How are u sir. Ungala pathathula rompa happy sir. Ipolam unga kalakatta serial mathrilam illa sir. Ellamey unnatural ah irukku. 100 vayasu varaikkum neenga rompa nslla irukkanum sir🙏🙏🥰🥰
அன்று வீட்டில் டி.வி இல்லை என்ற போதும் பக்கத்து வீட்டிற்கு சீரியல் நேரத்திற்கு சரியாக போய் தவறாது பார்த்து மகிழ்ந்தோம். ஆனால் இன்று அருமையான டி.வி நம் வீட்டிலேயே இருந்தும் எதையும் பார்க்க பிடிக்காமல் கனெக்ஷன் (பணம் வேஸ்ட்) கூட கொடுக்காமல் சும்மா இருக்கிறது.
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு.. வாழ்த்துக்கள் சார்.. நான் இப்போது சீரியல் பாக்கறது இல்லை.. 'இப்போ சீரியல் பாருங்க.. காமெடியா இருக்கும்'னு நீங்க சொன்னது சூப்பர் சார்..
அம்மி அம்மி மிதித்து ...அப்டின்னு பாட்ட கேட்ட உடனே tution ல என்னால படிக்க கூட முடியாது ஓடி போய் பாக்க தான் தோணும்.... அதெல்லாம் ஒரு காலம் 90,s கிட்ஸ் களின் போதையே அதான்......இப்பயும் தான் இருக்கே
Correct bro neeinga soldra mathiri 50 episode ah 500 episode panna athuku ulla mariyathai poidum...best director for thirumurugan sir... miss you sir... please come to serial director....we are waiting your serial...selvam bro neeingalum serial vainga thirumurugan sir directla please 🙏🙏🙏🙏
சின்ன வயசில அம்மா பார்க்கும் போது இடையிடையே மெட்டி ஒலி பார்ப்பன். பிறகு கொஞ்சம் வளர்ந்த பிறகு ஏதும் ஒரு series or videos free time..ல் பார்க்க முடிவு பண்ணும் போதும் மனசில் தோன்றியது you tube..ல் மெட்டி ஒலி பார்ப்பம் என்று தான். மறுபடியும் இப்பவும் மெட்டி ஒலி பார்க்கிறன். செல்வம் எண்ட character really amazing. Still I have a crush and a big respect on Selvam character. அப்படி character வாழ்க்கையில் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. அப்படி கதாபாபாத்திரத்தை வடிவமைத்த திரு சேர்க்கு நன்றிகள்.
என்ன சொல்லுங்க!! செல்வமும் லீலாவும் பிரிந்தது இன்னும் என் நெஞ்சில் ரத்தம் வடியும் feeling தான். லீலா படும் சித்ரவதை ரண வேதனையா இருக்கும். அருமையான சீரியல் மெட்டி ஒலி👏👏👏👏👏👏👌👌👌👌❤️❤️❤️👍👍👍
வணக்கம் செல்வம் அண்ணா நல்லா இருக்கீங்களா உங்க வீடியோ பார்த்தேன் மெட்டிஒலி சீரியல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்ப என்னோட பொண்ணும் பாக்கறாங்க இனிமே அந்த மாதிரி சீரியல் வரும்ன்னு சொல்ல முடியாது உங்கள மாதிரி கேரக்டர் பார்க்கவும் முடியாது நீங்க உங்க குடும்பம் எல்லோரும் நல்லா இருக்கனும் வாழ்க வளமுடன்
As he says Thirumuragan is the only reason for mettioli success. He only shaped the characters and the story while all the actors did excellent acting. Mettioli is a masterpiece.
மெட்டி ஒலியில் ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிக்கவில்லை அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.மெட்டி ஒலியில் வெற்றிக்கு இது தான் கராரணம் அதுமட்டுமல்லாமல் திருமுருகன் சாரின் எதார்த்தமான வாழ்வியல் முறையுமே வெற்றிக்கு காரணம்.எவர் கிரீன்.
நிறைய சீரியல் பாக்க மாட்டேன் . இருந்தாலும் அந்த டைம் ல மெட்டி ஒலி பார்த்து இருக்கிறேன். Really enjoyed your role. It's so lovely. God bless you. TV யே பாக்கிறது இல்லை...
