90's Kids உண்மையிலேயே உலகத்துல கொடுத்து வச்சவங்க நாம மட்டும் தான்,இசை ஆனாலும் சரி,விளையாட்டாக இருந்தாலும் சரி,பொழுது போக்காக இருந்தாலும் சரி,நட்பாக இருந்தாலும் சரி, காதலானாலும் சரி,எல்லா விஷயத்திலும் கொடுத்து வச்சவங்க,, எப்பிறப்பு ஆயினும்,இப்பிறப்பு போல ஆகுமா??????
@@karthiks3369 not me U Tamil punda... In that movie varman dance is good or beside that uncle dance good tell now .... Engairuntha da vare punde sorry Tamil pundai...
எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது மேக தீ அணைக்க வா வா வா வா தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா எங்கே என் புன்னகை ஓ எவர் கொண்டு போனது ஓ தீ பட்ட மேகமாய் ஹா என் நெஞ்சு ஆனது ஹா மேக தீ அணைக்க வா வா வா வா தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
2016இல் என்னுடைய தொலைபேசியில் தரவிறக்கம் செய்தேன் இப்பாடலை பல பாடல்கள் தவிர்க்கப்பட்டாலும் 6 வருடங்களாக இப்பாடல் எனது பிடித்தமான பாடலாக இருக்கின்றது எவ்வளவு வருடம் சென்றாலும் இப்பாடல் எனது தொலைபேசியில் இருந்து தவிர்க்க பட மாட்டாது
வித்தியாசமான வேதனை..விவேகமான சந்தோஷம்.. சிலிர்க்க வைக்கிறது மனதை.. 🙏 ..இசைக்கு நடுவே இதயம் ❤️ சிக்கி கொண்டு தவிப்பது ஒர் உணர்வு..ஒரு துளி கண்ணீரோடு உன் பிறந்த நாளுக்கு வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்..தேவதையே🔔🙏✝️
பனி சிந்தும் சூரியன் அது உன்தன் பார்வயோ... பூக்களின் ராணுவம் அது உன்தன் மேணியோ... கண்ணே உன் நென்ஜமோ கடல் கொண்ட ஆழமோ நம் சொந்தம் கூடுமோ ஒளியில் நிழல் ஆகுமோ காதல் மழை பொழியுமோ கண்ணீரில் மிதங்குமோ அது தாளத்தின் முடிவள்ளவோ... தாளத்தில் நீ சேரவா... தாள் இசை நான் பாடவா?
சொல்ல போனா இந்த பாட்டு எனக்கு சின்ன வயசுல கேட்ட யாபகம் ஆனா எங்க இருக்குனு தெரில.. அப்பறம் கந்தசாமி படத்துல விக்ரம் ஆடுவாரு.. அப்புறம் தான் இந்த பாட்ட கண்டுபிடிச்சு கேட்டேன். 😍🙏
❤ அந்த நாள் நினைவுகள்.. இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்த நாள்,அற்புதமானது. ஒரு ரம்மியமான திரைக்கதையில் அட்டகாசமாக இருக்கும் இந்தப் படத்தின் கதையும் காட்சி அமைப்புகளும். அம்ரீஷ் பூரி, அனில்கபூர்,ஐஸ்வரியா ராய் என நடிகர்களின் அற்புதமான நடிப்பில், மனித உணர்வுகளின் வெளிப்பாடுகள் அற்புதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். ஏ ஆர் ரகுமானின் பாடல்கள் என்றென்றும் மறக்கமுடியாதவை. இன்று அனிருத், நெல்சன்,லோகேஷ் வகையறாக்களுக்கு புதிதாக எதையும் படைக்கும் ஆற்றல் இல்லாததால் இப்படி அற்புதமான பொற்கால பாடல்களை எடுத்துப் போட்டு கூஸ்பம்ப் ஆக்கிவிட்டு காசுபார்க்கிறார்கள்.. என்றால்..அந்த அளவிற்கு ஏ ஆர் ரகுமான்,இளையாஜா,ஆதித்யன் என பழைய இசையமைப்பாளர்களின் சாதனை உச்சத்தில் இருந்திருக்கிறது என அர்த்தம்.
