@@ramar6540 அப்படி இல்லை அதாவது அவர் மனதை புண்படுத்தகூடிய வார்த்தைகள் பேசினால் அவர்கள் வருத்தபட்டாலே போதும் இதற்கு சூனியம் எல்லாம் எதற்கு சார் கடவுள் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் சார் இந்த மேஷம் ராசிக்காரர்கள் கடவுள் நம்பிக்கை போதும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அவ்வளவு தான் சார் இந்த வாழ்க்கை
ஐயா வணக்கம் என்னோட அனுபவத்தில் கூறுகிறேன் மேஷ ராசிக்கு இது போல் என் வயது முழுக்க இதுவரை யாரும் இந்த ராசிக்கு இப்படி கூறியதில்லை மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏
நான் மேஷராசி தான். எல்லாம் சரியாக உள்ளது 100/108 மார்க். எனக்கு பிடித்தவர்கள் என்னை சில நேரம் என்னை புரிந்து கொள்ளவில்லையே .என்று வருந்துகிறேன்..பொதுவானது சரிதான். மற்றது நீங்க சொல்லியது போல் ஜாதகம் வைத்து பார்க்க வேண்டும்தான். நன்றி.😀வணக்கம்.😀🙏🙏🙏
பெண் மேஷ ராசி ஆண் விருச்சிக ராசி எல்லா திறமைகளும் இருந்து வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை கணவனால் தடைகளே வருகிறது நீங்கள் சொல்வது 100% உண்மை அண்ணா நன்றி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤
ஐயா நீங்கள் சொல்வது எனக்கு 98% பொருந்துகிறது டூர் செல்வது வித வித சமையல் இது இரண்டும் என்னிடம் இல்லை மற்ற அனைத்து விஷயங்களும் எனக்கு சரியாக பொருந்துகிறது நான் யாருக்கும் இதுவரை சாபம் விட்டதில்லை ஆனால் என்னை வேதனைப்படுத்தியவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுத்து விடுகிறார் அதை நான் என் வாழ்க்கையில் நிறைய பார்த்து விட்டேன் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டே இருப்பேன்
😄😄😄Aiya I was smiling all way through this video. In fact, when I listened to this, I was actively & joyfully doing housework. True, as a Mesham rasi individual I can't stand a person who just sits and is non productive. You're spot on from the start till the end. My ex-husband was Dhanu and he came up in his life after our marriage. Sadly he never understood my feelings.I'm sure most of Mesham souls are feeling the same as me. Thank you for the detailed information sir.God bless you.
@@vinothini8921 ஏமாற மாட்டார்கள் ரொம்ப close sa போக மாட்டார்கள் because அவர்களுக்கு தெரியும் மேஷம் ராசிக்கு take it easy policy character உண்டு தன் கண் முன் தன்னை இழிவு படுத்தி யவர் படும் பாடு பார்பார்கள் இது உண்மை
Another thing ayaa some people will make thier own story about mesham but l dont even care god knows perfectly we come from him n return to him u r 100% right
You are right 100%. They accept the opponent unconditionally. They can't hate their dear ones even they have innumerable flaws. They feel very bad but will not desert. They are magnanimous in forgiving
❤ very good video about mesa rasi😊so happy to listen this video 😊thank u so much for making people to aware ❤ superb tips to learn on particular rasi and to understand them easily❤true iyya 🙏 valga valamudan 🙏 valga pallabdu❤thank u for the guidance congratulations 😊❤
சார் அவங்களுக்கு ஓருவரை பிடித்து வட்டால் பிடித்தவர் நல்ல இருக்க வேண்டும் என்று மனதார நினைப்பவர்கள் சார் நீங்கள் சொல்வது முழுவதும் உண்மை❤❤❤
