வியக்க வைக்கும் சிவன் கோயில் | கைலாசநாதர் கோயில் | பிரம்மதேசம் | Kailasanathar Temple | Brahmadesam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ค. 2023
  • This video shows Kailasanathar Temple in Brahmadesam , Hope you like this video
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/ganeshraghav
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #brahmadesam #kailasanathar #ganeshraghav

ความคิดเห็น • 289

  • @thirubala2
    @thirubala2 ปีที่แล้ว +49

    கோவில் கோபுரங்கள் பாசி படிந்திருப்பது பார்க்க மன வேதனையாக உள்ளது. இது போன்ற சிறப்பான கோவில் களை புதுப்பிக்க அறநிலைய அலுவலர்கள் ஆட்சியாளர்கள் வசதி உள்ளவர்கள் உதவி முயற்சி செய்ய வேண்டும்.

  • @R_Subramanian
    @R_Subramanian ปีที่แล้ว +43

    நவீன வசதி இல்லாத காலத்தில் நமது முன்னோர்கள் பிரமாண்டமான ஆலயம் கட்டி உள்ளார் இந்த ஆலயம் பாழடைந்து உள்ளதை பார்க்கும் போது கண் கலங்குகிறது
    நாம் ஏன் இவ்வளவு மெத்தனமாக வாழ்கிறோம் என தெரியவில்லை
    இந்த ஆலயம் விரைவில் புதுபிக்க வேண்டுமாய் பிராத்தனை செய்கிறேன்

  • @bala8184
    @bala8184 ปีที่แล้ว +15

    உங்களின் சிவத்தொண்டு மிகப்பெரியது. வாழ்க வளமுடன்

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว +27

    பிரமிப்பான கோயில் சிலைகளின் அழகும் யாளிகளின் வரிசை நிறைந்த மண்டபமும் கோபுர தரிசனமும் பார்க்க பார்க்க அற்புதமாய் இருந்தது நம் சிற்பிகளின் கைவண்ணமும் அருமை கோயில்களை கட்டி இன்றும் பேசும் வரலாறு படைத்த நம்மன்னர்களை என்றும் வணங்கிகொண்டே இருக்கத் தோன்றுகிறது

  • @rameshnadar2978
    @rameshnadar2978 ปีที่แล้ว +16

    நெல்லை பகுதி பக்தர்களே like போடாமல் ஒரு முறையாவது சென்று வாருங்கள்🎉

  • @buvaneswaris743
    @buvaneswaris743 ปีที่แล้ว +28

    கணேஷ் தம்பி ! பிரம்ம தேசம் .கோவிலா அது . கலைக் கூடமாக உள்ளது .சுவரின் சித்திரங்களும் மற்ற இடங்களில் உள்ள சிற்பங்களும் மெய் சிலிர்க்க வைக்கிறது . சில கோயில்களில் மூலவர் தரிசனம் கிட்டாது . இங்கு இருவரையும் கண் குளிர தரிசிக்க முடிந்தது . உங்கள் முதுகில் புண்ணிய மூட்டை சேர்ந்து கொண்டே போகிறது . மிகவும் அழகாகக் காண்பித்தீர்கள் .நெஞ்சு நிறைந்தது . கோடானு கோடி நன்றி .

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      Thanks a lot 🙏🙏🙏🙏

    • @vijayalakshmi3086
      @vijayalakshmi3086 4 หลายเดือนก่อน

      🎉🎉🎉

    • @vijayalakshmi3086
      @vijayalakshmi3086 4 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉 ஓம்நமசிவாயாவாழ்கவாழ்கதிருச்றம்பழம்போற்றிஓம்

    • @vijayalakshmi3086
      @vijayalakshmi3086 4 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉 ஓம்நமசிவாயாவாழ்கவாழ்கதிருச்றம்பழம்போற்றிஓம் ஓம் நமசிவாய வாழ்க

  • @bhuvanasundari6290
    @bhuvanasundari6290 หลายเดือนก่อน +1

    அருமையான தலம்.சிவசைலமும் பிரம்மதேசமும் தரிசிக்கும் பாக்கியம் சிவனருளால் கிடைக்கப் பெற்றேன்.தம்பி உங்கள் பதிவால் மறு முறை நேரில் சென்று பார்த்ததை போன்ற உணர்வு ஏற்பட்டது. மிக்க நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு நலமுடன்.

