Vitamin b12 rich vegan foods in Tamil | Joyal Health

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • This Vedio helps to know vitamin b12 rich vegan foods #vitaminb12 #veganfoods #Joyalhealthtamil

ความคิดเห็น • 362

  • @smithmariampillai
    @smithmariampillai ปีที่แล้ว +50

    Vitamin B12 குறைபாடு நீங்க மாப்பிள்ளை சம்பா அரிசியை இரவிலே தண்ணீரில் ஊற வைத்து சிறிதளவு வெங்காயமும் உப்பும் கலந்து காலையில் சாப்பிடுங்கள்
    அரிசி தவிட்டை தண்ணீரில் ஊற வைத்து காலையில அந்த தண்ணீரை குடிக்கலாம்
    முருங்கைக் கீரையிலும் போதிய அளவு vitamin B12 காணப்படுகின்றது.
    கடையில் வாங்குவது அன்றி வீட்டில் இயற்கையாக தயாரிக்கப்படும் தயிர் கொண்டு வரலாம்.
    முடிந்த அளவு தேங்காய் பாலை உங்கள் உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள்

    • @missadventure7564
      @missadventure7564 2 หลายเดือนก่อน +1

      @smithmariampillai சிவப்பு பச்சை அரிசியை தான் மாப்பிள்ளை அரிசி என்று சொல்லுகிறீர்களா

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 หลายเดือนก่อน

      Excellent very informative

  • @yokeshraj6833
    @yokeshraj6833 2 ปีที่แล้ว +1

    Really Great sir Nice Explanation

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 10 หลายเดือนก่อน

    நன்றிங்க டாக்டர்

  • @pthiagarajanrajan5553
    @pthiagarajanrajan5553 ปีที่แล้ว +133

    நீட்டி முழக்கி சொல்ல வேண்டாம்.சுருக்கமாகச் சொல்லுதல் நன்று.

    • @Pacco3002
      @Pacco3002 9 หลายเดือนก่อน +7

      வேக டிஃபிசியன்சி 😂😂😂

    • @panjumittaai
      @panjumittaai 6 หลายเดือนก่อน +4

      😂 change playback speed to 2X .

    • @narayanana.s.1980
      @narayanana.s.1980 5 หลายเดือนก่อน

      L​@@Pacco3002

    • @dushyanthihoole3340
      @dushyanthihoole3340 4 หลายเดือนก่อน +1

      எல்லாருக்கும் விளங்கத் தான்.

    • @nothing-cn6pv
      @nothing-cn6pv 4 หลายเดือนก่อน +1

      He is dubakur doctor, a false you tubers only

  • @santhirajagopal9371
    @santhirajagopal9371 ปีที่แล้ว +19

    Mappilai samba pazhaiya soru, fermented thavidu , coconut.

  • @subumunusamy1872
    @subumunusamy1872 2 หลายเดือนก่อน +4

    மாப்பிள்ளை சம்பா குத்தல் அரிசி பழைய சாப்பாட்டில் B 12 கிடைக்கும்!! இது தான் இந்த வீடியோவின் சுருக்கம்!!

  • @mortal4255
    @mortal4255 3 ปีที่แล้ว +15

    🙏நன்றி 🙏 தங்கள் பதிவுகள் மிக அருமை... தீவிர தூக்கமின்மைக்கு supplements பற்றி ஒரு பதிவு போடவும்...

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 ปีที่แล้ว +4

    Please dont speek in a bibilical tamil very useful hints but use tamil words tell kudal instead of gut tell palayasoru instead of varthikapadum you are a tamilan use tamil words

  • @subhamv984
    @subhamv984 ปีที่แล้ว +5

    Izhuvai. Come to the point bro.

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv 4 หลายเดือนก่อน +1

    According to your speech, you can say drink drainage water, eat man waste, it is good for health, I think you are not M BBS

  • @S.ANANDARAJ
    @S.ANANDARAJ 2 ปีที่แล้ว +31

    முருங்கை கீரை b12 அதிகம் உள்ளது அதையும் சாப்பிடலாம்

  • @RajendranS-sf5xz
    @RajendranS-sf5xz 4 หลายเดือนก่อน +1

    Deficiency என்பதை முழுவதும் உச்சரிக்காமல் பாதி வார்த்தையை விழுங்குவதற்குப் பதில் வைட்டமின் குறைபாடு என்று அழகாகச் சொல்லலாமே.

