56.தனுசு ஆண் எப்படி பட்டவர்? புரிந்து கொள்ள முடியுமா?நல்லவரா?கெட்டவரா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • தனுசு ராசி ஆண்கள் அன்புள்ள நபரிடம் மட்டுமே மென்மையாக நடந்து கொள்வார்.
    குணமாக்கும் கலை பயிற்சி free
    மதுரை
    ஜனவரி 28
    7904119044
    நினைவாற்றல் கலை பயிற்சி Free January 27
    குபேர யோக பயிற்சி free January 26
    karma clean program MARCH 1to8 online class +917975417980

ความคิดเห็น • 588

  • @ramachandranmanickam6985
    @ramachandranmanickam6985 8 หลายเดือนก่อน +16

    தனுசுராசிக்காரர்களிடம் பிரச்னையை தீர்க்க உதவி கேட்டால் பிரச்னையை தீர்த்து வைப்பார்கள் பிரச்னை தீர்ந்ததும் உதவி பெற்றவர்கள் தனுசுராசிக்காரரை அவமானப்படுத்துவார்கள்

  • @ThamotharanRps
    @ThamotharanRps 8 หลายเดือนก่อน +84

    நான் தனுஷ் ராசி.என்னால் முன்னேறியவர்கள் அதிகம்.ஆனால் நான் தான் இன்னும் முன்னேறிவில்லை.

    • @ganesha5911
      @ganesha5911 8 หลายเดือนก่อน

      Adhedhan enakum nadandhuchu nanba

    • @Mkstn65
      @Mkstn65 8 หลายเดือนก่อน +1

      Nanum than nanba

    • @muruganmurugan-l7u
      @muruganmurugan-l7u 8 หลายเดือนก่อน

    • @நல்லதைஅறிவோம்
      @நல்லதைஅறிவோம் 8 หลายเดือนก่อน +1

      Yes nanba , nambala அவனுக எங்கையோ poitanuga namba அங்கையே irukom

    • @praveenpraveen9650
      @praveenpraveen9650 8 หลายเดือนก่อน +1

      உண்மை தான் என்னால் நிறைய பேர் முன்னேறிட்டாங்க நா இன்னும் அப்படியே தான் இருக்க

  • @arumugamarumugam3675
    @arumugamarumugam3675 8 หลายเดือนก่อน +6

    யார் சாமி நீ. கூட இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்க.அருமையான வீடியோ. 100 மார்க் உங்களுக்கு.🎉

  • @BaluSubbhu
    @BaluSubbhu 8 หลายเดือนก่อน +5

    காதல் கல்யாணம் செய்த தனுசு ராசிக்கார்கள் மிகவும் குறைவு.கருத்து எனக்கு உடன் பாடில்லை.இவ்விசயத்தில்

  • @sitharamanlakshminarayanan1779
    @sitharamanlakshminarayanan1779 8 หลายเดือนก่อน +1

    I am 74 Years Danusu Rasi / Simha Lagna. I watch your video and it is absolutely true and I agree 100% your analysis. YOU ARE GREAT😢

  • @SenthilKumar-fv2tq
    @SenthilKumar-fv2tq 8 หลายเดือนก่อน +4

    நண்பரே.என் வாழ்வில் நடந்துவரும் சம்பவங்கள், நுண்ணிய அறிவு இருந்தால் மட்டுமே தொழிலில் நீண்டகாலம் இருப்பார், குழந்தைத்தனம் அவ்வப்பொழுது வந்து செல்வது, ஒருவரை பாராட்டும்பொழுது அவர் செய்த செயலில் இருந்த நுணுக்கமான ஒரு விசயத்தை க் கூறுவது , தகப்பனாய் இருந்தாலும் சுதந்திரம் இல்லை யெனில் அந்த உறவிலிருந்து விலகிவிடுதல், அன்புக்குறியவர்களுடன் அதிகமான அன்பு வைப்பது, மற்றவர் பார்க்கையில் வெட்டியாய் இருப்பதுபோல் தோன்றினாலும் சதாசர்வ காலமும் முன்னேற்றம் பற்றியே சிந்திப்பது அதை செயல்படுத்தும்பொழுது தைரியமாக இறங்குவது, ஐயா எப்படி உங்களால் இவ்வளவு ஆணித்தரமாக சொல்லமுடிந்தது? ஒரு தனுசு இப்படித்தான் என்று சொன்ன நீங்கள் தனுசுராசிக்காரராகவே வாழ்ந்துவிட்டீர்கள்.நான் சரி என்ற தெளிவு பிறக்கிறது. 100% என்று சொல்லி உங்கள் திறமையை அளவிட வேண்டாமே. உங்கள் பணி மென்மேலும் மக்களுக்கு பயன்பட வாழ்த்துகிறேன்.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 8 หลายเดือนก่อน +4