ஒரு தண்ட சேனல்ல நீங்க இறந்து போய்டிங்கன்னு போட்ருந்த youtube சேனல்ல அத பார்த்ததுல இருந்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இப்ப சந்தோசம் உங்கள பார்த்தது I think 47years irukum ungulku nu ninaykuren
நீங்கள் சீரியல்ல வரணும் சார் நானும் உங்களை பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன் நன்றி உங்கள் கதாபாத்திரம் அருமை மெட்டி ஒலியில் நீங்கள் இன்னும் நடிக்கணும்
My afternoon is for metti oli. Selvam you are a great and fantastic human being. The way you honored your love for Leela and the way you check your mother whenever she's wrong.
Selvam sir...you really have true spirit of acting and u ain't give damn **** to nowadays artificial drama....your observation and opinions about drama series are on point....yes im as an viewer feel wasting too much of time and feel bored when watching drama's.....no any drama can replace metti oli...
Nice to see him aftr so many years.. nice memories of Metti oli.. i m proud saying that i have watched a serial named Metti Oli 💜💜💜 innam konja years telecast pannirukalaam
15:17 நான் 8வது படிக்கும் போது ஸ்கூல் ட்ராமால இப்படிதான் நான் ரிகர்சல் பண்ணும்போது ஆடியன்ச பாத்து பேசுனு டீச்சர் சொன்னாங்க நானும் விஷ்வா மாதிரியே கேள்வி கேட்டு சண்டையாகி அந்த ட்ராமல நான் நடிக்கலனு விலகிட்டேன், இவர் சொன்னதும் எனக்கு அந்த நாள் ஞாபகம் வந்துருச்சு😁
Even today, when I watch metti oli I cry with Saro and Leela,get angry with Rajam and Manickam,pity Chidambaram Appa,appreciate innocence and frankness of Danam, the respect Bose has for chidambaram family,Bavaria intelligence and being a good kid till her father's last breath. I can't forget Gopi who is my favorite director and star. Hats off and thank you sir for this serial.
The last time I saw him in person was in Thanjavur when he came to our house in cycle cladded in dothi to meet my sister's son some 25 to 30 yrs back. He has come up in life and I am happy abt it. In fact we were talking about him 3 wks back
one of the unforgettable serial characters - selvam!!! pls give a comeback in OTTs/ web series.. Vishwa sir, you have got an extraordinary potential to pull off any character! your voice is very unique as well.
How are u sir. Ungala pathathula rompa happy sir. Ipolam unga kalakatta serial mathrilam illa sir. Ellamey unnatural ah irukku. 100 vayasu varaikkum neenga rompa nslla irukkanum sir🙏🙏🥰🥰
🌹🌹🌹🌹👌👌👌👌👌
@@Sandhiya_vlogs23 ⁰pp0
Ungaluku rompa nalla manasu iruku bro......ungala Ramachandra Porur hospital la pathen patha santhosathula ennala pesamudila vaaiadachu nenute nenga poitenga unga wife kuda ipavum atha nenachu varutha podurathu rompa
Childhood memories all.. loves from Malaysia 🤩❤️
@@Sandhiya_vlogs23.
மெட்டி ஒலியின் best character எனக்கு மிகவும் பிடித்த நபர் நீங்கள் " செல்வம் " sir...
செல்வம் மெட்டி ஒலி க்கு மட்டுமல்ல, தமிழ் நாட்டுக்கே செல்வம். Great character❤️❤️❤️❤️
மெட்டிஒளி யில் கோபியை விட #செல்வத்தை தான் அதிகம் எல்லோருக்கும் பிடிக்கும்....
Yes yenakkum selvam thaan pidikum
அப்படி செல்வம் காரெங்டரை அமைத்த டைரக்டர் திருமுருகனுக்கே அந்தப் பெருமை சேரும்
சார் நேற்று தான் உங்கள நினைத்தேன்.இன்று You tube ல் பார்த்து விட்டேன்.ரொம்ப சந்தோஷம்சார்.
Same maa 🔥🔥
மறக்கவே முடியாது மெட்டி ஒலி..❤️இவர பாத்ததும் அப்பிடியே ஏதோ டைம் ட்ராவல் பண்ண feel❤️ லவ் யூ செல்வம் ...அழகான நாட்கள்
உங்களின் வெளிப்படையான பேட்டியைப் பார்த்ததில் மன நிறைவாக இருந்தது. நன்றி.
விஷ்வா நீங்க பேசியது யதார்த்தமான உண்மை. வாழ்க வளமுடன்.