  • @udayasankarboopathy1360
    @udayasankarboopathy1360 2 หลายเดือนก่อน

    காலங்காலமாக இல்லைன்னு எப்படி சொல்றீங்க.
    12 புள்ள பெத்த அந்த காலத்துல மக்கள் தொகை 25, 30 கோடியாவே இருந்தது எப்படி?
    ஒண்ணு ரெண்டு புள்ள பெத்துக்கிற இந்த காலத்துல மக்கள் தொகை 130, 140 கோடின்னு ஏறிவிட்டது போவது எதனால?
    விட்டமின் பி12 குறைபாட்டால இந்த நோய்ல்லாம் வரும்.
    இந்த உணவுலல்லாம் அது இருக்கு. அதை உண்ணுங்க.
    அதோட நிறுத்திக்கொள்ளவதுதான் உண்மையான அறிவியல் .
    நான் ஒரு உண்மையான அறிவியல் சொல்லட்டுமா?
    கறி மீன் முட்டை பால் இவற்றில் தான் அதிக அளவில் விட்டமின் பி12 உள்ளது.
    அதனால் மூடநம்பிக்கைகளை தூக்கி எறிந்துவிட்டு தேவையாதை உண்பது சிறப்பான உடல்நலத்திற்கு நல்லது.

  • @narayaniraj8236
    @narayaniraj8236 3 ปีที่แล้ว +35

    Video starts 3:40

  • @idhuthandravidam4805
    @idhuthandravidam4805 ปีที่แล้ว +6

    ஆயாலூயா.. தோத்திரம்..

  • @anandtobra
    @anandtobra หลายเดือนก่อน +2

    கண்டபடி குழப்பம் இல்லாமல் இருங்கள்.. இப்படி இருப்பீர்களாகின் முதலில் மன நோய் இல்லாமல் இருப்பீர்கள்.
    நம்ம மனது அருமையான computer/ கம்ப்யூட்டர்..
    எந்த வித சாப்பாடை பார்த்தாலும் சாப்பிடலாம் என்று உங்க மனது சொல்லும்போது , அந்த உணவை சாப்பிடும்போது எந்த வித விட்டமினும் குறைவு படாது.. கடல் உப்பு தண்ணீரில் கரைத்து சமையலில் சேர்த்து கொண்டால் 99% எந்த நோயும் வராது..வாழ்த்துக்கள்..

    • @manikm6755
      @manikm6755 2 วันที่ผ่านมา

      neenga b12 deficiency la avastha patrukeengala ? Illala ? pattu parunga aparam indha boomer velaiya nipatiduveenga.

  • @venkatadrigopalan4325
    @venkatadrigopalan4325 3 หลายเดือนก่อน +1

    Be short and crisp. Long winding sentences are boring

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS ปีที่แล้ว +1

    இரண்டு நிமிட விடியோ நல்லா உருட்டி பத்து நிமிட விடியோவாக போடுதல் எதனால் ? சுருங்க சொல்லுதலக ஒரு கலை. அதன்படி செய்யவும். Vitamin B22 என்று குறைந்தது 20 முறை சொல்ல வேண்டியது அவசியமா ?
    சைவ உணவுதான் சிறந்தது.

  • @balajidaw4247
    @balajidaw4247 7 หลายเดือนก่อน

    video looks like a psycho talking, change the setup (face expression and dressing mainly), and reduce the video length, and dont beat around the bush

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 หลายเดือนก่อน

    வளவளா என்று பேசாமல்
    விசயத்தை மட்டும்
    சொல்லவும்

  • @sanjayd7067
    @sanjayd7067 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤...

  • @sureshdamodharan1589
    @sureshdamodharan1589 2 ปีที่แล้ว +15

    Your voice, explanation and your language is awesome sir.
    Coconut oil will be consumed on empty stomach or after taking water...

