Pudhu Velai Mazhai Audio Song | Roja Tamil Movie | Aravind Swamy,Madhubala | Mani Rathnam |AR Rahman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @thamimulansari3044
    @thamimulansari3044 10 หลายเดือนก่อน +20

    இன்றைய இளைய தலைமுறை..... யாரோசெய்த பாவம்..... உண்மையான சுகங்களை உணராதவர்களாக வாழும் சூழல் அவர்களுக்கு கிடைத்துள்ளது..... ஐயோ பாவம்....

  • @MujibRahmanShaik
    @MujibRahmanShaik ปีที่แล้ว +169

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த தமிழுக்கு நிகர் தமிழே.எத்தனை மொழி இருந்தாலும் தமிழுக்கு ஈடில்லை வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

    • @jayantachakraborty9034
      @jayantachakraborty9034 ปีที่แล้ว +7

      আমি বাঙালী

    • @gurujiook
      @gurujiook 5 หลายเดือนก่อน +3

      ​@@jayantachakraborty9034 Who asked?

    • @subramaniamsilvem8899
      @subramaniamsilvem8899 2 หลายเดือนก่อน +1

      அன்னை தமிழ் ❤

  • @jaanejaan272
    @jaanejaan272 ปีที่แล้ว +136

    முதல் படத்திலேயே இமாலய உச்சிக்கு சென்று, மேலும் மேலும் உயரம் சென்று... வெற்றியின் விண்ணையே தொட்டு.... சிறிதும் attitude இல்லாமல்.... பிரம்மிக்கும் சாதனை நாயகன்.... நேற்று இன்று நாளை.. அன்றும் இன்றும் என்றும்.. இசை புயல்⚡🌪 🎤🎼🎹🎶 AR RAHMAN ன் பக்தன்.

    • @lakshmanan6515
      @lakshmanan6515 ปีที่แล้ว

      S bro I am also

    • @joanjohn1101
      @joanjohn1101 4 หลายเดือนก่อน +1

      Yes. He is the maestro

    • @MonishaKoori
      @MonishaKoori 4 หลายเดือนก่อน

      P0p0

    • @calmmusic9082
      @calmmusic9082 4 หลายเดือนก่อน +1

      😂koovu koovu

  • @anuragdeviprasad8136
    @anuragdeviprasad8136 4 ปีที่แล้ว +323

    സുജാത ചേച്ചി നമിച്ചു വോയിസ്‌ ഒരു രക്ഷയില്ല ഉണ്ണിമേനോൻ സർ ഫീൽ അതുക്കും മേലെ

  • @Saarahomes
    @Saarahomes 3 ปีที่แล้ว +29

    வைரமுத்து வரிகளும் ரஹ்மான் இசையும் இந்தப்பாடல் சந்நியாசிக்கு கூட காதல் வர வைக்கும்

  • @OPM-696
    @OPM-696 ปีที่แล้ว +63

    நான் சிறுவயதிலிருந்து இந்தப் பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இன்னும் மனதில் இந்த பாடல் சலிக்காமல் மீண்டும் மீண்டும் இந்த பாடல் கேட்க தூண்டுகிறது

  • @bijuk4214
    @bijuk4214 2 ปีที่แล้ว +37

    Today date 18/2/2022.ഇന്നൂം ഈ പാട്ട് പുതിയത് പോലെ അത്രക്കും മികച്ചത് സുജാത ചേച്ചി ഉണ്ണിമേനോൻ സർ ഒരു രക്ഷയുമില്ല രണ്ടു പേരും തകർത്തു

  • @world_of_kuttampuzhakkari_
    @world_of_kuttampuzhakkari_ 2 ปีที่แล้ว +29

    Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodana idam thedi alaigindradhu
    Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodaana idam thedi alaigindradhu
    Nadhiyae nee aanaal karai naanae
    Siru paravai nee aanaal un vaanam naanae
    Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Pen illaadha oorilae adi aan poo ketpadhillai
    Pen illaadha oorilae kodi thaan poo poopadhillai
    Un pudavai mundhaanai saaindhadhil indha boomi poo poothadhu
    Idhu kamban paadatha sindhanai undhan kaadhodu yaar sonnadhu
    Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodana idam thedi alaigindradhu
    Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Nee anaikindra velaiyil uyir poo thidukendru malarum
    Nee vedukendru odinaal uyir poo sarugaaga ularum
    Iru kaigal theendadha penmaiyai un kangal pandhaadudho
    Malar manjam seradha pen nila endhan maarbodu vandhaadudho
    Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodana idam thedi alaigindradhu
    Nadhiyae nee aanaal karai naanae
    Siru paravai nee aanaal un vaanam naanae
    Pudhu vellai mazhai
    Ingu pozhigindradhu
    Indha kollai nila
    Udal nanaigindradhu
    Pudhu vellai mazhai
    Ingu pozhigindradhu
    Indha kollai nila
    Udal nanaigindradhu