100% unmai sir
அண்ணா எனகக்கு என்ன ராசி நட்சத்திரம் தெரியவில்லை சொல்லுங்கள் என் பெயர் பரிமளா
@@ramar6540 அப்படி இல்லை அதாவது அவர் மனதை புண்படுத்தகூடிய வார்த்தைகள் பேசினால் அவர்கள் வருத்தபட்டாலே போதும் இதற்கு சூனியம் எல்லாம் எதற்கு சார் கடவுள் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் சார் இந்த மேஷம் ராசிக்காரர்கள் கடவுள் நம்பிக்கை போதும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அவ்வளவு தான் சார் இந்த வாழ்க்கை
@@ramar6540 சரி மேஷம் கெட்டவர்கள் தான் விடுங்கள் கடவுளுக்கு தெரியும் இனி இதைப்பற்றி பேசாதீர்கள் நன்றி
@@ramar6540ithu thappu.. Sooniyam vaikkarathu ellaam mesham illa
நான் மேஷ ராசி பெண் என் கணவர் தனுசு ராசி நீங்கள் சொல்வது அப்படியே பொருந்துகிறது. 100% உண்மை வாழ்க வளமுடன்
ஐயா வணக்கம் என்னோட அனுபவத்தில் கூறுகிறேன் மேஷ ராசிக்கு இது போல் என் வயது முழுக்க இதுவரை யாரும் இந்த ராசிக்கு இப்படி கூறியதில்லை மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏
தெய்வமே,,,,,,எங்களை சரிவர புரிந்து கொண்ட ஓரே மனிதர் நீங்க மட்டும் தான் .
💯
சார்உங்கள்கணிப்பு சூப்பர்நான்மேஷம்ராசிதான்மேஷலக்னம்பரணிநட்த்திரம்
என்னிடம்இருக்கும்
குறைஅதிகோபம்
ஆனால்நோர்மையாக இருக்கவோண்டும்
என்றுநினைப்பவள்
என்னிடம்யாரும் இருப்பதில்லை
என்உயிரோடு இனைந்திருக்கும்
தெய்வம்அந்தமுருகப்பெருமான்தான்
என்உயிர்உள்ளவரைஎன்றும்மறாவத
நிலைவோண்டும் சார்உங்கள்கணிப்பு சூப்பர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சார் நான் மேஷம் ராசி சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார் 😊
நான் மேஷராசி
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான்
100க்கு100 உண்மை எனக்கு மேஷம் தான் என்னை பத்தி நானே அறிய ஒரு வாய்ப்பு நன்றி
🎉100/100 உண்மை நான் மேஷம்( அஸ்வினி) காவல் துறை குணநலன் 100% பொருத்தம்
நான் மேஷராசி தான். எல்லாம் சரியாக உள்ளது 100/108 மார்க். எனக்கு பிடித்தவர்கள் என்னை சில நேரம் என்னை புரிந்து கொள்ளவில்லையே .என்று வருந்துகிறேன்..பொதுவானது சரிதான். மற்றது நீங்க சொல்லியது போல் ஜாதகம் வைத்து பார்க்க வேண்டும்தான். நன்றி.😀வணக்கம்.😀🙏🙏🙏
நீங்க சொல்றது 100/101%
உண்மை......❤❤
என்னை முழுமையாக புரிந்து கொண்டவர் நீங்கள்......
தாங்கள் சொல்வது 100/100 உண்மை வாழ்க வளமுடன்
Honest, hardwork, do not wastetime 100* true
Your prediction about multitasking and lasziness almost everything matches 100%
Very good 👍👍👍👍 super excited
அனைத்தும் உண்மை அண்ணே சூப்பர் ❤
Excellent speech very nice true
யாரு சாமி நீங்க? வேற லெவல்..... நான் மேஷம் தான் ஐயா.... வயது 40... இந்த வயதில் தான் சோம்பேறி தனம் அதிகமாகிவிட்டது 😢
Yes sir 100./. Correct thank you Sir
பச்சை , மஞ்சள், சிவப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
பெண் மேஷ ராசி ஆண் விருச்சிக ராசி எல்லா திறமைகளும் இருந்து வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை கணவனால் தடைகளே வருகிறது நீங்கள் சொல்வது 100% உண்மை அண்ணா நன்றி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤
S 100% unma nanum husband same
Yeahh same same 2023 varaikum kastam tha ipo konjam paravala stress illama irukom
நான் மேஷம் தான். வாழ்க வளமுடன் ஐயா
💯 உண்மை sir 👍
Millions times very very very true. 🙏👌👍💐👏👏👏👏
100% True, Well said !
