அன்பு சகோதரன் சகோதரிகளே இஜேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு வாழ்த்துதலை தெரிவி்கிறோம் தேவன் தாமே உங்களை சகல வித அறுதலிலும் உங்களை தேற்றுவாரக! இஜேசு நம்மெல்லொரு்காகவும் கல்வாரிச்சிலுவையில் இரத்தம் சிந்தி பாவம் சாபங்களில் இருந்து நம்மெல்லொரையும் மீட்டுக் கொண்டார். அவர் ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார். இதோ தேவனுடைய வருகை இந்த பூமிக்கு சமீபிக்கிறது. எங்கும் பூமி அதிர்சி ,இராட்சியத்திற்கு விரோதமாக இராட்சியம், ஜனங்களுக்கு விரோதமாக ஜனங்கள் எழும்புவார்கள்,எங்கும் பஞ்சங்களும் யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படுவீர்கள், என வேதாகமம் சொல்கிறது. ஒருவரும் தப்பிப் போகத நாள் ஒன்று வருகிறது. பிரியமானவர்களே! நாம் மரித்த பின்பு இரண்டே இரண்டு காரியங்கள் தான் நடை பெறுகிறது. 1 பரலோகம் 2 பாதாளம். ஆண்டவரை அறியாதவர்களும்,விபச்சாரரும் விக்கிரகஆராதனைகாரர், நாய்கள்,சூனியர் இவர்கள் யாவரும் கந்தக அக்கினியில் தள்ளப்படுவார்கள். தேவனை ஏற்றுக் கொண்டு அவருக்கு உண்மையாக நீதியான வழிகளில் நடபோர் பரலோக இராஜயத்தை சுதந்தரிப்பார்கள். கடைசி நாட்களில் பிசாசானவன் தனக்கு கொஞ்சக் காலமே உண்டு என்று அறிந்து தனக்கென்று அநேகரை பாதளத்திற்கு ஆயத்தப்படுத்துகிறான். மனுஷருடைய கைகளினால் செய்யப்பட்ட எந்த ஒன்றிலும் தேவன் வாசமாய் இரார் . அவைகளுக்கு சுவாசம் இல்லை ,கண்ணிருந்தும் காணாது ,வாய் இருந்தும் போசாது இது வெறும் மாயையே. இதை செய்கிறவர்களும் இதை சுமக்கிறவர்களும் வெட்கப்படுவார்கள். தேவன் மணிதனை மண்ணினாலே உருவாக்கி அவனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்தார். அவர் ஜீவனுள்ள தேவன். அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்கையை அவர் ஆசிர்வதிப்பார். சகோதரனே! சகோதரியே! இன்று உன் வாழ்க்கையில் ஏதோ ஒன்றினால் நீ கட்டப்பட்டுள்ளாய். இன்று இஜேசு உன் வாழ்க்கையை மாற்றிப் போடுவார். உன் கண்ணீரை அவர் துடைப்பார். நீ் இருக்கிற இடத்திலே அவரை நோக்கி கூப்பிடு அவர் உன்னிடத்தில் வருவார். அவர் உன்னை நேசிக்கிறார். சகோதரனே ,சகோதரியே உங்கள் வாழ்க்கையில் ஒருவேளை பாடுகள் வழியாக கடந்து போகலாம். நோய், வறுமை , பில்லிசூனியம், சமாதனம் இன்மை , கடன் தொல்லை, எல்லாராலும் கைவிடப்பட்ட நிலமை எதுவாக இருந்தாலும் ஆண்டவராகிய இஜேசு உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். இந்தப் பூமியில் இன்று நடக்கின்ற ஒவ்வொரு காரியங்களும் அவருடைய வருகைக்கான ஆயத்தங்களாக நடக்கின்றது. இஜேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளும் போது உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா இக்கட்டுக்களுக்கும் அவர் உங்களை நிக்கலாக்கி விடுவித்து பாதுகாப்பார். உங்கள் ஜெபவிண்ணப்பங்களுக்கு What's up அல்லது vibre க்கு *தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக ஜெபிக்கின்றோம்.*
நம்ப நல்லவிடையம் கேள்விகள் கேட்ககும் போது நீங்கள் கோவில் டெய்யில் வாறிங்களோ வாறிங்களோ என்று மட்டை பிழையாக கேட்கவேன்டாம் வயது ஆன ஆட்களுக்கு தமிழில் ஒவ்வொரு நாளும் வாறிங்களோஎன்று கேட்கவும் நன்றி
❤❤❤❤❤❤
ஓம் நமச்சிவாய🌺🙏🌺
🙏🌻🙏🌺🙏🌷🙏💐🙏
Om namasivaja
பூட்டினது உண்மையில் தெரியாது, ஓம் நமசிவாய ஓம் காணொளிக்கு நன்றிகள்
ஓம் நமச்சிவாய🙏🙏🌈என் அப்பன் எப்போதுமே இருப்பார் யாரும் ஏதும் செய்ய முடியாது🙏🙏🙏🙏🙏என் அப்பன் சிவன் இன்றி இவ் உலகில் ஏதுமே நடக்காது🙏🙏
ஓம் நமசிவாய நன்றி 🙏🏼
அன்பு சகோதரன் சகோதரிகளே இஜேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு வாழ்த்துதலை தெரிவி்கிறோம்
தேவன் தாமே உங்களை சகல வித அறுதலிலும் உங்களை தேற்றுவாரக!