  • @salihk4441
    @salihk4441 4 ปีที่แล้ว +282

    Proud to be a മലയാളി......
    Unni Menon, Sujatha

    • @mohamedmeeran3876
      @mohamedmeeran3876 4 ปีที่แล้ว +50

      ar rhaman music fire proud to be tamilan

    • @aksharakannan9902
      @aksharakannan9902 3 ปีที่แล้ว +22

      Proud to be a human 😘

    • @sathiyasothanai6289
      @sathiyasothanai6289 3 ปีที่แล้ว +27

      Proud to be a tamilans , mani Rathnam ,ARR,vairamuthu

    • @manisksmart9371
      @manisksmart9371 3 ปีที่แล้ว +21

      Proud To be .. தமிழ் பாட்டு டா இது ....

    • @righttime6186
      @righttime6186 2 ปีที่แล้ว +3

      Magic of Tamil Mother ♥️♥️♥️♥️♥️

  • @selvakumarc7
    @selvakumarc7 2 ปีที่แล้ว +98

    மயக்கும் குரல்கள், வார்த்தைகளால் விவரிக்க இயலாத இசை, என்னவென்று சொல்வது ,
    நன்றி ரஹ்மான், உன்னிமேனன் மற்றும் சுஜாதா அவர்களே.

  • @mrwalkervlogs09
    @mrwalkervlogs09 4 ปีที่แล้ว +923

    എത്ര വർഷം കഴിഞ്ഞാലും , ഏപ്പോ കേട്ടാലും ഒരെ ഫീൽ തരുന്ന പാട്ടുകളിൽ ഒന്ന്.....Fav. song🥰🥰🥰

  • @ramyaramya1881
    @ramyaramya1881 ปีที่แล้ว +145

    இளையராஜா வை அதிர வைத்த இசை❤

    • @rajesharumugam5508
      @rajesharumugam5508 10 หลายเดือนก่อน +7

      True 😂

    • @BoominathanSelvam-kj4yg
      @BoominathanSelvam-kj4yg 10 หลายเดือนก่อน +11

      Ilayaraja kannil raththa kanneer vanthurukkum 😂😂😂

    • @rodry4306
      @rodry4306 8 หลายเดือนก่อน

      sad but true

    • @mohamedimran8536
      @mohamedimran8536 8 หลายเดือนก่อน +1

      உண்மை 😂😂😂😂

    • @HahaHahah-hn9rn
      @HahaHahah-hn9rn 7 หลายเดือนก่อน +3

      உண்மை இளையராஜா ரசிகர் குதி பாங்க.
      ராஜா உண்மை யா அரண்டு போனது உண்மை

  • @angelofheaven4006
    @angelofheaven4006 4 ปีที่แล้ว +527

    പാട്ട് സൂപ്പർ❤️❤️ അതിലുപരി രണ്ട് മലയാളികൾ ആലപിച്ചത് .
    സുജാത ചേച്ചി ❤️ ഉണ്ണി മേനോൻ 🥰🥰 ഉയിർ

    • @limralathif2412
      @limralathif2412 3 ปีที่แล้ว +2

      Super

    • @dunhillxxx21
      @dunhillxxx21 2 ปีที่แล้ว +6

      So what ? Nobody ask u about religion .

    • @mohanrams1084
      @mohanrams1084 2 ปีที่แล้ว +9

      Music Composer and language is matter.........
      Power of Tamilnadu

    • @manojm9082
      @manojm9082 2 ปีที่แล้ว +9

      Voice only Malayalam but BGM & Language is Tamil 🤗

    • @ashoknayaki7776
      @ashoknayaki7776 2 ปีที่แล้ว

      Tamil bible app audio book play store install

  • @rajapandi6985
    @rajapandi6985 3 ปีที่แล้ว +68

    காலத்தால் அழிக்கமுடியாத பாடல் ஏ.ர்ரஹமனின் பாடல்....................

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade 2 ปีที่แล้ว +662

    அந்த 90களின் நிசப்தமான இரவுகள், மிக குறைந்த அளவில் மஞ்சள் வெளிச்சம் அளித்த தெரு விளக்குகள், பள்ளி பற்றிய இனம் அறியா பயம், பெற்றோருக்கு செய்த வீட்டு உதவி, எங்கோ ஓர் மூலையில் ஒலிக்கும் ARR இசை, அட நம்ம வீட்ல டிவி இல்லனா என்ன இதுவே சுகம் தானே என்று தேற்றிக்கொள்ளும் பாக்கியம் எத்தனை குழந்தைகளுக்கு கிட்டும் இன்று ?

