சாமி இல்லாத கோயில் , ஆவுடையார் கோயில், ஆத்மநாதசுவாமி , Athmanathaswamy Temple , Avudaiyarkoil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 196

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว +63

    அருமையான கோவில் இப்போதுதான் சென்று வந்தோம் சிலைகளின் அழகை எப்படி வர்ணிப்பது என்றே புரியவில்லை கண்களில் அதன் அழகை நிரப்பிக் கொண்டு வந்தோம் இரண்டு மணி நேரம் ஆனது சுற்றி வர கோவிலை பிரிய மனமில்லாமல் வந்தோம் நம் ஊரில் இப்படி ஒரு கலை பொக்கிஷம் இருப்பது பெருமையாக உள்ளது பதிவிற்கு நன்றி

    • @umayalsundaram3564
      @umayalsundaram3564 ปีที่แล้ว +3

      ஓம் நமசிவாய வாழ்க

    • @NavaratamRatnajothi
      @NavaratamRatnajothi 11 หลายเดือนก่อน

      TKNR. OHM NAMA SIVAYA OHM.

    • @ParvathyRadhaV
      @ParvathyRadhaV 11 หลายเดือนก่อน

      Omnamashivaya.

    • @ayyanarmarimuthu6323
      @ayyanarmarimuthu6323 10 หลายเดือนก่อน

      நான் இந்த கோவிலில் உள்ள இறைவனை தினமும் வழிபட்டு வருகிறேன்.இவரை வழிபட்டால் மனம் அமைதிபெறும். நினைத்தது நிறைவேறும்.நமச்சிவாயம் வாழ்க நாதன்தாழ் வாழ்க

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 ปีที่แล้ว +10

    உலகில் உள்ள பல இந்து கோயில்களை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு இறைவன் கொடுத்துள்ளான்... சென்று, இறைவனையும் இறைவியையும் வணங்கிவிட்டு, தரிசனம் கிட்டிய மகிழ்ச்சியில் வந்துவிடுவோம்...
    ஆனால் இது போல, விளக்கமாக சொல்லி புரியவைத்து, மகிழ்ச்சியூட்ட தற்போது தான் சகோதரர் கணேஷ் ராகவ் கிடைத்துள்ளார்... தங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள்...
    இவரது அனைத்து பதிவுகளையும் பார்த்து மகிழ்வேன்.. விரைவில் இந்த ஆவுடையார் கோயில் இறைவனையும் அற்புத சிற்பங்களையும் கண்டு வணங்கி மகிழ்கிறேன்....மிக்க நன்றி 🙏🙏🙏🌹

  • @baskaranran2053
    @baskaranran2053 ปีที่แล้ว +25

    அற்புதமான திருக்கோயில் தரிசனம் செய்ய ஆவலை தூண்டியதற்கு மிகவும் நன்றி

  • @padmavathyvengadam3807
    @padmavathyvengadam3807 ปีที่แล้ว +12

    பார்க்கமுடியவில்லையே என்றஆதங்கம் கனேஷ் உங்கள்மூலம்பார்த்துவிட்டேன் நன்றி

  • @selvamaniselva1618
    @selvamaniselva1618 4 หลายเดือนก่อน +3

    ஓம் ‌நமசிவாய
    அற்புதமான கோவில்.நன்றிசகோதர்‌கணேஷ்ராகவ்.

  • @vasanthanayakisp9931
    @vasanthanayakisp9931 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான விளக்கம். ஒவ்வொரு சிற்பங்களின் விளக்கம் மிகவும் அருமை சகோதரர்.

  • @santhanaraj1221
    @santhanaraj1221 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி அருமையான விளக்கம் கண்டிப்பாக விரைவில் நேரில் சென்று தரிசனம் செய்ய வேண்டும்

  • @geethasaravanabavan6599
    @geethasaravanabavan6599 ปีที่แล้ว +7

    ஜீவாத்மா பரமாத்மா இணைவதை விளக்கும் மாணிக்கவாசகரின் வரலாற்றை விளக்கும் உன்னதமான தலம்.திரு கணேஷ் ராகவ் எல்லா நலன்களும் பெறட்டும்.😊

  • @papujinji5397
    @papujinji5397 ปีที่แล้ว +14

    Thank you for bringing such an exquisite temple of திருப்பெருந்துறை!

  • @narayananps774
    @narayananps774 6 หลายเดือนก่อน +1

    Your nice narration has convinced me to make a trip to this magnificent temple soon. Iam only 74 years young and can travel alone and dont want to miss a rare opportunity of lfe time. Symbolic presentation of Vedanta, which is advaita, is presented here as formless. Really nowhere else to see.

