பெண்கள் நம் நாட்டின் கண்கள் பெண்கள் இல்லை என்றால் இந்த பூமியே இல்லை நம் அம்மாக்களும் ஒரு பெண் தானே என் அம்மா இல்லை என்றால் இந்த பூமியில் நான் இல்லை பெண்களை மதிப்போம் எல்லாம் பெண்களையும் நம் வீட்டில் ஒருவராய் நினைப்போம் 🤗👏🏻👏🏻👏🏻
@@சமையலறைவாழ்க்கைshe is also responsible for the molestatiion.she also hurt that actress.better not to look their personal lyf .we common people better than these film personalities.
ஏய்.... ஷர்மி குட்டி.....நீயா🤔🤔ஒனக்கா இந்த விருது...i'm really happy ஷர்மி.comments la எல்லாரும் ஷர்மினு சொன்னப்போ,யார்ரா அதுனு யோசிச்சேன்.but,நீ award வாங்குறத பார்க்கும் போது நா ரெம்ப சந்தோஷப்பட்டேன்.நீ நமக்கு யாரும் இல்லனு வருத்தப்படாத.நாங்க இருக்கோம் னு சொல்ல எனக்கு விருப்பம் இல்ல.ஒனக்கு ஒன்னோட திறமை கூட இருக்கு.நீ அத நெனச்சுக்கோ.நீ நல்லாருக்கனும்.என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
There are many Indhu Rebecca Varghese..We know her because of the film..There are so many Army men's wife out there with similar kind of unconditional love,sacrifice..All should be awarded/honoured
She is promoted , by the state , ( for minority votes ) has been earning steadily doing photo shoots ,giving lectures , motivational speech but what about mukund sir ‘s parents ? They were not asked permission too for the biopic, additionally mukund ‘s caste was viciously hid projecting him as a telugu speaking military man ( nothing wrong ) but when Rebecca is shown practicing her faith proudly why hide mukund ‘s ? His parents deserve appreciation & honor too , not only his wife
I am shocked this lady is being honoured after such strong allegations on her husband.. she is not accountable for her husband may be but she housed a minor in her home and failed to protect her which is wrong.
Yes. Same feeling. She doesn't deserve this award after what she and her husband did to a minor girl. Or this actress would have got this award by paying a heavy amount
No doubt Lakshmi is great actress in cinema and also in real life. Dr. Sujathaku unga moonavathu husband senja sexual abuse and tortureskum ungalukum entha samanthamum illathamathiri nalla nadikireenga.
WTH ?? Lakshmi and her husband spoiled so many young women's lives and recently it was exposed by that survivor Sowmya !! Why would you bring this horrible and disgusting woman to these kinds of events ?? Disgraceful !!
Why are you making a woman to shoulder the responsibility for her husband’s actions? A woman is her own person. Gone are the days when women are just a man’s shadow judged by the man.
ஷர்மிக்கு விருது எனக்கு ரொம்ப சந்தோஷம்❤ வாழ்த்துகள் ஷர்மி..உன் திறமைக்கு இன்னும் பல விருது நீ வாங்கணும்❤
😍😍😍😍😍😍
She should get a award Long time ago
She deserve it
Strong woman ❤
வாழ்த்துக்கள் லட்சுமி அம்மா...💐💐💐
சினிமா தாண்டி யோசித்தே பார்க்க முடியாத சாதனைகளைப் படைத்த பெண்களும் விருதுகளால் கௌரவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
திறமைக்கு மதிப்பளித்த அவள் விகடனுக்கு.... வாழ்த்துகள்....🎉🎉🎉பற்பல ❤💐💐💐
Lakshmi mam and devayani mam nadicha moovendhar film my fav ❤❤❤
Devayani Rasikai 💕😘
My fav Devayani
Luxshmi is one of the most talented actresses. Her acting and dialogue delivery is so effortless. And got a beautiful eyes
What ¡!! Effortless.Then how she deserve for this award
@ She is a born actress that is what I meant
@@aaronshan8956 O Kay. You are correct.
@@RameshBaliah-hb1vx Is she one of your favourite actress? Go watch her song வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு. Lovely song.