    • @jameelathoufeeque483
      @jameelathoufeeque483 ปีที่แล้ว +3

      P

    • @vinsionwalker8115
      @vinsionwalker8115 ปีที่แล้ว +35

      அழகிய பொழுதுகள்
      அழகான நினைவுகள்
      கை பேசி இல்லா காதல்கள்.
      இப்படி எல்லாம் இருந்த காலம் அது ,அப்போ கிடைச்ச இசை விருந்து இதெல்லாம்
      இப்போது கண்ணீருடன் (அதெல்லாம் ஒரு காலம் 😢😢)

    • @myownchannell
      @myownchannell ปีที่แล้ว +1

      @MrPonzie172 அருமையான பதிவு

    • @Maha063
      @Maha063 ปีที่แล้ว +1

      Semma feel bro...

    • @Raghuprasd-po5qb
      @Raghuprasd-po5qb ปีที่แล้ว

      ​@@jameelathoufeeque483we11😂-7/

  • @akdprank5523
    @akdprank5523 3 ปีที่แล้ว +21

    രണ്ട് മലയാളികൾ പാടിയത്താണ്. വിശോസിക്കാൻ പറ്റുമോ ufff ഇജാതി voice 💥

  • @kadapaboysverayleveltrolli2164
    @kadapaboysverayleveltrolli2164 4 ปีที่แล้ว +464

    2021 la inda song keruravanga oru like podu.....

    • @preethap2096
      @preethap2096 3 ปีที่แล้ว +10

      Download panna tips solluga

    • @thabrazmohammed9881
      @thabrazmohammed9881 3 ปีที่แล้ว

      @@preethap2096 try to download In vidmate

    • @whitedemon3802
      @whitedemon3802 3 ปีที่แล้ว

      @@preethap2096 select share and copy the link open google. search (save from ) select first web page and paste the copied link and download the song by your video quality

    • @priyadude6590
      @priyadude6590 3 ปีที่แล้ว +2

      2021 la night 12:20 ku pakura

    • @nithyanithya6749
      @nithyanithya6749 3 ปีที่แล้ว

      Iam

  • @mohamedhussain7695
    @mohamedhussain7695 3 ปีที่แล้ว +341

    தமிழ் பாடல்களுக்கு நிகர் தமிழ் பாடல் தான். தமிழையும். தமிழனையும் புகழ்வது தமிழனின் பெருமை

    • @kokkikumar3217
      @kokkikumar3217 2 ปีที่แล้ว +5

      Yes

    • @righttime6186
      @righttime6186 2 ปีที่แล้ว +3

      உண்மை ❤️❤️❤️❤️❤️
      மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @divyaravidivyaravi5871
      @divyaravidivyaravi5871 2 ปีที่แล้ว +2

      😘😘😘😘

    • @blessyadeline8683
      @blessyadeline8683 2 ปีที่แล้ว +1

      Nice

    • @maheshwari.c6346
      @maheshwari.c6346 2 ปีที่แล้ว +1

      உண்மை தான் தமிழுக்கு தலை வணங்குறேன்👌👌👍

  • @rajeshrudishkumar5206
    @rajeshrudishkumar5206 ปีที่แล้ว +20

    தமிழ் மொழி என்னுடைய தாய் மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

    • @subramaniamsilvem8899
      @subramaniamsilvem8899 2 หลายเดือนก่อน

      அன்னை தமிழ் உலகெங்கும் பரவட்டும் ❤️

  • @sarithakrishnan2486
    @sarithakrishnan2486 11 หลายเดือนก่อน +81

    2024 still loving to listen this song

  • @gopikrishnan9066
    @gopikrishnan9066 4 ปีที่แล้ว +557

    இது போன்ற பாடல்களை எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்டு ரசித்து கொன்டே இருக்கலாம்

  • @rk7857
    @rk7857 3 ปีที่แล้ว +852

    தமிழ் பாடல்களை எந்த மொழி பாடல்கள் மிஞ்ச முடியாது

    • @dlc4085
      @dlc4085 3 ปีที่แล้ว +65

      Bcz u don’t knw other languages 🤪

    • @rk7857
      @rk7857 3 ปีที่แล้ว +47

      @@dlc4085 Lamo 😂! I know tamil,English, malayalam, kanadam,hindi

    • @ktmkunaraja2857
      @ktmkunaraja2857 3 ปีที่แล้ว +16

      @@dlc4085 கலாய்ச்சுட்டாராமா😅

    • @Sengutuvan99
      @Sengutuvan99 3 ปีที่แล้ว +9

      @@rk7857 bangam 🤣🤣🤣

    • @binumohan2914
      @binumohan2914 3 ปีที่แล้ว +17

      Malayalathkk mudiyum thambi ❤️

  • @vinothbabulc500
    @vinothbabulc500 4 ปีที่แล้ว +89

    The tornado that swept Indian music industry away! And to think of the fact that it was a debut album by a 25 year old is nothing short of a miracle.