    100 சதவீதம் சரி சார்.... இறுதியில் பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவார்களா? சொல்லவில்லை நீங்கள்

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk 8 หลายเดือนก่อน +3

    💯👌👍 அருமை எப்படி ராசியை வைத்து இப்படி ஸ்கேன் செய்து பிரித்து மேய்ந்து விட்டீர்கள் சிறப்பு மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் 🎉

  • @NagarasaBabulan
    @NagarasaBabulan 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤100 உண்மை sir Nan appadi than thanks for you

  • @bharanidharan9607
    @bharanidharan9607 8 หลายเดือนก่อน

    உணர்வுபூர்வமான உண்மை 💯

  • @balushanthi8617
    @balushanthi8617 8 หลายเดือนก่อน +2

    அனைத்தும் 200% உண்மை தான்.... சகோதரரே எங்கள் குடும்ப ஜாதகம் online ல பார்க்க வேண்டும் Vedio or ஆடியோ வாக வேண்டும் வாய்ப்பு உள்ளதா... ?. நன்றி ❤❤❤...

  • @digitalbytes8714
    @digitalbytes8714 8 หลายเดือนก่อน +4

    75/100; Money Management judgement - incorrect, Others are good; ❤🎉Thank you!
    Reason: I’m working in Banking, successful stock market investor and managing my own/family financial responsibilities/ properties.

    • @OneImportantIdea
      @OneImportantIdea 8 หลายเดือนก่อน

      How do you manage your money sir. I'm also dhanush. Help me

  • @rthirunavukkarasu1337
    @rthirunavukkarasu1337 8 หลายเดือนก่อน +2

    200% Correct sir

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 8 หลายเดือนก่อน

    Explanation excellent 👌👍 sir.
    God bless you sir 👏👏👏.
    Congratulations 👏👏👏.
    Thank you very much.
    100%correct ❤❤❤.

  • @r.kalaiselvi1710
    @r.kalaiselvi1710 8 หลายเดือนก่อน +3

    100%உண்மை நீங்கள் சொல்வது எல்லாம் சரி என் தம்பியும் தனுசு என் பையனும் தனுசு நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்

  • @saravanababu_cbabu5900
    @saravanababu_cbabu5900 8 หลายเดือนก่อน +3

    நான் தனுசு இராசி பூராடம் நட்சத்திரம் 90% சரியான கணிப்பு

  • @boopathyd7563
    @boopathyd7563 8 หลายเดือนก่อน +3

    எனக்கு தா பிரச்சனைன்னு நெனச்சேன் உங்க வீடியோ பார்த்து தெளிவானேன் உங்களுக்கு 100க்கு 200மார்க் 😊😊

  • @nvnsirpakalai8418
    @nvnsirpakalai8418 8 หลายเดือนก่อน +3

    நானும் தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம். என்னால் நன்மை அடைந்தவர்கள் தான் அதிகம் நான் இன்னும் அப்படியே தான் இருக்கேன்