ஷர்மி 👌🏻👌🏻👌🏻👌🏻நீ எல்லாம் இன்னும் வளரவேண்டியவள்...... வெற்றி பெறுவாய்....😢😢வாழ்த்துக்கள்... 💐💐💐
பெண்கள் நம் நாட்டின் கண்கள் பெண்கள் இல்லை என்றால் இந்த பூமியே இல்லை நம் அம்மாக்களும் ஒரு பெண் தானே என் அம்மா இல்லை என்றால் இந்த பூமியில் நான் இல்லை பெண்களை மதிப்போம் எல்லாம் பெண்களையும் நம் வீட்டில் ஒருவராய் நினைப்போம் 🤗👏🏻👏🏻👏🏻
One of my most favourite actresses is Lakshmi Mam - such a talented and gorgeous actress ❤❤❤❤❤
இந்த பெண் அவார்டு வாங்கியது மிக்க சந்தோசம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Wow lakshmi mam beautiful actress
நன்றி அவள் விகடன் 🙏🙏 சேவை தேவதைக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்தற்கு நன்றி 🙏🙏🙏
'Naan oru Mannu' what a humility...let the sky be your limit... keep pursuing your ambition
Devayani mam 😍
அம்மா ஜெயந்தி வாழ்க 👏நலமுடன்....
Jayanthi ammaku vaalthukkal...❤❤❤❤❤❤
Jayanthi amma congrats, saw her in you tube, what a tuff job she s doing. God bless
அருமையான நடிகை,நடிக்கவில்லை கதாபாத்திரமாகவே மாறியவர்.❤❤❤❤❤❤
😢 First, she should talk about the molestation allegations made on her third husband 😟
Why are you making a woman to shoulder the responsibility for her husband’s actions? A woman is her own person.
@@சமையலறைவாழ்க்கைshe is also responsible for the molestatiion.she also hurt that actress.better not to look their personal lyf .we common people better than these film personalities.
@@சமையலறைவாழ்க்கை otherwise ok let her shoulder for neighbours husband
Congratulations to all....sarmi ❤❤❤❤❤❤❤❤❤❤❤ lovely 🌹😍
Hearts of you aval vigadan
❤❤❤❤❤❤❤❤❤❤..... லக்ஷ்மி மம்.
super aval vigadan...
ஊர்வசி லட்சுமி அவர்கள் ,பிரமிப்பான நடிப்பார்கள் கொண்டவர்.
சாதனை பெண்களுக்கு வாழ்த்துக்கள்🎉❤
லக்ஷ்மி, ஊர்வசி சிறந்த நடிகர்கள்
My fav actress- nadippu ratchasi👍
❤❤❤❤❤வாழ்த்துக்கள் சர்மிக்குட்டி
ஏய்.... ஷர்மி குட்டி.....நீயா🤔🤔ஒனக்கா இந்த விருது...i'm really happy ஷர்மி.comments la எல்லாரும் ஷர்மினு சொன்னப்போ,யார்ரா அதுனு யோசிச்சேன்.but,நீ award வாங்குறத பார்க்கும் போது நா ரெம்ப சந்தோஷப்பட்டேன்.நீ நமக்கு யாரும் இல்லனு வருத்தப்படாத.நாங்க இருக்கோம் னு சொல்ல எனக்கு விருப்பம் இல்ல.ஒனக்கு ஒன்னோட திறமை கூட இருக்கு.நீ அத நெனச்சுக்கோ.நீ நல்லாருக்கனும்.என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
யார் இந்த ஷர்மி
Happy to see sharmi get the award.👏👏👏
சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹
சேவைதேவதை ஜெயந்திக்கு கோடிவாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
அவள் விகடன் Super❤❤❤❤❤❤❤❤❤❤❤
You should give this award to Indhu rebecca Vergese :) She deserves it :)
Next year she will get it for sure
There are many Indhu Rebecca Varghese..We know her because of the film..There are so many Army men's wife out there with similar kind of unconditional love,sacrifice..All should be awarded/honoured
She is promoted , by the state , ( for minority votes ) has been earning steadily doing photo shoots ,giving lectures , motivational speech but what about mukund sir ‘s parents ? They were not asked permission too for the biopic, additionally mukund ‘s caste was viciously hid projecting him as a telugu speaking military man ( nothing wrong ) but when Rebecca is shown practicing her faith proudly why hide mukund ‘s ? His parents deserve appreciation & honor too , not only his wife
Jayanti... great efforts...Move forward...what an amazing wonderful work you have been doing... grateful for your exemplary
One of the finest actresses in South Indian cinema. Still she can do more selective movies. She has done many memorable characters.
Sharmi is an amazingly talented lady.
Valththukkal AVALVIKADAL
Laxmi mam versatile actress🎉jeyanthi mam great service
நன்றி அம்மா
லட்சுமி அம்மா என் அம்மா உங்க ரசிகை.அவங்களோடு சேர்ந்து உங்க படம் பார்த்து இருக்கேன்.super voice
nm😊iuiýexPM
Lakshim mam beautiful acting
Wow sharmi Superb ❤🎉🎉🎉
கீர்த்தி kk your is so pretty lovely
Congratulations amma
Super 👌 👍 ❤😅😅
I am shocked this lady is being honoured after such strong allegations on her husband.. she is not accountable for her husband may be but she housed a minor in her home and failed to protect her which is wrong.