  • @user-xl7mz2md1f
    @user-xl7mz2md1f ปีที่แล้ว +8

    வியக்கவைக்கும் கட்டமைப்பு
    வினோதங்கள் நிறைந்த தெய்வமைப்பு
    அழகான ஊர் அத்தோடு அழகூட்டும் பெயர்கள்
    எப்படித்தான் கட்டினார்கள் என்ற வியப்பு?!
    இதை இன்னும் புதிப்பித்து,உயிரோட்டம் அதிகரிக்க,
    கோடிகோடியென சேர்த்து வைத்திருக்கும் உள்ளங்கள் இறங்கிவந்து உதவ
    எம்பிரானை வேண்டிக்கொள்வோம்🙏🏻🙏🏻🙏🏻

  • @cirancj4182
    @cirancj4182 ปีที่แล้ว +19

    Someone who's from 90s kids watching this video.. A surprise note is that.. This temple is main ikon of marmadesam serial (ragasiyam) directed by balachandar... Those days are awesome.. I need to visit this temple really

  • @VENKATPHOTOGRAPHY
    @VENKATPHOTOGRAPHY ปีที่แล้ว +52

    திருப்புடைமருதூர் சிவன் கோவில் திருநெல்வேலி மாவட்டம் வாருங்கள்☺️👍

  • @murugesann5005
    @murugesann5005 22 วันที่ผ่านมา +1

    நானும் எனது உறவினர்களும் இந்த கோவிலை தரிசனம் செய்தோம் இறைவன் கொடுத்தவரம் மிகவும் அருமையான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது நன்றி கோவை.நா.முருகேசன்

  • @jaisritexworaiurtrichy1922
    @jaisritexworaiurtrichy1922 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு
    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q ปีที่แล้ว +8

    மிக மிக அருமையான பார்க்குமிடமெல்லாம் கண்ணுக்கு அழகான சிற்பக் கலைகள் மிகவும் புனிதமான அமைதியான கோவில் மிக்க நன்றி ஐயா 🧘🙏

  • @sidharthank3326
    @sidharthank3326 ปีที่แล้ว +15

    உங்கள் ஆன்மீகப் பயணம் தொடரட்டும் எல்லாம் சிவ மயம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +7

    பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் நானும் போய் தரிசனம் செய்திருக்கிறேன். அந்த கால் தவிர தரையில் ஊன்றிய அதைத் தவிர வேறு ஒரு பிடிமானமும் இல்லாத அந்தச் சிலை மிகவும் வியப்பு கூறியது.. இன்னும் எல்லா ஆலயங்களும் சுற்றிவர வாழ்த்துக்கள்

  • @sankareswarisankareswari7185
    @sankareswarisankareswari7185 ปีที่แล้ว +14

    அருகில் தோரணமலை கோவில் உள்ளது ‌
    குற்றாலம் அருகில் இலஞ்சி முருகன் கோவில் உள்ளது
    புளியரை குரு ஸ்தலம் ‌உள்ளது கணேஷ் ராகவ்
    வாழ்த்துக்கள்

  • @MadadamyMadasamy
    @MadadamyMadasamy 9 หลายเดือนก่อน +3

    என்னதவம்செயதனமோ இறைவாஎன்னைஇந்துவாகபடைத்தனையே நன்றி ஐயனே

  • @theeppori8437
    @theeppori8437 ปีที่แล้ว +26

    அற்புதமான சிவாலயம் .காக்கப்பட வேண்டிய கலை பொக்கிஷங்கள் நிறைந்த சிவாலயம் .நம்மை காத்தருளும் இறைவனின் ஆலயத்தை காக்க வேண்டியது நமது இந்து மக்களின் கடமை.இந்துக்கள் ஒன்றிணைவோம்
    நமது இந்து ஆலயங்களை பராமரித்து காப்போம்.