12b படத்துல ஷ்யாம் க்கு டப்பிங் கொடுத்தது நம்ம விஷ்வா அண்ணன் .... இனிமையான குரல் ... வாழ்க வளமுடன்....
உங்கள் குரல் அருமை நீண்ட நாள் கழித்து மீண்டும் கேட்கிறேன்
அன்று வீட்டில் டி.வி இல்லை என்ற போதும் பக்கத்து வீட்டிற்கு சீரியல் நேரத்திற்கு சரியாக போய் தவறாது பார்த்து மகிழ்ந்தோம். ஆனால் இன்று அருமையான டி.வி நம் வீட்டிலேயே இருந்தும் எதையும் பார்க்க பிடிக்காமல் கனெக்ஷன் (பணம் வேஸ்ட்) கூட கொடுக்காமல் சும்மா இருக்கிறது.
உண்மை.
Very true.
Yes yes
மெட்டி ஒலி ஒரு சகாப்தம்...
செல்வம் சார் அருமையான கருத்து...
மெட்டி ஒலி செல்வம், லீலா சேரவில்லைன்னு அழுதவர்கள் யார் யார்?
Me
Naatula corona pogala, sapattukku vazhi illama irrukkan athukku feel panna aalu illa, ivarakku leela kuda seralayanu feeling edu antha aruvala.... Just fun don't serious drama and Movie tvoda stop pannanum kudava travel pannanum asaipatta kuttiyundu brain damage aagidum..my thought...thappa pesina sorry
Nan aluthannn
Nanum aluthen aanal ea friend oda akka (selvam leela sentha) avanga theruvula ulla ellarukum aasai chocolate vangi tharenu sollirunthanga 2 perum serala nu remba remba aluthanga
நானும் அழுதேன்
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு..
வாழ்த்துக்கள் சார்..
நான் இப்போது சீரியல் பாக்கறது இல்லை..
'இப்போ சீரியல் பாருங்க.. காமெடியா இருக்கும்'னு நீங்க சொன்னது சூப்பர் சார்..
Selvam super
😊
மெட்டி ஒலி யதார்த்தமானது...இன்றும் கூட ஒவ்வொரு எபிசோடும் பார்க்கத் தவறுவதில்லை...இன்றைய சீரியல்களில் ஆடம்பரம் மட்டுமே காண்பிக்கப்படுகிறது
💯 correct
1000 times correct
Correct uh sonninga over make up....
1000 / correct
100% உண்மை
இன்றைய சீரியலின் உண்மை தன்மையை தெளிவாக கூறிவிட்டார்
லீலா செல்வம் சேரலனு இன்னும் எனக்கு வருத்தம் இருக்கு.. நெக்ஸ்ட் திருமுருகன் சீரியல்ல கம் பேக் கொடுங்க விஷ்வா சார்..
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.
அம்மி அம்மி மிதித்து ...அப்டின்னு பாட்ட கேட்ட உடனே tution ல என்னால படிக்க கூட முடியாது ஓடி போய் பாக்க தான் தோணும்.... அதெல்லாம் ஒரு காலம் 90,s கிட்ஸ் களின் போதையே அதான்......இப்பயும் தான் இருக்கே
Naanum thaan school padichchen
Na tution ye cut அடிச்சுறுக்க 😀✋
Ama nanum
மிகச்சிறந்த குரல்வளம்,தெளிவான நடிப்புசத்தியமாக இப்படி ஒரு மருமகன் கிடைக்கனும்
Super
ஹாய் செல்வம் சார் எப்படி இருக்கீங்க உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் மறுபடியும் உங்கள பாத்ததில் ரொம்ப சந்தோஷம் எனக்கு 🙏🌷🌷🌷
இப்ப வர serials பார்க்க சகிக்கல அதுவும் sun tvல ரொம்ப ஆடம்பர குடும்ப serialsதான் ஓடுது
Vishwa sir brilliant answers. Really excellent serial. U rocked selvam character. Our family can't forgot that serial.
