வறுமையே தாண்டவமாடும் ஒரு எளிய இஸ்லாமிய குடும்பத்தில் இவ்வளவு மென்மையான குரல் கொண்ட சிறுமியை இந்த உலகுக்கு அளித்த இறைவனுக்கு நன்றியை செலுத்துவதுடன். அவளை ஊக்குவித்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். 💐💐💐 இந்த சிறுமியால் அந்த குடும்பம் சமூகத்தில் ஒரு சிறந்த அந்தஸ்தை பெறவும் செல்வ செழிப்புடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்.🤲🙌
அப்துல் ரஹீம் அல்லாஹ்வுடைய பெயரை வைத்துக்கொண்டு அல்லாஹ்வுக்கு பிடிக்காத செயலை செய்யக்கூடிய அந்த பிள்ளைக்கு நீங்கள் வாழ்த்துக்கள் சொல்வது வேதனை அளிக்கக்கூடிய விஷயம் முடிந்தால் அந்த பிள்ளைகளையும் அவருடைய குடும்பத்தார்களை அல்லாஹ்விற்கு பிடித்த மாணவர்களாக வாழ்வதற்கு உதவி செய்யுங்கள் அவர்களின் வறுமையை போக்குவதற்கு ஜகாத் என்ற கொடைகளை அள்ளிக் கொடுங்கள் இப்படி தவறான முறையில் வாழ்த்துக்கள் கூறி அவர்கள் நரகத்திற்கு செல்ல துஆ செய்யாதீர்கள்
AR Rahman music director, actor naazar,actor rahman ,mumtaz,shakilaa,etc ivanglam pannatha thappaa andha kolanda pannuthu talent paarunga religion ah point pannadhinga andha papa tiktok panna thappu paatu thaney paadra enna thappu
தலைமை ஆசிரியை அவர்களுக்கு வாழ்த்துகள்.நஸ்ரின் தங்கமே ....சூப்பர். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் என்றால் ஒரு மாதிரியான பார்வை பார்க்கும் உயர்நிலை, மேல்நிலை ஆசிரிய சமூகத்தில் .........நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத் நீங்க மிகப்பெரிய உயரத்தை தொட்டு விட்டீர்கள்.❤❤❤Once again Nasreen congratulations ......and Your HM Elizabeth🎉🎉🎉🎉
ஒரு தலைமை ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஒரு சிலரே இருப்பதில் இருந்து மாறுபட்டு, ஒரு குழந்தையின் எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கும் பங்கு உண்டு என்பதை உணர்த்திய எலிசபெத் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்......
இந்த குழந்தையின் குரல் மதம் கடந்த மனிதநேயத்தின் குரல். இந்த குழந்தையை மேடையில் ஏற்றி பாட வைத்து வெற்றி பெற காரணமாய் இருந்த அவள் படிக்கும் பள்ளியின் தலைமைஆசிரியை மரியாதைக்குரிய எலிசபெத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
வாழ்த்துக்கள் டா பாப்பா உண்மையிலே ரொம்ப அழுதுவிட்டேன் உங்கள் குடும்ப சூழ்நிலை நினைத்து நீ வெற்றி பெற வாழ்த்துக்கள் டா ❤❤❤ தலைமையாசிரியருக்கும் வாழ்த்துக்கள்
என்னதான் teacher ahh குறை சொல்லி தீர்த்தாலும் இன்றுவரை பல மாணவர்களின் ஒளி மிகுந்த வாழ்க்கைக்கு சுயநலம் இல்ல பல ஆசிரியர்களின் தியாகம் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
எல்லா குழந்தைகளிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது. படிப்பிலும் மதிப்பெண்கள் எடுக்க வைப்பதிலும் மட்டும் கவனம் செலுத்தாமல் இக்குழந்தையிடம் உள்ள திறமையை அறிந்து, வெளிக் கொணர்ந்து, மேலும் ஊக்குவித்த வகுப்பசிரியர் அவர்களும், சரியானதொரு வாய்ப்பை கண்டறிந்து பண உதவி செய்து அனுப்பி வெற்றிக்கு காரணமாக அமைந்த தலைமையாசிரியை அவர்களும் மிக்க போற்றுதலுக்கு உரியவர்கள். சாதி மதம் என பித்து பிடித்து பேதலித்துள்ள இன்றைய காலகட்டத்தில் மனிதம் இன்னும் சாகவில்லை, சாகவிட மாட்டோம் என்று திறமைக்கு முதலிடம் கொடுத்த விஜய் டிவிக்கு வாழ்த்துக்கள்!