Yes. Same feeling. She doesn't deserve this award after what she and her husband did to a minor girl. Or this actress would have got this award by paying a heavy amount
I don't think...vikadan can get any other best gift other than this...very gracious... beautiful ladies...
Real Angel🙏🙇❤️thunivu, erudhi mariyadhai🤗
Salute.that.women.so nide ns.😅😅😊
ஷரிமி வாழ்த்துக்கள்
ஒவ்வொரு மொழிலயும் Interview கொடுக்கும் போது அந்தந்த மொழிக்காரங்க மாதிரியே அந்த மொழிய பேசுற திறமை சாலி லட்சுமி மேம். கதையல்ல நிஜம் நாயகி!😉
நீங்க மகளியர் மட்டும்கலைமகள் சுடு மண்சிற்பக்குழுவுக்கு வாழ்த்தூக்கள்
Padayappa film super acting lakshmi mam❤🎉
Super ❤
❤❤❤❤❤❤❤❤
Wow !!!! All gems has been selected so perfectly . Anchors are so good and natural without any drama & unnecessary loud voice - Well done Aval Vikatan
first comment:. lakshmi amma still young
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
திரைத்துறையில் இல்லாமல் பல துறைகளுக்கு விருது வழங்கிய அவள் விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள் பல! வாழ்த்துக்கள்
Sharmi happy for you da
ஜெயந்தியம்மாவுக்கு ஜே. 👍
No doubt Lakshmi is great actress in cinema and also in real life. Dr. Sujathaku unga moonavathu husband senja sexual abuse and tortureskum ungalukum entha samanthamum illathamathiri nalla nadikireenga.
🙏👌👌👌😁
Hi .. Lakshmi Narayan serial in Colors Tamil.. Lakshmi Character is same as u Lakshmi Madam
super madam...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉❤❤❤
Super
மண்ணு மனிதரில் மாணிக்கமாயிட்டியேம்மா வாழ்த்துக்கள்
WTH ?? Lakshmi and her husband spoiled so many young women's lives and recently it was exposed by that survivor Sowmya !! Why would you bring this horrible and disgusting woman to these kinds of events ?? Disgraceful !!
Yes
Pls swarnalatha amma ku award kudunga
இறுதி கிப்ட் சூப்பர்
Savai devathay peratha place Namakkal la nanum peratha ponunu soila yanaku proud da irruku. UAE 🇦🇪 irruthu Vijayarohini Meiyazhagan native Namakkal
KR Vijaya ammakku lifetime achievement award kodunga
They already honored her
This woman and her husband were accused of sexual assault .. and they are celebrating her ! Ridiculous
Then this award must be fake
Lakshmi deserves.
MA degree holder... This government cannot give her correct job.. Shame on government..
Why is she being honoured by Aval vikatan? Why no action on the charges against Sivachandran? Why has Aval vikatan lowered standards?
Why are you making a woman to shoulder the responsibility for her husband’s actions? A woman is her own person.
Why are you making a woman to shoulder the responsibility for her husband’s actions? A woman is her own person. Gone are the days when women are just a man’s shadow judged by the man.
@சமையலறைவாழ்க்கை she phoned Lakshmi Ramakrishnan and scolded her for exposing the truth
Lakshmi, what about the allegations? Are you providing financial assistance for Aish?
seriously...u invited lakshmi!!!
Super........amma.jayamma.🎉🎉🎉......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤30.11.2024.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super lady
வடிவுக்கரசி 45 போல் இவர்களையும் கொண்டாடப்படவேண்டியவர்கள்.
அவள் என்று சொல்லுங்க. அவல். என்று சொல்லி அறுக்காதீங்க. காது அழுகுது.
Kiki , please wear the saree properly.
சம்சாரம் அது மின்சாரம். லக்ஷ்மி அம்மா அவர்கள் நடித்த சூப்பர் படம்.
I like madam
🙏
But why anchor is wearing low blouse!!?
She can come without wearing it also
அவல் விகடன் விருதுகல். தமில் மிக அருமை. 😡😡
Lakshmi Siam Sami pota
Muduchu heroine Sujatha Vikki Detha kodumaikkaka virudhu😂
நடிகை லக்ஷ்மி அம்மாவின் சார்பாக அவள் விகடன்.பத்திரிக்கை ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி.
She is the best woman who takes care even death
ஆத்மாக்களின் சேவை கடவுளாம்மா நீங்கள் நீடூழி வாழணும்
விகடன் 🙏
Evanga இன்னும் r i p agalaya