  • @rajakannan26
    @rajakannan26 ปีที่แล้ว +17

    கலை நயம் மிக்க கோவில் பராமரிப்பு இல்லாமல் சிதைந்து வருவதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. 😔😔

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 ปีที่แล้ว +1

      😅தினமும் மன முருக வேணடிக் கொள்ளுங்கள் . வாய்ப்பு கிடைக் கும் போது எல்லாம் இந்தக் கோயிலின் புன ரமைப்பு பற்றி உறவினர் / நண்பர் கள் இடத்தில் குடமுழுக்கு பற்றி பேசுங் கள். கண்டிப்பாய் ஒரு நாள் மீண்டும் புத்து யிர் பெறும். நல்லது நடப்பதற்கும் இறை ப் பணிக்கும் அருள் / ஆசி வேண்டும். கேட்டது கிடைக்கும்

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வது மிகவும் சந்தோஷம் கூடுதல் தகவல் எந்த ஊர் எந்த மாவட்டம் என்று சொல்வது மிகவும் சந்தோஷம் நீண்ட நாட்கள் நீங்கள் வாழ வாழ்த்துகிறேன்

  • @bavanis.6847
    @bavanis.6847 ปีที่แล้ว +7

    இந்த ஊர் என்னுடைய சித்தி ஊர். ரொம்ப நன்றி. இந்த கோயிலின் வரலாற்றினை பகிர்ந்து கொண்டதற்கு 😊

    • @admirable2971
      @admirable2971 ปีที่แล้ว

      Share full address of this temple., How reach n all information please

  • @chitras9984
    @chitras9984 ปีที่แล้ว +3

    Idhai Vida arumaya yaarum kaatchi padutha mudiyadhu, hatsoff bro.

  • @Vedhasharma-wt4zh
    @Vedhasharma-wt4zh ปีที่แล้ว +12

    கலைநயம் நிறைந்த அற்புத சிவஸ்தலம் இந்தக் கோயிலை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும் இனிமேல் இப்படிப்பட்ட கோயில்களை கட்டிடக்கலையை நாம் கட்டுவது பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது ஓம் நமசிவாய

  • @venkatesanchengalvaroyan2432
    @venkatesanchengalvaroyan2432 ปีที่แล้ว +7

    For people like me, aged, unable to visit, worship, you are doing a wonderful service. No one can explain about the temple/s like you Ganesh. I am pleased. Please keep and continue your service. All your coverage of temples are super. Our best wishes. God bless you.🙏🏻🙏🏻🙏🏻

  • @saikumarkhan
    @saikumarkhan ปีที่แล้ว +5

    ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 ปีที่แล้ว +1

    கணேஷ் ராகவ் ஒரு அற்புதமான / அமைதியான இளை ஞர் . பல்லாண்டு வாழ்க.

  • @sivaiyer7302
    @sivaiyer7302 5 วันที่ผ่านมา

    Super coverage. Om Nama shivaya.

  • @SeenuSeenu-vb6in
    @SeenuSeenu-vb6in ปีที่แล้ว +4

    Super.🙏🙏

  • @DevotionalPP
    @DevotionalPP ปีที่แล้ว +2

    Thank you for the Arumayana Devine Share 🙏. Sivaya Thirruchittramballam 🙏

  • @manjulakannan1964
    @manjulakannan1964 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தரிசனம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🕉️🙏🙏🙏🙏🙏

  • @manikandanshanmugam9668
    @manikandanshanmugam9668 ปีที่แล้ว +15

    பிரம்மதேசம் தில் இருந்து 3கி.மீ தொலைவில் உள்ள மன்னார்கோவில் ராஜகபாலஸ்சுவாமி கோவில் வரலாறு போடுங்கள் அண்ணா

  • @sambasivant8674
    @sambasivant8674 ปีที่แล้ว +2

    திருநெல்வேலி மாவட்டத்தில உள்ளது பிரம்மதேசம் நெல் வயல்கள் சூழ்ந்த ஊர்.