இது தமிழ் நாடு, உலகத்துக்கே ஆதி மனிதனை தந்த நாடு , உலகத்தில் உதிர்ந்த முதன்மை மொழி எங்கள் தமிழ்மொழி ! இங்கு சாதி, மதம் என்ற தாழ்வு கிடையாது; அதனால்தான் இந்த குழந்தை மேடையை அலங்கரித்தது; நன்றி! பாராட்டுக்கள் ஆசிரியர் பெருமக்களுக்கு !.
நஸ்ரின் உனக்கு பெரிய எதிர் காலம் கத்திருக்குமா நீ நல்லா வருவ தங்கம் நானும் அழுத்திட்டேன் டா ஒன்னோட ஆசிரியர்கு என்னோட நன்றிகள் vj டிவி kum என்னோட நன்றிகள் இலங்கைஇல் இருந்து ஒன்னோட ரசிகை ❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️
Respected HM Elizabeth mam, A big salute for you, mam. For any heights, a hand is required to lift them up. You have given both of your hands. Like you, let me also watch nasreen's heights.. Hatsoff to you, mam.
ஏழையின் வீட்டில் தெய்வம் இருப்பது என்று இந்த குழந்தையின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது இந்தக் குழந்தையின் குரல் வளமும் உடல் ஆரோக்கியமாகா இருக்க ஆண்டவனை பிராத்திப்போம்❤❤❤💐💐💐💐👍👍👏👏👏
சூப்பர் டா தங்கம் கடவுள் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிப் பெற உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியருக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Super nasreen nalla eru god bless you nasreen.elisabath teacher ungalukku nanri .nanum ranipet arcot .ne vijay tv la padum pothu romba romba santhosama erukku namma oorla erunthu oru papa vijay tv la padrathu im romba happy
அன்புள்ள நஸ்ரின் நம் பள்ளி நம் பெருமை உலகின் மிகப்பெரிய பலம் மற்றும் ஒற்றுமை உணர்வுடன் வாழ்த்தும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அமீர்பேட்டை கிராமம் குழந்தைகள் 🎉❤❤❤❤😊😊😊நாங்கள் இருப்பது போல் உற்சாகமாக😁🤗😍😝 இருக்கிறோம் 👏👏👏👏🤝🤝🤝🤝👑👑👑👌👌🍫🍫🍫💐💐💐💐
சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை ,அரக்கோணம் ,பெருமுச்சி பள்ளி ஐந்தாம் வகுப்பு எங்கள் மாணவி இ.நஸ்ரின் 001 பாடுகிறார் என்பதை பெருமிதத்துடனும் மகிழ்வுடனும் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் அவளை வாழ்த்தவும் செபிக்கவும் பள்ளியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் நன்றி🙏
@@rklogu378 மிக்க நன்றி ஐயா! உங்கள் ஆதரவும், உதவியும் கண்டிப்பாக எங்கள் பள்ளி மாணவிக்கு அவசியம்.. மாணவி நஸ்ரின் பள்ளி முகவரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெருமுச்சி, அரக்கோணம், இராணிப்பேட்டை.
இறைவன் அருளால் இந்த இளம் சிட்டு இவ்வானில் அளவில்லா இதயங்களில் குடி கொண்டு விட்டது இனி இறைவன் அருள் எப்போதும் கிடைத்து கொண்டே இருக்கும் வாழ்க பல்லாண்டு வாழ்த்துகிறேன் பல நூறு ஆண்டுகளுக்கு இறைவன் அருள் ளோடு❤❤❤❤❤❤❤❤❤❤
எலிசபெத் ஆசிரியர் அவர்களே நீங்கள் அன்பின் உருவமாய் அறத்தின் வடிவமாய் மனிதர்களில் மாணிக்கமாய் மக்களின் மாபெரும் சேவகனாய் மதங்களை மாய்த்து மனிதத்தை போற்றும் உங்களைப் போல நல்ல மனிதர்கள் வாழும் வரை இந்த பூமியில் அன்பும் பாசமும் நிறைந்திருக்கும் என்பதை உணர்த்தி விட்டீர்கள் அம்மா நீங்கள் நீடோடி வாழ வேண்டும் என்று நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறோம்
அக்குழந்தையின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை தெரிவித்தால் அக்குழந்தையை தொடர்பு கொண்டு உதவி செய்திட உதவியாக இருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அமைச்சர் ஆர் காந்தியின் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்
Nasreen, I have become your fan from your first episode. So sweet dear. Beautiful voice and rendition. Thanks to your headmistress, a beautiful soul, for bringing you to this stage of exposure. U ll go places dear🎉❤
தலைமை ஆசிரியர்க்கு நன்றி ❤.🎉 ஸ்டாலின் ஐயாக்கும் நன்றி.பள்ளியில் கலை திருவிழா நடத்தி பல திரமையான மாணவர்களை அடையாளம் கொடுத்து மாணவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதர்க்கு🎉🎉🎉🎉🎉🎉
