
Nathiyae Nathiyae Song From Rhythm movie
Amam bro
one more refreshing song for girls is "Malargale malaravendam urangidungal" from Pudhukottayil iriundhu Saravanan movie
But I'm a ponnu and love love love life of ram ❤️
എനിക് ഏറ്റവും ഇഷ്ടമുള്ള പാട്ട് ആണ് 💕💕💕
Hi vimala
எனக்கு ஒரு ஆசை........1935 to 2024 வரை உள்ள அனைத்து பாடல்களையும் DD தமிழ் தொலைக்காட்சி யின் ஒளியும் ஒலியும் மூலம் கேட்க வேண்டும்.
മലയാളിഈസ് ഉണ്ട്
ഉണ്ട് 😍
Ys
ഉണ്ട്, എന്തായാലും കാണുമെല്ലോ
ഞാൻ
What a song
..music winner
എത്ര സൗന്ദര്യം പാട്ടിനു
So many times I heard these song I think 1993
During this song period I was studying overnight for my diploma exam. We went to street tea shop at 4 am I heard this songs first time in tea shop. It was amazing climate &time. It never repeat in life
This song is under loop mode-- Chill mrng, at 5.45 AM + this song=heaven ❤️
Rain in morning
Yeah
Fantastic
Same feeling .listening at 6am
😊😊😊😊😊
பாடல் இசை பாடல் வரிகள் மனதுக்கு இதம் அளிக்கிறது. பாடலைக் கேட்கும் போது பசுமையான இளமைக்காலம் ஞாபகம் வருகிறது. அந்த நாட்கள் நினைத்து மனது ஏங்குகிறது.😢😢😢
இயற்கை தாய் ஒவ்வொன்றிலும் தாலாட்டு பெறும் அழகிய தருணம் இது தானோ? ........
Vairamuthu sir + A.R Rahman sir =Wow😍
என்னைமிகவும்கவர்ந்த அற்புதமானபாடலும்இசையும்
This is not just a song... deep down wishes & whims of girls who wants to enjoy the amazing aspects of nature without any rules n boundaries💓 : sudhanthira vaanil parandhathum illlai... samayathil nanaga irundhathum illai... 😞
Exactly
Yes now now more gender differentiation..
Plzz take me in ur hands my mother nature 😢..luv u😘💕💕💕
you nicely articulated . thats absolutely correct she also wanted to express her wishes
Samayathil aanaga aanathum ilai
Tears coming automatically...
Thank you rahman sir...
Ok tq
@@karthikeyanc3778 nee yarkiya tq solra enna saraku potrukyaa
@@Infocuff-le8pw nothing
@@karthikeyanc3778 😂😂 ok broo
பணக்கார குடும்பத்தில் பிறந்தீங்களா ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாது ஆனால் ஏழை வீட்டில் பிறந்து பாருங்க எல்லாம் இன்பத்தையும் அனுபவிக்க முடியும் சுதந்திரமாய் பறக்க முடியும்
Easy ya solliralam
Kasu illama கஷ்டம் paduravangalaiku tha yena vali inu therium
I'm from kerala when I'm hearing this that time remembering kodaikanal
AR ரகுமான் மற்றும் இளையராஜா இசையில் இந்த யுகத்தில் நாம் எல்லோரும் பயனிப்பது சுகமே.. அனைத்து இசையமைப்பாளர்களுக்கு நன்றி👍👌🙏🙏🙏🙏
நான் எப்போதும் விரும்பிக் கேட்கும் பாடல்.🦋🦋🦋🦋🦋
I miss 90's rahman music
ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு 1994 திருமண கேசட்டில் பதிவு செய்து இருந்தார்கள் இன்று நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறோம் நான் பேரன் பேத்தியோடு சந்தோஷமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன் காதல் திருமணம் இரண்டுமே பொய் ஆண்கள் யாரும் நல்லவன் கிடையாது கேடுகெட்டவன்கள் என் வாழ்க்கை திசை மாதிரி போனதற்கு காரணம் அவன் மட்டும் என்னை நடுரோட்டில் எல்லா உறவுகள் இருந்தும் அனைதையாக வாழ்கிறேன்
This is probably the greatest song ever composed in human history.
Extraordinary Tune,Rythm, Vocal, Music and Lyrics.
🤔🤔
One of the i think
I do agree with you.
சுட சுட மழையில் நனைந்ததும் இல்லை...
Mazhi neer sudum.... Ama..
Love you song😍😍😍
0:44 I am one of them who don't understand Tamil but get peace of mind everytime listen to this song ! Heavenly voice !
திரும்பி போக முடியாத அந்த காலங்கள்
True
Yes
😟
Malayalis are also fond of this song ...what a feel....super... combination...
பெண்ணாய் பிறந்த ஒவ்வொருவரும் ,இதுபோல் பாடி மகிழ ஆசை படுவால் ❤..
--- ஒரு ஆணாகே யோசிக்கிறேன்.🎉. பொறாமை படுகிறேன் ஆண்களுக்கு இதுபோல் பாடல் இல்லை என்று😢
nengal padi adhi music podhungal ipadi
@@gomathisolomon713 naan , music director illainge... Normal audiance, paattu keakka theriyum,avlo thaan..🫡😮💨
താൻ എന്തു വിഡ്ഢിത്തമാണ് ഇതിൻ്റെ സംഗീതമെല്ലാം പുരുഷന്മാരാണ് ചെയ്യ്തത്. പിന്നെയാണോ ഒരു പുരുക്ഷനെ കൊണ്ട് ഈ പാട്ട് ചെയ്യിപ്പിക്കാൻ ബുദ്ധിമുട്ട്.
ഹരിഹരനോ ഉണ്ണികൃഷ്ണേനേ ഈ പാട്ട് പാടിയാൽ സൂപ്പർ'
ഈ പാട്ട് പാടാൻ ഒരു പെണ്ണിന് കിട്ടിയത് ആണുങ്ങൾടെ കാരുണ്യം
@@vntimes5560 , did you understand that ,what said above? 🫡
The girls who love lonliness love this song too
Yes
Super song
Marhali poove
I love to stay lonely
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்❤🙋♀️
Enjoy this beautiful song.
எல்லோரும் ரகுமானை புகழ் கிறார்கள் நான் வைரமுத்துவை கண்டு வியக்கிறேன்
ഈ പാട്ടിൻ്റെ feel ..... രാവിലെ കേൾക്കാൻ.....
ഇപ്പൊൾ കേട്ടാലും...
Anyone in2020
Hi my dear, am also with u... 2.1.2020 at 12.50 pm...
Yes..bro
Uyir ullavarai
Indha padamum, kurippa indha paatu kekumbodhum enga appa dhan gyabagathuku varuvaanga.. en appa ku migavum piditha paadal.. 90's varusham oru vasantha kaalam.. indru en appa uyirodu illai.. aanal endrum avar gyabagamaaga palavatril indha padalum ondru.. Thank god that I born in 90's
മാർഗഴി പൂവേ.... മാർഗഴി പൂവേ.... ❤️
Oru tymil elardeyum fone ringtone😍😍😍
Still this is my Ringtone
പിന്നല്ല 💖
Super moon
Still my callertone