  • @sivabalansomasundaram3254
    @sivabalansomasundaram3254 8 หลายเดือนก่อน +3

    உண்மையாகவே நீங்கள் தனுசுராசியாகவே வாழ்ந்துள்ளீர்கள், நன்றி நன்றி நன்றி 👍👍👍

  • @gramesmith9898
    @gramesmith9898 8 หลายเดือนก่อน +2

    அய்யா நான் தனுஷ் ராசிக்காரர் யதார்தமா வீடியோ பார்த்தேன் கேட்க கேட்க அப்படியே ஆச்சரியம் திங்கள் சொல்வது எல்லாம் எனக்கு பொருந்தும் தனி மனித உரிமை.வீட்டிலே தனி ரூமில் இருப்பேன் . குழந்தை மாதிரி சில சமயங்கள் செய்வேன் வேறு வேலை பார்த்து கொண்டே இருப்பேன் 100% எனக்கு பொருந்துது . ரொம்ப நன்றி அய்யா எவ்வளவு ஆச்சரியம் 🙏🙏🤣

  • @prabhupkbhuthar4340
    @prabhupkbhuthar4340 8 หลายเดือนก่อน +2

    இது வரை யாருமே சொல்லாத ரகசியம். நீங்க புட்டு புட்டு சொல்லிடுங்க மிக்க நன்றிகள்... சொன்னது 100 சதவீதம் சரி... மார்க் 100 அண்ணா...

  • @sivakumar7585
    @sivakumar7585 8 หลายเดือนก่อน +3

    மிகவும் சரியான கணிப்பு

  • @udayakumarantony8779
    @udayakumarantony8779 7 หลายเดือนก่อน +1

    100% உண்மை

  • @sarokalyan4766
    @sarokalyan4766 8 หลายเดือนก่อน +3

    100% தனுசு உத்திராடம் 😂❤

  • @prakashprakash8580
    @prakashprakash8580 8 หลายเดือนก่อน +2

    100/100 unmai Annan

  • @thirupathikishnan596
    @thirupathikishnan596 8 หลายเดือนก่อน +2

    ஐயாதாங்ழும் தணுசு ராசியோ வாழ்த்க்கள்வாழ்கவளமுடன் அனைத்தும் உண்மை நன்றி

  • @tamilselvanmk4135
    @tamilselvanmk4135 8 หลายเดือนก่อน +2

    ஐயா தாங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் தனுசு ராசிக்கு நூற்றுக்கு நூறு உண்மை ஆனால் தனுசு ராசியில் பிறந்த நாள் முதல் இன்று வரை மற்றவரை வாழ வைத்து வாழ்கிறேன் அனல் என் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது எதற்கு தாங்கள் நல்லதொரு கருத்தை வழங்க வேண்டும் என்று தாங்கள் இருக்கும் திசை நோய்க்கு வணங்குகிறேன் வணங்குகிறேன்21.06.1970 ஞாயிற்றுக்கிழமை காலை 7:10 பிறந்த ஊர் காஞ்சிபுரம் தமிழ்நாடு நன்றி ஐயா.

  • @mdyogarajah6865
    @mdyogarajah6865 8 หลายเดือนก่อน +2

    நான் தனுராசி நீங்கள் கூறியவை எனக்கு சரியாக இருக்கிறது மிக்கநன்றி ஐயா.

  • @anuprinters2523
    @anuprinters2523 8 หลายเดือนก่อน +2

    100% ok

  • @sranganadhan8310
    @sranganadhan8310 8 หลายเดือนก่อน +2

    அருமையா புட்டு புட்டு வைக்கிரிங்க ஐயா நன்றி

  • @Chandrasekaran-p7s
    @Chandrasekaran-p7s 8 หลายเดือนก่อน +3

    மிக சிறந்த தகவல் 100% 😊

  • @thinishmuniandy4669
    @thinishmuniandy4669 8 หลายเดือนก่อน +3

    💯 % unmai. 👌🏻😅.
    Iniya pongal nal vaalthukal ,sir🙏🏻😇

  • @nallascreative9398
    @nallascreative9398 8 หลายเดือนก่อน +3

    100% super sir. But my husband danashu me mesham so miss understanding

  • @KaleeswaranKaleeswaran-w8q
    @KaleeswaranKaleeswaran-w8q 15 วันที่ผ่านมา

    😢😢😢😢en..vaalkkaiya.tholaocha..thuroaki..oru.pen..
    Neenkal..sovathu..100/.unmai