The way she had tears when her mom spoke about their struggle...man she should be a responsible child...i would say parents of such children are blessed ❤❤❤❤
எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.அந்த நஸ்ரின் குழந்தையின் கண்ணீர் எனது கண்ணில் சுடுநீர் வரவழைத்தது. உலகிற்கு அறிமுகம் செய்த பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத் பொன் ராணி அம்மா அவர்கள் முன்னெடுப்புகள் சிறப்பு. இனி இவரது காலம் சிறக்கும். எங்கள் அரக்கோணம் அடுத்த பெருமுச்சி அரசு ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளி மண்ணின் (இராணிப்பேட்டை) குயின் பேட்டையின் வருங்கால குயின் நஸ்ரின் எங்கள் முழு சப்போர்ட் உண்டு. இசைக்கலைவாணி இவரது நாவில் நடனமாடுகிறார் பெற்றோர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 தி.வ.குமரேசன் ஆசிரியர் திமிரி இராணிப்பேட்டை மாவட்டம்
நஸ்ரின் நீ வெற்றி பெறுவாய் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வளமுடன் வாழ்க வளர்க.உன் தலைமை ஆசிரியருக்கு நன்றி நன்றி அல்லாஹ் உனக்கு துணை செய்வான் ஆமீன்
வறுமையே தாண்டவமாடும் ஒரு எளிய இஸ்லாமிய குடும்பத்தில் இவ்வளவு மென்மையான குரல் கொண்ட சிறுமியை இந்த உலகுக்கு அளித்த இறைவனுக்கு நன்றியை செலுத்துவதுடன். அவளை ஊக்குவித்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். 💐💐💐
இந்த சிறுமியால் அந்த குடும்பம் சமூகத்தில் ஒரு சிறந்த அந்தஸ்தை பெறவும் செல்வ செழிப்புடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்.🤲🙌
உதவியவர் கிறித்தவர், அதை எற்றவர் ஹிந்தத்துவர்.... இனி மத அடையாளம் இல்லாமல் பதிவிடவும்.😊
அப்துல் ரஹீம் அல்லாஹ்வுடைய பெயரை வைத்துக்கொண்டு அல்லாஹ்வுக்கு பிடிக்காத செயலை செய்யக்கூடிய அந்த பிள்ளைக்கு நீங்கள் வாழ்த்துக்கள் சொல்வது வேதனை அளிக்கக்கூடிய விஷயம் முடிந்தால் அந்த பிள்ளைகளையும் அவருடைய குடும்பத்தார்களை அல்லாஹ்விற்கு பிடித்த மாணவர்களாக வாழ்வதற்கு உதவி செய்யுங்கள் அவர்களின் வறுமையை போக்குவதற்கு ஜகாத் என்ற கொடைகளை அள்ளிக் கொடுங்கள் இப்படி தவறான முறையில் வாழ்த்துக்கள் கூறி அவர்கள் நரகத்திற்கு செல்ல துஆ செய்யாதீர்கள்
AR Rahman music director, actor naazar,actor rahman ,mumtaz,shakilaa,etc ivanglam pannatha thappaa andha kolanda pannuthu talent paarunga religion ah point pannadhinga andha papa tiktok panna thappu paatu thaney paadra enna thappu
முட்டாப்பய மதத்தால் மதம் பிடித்து போதனை செய்கிறான்.இறைவனுக்குத் தெரியும் யாரை எங்கே வைப்பது என்று.வாழ்க மனிதம்.@@koushiksstudio9000
அருமை அருமை
தலைமை ஆசிரியை அவர்களுக்கு வாழ்த்துகள்.நஸ்ரின் தங்கமே ....சூப்பர். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் என்றால் ஒரு மாதிரியான பார்வை பார்க்கும் உயர்நிலை, மேல்நிலை ஆசிரிய சமூகத்தில் .........நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத் நீங்க மிகப்பெரிய உயரத்தை தொட்டு விட்டீர்கள்.❤❤❤Once again Nasreen congratulations ......and Your HM Elizabeth🎉🎉🎉🎉
Congratulations Nasreen. Inshallah.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தலைமை ஆசிரியர் எலிசபெத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் எனது மனமார்ந்த நன்றிகள்.வாழ்க குழந்தை பல்லாண்டு காலம் நலமாக
உன் பாடல் மூலம் எலிசபெத் மேடம் உழைப்பு தெறிகிறது .நன்றிமேடம். மதவெறி மறித்து போன தருணம் இது
மரித்து போன தருணம்
தலைமை ஆசிரியை எலிசபெத் அவர்களுக்கும் குழந்தை நஸ்ரின் அவர்களுக்கும் வாழ்த்துகள்
❤😮
ஒரு தலைமை ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஒரு சிலரே இருப்பதில் இருந்து மாறுபட்டு, ஒரு குழந்தையின் எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கும் பங்கு உண்டு என்பதை உணர்த்திய எலிசபெத் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்......