Unga big fan naan
Meti oli la enaku unga character than romba pidikum
2024 la unga interview paathathila
I am very lucky
Correct bro neeinga soldra mathiri 50 episode ah 500 episode panna athuku ulla mariyathai poidum...best director for thirumurugan sir... miss you sir... please come to serial director....we are waiting your serial...selvam bro neeingalum serial vainga thirumurugan sir directla please 🙏🙏🙏🙏
சின்ன வயசில அம்மா பார்க்கும் போது இடையிடையே மெட்டி ஒலி பார்ப்பன். பிறகு கொஞ்சம் வளர்ந்த பிறகு ஏதும் ஒரு series or videos free time..ல் பார்க்க முடிவு பண்ணும் போதும் மனசில் தோன்றியது you tube..ல் மெட்டி ஒலி பார்ப்பம் என்று தான். மறுபடியும் இப்பவும் மெட்டி ஒலி பார்க்கிறன். செல்வம் எண்ட character really amazing. Still I have a crush and a big respect on Selvam character. அப்படி character வாழ்க்கையில் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. அப்படி கதாபாபாத்திரத்தை வடிவமைத்த திரு சேர்க்கு நன்றிகள்.
என்ன சொல்லுங்க!! செல்வமும் லீலாவும் பிரிந்தது இன்னும் என் நெஞ்சில் ரத்தம் வடியும் feeling தான்.
லீலா படும் சித்ரவதை ரண வேதனையா இருக்கும். அருமையான சீரியல் மெட்டி ஒலி👏👏👏👏👏👏👌👌👌👌❤️❤️❤️👍👍👍
வணக்கம் செல்வம் அண்ணா நல்லா இருக்கீங்களா உங்க வீடியோ பார்த்தேன் மெட்டிஒலி சீரியல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்ப என்னோட பொண்ணும் பாக்கறாங்க இனிமே அந்த மாதிரி சீரியல் வரும்ன்னு சொல்ல முடியாது உங்கள மாதிரி கேரக்டர் பார்க்கவும் முடியாது நீங்க உங்க குடும்பம் எல்லோரும் நல்லா இருக்கனும் வாழ்க வளமுடன்
மிகச்சரியே
As he says Thirumuragan is the only reason for mettioli success. He only shaped the characters and the story while all the actors did excellent acting. Mettioli is a masterpiece.
1995_2005, golden period for TV serials.
1995 to 2017, golden period for TV serials
Yenakku ivara romba pidikkum..... especially his voice ..
மெட்டி ஒலியில் ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிக்கவில்லை அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.மெட்டி ஒலியில் வெற்றிக்கு இது தான் கராரணம் அதுமட்டுமல்லாமல் திருமுருகன் சாரின் எதார்த்தமான வாழ்வியல் முறையுமே வெற்றிக்கு காரணம்.எவர் கிரீன்.
செல்வம் பேசியதில் உண்மையான வார்த்தை 50 500 ஆக்குகிறார்கள் என்று சொன்னதுதான் நான் சீரியல் எதுவுமே பார்ப்பதில்லை
Very true
Exactly roja serial
True
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் இவரது நடிப்பு மிக மிக மிக மிக பிடிக்கும்
100% Correct ah sonneenga vishwa javvaaaahhh ezhukkuranga serials ah appadi ezhukkum pothu eavlo interest ah parthuttu eruntha serials ah erunthalum veruthu poiduthu
உங்களுடைய வெற்றியின் ரகசியம் உங்களின் பணிவு.... 👌👌👌👌👌👌👍👍👍👍👍
உங்களை ரொம்ப புடிக்கும் sir... அப்டியே இருக்கீங்க 😍
Yes ur crt yenakkum romba pidikkum selvam tha
நிறைய சீரியல் பாக்க மாட்டேன் . இருந்தாலும் அந்த டைம் ல மெட்டி ஒலி பார்த்து இருக்கிறேன். Really enjoyed your role. It's so lovely. God bless you.
TV யே பாக்கிறது இல்லை...
விஸ்வர உங்கள் பேச்சு மிகவெளிப்படையாக இருந்ததுவரழ்த்துக்கள்💐💐💐💐💐🤝🤝🤝👌👌👌👌👌
விஷ்வா அண்ணா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
Romba correct ah ipo edukira serials and tv channel business ah pathy nalla bold ah sonninga ...ithu than ivanga latchanam ..makkalum vera vali illama pathukuttu irukangaa🙏
இப்ப உள்ள serials பத்தி நீங்க சொன்னது 100000% உண்மைய் 50 episode la சொல்ல வேண்டியத 500 இல்ல 5000 episode வரைக்கும் கொண்டு போறாங்க இப்ப இருக்க serials எங்களுக்கு ரொம்ப பிடிச்ச நீங்கல்லாம் இல்லாததே ஒரு வகைல நல்லதுதான்....