  • @UJJALSINGHB
    @UJJALSINGHB 8 หลายเดือนก่อน +2

    சார் இத்தனை வருடம் எங்கே இருந்தீங்க

  • @kannanb3114
    @kannanb3114 8 หลายเดือนก่อน

    Prediction correct ( super )

  • @jothimani6007
    @jothimani6007 8 หลายเดือนก่อน +1

    BJP n nh படைத்தலில்கடவுளின்அறிவதறக்கறியபுதிர்தனுசுராசியினரைக்காணவேபீதியாகூஉள்ளதுஅனபையேசந்தேகப்படகூடியநபர்😢

  • @sprakash6263
    @sprakash6263 8 หลายเดือนก่อน +3

    100…percentage

  • @nivethalux6991
    @nivethalux6991 8 หลายเดือนก่อน +3

    En husband thanushu raasi, 💯 true

  • @ravichandran4789
    @ravichandran4789 8 หลายเดือนก่อน +1

    சார் 100 சதவீதம் உண்மை உண்மை சார் நன்றி சார்

  • @s.munisamys.munisamy390
    @s.munisamys.munisamy390 8 หลายเดือนก่อน +2

    Danusu rasi moolam4m paatham vidivu kaalam eppo

  • @gopalakrishnang2243
    @gopalakrishnang2243 8 หลายเดือนก่อน

    100%நிஜமான உண்மை

  • @Cvbmkjp
    @Cvbmkjp 8 หลายเดือนก่อน +2

    சாமி... மேஷம் and சிம்மம் இரண்டையும் கட்டிக்கலம ... 😂😂Summa

    • @pappigaming1555
      @pappigaming1555 8 หลายเดือนก่อน

      Kutha kattikka la😂😂😂😂😂😂😂😂

  • @baskard5390
    @baskard5390 8 หลายเดือนก่อน +1

    💯

  • @gramesmith9898
    @gramesmith9898 8 หลายเดือนก่อน +2

    நன்றி ஜயா தனுசு ராசி அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @rajakumar-qk4lw
    @rajakumar-qk4lw 8 หลายเดือนก่อน +2

    பொருத்தம் மட்டும் தவறானது மற்ற படி சரி

  • @neethimohan203
    @neethimohan203 8 หลายเดือนก่อน +2

    Good real advice 100% thanks

  • @allgamingvideochannel3842
    @allgamingvideochannel3842 8 หลายเดือนก่อน +1

    100/98

  • @mailsathish8
    @mailsathish8 8 หลายเดือนก่อน +1

    🌱🌳🙏 இறையருளால் எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும், வாழ்க வளமுடன் 🌱🌳, நீங்கள் கூறிய 90% பொருந்தும்

  • @rajakumar-qk4lw
    @rajakumar-qk4lw 8 หลายเดือนก่อน +1

    100% true

  • @DMSGAMING-ol2lo
    @DMSGAMING-ol2lo 8 หลายเดือนก่อน +2

    ஐயா துலாம் ராசி மற்றும் கும்பம் ராசி மாணவர்களுக்கு பலன் கூறுங்கள்.சார் என் கணவர் தனுசு ராசிதான் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.சார் உங்களிடம் ஜாதகம் பார்க்க முடியுமா.

  • @bozenafacunova8689
    @bozenafacunova8689 8 หลายเดือนก่อน

    Well said sir❤❤❤❤

  • @pasumaijai9383
    @pasumaijai9383 หลายเดือนก่อน

    100% true.. Had a worst marriage life with Rishaba raasi wife.. struggled a lot for last 16 years.... not able to get any remedy... living a married bachelor life for last 8 years.....

  • @Jesudoss-b8l
    @Jesudoss-b8l หลายเดือนก่อน +1

    💯

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 8 หลายเดือนก่อน +2

    எனக்கு 85 பொருத்தம்

  • @duraisamyduraisamy2205
    @duraisamyduraisamy2205 7 หลายเดือนก่อน +1

    என்னுடைய ராசி தனுசு, மூலம் நட்சத்திரம். மனைவி ராசி ரிஷபம்.மிருகசீரிடம் நட்சத்திரம்.திருமணம் முடிந்து 20 வருடங்கள் முடிந்தது. வாழ்க்கை மிகவும் சுமூகமாக செல்கிறது.