Varman and boys nailed it proves that hardent fan Aishwarya Rai and ARR Jeans kannodu kanbadhalam and taal se taal milla in the 1990s after so many years the two songs blockbuster varman's playlist in jailer
Unforgettable track beat King of world musical icon ARR ,😍memories, best movie best love story,best class music ,love from Sri Lanka ARR DIE HARD FANS CLUB FOREVER,31 YEAR'S+
ROJA BOMBAY THIRUDA THIRUDA RANDEELA TAAL RYTHM KADHALAN JODI KADHALAR DHINAM JEANS KADAL DESAM DIL SE LAGAAN SWADESH RANG DE BASANTI list will go on .. Each song is a MASTERPIECE..!! AR RAHMAN is GOD OF MUSIC 🎶🎶
this is beauty of indian classic music , language is just a medium soul is music , similarly sanskrit chanting is same across the india, because both are in rhythm so accent doesn't matter ....
After Jailar movie, again listening this song. What a beauty of ARR’s music ❤️
Same ❤
@@rifdhyahmed3544 ok m good morning
JAILER movie aprm na pakkuran
Neega..
Nanum bro...
Yss vibe material ❤
90ஸ் நாங்க கிழவனா ஆனாலும் இதே மாதிரி பாட்டுதான் கேப்போம் 🇱🇰❤🇮🇳
Definitely
👍😊
Kandipa
@@TamilSelvan-wg1yt yes நண்பா
@@arttutimes 👍👌
2022ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்🎶🎵❤🎵🎶
🙋♀️🙋♀️🇱🇰
Naan🙋♀️
Me
Me toooo i love much more then 15 years enah na 90 is kids
ஜீ செம்ம சாங்
A.R. ரகுமானின் உச்சம் தொட்ட பாடல் மற்றும் படங்களில் இதுவும் ஒன்று ❤
இந்தியாவில் இதை போல இசையாரும் கொடுக்க வில்லை சிறப்பு உலக தறத்திற்கு மாற்றிய இசை கலைஞன் ரஹ்மான் வாழ்த்துக்கள்...
இசை மழையில் தமிழர்களை மூழ்க வைத்தவர் இளையராஜா என்றால், பின்னாளில் நனைய வைத்தவர் ரஹ்மான் ..செம்ம மியூசிக்
சரி தான் ஆனால் ரகுமான் இந்தியர்களை மூழ்கடிதார்
90's Kids உண்மையிலேயே உலகத்துல கொடுத்து வச்சவங்க நாம மட்டும் தான்,இசை ஆனாலும் சரி,விளையாட்டாக இருந்தாலும் சரி,பொழுது போக்காக இருந்தாலும் சரி,நட்பாக இருந்தாலும் சரி, காதலானாலும் சரி,எல்லா விஷயத்திலும் கொடுத்து வச்சவங்க,,
எப்பிறப்பு ஆயினும்,இப்பிறப்பு போல ஆகுமா??????
Unmaiyana vaarthai
அதோடு காதல் பிரிவும் மரண வலியும்
💯 correct
Correct
Aana marriage mattum aagadhu
ஐஸ் சை விட 100 மடங்கு அழகு நம்ம சிங்கத்தின் இசை.....
❤
இந்த 2kயன்ஸ் ஜெயிலர்ல பாத்துட்டு இங்க வந்து Vibe பண்ணாதீங்க
இந்த பாட்ட எல்லாம் காலம்காலமா கேட்டு Vibe பண்ணுற கூட்டம்டா நாங்க
90's Kid's 🔥🔥
Ohh sari
Naa 2k kid tha yenakku vevaram therinjathulernthu intha song pidikku semma song arr fan naanu
இசை அனைவருக்கும் ஆனது எல்லா காலங்களிலும் உள்ள நல்ல இசை அனைவரும் ரசிக்கப்பட வேண்டிய ஒன்று.
Adu oru kana kalam
Correct, ivanunga tholla thaanga mudiyala
அழகிய தமிழ் வரிகள்...... அத்துடன் இசை..... மனதை மயக்கும் SPB குரல்........ 💗✨
இசைக்கப்படும் அனைத்து இசைக்கருவிகளின் ஒலிகளை துல்லியமாக ரஹ்மான் பாடல்களில் கேட்க முடியும்.