உண்மை . இப்போ எல்லாம் make up Ku தான் முக்கியத்துவம். கேரக்டர் முக்கியம் இல்லை.
எதார்த்தமான பேச்சு 50 Episode 500 ஆகும்போது ஜவ்வாகுது
ஒரு தண்ட சேனல்ல நீங்க இறந்து போய்டிங்கன்னு போட்ருந்த youtube சேனல்ல அத பார்த்ததுல இருந்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இப்ப சந்தோசம் உங்கள பார்த்தது I think 47years irukum ungulku nu ninaykuren
shock newsku oruthar oruthara reaction kudukurathu semma comedy 🤣🤣🤣correcta soningha sir super
90s தியாக சுடர்🙏 செல்வம்
Selvam அண்ணே ❤️
Vishwa அண்ணே நீங்க நல்லமனிதன்👍
Metti Oli seriyal enga family ku favorite❤️
Kolangal, Alaikal, etc seriyal la👌
Metti oli greatest ever serial made in Tamil.. Still watching daily at 1 PM
அருமையான பதிவு விஷ்வா அவர்களே 👏👏👏👏👏👏👏
Super speech.... you talking about current serials ... 100% Correct .....
நீங்கள் சீரியல்ல வரணும் சார் நானும் உங்களை பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன் நன்றி உங்கள் கதாபாத்திரம் அருமை மெட்டி ஒலியில் நீங்கள் இன்னும் நடிக்கணும்
Brother because of u ...l named my son akash vishwa he is 20 now ..
மெட்டி ஒலி செல்வம் சொல்லறது உண்மை தான் இணைக்கு இருக்குற சீரியல் எல்லாம் செயற்கை தனமா தான் இருக்கு
Selvam sir supera irukunga metti oli la paatha polave irukinga innum antha serial naan pakkuren ungala intha interview la pathadhu rembo happy😍
What he said about today artificial serial is very true...endha scene pathalum komalithanama irukku...sarakku illa...his maturity level 😍😍😍
Seeing him after ages. Team Metti Oliv gave us a quality content and many memorable moments in our childhood #late90skiddaw
metti oli vishwa is back , current serila la pathi veluthu vaangurar ya sema, sir we need you in media side
from 90s kid
semmaya solluringa ipo irukura serial ellam pakave pudikala neimga nadikumpodhu spr
Now I am 23.but eppomvume best serialna metti oli dhan.ippo vara serials fullave Nippon paint contract mathiri irukuu
Na daily 1 o’clock metti oli Parpen, before my login hrs , 90 kids ku anda feelings puriyum 🥰
90 s unforgettable serial.... Selvam... 😀
The way he answering the question is Awesome.
இவர் சொல்லுவது 100/100 உண்மை இப்பொழுது நாடகம் நிறைய ஆடம்பறம் நடிப்பு நல்ல இல்லை நடிப்பில் உயிர் இல்லை காசு எல்லாம் வோஸ்டு பண்னுரானுங்கள்
சூப்பர். நிறைய நேரம் சீரியல் சம்பந்தமான எனக்குத் தோன்றிய கருத்துக்களை நீங்கள் பிரதிபலித்தீர்கள். நன்றி🙏👌👌
👍👍👍👍 na school படிக்கும் போது அவர் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Without Makeup With Vishwa Really Superb 👏👏
இப்ப வர சீரியல் பார்த்தா குடும்ப நாசமாயிடும்
12B படத்தில் ஷாம் அவர்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர்சீரியல் நடிகர் விஷ்வா அவர்கள்.
Anbu movie hero vasamellam vantham Manoj ku dubbing pannirkanga
Selvam mari mapla metti oli serialla mattuntha pakka mudiyum.
செல்வம் மாறி மாப்ள மெட்டி ஒலி நாடகத்தில் மட்டும் தான் பார்க்க முடியும்...
தான் செய்யும் தொழிலை மிகுந்த பக்தியுடன் செய்யக்கூடியவர்களில் இவரும் ஒருவர்.
வாழ்த்துக்களுடன் வணங்கிக் கொள்கிறேன். 🙏🏻👍🏻💐
Metti oli serial a artist ellorum nadikala real a valnthirukanga.....