    • @sahayamary3024
      @sahayamary3024 5 หลายเดือนก่อน

      So sweet explanation sir.your language is so good.ill follow your method sir .Tq so much

    • @premilabenjamin4444
      @premilabenjamin4444 4 วันที่ผ่านมา

      God bless you abundantly and fulfill all your heart's blessings in the mighty name of JESUS CHRIST.

  • @drjammi
    @drjammi ปีที่แล้ว +2

    Bacterium = Singular;
    Bacteria. = Plural;
    Bacterias wrong use

  • @jayaveljayavel6324
    @jayaveljayavel6324 หลายเดือนก่อน

    Dei javu mittai main items sollu javu mittai poda

  • @krish6729
    @krish6729 3 ปีที่แล้ว +6

    Thanks for the info. Video too long. Could have been pruned to under 5min. Brevity will encourage viewers to watch fully. Otherwise they might skip to the dozens of other channels that they would have subscribed to.

  • @murugesanasari2791
    @murugesanasari2791 ปีที่แล้ว +1

    ஜோயல் ஹெல்த் தமிழ் யூ டியூப்பில் தூள்.நன்றி தமிழ் வாசிப்பு தூள்.

  • @MyVellai
    @MyVellai 2 ปีที่แล้ว +4

    How many days take recovered from vitamin B12

  • @amigo4558
    @amigo4558 ปีที่แล้ว +5

    சொல்வதை சுருக்கமாக சொல்லுங்கள்.

  • @HamsaMd-fy3fc
    @HamsaMd-fy3fc 7 หลายเดือนก่อน

    உணவில் மாத்திரமில்லையா எல்லாத்திலும் தான் துரோகம் நுழைந்துள்ளது .இங்க பாருங்களேன் இந்த ஒரு விசயத்தைக் கூற எந்த அலவு இழுத்தடிக்கிறீர்கள் .இதுகூட பணம்தினே காரனம் .எல்லாம் மோசடியா

  • @கல்விக்கண்-ம6ம
    @கல்விக்கண்-ம6ம 9 วันที่ผ่านมา

    Vazha vazha Vazhavanthan...

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8ke 5 หลายเดือนก่อน

    சுருங்க சொல்லி விளங்க வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லை என்றால் காணொளியை
    யாரும் பார்க்க மாட்டார்கள். இதை பார்ப்பதற்கு பதில் B12 இல்லாது சாவதே மேல்.

  • @madhavin6725
    @madhavin6725 3 ปีที่แล้ว +6

    We from mangolorean eats brown rice and coconut in our receipes much dr.thanku u

  • @balunallaperumal4491
    @balunallaperumal4491 6 หลายเดือนก่อน

    2 நிமிஷத்தில் சொல்ல வேண்டிய விஷயம் ... 10 minutes of boring low rpm record மாதிரி delivery. Please address and come to the point and be brief.

  • @anittajency3918
    @anittajency3918 3 ปีที่แล้ว +4

    Did u work before in HCH , vetoornimadam , Nagercoil ?

  • @Viyaank-w2h
    @Viyaank-w2h หลายเดือนก่อน

    Anti biotics,meaning?pl.

  • @hemalathasundaram2418
    @hemalathasundaram2418 ปีที่แล้ว +1

    Very slow speech. Testing one's patience.

  • @vasanthivasantha935
    @vasanthivasantha935 ปีที่แล้ว +2

    அருமை அருமையான பதிவு தெள்ள தெளிவான பதிவு சூப்பர் நன்றி மீண்டும் மீண்டும் வருக . வாழ்க வளமுடன் நன்றி சார்.

  • @Chithra-g2t
    @Chithra-g2t 5 หลายเดือนก่อน

    எனதுமகளுக்கு Multiple sclerosis என்ற குறைபாடு இருப்பதாய் கண்டறியபட்டிருக்கிறது
    இதன் விளைவுகள் மிக பயங்கரவிளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் நான் இந்தியாவிளிருக்கிறேன் இங்கு இந்த குறைபாட்டைபற்றியாரும் சொல்லமாடீடேன்கிறார்கள் தயவு செய்து இதன் விளைவுகள் தீர்வு பற்றியும் சொல்லுங்கள்