காதுல அழுக்கு இல்லன்னா எல்லாமே துல்லியமா கேட்க்கும் டைனமிக் தெலுங்கா
@@uppukandam8489 loosu ah da ne 🤔?
@@uppukandam8489 adei Paithiyam
True ❤
சரியாக சொன்னீர்கள்
என்ன அழகு தேவதை ஐஸ்வர்யா ராய் என்ன மியூசிக் ஏ ஆர் ரகுமான் அவருடைய இசையின் மகிமை 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் புல்லரிக்கும்
நான் 2007 இல் இருந்து இந்த பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன் ரொம்ப ட்ரெண்ட் ஆகல ஆனா இப்போ 2023இல் ஜெய்லர் movie முலமா ரொம்பவே trending ல போகுது❤❤❤❤
1999 apo ve ithu famous song than
intha genaration ku ipo ithu puthusa iruku
Yennadhu trend aagalaya? Hei hei ithellam 90s la semma super dupper hit thambi
Y after jailer
Inda paddin arumai puriyuma
ஆமாம்.
செம்ம பாட்டு.... நாங்க இன்னைக்கும் free time ல கேட்போம்.. செம்ம musics.. Voice.. Iam from srilanka.. Uva province.. Badulla district.. மலையகம் ❤️
🙋 hatton
🙋🏻♂️ wattagoda
எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது வேற லெவல் வரிகள்❤❤❤❤❤👌👌👌👌 இந்த வரிகள் யார் யார்க்கு பிடிக்கும் லைக் செய்யுங்கள் 😍😍😍😍
Me
Me too
Me too
உலக அழகி ஐஸ்வர்யா ராய் போல்
நம் இசை புயல் A. R. Rahman இசையும் அழகு தாங்க
M aammaanga epdi 90 kids mind setlaam ore maari iruku
90s endral thalaivAAR thane..,,,❤❤
அதேபோல் வைரமுத்து வரிகளும் அழகுதாங்க❤❤உலக அழகி நடனத்தில் அழகான இசையில் அழகான வரிகளும் அழகாகுதே....அடடா அழகு அழகு அழகு அழகான காவியம்பா இந்த பாடல்❤❤❤
20 வருஷம் ஆயிடுச்சு இந்த பாடலை கேட்டு ரொம்ப நன்றி
,🤗🤗🤗🤗
😭😭😭😭😭😭
S
பனி சிந்தும் சூரியன் அது உன்தன் பார்வையோ ஆகா என்ன அற்புதமான SBB குரல் அருமை
2024ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறீரகள் ❤️🔥
Me
Я вот каждый день её слушаю 10 раз
Tho
ஐஸ் 😍😍😍....இன்றைய ஆயிரம் நயன்தாராவுக்கு சமம்டா 😍
உண்மை tan boss
Yes ❣️
S Anna 100%true
😂Neenga ipdi varnikkira vishayam ,abhishek ku theriyumaa ?
ஏண்
Rahman Sir நீங்கள் எங்கள் சொத்து..
மழை காலத்தில் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் யார் யார்
VARMAN WAS TRULY A MAN OF CULTURE AS WELL 😇❤
REST IN PEACE MY MAN!..
JAILER
Hahahah athan
Mental...😅 U ?
@@Praveenk95329 lusu punda u?
@@karthiks3369 not me U Tamil punda... In that movie varman dance is good or beside that uncle dance good tell now .... Engairuntha da vare punde sorry Tamil pundai...
எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
எங்கே என் புன்னகை எவர்
கொண்டு போனது தீ பட்ட
மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா
வா தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா
எங்கே என் புன்னகை
ஓ எவர் கொண்டு போனது
ஓ தீ பட்ட மேகமாய் ஹா
என் நெஞ்சு ஆனது ஹா
மேக தீ அணைக்க வா வா
வா வா தாளத்தில் நீ சேரவா
ஓ தாளிசை நான் பாடவா
மழை நீரில்
தேகமோ தெப்பம் போல்
நனைந்தது தெப்பம் போல்
நனைந்ததில் வெட்கம் ஏன்
கரைந்தது
என் நாடி போலவே
என் நெஞ்சம் குலைந்தது
Very nice song
Wow வரிகள் ❤ STR FANS UK
எ. ஆர் ரஹ்மான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்
ரகுமான் இசைக்கு இந்த பாண்டிய நாடே அடிமை
இந்தப் பாட்டு இவ்ளோ ஹிட்டானது காரணமே அதுடைய மியூசிக் ஏ ஆர் ரகுமான் தான் காரணம்
Masterpiece of AR Rahman.