  • @abhi8979
    @abhi8979 4 ปีที่แล้ว +176

    International music composers have said that, and I quote 'these sounds have never been heard before'. Especially about this song. Thats a brilliant testimony for our Maestro.

    • @ameerabbas1598
      @ameerabbas1598 ปีที่แล้ว +2

      😊

    • @palanivelthandapani9989
      @palanivelthandapani9989 ปีที่แล้ว +1

      அருமையான காதல் ஓவியம்

    • @manirenuka
      @manirenuka 11 หลายเดือนก่อน +2

      Sorry, there is only one Maestro and that is RAJA!!!!

  • @Ent_2121
    @Ent_2121 ปีที่แล้ว +31

    I am from Karnataka Bangalore. I can understand Tamil little bit. I love this song. I heard this song more than 100 times. After this song i love AR Rehaman sir music and I heard all songs of AR Rehaman sir ❤

  • @Soldierforjesus-
    @Soldierforjesus- 4 ปีที่แล้ว +81

    ரகுமான் நினைத்தாலும் இப்படி ஒரு பாடலை இசை அமைக்க முடியாது

    • @arunbabu-vy6yq
      @arunbabu-vy6yq 3 ปีที่แล้ว +8

      Ni yenna lusu pundaya intha song ah esai amaitha thu rahman than

    • @arunbabu-vy6yq
      @arunbabu-vy6yq 3 ปีที่แล้ว

      Mental payaley

    • @carpenterbalamurali1133
      @carpenterbalamurali1133 3 ปีที่แล้ว +7

      ரகுமான் இசையில் தான் இந்த பாடல் நண்பா

    • @ammammplantingchannel9694
      @ammammplantingchannel9694 3 ปีที่แล้ว +2

      😂😂 thungiru thukula

    • @vellapandi5989
      @vellapandi5989 3 ปีที่แล้ว +2

      உண்மை

  • @jaanejaan272
    @jaanejaan272 ปีที่แล้ว +13

    0:12 🎉🎉 that's the music that comes to my mind always when I think of AR RAHMAN... ALL TIME FAVORITE SONG

    • @AbdulRahman-ghj567
      @AbdulRahman-ghj567 5 หลายเดือนก่อน

      In a stereo headset, it flows from left to right ear like a honey 🥲

    • @thyagguraaj4610
      @thyagguraaj4610 4 หลายเดือนก่อน

      Mine too

  • @muhamadzameer1283
    @muhamadzameer1283 ปีที่แล้ว +14

    Miss unni menon voice in 90's era.. what a decade. 90's always the evergreen decade with a outstanding songs and movies rich in quality of lyrics stories. Now days cinema cant compete with 90's

  • @SakeerHusainAt
    @SakeerHusainAt 2 หลายเดือนก่อน +6

    അന്നും ഇന്നും എന്നും ❤❤❤❤എത്ര കേട്ടാലും മതിവരാത്ത song ❤❤❤❤❤❤

  • @ImbaalaS
    @ImbaalaS 7 หลายเดือนก่อน +1

    இந்தப் பாட்டைகேட்கும் போது காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கும் கூட திரும்பவும் காதலிக்கலாம் என்று தோன்றும் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு

  • @hamiadnan7587
    @hamiadnan7587 3 ปีที่แล้ว +218

    ഒരു രക്ഷയും ഇല്ലാ മക്കളെ... എജ്ജാതി 🥰🥰🥰🥰🥰

  • @jibinunnimandalath9467
    @jibinunnimandalath9467 3 ปีที่แล้ว +102

    നമ്മളൊക്കെ മരിച്ചുപോയാലും ഇതൊക്കെ ഇവടേ തന്നെ ഉണ്ടാകും അല്ലെ
    സുജാത ചേച്ചി ഉണ്ണിയേട്ടൻ 😍😍😍♥️

    • @retheeshaAn
      @retheeshaAn 3 ปีที่แล้ว +1

      Sathyam

    • @ramakrishna5891
      @ramakrishna5891 3 ปีที่แล้ว

      @@retheeshaAn hi bro

    • @biniyapk3420
      @biniyapk3420 3 ปีที่แล้ว

      Innu powrnamiyaanu begam waayow, kudidhar pookunadh nammude sindhanayil!