  • @sundarr457
    @sundarr457 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே.....தன்யனானேன்.....
    சம்போ மஹாதேவ

  • @sivaiyer7302
    @sivaiyer7302 ปีที่แล้ว +2

    அற்புதம். வழி சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +3

    Great sharing 🤗❤😊

  • @pitchiahp2853
    @pitchiahp2853 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. பிரம்மதேசம் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தது அல்லவா..... தங்களின் பணிக்கு நன்றி......

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 หลายเดือนก่อน

    மிக அருமையான இறை உணர்வை பிரவகிக்க வைக்கும் பின்னிசை, படப்பிடிப்பும் பிபிசி தரத்திற்கு இணையாக உள்ளது. மிக சிறப்பு. வாழ்த்துக்கள்.

  • @indras7641
    @indras7641 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி கணேஷ்!🙏🙏🙏🙏

  • @karichaanstravel2554
    @karichaanstravel2554 4 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி! நன்றி!

  • @muralivijayangx4502
    @muralivijayangx4502 ปีที่แล้ว +2

    நமசிவாய.. வாழ்க.. திருச்சிற்றம்பலம்

  • @Ayyaspvlog
    @Ayyaspvlog ปีที่แล้ว +1

    மிக அருமையான வீடியோ காட்சிகள் நன்றி சகோதரரே ❤

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 ปีที่แล้ว +1

    அருமை👍 அழகு. அற்புதம்👍

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 ปีที่แล้ว +2

    Hara Hara Mahadeva. Super information about thiru thalam of lord Shiva.

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy ปีที่แล้ว +4

    Very important temple, more interesting and important facts Bro, pls keep doing more videos for all, Thanking you Bro 💐🏵🌺🌼🪷🙏✡️🕉✡️🔱🐄🙏🪷🌼🌺🏵💐

  • @rohinikumar7173
    @rohinikumar7173 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

  • @bagavathichellak3181
    @bagavathichellak3181 5 หลายเดือนก่อน

    பிரம்மாண்டத்தின் உச்சம் பிரம்மதேசம் கோவில் அங்கு காண அவ்வளவு சிற்பங்கள் மற்றும் அவ்வளவு சிறப்புக்கள் உள்ளது ❤❤❤❤❤❤❤ தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவய ❤❤❤❤💗💗💗💗🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajans5600
    @rajans5600 ปีที่แล้ว +16

    Excellent Raghav. This magnificient temple from chola period is lesser visited temple. Hope your video will take this temple to more devotees. You've missed some important features of this temple. The main mantap that houses the monolithic Nandi has six special features. The ornamental woodwork like granite roof, six pillared pillars etc and also the Papa Vimochana sanathi. Beautiful temple. Thanks for the coverage. Hope you visited the adjacent Mannarkovil also

  • @manir1997
    @manir1997 หลายเดือนก่อน

    🌴🌴கணேஷ்சுற்றலா.ஏல்லாம்அருமை.ஏத்தனைவிஞ்ஜானம்வழற்ந்தும்என்னபலன்கோவிலைசீர்செய்யமுடியல. ஓம் நமசிவாய🙏🙏

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @lakshmigopiram3720
    @lakshmigopiram3720 ปีที่แล้ว +3

    Wow amazing and beautiful. 🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 ปีที่แล้ว +2

    Hai Ganesh Raghav, very nice compilation.

  • @thilagavathinatarajan2584
    @thilagavathinatarajan2584 ปีที่แล้ว +1

    சிறப்பு
    வாழ்க வளமுடன்

  • @senthilk5201
    @senthilk5201 ปีที่แล้ว +1

    👌👌👌. அருமை..