This song remember my school days annual day function ❤
Elam jeilar patha aprm tha da intha song favorite...but engalukula 15 varusathuku munalae ithu favorite ❤😊
I'm Bangladeshi but i love so much tamil song😊 Beauty in tamilian🤗
magic of ar rahman❤🎉
Writing tamil lyric to hindi song is a tough task.Vairmuthu done a great job.Tamil ❤❤❤❤
2016இல் என்னுடைய தொலைபேசியில் தரவிறக்கம் செய்தேன் இப்பாடலை பல பாடல்கள் தவிர்க்கப்பட்டாலும் 6 வருடங்களாக இப்பாடல் எனது பிடித்தமான பாடலாக இருக்கின்றது எவ்வளவு வருடம் சென்றாலும் இப்பாடல் எனது தொலைபேசியில் இருந்து தவிர்க்க பட மாட்டாது
இசைக்கும் உயிர் உள்ளது என்பதை அறிய வைப்பதில் இசைப்புயல் வல்லவரே❤
What a mind blowing song... Essence of this song was not yet faded even after decades
It has got better and better like fine wine
இப்போ மட்டும் இல்லை உயிரோடு இருந்தால் 2050 ம் கேட்பேன். Arr❤️
What a music......
What a voice......
What a song.......
AR Rahman & Aishwarya Rai is 8th wonder ❤️
Absolutely true
True words
One of the top most Masterpiece from the PeriyaBhai🔥🌟👑
SPB VOICE ULTIMATE.பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ🔥🔥💖
ARR has only given selected songs to the Legend SPB but all those are Gems.
இந்த பாடலுக்கு நான் 5ஆம் வகுப்பில் நடனம் ஆடினேன்.மலரும் நினைவுகள் அது.
AR Rahman Sir varalana namma adutha stage ku poirpoma ?.......... legend AR
90ல பெரும்பாலும் ARR இசைகள் ரசிக்க வைக்கின்றன.
😍🥰எப்போதும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் கேட்கும் இனிய இசை,குரலிசை💯💫🔥💥💞💞💞...
ரொம்ப பிடித்த அற்புதமான பாடல்💯💫🔥💥♥♥♥...
🥳🥳🥳🥳🥳🎉🎉🎉🎉🎉
நீர் செய்யும் லீலையை..... நீ செய்ய மனம் ஏங்குது ❤️❤️❤️❤️
♥️அழகான மொழி♥️ என் ♥️தமிழ்♥️ மொழி♥️
வித்தியாசமான வேதனை..விவேகமான சந்தோஷம்.. சிலிர்க்க வைக்கிறது மனதை.. 🙏 ..இசைக்கு நடுவே இதயம் ❤️ சிக்கி கொண்டு தவிப்பது ஒர் உணர்வு..ஒரு துளி கண்ணீரோடு உன் பிறந்த நாளுக்கு வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்..தேவதையே🔔🙏✝️
இசையோடு சேர்ந்த வரிகள் நம்மை எங்கோ கொண்டு செல்லும் ❤️மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது....
2022 matummilla epavu me intha kektute irukala song music so sweet ketukite irukala sema song
எங்கள் இசை புயலின் வேகம் , இந்தி யை தாக்கட்டும்
SPB ஐயாவின் இனிமையான பாடல் வரிகள்
காலத்தால் அழியாத காதல் காவியம் நம் இசை புயலின் இசை
Master piece of A. R. Rahman
Such a beautiful song. Brings back memories.
பனி சிந்தும் சூரியன் அது உன்தன் பார்வயோ...
பூக்களின் ராணுவம் அது உன்தன் மேணியோ...
கண்ணே உன் நென்ஜமோ
கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ
ஒளியில் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் மிதங்குமோ
அது தாளத்தின் முடிவள்ளவோ...
தாளத்தில் நீ சேரவா... தாள் இசை நான் பாடவா?