    • @biniyapk3420
      @biniyapk3420 3 ปีที่แล้ว

      Un eyes badminton aadudhow! Match coin aayo?

    • @jibinunnimandalath9467
      @jibinunnimandalath9467 3 ปีที่แล้ว

      @@biniyapk3420 🙄 entha?

  • @sajithas7757
    @sajithas7757 2 ปีที่แล้ว +21

    കാലം എത്ര വേണമെങ്കിലും കഴിഞ്ഞോട്ടെ. AR റഹ്‌മാന്റെ song ആണെങ്കിൽ അത് എന്നും പുതുപുത്തൻ song ആയി ഫീൽ ചെയ്യും ❤
    സുജാത ചേച്ചി ❤❤ഉണ്ണിമേനോൻ ❤❤

  • @panneerv2479
    @panneerv2479 4 ปีที่แล้ว +79

    மனதை வருடும் இசை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

    • @divyas6292
      @divyas6292 3 ปีที่แล้ว

      Yss

    • @gopugopu4422
      @gopugopu4422 2 ปีที่แล้ว

      Online only my favourite song

  • @miamyguy
    @miamyguy 7 ปีที่แล้ว +639

    Its been 25 years yet its so fresh.. None can recreate this magic... 25 years of awesomeness..thanks arr...

  • @priyas170
    @priyas170 3 ปีที่แล้ว +28

    Futuristic singers and music director.. who know this is masterpiece to cherished forever !

  • @nazrafarwin9637
    @nazrafarwin9637 3 ปีที่แล้ว +15

    Sujatha , unni menon voice suuper
    Music semma

  • @achu2611
    @achu2611 9 หลายเดือนก่อน +2

    AR Rahman should have received an Oscar for this movie or atleast song

  • @kavithakannan5828
    @kavithakannan5828 ปีที่แล้ว +18

    இப்பாடலை கேட்டால் மனது என்னமோ உலகத்துக்கு சென்றுவிடுகிறது❤❤❤❤❤

  • @yathokthakari1270
    @yathokthakari1270 ปีที่แล้ว

    இந்த song ah headphoneல கேட்கும் போது மட்டும் Beginning music ஒரு காதுல இருந்து மண்டை வழியா இன்னொரு காதுக்கு பாயுற மாதிரி feel வருது.. song fullம் இந்த காதுக்கும் அந்த காதுக்கும் shift ஆகிட்டே இருக்கு.. Nice feel

  • @Halamomsworldbyrinuramshad
    @Halamomsworldbyrinuramshad 2 ปีที่แล้ว +16

    മലയാളികൾക്ക് എന്നും അഭിമാനിക്കാം... Sujathachechii ഉണ്ണി മേനോൻ sir🔥🔥🔥🔥🔥🔥എജ്ജാതി feel🔥🔥🔥
    AR❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @dineshwaranvethamathi4953
    @dineshwaranvethamathi4953 ปีที่แล้ว

    இந்த இதய ராகம் கேட்கும்போது ஏதோ உடலில் இனம் புரியாத ஹார்மோன் சுரக்கும்.

  • @thulasisingam5652
    @thulasisingam5652 3 ปีที่แล้ว +34

    இந்த பாடலை கேட்கும் போது மனது இலகுவாக மாறுகிறது.

  • @fazulrahman3955
    @fazulrahman3955 2 ปีที่แล้ว +1

    சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
    மனம் இப்பாடலை மட்டும்
    எப்போதும் ரசிக்கின்றது...

  • @user-qi7tw4dv3j
    @user-qi7tw4dv3j 3 ปีที่แล้ว +39

    എന്റെ ഹ്യദയം കൊതിച്ച പാട്ട് എത്ര കൊട്ടാലും മതിയാകതത്❤️❤️❤️

  • @k.p.77
    @k.p.77 ปีที่แล้ว +7

    One of the biggest music change over in Tamil movie history from I.R to A.R.R.
    (IlayaRaaja to A.R.Rahman)

  • @anushuyaslk3526
    @anushuyaslk3526 5 ปีที่แล้ว +26

    My favorite song...... Always....... Stress sa iruntha intha song thaan keepean...... Semma song..... 😍😍😍 LOVE THIS...