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 หลายเดือนก่อน +1

    ❤Miga Arumaiyana Kanoli, Thambi, Wazga Walamudan 🙏🏽🌹🌹🌹🌹🌹🙏🏽

  • @ThiruLavanya-we7hq
    @ThiruLavanya-we7hq 4 หลายเดือนก่อน

    இந்த கோவிலை பற்றி தெரிந்து கொள்வதற்காக பல தேடலை தொடர்ந்தேன்.. ஆனாலும் முழுவதும் அறிந்து கொள்ள முடியவில்லை... நிதர்சனமான உண்மை உங்கள் பதிவில் அனைத்தையும் கண்டும் கேட்டும் உணர்ந்தேன் முழுமையாக தெரிந்து கொண்டேன்... வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா🙏சிவ சிவ🙇‍♀️

  • @KrishnaKumar-gt7ej
    @KrishnaKumar-gt7ej ปีที่แล้ว +3

    சிவ சிவ
    அருமை அன்பரே 🙏
    தங்கள் இறை பணி மற்றும் பத்திரிகை பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
    அம்சிவாய நம 🙏

  • @senthilk5201
    @senthilk5201 ปีที่แล้ว +7

    இந்த. அற்புத. ஆலயம். பற்றி. அறிந்து. உள்ளேன். இருப்பினும். அற்புதம். 👍👍👍

    • @Vijaya-z2g
      @Vijaya-z2g 6 หลายเดือนก่อน

      சூப்பராக இருந்தது 🎉🎉

  • @viswanathan7650
    @viswanathan7650 หลายเดือนก่อน

    Supper.
    VazhaNallamudan.
    Vazhthukkal.

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 ปีที่แล้ว +2

    அற்புதமான அருமையான மிகவும் அழகான கலை அமைப்பு மிக்க கோவில் நேரில் சென்று பார்த்து தரிசனம் செய்த அனுபூதி அடைந்தேன் மிகவும் அருமை அருமையாக வீடியோ எடுத்து காட்டினீர்கள் மிகவும் அருமை சூப்பர் 👌🙏🙏🙏

  • @vijayamani7926
    @vijayamani7926 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் கணேஷ் கோவில் பற்றி நீங்கள் விபரத்தை தொியபடுத்தும் விதம் மிக மிக மிக அ௫மை உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவன் அருள் துணை புாியவேண்டும்
    தாடி யோடு உங்களை பாா்க்க நன்றாக இல்லை

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 4 หลายเดือนก่อน +1

    நன்றி கோயிலை கானொலி மூலம் பார்த்து வியந்தேன்

  • @udhayakumari2921
    @udhayakumari2921 10 หลายเดือนก่อน

    9 வயதுல வந்து பார்த்த கோவில் நான் முதல் முதலா வந்து பார்த்த கோயில், அற்புதம் நிறைவான பதிவு. நிதர்சன மான பதிவு.

  • @selvaraninadarajah5391
    @selvaraninadarajah5391 ปีที่แล้ว +1

    அற்புதமான ஆலயம்என்றும் அறியாதவிடயங்கள். இத்தனையையும் அழகாகவிபரித்தமைக்கு நன்றி.காஞ்சி கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi ปีที่แล้ว +4

    அருமை தம்பி உங்க தல காணொளிகள் நான் நிறைய பாத்திருக்கிற்றேன்.இந்த வாய்ப்புகள் அனைத்தும் இறைவனால் உங்களுக்கு வழங்கப்பட்டது.வழர்க உங்கள் பணி. சிவ சிவ.

  • @parthibanfolks3081
    @parthibanfolks3081 6 หลายเดือนก่อน

    அதிசயங்கள் நிறைந்த கோவில் !
    அருமையான presentation bro !