  • @jaganathanjagan1909
    @jaganathanjagan1909 8 หลายเดือนก่อน +2

    Nandri sir

  • @sriakashb1286
    @sriakashb1286 8 หลายเดือนก่อน +2

    என் கணவர் தனுசு மூலம் அவர் பேசியே கொல்வார் நான் மேஷம் கிருத்திகை

    • @vijaymuruges1034
      @vijaymuruges1034 8 หลายเดือนก่อน +1

      பேசலை என்றாள் அவர் செத்துப்போவார் 😂

    • @karthikaku1824
      @karthikaku1824 8 หลายเดือนก่อน

      Same feel

  • @Suresh22328
    @Suresh22328 8 หลายเดือนก่อน +3

    100%

  • @arumugams947sugu4
    @arumugams947sugu4 8 หลายเดือนก่อน +1

    Migavum unmai 100 kku 98 sathavigitham valga thendral foundation 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sumarmoonjikumar6881
    @sumarmoonjikumar6881 8 หลายเดือนก่อน +2

    Thanusu poraadam 2 kadaga lagnam like pannuga🦂🔥

  • @p.kannan3857
    @p.kannan3857 8 หลายเดือนก่อน +1

    Your video is 100%correct thank you sir. Pls update another video for when I get good job and good company

  • @kaviarasu8918
    @kaviarasu8918 8 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய போற்றி 😊

  • @sundarrajank9479
    @sundarrajank9479 8 หลายเดือนก่อน +2

    உங்கள் ஜோதிடம் 100% உண்மை

  • @maheshwaran1658
    @maheshwaran1658 8 หลายเดือนก่อน

    💯 unmai iyya

  • @umadayal7224
    @umadayal7224 8 หลายเดือนก่อน +1

    Neengal sonnadhu anaithum unmai. En magan kunathai apdye solringa 100/unmai 😅😅😅😅

  • @subashltte
    @subashltte 8 หลายเดือนก่อน +2

    This also related with thanusu lagnam

  • @MANIKANDAN-mk1113
    @MANIKANDAN-mk1113 8 หลายเดือนก่อน +2

    காலை வணக்கம் அய்யா

  • @anjotamil5710
    @anjotamil5710 8 หลายเดือนก่อน +2

    Accurate Ultimate sir💯🏹

  • @priankt438
    @priankt438 8 หลายเดือนก่อน +1

    தாங்கள் கூறியது100 சதவீதம் முற்றிலும் உண்மை.நன்றி ஐயா

  • @rajasekarmanimekalai2402
    @rajasekarmanimekalai2402 8 หลายเดือนก่อน

    Good.90%

  • @srinivasanv1790
    @srinivasanv1790 6 หลายเดือนก่อน +1

    100%unmai sir

  • @jeevasri3397
    @jeevasri3397 7 หลายเดือนก่อน +1

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் ஆண்
    தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் பெண்

  • @YogeshBabu-y5k
    @YogeshBabu-y5k 8 หลายเดือนก่อน +2

    100 % Correct Sir 👍🙂

  • @sbalamurughan
    @sbalamurughan 8 หลายเดือนก่อน +2

    Excellent ji✌️👍

  • @sureshs5033
    @sureshs5033 8 หลายเดือนก่อน +1

    💯 உண்மை என்னுடைய பிறத்த தேதி 11/12/1988 நேரம் 10:00pm

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 8 หลายเดือนก่อน +1

    I am thanusu very true I give him 100 percent well done tq.