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 ปีที่แล้ว +2

    Super aa dedicate panringa super 🙏🙏👍

  • @murugansundaram58
    @murugansundaram58 4 หลายเดือนก่อน

    What a big Historical temple. Thanks a lot to explore the world.

  • @AthiradiVetri
    @AthiradiVetri 4 หลายเดือนก่อน

    அற்புதம் 👌👌👌👌👌

  • @ambai
    @ambai ปีที่แล้ว +4

    திருநெல்வேலி மாவட்டம் அம்பை வட்டத்திலுள்ளது பிரம்மதேசம்.

  • @balajibme
    @balajibme ปีที่แล้ว +5

    Very wonderful video Ganesh anna.. Seeing this temple video itself more positive vibes...keep rocking anna

  • @rajirajamanickam7510
    @rajirajamanickam7510 ปีที่แล้ว +10

    கோவிலுக்கு..போக முடியாத குறையை..நீங்கள் இதன் மூலம் நீக்கிவிட்டீர்கள். நன்றி.

  • @ganesan1652
    @ganesan1652 ปีที่แล้ว +1

    கணேஷா குட் சாப்யா ஓம்நமசிவாயா

  • @tamiluravugal8152
    @tamiluravugal8152 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அருமை

  • @bassioromania665
    @bassioromania665 11 หลายเดือนก่อน

    அற்புதமான தரிசனம்.அனந்த கோடி நன்றிகள்!

  • @rev7690
    @rev7690 ปีที่แล้ว +9

    Great one 🙏 one of my favourite places, from many years ago 💖
    Your videos keep me connected to the ancient Siva stalangarl 💐

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +1

    🙏🌸சிவ சிவ🌹 📿🙏🦚

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 ปีที่แล้ว

    பாராட்டுக்கள் இசையுடன் கூடிய நல்ல பதிவு.

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi ปีที่แล้ว +3

    Om Namashivaya 🙏🙏🙏

  • @tamilselvij5582
    @tamilselvij5582 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @rajtigris
    @rajtigris ปีที่แล้ว +3

    Thank You Ganesh Ragav. Excellent Videography and information! Keep on doing this divine work for all those souls who are not able to visit. God bless!

  • @valarmathiv1388
    @valarmathiv1388 8 หลายเดือนก่อน

    நன்றி தம்பி கொஞ்சம் நாளா பார்க்கவில்லை வருத்தம் தான் இப்பொழுது மனநிறைவுபெற்றேன் நன்றி தம்பி நற்பவி

  • @KS-hc4xj
    @KS-hc4xj 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.வணங்குகிறேன். தொடரட்டும் உங்கள் பணி.🙏🙏🙏

  • @ShivaKumar-pi7fu
    @ShivaKumar-pi7fu ปีที่แล้ว +3

    🙏👌 👍

  • @chitraparivallal8060
    @chitraparivallal8060 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @user-be3ch9nt2i
    @user-be3ch9nt2i 3 หลายเดือนก่อน

    நன்றி அன்பரே.

  • @tamiluravugal8152
    @tamiluravugal8152 ปีที่แล้ว +1

    அருமை தம்பி கன்னியாகுமரி மாவட்ட திருச்சிற்றம்பலம் சபை உழவாரப்பணி பலமுறை திருப்பணி செய்து இருக்கின்றோம் இதை பதிவு செய்ய வேண்டும் என்று எனக்கு பல நாள் ஆவல் தாங்கள் மூலம் நிறைவேறியது மட்டற்ற மகிழ்ச்சி தமிழ் உறவுகள் யூடியூப் சேனல் உங்களை வாழ்த்துகின்றது வாழ்க வளமுடன் வாழ்க

  • @radhakalathur777
    @radhakalathur777 ปีที่แล้ว +1

    A big Thank Q to you.