  • @ganesanr460
    @ganesanr460 2 ปีที่แล้ว +7

    வழிந்தோடும் நதியாய் உன்னைத்தேடி அனுதினமும் தொடர்கிறது என் பயணம்

  • @hassan-ke2of
    @hassan-ke2of 4 ปีที่แล้ว +75

    2020 anyone malayalis here.... 💖Killing me this song 💘Use headset 💕film oru rakshayum illa poli movies 💕roja film kandavar undo ivedea 💓💗

  • @OORU-1nuSUTHTHAPorom
    @OORU-1nuSUTHTHAPorom ปีที่แล้ว +2

    உலகம் இருன்டடுபோனாலும்! இருள் தொடமுடியா பாடல்களில் இதுவும் ஒன்று.....

  • @Ayshhhhhhhhhhh
    @Ayshhhhhhhhhhh ปีที่แล้ว +14

    മലയാളി ആരും ഇല്ലടെയ്❤️ലൈക്‌ ചെയ്ത് പോണം mr😇

  • @samrajanbu2953
    @samrajanbu2953 2 ปีที่แล้ว

    Avlo chinna vayasulaye ebdi sir indha madhiri music potinga, ipo kekradhukay manasa marandhu kekromay, movie release time la ketavan ellam indha patey gadhi abdinu kedandhirupanunga. Unga thiramaya appreciate panradhukum ungala bless panradhukum engaluku eligibility illa abdinu therium, so love you arr

  • @mathankarmat2462
    @mathankarmat2462 4 ปีที่แล้ว +472

    காலத்தால் அழியாத பாடல்.... ❤️

  • @mshankara
    @mshankara 3 ปีที่แล้ว +105

    Where is THE Rahman now?
    I get goosebumps just listening to this song. Reminds me of the cassette days.
    I'm a 90s teenager and this song brings back my school days and the infatuations with it.
    Ufffffffff.
    FYI, I'm a fan of the original Tamil version.

  • @gopalakrishnan8353
    @gopalakrishnan8353 หลายเดือนก่อน +3

    ഈ ഗാനo ലോകഅത്ഭുതങ്ങളെക്കാൾ ഉയരത്തിൽ ആണ് ❤❤❤❤❤

  • @ahamed0101
    @ahamed0101 4 ปีที่แล้ว +76

    Music of the film totally changed the
    whole indian film music credits to A R R and thanks to a r r for making tamil language and tamil people proud

  • @mariappanvelusamy5731
    @mariappanvelusamy5731 4 ปีที่แล้ว +43

    Even fresh in 2020. Thanks to Rahman sir

  • @safnaanfassafna7242
    @safnaanfassafna7242 4 ปีที่แล้ว +24

    ஏனோ.... இந்த something special To Me..... 😍😘Me 2 nah like podunga.....

  • @SureshSuresh-nl9nf
    @SureshSuresh-nl9nf 4 ปีที่แล้ว +9

    Entha song en mama ku romba pidikum 😍😍90 kids 😘😘

  • @selvaprabhakaranselvaprabh8360
    @selvaprabhakaranselvaprabh8360 3 ปีที่แล้ว +12

    எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல்

  • @subashjana5623
    @subashjana5623 5 ปีที่แล้ว +19

    Love everything superb bgm thanks a lords AR Rahman..

  • @lakshmivinith3136
    @lakshmivinith3136 2 ปีที่แล้ว +1

    Idhu romba nalairruku I like it aravin savami

  • @iruthayaraj8108
    @iruthayaraj8108 4 ปีที่แล้ว +32

    I have never gone to Kashmir. But whenever I hear this song I feel to live in Kashmir. Thanks to Rahman...

    • @biniyapk3420
      @biniyapk3420 4 ปีที่แล้ว +1

      Good name, but who!

    • @kdh6063
      @kdh6063 2 ปีที่แล้ว

      True words bro

  • @gowthamthangavel7015
    @gowthamthangavel7015 2 ปีที่แล้ว +2

    Kanna mudi headset la ketta.sri nagar poitu vantha feeling.avalvu chillness songla .

  • @lekshmisivaprasad4797
    @lekshmisivaprasad4797 4 ปีที่แล้ว +3

    Oru rakshàyilla makkale ee pattu ....ennullavar oru like poratte

  • @ShanJathee
    @ShanJathee 10 หลายเดือนก่อน +907

    Anyone 2024?

  • @tamilpasanga3130
    @tamilpasanga3130 5 ปีที่แล้ว +22

    AR Rahman is one of the Allah gift given to all of the religions brother's and sister's no one can fill AR place even now. This was the amazing creation created by song writer,composer,singer,actors, song taken place everything perfect thank you for these song

  • @ramprasanna7692
    @ramprasanna7692 3 ปีที่แล้ว +69

    Such a magical music 😇😇rainy season + hear phone + night time with your loved once and hearing the song = mind blowing 😇😇like a heaven ❤️

  • @nithyasri5439
    @nithyasri5439 6 ปีที่แล้ว +94

    Beautiful melody ever created by AR Rahman sir. Hats off to u sir!!👍👍

  • @kohilaparthi3602
    @kohilaparthi3602 3 ปีที่แล้ว +9

    மனதுக்கு இதமான பாடல் ..😍😍😘😘😘

  • @SPoologaPandian
    @SPoologaPandian 9 ปีที่แล้ว +193

    Something which Rahman Sir can only do ! Complete magic :)

  • @arunnhas
    @arunnhas 4 ปีที่แล้ว

    Ingu solladha idam kuda kulirkindradhu......
    Manam sudana idam thedi alaikindradhu.....
    Ultimate line for snow....