இந்த குழந்தையின் குரல் மதம் கடந்த மனிதநேயத்தின் குரல். இந்த குழந்தையை மேடையில் ஏற்றி பாட வைத்து வெற்றி பெற காரணமாய் இருந்த அவள் படிக்கும் பள்ளியின் தலைமைஆசிரியை மரியாதைக்குரிய எலிசபெத் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏
We salute the gesture taken by the teacher wish from Sri Lanka
நாம் கஷ்டப்பட்டதால் என்னமோ கஷ்டப்பட்டார் கள் யார் வந்தாலும் நம்மை அறியாமல் கண்கள் நீரால் நிறைந்து விடுகின்றன
உண்மை
Yes
Unmi
Aamanga anna
Yes
என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் 😢 வந்தது
Enakum
எனக்கும்தான்
Me too
Yes
Me too Friends.
வாழ்த்துக்கள் உன் பாடலைக் கேட்டு ஒரு கிளி மயங்கவில்லை பல கிளிகள் மயங்கின வாழ்க வளமுடன்
Nalla irupeenga papa🎉
இந்த காணொளியை பார்த்து ஏன் என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை.. 😭😭😭.. தங்கமே,, நீ பெரிய இடத்துக்கு போகணும்.. ரொம்ப வருஷம் நல்லா இருக்கணும்.. ❤❤❤😘😘😘
All the very best congratulation என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை❤
அட அட என்ன ஒரு குரல் வளம் தங்கம் நஸ்ரின் ஏழை. பணக்காரன் என்றெல்லாம் பார்காதே உன்னிடம் திறமை இருக்கிறது தைரியமாக பாடு. வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉
❤
ஆசிரியர் எலிசபெத் அவர்கள் மற்றும் குழந்தை பல்லாண்டு வாழ்க!!! ❤❤🎉🎉
கடவுள் ஒரு எளிய வீட்டில் பிறந்த குழந்தைக்கு எவ்வளவு திறமையை கொடுத்துள்ளார்.மிக மிக ஆச்சரியமாக உள்ளது.வாழ்த்துக்கள் குட்டி❤❤❤❤❤❤
அரசு பள்ளி மாணவி என்பதில் பெருமை கொள்வோம்.ஆசிரியர்களுக்கு இனம், மொழி, சமயம் பாகுபாடு கிடையாது.த.ஆ அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல...