  • @naagarazanrs5126
    @naagarazanrs5126 11 หลายเดือนก่อน

    Excellent presentation by Raghav. Congratulations, vAzhga vaLamudan

  • @prakashrao8077
    @prakashrao8077 ปีที่แล้ว +4

    Wonderful job. Appreciate your sincere efforts by you and your crew

  • @sundaresanramanathan3329
    @sundaresanramanathan3329 ปีที่แล้ว +2

    Thanks for your video
    You might have noticed that vali and Lord Ramas stayed are there the beauty is that from valis statue you can’t see lord Rama but from Rama’s statue you can see vali
    This is a wonder as all pillars are symmetrical

  • @pattusaravanan8281
    @pattusaravanan8281 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் சிவசிவா

  • @kaarmukhilChozhan-rn1hu
    @kaarmukhilChozhan-rn1hu ปีที่แล้ว +2

    பிரம்ம தேசம் திருநெல்வேலி மாவட்டம்.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

  • @mariappank7313
    @mariappank7313 ปีที่แล้ว +1

    அற்புதமான படைப்பு

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 6 หลายเดือนก่อน

    Om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @subasharavind4185
    @subasharavind4185 2 หลายเดือนก่อน

    அற்புதம்.... அருமையான சிற்பங்கள்... அழகான விளக்கங்கள்... தொடர்ந்து தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரா....

  • @jayr.617
    @jayr.617 ปีที่แล้ว +8

    Beautiful temple and surrounding gramam. Lovely BGM and aerial shots. What time of the day was this filmed? It looks so empty. Amazingly carved door. Looks like they need to bleach the towers,paint and do a kumbaabishekam. 🌷

  • @SudhirN-jc6dx
    @SudhirN-jc6dx 11 หลายเดือนก่อน

    Thank you for sharing this video.

  • @mariappank7313
    @mariappank7313 ปีที่แล้ว +1

    அற்புதமான கோவில் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 ปีที่แล้ว +1

    0mnamo SHIVAYA SHIVAYA namaha. Har Har Mahadev Venkatesh and family from Bangalore. Very very nice vedeo keep it up Sir.

  • @rajalakshminarayanan6644
    @rajalakshminarayanan6644 11 หลายเดือนก่อน

    Beautiful temple thanks for showing lively

  • @bhawanibalasubramanian8230
    @bhawanibalasubramanian8230 ปีที่แล้ว +1

    Thanks for this video.Heard of this huge temple filled with beautiful sculptures .But yet to visit.

  • @mohanapriya9049
    @mohanapriya9049 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @shanthisb75
    @shanthisb75 ปีที่แล้ว +2

    Beautiful temple !! Architectural marvel of chola kings ! But it is badly maintained by H&CE board .

  • @mahendrankanishka8659
    @mahendrankanishka8659 ปีที่แล้ว

    Super

  • @BPadmakumariBKavyaguruBPadmaku
    @BPadmakumariBKavyaguruBPadmaku ปีที่แล้ว +1

    Super thambi🙏🙏🙏🙏

  • @chitraraman8372
    @chitraraman8372 ปีที่แล้ว +1

    அம்பாசமுத்திரம் அருகில் உள்ள ரெங்கசமுதிரம் பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

  • @sudhkersudhker4328
    @sudhkersudhker4328 ปีที่แล้ว

    Thank u for giving a good place to visit Siva temple

  • @vedavalli8716
    @vedavalli8716 11 หลายเดือนก่อน

    Super and very interesting. Thank you Om Namashivaya

  • @VasudevanJ
    @VasudevanJ ปีที่แล้ว +1

    Very beautiful temple🙏

  • @tvrsmani
    @tvrsmani 8 หลายเดือนก่อน +1

    பழமை மாறாமல் கோவிலைச் செப்பனிடுங்கள் கோடி புண்ணியம் கொடுக்கும் ✨🙏✨

  • @BPadmakumariBKavyaguruBPadmaku
    @BPadmakumariBKavyaguruBPadmaku ปีที่แล้ว +2

    தம்பி வணக்கம் 🙏ஹரிகேசநல்லூர் கோவிலை வீடியோ எடுத்து போடுங்கள் (திருநெல்வேலி மாவட்டம் )