  • @kishanikishani4948
    @kishanikishani4948 4 ปีที่แล้ว +732

    2020 la indha song kekuravanga oru like podunga

    • @selviyaselviya8844
      @selviyaselviya8844 4 ปีที่แล้ว +5

      I like so much beautiful song

    • @siyaampk9557
      @siyaampk9557 4 ปีที่แล้ว +3

      🙋🏻

    • @visalammdus148
      @visalammdus148 4 ปีที่แล้ว +6

      2020 la matum illa 3020 kudha ithutha best

    • @VijayKumar-tw8lh
      @VijayKumar-tw8lh 4 ปีที่แล้ว +2

      I am all so bro

    • @rejudileep8109
      @rejudileep8109 4 ปีที่แล้ว

      @@selviyaselviya8844 awesome, both complementing each other

  • @rajkumarm3554
    @rajkumarm3554 3 ปีที่แล้ว +13

    I have listened it's hindi mode, but i couldn't feel it's sweetness...when it comes to Tamil, i am floating with lovely feel in clouds..yaa ...

  • @asadagaja
    @asadagaja 8 ปีที่แล้ว +185

    நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
    நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்.... beeeeeep beeeeeep

  • @sriniwaasrayapureddy2258
    @sriniwaasrayapureddy2258 3 ปีที่แล้ว

    In Dian movie histirilo every green picture. And music arr sir. First music life turning. Best wishes sir

  • @unnikrishnan3494
    @unnikrishnan3494 3 ปีที่แล้ว +4

    Wow cute voice and Song Unni Menon and Etc.. 😀😀❤️🎉🙏👍👍👍👍👍I like it brosssss very lovely song ❤️❤️❤️😀👍

  • @krishnamoorthi3190
    @krishnamoorthi3190 3 ปีที่แล้ว +2

    கண்களை மூடியபோது அவள் நினைவு மலர்ந்தது +புது வெள்ளை மழை💛💜💝

  • @selani101
    @selani101 4 ปีที่แล้ว +114

    Omg these voices can take the breath away. ❤️

  • @palanivelthandapani9989
    @palanivelthandapani9989 ปีที่แล้ว

    எனது 21 வது வயதில் வெளியான திரைகாவியம்..
    நான் சென்னையில் அம்பத்தூர் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தபோது கோயம்பேடு ராகினி ரோகிணி ரஞ்சனி என்ற சினிகாம்ளக்ஸில் ரீலீஸ் அன்றே பார்த்து இசையை கேட்டு வியந்தது நினைவுகளாக வந்து விட்டது இப்போது ...இன்று 32 வருடங்கள் கடந்து விட்டது..
    29/11/2023..

  • @sridurgabalachandrarajan2379
    @sridurgabalachandrarajan2379 4 ปีที่แล้ว +216

    The bass is the killer in this song. I just am in love with the way ARR uses Bass in his songs. Its just out of the world. Pure bliss to listen anytime. :))