  • @Bellisimo1979
    @Bellisimo1979 2 หลายเดือนก่อน

    வாங்கோ அம்பீ😂

  • @rajamanis8293
    @rajamanis8293 หลายเดือนก่อน

    Hahahahaha😂😂😂😂

  • @manikandan-yg8xj
    @manikandan-yg8xj 3 หลายเดือนก่อน

    Thankyou very much 😂

  • @vijayavijaya6660
    @vijayavijaya6660 ปีที่แล้ว +1

    British Kaaran vanthu ellathayum keduthutaan

  • @dhanapalm2606
    @dhanapalm2606 5 หลายเดือนก่อน

    நம் முன்னோர்கள் நம் முன்னோர்கள் என்று சொல்வதை இனிமேல் கொஞ்சம் தவிருங்கள் ஏனெனில் நம் முன்னோர்களில் பல பேர் தீராத வியாதிகளால் இறந்து போனது எத்தனை பேருக்கு தெரியும்.

  • @prabhathamilan9599
    @prabhathamilan9599 9 หลายเดือนก่อน

    அது சரி உனக்கு வைற்றமின் 12 இருக்கின்றதா இல்லையா உனது இழுப்பை பார்த்தால் இல்லைபோல் உள்ளது

  • @msivapragasam4433
    @msivapragasam4433 5 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல். சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @visalakshikrishnan3127
    @visalakshikrishnan3127 7 หลายเดือนก่อน

    Really boring. Poya

  • @PoonguzhaliAK-rj7cm
    @PoonguzhaliAK-rj7cm หลายเดือนก่อน

    Valavalannu izhuvai

  • @priyamohan8101
    @priyamohan8101 ปีที่แล้ว +1

    Avoid comparing other countries,our indian culture proceedure not western Christian culture

  • @malarmani9820
    @malarmani9820 หลายเดือนก่อน

    😢romba pasringa

  • @kamaruljaman8563
    @kamaruljaman8563 9 หลายเดือนก่อน

    சைவ உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டாள் அதிலும் b 12 சத்து இருக்கிறது அதுவும் விளங்கிள் இருந்து வருவதுதான்

  • @jasminebelcy1369
    @jasminebelcy1369 5 หลายเดือนก่อน +1

    மிகவும் தெளிவாக மக்கள் புரிந்து கொண்டு செயல் படுத்தும் வண்ணம் இருந்தது

  • @Pacco3002
    @Pacco3002 9 หลายเดือนก่อน

    உங்களுக்கு வேகமாக பேசும் டிஃபிசியன்சி இருக்கு 😂😂. நல்ல காலம் speed mode இருக்கு 😊

  • @radhakrishnan8754
    @radhakrishnan8754 6 หลายเดือนก่อน

    சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்.வல வலவென்று வளர்தாதீர்கள்

  • @DuraiYarasan-bf1ct
    @DuraiYarasan-bf1ct หลายเดือนก่อน

    Thank you sir

  • @kpkalaiselvan
    @kpkalaiselvan หลายเดือนก่อน

    Speed 1.5x good

  • @pushpakanthips5802
    @pushpakanthips5802 ปีที่แล้ว +2

    This fellow speaks like pastor only

    • @sihirider8807
      @sihirider8807 ปีที่แล้ว +1

      Fellow is not a word of manners i think. Simply say 'he'

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 3 ปีที่แล้ว +4

    Hi bro....satham mattume ngt oora vaika vendum....mrng than curd karaithu kudikka vendum....but ne romba ilukara....

    • @joyalhealth
      @joyalhealth  3 ปีที่แล้ว +2

      Hello bro, adding little curd in the night just to enhance the fermentation process.

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 3 ปีที่แล้ว

      @@joyalhealth rommbaaa pulikum

  • @lathalalitha5972
    @lathalalitha5972 3 ปีที่แล้ว +4

    Thanks put video for vitd issues and vegetarian food for vitd

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 3 หลายเดือนก่อน

    உங்கள் உடல் மொழி மொழி ஆளுமை வேறு எதையோ சொல்லுதே

  • @kumar683
    @kumar683 2 ปีที่แล้ว +3

    Sir please say vitamin B12 herbal tablet Name

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 3 หลายเดือนก่อน

    Use less

  • @aswinkeyan9639
    @aswinkeyan9639 5 หลายเดือนก่อน

    Nice video.
    Content,Logic good.
    But tooo lengthy,boring as repeatedly tellung B12,which is the Subject heading.
    Pl.reduce t/trim he Video for Max 3 minutes.
    Best Wushes!!!