  • @Thiluckt-ue8tt
    @Thiluckt-ue8tt 8 หลายเดือนก่อน +3

    தனுசு ராசி பென்கள் எப்படி இருப்பாங்க சார் என் மனைவி ராசி சார்

  • @rakkappanabcd1411
    @rakkappanabcd1411 8 หลายเดือนก่อน +3

    100

  • @evergreensongsbychary6142
    @evergreensongsbychary6142 8 หลายเดือนก่อน +1

    Bro nengal solvathu 100% True bro entha business success agum konjam reply pannunga நன்றி🙏🙏🙏🙏 👍✌

  • @sudhakar1247
    @sudhakar1247 8 หลายเดือนก่อน +1

    மகரம் ராசி காரர்களை மனுசனாகவே மதிக்க மாட்டேங்குறாங்க 🤣🤣🤣🤣

  • @kaleeswarit6374
    @kaleeswarit6374 8 หลายเดือนก่อน +1

    100%%

  • @A.B.C.58
    @A.B.C.58 8 หลายเดือนก่อน +1

    vanakkam. 100% oor payanam pidikkathu. veettai vittu veliyil surtrum palakkam kidayathu. en veettil irunthu 1.5 kms arugil kadal. kadantha 30 aandugalil 2 murai sendru irukkiren. ithu unmai. book reading, veettileye iruppathu en palakkam sir. sani lagnathai parkirathu enbathal endru en nanbar sonnar. percentage: 99.9999% your views are true true true. you are the one and ONLY astrologer so far to analysis the instincts of danur rasi gents. Asagayasurar. fantastic.🥰👌👍🤝🙏🏻🙏🏻

  • @sharathkumar3716
    @sharathkumar3716 8 หลายเดือนก่อน +1

    💯🔥🔥🔥

  • @venkadeshvenkadesh3185
    @venkadeshvenkadesh3185 8 หลายเดือนก่อน +8

    💯வீதம் உண்மை ஐயா உண்யாகவே வியப்பாக உள்ளது....என்னை யாரும் புரிந்து கொள்வதே இல்லை இருந்த போதும் நான் நானகவே உள்ளேன் நன்றி மகிழ்ச்சி

    • @MariAppan-uv6tt
      @MariAppan-uv6tt 8 หลายเดือนก่อน +1

      100
      😮

    • @selvarajc6302
      @selvarajc6302 8 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @PackirisamyRamesh
    @PackirisamyRamesh 8 หลายเดือนก่อน +1

    Dhanusu rasi pooradam onnam padham media cine field job pokkalamaa sir

  • @kaviarasu8918
    @kaviarasu8918 8 หลายเดือนก่อน +1

    100%

  • @rajaiakshmi5262
    @rajaiakshmi5262 8 หลายเดือนก่อน +2

    100

  • @sannasithangamuthu
    @sannasithangamuthu 8 หลายเดือนก่อน +2

    Yes 100%

  • @themathsworld5334
    @themathsworld5334 8 หลายเดือนก่อน

    All correct sir

  • @tamilsaral2860
    @tamilsaral2860 8 หลายเดือนก่อน +1

    100%

  • @kavingarjk
    @kavingarjk 8 หลายเดือนก่อน +2

    Super bro... true

  • @kamalraj-uq7ue
    @kamalraj-uq7ue หลายเดือนก่อน

    எல்லாம்100% உண்மை

  • @udhayasankarmurugaiyan7143
    @udhayasankarmurugaiyan7143 หลายเดือนก่อน

    1000,% sir thanking you

  • @thangarajahsomasundaram4724
    @thangarajahsomasundaram4724 8 หลายเดือนก่อน +1

    🎉அதிக மானவை மிக சிறப்பாகவுள்ளது,80% உண்மை

  • @sami44566
    @sami44566 8 หลายเดือนก่อน +2

    Dai yaarum inimel thanusu rasi pathi pesa venaam avanga karma rompa rompa mosam

  • @AnnoyedOmbreSky-xo7pn
    @AnnoyedOmbreSky-xo7pn 8 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் ‌பெரியா ஞானி நன்றி வணக்கம்

  • @chandrankaliannan8553
    @chandrankaliannan8553 8 หลายเดือนก่อน +1

    உண்மை!உண்மை!!உண்மை!!ஐயா நன்றி!!வணக்கம்!!!

  • @PsamsonPsamson
    @PsamsonPsamson 8 หลายเดือนก่อน +1

    100

  • @c.muthukrishnan5485
    @c.muthukrishnan5485 8 หลายเดือนก่อน +1

    Riyali veri super sir thank you so much 100