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +7

    தங்களது இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 💞💞💞🙏🙏🙏 நீடூழி வாழ்க வளர்க உமது அரிய பணி👏👏👏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 ปีที่แล้ว +4

    நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை நன்றிதம்பி எப்போழுதும் தம்பி போடுத வீடியோ காட்சிகள் மனதுக்குள் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @Buvanes-fz1rp
    @Buvanes-fz1rp ปีที่แล้ว +4

    இறைவன் அருளால் நான் இந்த ஆலயத்திற்கு சென்றுள்ளேன் சிற்பங்கள் அனைத்தும் மிகவும் துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளன

  • @veltamilexplorer7687
    @veltamilexplorer7687 ปีที่แล้ว +2

    Wow ❤ thanks lot for sharing with background details...evlo azhana kovil parka aayiram Kangol vendum iraiva🙏🙏🙏

  • @murthygobi2773
    @murthygobi2773 ปีที่แล้ว +3

    நாங்கள் சமீபத்தில் இந்த கோவிலுக்கு சென்று வந்தோம் மிகவும் அற்புதம் நிறைய பேர் வந்து பார்த்து மகிழவேண்டும்

  • @nagendranperumal6025
    @nagendranperumal6025 4 หลายเดือนก่อน

    Many more thanks.and vanakkam 🙏

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 ปีที่แล้ว +3

    ஒம் சிவ சிவ போற்றி போற்றி அற்புதம் தம்பி ❤வாழ்கவளமுடன்

  • @kanchanshanthy4587
    @kanchanshanthy4587 ปีที่แล้ว

    Terima kasih!

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 11 หลายเดือนก่อน +1

    Thanks a lot for sharing information about this wonderful temple.

  • @mahesramachandran4425
    @mahesramachandran4425 ปีที่แล้ว +3

    I am very very thankful to you, Raghav, for this very special video. I am yearning to visit this temple. I read and heard a lot about it. You have taken us, the viewers, like a guide, explained every thing very clearly. That is your special characteristic. I really appreciate your commitment. Thanks Thambi. from Canada

  • @lathaaganesh8398
    @lathaaganesh8398 10 หลายเดือนก่อน +1

    கோவில் பற்றிய குறிப்புகள்தந்தமைக்கு நன்றி நன்றி.நாம் அனைவரும் போக வேண்டிய கோவில்.திருவாதவூரில் பிறந்த பெருமான்திருப்பெருந்துறையில் போய்உபதேசம் பெற்றுள்ளார்.

  • @jayalakshmir4159
    @jayalakshmir4159 11 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான விளக்கம் நன்றி நேரில் பார்த்த மாதிரி இருக்கு 🤝

  • @balachandraathreyan8759
    @balachandraathreyan8759 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான கோயில். சென்று காணவேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக உள்ளது தங்கள் பதிவு. நன்றி.

  • @venugopalmadhavan8910
    @venugopalmadhavan8910 11 หลายเดือนก่อน

    அருமையான ஓளி ஒலி பதிவு.
    மிக்க நன்றி.
    அவசியம் சென்று வர வேண்டிய திருக்கோயில்

  • @narlaethiraj4545
    @narlaethiraj4545 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. மிக்க நன்றி

  • @shantiarumugam410
    @shantiarumugam410 ปีที่แล้ว +3

    Excellent Ganesh

  • @tamilmanip7192
    @tamilmanip7192 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.
    மிக்க நன்றி.

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 6 หลายเดือนก่อน

    சிறப்பு அண்ணா வாழ்க தமிழ் வளர்க நம் தழினம்....

  • @Thanam-f3c
    @Thanam-f3c 7 หลายเดือนก่อน

    மிகவும் அருமை.நேற்றுதான்சென்றுவந்தோம்

  • @Vijaya-z2g
    @Vijaya-z2g 6 หลายเดือนก่อน

    மிகவும் ‌பயனுள்ள தகவல் ஓம் சிவாய நமஹ 🎉🎉❤❤

  • @ksrguptakota7880
    @ksrguptakota7880 ปีที่แล้ว +2

    అద్భుతమైన దేవాలయం. ఆలయంలోని ప్రతి స్తంభము దేనికి అదే ప్రత్యేకంగా డిజైన్ లో ఉంది, Om namah shivaya.

  • @kumudhaj5574
    @kumudhaj5574 ปีที่แล้ว +2

    Romba nandri thambi

  • @parameswarisampath5372
    @parameswarisampath5372 11 หลายเดือนก่อน +1

    Astonished seeing our ancestors wisdom and knowledge in temple building, hats off to them , Om Namashivaya

    • @arulmozhi6952
      @arulmozhi6952 11 หลายเดือนก่อน

      Yes.. Extraordinary temple.