7667
இப்படி ஆசிரியர் மத்தியில் பல பாலியல் வாத்தியார் நாய்கள் முல நல்ல மனம் வாத்தியார் வாழ்த்து கள்
இறையே இசை இசையே இறை யாதுமாகி நின்றாய் இறைவா இந்த மகள் இசை வானில் பிரகாசிக்க அருள்வாய்
அரசுப் பள்ளி மாணவியின் திறமையை வெளிக்கொணர்ந்த ஆசிரியைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
வாழ்த்துக்கள் டா பாப்பா
உண்மையிலே ரொம்ப அழுதுவிட்டேன் உங்கள் குடும்ப சூழ்நிலை நினைத்து நீ வெற்றி பெற வாழ்த்துக்கள் டா ❤❤❤
தலைமையாசிரியருக்கும் வாழ்த்துக்கள்
❤❤❤
நஸ்ரின் அவர்களை ஆசிரியர் எலிசபெத் அனுப்பி இருக்கிறார்.மீண்டும் தமிழகத்தில் மதங்களை மீறி மனிதம் வென்று இருக்கிறது
❤
❤❤❤
@@nandhinipalani559 🙏
Manitham endrumae makkal kita iruku
ஆனா சங்கிகளுக்கு எப்பயுமே எரியும்😢
ஏழைகளின் குரலாய் இந்த இசை உலகில் எட்டுத்திக்கும் மூலிகை இருக்கும் எல்லோருடைய இசை மகளாய் மலர்வாய் மகளே🎉🎉🎉🎉
எங்கள் ஊரின் குரலரசிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள், மற்றும் தலைமையாசிரியர்க்கு பாராட்டுக்கள்.🎊🎉
நஸ்ரின் இந்த இடம் உங்களை காப்பாற்றும் எலிசபெத் அம்மா ❤❤❤❤❤❤
Annamalai valthukkal Nasreen papa
Valthukkal Nasreen papa
என்னதான் teacher ahh குறை சொல்லி தீர்த்தாலும் இன்றுவரை பல மாணவர்களின் ஒளி மிகுந்த வாழ்க்கைக்கு சுயநலம் இல்ல பல ஆசிரியர்களின் தியாகம் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
உண்மை
ஒரு டீச்சர்தான் எல்லா திறனையும் வெளியில் கொண்டுவர முடியும்
நானும் ஒரு டீச்சேர்தான்
God bless you pappa
It's true
வாழ்த்துக்கள் செல்ல குட்டி. God bless you and your teacher.
எங்கள் அரக்கோணத்தின் சின்னக்குயில் நஸ்ரினுக்கு வாழ்த்துக்கள் ❤❤
Oh .. Great. Arakonam a small town. From there a cookoo. ..
செல்லக்குட்டிக்கு கோடி வாழ்துகள்.❤❤❤❤❤
எல்லா குழந்தைகளிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது. படிப்பிலும் மதிப்பெண்கள் எடுக்க வைப்பதிலும் மட்டும் கவனம் செலுத்தாமல் இக்குழந்தையிடம் உள்ள திறமையை அறிந்து, வெளிக் கொணர்ந்து, மேலும் ஊக்குவித்த வகுப்பசிரியர் அவர்களும், சரியானதொரு வாய்ப்பை கண்டறிந்து பண உதவி செய்து அனுப்பி வெற்றிக்கு காரணமாக அமைந்த தலைமையாசிரியை அவர்களும் மிக்க போற்றுதலுக்கு உரியவர்கள்.
சாதி மதம் என பித்து பிடித்து பேதலித்துள்ள இன்றைய காலகட்டத்தில் மனிதம் இன்னும் சாகவில்லை, சாகவிட மாட்டோம் என்று திறமைக்கு முதலிடம் கொடுத்த விஜய் டிவிக்கு வாழ்த்துக்கள்!
இது தமிழ் நாடு, உலகத்துக்கே ஆதி மனிதனை தந்த நாடு , உலகத்தில் உதிர்ந்த முதன்மை மொழி எங்கள் தமிழ்மொழி ! இங்கு சாதி, மதம் என்ற தாழ்வு கிடையாது; அதனால்தான் இந்த குழந்தை மேடையை அலங்கரித்தது; நன்றி! பாராட்டுக்கள் ஆசிரியர் பெருமக்களுக்கு !.
நஸ்ரின் உனக்கு பெரிய எதிர் காலம் கத்திருக்குமா நீ நல்லா வருவ தங்கம் நானும் அழுத்திட்டேன் டா ஒன்னோட ஆசிரியர்கு என்னோட நன்றிகள் vj டிவி kum என்னோட நன்றிகள் இலங்கைஇல் இருந்து ஒன்னோட ரசிகை ❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️
அன்பு மகளுக்கு இனிய நல்வாழ்த்துக்கள், குரல்வளம் மிகவும் அருமை 💐💐💐💐
மதங்களைக் கடந்து மனிதம் வெல்லட்டும் ❤❤❤ எலிசபெத் தலைமையாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்களோடு வணக்கத்தையும் உரித்தாக்குகிறோம்...
நஸ்ரினுக்கும் அவரது தலை ஆசியர் அவர்களுக்கும் மணமார்ந்த நன்றியை தெரிவித்துக் கெரள்கறேன்
நஸ்ரின் உதவிய ஆசிரியை எலி பெத் அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்❤❤🙏
நஸ்ரின்க்கு
உதவிய ஆசிரியை
எலிசபெத்
அவர்களுக்குஎன்இதய
கனிந்த
வாழ்த்துக்கள்
Respected HM Elizabeth mam,
A big salute for you, mam. For any heights, a hand is required to lift them up. You have given both of your hands. Like you, let me also watch nasreen's heights..
Hatsoff to you, mam.