நீங்கள் கூறியது அனைத்தும்100/100 உண்மை. தனி நபர் ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு .
ஐயா நீங்கள் சொல்வது எனக்கு 98% பொருந்துகிறது டூர் செல்வது வித வித சமையல் இது இரண்டும் என்னிடம் இல்லை மற்ற அனைத்து விஷயங்களும் எனக்கு சரியாக பொருந்துகிறது நான் யாருக்கும் இதுவரை சாபம் விட்டதில்லை ஆனால் என்னை வேதனைப்படுத்தியவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுத்து விடுகிறார் அதை நான் என் வாழ்க்கையில் நிறைய பார்த்து விட்டேன் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டே இருப்பேன்
நூத்துக்கு நூறு உண்மை சார் ❤
ஐயா நீங்கள் சொளல்வது 100 சதவிகிதம் உண்மை தான் எனக்கு வயது 40 நான் இது வரை வாழ்வில் துன்பத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு வருகிறேன்
Yes absutly 🎉brother thank you so much🎉
Super 100% Sir. Thanks
குணம் எல்லாம் சரிதான். ஆனால் திருமண வாழ்வும், சம்பாதிக்கும் திறனும் நன்றாக இல்லையே
😄😄😄Aiya I was smiling all way through this video. In fact, when I listened to this, I was actively & joyfully doing housework. True, as a Mesham rasi individual I can't stand a person who just sits and is non productive. You're spot on from the start till the end. My ex-husband was Dhanu and he came up in his life after our marriage. Sadly he never understood my feelings.I'm sure most of Mesham souls are feeling the same as me. Thank you for the detailed information sir.God bless you.
இன்னும் ஒரு குணம் உண்டு சார் என்னவென்றால் எளிதில் யாரையும் பிடிக்காது நம்ப மாடாங்க ஆனால் பிடித்து விட்டால்
பிடித்து விட்டால் நம்பி ஏமாந்துவிடுவார்கள்
@@vinothini8921 ஏமாற மாட்டார்கள் ரொம்ப close sa போக மாட்டார்கள் because அவர்களுக்கு தெரியும் மேஷம் ராசிக்கு take it easy policy character உண்டு தன் கண் முன் தன்னை இழிவு படுத்தி யவர் படும் பாடு பார்பார்கள் இது உண்மை
Yes it's true...... @@vinothini8921
Mesham raasi pathi video pottute irunga Thalaivare sema correct ah solringa
சார் அனைத்தும் உண்மை 100%உண்மை 👍🏻
வணக்கம் சார் நான் மேஷம் ராசி தான் எனக்கு நீங்கள் சொன்ன தகவல்கள் உன்மையான பதிவுகள் வயது 63 வாழ்துக்கள்
Another thing ayaa some people will make thier own story about mesham but l dont even care god knows perfectly we come from him n return to him u r 100% right
Super bro 100 percent right
Super anna wow god+you thank you god good news i am maysam barani.2
என்னை அப்படியே தோல் உாித்து விட்டீா்கள்
💯💯👌🙏🙏 From Malaysia ❤❤
💯 Super sir
🎉🌹100% தீர்க்கமான உண்மை. 👍🙏
You are right 100%. They accept the opponent unconditionally. They can't hate their dear ones even they have innumerable flaws. They feel very bad but will not desert. They are magnanimous in forgiving
Yes sir good information 100 Correct sir
Good Sir Mesarasi.