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 11 หลายเดือนก่อน

    அருமை. அழகு. அற்புதம். அபாரம்👏👍🙏

  • @sowmya1039
    @sowmya1039 ปีที่แล้ว +4

    Awesome inga Thambi! Especially during the month of margazli when Thirupalliyezhuchi is being read.. Thank you soo much for taking us through Thiruperundurai 😃🙏

  • @vaithiyanathanj9510
    @vaithiyanathanj9510 ปีที่แล้ว +6

    நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் ௭ன்நெஞ்சின் நீ௩்காதான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

  • @radios10001
    @radios10001 ปีที่แล้ว +2

    Most beautiful temple I have ever seen in my life. Nanri

  • @prakashnarayanan8907
    @prakashnarayanan8907 ปีที่แล้ว +3

    ❤ நம்ம ஊரு தான் ஜீ ❤🎉

  • @Senthe_63
    @Senthe_63 ปีที่แล้ว +2

    நன்றி...நன்றி...நன்றி 🙏🙏🙏

  • @a.jayasankar.a.jayasankar.5431
    @a.jayasankar.a.jayasankar.5431 ปีที่แล้ว +1

    Very very thanks god bless you.

  • @harigovind2627
    @harigovind2627 6 หลายเดือนก่อน

    இந்த மாதிரி ஒரு தத்ரூபமான சிற்பங்களை வேறு எங்கும் பார்த்ததில்லை

  • @punithaasvini9934
    @punithaasvini9934 2 หลายเดือนก่อน

    Om namasivaya super anna

  • @hemavathy3544
    @hemavathy3544 ปีที่แล้ว +1

    அருமை நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க,🔥🔥🌿🌿🌿🙏🙏🙏🙏

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t ปีที่แล้ว

    Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information vazga valamudan GURUVE SARANAM kindly go to this temple & enjoy all architectures their flowers are vvv costly near karaikkudi❤❤❤❤

  • @kanchanasrinivasan4522
    @kanchanasrinivasan4522 11 หลายเดือนก่อน

    Very informative.
    Well explained.
    Very useful video

  • @manoharan3421
    @manoharan3421 ปีที่แล้ว +2

    நாயக்கர்களின் சிற்பகலை மிக அற்புதம்

  • @vikimahi
    @vikimahi ปีที่แล้ว +1

    Super bro nanum poirukken.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +1

    Awesome 😎
    Super sharing ❤

  • @vijiyalahshmiselvaraj7025
    @vijiyalahshmiselvaraj7025 ปีที่แล้ว +1

    மிகுந்த கலாசார ம் கூட நன்றிங்க

  • @Kavithashindi
    @Kavithashindi ปีที่แล้ว

    Thanks for sharing and inviting🙏

  • @thaenatha
    @thaenatha ปีที่แล้ว +1

    அற்புதம் 🎉😊

  • @paramesWaran-r3q
    @paramesWaran-r3q ปีที่แล้ว +1

    Thanks a lot to Ganesh Raghav .

  • @buvaneswaris743
    @buvaneswaris743 7 หลายเดือนก่อน +2

    கணேஷ் தம்பி ! நீங்கள் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் . எனக்கு வயது 76 . நினைவு தெரிந்த நாள் முதலாய் , பெரிய புராணம் படித்து முடித்த நாள் முதலாய் இக்கோவிலை தரிசிக்க ஆவல் இருந்தும் கிடைக்கவில்லை .கண்களில் நீர் வழிய உங்கள் காணொளியை அணு அணுவாய் தரிசித்தேன் . உங்களுக்கு கோடானு கோடி நன்றி .

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏❤poganumnu list la irukira temple.enappan sivan manasu vaikkanum.nambikkaiyudan irukiren definetly i ll worship

  • @ganesanganesan-ub2sg
    @ganesanganesan-ub2sg 11 หลายเดือนก่อน

    Arumai anna ❤❤❤❤❤

  • @Pacharikrishna
    @Pacharikrishna ปีที่แล้ว +1

    நன்றியுடன்

  • @jayabharathik3600
    @jayabharathik3600 11 หลายเดือนก่อน

    Great ganesh raghav thanks

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 ปีที่แล้ว +1

    வணக்கம் அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @murugank.p.4783
    @murugank.p.4783 ปีที่แล้ว

    Om NamaSivaya. Om NamaSivaya. Om NamaSivaya.
    Om NamaSivaya. Om NamaSivaya
    Thank you, Ji for your useful message.