நஸ்ரின் கிளியும் உருகி உருகி பாடுது ❤❤❤❤❤🎉
அது கிளி ங்க...
@@silpy756 சாரி அம்மா. அடுத்த முறை சரியாக போடுங்க ...
தன்னை அறியாமல் கண்ணீர் வரும்போது....
நம்பிக்கையும் வருது
இன்னும் மனிதம் மடியவில்லை என்று....
வாழ்த்துக்கள் நசிரீன்
உலகத்தில் உள்ள ஒவ்வருவருக்கும் உண்மையான உறவு பெற்றோர்……..❤
வாழ்த்துகள் பலகோடி இந்த செல்ல பாப்பாவிற்கு. கடவுள் அருள் என்றும் உண்டு.
பல பல கோடான கோடான கோடி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள் செல்லம் கடவுள் அருள் கிடைக்கும் கிடைத்து உலகம் போற்றும் குழந்தை யாக வரவேண்டும்
தமிழ்நாடு இங்கு தான் மதம் மறந்து அனைவரும் ஒன்று என்ற உறுதியான எண்ணம் கொண்ட மக்கள். வாழ்க பெரியார்
ஏழையின் வீட்டில் தெய்வம் இருப்பது என்று இந்த குழந்தையின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது இந்தக் குழந்தையின் குரல் வளமும் உடல் ஆரோக்கியமாகா இருக்க ஆண்டவனை பிராத்திப்போம்❤❤❤💐💐💐💐👍👍👏👏👏
சூப்பர் டா தங்கம் கடவுள் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிப் பெற உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியருக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Nasreen thangame God bless 🙌 u da .
Ilayarajas most beautiful song. She gives her best. Congratulations nasreen. I got nostalgic feel in her soulful singing. God bless this child.
Super nasreen nalla eru god bless you nasreen.elisabath teacher ungalukku nanri .nanum ranipet arcot .ne vijay tv la padum pothu romba romba santhosama erukku namma oorla erunthu oru papa vijay tv la padrathu im romba happy
புரியாமல் வைத்திருந்த கர்நாடக இசையை இவ்வளவு எளிமையா, ஏழை வீட்டு குழந்தையும் பாடும் படி செய்த பண்ணைபுர ராசாவே நீ நூறு வயசு வாழனும் ராசா❤❤❤
❤🎉
அன்புள்ள நஸ்ரின் நம் பள்ளி நம் பெருமை உலகின் மிகப்பெரிய பலம் மற்றும் ஒற்றுமை உணர்வுடன் வாழ்த்தும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அமீர்பேட்டை கிராமம் குழந்தைகள் 🎉❤❤❤❤😊😊😊நாங்கள் இருப்பது போல் உற்சாகமாக😁🤗😍😝 இருக்கிறோம் 👏👏👏👏🤝🤝🤝🤝👑👑👑👌👌🍫🍫🍫💐💐💐💐
🎉🎉🎉
இங்கு மதங்கள் தோற்று மனிதம் வென்றுள்ளது
Congratulations HM Elizabeth sister God bless you always God with you
உங்க life இனிமேல் super ஆஹ் இருக்கும் செல்லம் ❤❤❤❤❤❤
சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை ,அரக்கோணம் ,பெருமுச்சி பள்ளி ஐந்தாம் வகுப்பு எங்கள் மாணவி இ.நஸ்ரின் 001 பாடுகிறார் என்பதை பெருமிதத்துடனும் மகிழ்வுடனும் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் அவளை வாழ்த்தவும் செபிக்கவும் பள்ளியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்
நன்றி🙏
நாங்க பேரம்பாக்கம் நான் கண்டிப்பா நஸ்ரின்னா சப்போர்ட் பண்ணவும்
அக்குழமையின் முகவரியை தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் குழந்தைக்கு ராணிப்பேட்டை அமைச்சர் மூலமாக உதவி செய்திட முயற்சி செய்ய விரும்புகிறேன்
@@rklogu378 பெருமுச்சி கிராமம்,அரக்கோணம் வட்டாரம்
❤❤❤
@@rklogu378 மிக்க நன்றி ஐயா! உங்கள் ஆதரவும், உதவியும் கண்டிப்பாக எங்கள் பள்ளி மாணவிக்கு அவசியம்..
மாணவி நஸ்ரின்
பள்ளி முகவரி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
பெருமுச்சி, அரக்கோணம்,
இராணிப்பேட்டை.