இஜேசு நம்மெல்லொரு்காகவும் கல்வாரிச்சிலுவையில் இரத்தம் சிந்தி பாவம் சாபங்களில் இருந்து நம்மெல்லொரையும் மீட்டுக் கொண்டார்.
அவர் ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார்.
இதோ தேவனுடைய வருகை இந்த பூமிக்கு சமீபிக்கிறது.
எங்கும்
பூமி அதிர்சி ,இராட்சியத்திற்கு விரோதமாக இராட்சியம், ஜனங்களுக்கு விரோதமாக ஜனங்கள் எழும்புவார்கள்,எங்கும் பஞ்சங்களும் யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படுவீர்கள், என வேதாகமம் சொல்கிறது.
ஒருவரும் தப்பிப் போகத நாள் ஒன்று வருகிறது.
பிரியமானவர்களே!
நாம் மரித்த பின்பு இரண்டே இரண்டு காரியங்கள் தான் நடை பெறுகிறது.
1 பரலோகம் 2 பாதாளம்.
ஆண்டவரை அறியாதவர்களும்,விபச்சாரரும் விக்கிரகஆராதனைகாரர், நாய்கள்,சூனியர் இவர்கள் யாவரும் கந்தக அக்கினியில் தள்ளப்படுவார்கள்.
தேவனை ஏற்றுக் கொண்டு அவருக்கு உண்மையாக நீதியான வழிகளில் நடபோர் பரலோக இராஜயத்தை சுதந்தரிப்பார்கள்.
கடைசி நாட்களில் பிசாசானவன் தனக்கு கொஞ்சக் காலமே உண்டு என்று அறிந்து தனக்கென்று அநேகரை பாதளத்திற்கு ஆயத்தப்படுத்துகிறான்.
மனுஷருடைய கைகளினால் செய்யப்பட்ட எந்த ஒன்றிலும் தேவன் வாசமாய் இரார் . அவைகளுக்கு சுவாசம் இல்லை ,கண்ணிருந்தும் காணாது ,வாய் இருந்தும் போசாது
இது வெறும் மாயையே.
இதை செய்கிறவர்களும் இதை சுமக்கிறவர்களும் வெட்கப்படுவார்கள்.
தேவன் மணிதனை மண்ணினாலே உருவாக்கி அவனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்தார்.
அவர் ஜீவனுள்ள தேவன்.
அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்கையை அவர் ஆசிர்வதிப்பார்.
சகோதரனே! சகோதரியே!
இன்று உன் வாழ்க்கையில் ஏதோ ஒன்றினால் நீ கட்டப்பட்டுள்ளாய்.
இன்று இஜேசு உன் வாழ்க்கையை மாற்றிப் போடுவார்.
உன் கண்ணீரை அவர் துடைப்பார்.
நீ் இருக்கிற இடத்திலே அவரை நோக்கி கூப்பிடு அவர் உன்னிடத்தில் வருவார்.
அவர் உன்னை நேசிக்கிறார்.
சகோதரனே ,சகோதரியே உங்கள் வாழ்க்கையில் ஒருவேளை பாடுகள் வழியாக கடந்து போகலாம்.
நோய், வறுமை , பில்லிசூனியம், சமாதனம் இன்மை , கடன் தொல்லை, எல்லாராலும் கைவிடப்பட்ட நிலமை
எதுவாக இருந்தாலும் ஆண்டவராகிய இஜேசு உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார்.
இந்தப் பூமியில் இன்று நடக்கின்ற ஒவ்வொரு காரியங்களும் அவருடைய வருகைக்கான ஆயத்தங்களாக நடக்கின்றது.
இஜேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளும் போது உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா இக்கட்டுக்களுக்கும் அவர் உங்களை நிக்கலாக்கி விடுவித்து பாதுகாப்பார்.
உங்கள் ஜெபவிண்ணப்பங்களுக்கு
What's up அல்லது vibre க்கு *தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக ஜெபிக்கின்றோம்.*
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
❤❤❤ஓம் நமசிவாய
ஓம் நமச்சிவாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤ om nama chiva ya
பொருளாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உண்மைகள் வெளியில் தெரியும்
👍👍👍👍
கோவிலில் நடப்பவை எமது மக்களிற்கு நன்கு தெரியும்.
நம்ப நல்லவிடையம் கேள்விகள் கேட்ககும் போது நீங்கள் கோவில் டெய்யில் வாறிங்களோ வாறிங்களோ என்று மட்டை பிழையாக கேட்கவேன்டாம் வயது ஆன ஆட்களுக்கு தமிழில் ஒவ்வொரு நாளும் வாறிங்களோஎன்று கேட்கவும் நன்றி
காட்சியில் மக்களை காட்டப்படவில்லை.யே.
நீங்கள் முழுமையாக விடியோ பார்க்கவில்லையோ? அல்லது இருக்கிறவர்களை பார்க்க மக்களாக தெரியவில்லையோ?
@@saravananmohan3458ஏன் காசு கொடுத்து பஸ்சில் ஏத்திக்கொண்டு வந்து காட்டவா
மக்களுக்கு பயம் வருவதுக்கு
ஓம் நமச்சிவாய🙏🙏🌈என் அப்பன் எப்போதுமே இருப்பார் யாரும் ஏதும் செய்ய முடியாது🙏🙏🙏🙏🙏என் அப்பன் சிவன் இன்றி இவ் உலகில் ஏதுமே நடக்காது🙏🙏
ஓம் நமச்சிவாய