  • @jayarathnams.v2588
    @jayarathnams.v2588 8 หลายเดือนก่อน

    Saya dari Indonesia saya punya masalah kekurangan b12 untuk itu saya mengambil b12,b6,b1 dan apakah itu mencukupi dan tablet2 tersebut rata2 500mg apakah itu boleh dikonsumsi miligram setinggi itu.

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 ปีที่แล้ว +1

    Kanjiyaagavo vaaaa ???????

  • @krishnamurthyiyer5525
    @krishnamurthyiyer5525 ปีที่แล้ว +8

    Instead of considering the Allopathic way of deficiencies,why not concentrate on eating all 6 tastes(Arushuvai) as per Indian Medical system?

    • @swamis.dwijesh
      @swamis.dwijesh ปีที่แล้ว

      super system ellarum maranthuttanga krishnamoorthy sir,. sema point while floating.

  • @haheemk3842
    @haheemk3842 2 ปีที่แล้ว +1

    Sir enakku b 12 kammiya irukku adhanaley kaal erichal irukku dr adhukku tablet edukkalaama

  • @gunasundari7415
    @gunasundari7415 7 หลายเดือนก่อน

    Solvadharkul pozhudhu poividum solvadhai points mattum sonnal nalladhu. Nalla karuthai surunga solli vilanga vaithhal podhum.

  • @gsekar6140
    @gsekar6140 3 ปีที่แล้ว +29

    சகோதரா உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது

    • @joyalhealth
      @joyalhealth  3 ปีที่แล้ว +1

      Thanks

    • @selvasinfotech
      @selvasinfotech 2 ปีที่แล้ว +1

      Pastor

    • @mohamadnilsathnilsath4960
      @mohamadnilsathnilsath4960 ปีที่แล้ว

      Pls sent me your mobile number pls

    • @jambud5405
      @jambud5405 ปีที่แล้ว

      10:24 10:24

    • @mamutha2122
      @mamutha2122 ปีที่แล้ว

      @@jambud5405 going out for the night 🌙so I can get the best in the future service that will be a pain free for a few minutes of the world

  • @vsmohankumar4998
    @vsmohankumar4998 ปีที่แล้ว +10

    மிக அழகாக சுற்றி வளைத்து சொன்னீர்கள்.

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if ปีที่แล้ว +1

    மாப்பிள்ளை சம்பா பழைய சோறு நல்லது

  • @duraisamym3907
    @duraisamym3907 4 หลายเดือนก่อน

    துரு பிடிக்காத சூப்பறான பிலேடு ........நீங்க .....போங்க தம்பி

  • @muthamilarasi4298
    @muthamilarasi4298 2 หลายเดือนก่อน

    Content Good
    But Avoid too long explanations.
    Short videos will be better

  • @Ramesh7534
    @Ramesh7534 8 หลายเดือนก่อน

    Don't waste others time. Have the habit of conveying the info crisp....

  • @sathyamoorthi198
    @sathyamoorthi198 3 ปีที่แล้ว +4

    Very Super messages thanking you sir

  • @ritugopalan7353
    @ritugopalan7353 2 ปีที่แล้ว +4

    Thabks a lot Doctor,Iam vegetarian,this is very useful to me.

    • @btsarmyworld5658
      @btsarmyworld5658 ปีที่แล้ว

      Thambi,shorta shollu.
      Kaathai suttri mookai thodurai

  • @pachaiappanpachaiappan6534
    @pachaiappanpachaiappan6534 5 หลายเดือนก่อน

    10கிலோமீட்டர்சுற்றி சுற்றிசொன்னாய் நல்லது.

  • @ramachandrank7337
    @ramachandrank7337 7 หลายเดือนก่อน

    டாக்டர்களே அசைவம்தான் பரிந்துறைக்கிறார்கள்.