Apdi real...... 👌👌👌👌
ninga vera level selvam.... u speaks the truth... nice person
குரல் இனிமை. Ever green selvam
My afternoon is for metti oli. Selvam you are a great and fantastic human being. The way you honored your love for Leela and the way you check your mother whenever she's wrong.
Selvam sir...you really have true spirit of acting and u ain't give damn **** to nowadays artificial drama....your observation and opinions about drama series are on point....yes im as an viewer feel wasting too much of time and feel bored when watching drama's.....no any drama can replace metti oli...
Selvam sir spoke realy true about all serials. Metioli was wonderful still now
90's kid's like this serial I like selvam Anna acting
🤗😘 Selvam Sir 90.kids favorite.
Hi selvam sir.. Ungala indha interview la pathathu romba happy.. 😍😍😍
Ungala intha comment section parthathu happy🤸♂️
Nice to see him aftr so many years.. nice memories of Metti oli.. i m proud saying that i have watched a serial named Metti Oli 💜💜💜 innam konja years telecast pannirukalaam
A sincere observation and open talk by vishwa. About serial making.
He can motivate serial producers both in tamilnadu and Karnataka.
Serial pathi nanga pesa nenaikratha sir nenga pesuringa.. super sir
சார் உங்கள எனக்கு அவ்வளவு பிடிக்கும் என் அண்ணன் சார் நீங்க
Selvam...just can't forget his character 💖👌
15:17 நான் 8வது படிக்கும் போது ஸ்கூல் ட்ராமால இப்படிதான் நான் ரிகர்சல் பண்ணும்போது ஆடியன்ச பாத்து பேசுனு டீச்சர் சொன்னாங்க நானும் விஷ்வா மாதிரியே கேள்வி கேட்டு சண்டையாகி அந்த ட்ராமல நான் நடிக்கலனு விலகிட்டேன், இவர் சொன்னதும் எனக்கு அந்த நாள் ஞாபகம் வந்துருச்சு😁
Metti Oli Seriyal etharthama STORY....
Super Seriyal & Actor's super....
Selvam Anne ninga super.... Selvam💜Leela
One of the very fev actor of 90" S Kids, very decent role, attractive and charm face, Aravindh Swamy of TV serial ☺☺☺☺
Mohan of chinnathirai….😁
Chinnathirai madhavan
Even today, when I watch metti oli I cry with Saro and Leela,get angry with Rajam and Manickam,pity Chidambaram Appa,appreciate innocence and frankness of Danam, the respect Bose has for chidambaram family,Bavaria intelligence and being a good kid till her father's last breath. I can't forget Gopi who is my favorite director and star. Hats off and thank you sir for this serial.
🙏🌻👍 Fantastic Actor 👌 Marvelous Performance ⭐⭐⭐⭐⭐👍 God Bless him 🙏👍 Vaazhga VALAMUDAN 👌 Always ALMIGHTY with him 🙏👍⭐⭐⭐⭐⭐
En manasula ulla baarame koranju pocheyy moment 😂🙏🏻 Serials ah verukka mukyamana karanangala ellm solitaru pa 😌
மெட்டி ஒளி மறக்க முடியாத ஒரு நாடகம் இப்போது அப்படி இல்லை
எனது அம்மாவிற்கு மிகவும் பிடித்த நாடகம் இது தான்..
Nadagathulaiyum, nerlaiyum rombave yadharthaamaave irukeenga.. best character in metti oli..
His voice is divine 😍😇
சார் உங்களா பார்த்து தான் என் மகனுக்கு உங்க வெச்சேன் அவ்வளவு பிடிக்கும் என் மகன் பெயர் விஷ்வா
The last time I saw him in person was in Thanjavur when he came to our house in cycle cladded in dothi to meet my sister's son some 25 to 30 yrs back. He has come up in life and I am happy abt it. In fact we were talking about him 3 wks back
one of the unforgettable serial characters - selvam!!! pls give a comeback in OTTs/ web series.. Vishwa sir, you have got an extraordinary potential to pull off any character! your voice is very unique as well.
Vera level interview 👌👌👌👌 answer Selvam sir
Enga manasula erukuratha apadi ya solitaru paaaa
very good actor...romba etharthamana nadipu and his way of thinking is impressive..
உண்மைய சொன்னீங்க.... விஷ்வா அண்ணா❤️
Thalaiva evlo naal aachu ungala paathu..innamum Sun tv la 1manikku pathutte thaan irukkom