  • @karthikkarthik3216
    @karthikkarthik3216 4 ปีที่แล้ว +9

    A.r Rahman music oru magiccc

    • @a.k.6408
      @a.k.6408 3 ปีที่แล้ว +1

      Yes bro

  • @steffyrozario
    @steffyrozario 9 หลายเดือนก่อน +44

    Any one. 2024 ? ❤

  • @revathyragi4718
    @revathyragi4718 3 ปีที่แล้ว +2

    Pudhu vellai mazhai, ingu pozhigindradhu
    Indha kollai nilaa, udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodaana idam thedi alaigindradhu
    Pudhu vellai mazhai, ingu pozhigindradhu
    Indha kollai nilaa, udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodaana idam thedi alaigindradhu
    [Post-Chorus: Sujatha]
    Nadhiye Nee Aaanaal, Karai Naane
    Siru Paravai Nee Aanaal, Un Vaanam Naane
    [Chorus: Sujatha, Unni Menon]
    Pudhu vellai mazhai, ingu pozhigindradhu
    Indha kollai nilaa, udal nanaigindradhu
    [Verse 1: Sujatha, Unni Menon]
    Penn Illaadha Oorile, Adi Aann Poo Ketpadhaillai
    Penn Illaadha Oorile, Kodi Thaan Poo Pooppadhillai
    Un Pudavai Mundhaanai Saaindhadhil,
    Indha Bhoomi Poo Poothadhu
    Idhu Kamban Paadaadha Sindhanai,
    Undhan Kaadhodu Yaar Sonnadhu ?
    [Chorus: Sujatha, Unni Menon]
    Pudhu vellai mazhai, ingu pozhigindradhu
    Indha kollai nilaa, udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodaana idam thedi alaigindradhu
    Pudhu vellai mazhai, ingu pozhigindradhu
    Indha kollai nilaa, udal nanaigindradhu
    [Verse 2: Sujatha, Unni Menon]
    Nee Anaikindra Velaiyil, Uyir Poo Dhiddukkendru Malarum
    Nee Vedukkendru Odinaal, Uyir Poo Sarugaaga Ularum
    Iru Kaigal Theendaadha Penmaiyai, Un Kangal Pandhaadudho
    Malar Manjam Seraadha Penn Nilaa
    Endhan Maarbodu Vandhaadudho?
    [Chorus: Sujatha, Unni Menon]
    Pudhu vellai mazhai, ingu pozhigindradhu
    Indha kollai nilaa, udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodaana idam thedi alaigindradhu
    [Post-Chorus: Sujatha]
    Nadhiye Nee Aaanaal, Karai Naane
    Siru Paravai Nee Aanaal, Un Vaanam Naane
    [Outro: Sujatha, Unni Menon]
    Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nilaa udal nanaigindradhu

  • @rajas8507
    @rajas8507 ปีที่แล้ว +7

    A.R.Rahman Best melody songs in 90s kids

  • @subalathaprabhu9372
    @subalathaprabhu9372 2 ปีที่แล้ว

    Entha song pudikathavangala enatha world LA Yarumay iruka mudiyathu

  • @meenarajavel7436
    @meenarajavel7436 3 ปีที่แล้ว +14

    My all time favorite song.......Vera level.....😍😍😍👌👌👌👌

  • @geee1201
    @geee1201 2 ปีที่แล้ว +2

    ARR is one of God's Gift to Human race. We Tamilians are made for this happy world.

    • @righttime6186
      @righttime6186 2 ปีที่แล้ว

      உண்மை 🙏🙏🙏🙏🙏

  • @pasamalar8321
    @pasamalar8321 2 ปีที่แล้ว +5

    இசை புயலின் இசையும் கவி பேரரசின் வரிகளும் இன்னும் எத்தனை வருடங்கள் சென்றாலும் அழியா செல்வம்....

  • @thangaraj9807
    @thangaraj9807 10 หลายเดือนก่อน

    What a music... Thank you mani sir. U only give ARR for us. ❤️

  • @ashamuraletharan7781
    @ashamuraletharan7781 9 ปีที่แล้ว +80

    arvind swamy just simply awesome

  • @ARUNKUMAR-hk5jm
    @ARUNKUMAR-hk5jm 4 ปีที่แล้ว +20

    I am 80s. Whenever I listen this song I will go back to those days in dream. It is a very momeryable days.

  • @TheBijubiju
    @TheBijubiju 7 ปีที่แล้ว +16

    thank you for quality sonund

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 ปีที่แล้ว +17

    31st Years of Celebrations Tamil Movie : Roja (15.08.1992) ARR First Movie Blockbuster & Fabulous Album Still Fresh Songs - Remarkable BGM All Time. 7 Songs In Tamil & Hindi, 6 Songs In Malayalam, Telugu & Marathi. ARR Sir - Director Mani Ratnam First Combo.

  • @californication226
    @californication226 4 ปีที่แล้ว +25

    I listen to it even now my all time favourite best sculpture of AR Rehman

  • @MMVLOGS-ws6fk
    @MMVLOGS-ws6fk ปีที่แล้ว +2

    Ar rahman sir ungalala mattum taan mudiyum ❤❤❤

  • @thusharaj3734
    @thusharaj3734 3 ปีที่แล้ว +3

    enthanu oru feel.super song

  • @chandrasekaran6641
    @chandrasekaran6641 7 หลายเดือนก่อน +1

    Pure love is so colorful and so nice and powerful. Soul's sweet memories and joy for ever.

  • @synkhm8273
    @synkhm8273 4 ปีที่แล้ว +9

    love from Bengal...don't understand the lyrics but love the song too much

  • @anversha7424
    @anversha7424 2 ปีที่แล้ว +11

    This is AR Rahman magic🔥