Sema sema sema ❤❤❤❤❤❤
100/உண்மை ஐயா 🙏🙏🙏😄
உண்மை சார் ♥️♥️♥️🎉🎉🎉🤝
அருமை ❤🎉
100% absolutely correct Sir 🙏🙏🙏
100 % correct sir,,
Very true,,,
100% true sir
வாழ்க வளமுடன் அருமை சர்
U looking so handsome and presentable Sir…😍
All points correct
31..21. 💯 💯 right ✅️ ❤❤😂😂😂😂😂🎉🎉. I'm proud of God because it was created by him. I'm mesham, a girl ❤
Yes, i am லைக் தட் bro👍
Super 100% உன்மை எப்படி சார் நினைத்தே பார்க்க முடியல சார்.
Sir super congratulations
Sagavum mudiyala irukavum mudiyala kadan prachinai 😢😢😢😢 Bharani nakshatram
Bharani nalathu nadakum wait
Sathiyam Sathiyam... Yaar yepadio... Naan ipadithaan... Im mesham, Aswini.... Kadavul nerla vanthu nee ipdithaa nu sonna maari iruku... But enna payan.. Kuda irukaravanga purinjukave illa...
En kannula kanneer varuthu unmai sir uirai koduthu vavathu kaappaatruvom nu sonnathu super100%
Nandri sir rompa 💯 unamai
நான் மேஷம் ராசி ஐயா . 👍 💯 நீங்கள் மிதுன ராசிக்கு செல்லவும்
Sir very super sir 💯 sure absolute sir
100 % உண்மை
Sir totally unmai 👌👍
Neega 10mins Kulla videos potiganah ennum nalla reach kidaikkum sir... (I'm mesham rasi)
102% correct super
Sir 1000% unmai thanks sir
நான் இப்படித்தான் இருப்பன்.சுறுசுறுப்பு இறுக்காது.சாப்பாடு சரியா செய்யமாட்டன்.மீதி எல்லாமே உண்மைதான் சார்
100%உண்மை
💯 crt sir.. waiting for A to Z ....
பொய் மட்டும் பிடிக்க வே பிடக்காது உண்மை உண்மை என் மகன்களிடம் அதை தான் கூறுவேன் ஆனால் அவர் கள் அதை தான் செய்வார்கள்
Thanks Anna 🙏🙏🙏🙏🙏🥰🙏💙👍
Super sir the
Great Mesh Rashi
100% true ayya
💯 உண்மை ஐயா
எப்படி அண்ணா நீங்க அப்படியே சொல்றிங்க.இப்படி ஒரு பய 60% என் வாழ்நாளில் character -ஐ சொன்னதே இல்லை. 120வருடம் வாழ்ந்து.இதைபோல் சேவை ஆற்ற வேண்டும்.❤❤❤❤
1000 true sir🎉
Sir,neenga Deivam sir eppadi sir ivlo unmaya solringe super sir, hands off to you 😂😂❤
Super 100% correct.
I want to learn jothidam from you being a
Mesha rasi.
Naan 72wayasu.neengal sonnathellam sariyaha an walkkaielum irukku.nanri.
Sir each and every word accurate and matching sir
Eppadi ivlo correct ta soldraru nu ninaitheyn neangaley sollittinga100%
❤ very good video about mesa rasi😊so happy to listen this video 😊thank u so much for making people to aware ❤ superb tips to learn on particular rasi and to understand them easily❤true iyya 🙏 valga valamudan 🙏 valga pallabdu❤thank u for the guidance congratulations 😊❤
அருமையான பதிவு அருமை சர் வாழ்க வளமுடன்
Santhega gunam kondavargal.
But nerupu ilammal pugal irukadhu avargal sandhegathil 😂
Love your speech sir super 😊
Really true my husband character
Kovil vhiym super unmai
எல்லாமே சூப்பர்
லாபத்தை பற்றி பேசும் போது 100%correct
இத்தனை நாட்ளாக எங்க sir இருந்தீங்க 🎉😊😊
Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 enakku kannire vanthuvittathu 100 sathavigitham unmai nanri sir
Sir super correct 37:07 ❤❤
Super sir really true
💯 correct sir
💯 very true
100%True sir