என் அன்பு குழந்தையே உன்னை கடவுள் ஆசிர்வதிப்பார் உனக்கு துணையாக விஜய் டிவி சூப்பர் சிங்கர் இருக்கும்🎉🎉🎉🎉🎉
நஸ்ரின் இசை மிக பாடல் அருமையாக உள்ளது கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்
Nasreen proud of you dear child. நீங்க நல்லா வருவீங்க 💐
nasreen super cute 🥰 voice valthukkagal 👌
இறைவன் இந்த தங்கத்திற்கும் மதிப்பு மிக்க ஆசிரியை சகோதரி எலிசபெத் அவர்களுக்கும் ஆசிகளை வழங்குவார். வாழ்க வளமுடன் 🎉🎉❤❤❤❤❤❤
இறைவன் அருளால் இந்த இளம் சிட்டு இவ்வானில் அளவில்லா இதயங்களில் குடி கொண்டு விட்டது இனி இறைவன் அருள் எப்போதும் கிடைத்து கொண்டே இருக்கும் வாழ்க பல்லாண்டு வாழ்த்துகிறேன் பல நூறு ஆண்டுகளுக்கு இறைவன் அருள் ளோடு❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் நஸ்ரின் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் 🎉🎉
Super thaggam enga ooru ponnu congratulations🎉🎉🎉🎉 all the best
குப்பர் சிங்கர்க்கு ஒரு சூப்பர் குயிலை கொடுத்த எலிசபெத் அம்மாவிற்கு நன்றி
எலிசபெத் ஆசிரியர் அவர்களே நீங்கள் அன்பின் உருவமாய் அறத்தின் வடிவமாய் மனிதர்களில் மாணிக்கமாய் மக்களின் மாபெரும் சேவகனாய் மதங்களை மாய்த்து மனிதத்தை போற்றும் உங்களைப் போல நல்ல மனிதர்கள் வாழும் வரை இந்த பூமியில் அன்பும் பாசமும் நிறைந்திருக்கும் என்பதை உணர்த்தி விட்டீர்கள் அம்மா நீங்கள் நீடோடி வாழ வேண்டும் என்று நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறோம்
Naggalum ranipet thaa romba happy ya irukku eagga oorula irundhu indha papa super singer vandhadhuu god bless you papa❤❤
உதவிய ஆசிரியைக்கு மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤
எங்கள் ஊர் பிள்ளை நான் ஒரு ஆசிரியர் என்று பெறுமை படுகிறேன்
அக்குழந்தையின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை தெரிவித்தால் அக்குழந்தையை தொடர்பு கொண்டு உதவி செய்திட உதவியாக இருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அமைச்சர் ஆர் காந்தியின் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்
வார்த்துகள்
நஸ்ரின். சுப்பர். 👌👌👌👌👌👌👌
அருமையான பெற்றோர் அருமையான ஆசிரியர் அற்ப்புதமான மேடை நஷரின் கவலை வேண்டாம் மகிழ்ச்சி மட்டுமே இனி உன் வாழ்வில் வாழ்த்துக்கள் உடன் நெல்லை அவின் ♥️♥️♥️
Ufcdittnt
நஸ்ரின். அவர்களுக்கு. வாழ்த்துக்கள். 👌👌👌👌👌நஸ்ரின். நன்றி. நன்றி. நன்றி. 👌👌🧸👌🧸👌🧸👌👌
Paaaah enna pronounciation...Still that childs pure voice but very good Bavam ...Nasreen class!!!!
நஸ்ரின் அழகாக பாடின டா செல்லம்.கடவுள் எப்போதும் தூணை இருப்பார்.வாழ்த்துக்கள்.
இந்த பாட்டு எனக்கு ரொம்ப புடிச்ச song...அடிக்கடி கேட்பேன்... இது.. என்னோட favourite ல ஒன்னு
பாட ஊக்குவித்த ஆசிரியருக்கு பெரிய சல்யூட் ❤.