  • @karthick5044
    @karthick5044 2 ปีที่แล้ว +1

    நான் சைவமாக மாறிய பிறகு என் vitamin b12 மிகவும் குறைந்துவிட்டது🤦

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 9 หลายเดือนก่อน +1

    ❤🍁💯💯🍁❤அருமையாக சொன்னீங்க .. நீங்கள் சொன்ன அனைத்தும் நல்ல சத்துள்ள தேவையான பொருட்கள்🌺🌺💯💯

    • @smpitchai1947
      @smpitchai1947 6 หลายเดือนก่อน

      ,,நீட்டி முழடக்காதே சாமி

  • @dhamokannankannandhamo6403
    @dhamokannankannandhamo6403 ปีที่แล้ว +1

    சொல்லவேண்டியது விரைவாக சொல்லவும்.

  • @suveethajothi9586
    @suveethajothi9586 3 ปีที่แล้ว +1

    Pcos wat sud be cure, wat ever low and good exercize ,nothing reduces weight and hormonal imblance,kindly put a good video

    • @joyalhealth
      @joyalhealth  3 ปีที่แล้ว

      th-cam.com/video/PHgZXiTpCCk/w-d-xo.html

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan1185 6 หลายเดือนก่อน +1

    Thank you Sir Excellent will try

  • @arulkavi4931
    @arulkavi4931 4 หลายเดือนก่อน

    B12 one can get from nuts. You should talked about getting B6 from vegetables

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy ปีที่แล้ว +1

    😍👀Superb, Dr. Goyal, thanks for the valuable Tips!

  • @duraisamym3907
    @duraisamym3907 4 หลายเดือนก่อน

    L k g பிள்ளைகள் கேட்டா நல்லா தூங்கிடுவாங்க

  • @chelliahr2194
    @chelliahr2194 9 หลายเดือนก่อน

    Awful action nd bluffing .Come to point Mr.Droooo

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 10 หลายเดือนก่อน

    Dear sir, you have give good advice, But your way is not easy
    Foods. So we request easy reach
    able foods . Thanks.

  • @madhu121991
    @madhu121991 2 ปีที่แล้ว +2

    Tayir (Curd) for Vgean B12? Please change the title to Vegetarian. Can be mislead others. Thank you

    • @joyalhealth
      @joyalhealth  2 ปีที่แล้ว

      Although it come from animal, it is not a non-vegetarian food.

  • @elangovangovindan9526
    @elangovangovindan9526 9 หลายเดือนก่อน

    Thank you Doctor. Very informative. Only suggestion, it would be nice if you spoke straight and don’t go in circles and don’t prolong the video.

  • @ravichandrans8904
    @ravichandrans8904 8 หลายเดือนก่อน

    Sir
    You are repeating the same things again and again. Very boring

  • @deepam1949
    @deepam1949 2 หลายเดือนก่อน

    B12 என்றால் என்ன, அதை பற்றி கூறுங்கள்

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 ปีที่แล้ว

    It's well known old fact. Too much of jabbering.

  • @dhanambalu344
    @dhanambalu344 3 ปีที่แล้ว +8

    Thank you 🙏 so much Doctor 👨‍⚕️ 👍🙏

  • @வாழ்கநலமுடன்-ன7ள
    @வாழ்கநலமுடன்-ன7ள ปีที่แล้ว +1

    You look like B complex tablet 😂

  • @uncleuncle1972
    @uncleuncle1972 10 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப time எடுத்து சொல்றீங்க

  • @srinivasaraghavan912
    @srinivasaraghavan912 7 หลายเดือนก่อน

    He should be crisp & address the issue directly instead of beating around the bush... Info is good...

  • @srinivasankrishnaswamy3088
    @srinivasankrishnaswamy3088 7 หลายเดือนก่อน

    Circus acrobat. Not look like a physician.

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 4 หลายเดือนก่อน

    வள வள பேச்சு. சுருக்கமாக பேச முடியாது

  • @murugeshsuper9087
    @murugeshsuper9087 3 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர் சிறந்த அறிவுரை நன்றி

  • @shanjo9756
    @shanjo9756 7 หลายเดือนก่อน

    Over expression and talking is irritating.