Wow🙆🙆
மன்னிகவும்.தாள் இசை இல்லை.தாளிசை
காதல் மழை பொழியுமோ கண்ணீரில் நிரம்புமோ அது காலத்தின் முடிவல்லவோ...
Ne tamila
பாடல் அருமை
சொல்ல போனா இந்த பாட்டு எனக்கு சின்ன வயசுல கேட்ட யாபகம் ஆனா எங்க இருக்குனு தெரில.. அப்பறம் கந்தசாமி படத்துல விக்ரம் ஆடுவாரு.. அப்புறம் தான் இந்த பாட்ட கண்டுபிடிச்சு கேட்டேன். 😍🙏
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை மறக்க முடியாது கேட்க்காமல் இருக்க முடியாது
Male and female voice fabulous ❤❤
பாடல் வந்து இத்தனை வருடங்கள் கழித்து இப்போது 2023 Super Hit 🔥🔥🔥
SPB Sir மறைவிற்கு பிறகு இந்த பாடலை கேட்பவர்கள் 😭😭😭
எனக்கு பிடித்த பாடல் தினமும் கேட்பேன் இப்பொழுதும் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறேன் ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌
I Know Already This Song Both In Hindi and Tamil in My School Days Itself My All Time Favourite Song of Aishwarya Rai🥰🤗
❤ அந்த நாள் நினைவுகள்..
இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்த நாள்,அற்புதமானது.
ஒரு ரம்மியமான திரைக்கதையில் அட்டகாசமாக இருக்கும் இந்தப் படத்தின் கதையும் காட்சி அமைப்புகளும்.
அம்ரீஷ் பூரி, அனில்கபூர்,ஐஸ்வரியா ராய் என நடிகர்களின் அற்புதமான நடிப்பில், மனித உணர்வுகளின் வெளிப்பாடுகள் அற்புதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.
ஏ ஆர் ரகுமானின் பாடல்கள் என்றென்றும் மறக்கமுடியாதவை.
இன்று அனிருத், நெல்சன்,லோகேஷ் வகையறாக்களுக்கு புதிதாக எதையும் படைக்கும் ஆற்றல் இல்லாததால் இப்படி அற்புதமான பொற்கால பாடல்களை எடுத்துப் போட்டு கூஸ்பம்ப் ஆக்கிவிட்டு காசுபார்க்கிறார்கள்..
என்றால்..அந்த அளவிற்கு ஏ ஆர் ரகுமான்,இளையாஜா,ஆதித்யன் என பழைய இசையமைப்பாளர்களின் சாதனை உச்சத்தில் இருந்திருக்கிறது என அர்த்தம்.
பனி சிந்தும் சூரியன் ⛅ அது உந்தன் பார்வயோ 🌹 பூக்களின் இராணுவம் அது உந்தன் ............,..🥰🥰🥰🥰
Came here to hear SPBs magic voice....eternally mesmerizing....
Same Pinch!! :)
காலம் கடந்து நிற்கும் எங்கள் ரஹ்மான் இசை
all india radio la intha song yellam kettu irukka... vera level song❤❤❤
Listening to this song again and again after Jailer movie 😍😍
மனதிற்கு இதமான பாடல் 👌💯💕
எனக்கு மிகவும் பிடித்த பாடலாக மாறி விட்டது கேட்ட முதல் முறையிலே... 🥰
Engae en punnagai
Evar kondu ponadhu
Engae en punnagai
Evar kondu ponadhu
Thee patta meghamaai
En nenju aanadhu
Megha thee anaikka
Va va va vaa
Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Chorus : Engae en punnagai..oh
Evar kondu ponadhu..oh
Thee patta meghamaai..ha
En nenju aanadhu..ha
Megha thee anaikka
Va va va vaa
Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Female : {Mazhai neeril dhegamo
Theppam pol nanaindhadhu
Theppam pol nanaindhadhil
Vetkam yen karaindhadhu} (2)
Female : En naadi polavae
En nenjam kulaindhadhu
Neer seiyum leelaiyae
Ner seiya manam yengudhu
Female : Muhilaayam nanaindhadhai
Muththathaal kaayavai
Endhan thanimaiyai
Thoal seiyavaa..ohhh
Chorus : Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Male : Pani sindhum sooriyan
Adhu undhan paarvaiyo
Pookkalin raanuvam
Adhu undhan meniyo
Kannae un nenjamo
Kadal konda aazhamo
Nam sondham koodumo
Oliyin nizhal aagumo
Male : Kaadhal mazhai pozhiyumo
Kanneeril niranbumo
Adhu kaalathin mudivallavo..ohh
Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Chorus : Engae en punnagai..oh
Evar kondu ponadhu..oh
Thee patta meghamaai..ha
En nenju aanadhu..ha
Megha thee anaikka
Va va va vaa
Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Chorus : Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Thaalathil nee seravaa oh
Thaalisai naan paadavaa
Your lyrics
இதயம் இனிக்கும் இனிமையான பாடல்
Whatever the dance moves be in this song, but i really enjoyed when Varman and his gang brought the vibe💥💥💥
my thalaivARR terrific heart touching soulful amazing vs ultimate magical muzical love romantic melody songs 🔥🔥🔥🔥🔥
Epo ketaalum... school annual day functions than gnapagam varuthu..🥰🥰🥰
எனக்கு பிடித்த பாடல் போட்டதற்கு ரொம்ப நன்றி
Aishwarya rai mam action and face reaction dedicative to her profession.❤
மதனை மயக்கும் பாடல் ஆகும்😊
yaaru athu mathan
மனதை மயக்கும் இசை... 🎼🎼🎼
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் அழுக்காது
குஷி படம் மேகம்கருக்குது பாட்டும் இந்த பாட்டும் ஒன்னு நினைத்து கொண்டு இருந்தேன்.. 😅😅90ஸ் கிட்
I think Kushi song is inspired from this song
Varman and boys nailed it proves that hardent fan Aishwarya Rai and ARR Jeans kannodu kanbadhalam and taal se taal milla in the 1990s after so many years the two songs blockbuster varman's playlist in jailer
2000ம் வருஷத்திலிருந்து என்னுடைய பிரியமான பாடல் 😢
Unforgettable track beat King of world musical icon ARR ,😍memories, best movie best love story,best class music ,love from Sri Lanka ARR DIE HARD FANS CLUB FOREVER,31 YEAR'S+
I hear the songs more than 50 times, I enjoy this song to Rahman music and ayshwarya dance❤️❤️❤️
ROJA BOMBAY THIRUDA THIRUDA RANDEELA TAAL RYTHM KADHALAN JODI KADHALAR DHINAM JEANS KADAL DESAM DIL SE LAGAAN SWADESH RANG DE BASANTI list will go on .. Each song is a MASTERPIECE..!! AR RAHMAN is GOD OF MUSIC 🎶🎶
Kangalal kaithu sei
இசையால் விசையெடுத்து அசையாது நிற்க செய்து விட்டது இந்த இசை .... ரசிகன்
A.Rரஹ்மான் மரண மாஸ்❤❤❤
❤❤❤
Engaloda chinna vayasula ellaa independence day kum enga class girls aaduvaanga indha song ku 🤦🤦🤦
By
90's Kid
My Favorite of A.R.R.
this is beauty of indian classic music , language is just a medium soul is music , similarly sanskrit chanting is same across the india, because both are in rhythm so accent doesn't matter ....
Your don't dead language with Tamizh, Tamizh has its own literature music and arts so massive.
Lyrics does matters
So nice, songs super
Ar.rahman only❤ ❤yaralaiyum mudiyathu ..90's kids memorys❤❤
இந்தப் பாட்டில் வரும் ஐஸ்வர்யா ராய் விட இன்னும் இரண்டு தேவதைகள் அழகு
எத்தனை பேர் வந்தாலும் ஐஸ்வர்யாராய் பேரழகு யாரும் வரமுடியாது my one of tha favorite heroin ஐஸ்வர்யாராய்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மட்டுமே 90 நான்
அருமையான பாடல் இந்த படத்தில் வரும் அனைத்துப்பாடல்களும் அருமை
Wow wht a music all time school function song .my childhood memories 😍
100 time kku mela kettutten ,innum salikkala because last male voice and lyrics really ultimate
Good singing
2023-2040 யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்🎧🎧🎧🎧
Superb voice in tamil