Super ma papa God bless you all success full in your life ma 👏💐💐💐💐💐💐
Enaku terinju nama ranipet district la erunthu the person Vijay TV la poi erukinga❤ vazthukkal chlo❤ God bless you 😊
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நஸ்ரின் 🎉🎉
God bless your family My Sister Nazeeran ❤❤❤❤❤
,அருமை மகளே பல தடைகளை உடைத்து வெற்றி பெற வாழ்த்துகள் எலிசபெத் தலைமை ஆசிரியரியை அவரகளுககு நன்றி
Congratulations Elizabeth mam& nasreen.god bless you da chellam🎉😊
அது என்னன்னு தெரியல பாப்பா அழும் போது எனை அறியாமல் கண்ணீர் வருகிறது
Me too
Antha papaku kadaitha vetri tha antha aluga
Nasreen, I have become your fan from your first episode. So sweet dear. Beautiful voice and rendition. Thanks to your headmistress, a beautiful soul, for bringing you to this stage of exposure. U ll go places dear🎉❤
தலைமை ஆசிரியர்க்கு நன்றி ❤.🎉 ஸ்டாலின் ஐயாக்கும் நன்றி.பள்ளியில் கலை திருவிழா நடத்தி பல திரமையான மாணவர்களை அடையாளம் கொடுத்து மாணவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதர்க்கு🎉🎉🎉🎉🎉🎉
வெறுமைநிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே
The way she had tears when her mom spoke about their struggle...man she should be a responsible child...i would say parents of such children are blessed ❤❤❤❤
Love from kerala ❤️ big thanks for Elizabeth madam for giving a wonderful nightingale ❤️😘
நாங்களும் ராணிப்பேட்டை பக்கம்🙏 வாழ்த்துக்கள் பாப்பா🙏💐
Arumai super Nasreen kutti
Vazhga vallamudan
Chellame nee blessing ha varuvada kutty. ♥️chellam
எல்லா புகழும் இறைவனுக்கே 🎉🎉🎉❤
அன்பே நஸீரா வாழ்த்துக்கள் இன்ஷா அல்லா மா கருணை
உங்களுக்கு
அதிகம் உண்டு
அது என்றும் தந்து
நீங்கள் மேலுயர
அல்லாவை
வேண்டுகிறேன்
அன்பே
எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.அந்த நஸ்ரின் குழந்தையின் கண்ணீர் எனது கண்ணில் சுடுநீர் வரவழைத்தது. உலகிற்கு அறிமுகம் செய்த பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத் பொன் ராணி அம்மா அவர்கள் முன்னெடுப்புகள் சிறப்பு. இனி இவரது காலம் சிறக்கும். எங்கள் அரக்கோணம் அடுத்த பெருமுச்சி அரசு ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளி மண்ணின் (இராணிப்பேட்டை) குயின் பேட்டையின் வருங்கால குயின் நஸ்ரின் எங்கள் முழு சப்போர்ட் உண்டு. இசைக்கலைவாணி இவரது நாவில் நடனமாடுகிறார் பெற்றோர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 தி.வ.குமரேசன் ஆசிரியர் திமிரி இராணிப்பேட்டை மாவட்டம்
Tq Elizabeth mam congratulations dear may god bless u all🎉🎉🎉🎉🎉
நஸ்ரினுக்கு வாழ்த்துக்கள்.அவர் டீச்சருக்கு வாழ்த்துக்கள்.
Hai.Mrs.Elezhapeth congratulations for your confidence and efforts.
Hats of you HM mam.... ஆசிரியர் என்பவர் பாடம் மட்டும் கற்பிப்பவர் அல்ல என்பதை நிரூபித்து விட்டார்.nice voice thangam keep rocking....❤
Superb. Kudos to Mrs.Elizabeth the Head mistress of the child's school
Great
எலிசபத். அவர்களுக்கு. நன்றி. நன்றி. நன்றி...
என் பெயர் கொண்ட தலைமை ஆசிரியை அவர்கள் இறையருளால் என்றும் நலமுடனும், வளமுடனும் இருக்க வேண்டுகிறேன்.
நல்ல விதை எங்கே கிடந்தாலும் எது கிடைக்கவில்லையென்றாலும் முளைத்து வெளியே வரும்.... வாழ்க வளமுடன் பாப்பா....
Unga voice super da thangam vazhga valamudan
நஸ்ரின் நீ வெற்றி பெறுவாய் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வளமுடன்
வாழ்க வளர்க.உன் தலைமை ஆசிரியருக்கு நன்றி நன்றி
அல்லாஹ் உனக்கு துணை செய்வான் ஆமீன்
Natural born singer blessed by God.
மைனா என்று சொல்லும் போது மிகவும் அழகாக உள்ளது குரல்
வாழ்த்துக்கள் நஸ்ரின் நீ மேலும் வளர்ந்து வர இறைவன் ஆசிர்வாதம் இருக்கும் 😂 உன் உழைப்பு க்கு ஏற்ற வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள் நஸ்ரின் ❤🎉🎉🎉
புகழ் அனைத்தும்🌹🌹🌹❤️❤️❤️ அல்லாஹ் ஒருவனுக்கே