புதியதாக இறால் வளர்க்க விரும்பும் உழவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன ? | Malarum Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • குறைந்த காலத்தில் லாபம் தரும் நன்னீரில்இறால் வளர்ப்பில் பல உழவர்கள் ஈடுபடதவங்கி வெற்றிகரமாக செய்து வருகின்றனர். பல உழவர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றன. புதியதாக இறால் வளர்க்க விரும்பும் உழவர்கள் இந்த தொழில் துவங்கும் முன்னர் இறால் வளர்ப்பு குறித்த அணைத்து தொழிநுட்பங்களையும் நன்கு தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். நன்னீர் இறால் வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் ஐயப்பன் அவர்களின் கருத்து இன்றைய நிகழ்ச்சியில் நன்னீர் இறால் வளர்ப்பில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணங்கள் பற்றி கூறுகிறார்.
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    #prawnculture #prawn #makkaltv
  • บันเทิง

ความคิดเห็น • 1

  • @jagannathank2806
    @jagannathank2806 9 วันที่ผ่านมา +1

    அரசு பொதிகை டிவி கூட வாரத்தில் ஐந்து நாள் தான் விவசாய கால்நடை வளர்ப்பு நிகழ்ச்சி நடத்துகிறது ஆனால் மக்கள் டிவி ஏழு நாட்களும் நடக்கிறது பிரமாதம் டாக்டர் ஐயா