  • @renukabalaraman1026
    @renukabalaraman1026 11 หลายเดือนก่อน

    Thank you thambi god bless you I like very much thambi

  • @jegankrishnen769
    @jegankrishnen769 ปีที่แล้ว

    Thanks ganesh for share this video. 🙏 really super 👌

  • @m.d.velayudam3480
    @m.d.velayudam3480 ปีที่แล้ว +1

    மிக.அழகு..
    காணும் பொங்கல் அன்று
    நகரிநடக்குமலைசுத்து
    விழாதமிழ்நாடுஏல்லைல
    விருந்துவரும் கரிம் பேடு
    நாதாதீஸ்வர்சாமிக்குசிறப்பானது..கண்டிப்பகநகரி
    வரவுஇந்தசாமிபதிவுபோடவும்

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 ปีที่แล้ว

    Har har maha dev. Thank you for your good service. Please translate to tamil

  • @babuk5517
    @babuk5517 ปีที่แล้ว +1

    Super brother

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 ปีที่แล้ว

    Excellent descriptions.
    S.Ganapathy

  • @baskerv.r7689
    @baskerv.r7689 11 หลายเดือนก่อน +1

    எனக்கு அதிஷ்டம் இருந்ததால் இரண்டு தடவை சென்றுலேன். அற்புதமான கலை வேலைபடு. 10 வருடம் ஆயிற்று. Simply architectural marvel. Morethan that Manigavasagar belongs to my city Madurai Thiruvathuvur.

  • @ramakrishnann6670
    @ramakrishnann6670 ปีที่แล้ว +1

    Super ❤

  • @asokang
    @asokang 11 หลายเดือนก่อน

    அருமையான கோவில். உலகம் அதிசயிக்கும் சிற்பங்கள். ஆனால் கோயிலும் சிற்பங்களும் பராமரிப்பு, பாதுகாப்பு இல்லாமலும் இருப்பது மனதை வருத்துகிறது. கோவிலும் சிற்பங்களும் பராமரிக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும்.

  • @siranjeevis1106
    @siranjeevis1106 ปีที่แล้ว +1

    Arputham bro ❤

  • @mahalingam5664
    @mahalingam5664 ปีที่แล้ว +1

    ❤❤ super

  • @Aburvasree
    @Aburvasree 7 หลายเดือนก่อน

    Mikka nandri

  • @lakslaks99
    @lakslaks99 ปีที่แล้ว +2

    இந்த கோயிலில் உள்ள வீரபத்திரர் எங்களுக்கு குல தெய்வம்.இந்த கோயில் எங்களுக்கு குல தெய்வ கோயிலாக அமைந்துள்ளது நான் பெருமை கொள்கிறேன்.

  • @Pullingo66111
    @Pullingo66111 ปีที่แล้ว +2

    Bro hopping for ayodya ram mandir vlog

  • @midou89677
    @midou89677 ปีที่แล้ว +1

    Super temple

  • @StalinVenkatesan-g2o
    @StalinVenkatesan-g2o 5 หลายเดือนก่อน

    இந்த கற்ச்சிலைகள்சில,உலோககலவைஅமைந்தகற்க்கள்!!❤

  • @ars6266
    @ars6266 11 หลายเดือนก่อน

    Very nice🎉🎉

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy ปีที่แล้ว +2

    Really Fantastic Temple Bro, very Amazing facts about the temple and the wall picture painting and really Thanks Bro for this videos and coming videos Bro, may your journey go on...💐👏👏👏👏👏👌✌️🙏🙏🙏👍✌️👌👌👌✡️🕉☸️🌼🌺🏵🙏

  • @kamatchiK-zk2xh
    @kamatchiK-zk2xh ปีที่แล้ว +1

    Thankyou Ganesh

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +2

    Sir, 👌👌🙏🙏

  • @Amsa-f2v
    @Amsa-f2v ปีที่แล้ว

    thanks Ganesh Sir.really super 🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +1

    Sir, excellent🙏🙏👌👌

  • @revathydennan4068
    @revathydennan4068 ปีที่แล้ว +1

    Wonderful Ganesh Raghav... Thanks a lot bro...God bless you richly.... Kindly make the pamphlets....expecting soon....for true this is the only way to spread the richness of.this architectural marvel....we too wd like to take part in printing the pamphlets...how to send money?
    Continue this journey with God's blessings ...God bless you...

  • @shyamalav4789
    @shyamalav4789 ปีที่แล้ว

    Super 👌👌 anna good explanation

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +3

    🙏🔥🌷சிவ சிவ💮🔥🙏❤❤❤❤❤🎉🎉🎉

  • @srik7323
    @srik7323 11 หลายเดือนก่อน

    Video quality went way up👍

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 ปีที่แล้ว +1

    Thank you Ganesh

  • @benir3303
    @benir3303 ปีที่แล้ว +1

    Thank you bro

  • @mohanapriya9049
    @mohanapriya9049 ปีที่แล้ว

    Super semma video bro